தேவேந்திர குல வேளாளர் மற்றும் முக்குலத்தோர் இதை பார்க்க வேண்டாம் பார்த்தால் முழுமையாக பாருங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 1 тис.

  • @jeyaramanvadivel1062
    @jeyaramanvadivel1062 11 місяців тому +12

    மிக மிக அற்புதமான செய்தி....அனைத்து மக்களும் சதியில் வீழாது ஒன்றிணைந்து வாழ்வோம்...

  • @gopalurangapuli553
    @gopalurangapuli553 3 роки тому +164

    நான் கீழத்தூவலில் பிறந்து 6வது வயதுவரை வாழ்ந்து பின் கீழத்தூவலை விட்டு வெளியேறியவன் தேவேந்திரகுல வேளாளர் இனத்தை சார்ந்வன். என் தாத்தா எனக்கு எல்லா விசயத்தையும் கூறியுள்ளார். இந்த பெரியவர் கூறியதெல்லாம் கட்டுக்கதை. கதை சொல்லுவதை விட்டுவிட்டு நடந்ததையெல்லாம் ஒரு கெட்டக்கனவாக மறந்து நாம் தமிழராய் இணைந்து வாழ கற்றுக்கொள்ளுவோம். நாம் தமிழர்💪

    • @alliswell7993
      @alliswell7993 Рік тому +16

      Immanuel konathu yaru தேவர் தான ப்ரோ

    • @sivaa8225
      @sivaa8225 Рік тому +2

      ❤❤❤❤❤❤

    • @muniasamyvellaiservai2095
      @muniasamyvellaiservai2095 8 місяців тому +3

      Yes.

    • @AMVM-yo5ps
      @AMVM-yo5ps 7 місяців тому +29

      அய்யா நான் அகமுடையார் மருது சகோதரர்கள், தேவர் அய்யா என் கண் போன்றவர்கள். ஆனால் நாம் இன்று ஹரிசன் என சொல்லும் பள்ளர்கள் இன்று, கல்வி, தனி நபர் வருமானம் , சினிமா உட்பட அனைத்து துறைகளிலும் சிறப்பாக நாடார்களை முன் மாதிரியாக கொண்டு வளர்ந்து வருகின்றனர்.முக்கியமாக கல்வியில் பள்ளர்கள் இன்று மிக சிறப்பாக செயல் படுகின்றனர்.நாம் என்ன செய்கிறோம் அடுத்தவன் மீது பொறாமை பட்டே அழிந்து போகிறோம். முக்கியமாக நமது மக்களில் மறவர் மாற வேண்டும். பள்ளர்கள் இன்று பிராமணர், செட்டியார், நாடார், வன்னியர் என தமிழகத்தின் எல்லா சமூக மக்களிடமும் அன்பாக பழக ஆரம்பித்து விட்டார்கள். நாம் இன்னும் ஒற்றுமை இல்லாமல் பழைய கதைகளை பேசுரோம். நம்ம ஆட்களை முதலில் நல்லா படிக்க சொல்லுங்க. யாரும் 10வது தாண்டி படிப்பதில்லை. இன்று நம் மக்கள் தென் மாவட்டதில் கொத்தனார் கட்டிட வேலை சமூகமாக மாறி விட்ட்டார்கள். பள்ளர்கள் எல்லா இடத்திலும் அதிகாரிகளாக மாறி நிற்கின்றனர்.பள்ளர்கள் ஒற்றுமையாக வாக்கு அளிக்கிறார்கள் ஆனால் நம் வாக்குகள் பல வாரியாக பிரிகிறது.நாம் ஆயுதத்தை கீழே போட்டு விட்டு புத்தகத்தை கையில் எடுக்க வேண்டும். திமுக வை புறக்கணித்து தேவர் அய்யா வழியில் தேசிய வாதியாக திரும்ப மாறுவோம். காமராசர் அரசியல் போட்டிதான் தேவர் சாக காரணம் பள்ளர்கள் அல்ல. இதுதான் உண்மை இனிமேல் சாதி சண்டை யாருடனும் வேண்டாம்.தமிழர்களாக ஒற்றுமையுடன் வாழ்வோம்.

    • @ayyadurair3111
      @ayyadurair3111 7 місяців тому +3

      முட்டாள் கதை விட டது

  • @murugavelraja3812
    @murugavelraja3812 3 роки тому +255

    குடும்பமார் சமூகத்துக்கு தலைவர் உருவாவதை தேவர் வீறும்பவிலை என்பதை உங்கள் பேச்சில் இருந்து தெரிந்து கொண்டேன்.

