My recipe for crispy Dosa | தோசை மாவு ரெசிபி

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • Idly rice 200gram
    Raw rice (pacharisi) 200gram
    Urad daal white 100gram
    Channa daal 15gram
    Fenugreek seeds 1 teaspoon

КОМЕНТАРІ • 418

  • @arasapattyanand6558
    @arasapattyanand6558 3 місяці тому +38

    நான் முதல் முறையாக நீங்கள் கூறிய படி மாவினை அரைத்து தோசை செய்தேன் . உண்மையாகவே நீங்கள் உயர்ந்த மனிதர் . அவ்வளவு அற்புதம் தோசை .உங்களால் வாழ்க்கை இனிக்கின்றது தலை வணங்குகிறேன் உமது உன்னத மனித சேவைக்கு . மிகவும் எதார்த்தமாக பேசுவது மிக மிக அருமை . இப்படியே நிறைய பதிவுகள் போட வேண்டுகிறேன்

  • @vijayakumark7338
    @vijayakumark7338 11 місяців тому +10

    உன் சமையல் அறையில் நான் உப்பா சர்க்கரையா‌‌ .... நீங்கள் சொல்லும் விதம் அருமை

  • @susilarajendran8719
    @susilarajendran8719 Місяць тому

    ஹைதராபாத் முறுவல் தோசை& இட்லி மாவு சட்னி சூப்பர்

  • @krish6729
    @krish6729 5 місяців тому

    Measurements are crucial for consistent results; particularly for the beginner. And chef Raghavan is giving it beautifully in grams. Now this gives me confidence that even i can make dosas like him.

  • @DhanalakshmiMohan-n3o
    @DhanalakshmiMohan-n3o 10 місяців тому +1

    Semma sir அருமையான விளக்கம்

  • @pv.devipriyaputta2609
    @pv.devipriyaputta2609 Рік тому +6

    Awesome recipe chef thank you

  • @vickramathithan7600
    @vickramathithan7600 8 місяців тому +1

    Kalakkal chutney

  • @ganesan8356
    @ganesan8356 10 місяців тому +2

    இந்த மாதிரி சட்னி கிராமத்தில் எங்க அம்மா செய்து தருவாங்க மெத்துனு தோசைக்கு சூப்பரா இருக்கும் ❤🎉

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 7 місяців тому

    Kadayil poi edharku alakkanum ? 1 tumbler idli arisi ,1 tumbler pachcharisi ,1/2 tumbler ulundhu pottaal sariyaa irumkum.

  • @mahaLAKSHMI-ls1zh
    @mahaLAKSHMI-ls1zh 3 місяці тому +1

    Chef, "மாச்சட்னி" பேரு ஓகேவா?

  • @STF-kp1eo
    @STF-kp1eo 21 день тому

    Dhosa mavuku Sald portu pulika vecha pulikuma bro

  • @rashmiariyasinghe7285
    @rashmiariyasinghe7285 5 місяців тому

    Thank you Chef. Please put English subtitles. Tks.

  • @jithanramesh5505
    @jithanramesh5505 Місяць тому +2

    மாஸ்டர் தோசைக்கு உளுந்து இல்லாட்டி பரவாயில்லையா என்ன நான் தான் ட்ரை பண்ண போறேன் சமையல் தேங்க்யூ தேங்க்யூ

