Agni Paritchai: முதலில் நாடு அடுத்து மதம் - எஸ்.வி.சேகர்.... (28/01/2018) | Puthiyathalaimurai TV

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 3,3 тис.

  • @pattaampoochi1000
    @pattaampoochi1000 6 років тому +15

    "சாபங்களின் மீது எனக்கு எப்போதுமே நம்பிக்கை இல்லை. வரங்களை மட்டுமே நான் நம்புவேன்"...அருமை செந்தில்.. நீர் மேன்மேலும் வளர ஆயிரமாயிரம் வரங்கள் உமக்கு.

  • @Madhavan2020
    @Madhavan2020 6 років тому +208

    Good job Senthil, your timing reply “AdiMuttal”, he didn’t expect that and started calling Boss👍

    • @mr.skyline252
      @mr.skyline252 6 років тому

      correctu hhaha

    • @gopinathanduraisamy8457
      @gopinathanduraisamy8457 6 років тому

      cool 24bar7 👏👏👏👏👏

    • @periyaperiyan1335
      @periyaperiyan1335 6 років тому +3

      'முட்டாள் என்று சொன்னால்' என்று சேகர் சொன்னதற்கே எதிர்வினையாற்றவேண்டும் என்று செந்திலுக்கு தோன்றி உடனே 'அடிமுட்டாள்' என்று திருப்பிக்கொடுத்ததாக புளகாங்கிதம் அடையும் நீங்கள் - எச் ராஜாவும் நைனார் நாகேந்திரனும் எதிர்வினையாற்றியது மட்டும் கண்டனத்துக்குரியதாக கூறுவதற்கு உங்களுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது?
      ஆக எதிர்வினை என்பது வந்தே தீரும் என்பது நிதர்சனம் - யார் யார் எதிர்வினையாற்றலாம் என்று நீங்கள் எப்படி முடிவு செய்யலாம்?

    • @gopinathanduraisamy8457
      @gopinathanduraisamy8457 6 років тому +6

      Porukki Periyan வைரமுத்துவிற்கு இலக்கியம் மூலம் எதிர் வினையாற்றியிருந்தால், பிரச்சனையே இல்லை.
      அதைவிடுத்து அநாகரீகமாக நடந்துக்கொண்ட எச்சகல ராஜா, எட்டப்பன் நாகேந்திரன் செய்தது கீழ்த்தரம்.
      நாய் சேகரிடம் செந்திலீன் கேள்விகளுக்கு பதில் இல்லாமல் அநாகரீகமாக நடந்தது உங்களுக்கு எப்படி தெரியாமல் போனது.

    • @Madhavan2020
      @Madhavan2020 6 років тому +3

      Gopinathan Duraisamy well said 👍👍👍

  • @shivakarthikeyan3352
    @shivakarthikeyan3352 6 років тому +131

    15:03 wasn’t expecting that coming. Senthil is so smart 🕶

    • @palaniappanr9744
      @palaniappanr9744 4 роки тому

      எஸ் வி சேகர் எச்ச ராஜா கேட்கும் கேள்விகளுக்கு பதில் பதில் சொல்லமுடியாவிட்டால் நான் அதை பார்க்கவில்லை அதைக் கேட்கவில்லை எனக்குத் தெரியாதுஎன்று மழுப்பலாக பதில் சொல்லி தப்பிக்கும் மடையர்கள் இரண்டு பேரும்
      கல்வியறிவில் சோடாபாட்டில் வீச்சு அதிகாரத் திமிர் கடவுள் வாழ்த்து பாடும் பொழுது ஏன் ஜீசஸ் எழுந்து நிற்கவில்லை என்று கேள்வி கேட்டாள் வக்கிர புத்தி படைத்த சேகர் முதுகுத்தண்டு ஆபரேஷன் செய்த அவர் ஏன் எழுந்து நிற்கக் கூடாது என்று எதிர்வினை போடுவது அவருடைய திணறித்தான் காட்டுகிறதே ஒழிய அவருடைய மனிதாபம் மனிதாபிமானம் தெரியவில்லை
      தமிழ் தாய் வாழ்த்துப் பாடும் பொழுது முதுகுத்தண்டு ஆபரேஷன் செய்த அவர் எழுந்து மரியாதை சொல்லாததையும் உடல்நலம் நன்றாக இருக்கும் ஒருவர் மதிக்காத தும் ஒன்று என்று சேகர் சொல்வது எப்படி இருக்கிறது என்றால் மன்னிக்கவும் தோட்டுக்காரி விபச்சாரம் செய்தால் ஆகையால் என் வீட்டுக்காரி மோசடி செய்தால் அதனால் அதனால் என்ன என்று கேட்பது போல் உள்ளது ஒருவருடைய இறப்பை கொத்து கொச்சைப்படுத்தும் உருவாகுவது புஜ்ஜி இப்பேர்பட்ட கீழ்த்தரமாக என்பதை தெரிந்துகொள்ளலாம் இப்பொழுது புதிய ட்ரெண்ட் சாபமிட்டால் பறித்து விடும் என்று மிரட்ட ஆரம்பித்து விட்டீர்களா