    • @pasumpon1967
      @pasumpon1967 3 роки тому +23

      பெருமாள் குடும்பர்ன்னு ஒருத்தர சொன்னாரே அவர் தலைவர் இல்லயோ...அவர் குடும்பர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தானே🤔

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 3 роки тому +6

      தம்பி தவறான கருத்து
      காங்கிரஸ்கட்சி அழைத்து வந்தவர்கள் தலைவர்கள் ஆகிவிட முடியாது
      மக்கள் பிரதிநிதிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் அவர்கள் அல்லது முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பெருமாள் அவர்கள் இருவரில் ஒருவர் வரட்டும் என்கிறார் அதுதானே சரி

    • @MithranAnshik
      @MithranAnshik 3 роки тому +25

      @@muruganramaiyah474 எங்களுக்கு யார் தலைவராக வரவேண்டும் என்று நாங்கள் தானே முடிவு எடுக்கவேண்டும் தேவர் ஐயா எப்படி எங்களுக்கு தலைவர்னு சொல்லலாம் சகோ

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 3 роки тому +10

      @@MithranAnshik சரியான கருத்து ஆனால் அன்று மக்கள் விரும்பியவர்கள் வரவில்லை காங்கிரஸ் திணித்தவர்கள் அது தான் பிரச்சனைக்கு காரணம்
      காங்கிரஸ் பார்வர்ட் பிளாக் பிரச்சனை

    • @mahaprabu4943
      @mahaprabu4943 3 роки тому +7

      ua-cam.com/video/GC6s2uEMc0k/v-deo.html
      முதுகுளத்தூர் களவரம்
      நடந்தது என்ன
      சந்திரபோஸ் விளக்கம்
      கேளுங்கள்
      பொய் மட்டுமே பேசுவது தான் உங்களது குணம்

  • @santhoshlingam4069
    @santhoshlingam4069 3 роки тому +70

    கடைசி வரை தமிழராய் ஒன்று இனைய நம் மக்கள் தயாராக இல்லை என்பதையே உநர்த்துகிறது .

  • @இராம்
    @இராம் Рік тому +43

    வேளாண்குடியைச் சேர்ந்தவர்கள், மருதநில தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் மட்டும் தான். பாலைநில தேவர் சமுதாயம் கிடையாது.

    • @rajasekaranp6749
      @rajasekaranp6749 Рік тому +2

      🌹பாலை நிலம் தேவர் சமுதாயத்திற்குறியதுதான் நண்பரே !😎🙏

  • @mathiyalagans4045
    @mathiyalagans4045 3 роки тому +168

    நீங்க தேவர் நாங்க அரிஜன மக்களா நல்லா இருக்கு உங்கள் கருத்து இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம் உங்க காழ்புணர்சிய

    • @tamildhanvanth9273
      @tamildhanvanth9273 3 роки тому +3

      He already said that in 1957 muthukulathoor irattai member thoguthinu.. pothu and arijan thaniya nirpargal nu.. he says what government decided..

    • @mallartalam
      @mallartalam 3 роки тому +23

      உளவியல் ரீதியாக மீண்டும் மீண்டும் அரிஜன மக்கள் என்று சொல்லுவது எவ்விதம் சரி ஆகும்? சானாரை நாடார் என்று மட்டும் சொல்ல எப்படி மனம் வந்தது

    • @rowdypayan771
      @rowdypayan771 3 роки тому

      ua-cam.com/video/jsuF0VXaiik/v-deo.html

    • @Ldlolrulerdevil
      @Ldlolrulerdevil 2 роки тому +12

      நாங்கள் அரிஜன் என்றால் நிர் கள்ளர் தானே இதை சிறுமை மணம் படைத்த உன்னை போன்றோர் தான் இதுபோல் நிலைக்கு தமிழர் விளகரணம்

    • @இரணியன்மன்னன்
      @இரணியன்மன்னன் 2 роки тому

      இவனுங்க fulla காமராஜர் மீது வெறுப்பு, சாதி பார்த்து உதவி செய்பவர் தேவர், ஆனா காமராஜர் 9ஆண்டு நல்ல ஆட்சி செய்தவர் காமராஜர் ,