  • @ammu30089
    @ammu30089 10 місяців тому

    Glass measurement erundha nalla erukkum sir

  • @ramalakshmimurugesan1288
    @ramalakshmimurugesan1288 4 місяці тому

    கிராமத்தில் இந்த மாதிரி சட்னி அரைப்பாங்க

  • @sathishkumar-xc1vp
    @sathishkumar-xc1vp 8 місяців тому

    உங்கள் தமிழ் அழகாக இருந்தது 🎉

  • @lakshmishmi6019
    @lakshmishmi6019 8 місяців тому

    bro i am from karnataka i ilke ur patience good going bro tc

  • @kathiresanmahalakshmi7859
    @kathiresanmahalakshmi7859 4 місяці тому

    🎉🎉🎉❤

  • @darshikadarshi4972
    @darshikadarshi4972 10 місяців тому +1

    Supper

  • @joanfelicita9507
    @joanfelicita9507 11 місяців тому

    Milaga chutney

  • @vinitanimbalkar5565
    @vinitanimbalkar5565 6 місяців тому

    Pls share measurements using glass

  • @appuchutti
    @appuchutti Рік тому

    எல்லாவற்றையும் ஒன்றாக அரைக்க வேண்டுமா அல்லது உளுந்தை தனியாக அரைக்கனுமா

  • @M.pathmanathanM.pathma-dc5ug
    @M.pathmanathanM.pathma-dc5ug 9 місяців тому

    Thengai sillu chutney

  • @umasubramanian2683
    @umasubramanian2683 6 місяців тому

    My mouth is watering just looking at this video. Here in Dallas, the only way to get good dosai chutney is to make it at home. We get good Punjabi cuisine anywhere in the IS, but most of the South Indian food is a disgrace.

  • @thilkavathyc4398
    @thilkavathyc4398 3 місяці тому

    Coconut chilli chutney 😊

  • @radhikar9632
    @radhikar9632 Рік тому

    Super chef pls kalyana brinji recipe soallethangga

  • @LakshmananKannan
    @LakshmananKannan 6 місяців тому

    ❤🎉

  • @kavithasivakumar7661
    @kavithasivakumar7661 2 місяці тому

    Bro idho idho en pallavi song padunga

  • @christyvenkataswamy3631
    @christyvenkataswamy3631 8 місяців тому

    Barathyar padal pauggal.

  • @VasanthiChristy
    @VasanthiChristy 11 місяців тому +2

    Delicious

  • @kareemabdulabdul2816
    @kareemabdulabdul2816 9 місяців тому +1

    Ok bro nala new song ah padungha

  • @umasampath7117
    @umasampath7117 26 днів тому

    How to many days use sir

  • @reginasridhar4479
    @reginasridhar4479 11 місяців тому

    👌👌👌

  • @Sabi002
    @Sabi002 8 місяців тому

    Ithil idly um oothalama?

  • @shabradilshard3268
    @shabradilshard3268 3 місяці тому

    Srilanka la itly arisi illai
    Appoo epadi panradu🥺

  • @shinningstar4536
    @shinningstar4536 Рік тому

    Super

  • @All_Rounder366
    @All_Rounder366 10 місяців тому

    Semma sir

  • @nancymoses7269
    @nancymoses7269 9 місяців тому

    Super na,dosa mavu chutney na😂

  • @soniasomasundaran1173
    @soniasomasundaran1173 9 місяців тому

    🙏

  • @nishas6110
    @nishas6110 9 місяців тому

    Can u giv idli recipe

  • @vasanthvasu6993
    @vasanthvasu6993 Рік тому +1

    நல்ல நிறம் வர மாவில் ஒரு ஸ்பூன் வெள்ளை சர்க்கரை சேர்கிறார்கள்.

    • @ChefMaduraiRaghavan
      @ChefMaduraiRaghavan  Рік тому +1

      Yes. But tamil people won't like it.

    • @jayanthi4828
      @jayanthi4828 9 місяців тому

      But please try sprouted fenugreek , it will work wonders !@

    • @vasanthvasu6993
      @vasanthvasu6993 9 місяців тому

      @@jayanthi4828 Dried sprouted fenugreek?

  • @ranjanaanjana1990
    @ranjanaanjana1990 4 місяці тому

    Chutney fine

  • @vijayaragavans3622
    @vijayaragavans3622 8 місяців тому

    How to contact you ragavan sir

  • @bhairavipaapu19
    @bhairavipaapu19 9 місяців тому +13

    எவ்வளவோ சமைக்கிற வீடியோ பார்த்திருக்கேன். அதில் எல்லாம் சொல்லாத ஒரு டிப்ஸ் ❤ தங்களைப் பார்த்து செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக வந்தது தாங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 2 місяці тому +1

    Poondu thol urikkamal pottathaan vasanai.

  • @umabalaji3120
    @umabalaji3120 11 місяців тому +8

    நீண்ட நாட்களாக கேட்க நினைத்த ரெசிபி. சொல்லித்தந்த தர்க்கு நன்றி. இந்தச் சட்னியின் பெயர் leftover Chutney.

