Це відео не доступне.
Перепрошуємо.

மளிகை கடையில் லாபம் பார்க்கும் முறை (நம்ம ஊரு மலிகை கடை)

Поділитися
Вставка
  • Опубліковано 26 тра 2021
  • மளிகை கடையில் லாபம் பார்க்கும் முறை
    நம்முடைய சேனலில் மளிகை கடை சம்பந்தமான அனைத்து வீடியோக்களும் பதிவிடப்படும்
    குறைந்த முதலீட்டில் மளிகை கடை
    மளிகை கடையில் லாபம் பார்க்கும் முறை
    மளிகை கடை வைப்பது எப்படி
    குறைந்த முதலீட்டில் மளிகை பொருட்கள்
    மளிகை வியாபாரத்தின் நுணுக்கம்
    PLEASE SUBSCRIBE AND SUPPORT MY CHANNEL

КОМЕНТАРІ • 127

  • @vishnupriyan3644
    @vishnupriyan3644 3 роки тому +61

    பிரதர் இதுக்கும் மேல ஒருத்தருக்கு புரியலைன்னா அவர் கடையை நடத்த லாயக்கு இல்லை🤓

    • @arooshrayanfunvideos9495
      @arooshrayanfunvideos9495 3 роки тому +2

      ha ha ha super bro ur

    • @u11209
      @u11209 2 роки тому +3

      Solitaru ra

    • @baskarang3161
      @baskarang3161 2 роки тому +1

      அருமையான தகவலுக்கு நன்றி

    • @baskarang3161
      @baskarang3161 2 роки тому +1

      சிறப்பான பதிவு

    • @jamalmohamed6706
      @jamalmohamed6706 Рік тому

      ரெஸ்டாரன்ட் கணக்கு பார்ப்பது எப்படி

  • @user-xh1of6cb1o
    @user-xh1of6cb1o 2 дні тому

    அருமையான பதிவு 👍

  • @user-yv3se7pq6e
    @user-yv3se7pq6e Рік тому +2

    அருமையான விளக்கம் இதுவும் புரியலன்னா வேஸ்ட் மளிகை கடையை நடத்துபவருக்கு அருமையான விளக்கம்

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 Рік тому +5

    நன்றி பிரதர் நான் கூட வீட்டு முன்னாடி சின்னதாக ஒரு கடை நடத்தலாம் என்று யோசனையில் இருக்கிறேன் உங்கள் ஆலோசனைக்கு நன்றி

  • @raghuvarnam328
    @raghuvarnam328 2 роки тому +5

    வீட்டில் சின்னதாக ஒரு பெட்டிக்கடை வைப்பது எப்படி இலாபம் பார்க்கலாமா என்று வீடியோவை பதிவிடுங்கள்...

  • @sivaraja7998
    @sivaraja7998 Рік тому +7

    அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் .. டெய்லி பொருட்கள் வாங்கிய செலவோடு ..நம் வீட்டு செலவுக்கும் அதாவது மொய் கறி போன்ற செலவுக்கும் கடையில் இருந்து எடுக்கிறோம் .அதையும் சேர்த்து கூட்டி தானே நாம் லாபம் வகுத்தல் பண்ண வேண்டும்..நீங்கள் அப்படி செய்ய வில்லை ..கொஞ்சம் கிளியர் பண்ணுங்க

  • @basheersahab7212
    @basheersahab7212 2 роки тому +8

    உங்கள் கணக்கின்படி இதரசெலவிலும், முதல் நாள் இருப்பிலும் நாம் லாபத்தை கணக்கிட முடியாது.

  • @PriyaPriya-pi5gb
    @PriyaPriya-pi5gb 3 роки тому +7

    Anna unga video continuous ah pakkuren. Vera level la explain pannuring..really very great anna...i will appreciate u ....Thanks lot bro...

  • @hariram9481
    @hariram9481 3 роки тому +8

    Guru just neenga I salute you neenga periya levela varuveenga kandipa oru naal thank you

  • @RasiTips
    @RasiTips 2 роки тому +7

    Bro trichy la malligai saman enga wholesale ah vangalam kadai name address sollunga bro please

  • @vinnathan
    @vinnathan 4 місяці тому

    You have to add previous day stock value and subtract the value of closing balance stock to get net value of stock sold that day.

