இளமை கொலுவிருக்கும் பாடல் | Ilamai Koluvirukkum Iyarkai song | HELLO MISTER ZAMINDAR SONG .

Поділитися
Вставка
  • Опубліковано 28 кві 2022
  • #msvhitsongs #kannadasansongs #geminiganesanhits #4koldsongs
    இளமை கொலுவிருக்கும் பாடல் | Ilamai Koluvirukkum Iyarkai song | HELLO MISTER ZAMINDAR SONG . Tamil Lyrics in Description .
    Movie : Hello Mister Zamindar
    Music : Viswanathan-Ramamoorthy
    Song : Ilamai Koluvirukkum Iyarkai (Male)
    Singers : P. B. Srinivas
    Lyrics : Kannadasan
    பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ்
    இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
    ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓ
    அஹா ஆஅ ஹா ஹா
    ஹோ ஹோ ஹோ ஹோ ஓஓ
    ஆண் : இளமை கொலுவிருக்கும்
    இனிமை சுவை இருக்கும்
    இயற்கை மணமிருக்கும் பருவத்திலே
    பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே
    ஆண் : இளமை கொலுவிருக்கும்
    இனிமை சுவை இருக்கும்
    இயற்கை மணமிருக்கும் பருவத்திலே
    பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே
    ஆண் : அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ
    அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ
    அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ
    அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ
    ஆண் : கவிஞர் பாடுவதும்
    கலைஞர் நாடுவதும்
    இளைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ
    பெண் இயற்கையின் சீதன பரிசல்லவோ
    ஆண் : இளமை கொலுவிருக்கும்
    இனிமை சுவை இருக்கும்
    இயற்கை மணமிருக்கும் பருவத்திலே
    பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே
    ஆண் : பொன்னும் பொருளும் வந்து
    மொழி சொல்லுமா
    ஒரு பூவைக்கு மாலையிடும்
    மணம் வருமா
    ஆண் : பொன்னும் பொருளும் வந்து
    மொழி சொல்லுமா
    ஒரு பூவைக்கு மாலையிடும்
    மணம் வருமா
    ஆண் : இன்று தேடி வரும்
    நாளை ஓடி விடும்
    செல்வம் சிரித்தபடி அமுதிடுமா
    எந்த செல்வமும்
    பெண்மையின் சுகம் தருமா
    ஆண் : இளமை கொலுவிருக்கும்
    இனிமை சுவை இருக்கும்
    இயற்கை மணமிருக்கும் பருவத்திலே
    பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே
    ஆண் : இளமை கொலுவிருக்கும்
    இனிமை சுவை இருக்கும்
    இயற்கை மணமிருக்கும் பருவத்திலே
    பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே
  • Розваги

КОМЕНТАРІ • 36

  • @RameshRamesh-yw3yx
    @RameshRamesh-yw3yx 11 днів тому +1

    P.B Srinivas voice is superb and also song is melodious

  • @Selvamgobal-bk1jl
    @Selvamgobal-bk1jl Рік тому +8

    SUPER SONG P.B .SRINIVASU VOICE SUPER LYRICS KANADASAN SUPER OLD IS GOLD ONE OR TWO INUSTRUMENT WHAT A BUTIFUL SONG

  • @r.balasubramaniann.s.ramas5762

    மிகவும் இனிமையான பாடல் வரிகள் அற்புதம். இசை அதற்கு மெருகூட்டல் எவன்கிரின் பாடல்.

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Рік тому +14

    மிகவும் இனிமையான பாடல். மிகவும் நன்றாக பதிவு தந்த உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள். உங்களை போன்ற நல்ல ரசனை உள்ளவர்கள் இருப்பது பெருமையாக உள்ளது.

  • @jeganathans-uz4lb
    @jeganathans-uz4lb 11 місяців тому +4

    Supper nom.1 song in 60 years

  • @j.sivakumarjadamuthu1345
    @j.sivakumarjadamuthu1345 Рік тому +6

    What a lovely song. Honey voice of PBS

  • @r.balasubramaniann.s.ramas5762

    அற்புதமான பாடல் மனதை வருடும் ஒரு இனிமையான பாடல்.

  • @shanke300
    @shanke300 Рік тому +9

    Heavenly song. 2023 still being listened.

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 8 місяців тому +2

    மிகவும் இனிமையான அம்மா பி.சுசீலா அவர்களின் பாடல் தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @TheSwamynathan
    @TheSwamynathan Рік тому +4

    Ennudaya PB.Srinivas Padalgal Collectionle Indha Paatu Eppadi Miss Aanadhu Enru Puriyavillai.. Thanks Very Much..