  • @jithanramesh5505
    @jithanramesh5505 Місяць тому +1

    கிழக்குச் சீமையிலே பாட்டு பாடுங்க

  • @divineblessings3780
    @divineblessings3780 9 місяців тому +1

    ராகவன் இதெல்லாம் வேணாம்...எனக்கு கம்மெண்ட் பண்றத தவிர வேற எதுவும் தெரியாது. டாய் like podungappa எல்லாரும்.

  • @ma2ma102
    @ma2ma102 Рік тому +10

    வணக்கம் அண்ணா இன்று தான் உங்கள் சமையலை பார்த்தேன் மிகவும் அருமை நீங்கள் பேசுவது எங்களுக்கு சரியாக கேக்க வில்லை அண்ணா மாசல் தோசை செய்து காட்டவும் கோதுமை புரொட்ட சால்னா செய்து காட்டவும் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @meenamaniiyer8790
    @meenamaniiyer8790 Рік тому +3

    Sir.unnai cholli kuttram.illai ennai cholli kuttram illai song pl

  • @sathyabamachidambaram1373
    @sathyabamachidambaram1373 11 місяців тому +10

    தோசை, சட்னி, உங்க விளக்கம் அருமை 👌👌👌👌👌

  • @mp-ye2bm
    @mp-ye2bm 15 днів тому

    Food do not match thumbnail. In addition final product doesn't look like chef cooking. Very mediocre cooking. Waste of time. I hope message reach to you.

  • @B.K.VARALAKSHMI
    @B.K.VARALAKSHMI 11 місяців тому +5

    மாவு மிளகாய் கார சட்னி, Simple Secret chutney.

  • @sharasameen2834
    @sharasameen2834 11 місяців тому +8

    Chef the tips for dosa was supper.I will soon try. Thanks.

  • @geetharani9955
    @geetharani9955 4 місяці тому +6

    யதார்த்த பேச்சு நன்று

    • @janakarajmanickam5978
      @janakarajmanickam5978 Місяць тому

      கர்நாடகா மாநிலத்தில் இது போன்ற தோசைக்கு அரிசியுடன் பருப்பு சேர்த்து அரைத்து தோசை பிரபலம் என்று யூ ட்யூபில் பார்த்த நினைவு... ஆனாலும் அது சற்று தடிமனாக இருந்தது...

  • @rosylazar7558
    @rosylazar7558 4 місяці тому +2

    மாவு ஏன் புளிக்கணும்

  • @_dj__chris_
    @_dj__chris_ 2 місяці тому +1

    Dosai and chutney vera level...... I tried it today morning..... Vera level...... Apram..... Kadhal kasakudhaiya.... Vara.. Vara.... Song padunga.... O. K😂

  • @armrio6672
    @armrio6672 11 місяців тому +3

    Dear Chef I watch all your recipe wonderful
    I start doing like how your step is. Pls Chef teach us Wheat thosa recipe

  • @FriendsFamilyKitchen
    @FriendsFamilyKitchen Рік тому +4

    🍴👨‍🍳Awesome dear👌 its look soo tempting and good🤤 your are doing great job 👍 i really like your recipe 😍 keep it up stay safe stay blessed and stay connected

  • @gajanhaas
    @gajanhaas 9 місяців тому +3

    Thanks for the recipe and showing us how to prepare the batter and the chutney! Next episode please sing Kanankathu meenu vangi mama.....

  • @manimegalaisiphone
    @manimegalaisiphone Рік тому +7

    Definitely am trying this method.... thank you different method chef👍🏻👍🏻

    • @ragunathbabu7291
      @ragunathbabu7291 Рік тому

      கல்யாண சமயல் சாதம் 😢

  • @Sheik-b4e
    @Sheik-b4e 8 місяців тому +1

    🎉😮உங்க பாடலை கேட்க ஒடோடி வரப்போகிறேன்😂ஹைதராபாத்தில் எந்த இடத்தில் இருக்கீங்க

  • @vallursivaraman4201
    @vallursivaraman4201 11 місяців тому +1

    நானும் ஹைதராபாதில் இருக்கிறேன், இங்கு சின்ன வெங்காயம் அரிதாக கிடைப்பதால் பெரிய வெங்காயத்தை உபயோகிக்கலாமா?