  • @pmng94
    @pmng94 6 років тому +21

    பேட்டி முழுவதும் மற்ற எவருக்கும் கேள்வி கேட்க யோக்கியதை, அருகதை இல்லை எனவும் நான் சாபமிட்டால் பலிக்கும் எனவும் மடாதிபதிகள் மிகவும் உயர்ந்தவர் எனவும் மிக மிக ஆணவமாக பேசும் சேகரின் பேச்சு வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது. ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை அவரை தொழுதுவிட்டு இப்போது அவர் இறப்பை கேவலமாக பேசும் இவனை என்னவென்று சொல்வது? ஜெயலலிதாவின் இறப்பு ஒன்றும் மோசமல்ல. சகல மரியாதைகளுடன் நடந்த அவர் இறுதி ஊர்வலம், நாட்டின் முதல் குடிமகனே தனி விமானத்தில் வந்து மரியாதை செய்தது. அண்ணா, எம்.ஜி,ஆர். அவர்களின் உடல் அருகே தகனம். ஜெயேந்திரர் கைது அவரை ஒன்றும் செய்திடவில்லை. கடைசிவரை மகாராணியாகவே அவர் இருந்தார்.

  • @muthuduraikannan5364
    @muthuduraikannan5364 6 років тому +165

    செந்தில் சார் வாழ்த்துக்கள் , Reflective a அடி முட்டாள்னு திருப்பி கொடுத்து அருமை . அதிகார திமிரை சற்று குறைத்துக் கொள்ளுங்கள் சேகர் .

    • @periyaperiyan1335
      @periyaperiyan1335 6 років тому

      'முட்டாள் என்று சொன்னால்' என்று சேகர் சொன்னதற்கே எதிர்வினையாற்றவேண்டும் என்று செந்திலுக்கு தோன்றி உடனே 'அடிமுட்டாள்' என்று திருப்பிக்கொடுத்ததாக புளகாங்கிதம் அடையும் நீங்கள் - எச் ராஜாவும் நைனார் நாகேந்திரனும் எதிர்வினையாற்றியது மட்டும் கண்டனத்துக்குரியதாக கூறுவதற்கு உங்களுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது?
      ஆக எதிர்வினை என்பது வந்தே தீரும் என்பது நிதர்சனம் - யார் யார் எதிர்வினையாற்றலாம் என்று நீங்கள் எப்படி முடிவு செய்யலாம்?

    • @VimalrajManickam
      @VimalrajManickam 6 років тому +3

      Porukki - Thats what Senthil also asked him, it was mentioned by others already, why didn't they react for it? So Aren't you deciding on whom you can react???

    • @marappan1000
      @marappan1000 5 років тому

      Periya Periyan d

    • @srivatsan1985
      @srivatsan1985 5 років тому

      Evr dogs ☺

  • @Surya-bq6uj
    @Surya-bq6uj 4 роки тому +30

    Who all are watching this video on 2020? Hit like 😂

  • @VasanthThangasamy
    @VasanthThangasamy 6 років тому +272

    எஸ்.வி. ஷேகரின் பதட்டமும் முட்டாள் தனமும் உளரலாக வெளிவர வெளிவர புதிய தலைமுறை செந்திலின் நிதானம் அட்டகாசம். Love you Bro.

    • @vellaisamys2961
      @vellaisamys2961 6 років тому +2

      இவன் புத்தகத்தை படிக்கமாட்டார்,பேப்பரை படிக்கமாட்டார்.பிறகு எதுக்கு இங்கே வந்தார்.கேமராவை நிறுத்தாமல் இருந்தால்,காஞ்சி கோயில் படம் வந்திருக்குமா?