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Рік тому +10

    இயற்கையின் மகத்தான கற்பனை அவள் .. என்று சொல்லாமல் சொல்லும் கவிஞர் கண்ணதாசன் வரிகள்..
    ,,,,, '"அணைத்து வளர்ப்பது தாயல்லவோ.. அணைப்பில் அடங்குவதுமான அவளல்லவோ .'.. கவிஞர் நாடுவதும் கலைஞர் நாடுவதும் பெண்ணல்லவோ."....
    இயற்கையின் அழகு சீதனம் இரு மலர் பந்துகளாக மலரும் பெண்மை ! ... பெண்மையை ரசித்து பாடும் சீனிவாஸின் மதுரத்ததை ரசித்து கேட்கும் நடிகையர் திலகம் சாவித்திரி... அந்த இளமைகளின் நடுவில் நீந்தி பாடி நீராடி மகிழும் காதல் மன்னன் ஜெமினி ராமசாமி கணேசன்..
    .. பூத்த பெண்மையின் எழில் பாட இசை பூ சாமரத்தை வீசிய மெல்லிசை மன்னர்கள் ..

  • @geethav601
    @geethav601 Рік тому +7

    ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். எத்தனை செல்வம் ம் சிரித்தபடி அமுத்திடுமா, ஒரு பெண்ணின் சுகம் தருமா. கவிஞர் வரிகள் அவர் சொந்த அனுபவம், திருமண வயதில் உள்ள இளைஞர் களை இல்லற வாழ்க்கை நோக்கி தள்ளிய பாடல். வாழ்த்துக்கள்.

    • @hemalatha667
      @hemalatha667 4 місяці тому +1

      மயிலிறகால் மனதை வருடும் பாடல் மென்மையான குரல் உறுத்தாத இசை ஆழ்ந்த கருத்து Sema Super

  • @kr.krishnan8436
    @kr.krishnan8436 Рік тому +3

    So many thoughts coming with happy mode byP B S❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉😢

  • @selvaselvambekai9943
    @selvaselvambekai9943 10 місяців тому +2

    beautiful & meaningful lyrics

  • @pandureddy9753
    @pandureddy9753 Рік тому +3

    Very good song nice super

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 7 місяців тому +1

    Super song.

  • @mnisha7865
    @mnisha7865 9 місяців тому +2

    Superb beautiful nice wonderful romantic fantastic song and voice and 🎶 29.10.2023

  • @mthangaraju6243
    @mthangaraju6243 6 місяців тому +1

    EverGreenunforgetableHoneylikeSweetsong.

  • @mthangaraju6243
    @mthangaraju6243 7 місяців тому +1

    VerysweetandE xcelandExcelandSong.

  • @RanganathanKrishnaswamy
    @RanganathanKrishnaswamy 8 місяців тому +1

    Fantastic song

  • @subramaniankvs8677
    @subramaniankvs8677 Рік тому +4

    VR the great

  • @subramaniankvs8677
    @subramaniankvs8677 Рік тому +8

    Gemini the Great .Present Gen do not know him as a fine actor

  • @sundaravaradan.s606
    @sundaravaradan.s606 2 місяці тому

    Nice songs

  • @SelvaRaj-pw3wd
    @SelvaRaj-pw3wd 8 місяців тому +1

    Not able to control feeling on this song hearing

  • @mthangaraju6243
    @mthangaraju6243 5 місяців тому

    ExcelantSweetEvergreenSong.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 5 місяців тому

    அற்புநமானப்பாடல்! பீபீஸ்ரீப்குரல் அற்புதம்! ரொமான்ஸ் க்கு ஏற்ற க்குரல் இவருக்கு ! எனக்குப்பிடிச்சக்குரலழகர் நன்றீ 👸❤😂❤😂❤😂💃

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 6 місяців тому +1

    MSV MAGIC TUNE

  • @palangaman8694
    @palangaman8694 3 місяці тому

    I am now 75 and I like this son well connected to my first love with Magesvary at st Clair estate Talawakelle Very often I listened this song on Ceylon Radio
    In listners request programme

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 8 місяців тому

    சங்கர் கணேஷ் இசையில் உருவான புரட்சி தலைவர் திகட்டாத இனிமையான பாடல் ஆர்த்தி டெல்லி பிரகாஷிம் அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள்

    • @sundaresanprc6872
      @sundaresanprc6872 7 місяців тому +1

      Idhuponndra mettu. TKR &MSV.pondra isai jambavaankalalthan mudiyum.Muttalthanamaha Shankar Ganesh endru ularathinga

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct 6 місяців тому

      விட்டா இந்த பாடலுக்கு இசை சவுக்கு சங்கர் அப்படின்னு சொல்லுவிங்க போல. அறிவாளி

    • @vijayakumargovindaraj1817
      @vijayakumargovindaraj1817 5 місяців тому

      Nice nice. 😂,😊😂😊

  • @selvaselvambekai9943
    @selvaselvambekai9943 10 місяців тому +2

    ❤❤❤❤❤

  • @johnybabu4119
    @johnybabu4119 9 місяців тому

    𝘕𝘪𝘤𝘦 𝘴𝘸𝘦𝘦𝘵 𝘴𝘰𝘯𝘨

  • @kannaiyankannaiyan-ey3tp
    @kannaiyankannaiyan-ey3tp 9 місяців тому +1

    Kannai yan