  • @n.kannan9081
    @n.kannan9081 11 місяців тому +5

    சட்னி சூப்பர் நானும் இட்லி சாம்பாருக்கு மாவு கலப்பேன் உங்கள் பெயர் பாம்பே சட்னி எனக்கு பிடித்த பாட்டு இந்த பச்சை கிளிக்கு ஓரு செவ்வந்தி பூவில் பாட்டு பாடுங்கள்

  • @rajalakshmithiruvaipadi4188
    @rajalakshmithiruvaipadi4188 10 місяців тому +1

    MayakamA kalakama manathele thayakama ungaluku pudecha padunga chef

  • @saravijo
    @saravijo 11 місяців тому +1

    Sing pookal pookum tharunam song from madharasa patinam movie chef🎉🎉🎉🎉🎉🎉

  • @kayalmeenatchi8619
    @kayalmeenatchi8619 10 місяців тому +1

    Center part theaya iruku chateny petu mavu secret chateny nu vaingha anna ilana secret chateny nu sollalam👌👌👌

  • @arasapattyanand6558
    @arasapattyanand6558 3 місяці тому +3

    இயல்பாக அழகாக பேசுவது மிகவும் சிறப்பு

  • @ALLUARJUNFAN1998
    @ALLUARJUNFAN1998 7 місяців тому +1

    Brother you said you're in our Hyderabad we need some Andhrapradesh recipes too ❤😊

  • @Noorsnr2304
    @Noorsnr2304 Місяць тому

    சகோ நான் சவூதியில் இருக்கிறேன் எவ்வளவு தான் மாவு அரைத்தாலும் தோசை வரவே மாட்டேங்குது😢😢 பச்சரிசி உளுந்து வெந்தயம் மூன்றையும் சேர்த்து தான் அரைக்கிறேன் ம்ம்

  • @aravindariariaravind1312
    @aravindariariaravind1312 11 місяців тому +2

    கவிதை பாடநேரம்இல்லை ...தொடுவானம்தூரமில்லை பாட்டு.

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 5 місяців тому +2

    உங்களின் எளிமையாக சமையல் செய்து காட்டிய படி யாரும் இவ்வளவு எளிதாக சொல்ல வில்லை

  • @midheleshraju2120
    @midheleshraju2120 2 місяці тому

    பேராண்டி பேராண்டி பொண்ணுபாக்க வாராண்டி😂😂😂😂

  • @christyvenkataswamy3631
    @christyvenkataswamy3631 8 місяців тому

    I don't like the idea of mixing dosa batter.its weired.

  • @kalaiselvisaravanan9347
    @kalaiselvisaravanan9347 9 місяців тому +1

    சூப்பர் சார்
    ஊரே பார்த்தா ச்சி இதுல ரகசியம் வேற 😂

  • @pattas7376
    @pattas7376 27 днів тому

    சூப்பர் நண்பா🎉🎉🎉
    . உங்க வீடியோ இப்போது தான் பார்க்கிறேன்.... ரொம்ப எதார்த்தமாக ஜாலியாக இருக்கு. நானும் என் பையனும் இந்த சட்னியும் தோசையும் செய்தோம்..நல்ல ருசியாக இருந்தது. குறிப்பாக அந்த
    😋😋😋😋😋சட்னி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @premanathanv8568
    @premanathanv8568 11 місяців тому +1

    மிகவும் அருமைங்க சூப்பர் நான் கோயம்புத்தூர் பிரேமநாதன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @shantielangovan3802
    @shantielangovan3802 5 місяців тому

    சட்னி சின்ன வெங்காயம் பூண்டு போடறது கேரளா ஸ்டைல் சம்மந்தி சொல்வாங்க

  • @venkateshanm3834
    @venkateshanm3834 2 місяці тому

    Hi sir ippo than unka video parthen .dosa batter try panna poren.tamarind podama sambar vaikirathuku masala powder receipe sollunka sir

  • @kayalmeenatchi8619
    @kayalmeenatchi8619 10 місяців тому +1

    adithu ketakuda solamatenea😅😅

  • @hafeelus2150
    @hafeelus2150 Місяць тому

    This chutney name is Flour chutney😅

  • @kavithasivakumar7661
    @kavithasivakumar7661 2 місяці тому

    சீக்ரெட் சீக்ரெட் னு எல்லோருக்கும் சொல்லி கொடுத்திட்டிங்க போங்க Bro உங்க கூட ...கா ...