  • @ebenezervedakkan3088
    @ebenezervedakkan3088 3 роки тому +163

    தேவர் மீடியாவுக்கு அன்போடு வேண்டுகோள் தேவேந்திரகுல வேளாளர் என்று கூறும்படி கேட்டுக் கொள்கின்றேன்

  • @sumeeramesh5621
    @sumeeramesh5621 2 роки тому +8

    சிறப்பான பதிவு ஐயா
    வருகிற தலைமுறைத் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்

    • @BVetriwin7308
      @BVetriwin7308 Рік тому

      ua-cam.com/video/P91WMsJkODc/v-deo.html

  • @CeeYennKay
    @CeeYennKay Рік тому +36

    அப்புறம் இமானுவேல் சேகரரை யார்தான் கொன்னாங்க!? எதுக்காக கொன்னாங்க?

    • @trtdineshcreation7726
      @trtdineshcreation7726 Рік тому +4

      வணக்கம் சகோதார இம்மானுவேல் சேகரன் இறப்பதற்கு முன் நாள் யாருடன் எங்கு காரில் சென்றார் என்று உங்களுக்கு தெரியுமா காரில் சென்றவர் எப்படி பரமக்குடியில் கொல்லப்பட்டார்..... உங்கள் முன்னோர்களிடம் விசாரித்து பாருங்கள் நான் சொன்னால் நன்றாக இருக்காது

    • @karunanidhiramaswamy8702
      @karunanidhiramaswamy8702 Рік тому +10

      இம்மானுவேல் சேகரனை கொன்றவன் காமராஜ்!

    • @Ytm23230
      @Ytm23230 6 місяців тому +1

      ​@karunanidhiramaswஎஸ் amy8702 எஸ்

    • @143Manmadan
      @143Manmadan 5 місяців тому

      ​@@karunanidhiramaswamy8702Nee. Vittal. RRaja. Subash. Annadan. Konnargalnu. Solluva. Bola

    • @143Manmadan
      @143Manmadan 5 місяців тому

      ​@@karunanidhiramaswamy8702Mariyadaya. Besuda. KamaRajara. Davadiya. Mahaney

  • @amcschenal3264
    @amcschenal3264 3 роки тому +125

    ஆகமொத்தம் எல்லா தலைவர்களும் ஜாதியை வச்சுத்தான் அரசியல் பண்ணிருக்காங்க ,,உயிரை விடுகின்ற அப்பாவி மக்கள்தான் பாவம் ,,😔😔

  • @lightningthunder5491
    @lightningthunder5491 3 роки тому +33

    டேய் தேவன் என்று சொல்லாமல் உன் சொந்த சாதி பெயரை சொல்லு கள்ளன் என்று சொல்.

  • @black_smoker_deva1313
    @black_smoker_deva1313 3 роки тому +101

    வாய்ச்சொல் வீரமில்லை
    பழிக்கு பழி பாவமில்லை
    🔪🇧🇫👑

  • @murugavelraja3812
    @murugavelraja3812 3 роки тому +303

    மறவர் நாடார் என்று சொல்லூம் ஐயா அவர்கள் குடும்பமார் என்று சொல்ல மணம் வரவீலை.

    • @sakthivel-wp1do
      @sakthivel-wp1do 3 роки тому +7

      Ungal pesuku mathipu but

    • @mummoorthysangaramoorthy3517
      @mummoorthysangaramoorthy3517 3 роки тому +12

      Thavaruthan periyavarukku pesa theriyal mannithu vedungal

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 3 роки тому +15

      சகோதரா வருத்தப் படாதீர்கள் அவர் கால பேச்சு வழக்கம் அவருடைய நோக்கம் காரணமே இல்லாமல் இரு சமூகங்கள் பாதிக்கப் படுகிறதே அதில் இருந்து விடுபடவேண்டும் என்பதே

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 3 роки тому +3

      @@muruganramaiyah474 தம்பி ராமையா 😄😄😄 நீலிக் கண்ணீர் வடிக்காதே..