  • @vasanth6266
    @vasanth6266 3 роки тому +4

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி! நன்றி சகோ! 🙏🙏🙏🌹🌹🌹

  • @thalapathynoor5856
    @thalapathynoor5856 3 роки тому +6

    அண்ணா காய்கறி களிலேயே வெங்காயம், பூண்டு, உருளை கிழங்கு, இஞ்சி தனித்துவமான வியாபார நுணுக்கங்களை உடையது.. கடைக்கு இந்த பொருட்களை வாங்குவதற்கும்,விற்பதற்கும் சில டிப்ஸ் சொல்லுங்க ப்ரோ!!

  • @basheerdubai
    @basheerdubai 3 роки тому

    அருமையான விளக்கம் bro

  • @harimera2993
    @harimera2993 3 роки тому +6

    நன்பா பொருட்கள் stock வாங்கி வைக்கும் போது கெட்டு போகாமல் இருக்க என்ன பன்றது...
    எந்த மாதிரி பொருட்கள் stack பன்னி வைக்கலாம்..

  • @guberan5562
    @guberan5562 2 роки тому +2

    👌👌👌👌👌 super Anna

  • @mohmdrafeeq5898
    @mohmdrafeeq5898 3 роки тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் ப்ரோ ..உங்களின் வீடியோக்கள் அனைத்தும் மிக பயனுள்ளதாக உள்ளது

  • @balasubramanianr3080
    @balasubramanianr3080 2 роки тому +2

    அருமை அருமை அருமை....

  • @balamuruganj9279
    @balamuruganj9279 2 роки тому +1

    இதை விட யாரும் சொல்ல முடியாது, இது எல்லா தொழிலுக்கும் ஏற்ற வரவு செலவு கனக்கு, நான் இது வரைக்கும் கனக்கு பாக்கவில்லை, இனி பார்ப்போன் சார் ,வீடியே போட்டால் அனுப்புங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @santhosh5775
    @santhosh5775 3 роки тому +3

    Thank you 😊 bro

  • @somusomasuntharam9707
    @somusomasuntharam9707 Рік тому +1

    Malligai porulin list potunga

  • @tharshikakalitharshikakali
    @tharshikakalitharshikakali Рік тому +1

    Na stationary konjam fancy konjam kitties mettai kadai vaigalama bro

  • @sumathym3597
    @sumathym3597 3 роки тому +4

    சின்னதா ஒரு கடை ஆரம்பிக்க எவ்வளவு ஆகும்

  • @priyadharshini4672
    @priyadharshini4672 17 днів тому

    Thanks anna👏👏👏👏

  • @karthickg.k3988
    @karthickg.k3988 3 роки тому +3

    Super anna 👍👍

  • @mohan2103
    @mohan2103 Місяць тому

    Unka kadai polulai kaddunka varisai nan kadai vacchi romba lash ahitten anna

  • @arulpalanisamy7101
    @arulpalanisamy7101 3 роки тому +1

    Provisional store needs a very hard work....

  • @swethagokul6212
    @swethagokul6212 3 роки тому

    💯 correct points ✍️👌💐💐💐

  • @afaahaimanafaahaiman8054
    @afaahaimanafaahaiman8054 2 роки тому

    Hi anna ennoda veettodaiye kadairoom erukku sinnatha kadai vaikka oru tip tanga please

  • @arun4537
    @arun4537 3 роки тому

    🙏 நன்றி நன்பா

  • @sathish4915
    @sathish4915 2 роки тому +1

    eppadi company la vaguvathu

  • @devdaarshk6054
    @devdaarshk6054 3 роки тому +1

    Anna oru oil pcket la 5 rs kuda labam prkk mudiyala apram epdi naa ...naan kerala enga irukara aalunga ovoru kadailaium vela visarichu dan jaaman vangu vnga ...kada start panni 6 months dann akudu anna edachum tips ..solunga anna

  • @AbdulRahman-if1lj
    @AbdulRahman-if1lj 3 роки тому +12

    அஸ்ஸலாமு அலைக்கும் ஜி நான் உங்கள் வீடியோவை ரெகுலராக பார்க்கக் கூடியவன் புதிதாக மளிகை கடை திறக்க இருக்கிறேன் உங்களுடைய நம்பர் தருவீங்களா

  • @dineshe7442
    @dineshe7442 3 роки тому +1

    Super super super

  • @vasanthimagendran4130
    @vasanthimagendran4130 3 роки тому +2

    Unga video parthu than kadai 50000 selavil cauthen 1 nal 3000 viyabaram 1 nal 1500 ,2000 ,500 ippadi nadakkuthu enna seirathunne puriyala rate mrp rs different theriyala rate eppadi vaippathu sila rate ithu intha rate than solranga mrp rate athigama irukku nama vankuvathu athula irunthu 4rs kammi enna seirathu

    • @jeevaaj9590
      @jeevaaj9590 3 роки тому

      Pakkathula irukura kadaigalla poruloda rate list ketu paarunga,oru 4 5 kadaila ketutu aprm podhuva price vecchu paathu sale pannunga

  • @VasanthKumar-ki3rj
    @VasanthKumar-ki3rj 3 роки тому +1

    New beginners yenga poi hole sale materials vaangalam? Endha district la cheap rate?

