КОМЕНТАРІ •

  • @k.5426
    @k.5426 3 роки тому +10

    சரியான யோசனை பாய் நீங்கள் வேற லெவல் வாழ்த்துக்கள்

  • @vairamanimani105
    @vairamanimani105 Рік тому +2

    என்னுடைய கடையில் டோக்கன் சிஸ்டம் இன்று முதல் ஆரம்பித்து உள்ளேன் நல்லபடியாக போய்க்கொண்டே இருக்கிறது முதல் நாளே 40 டோக்கன் வரை போனது இதில் ரொக்க வியாபாரத்திற்கு மட்டும் என்று குறிப்பிட்டு உள்ளேன் பயனுள்ள தகவலாக உள்ளது மிக்க நன்றி

  • @priya_vaishnavie
    @priya_vaishnavie 3 роки тому +2

    Token idea...Vera level. I'll do this. Nanga new ah superette open pannirikkom.

  • @chandranchandran7574
    @chandranchandran7574 3 роки тому +2

    அருமையான தகவல் நண்பா புதிதாக மல்லிகை கடை வைப்பவர்களுக்கு உங்களுடைய இந்தப் பதிவு முக்கியமானது நன்றி நண்பா உங்களது கடை அட்ரஸ் இருந்தால் கொடுங்கள் நேரில் சந்திக்க வாய்ப்பு தாருங்கள்

  • @sudalaikannu6745
    @sudalaikannu6745 Рік тому +1

    2023 நான் எந்த வருடம் தான் மளிகை கடை வைத்திருக்கிறேன் உங்களது வீடியோ நான் தற்போது தான் பார்த்தேன் மிகவும் நல்ல பதிவு உள்ளதாக ❤️👍

  • @baskarang3161
    @baskarang3161 2 роки тому +1

    அருமையான விளக்கத்துக்கு நன்றி

  • @abbasmohamedhussain2594
    @abbasmohamedhussain2594 4 роки тому +6

    Congratulations for your good explanations brothers

  • @apsaidheekshitha7942
    @apsaidheekshitha7942 3 роки тому +2

    token Idea is absolutely right ....

  • @subramanianmuthaian4472
    @subramanianmuthaian4472 3 роки тому +3

    good explain Thank you

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 2 роки тому

    சூப்பர் பிரதர் இந்த வீடியோவ தான் நான் கூட யோசனை பண்ணி வச்சு இருந்தேன் நான் நான் யோசித்தது சரிதான் என்று நிரூபித்து விட்டீர்கள் நன்றி

  • @nszsbsbs9061
    @nszsbsbs9061 Рік тому

    Last tips superb bro nan try pandren nanga puthusa 2 years a shop open pani irukoam perusa profit pakala intha last idea try pandren thank you very much ( shop ladies run pandroam)

  • @jprakashjprakashjprakashjp6080
    @jprakashjprakashjprakashjp6080 3 роки тому +1

    Ungaloda yosanai anaithum Vera level Bro

  • @mozhi95
    @mozhi95 4 роки тому +3

    Super idea anna thank you

  • @kabinayasri
    @kabinayasri 2 роки тому +1

    இன்றைய காலத்திற்கு ஏற்ற ஒரு யோசனை. அண்ணா.

  • @sairithu235
    @sairithu235 3 роки тому +12

    என்னதான் நம்ம கம்மியா கொடுத்தலும் கடை வியாபாரம் கம்மியாத இருக்கு ஒரை குலத்தில் ஊருன மட்டை போல வேற ஒரு idea செல்லுங்க bro plssss😃😃😃😃😃😃😃

    • @oscargamingff7070
      @oscargamingff7070 2 роки тому

      இவர் சொல்வது உண்மை தான்

  • @Alagu.sAlagu.s
    @Alagu.sAlagu.s 9 місяців тому

    Very useful for my shop

  • @ramilahazana717
    @ramilahazana717 4 роки тому +3

    Assalam alaikum good idea tq

  • @rubyrevathi2150
    @rubyrevathi2150 3 роки тому +1

    Super bro....nanum shop start panra idea la eruken...unga video romba useful ah erukunga....thanks...nalla erukanum neeinga....

  • @rajarajan788
    @rajarajan788 4 роки тому +7

    Super trick bro but ellaru ethu mari panna eppdi customer nama kadaiku varuvaanga.?..nama price porul kodukarathuku pathila..cash discount pannalama bro.....

  • @kabinayasri
    @kabinayasri 2 роки тому +6

    சரியா சொன்னீங்க நண்பா கடன் கொடுத்தால் வியாபாரம் பாதிக்கிறது. இது முற்றிலும் உண்மை.