    • @srikanth75may
      @srikanth75may 6 років тому +3

      such l......ong stupid silly questions can confuse anyone s.v.sekar was not an exception .The channel tried to boost up its TRP but sekar defended wisely

    • @VasanthThangasamy
      @VasanthThangasamy 6 років тому

      Sri Srikanth, really Sri Srikanth? He asked wonderful question but stupid dont have any answers other than எங்கள் மதத்தை புண்படுத்தினார் வைரமுத்து, எப்படின்னு சொல்லுடான்னா சொல்லாமாட்டானாம்

    • @parmeshk1953
      @parmeshk1953 6 років тому +3

      S v Sekar Sir you are great ..

    • @MostHighChurch
      @MostHighChurch 6 років тому

      Vasanth Thangasamy .பேட்டி எடுக்கிறவரும் கொடுக்கிறவரும் அநாகரிகமnகவே நடந்து கொள்கிறார்கள்.இருவரிடமுமே நேர்மை இல்லை. குறிப்பாக பேட்டி எடுக்கிறவர் பாரபட்சமாக நடக்கிறnர் அநாவசியமாக கோபமூட்டுகிறார். பேட்டி கொடுக்கிறவரும் விதன்டா வாதம் புரிகிறார். தகாத வார்த்தைகள் இருவரிடமே வெளிபடுகிறது சபை நாகரிகம் காணாமற் போய்விட்டது. பொய்காரர்கள் இவர்கள் இருவருமே.இவர்களை காண்பிக்கும் ஊடகமும் ெவ கு அநியாயம் செய்கிறது. வேத ைன தரும் உலகமடா.

  • @karuppiahkanageshwaran2592
    @karuppiahkanageshwaran2592 6 років тому +26

    Dear Sendil you are great.
    Good question to our Nai Segar.....

  • @roopapriya7159
    @roopapriya7159 6 років тому +144

    Very impressed interview by senthil .. Hats off

  • @rajendranr89
    @rajendranr89 6 років тому +26

    Best part..."நூலை படிதவருக்கும் .. நூலை அணிந்தவருக்கும் உள்ள போராட்டம்" nice one Senthil.

  • @thamizhathamizha4635
    @thamizhathamizha4635 6 років тому +100

    அப்படி தான் பண்ணுவோம் னா செருப்பால் அடித்தது தொறதுவோம்

    • @BBM9189
      @BBM9189 4 роки тому +3

      Super👍😂

    • @Creditnotmine
      @Creditnotmine 4 роки тому +3

      Sema...Vera level 🔥

    • @ancienttamizhaa802
      @ancienttamizhaa802 4 роки тому +2

      Serupu ready tha iruku nanba.. Intha naai maatamaatuthu

    • @deenadayalan4355
      @deenadayalan4355 4 роки тому

      @@Creditnotmine ⁵y5u5yy5y5y5uuyuuuyy5yuyyuu5yyyu5uy5u5uu5u5555⁵y5yyy5y5y5y5y5y5y5yyyy5y5yy5yy5u5y55y5y5y5y55y5y5y55y5y5y5y5y5yy5u5y5yyy5y5u5y5uy5y5u5u5u5u5u5u5y5yyyyuu555yuu55u5u5u5u5u55y5y5y5u5y5y5y5y5y5y5yu5u5u5yuu555uy5u5uy5y5uyy5u5u5y5u5u5u5uyu5u5u5u555y5y5uuu5u5y5y5y5u5u5u5uy5u5uu5u5u5u5u5y5u5u5u5u5y5u5y5y5y5uyyyy5y5555y5yy5y5yyy5y5y5y5y5755y⁵y5yyyyyy5y5766⁵6⁵66666766667666666666y66666y66y66y6yy6y55

    • @ManojKumar-fg1du
      @ManojKumar-fg1du 3 роки тому +1

      Veara level...

  • @TheVaiya
    @TheVaiya 6 років тому +4

    அருமையான கேள்விகள்! அடக்கப்பட வேண்டிய கூட்டம் எழவிடாமல் செய்ய நாம் என்ன செய்யப்போகின்றோம் என திட்டமிடவேண்டிய நேரமிது. செய்யாவிடில், பல நூற்றாண்டுகள் பின்னோக்கி செல்லவேண்டி வரும் நண்பர்களே!

  • @AbidSuhail
    @AbidSuhail 6 років тому +241

    இத விட சேகரை வெளிப்படுத்தி கிழித்துத் தொங்கபோட்டிருக்க முடியாது. சபாஷ் செந்தில்!!

    • @salmoncan1831
      @salmoncan1831 6 років тому

      yes.pee.shaker.