  • @krithikrithiga4599
    @krithikrithiga4599 8 місяців тому

    Super

  • @jkcrafttamil9976
    @jkcrafttamil9976 3 роки тому +1

    Super anna

  • @glogeshwaran1783
    @glogeshwaran1783 3 роки тому +3

    தினமும் மளிகை பொருட்கள் wholesale ல வாங்க வேண்டுமா , அது என்னனென்ன பொருள்னு சொல்லுங்க bro

    • @moidhinniyas
      @moidhinniyas 3 роки тому

      Depends on customer potential and customer requirements

  • @vasanthimagendran4130
    @vasanthimagendran4130 3 роки тому

    Anna chinna kadai than 3000 vadakai 1 nalaikku 1000 m than varuthu lock down period eppadi viyabaram seivathu kaikari alukama eppadi daily fresha koduppathu

  • @subashravi3375
    @subashravi3375 Рік тому

    Ok bro thanks.

  • @kanniyappanthiru7664
    @kanniyappanthiru7664 2 роки тому

    👌

  • @allinallanjana2328
    @allinallanjana2328 3 роки тому

    பயனுள்ள தகவல் 👌🏻👌🏻👌🏻

  • @user-pf8sm9gc4u
    @user-pf8sm9gc4u 4 місяці тому

    👌👌👌👌thank you thampi

  • @ragaviragavi3254
    @ragaviragavi3254 2 роки тому +2

    அண்ணா கடை புதிய அரபிக்க எவ்வளவு செலவு ஆகும்.

    • @periyaraja6956
      @periyaraja6956 2 роки тому

      Namma Kaila irukkura amount poruthu...na ippathan start pannen ..10000 rs kku than.veetla than sister

  • @balasubramanyam5017
    @balasubramanyam5017 2 роки тому

    Oru supper marketukku epdi kanakku paarpathu brother...

  • @mkrtechnologies7596
    @mkrtechnologies7596 2 роки тому

    Bro erodela whole salela malligai porul eppadi vangurathu

  • @timepasstn3160
    @timepasstn3160 3 роки тому +2

    Dear bro ஒரு கிலோ பொருள் 100 ரூபாய் அதை லூஸில் அதாவது 100கிராமுக்கு எவ்வளவு ரூபாய் வைத்து விற்க வேண்டும் please sollunga

    • @thalapathynoor5856
      @thalapathynoor5856 3 роки тому +2

      100 கிராம் 14 முதல் 15 வரை விற்கலாம்..

  • @prabhuantony834
    @prabhuantony834 3 роки тому +3

    மளிகை கடை ஆரம்பிக்க எவ்வளவு ஆகும். ஒரு ஆள் கடையை பார்த்துக்கொள்ள முடியுமா

  • @anusuyar675
    @anusuyar675 2 роки тому

    Super bro👌

  • @somusomasuntharam9707
    @somusomasuntharam9707 Рік тому

    மள்ளிகை பொருளின் லிஸ்ட் போடுங்க ப்ரோ

  • @venkateshvenkatesh4556
    @venkateshvenkatesh4556 2 роки тому

    Super bro

  • @sheiksheik363
    @sheiksheik363 2 роки тому

    Good 💜

  • @vinosakthi6787
    @vinosakthi6787 3 місяці тому

    Bro Chennaila wholesale kadai enga irukkum

  • @maniKandan-ju6ft
    @maniKandan-ju6ft 3 роки тому

    Nice pro ☺

  • @Vignesh-mu3lh
    @Vignesh-mu3lh 3 роки тому

    Brother , material stock meala irukura epdi maintain panrathu...

  • @sham_sadham
    @sham_sadham 2 роки тому

    Bro naa enaku maligai shop open panum enakum asaiya iruku bro naa onu kekure unka kete enaku sollunka ennga home pakatula enkaloda kada onu summa than erukue enha kadai ku opposite la oru kadai nalla run aitu irunchi but antha kadai vidaya owner kaali pana solitaru avaru kaalipanitu poitaru epo nama namma kada open pana epdi run panum evloa investment panum 1st epdi panum step by step solunka enala oru 50.000 pota mudiyum bro

  • @fakatefakaterr6537
    @fakatefakaterr6537 Рік тому

    2000 yappade yaduthutu vaipathu athu solluga bro

  • @kdhanshika9935
    @kdhanshika9935 Рік тому

    டீக்கடை கணக்கு எப்படி பார்ப்பது

  • @danu9514
    @danu9514 2 роки тому

    In 60,000 only agn We should buy materials ahh?