  • @arivualagan1581
    @arivualagan1581 Рік тому

    அருமை நன்றி

  • @rajeshdevar732
    @rajeshdevar732 3 роки тому +3

    Bro nalla qualityana porul yellathukum yenna maari porul vangalanu sollung.exmapl ku ippa oil yentha oil vanguna qualitya iruku yellarum athigam use pandra porul..ithu maari yella porulum yentha maari vangalanu oru list sollunga

  • @jannathulfirdous1820
    @jannathulfirdous1820 4 роки тому +5

    நல்ல தகவல்

  • @rajeshmani1243
    @rajeshmani1243 2 роки тому

    டோக்கன் ஐடியா சூப்பர் முயற்சி செய்றேன்

  • @abdulwahidooty4552
    @abdulwahidooty4552 3 роки тому +2

    அருமை 👍🏻

  • @jothiprasad8690
    @jothiprasad8690 4 роки тому +4

    Brilliant idea bro..

  • @srinivasansrinivasan8037
    @srinivasansrinivasan8037 3 роки тому

    தகவல் அருமை நன்றி

  • @kabinayasri
    @kabinayasri 2 роки тому

    Correct token system good opportunity

  • @vinogau
    @vinogau 4 роки тому +2

    Semma idea bro.... Nanum try pandra

  • @sendhilmurugan9266
    @sendhilmurugan9266 3 роки тому +2

    Ji andha tocken system pathi thaniyaa oru video podunga..

  • @farahbegam182
    @farahbegam182 2 місяці тому

    சூப்பர்

  • @ezhilaero7977
    @ezhilaero7977 4 роки тому +1

    தம்பி உங்களுடைய டிப்ஸ் ரொம்ப பிடிச்சிருக்கு. நன்றி.

  • @uthraselvam7892
    @uthraselvam7892 3 роки тому +1

    Really good idea bro thanks for your tips

    • @nationalstore2060
      @nationalstore2060 3 роки тому

      கடன் இல்லனு யப்படி சொல்லுறது

  • @kkpalanivel5218
    @kkpalanivel5218 4 роки тому +1

    பயனுள்ள வீடியோ ப்ரோ

  • @nandhinisathish8695
    @nandhinisathish8695 4 роки тому +1

    Hi brother ungal pathivu payan ullathu ...anaithu pathivukalum super romba useful a erukku nandri

  • @abishek3052
    @abishek3052 4 роки тому +3

    Bro mathiyam kadaila viyaparam illa athukku eanna pannalam Vera eathuvum idea irukka

  • @r.jayamuruganr.jayamurugan7297
    @r.jayamuruganr.jayamurugan7297 3 роки тому

    Good Tips Thankyou bro.

  • @rajeshdevar732
    @rajeshdevar732 3 роки тому +1

    bro qualityana porul yenthentha porul vangalam..ipa example ku oil yentha brandad vanguna nalla irukum.ithu maari yella porulum yepadi tharamana porula vangurathu

  • @gokulnath2876
    @gokulnath2876 3 роки тому +2

    Bro we r also started an grocery shop it is going dull. But opposite a person is keeping an shop. Their the people were also going their. Can u tell the idea bro

  • @priyaqueen4041
    @priyaqueen4041 3 роки тому

    நன்றி

  • @ptmnp1473
    @ptmnp1473 3 роки тому +1

    அருமையான

  • @yaswins.n1465
    @yaswins.n1465 4 роки тому +2

    Nan maligai kadai start panni 10 days than aguthu
    Intha idea romba nalla iruku
    Thanks thambi

  • @yasarmajitha2915
    @yasarmajitha2915 3 роки тому

    Thank you

  • @veenaslifestyle3556
    @veenaslifestyle3556 3 роки тому

    Hi அண்ணா நானும் இப்பதான் ஒரு மளிகை கடை வியாபாரம் ஆரம்பித்தேன். ஆனால் வியாபாரம் கம்மியாத்தான் இருக்கு. நீங்கள் சொல்ற டிப்ஸ் சூப்பர் அண்ணா. இப்போது நாங்க அதிகமா பொருள் போடல அண்ணா போட்டதும் கண்டிப்பா நீங்கள் சொன்ன டிப்ஸ பண்ணி பார்ப்பேன் அண்ணா.