    • @RamuRamu-lr1xv
      @RamuRamu-lr1xv 2 роки тому +1

      Endaa Pakistan kaikooli seepu thandaa seruppadi vankuraan.

  • @ganapathyjayaseelan
    @ganapathyjayaseelan 6 років тому +22

    தர்க்கரீதியான கேள்விகளால் சேகரின் ஆணவத்தை தகுந்த செருப்பு கொண்டு பளீர் என்று அடித்தமைக்காக நெறியாளர் செந்திலுக்கு வாழ்த்துக்கள். நேர்காணல் முழுக்க சேகர் பதட்டத்தோடு இருந்ததை எல்லோராலும் எளிதாக அவதானிக்க இயலும்.

  • @haierd
    @haierd 5 років тому +46

    Who is watching this now in 2019 after an Year it was aired 😄

  • @velayudamsundarapandian2990
    @velayudamsundarapandian2990 6 років тому +64

    செத்தான்டா சேகரூ

  • @chinnaraja7372
    @chinnaraja7372 6 років тому +60

    முட்டாள்னு சொன்னவன அடிமுட்டாள்னு செருப்புல அடிச்சமாதிரி பேசிட்டாப்புல

    • @rajeshdwaran
      @rajeshdwaran 6 років тому +8

      Excellent timing and presence of mind from Senthil.

  • @gowthamrajamani1303
    @gowthamrajamani1303 6 років тому +1

    எவரெல்லாம் அறிவுசார் சிந்தனையாளர்கள் என நினைத்தோமோ அவர்களெல்லாம் மிகப் பாமரர்கள் என்று தெளிவுபடுத்திய திரு. செந்தில் அவர்களுக்கு நன்றி.

  • @velmuruganp1637
    @velmuruganp1637 6 років тому +80

    S.v சேகர் அடுத்த ...H. ராஜாவா ஆயிட்டாம் போல.... சொன்னத சொல்லவே இல்லனு சொல்லான்..

    • @gopinathanduraisamy8457
      @gopinathanduraisamy8457 6 років тому +2

      Velmurugan P
      அருமை அருமை 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @MuralimohanPalanivel
      @MuralimohanPalanivel 6 років тому +2

      H ராஜாவை விட ஒரு படி மேல போய் சுப்ரமணிய சுவாமியா.. ஆகிட்டாண்

  • @cosmoskav2734
    @cosmoskav2734 6 років тому +145

    செந்தில் செம.. செத்தான் சேகரு....

  • @ayyappansaminathan6248
    @ayyappansaminathan6248 6 років тому +74

    பீ திங்கிரவனுக்குத்தான் அடிக்கடி பீ ஞாபகம் வரும் பாருங்க மக்களே இவன் நல்லா தம்பா போல.

    • @சந்திரசேகர்-ற4வ
      @சந்திரசேகர்-ற4வ 4 роки тому +4

      சரியாக சொன்னீங்க...சகோ.
      நாம சாப்பிடுவது சாப்பாடு.
      அவனுங்க சாப்பிடுவது
      போச(ா)ணம்.
      நம்ம ஊரு புத்திசாலிகளுக்கு அறிவாளின்னு பேரு.
      அவனுங்க புத்திசாலின்னு சொல்லிக்குறவனுங்களுக்கு பேரு
      சாண (ந)க்கியன்.

  • @antonykandiah412
    @antonykandiah412 6 років тому +23

    செந்தில் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @velayudamsundarapandian2990
    @velayudamsundarapandian2990 6 років тому +60

    சேகர் தெளிவான பதில் இல்லை பதட்டபடுகிறார்

  • @sentamilselvan6778
    @sentamilselvan6778 6 років тому +3

    அருமையான பதிவு
    நன்றி புதிய தலைமுறைதலைமுறைக்கு
    நல்ல கேள்வி கேட்கும் ஊடகங்கள்
    திரு செந்தில்

  • @honestrajjayabal2591
    @honestrajjayabal2591 6 років тому +13

    It was a good interview senthil

  • @sivaselvam9634
    @sivaselvam9634 6 років тому +20

    நான் ஒரு இலங்கை தமிழனாக என்தமிழ் ஆசான் வைரமுத்து எந்த தவறும் செய்ய வில்லை. வருத்தம் தெரிவிப்பது ஒரு மரியாதை அதை ஏற்று கொள்வதும் ஒரு மரியாதை. கவிப்பேரரசு என்பது அவரது பட்டம் அல்ல அவர் தமிழின் பேரரசு யாரும் உரசிபார்க்க வேண்டாம் நன்றி வணக்கம்.