  • @ss-dq3kh
    @ss-dq3kh 2 роки тому

    Bro medical shop ku sollunga bro please

  • @vikram5733
    @vikram5733 2 роки тому

    மல்லிகை கடை எலக்ட்ரானிக் மிஷின் எதைப் பார்ப்பது எப்படி ப்ரோ

  • @kvijayalagirisamy3534
    @kvijayalagirisamy3534 Рік тому

    Brother Oru Account note vanku appuram sellitha

  • @ayshabridalmakeupartist8589
    @ayshabridalmakeupartist8589 3 роки тому +1

    Assalamu alaikum
    Anna
    Neega sooathu super

    • @nammaoorumaligaikadai1693
      @nammaoorumaligaikadai1693  3 роки тому

      புரியவில்லை சகோ

    • @FALCONDUBAI
      @FALCONDUBAI 3 роки тому +2

      நீங்க சொன்னது சூப்பர்... என்று சகோதரி சொல்லுறாங்க போல...Spell mistake

    • @zulfiharali8431
      @zulfiharali8431 3 роки тому

      @@FALCONDUBAI hi

    • @FALCONDUBAI
      @FALCONDUBAI 3 роки тому +1

      @@zulfiharali8431 hi.....

    • @farookali2776
      @farookali2776 3 роки тому

      @@nammaoorumaligaikadai1693 contact number kodunga ji ...from meemasal..

  • @vadivelvinutharan2077
    @vadivelvinutharan2077 Рік тому

    My brother Annan sonali

  • @Motopointmadurai
    @Motopointmadurai 3 роки тому +2

    அண்ணா லாபத்தில் 15% எடுக்கும் பொழுது மீத தொகை தானே இரண்டாம் நாள் கணக்கிட வேண்டும்

  • @mknakshatrasamayal
    @mknakshatrasamayal 2 роки тому

    வரவுனு சொல்லுங்க அண்ணா

  • @renukadevi7127
    @renukadevi7127 8 місяців тому

    அஅன்ணா எனக்கு ஒரு நாலைக்கு 5000தாஅகுது அனா எனக்கு சிலாவு 7000அகுது

  • @shahulhammed4898
    @shahulhammed4898 2 роки тому

    Bro laaba amounta dhinamum yedukkalama illa monthly yedukkalama

  • @backiarasu3404
    @backiarasu3404 3 роки тому +3

    நீங்க சொன்னது உன்மை இதுக்கு மேல புரியலனா அவர் இதுக்கு சரிபட மாட்டார்

  • @deenatksnagai4569
    @deenatksnagai4569 2 роки тому

    அருமை நண்பா 👌நான் கடை வைக்க போறேன் இந்த வீடியோ எனக்கு 👌👌யூஸ் புல் ஆகும் நம்புறேன்

  • @tharshikakalitharshikakali
    @tharshikakalitharshikakali Рік тому

    Hi bro na new va kadai vaikalanu iruken bro pakathula 4kadai iruku bro nanum kadai vacha sales aguma bro

  • @prabakarankp1998
    @prabakarankp1998 3 роки тому +3

    வணக்கம் அண்ணா கணக்கு புரியுது னா பட் மளிகை கடை இன்று முதல் நாள் திறக்குறோம் அத எப்டி னா கணக்கு போடுறது எ.கா- மொத்தம் 2,00,000 பொருட்கள் வாங்கி வச்சு ஆரம்பிச்சாச்சு முதல் நாள் கடை அடைத்ததும் எப்டி பார்க்க வேண்டும் னா கொஞ்சம் சொல்லுங்க னா

    • @Motopointmadurai
      @Motopointmadurai 3 роки тому

      மொத்தமாக பொருள் வாங்கிய பின் கடை ஆரம்பித்தால் முதல் ஒரு சில நாட்கள் அல்லது மீண்டும் பொருள் வாங்க ஆரம்பிக்கும் வரை நீங்கள் விற்பனை செய்வதை எழுத வேண்டும்
      உதாரணமாக:
      அரிசி 1கிலோ-45
      காய்கறி -220
      என ஒரு வாடிக்கையாளர்கள் வாங்கிய தொகை கணக்கிட வேண்டும்