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 3 роки тому +9

      @@dharshandharshan2629 இரும்பு அடிக்கும் இடத்தில் ஈக்களுக்கு என்ன வேலை
      இப்போது புரிகிறதா இந்த பிரச்சனை எங்கே தொடங்கியது என்று
      தேவர் தேவேந்திரர்கள் சேர்ந்துவிடக்கூடாது என்பதில் நீங்கள் எவ்வளவு கவனமாக வேலை செய்கிறீர்கள் என்று
      இந்த வேலையை தான் காமராஜரும் செய்தார்

  • @selvaaraj6211
    @selvaaraj6211 2 роки тому +53

    1957 செப்டம்பர் 11-ல் பரமக்குடி இமானுவேல் சேகரனைக் கொன்றது பசும்பொன் உ.முத்துராமலிங்கம் தான் என குற்ற பரம்பரை ஜாதியான பிறமலைக்கள்ளர் ஜாதிக்காரரே சொல்லியிருக்கிறார்.

    • @BalaKrishnan-rb7hr
      @BalaKrishnan-rb7hr Рік тому +1

      ஆதாரம்?..

    • @AMVM-yo5ps
      @AMVM-yo5ps 7 місяців тому +11

      அய்யா நான் அகமுடையார் மருது சகோதரர்கள், தேவர் அய்யா என் கண் போன்றவர்கள். ஆனால் நாம் இன்று ஹரிசன் என சொல்லும் பள்ளர்கள் இன்று, கல்வி, தனி நபர் வருமானம் , சினிமா உட்பட அனைத்து துறைகளிலும் சிறப்பாக நாடார்களை முன் மாதிரியாக கொண்டு வளர்ந்து வருகின்றனர்.முக்கியமாக கல்வியில் பள்ளர்கள் இன்று மிக சிறப்பாக செயல் படுகின்றனர்.நாம் என்ன செய்கிறோம் அடுத்தவன் மீது பொறாமை பட்டே அழிந்து போகிறோம். முக்கியமாக நமது மக்களில் மறவர் மாற வேண்டும். பள்ளர்கள் இன்று பிராமணர், செட்டியார், நாடார், வன்னியர் என தமிழகத்தின் எல்லா சமூக மக்களிடமும் அன்பாக பழக ஆரம்பித்து விட்டார்கள். நாம் இன்னும் ஒற்றுமை இல்லாமல் பழைய கதைகளை பேசுரோம். நம்ம ஆட்களை முதலில் நல்லா படிக்க சொல்லுங்க. யாரும் 10வது தாண்டி படிப்பதில்லை. இன்று நம் மக்கள் தென் மாவட்டதில் கொத்தனார் கட்டிட வேலை சமூகமாக மாறி விட்ட்டார்கள். பள்ளர்கள் எல்லா இடத்திலும் அதிகாரிகளாக மாறி நிற்கின்றனர்.பள்ளர்கள் ஒற்றுமையாக வாக்கு அளிக்கிறார்கள் ஆனால் நம் வாக்குகள் பல வாரியாக பிரிகிறது.நாம் ஆயுதத்தை கீழே போட்டு விட்டு புத்தகத்தை கையில் எடுக்க வேண்டும். திமுக வை புறக்கணித்து தேவர் அய்யா வழியில் தேசிய வாதியாக திரும்ப மாறுவோம். காமராசர் அரசியல் போட்டிதான் தேவர் சாக காரணம் பள்ளர்கள் அல்ல. இதுதான் உண்மை இனிமேல் சாதி சண்டை யாருடனும் வேண்டாம்.தமிழர்களாக ஒற்றுமையுடன் வாழ்வோம்.

    • @raji8050
      @raji8050 7 місяців тому +3

      அவர்களுக்கு தேவையான இட ஒதுக்கீடு சட்டம் இதனால் அவர்கள் அதிகாரி ஆகுறர்கள் நம்ம பிள்ளைகள் படித்தாலும் வேலை கிடைக்க போறது இல்லை என்று 50%பிள்ளைகள் படிப்பது இல்லை 50%படித்தும் வேலை கிடைப்பது இல்லை

    • @AlaguBalaji-c2j
      @AlaguBalaji-c2j 4 місяці тому

      Unmaiya na vartha Anna 🎉

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 3 місяці тому

      டேய்😂😂😂😂

  • @mohandasmohandas3403
    @mohandasmohandas3403 3 роки тому +49

    இராமநாதபுரம் மாவட்டத்தில் தேவர்,,தேவேந்திர குல வேளாளர்கள் ஜாதியை சொல்லி பிரித்து அரசியல் செய்யும் தலைவர்கள் சொல்வதை தேவையானதை கேட்டும்,தேவையற்றதை கேட்காமலும்,,மற்ற சமுதாய மக்கள் நிம்மதியுடன் வாழ ஒத்துழைக்க வேண்டும்..தாழ்மையான வேண்டுகோள். 🙏