    • @honestman4077
      @honestman4077 6 років тому

      இளையராஜாவின் "இசை தொண்டை" பேசும் நேரத்தில் , அவர் குலத்தை பற்றி குறிப்பிடுவதுக்காக கோபப்படுவது நியாயம்.
      அதே போல் , ஆண்டாளின் "தமிழ் தொண்டை" பேசும் நேரத்தில் , அவர் குலத்தை(ஆதாரமற்ற) பற்றி குறிப்பிடுவது எந்த விதத்தில் நியாயம் ?!.
      நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - மன்னிப்பு கேட்பதே நல்ல பண்பு - அதுவும் அவர் ஒரு கவிஞர்/ஆசிரியன் மேலும் பல .
      இல்லையென்றால் இவர் ஒரு தவறான உதாரணம் .

    • @laliyoga1040
      @laliyoga1040 Рік тому

      ​@@honestman4077 de

  • @rathinavel8173
    @rathinavel8173 6 років тому +4

    நெறியாளர் திரு செந்தில் அவர்களே உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்👏👏👏👏👏👏👏

  • @kirusmaaviran8131
    @kirusmaaviran8131 6 років тому +14

    பாப்பானை தோலுரித்து செந்திலுக்கு வாழ்த்துக்கள்

  • @chennailocalboy7167
    @chennailocalboy7167 6 років тому +7

    தேசிய கீதம் பாடும் போது தமிழன்எல்லாம் தியானம் பன்னுவோம்

  • @shanahameed5835
    @shanahameed5835 4 роки тому +36

    நீங்க பதட்டப்பட வேண்டாம் Vera level Ji 😂😂😂

    • @RavikumarRavikumar-xf7dd
      @RavikumarRavikumar-xf7dd 3 роки тому

      டேய்.இந்த.சோப்பு.மயிரு.செந்திலா.ஜஜேமிசா..நீ.ஆப்பியைஇவன்
      எல்லாம்.....

    • @vengatyadav2551
      @vengatyadav2551 2 роки тому

      SV sekar sir evlo cool la bathil solraru atha paaruda thuluka koothi payala

    • @shanahameed5835
      @shanahameed5835 2 роки тому

      @@vengatyadav2551 Ada theee payaleeee avan achingam pattaaaan atha paaaruda

  • @rafhael616
    @rafhael616 6 років тому +10

    மிக்க அருமை செந்தில்.. எஸ்.வி.சேகர் முழுதும் தோலுரிக்கப்பட்டார்..

  • @dhineshkumars1991
    @dhineshkumars1991 6 років тому +122

    Ivan thana 2000Rs note la chip uh satellite nu kadha vitavan???

  • @pushkalasuriyanarayanan5043
    @pushkalasuriyanarayanan5043 4 роки тому +1

    Sariyana bathil Mr. Shekar

  • @27Vasanthi
    @27Vasanthi 6 років тому +7

    Very calm & intelligent anchor. Salute

  • @suburavichandran4150
    @suburavichandran4150 6 років тому +39

    Senthil Hats Off Man . Really Nice Questions .

  • @shefalimahadevan3349
    @shefalimahadevan3349 6 років тому +91

    ஆரிய ஆனவ பேச்சு

    • @vivekguna5926
      @vivekguna5926 4 роки тому +1

      @nnn(கேக்கமுடியலனா) மூடிட்டு போ... உன் காதை...

    • @maragathammaran4056
      @maragathammaran4056 4 роки тому +2

      @@vivekguna5926 Ok David Son

    • @soulstealer4391
      @soulstealer4391 2 роки тому +1

      Ohh appah ongala mattum pesa vitta rightu

  • @indianbharath
    @indianbharath 6 років тому +92

    S v sekar
    ...we lost respect for u

    • @Seharani
      @Seharani 6 років тому

      Well said boss

  • @sk_views
    @sk_views 6 років тому +17

    சேகர் இப்படி ஒரு கீழ்த்தரமான ஆள் என்பது இணைய ஊடகம் மூலம் தெரியும்
    ஆனால் பொது செய்தி தொலைக்காட்சியிலும் வெட்டவெளிச்சம் 😃😃😃😃

  • @anandsmart4217
    @anandsmart4217 4 роки тому +8

    Any one seeing in 2020

  • @karunah08
    @karunah08 6 років тому +26

    இவர் இப்போதும் பதவி யார்கொடுத்தாலும் அங்கேபோவார், கேள்வியாளரைத் திசைமாற்றும் வண்ணம் சம்பந்தமில்லாமல் பதிலளித்துச் சமாளித்துக்கொண்டிருக்கிறார். பிழைத்துப்போகட்டும்ஜி.