  • @lathamathan7953
    @lathamathan7953 3 дні тому

    Thanks for the best dosa batter recipe sir. 15 gram chana dal means 1 tablespoon ah sir ?

  • @seetahariharan4089
    @seetahariharan4089 7 місяців тому

    Gram la veettula eppadi pannaradhu? Oru cup measurement chonna tevalai ya irundirukkum.. common ppl veettula enge weighing machine? Idellam hotel method.

  • @SrinivasanRajamanickam-pj6bo
    @SrinivasanRajamanickam-pj6bo 11 місяців тому +1

    Chutney name...
    PDMK chutney..
    பழைய தோசை மாவு கலப்பட சட்னி

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 2 місяці тому +1

    Thank u hotel thosaikku.

  • @HeloWorld-np3jk
    @HeloWorld-np3jk 2 місяці тому

    A2B dosa Mari Pani katunga.. Pls

  • @SureshSuresh-zs8oy
    @SureshSuresh-zs8oy 11 місяців тому +2

    Mavkarachatni. Karamavchatni

  • @shrisathiya6
    @shrisathiya6 Рік тому +2

    Nan ellar kitayum solleduvan ragavan anna😂

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 10 місяців тому +2

    Super satni ndosa.ths chef

  • @lawyersesha
    @lawyersesha 5 місяців тому

    Chutneys name can be your wife's name

  • @abiramigovindaraju2541
    @abiramigovindaraju2541 5 місяців тому +2

    The only recipe that worked! Thank you so much.

  • @Angarayan
    @Angarayan 2 місяці тому

    Great recipes. Beautifully explained. Please sing your way through life. I am 87 now, and I do amigo.

  • @soumdaykumar3237
    @soumdaykumar3237 3 місяці тому

    Chutney name : ragavan sir chutney ❤

  • @SasiSasi-x8r
    @SasiSasi-x8r 26 днів тому

    Poovai eduthu oru malai

  • @muthuramalingam1874
    @muthuramalingam1874 11 місяців тому

    வணக்கம் நண்பரே உங்களின் பதிவு அனைவரையும் கவரும் படி உள்ளது எளிய முறையில் செய்யக்கூடிய புதிய உணவு வகைகளை பதிவிடுங்கள் நன்றி

  • @shantielangovan3802
    @shantielangovan3802 5 місяців тому

    அந்த தேங்கா சில்லு ஏன் அப்படியே அரைபடாம இருக்கு..மேடம் பாத்தா காலி..

  • @mohamedirfan2943
    @mohamedirfan2943 3 місяці тому

    Haha Ur speech more good than recipe

  • @உமையாள்-ச4ன
    @உமையாள்-ச4ன 11 місяців тому +43

    இன்று 30.10.2023
    நீங்க சொன்ன அளவிலே தோசை மாவு அரைத்து தோசை ஊற்றினேன்
    மிகவும் நன்றாக வந்தது.
    நன்றி!!! நன்றி!!! நன்றி!!!

    • @ChefMaduraiRaghavan
      @ChefMaduraiRaghavan  11 місяців тому +1

      Magilchi❤❤

    • @umabalaji7569
      @umabalaji7569 8 місяців тому

      ​@@ChefMaduraiRaghavanchef I don't have weight scale.. how to measure in this case

    • @ChefMaduraiRaghavan
      @ChefMaduraiRaghavan  5 місяців тому +1

      @@umabalaji7569 Buy the ingredients in weight from the shop. Measure them in a glass of Container and use the container everytime.

    • @kalyanik3356
      @kalyanik3356 4 місяці тому

      😅ý😅7😮 nu ​@@umabalaji7569

    • @kalyanik3356
      @kalyanik3356 4 місяці тому

      😅ý😅7😮 nu ​@@umabalaji7569

  • @vaijayanthimala9533
    @vaijayanthimala9533 5 місяців тому

    My Patti is mixing idly Mavu in all chutnies before 37 years ago😂