    • @ayyadurair3111
      @ayyadurair3111 Рік тому +1

      முதல்ல இந்த யூடியூப் லாக் பண்ணுங்க சம்பந்தம் எல்லாம்

    • @sivarajuc5232
      @sivarajuc5232 Рік тому +1

      நல்ல தகவல் தெரியபடிதிநீர்கள் நன்றி ஐயா நன்றி ❤,🌹🌹🌹🙏🙏🙏

    • @anbalaganrengasawamy6656
      @anbalaganrengasawamy6656 Рік тому

      தாழ்த்தபட்டவர்கள் பள்ளர்சாதி

  • @sornnammurugan6979
    @sornnammurugan6979 3 роки тому +56

    நன்றி ஐயா நாம்தமிழ் குடி மூத்த குடி என்று சொல்லுறீங்க அப்படி என்றாள் நான் எப்படி தாழ்த்த பட்டவன் இருக்க முடியும் இனி வரும் காலங்களில் அப்படி சொல்லாதீர்கள் நான் தள்ளாத பட்டவள் அல்ல விதபட்டவன்
    பசும்பொன் முத்துராமலிங்கத் ஐயா அவர்களுக்கு எனது வாத்துக்கள் 🙏🙏🙏🙏🇲🇬🇲🇬🇲🇬

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 3 роки тому +2

      தம்பி தாழ்த்தப்பட்டவர்கள் என்பதன் அர்த்தம் தெரியுமா
      நீ தாழ்ந்தவன் இல்லை
      தமிழக சமூகங்கள் அனைத்தும் ஒரு தாய் மக்கள் தான் அவரவர் வேலைகளை வைத்து தான் சாதிகள் உருவானது

    • @vivekAIFB1994
      @vivekAIFB1994 3 роки тому

      இவை எல்லாம் அவரவர் தொழிலை பொறுத்தே அமைத்தது நண்பா

    • @murugasanc4282
      @murugasanc4282 3 роки тому

      வாத்துகள் ?

    • @KingofthelandKingoftheland
      @KingofthelandKingoftheland 2 місяці тому

      ​@@vivekAIFB1994ama devendran ulavar kudi

  • @dhanushkar6162
    @dhanushkar6162 3 роки тому +94

    எங்களை அரிசன் என்று சொல்ல நீ யார்.நாங்கள் தேவேந்திரகுல வேளாளர்டா.

  • @இராம்
    @இராம் Рік тому +10

    தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் அரிஜன்களா? தியாகி இம்மானுவேல் சேகரனை போகிற போக்கில் சொல்லி கடந்து விட்டு, உங்களை மட்டும் உயர்வாக பசும்பொன், தேவர், மறவர் என்று கூறி கொள்கிறீர்கள். உங்களைப் போன்றவர்களுடைய மனதில் இந்த சாதிவெறி இருக்கும் வரை இந்த இரு சமூகங்களூக்கிடையில் ஒரு போதும் இணக்கம் வரப் போவதில்லை. உங்களுடைய பேச்சு நம்பகத் தன்மையற்றது.

  • @ManguMangu-ho8vo
    @ManguMangu-ho8vo 10 місяців тому +3

    நீ சொன்னதை கூட நம்பலாம் ஒனக்கு பின்னாடி ஒருத்தன் இருக்கான்பரு சௌந்தரி தேவர் பேசின பேச்சுக்கே அவன otha⚔️⚔️⚔️.....

  • @manoannur1087
    @manoannur1087 Рік тому +7

    வரலாறு தெரிந்து கொண்டோம். உங்களுக்கு நன்றி

  • @pandidurai4936
    @pandidurai4936 3 роки тому +14

    ஐய்யா நீங்கள் செல்வது சரிதான்.
    எங்களை நீங்கள் தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன். தேவர் மற்றும் தேவேந்திர குல வேளாளர்கள் ஓன்றுபட வேண்டும். நன்றி நன்றி

    • @krishnankrishnan4140
      @krishnankrishnan4140 3 роки тому +1

      ஒன்று பட வேண்டுமா, இந்த களவாணி, குற்ற பரம்பரை பயலுவலுக்கு தேவேந்திர குலத்தார் அருகில் வருவதற்கு கூட தகுதியில்லாத வன்,,, இவனுவ மட்டுமில்லை எவனுமே தேவேந்திர குலத்தவர்க்கு ஈடு இணை ஆக முடியாது, ஏனெனில் தேவேந்திரனுக்கு இருக்கும் கல்வெட்டுகள், கோவில்களில் இருக்கும் மரியாதைகள், மருத நில வரலாறு, சங்ககால இலக்கியங்கள், தேவேந்திரன் டா,,,,,,,,,,,,,,,,,,,,,,,..........