    • @naleeftheen6005
      @naleeftheen6005 3 роки тому

      போடகிருகன்

  • @shathiananthansambayah5737
    @shathiananthansambayah5737 3 місяці тому

    Tiruchi malagai open

  • @rishikumars6268
    @rishikumars6268 3 роки тому

    Bro உங்களுடைய வீடியோ சிறப்பாக இருந்தது ஆனால் கடைசியில் சொன்ன சலூன் இதர செலவுகள் தேவை இல்லாதது. மற்றும் ஒரு நாளைக்கு 10000 ரூபாய் வியாபாரம் நடக்குது னு சொன்னா 2000 ரூபாய் லாபம் அப்போ மாதம் 60000 சரி வீட்டு செலவு மற்றும் இதர செலவு தேவை இல்லாதது போல தோன்றுகிறது. இது தவறு அல்ல என்னுடைய கருத்து. தவறு என்றால் Sorry Bye Superb Happy Journey

  • @tamilmylanguage9409
    @tamilmylanguage9409 3 роки тому

    Anna yepadi price list ready pananum
    Example oil attack some items pls explain anna

  • @ABOORVANP
    @ABOORVANP 25 днів тому

    Oru nalaiku 2000 tha oduthu

  • @tbala3663
    @tbala3663 3 роки тому

    Bro varvu how. Many solleve illa

  • @adaikalraj474
    @adaikalraj474 3 роки тому

    Brother edhellam nan daily panren .. daily edha panradhu kastam .. I hve an experience .. ungaluku onnum therila .. edhu en parampara business ungalavida enaku neraya therium ... I hve lot of great tips than this ... I bought one house by saving in different method .. this method is totally waste

    • @apsaidheekshitha7942
      @apsaidheekshitha7942 2 роки тому

      apdiay... may ungaluke athu best ah irukkalam. avaorada experince la he is telling ...

    • @nammaoorumaligaikadai1693
      @nammaoorumaligaikadai1693  2 роки тому +1

      நன்றி சகோ எனக்கு தெரிந்ததை நான் சொல்கிறேன் உங்களுக்கு தெரிந்தால் நீங்களும் சொல்லுங்கள் நண்பரே

    • @praveenkumar-wt5rt
      @praveenkumar-wt5rt 2 роки тому

      Apdi ena bro experience. Avungaluku therinjadhu avunga solranga. buisness la ellam therinjavanganu yarum kidayadhu. Parambara business solringa continue va kanaku eludha mudiyadhunu solringa na apdidha kanaku eludhitu iruka continue va

    • @praveenkumar-wt5rt
      @praveenkumar-wt5rt 2 роки тому

      Avaru sonnadhula ungaluku theriyadha dha eduthokonga.therinjadha vitrunga avlodha.but 20% labam konja kastam dha avlo nikkadhu

  • @worldkingbluestar7230
    @worldkingbluestar7230 2 роки тому

    ஒன்னுமே புரியல

  • @TheAutograph2011
    @TheAutograph2011 3 роки тому +3

    ஆயில்ல 2%

    • @padhusmart7138
      @padhusmart7138 3 роки тому

      Yes bro 2-3% only, now oil price was dipping

    • @Motopointmadurai
      @Motopointmadurai 3 роки тому

      நண்பரே ஆயில் சில்லறை விற்பனை செய்து பாருங்கள்
      டின்களில் வாங்கி உதிரியாக 100ml,500ml ,250ml என 8-10% லாபம் கிடைக்கும்

    • @padhusmart7138
      @padhusmart7138 3 роки тому

      @@Motopointmadurai theirnja kadaiku seal vachiduvanga bro. It's banned now recently

    • @tamilayt1645
      @tamilayt1645 2 роки тому

      லூசு ல யாரு வாங்குறாங்க லூசு பசங்க தான் வாங்குவாங்க லூசுத்தனமா பேசாதீங்க

    • @tamilayt1645
      @tamilayt1645 2 роки тому

      நான் சொல்வது சில்லரை கடைகளில்

  • @jaibhim7947
    @jaibhim7947 5 місяців тому

    ரொம்ப சவ்வாக இழுக்குற தம்பி

  • @kotherbinmaje8624
    @kotherbinmaje8624 3 роки тому

    Bro enaku hlp panna mudiuma 9626440780 ithu ennoda whats app number enaku malikai porutkaloda list mattum anupunganna pls

  • @sekard6152
    @sekard6152 Рік тому

    Llllp

  • @veerakokila558
    @veerakokila558 Рік тому

    Super anna

  • @porkodiporkodi968
    @porkodiporkodi968 2 роки тому

    Super bro

  • @merykalistha2750
    @merykalistha2750 3 роки тому

    Super