  • @kumarannisha5424
    @kumarannisha5424 Рік тому

    Correct ah sonninnga bro

  • @jeyakrishnan8159
    @jeyakrishnan8159 3 роки тому

    Super aina vidiosuper.kuwait nan enimalta kadi vikanum

  • @malav3658
    @malav3658 3 роки тому

    Nandri bro

  • @mobilegamersinc2925
    @mobilegamersinc2925 Рік тому

    Token system super bro

  • @vmuruganmurugan1131
    @vmuruganmurugan1131 4 роки тому +2

    Super g very useful vedio

  • @sathishsathish5603
    @sathishsathish5603 4 роки тому +1

    Super idea

  • @yaarnee4504
    @yaarnee4504 3 роки тому +18

    சின்ன மளிகை கடையில் 60% கடன் கொடுக்காமல் நடத்த முடியாது நண்பரே

    • @Kosalram777
      @Kosalram777 3 роки тому +2

      உண்மை

    • @Rajeshkumar-nb6jc
      @Rajeshkumar-nb6jc 3 роки тому +1

      Ama bro naangalum maligai kadai vechurukurom kadan ilainu sonna vera kadiku tha poranga.. So kadan kufukaa vendiyathu aaga venduyathu...bro🙂🙂

    • @dhanasekaran5261
      @dhanasekaran5261 2 роки тому

      உண்மை என் கடையில் அப்படித்தான் நடக்குது

    • @Prasannalingam43476
      @Prasannalingam43476 2 роки тому

      @@dhanasekaran5261 ஆம் என் கடையில் அப்படித்தான் உள்ளது

  • @ramachandran5621
    @ramachandran5621 3 роки тому

    Thanks boos

  • @PraveenKumar-od6kn
    @PraveenKumar-od6kn 3 роки тому

    Super anna thanks

  • @subaishu1994
    @subaishu1994 3 роки тому

    Matra kadaikum namma kadaikum porulin rate kammiyaga kudupathai yeppadi therindhu kolvadhu

  • @selvidoss5385
    @selvidoss5385 4 роки тому

    Super Anna ninga podura Ella videoum nalla irukku Oru nalaikku evlo oduna nalla kadai sollunga

  • @narmathaa4118
    @narmathaa4118 3 роки тому

    Tnquuuu

  • @saisurya919
    @saisurya919 4 роки тому +2

    Sema super

  • @AjayKumar-oe6tf
    @AjayKumar-oe6tf 3 роки тому +1

    Bro Malligai kadiku billing machine podamum bro Bt atha Patti yethum Enaku thrla bro Nee athukaga our Vediou podunga bro

  • @ravidoss8854
    @ravidoss8854 2 роки тому

    Seemma na super tq so much

  • @PrakashKumar-yg9ig
    @PrakashKumar-yg9ig 2 роки тому +1

    நான் Coimbatore dt la shop வைத்து 6months தான் ஆகுது என்னால எதையும் சரியாக follow pannamudiyala computer podanu think பன்ற,product agents தெரியவில்லை, holeshale ah enga things வாங்கணும்,வாங்கின things ah எப்படி பூச்சி பிடிக்காம பாதுகாக்க வேண்டும் bro

  • @pvttamiltech1792
    @pvttamiltech1792 Рік тому

    Super 👌👌👌

  • @vijukutan6072
    @vijukutan6072 4 роки тому +2

    Super bro idea

  • @narmathaa4118
    @narmathaa4118 3 роки тому

    Very useful anna

  • @ayyadurainadarsaran8486
    @ayyadurainadarsaran8486 4 місяці тому

    Super bro

  • @mathiyalagan7232
    @mathiyalagan7232 3 роки тому

    அற்புதமான தகவல் நண்பா

  • @vetriv4502
    @vetriv4502 11 місяців тому

    Experienced in grocery business people can also share their which will be helpful.

    • @vetriv4502
      @vetriv4502 11 місяців тому

      .fixed rate to everyone
      .printed packing with our own shop name.
      .computer billing or clear hand written bill
      .serving the customer fastly
      V.vetri vendhan,here the few tips which come in mind now

  • @yalinidevinithiya7181
    @yalinidevinithiya7181 Рік тому

    Hi sir yenkadailaum வியாபாரம் அதிகரிக்க வேண்டும்

  • @thalapathynoor5856
    @thalapathynoor5856 2 роки тому +3

    கடன் தவிர்க்க முடியாதது, ஆனால் ஆள் பார்த்து கடன் கொடுத்தால் தப்பில்லை.

  • @ptmnp1473
    @ptmnp1473 3 роки тому +2

    நைஸ்

  • @manigandan6209
    @manigandan6209 4 роки тому

    How many companies are there in pocket item example soap coffee etc like Hindustan Unilever and ITC products pathi sollunga

  • @sasikumar-zy7if
    @sasikumar-zy7if 2 роки тому

    maligai kadai tour podunga anna

  • @madhivananr3212
    @madhivananr3212 2 роки тому

    பாய் நானும் இதே போல டோக்கன் ஐடியா வச்சி டிபன் கடை போடலாம்னு இருந்தா நான் மட்டும்தான் இப்டி ஐயோசிச்சு இருக்கனு நினச்சா நீங்களும் இதே ஐடியா பண்ணிருக்கீங்க இதை இதை பாக்கும்போது என் மேல் எனக்கு நம்பிக்கை வருகிறது

  • @balajis3290
    @balajis3290 3 роки тому +1

    Token epdi erukum send pannuga bro.