  • @yuvarajas4359
    @yuvarajas4359 6 років тому +36

    Sekar I m very much disappointed....about ur speech..I was your deep fan..after seeing this I felt ashamed....

  • @aparunan
    @aparunan 6 років тому +5

    கேள்வி கூட கேட்க விடாமல், கேள்விக்கும் பதிலுக்கும் சம்பந்தமே இன்றிய பதர் பதில்கள். 😔

  • @jokernews1101
    @jokernews1101 6 років тому +47

    சத்தியமா செந்தில் அண்ணே நெறியாளர் நா கண்டிப்பா வர மாட்டாரு எஸ் வீ சேகர் 😂😂😂

  • @hariclassic8235
    @hariclassic8235 6 років тому +23

    senthil sir, super job keep it up and use the same word and tone for these kind of people else they will go on top of our head

  • @ManojKumar-fg1du
    @ManojKumar-fg1du 3 роки тому +1

    செந்தில் ஐயவுகு சிறம்தாழ் வணக்கம்....veara level tounge locks sir...ultimate...

  • @georgejenifer289
    @georgejenifer289 6 років тому +39

    செந்தில் sir.... Really you are great... எஸ் வி சேகர் ah olara vachutinga...

  • @ratnamratnarajah5605
    @ratnamratnarajah5605 6 років тому +164

    இன்றுமுதல் பீ. சேகர் என்று அழைக்கபடுவாய்.

    • @gopinathanduraisamy8457
      @gopinathanduraisamy8457 6 років тому

      Ratnam Ratnarajah 😃😄😃😃😃😃👏👏👏👏👏

    • @gasperstanislaus
      @gasperstanislaus 6 років тому +3

      சகோ அருமையான பதிவு சகோ உங்கள் பதிவிற்கு ஆதரராம் புத்தகங்கள் இருந்தால் தெரிவிக்கவும் நான் படிக்கச் ஆர்வமாக இருக்கிறது உங்கள் பதிவு மிக ஆழமாக உள்ளது

    • @corrollataxi8372
      @corrollataxi8372 6 років тому +1

      Hmmmmm

    • @andrewsjebaraj4696
      @andrewsjebaraj4696 6 років тому

      Ratnam Ratnarajah .super bro 😂😂😂👏👏👏

    • @makeuplove1138
      @makeuplove1138 6 років тому

      😂😂

  • @சந்திரசேகர்-ற4வ

    05:10 👌👌👌👍👍👍👏👏👏😂😂😂.
    இன்னுமா சாகல சேகரு.. 😂😂😂😂

    • @surinsilva5148
      @surinsilva5148 2 роки тому

      சந்திர சேகர்.நீ எப்பப்பா சாகப்போர.இன்னைக்கு போய் தூங்கிப்பாரு.நாளைக்கி எந்திரிக்கிரி யான்னு பாருப்பா.

  • @apimakaachannel5590
    @apimakaachannel5590 6 років тому +78

    திரு செந்தில்
    வணக்கம் இந்த பயலுகளையெல்லாம் ஏன் நேர்காணல் செய்யுறீங்க

  • @raghavg767
    @raghavg767 6 років тому +60

    Senthil sir, you made him nervous many times... Congratulations...

  • @hajamoindeen3448
    @hajamoindeen3448 4 роки тому +1

    Senthill anna super ungaluku indhai nai soluradhu nalla onum agadhu

  • @aprabu2010
    @aprabu2010 6 років тому +11

    Wow! Senthil, You handled him excellently .. Great Anchor..

  • @esakkiarumugam04
    @esakkiarumugam04 6 років тому +12

    வாழ்த்துக்கள் திரு.செந்தில் , சபை நாகரிகம் , தெளிவான பதில்களை பாஜகவை சேர்ந்தவர்களிடம் எதிர்பார்க்க முடியாது.

  • @kritickm3488
    @kritickm3488 2 роки тому +1

    2022 ல கூட ரசிச்சு பார்க்குற மாதிரி பேட்டி 🤣🤣🤣

  • @ansar0777
    @ansar0777 6 років тому +8

    Senthil sir ithuku nenga seruppa kalatti adichirukalam...super😂😂👌👌

  • @uksubramanian
    @uksubramanian 6 років тому +84

    அருமை. நெறியாளர் செந்திலை நாய் சேகரால் மறக்கமுடியாது.