    • @pandidurai4936
      @pandidurai4936 3 роки тому +1

      @@krishnankrishnan4140 நான் அந்த அர்தத்தில் சொல்லவில்லை சகோ .தமிழ் சமூகத்திற்க்கு இடையில் ஒற்றுமை வேண்டும் என்று தான் சொல்கிறன்.

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 3 роки тому +1

      @@pandidurai4936 உண்மை தான் தமிழ் குடிகள் இனைய வேண்டும் அதற்காக பிற தமிழ் குடிகள் மேல் பழி போட்டு தன்னை உத்தமர் போல காட்ட வேண்டாம் என்றும் சொல்லுங்கள்.....

  • @Jegajothi-z8j
    @Jegajothi-z8j 2 місяці тому +3

    அய்யா இம்மானுவேல் பத்தி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு டா.... 🇧🇾🇧🇾💥

  • @Natures784
    @Natures784 2 роки тому +24

    தேவர் தெய்வீக தமிழ் பண்டபாடு கொண்டவர் அவரின் வரலாற்றை அறியும்போது சிறப்பாக உள்ளது...

    • @BVetriwin7308
      @BVetriwin7308 Рік тому

      ua-cam.com/video/P91WMsJkODc/v-deo.html

  • @prabakaranprabakaran363
    @prabakaranprabakaran363 3 роки тому +69

    ஐயா நீங்கள் பேசும்போது ஆரம்பத்தில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கதை சொல்கிறார்கள் என்று சொல்லியுள்ளீர்கள் நீங்கள் பேசும் கதையை கேட்கும்போது தான் நீங்கள் கதை கதைய பேசுகிறீர்கள் என்று தெரியவருகிறது

  • @jpind9018
    @jpind9018 3 роки тому +45

    மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது.

  • @pchamy4661
    @pchamy4661 3 роки тому +12

    நல்ல தகவல்கள். நன்றி அய்யா

    • @BVetriwin7308
      @BVetriwin7308 Рік тому

      ua-cam.com/video/P91WMsJkODc/v-deo.html

  • @kannank3386
    @kannank3386 4 місяці тому +4

    தேவேந்திரன் நல்ல மனிதர்கள்

  • @pandiyarvamsampandiyarvams9431
    @pandiyarvamsampandiyarvams9431 3 роки тому +67

    பூர்வ குடிகள் சரிதான் ஆனால் விவசாயகுடினா அது தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் மட்டுமே மூவேந்தர் வம்சம் உங்கள் தொழில் களவாவாங்குறது

    • @கல்கி-ர4வ
      @கல்கி-ர4வ 3 роки тому +12

      பண்ணை அடிமைகள் பள்ளர்கள்

    • @vetripandiyanvetripandiyan4720
      @vetripandiyanvetripandiyan4720 3 роки тому +4

      அடிமை துணி விலை ஏன் ஏறி போச்சு பள்ளச்சி சட்ட போட ஆரம்பிச்சிட்டா 😂😂🤣😂🤣.... பள்ளன் பறையன் ஒன்னு jp வீடியோ 😂🤣

    • @pandiyarvamsampandiyarvams9431
      @pandiyarvamsampandiyarvams9431 3 роки тому +12