  • @rcveluc
    @rcveluc 3 роки тому

    டோக்கன் சிஸ்டம் சூப்பர்

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 4 роки тому +1

    CUSTOMERKKU,,MATRA,KADAYA,VIDA,MARKET,RATE,,KURAITHHU,KUDUKKALAMA

  • @sakthivelk4770
    @sakthivelk4770 3 роки тому

    Excellent. Bro

  • @Ram_G9695
    @Ram_G9695 3 роки тому

    Semma idea anna

  • @selvidoss5385
    @selvidoss5385 3 роки тому

    Anna super idea Nan try panren thankyou

  • @manjulatulasi4781
    @manjulatulasi4781 3 роки тому

    sinna peti kadaiku eppadi bro tokan kodukaradhu

  • @ptthiru18
    @ptthiru18 4 роки тому +2

    Ethu super idea bro,
    Bro epo oru customer Rs 480 rupaaiku porul vaaguna 4 tokan kodukanuma eilla 1 token kodukanuma?

  • @kohikohila7254
    @kohikohila7254 2 роки тому

    Anna nanga outer la kadai vachurukom dmart jio mart nu customers poiranga pls edhavadhu idea sollunga

  • @arunlee5302
    @arunlee5302 3 роки тому

    Hii bro...i m from trichy...na puthusa kadai vaika poren ...ena ena saaman vanganum starting la ...enaku list kudunga

  • @rajabathararulanandam7692
    @rajabathararulanandam7692 2 роки тому

    Ji 👌

  • @FreedomTubeTv
    @FreedomTubeTv 4 роки тому +2

    ஜி பட்ட கிராம்பு மசாலா item loose la Enna present vachu விக்கலாம்

  • @manigandan6209
    @manigandan6209 4 роки тому +1

    Grocery um wholesale rate daily podunga silla shop have huge rate so before purchase got idea

  • @ManojkumarManojkumar-nf4qt
    @ManojkumarManojkumar-nf4qt 3 роки тому

    Bro nalla idea bro but yannoda kada kitta kuncham kadai eruku athavathu neega sonna mathiri 100 metrs la eruku apdi erutha kuda pannalama broo yanaku solluga namaku viyaparam aguma solluga

  • @kasirajakasivel541
    @kasirajakasivel541 3 роки тому

    Good

  • @sramusramu1793
    @sramusramu1793 3 роки тому +1

    Naanka street la grocery shop vaithillom. But opposite la puthusa kaitai arampitharkal arhanal ankal katairel viyaparam ella rate nanka comiyakathan kotukkirom. Ankalukku athavathu valli erukka bro

    • @uthithrat4585
      @uthithrat4585 2 роки тому

      Ella customer கிட்டயும் பேசுங்க இங்க பாதி வaங்குங்குங்க அங்க பாதி வாங்குங்க ன்னு

  • @rajanlbernatsingh1289
    @rajanlbernatsingh1289 4 роки тому

    Correct bro

  • @poonkothaipoonkothai336
    @poonkothaipoonkothai336 2 роки тому

    Super

  • @BalaSubramanian-rc8fi
    @BalaSubramanian-rc8fi Рік тому

    100rs ku 1token,appo 200rs ku 2token kudukkanuma anna

  • @srigowri4856
    @srigowri4856 3 роки тому

    Please pathil potunka bro

  • @sulthanabdulkadar8161
    @sulthanabdulkadar8161 Рік тому

    super bro

  • @devarajdevaraj1576
    @devarajdevaraj1576 3 роки тому +1

    Super idea bro valthukal.

  • @vinothkumark6302
    @vinothkumark6302 2 роки тому

    Eppadi toke kudukkarathu

  • @ezhumalai3705
    @ezhumalai3705 4 роки тому +1

    Supet

  • @nagoorammal8396
    @nagoorammal8396 7 місяців тому

    Bro oru naaluku 2000 ku sales ana evlo labam irukum

  • @vinvin-wd8kv
    @vinvin-wd8kv 3 роки тому

    Congrats...

  • @pradeepkalyani7234
    @pradeepkalyani7234 Рік тому

    👌✌️

  • @viju8366
    @viju8366 3 роки тому

    Oil pack la MRP poturukume bro eppadi rate kammi pannurathu