    • @indianindian9014
      @indianindian9014 6 років тому +2

      Senthil was pathetic as a host. He was checking his watch time and again as though he was expecting someone will help him out of the quagmire he was creating. As an anchor keep your questions concise and precise...Dont go on rambling and definitely you will sound like a looser. He does not have the ability or the flair of Mr Sekar who put him in spot by calling him an idiot casually....even his retort was an exact copy of the initial statement of Mr Sekar...Few anchoring tips...1) You are not being interviewed: So keep your philosophy to yourself 2) If you want to register your thoughts ask people to interview you or start writing your blogs 3) Keep your questions concise and precise: Else no one will be interested in hearing your question and answering them Mr Sekar was considerate enough to coach you these things 4) Dont issue threats in an open channel by talking about third parties like Meme creators, it is as though that you are running that Mafia and you sounded ridiculous...Anchor please keep these things in your mind if you want to grow or if just want cheap thrills from a third grade crowd i think you are doing the best

    • @raceadinaraceadina5293
      @raceadinaraceadina5293 6 років тому +2

      do not insult dogs

    • @karthijaygee
      @karthijaygee 6 років тому +3

      Indian Indian ha ha ha.. Semma comedy sir Neega

  • @sikkantharraja7342
    @sikkantharraja7342 6 років тому +5

    Great Senthil.... Superb speech... 10000000 claps 👏 👏 👏 👏 👏 👏 👏

  • @sugumarraja2206
    @sugumarraja2206 6 років тому +10

    Mr.senthil resembled the question of viewer ..Really interesting in watching..Can see SV sekhar real face..Thanks puthiya thalaimurai

  • @niazibnkarim3334
    @niazibnkarim3334 6 років тому +17

    வாழ்துக்கள் செந்தில்👏👏👏
    இந்த பண்ணிக்கெல்லாம் இப்டிதான் பதில் சொல்லணும்

  • @baskardass7273
    @baskardass7273 Рік тому +5

    தண்ணீர் காட்டி அடித்த செந்தில் வேல் வீச்சு

  • @adira7943
    @adira7943 6 років тому +12

    Hats off senthil

  • @varsharamachandran7734
    @varsharamachandran7734 6 років тому +9

    Dear Mr. Senthil, appreciate your patience. very nice.

  • @சந்திரசேகர்-ற4வ

    ஆடு, மாடு மேய்க்க வந்த, ஆயனான நாடோடிகளுக்கு, மொழியும், மொழியின் இனிமையும், மொழியின் அவசியமும், மொழியின் மதிப்பும் எப்படி தெரியும்.

  • @jamaluddinkvgr7132
    @jamaluddinkvgr7132 6 років тому +57

    செந்தில் sir super

  • @prabhuchokkalingam8567
    @prabhuchokkalingam8567 6 років тому +13

    Hatssoff Senthil You grilled shekar ... "Adi muttal" counter excellent timeing ...

  • @kuppaigopuram8751
    @kuppaigopuram8751 4 роки тому +6

    செந்தில், அருமையான பேட்டி. எஸ் வி சேகரின் சாயத்தை வெளுத்து காட்டி இருக்கிறீர்கள்.

  • @s.krishnamurthi9921
    @s.krishnamurthi9921 6 років тому +6

    Senthil... you are great ..hats off

  • @syedabthayar4893
    @syedabthayar4893 6 років тому +52

    பீ சேகர்: உங்களை முட்டாள் என்று சொன்னார்கள்...
    செந்தில்: உங்களை அடி முட்டாள் என்று சொல்லியுள்ளார்கள்..
    நான் : பீ சேகருக்கு சரியான செருப்படி. வாழ்த்துக்கள் செந்தில்...

  • @djchemtalk2946
    @djchemtalk2946 6 років тому +6

    Super interview

  • @pirapatharannagamani7554
    @pirapatharannagamani7554 6 років тому +71

    செந்தில் அன்னா இன்னம் சற்று நேரம் வைச்சு செஞ்சு இருக்கலாம் சேகர

  • @siddikgulam7859
    @siddikgulam7859 6 років тому +29

    எஸ்.வி. சேகர், எச். ராஜா போன்றவர்கள் சொன்ன வார்த்தையை இல்லை என்று சொல்வதில் வல்லமை மிக்கவர்கள் என்பதை மக்கள் நன்கு புரிந்துள்ளார்கள்.