      @@கல்கி-ர4வ ஆமா நாங்கள் பண்ணை அடிமை நீ களவாணி பயதான

    • @PraveenKumar-mn7sk
      @PraveenKumar-mn7sk 3 роки тому +2

      @@pandiyarvamsampandiyarvams9431Dai punda vamba vettu vangatha 🗡⚔️

    • @BalaKrishnan-mz6if
      @BalaKrishnan-mz6if 3 роки тому +3

      Balai nelathula eathu vevasayam ainga kalavu matuthan kula tholil

  • @selvakumardhavinesh4725
    @selvakumardhavinesh4725 4 місяці тому +14

    பூர்வகுடிகளான தேவர்-தேவேந்திரர் ஒன்று பட வேண்டும் 🙏

  • @Chandrustime
    @Chandrustime 3 роки тому +41

    மற்றவன்லாம் நாடான் தேவன் தேவேந்திரகுல வேலாளர் மட்டும் அரிஜனா கிளடு

    • @anbalaganrengasawamy6656
      @anbalaganrengasawamy6656 Рік тому +4

      தனிதொகுதிலே நிற்க்கிரவன் அரிஜன்

    • @westerngatz703
      @westerngatz703 28 днів тому

      அரசு கெஜட்டில்(மத்திய,மாநில)உள்ள சாதி'தேவேந்திர குல வேளாளர்கள்'இதை உச்சரிக்க யோக்கியத இல்ல,,அரசு அட்டவணையிலேயே சேர்க்காத'தேவர்'என்பத மற்றவர்கள் ஏன் சொல்றீங்க?!,,உள்ளபடி 'மறவர்'என்று மட்டும பதிவிடுங்க!,,,,

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 6 днів тому

      பி சி ஆர் யார்😂😂😂

  • @govindarajk8268
    @govindarajk8268 Рік тому +34

    அய்யா தாலுகா ஆபீஸ்ல கலக்டர் தலமையில் நடைபெற்ற கூட்டத்தில்
    காங்ரஸ் பிரதிநிதி, பார்வோட்பிளாக்பிரதிநிதி, அரிசன் பிரதிநியாக தியாகி இம்மானுவேல் பங்கு பெற்தை தேவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை மறுநாள் இரவு9மணிக்கு கொல்லப்பட்டார் இது உண்மை

  • @ravicravic9052
    @ravicravic9052 2 роки тому +24

    அய்யா அறுமையான கருத்து நன்றி ஐயா.தமினம் இரண்டும் மோதிக்கொள்வதற்கு காரணம் அரசியல்தான்.அய்யா அவர்களுக்கு மீண்டும் நன்றி மீண்டும் இந்த தமிழ் சமூகம் இரண்டும் விரைவில் ஒன்று சேர்ந்து தமது முன்னோர்கள் கனவை நனவாக்குவோம்.வாழ்க தமிழ் இனம் . நான் ரவிமள்ளர்

  • @usmfoundationvenugopalakri6270
    @usmfoundationvenugopalakri6270 Рік тому +13