  • @narumughai4803
    @narumughai4803 6 років тому +2

    Very good counter thrown at HIV Sekar at 15:14. Well done to the the host

  • @venkateshd8757
    @venkateshd8757 6 років тому +6

    super senthil sir nice questions

  • @umar2437
    @umar2437 6 років тому +8

    Senthil bro sema question??? Great

  • @sarathview2628
    @sarathview2628 6 років тому

    வாழ்த்துக்கள் செந்தில் அருமையான கேள்விகள் அருமை அருமை உங்களுக்கு தலைவணங்குகிறேன்

  • @arichandranm6269
    @arichandranm6269 6 років тому +8

    sabaash....senthil kalakal....sekar is restless ...congrats senthil

  • @Giri086
    @Giri086 6 років тому +12

    15:06 neenga oru muttal, ippo nenga oru adi muttal semma.😁😁😁😁😁😁

  • @senthamilselvisoundararaja4693
    @senthamilselvisoundararaja4693 4 роки тому +4

    Vera lvl ...sv a thunda kaanom thuniya kaanomnu odda vidanum

  • @kvp999
    @kvp999 6 років тому +5

    Mr.Senthil, I admire your patience and decency, shows your upbringing and culture

  • @jagannathan3561
    @jagannathan3561 6 років тому +5

    nice interview

  • @vijaysethupathi6150
    @vijaysethupathi6150 6 років тому +18

    இதுக்கு தான்டா பார்பணன் திமிர் என்பது போல இப்பேது தான் தந்தை பெரியார் great என்பது தெரிகிறது

  • @sarathyready1
    @sarathyready1 6 років тому +11

    mr.sekar .......this discussion shows your real face.......most of the people in tamilnadu are against your view ........

    • @maskashiv
      @maskashiv 6 років тому

      Pls read my post

  • @rajgo7244
    @rajgo7244 5 років тому +7

    Mr.Senthil Super mind blowing for none of your valuable questions he had right answer, he was just trying to pass away. Very Remarkable interview keep this good job!!

  • @gopinathk3255
    @gopinathk3255 6 років тому +7

    Senthil anna hatsoff. Pinitinga tamizhana gethuthaan.....💪💪💪💪💪💪💪

  • @udayakumar.s4723
    @udayakumar.s4723 6 років тому +6

    Super senthil bro

  • @venkatanathen
    @venkatanathen 6 років тому +1

    Fantastic response

  • @bala6674
    @bala6674 6 років тому +15

    Sendhil done great calm debate nice

  • @kalairaj6469
    @kalairaj6469 6 років тому +11

    சேகரை வச்சு செஞ்சுட்டார் செந்தில்

  • @latheefulla4488
    @latheefulla4488 4 роки тому +3

    Senthilji super

  • @sidhiq123
    @sidhiq123 6 років тому +5

    senthil .. super..

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 6 років тому +12

    Super Senthil. கலக்கிட்டீங்க.

  • @MrLishaan
    @MrLishaan 6 років тому +7

    Really enjoyed this conversation 😀

  • @Indoze1
    @Indoze1 6 років тому +6

    S Ve Sekar, you are just awesome. This prejudiced man Senthil got a tight slap.

  • @VIJAYKUMAR-mz2nb
    @VIJAYKUMAR-mz2nb 6 років тому +16

    s.v சேகரின் ஜாதி வெறி மத வெறி அப்பட்டமாக தெரிகிறது ..

  • @nellaisingam2910
    @nellaisingam2910 6 років тому +59

    vachi senjitinga good show😍

  • @tzrscarletthancr710
    @tzrscarletthancr710 6 років тому +5

    Mr.senthil ...sir .arumai

  • @mohanraosapbi
    @mohanraosapbi 6 років тому +14

    Never expected SVS to speak like this.. there r no good or matured guys in BJP ... ??? shameful.....

  • @maduraimannan7416
    @maduraimannan7416 5 років тому

    செந்தில் சார் சமயோசித புத்தி உள்ள உங்கள் திறமைக்கான பரிசுதான் நிருபர் என்ற பதவி தன் மாளச்சிங்கமே நீர் வாழ்க!

  • @swaminathanlalitha1182
    @swaminathanlalitha1182 6 років тому +6

    GOOD REPLY BY MR.SEKHAR FOR EVERY QUESTION.

    • @veemrajap190
      @veemrajap190 6 років тому +1

      Good reply? he was getting ragged 😂😂

  • @skrajan1366
    @skrajan1366 6 років тому +27

    முட்டாள் அடி முட்டாள், அருமை அருமை!