    அய்யா அவர்களுக்கு இந்த வயதில் இவ்வளவு நினைவாற்றல் உடன் இவ்வளவு நேரம் உண்மை களை இளைய தலைமுறைனர் உணர்ந்து கொள்ள தங்கள் அர்ப்பணிப்பான உரைக்கு நன்றி 🙏🙏🙏
    காமராசர் பற்றி எங்கள் விருதுநகர் மாவட்ட பெரியவர்களிடம் கேட்ட போது அவர் ஆரம்ப கட்டத்தில் ஒரு சராசரி ஊர் சுற்றி திரியும் ஒரு விட்டுக் அடங்காத வாலிபர் ஆக திரிந்து இருந்து இருக்கிறார். பின் கட்சியில் சேர்ந்து உள்ளார். அவர் தாயோ அவர் மேல் நம்பிக்கை இல்லாமல் ஒரு சொத்தையும் அவர் பெயரில் எழுதி தரவில்லை. அப்போது அவர் ஆரம்பகட்டத்தில் தேர்தலில் நிட்க சொத்து வரி செலுத்தும் தகுதி வேண்டும் என்று விதி இருந்த போது தேவர் தான் அவருக்கு இரண்டு ஆடு குட்டி களை அவர் பெயரில் ரசீது போட்டு அவரை தேர்தலில் நிட்க உதவி செய்தார். அதன் பின் பல முறை தேவர் அவருக்கு உதவி செய்து உள்ளார். ஒரு முறை எதிர் கட்சியினர் அவரை கடத்தி சென்ற போது அவர் கட்சியினர் தேவரிடம் உதவி கேட்ட போது பொது மேடையில் இன்னும் ஒரு மணி நேரத்தில் காமராசர் கடத்தியவர்கள் அவரை விடுவிக்க வேண்டும் இல்லை என்றால் விளைவுகளுக்கு அடியேன் பொருப்பு இல்லை என்று மேடையில் முழங்கினார் அவர் பேசிவிட்டு கிழே இறங்கும் போது காமராசர் விடுவிக்க பட்டார் என்ற செய்தி வந்தது. இது மட்டுமா காமராசர் சட்டமன்ற MLA ஆக இந்த சாத்தூர் தொகுதியில் வாக்கு கேட்கும் தேவரை எதிர்த்து இங்கே வாக்கு வாங்க முடியாது என்று . அவரே வாய் திறந்து மேல் சபை எம்பிக்கு தேவருக்கு வாக்கு அளியுங்கள் கீழே சட்ட சபைக்கு எனக்கு வாக்கு அளியுங்கள் என்று வாக்கு பிச்சை கேட்டு தான் ஜெயிக்க முடிந்தது என்பது வரலாற்று உண்மை இந்த பகுதி முது மக்களிடம் கேட்டால் இந்த உண்மை கள் தெரியும். இதை தேவரே ஒரு மேடையில் பேசியுள்ளார். உண்மையில் காமராசர் நாட்டிற்கு நன்மை செய்ததை விட அவர் இனத்திலும் அவருக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு செய்த நன்மைகளே அதிகம் அதை இந்த பகுதி மக்களிடம் கேட்டால் தெரியும் வெளியில் இருந்து பார்த்தால் தெரியாது. கள்ள நோட்டுகள் கலப்படம் செய்த இவர் ஆதரவாளர்கள் தான் இன்று இந்த பகுதி கோடீஸ்வரர்கள். என்னை கேட்டால் தேவர் இவரை ஒரு நல்லவர் கோணத்தில் அனுகியது தான் தேவர் செய்த தவறு. இவரை இவர் சுயநல வாதி என்ற கோணத்தில் தேவர் அனுகி இருக்க வேண்டும். இன்று தமிழக அரசியலில் அறம் கேட்டு போனதற்கு முக்கியமான காரணங்களில் காமராசர் ராஜதந்திரம் என்ற பெயரில் செய்த முட்டாள் தனங்களே. அதை பின்பற்றி யே பிறகு வந்தவர்களும் அரசியலில் நன்மை கள் செய்வதில் கவனம் செலுத்துவதை விட சூழ்ச்சி களில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர் (ஜெய்ஹிந்த் )

    • @ThoLee-o8p
      @ThoLee-o8p Рік тому +2

      மிக அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏

    • @ThoLee-o8p
      @ThoLee-o8p Рік тому

      காமராஜர் எனும் நம்பிக்கை துரோகி

    • @Manikandan-ju8qc
      @Manikandan-ju8qc 27 днів тому

      Poda venna

  • @skmroyalfamily
    @skmroyalfamily 3 роки тому +48

    பெரியவர் கதை சொல்லுவதில் மற்றும் சாதி பெருமை பேசுவதில் வள்ளுவர் வாயில் வடை சுடுவதில் பெரியவர் தான்😂😂😂😂😂😂😂😂

  • @DavidOfficial2024
    @DavidOfficial2024 3 роки тому +42

    தேவர் ஐயா உண்மையான தலைவர் அவரை நான் வணங்குகிறேன் வாழ்க தமிழ்

    • @BVetriwin7308
      @BVetriwin7308 Рік тому

      ua-cam.com/video/P91WMsJkODc/v-deo.html

    • @Rk-wp3vt
      @Rk-wp3vt Рік тому

      சாதிவெறியனுக்கு இந்த பில்டப் தேவையா...மனிதனாக வாழுங்கள்

  • @goldking5076
    @goldking5076 2 місяці тому +3

    நயவஞ்சக பேச்சு 😭ஜாதி வெறியன் போல் தெரிகிறது. 😭தமிழர்களின் ஒற்றுமையை குழைக்கும் செயல்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 7 місяців тому +2

    நம் அனைவரின் தாய்மொழியும் தமிழ் நாம் அனைவரும் தமிழ் இன மக்கள் ❤❤❤

  • @murugeshantn1153
    @murugeshantn1153 2 роки тому +23

    ஐயா நவமணி அவர்களுக்கு நன்றி உண்மையை உலகுக்குச் சொல்ல வேண்டும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்

    • @paulrajvelli5733
      @paulrajvelli5733 11 місяців тому

      நவமணி ஐயா தாங்கள் வயது ஏறக்குறைய 75 ஆக இருக்கும் என்று கருதுகிறேன் அப்படி இருக்க தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்கள் கொலை செய்யபட்டது கிட்டத்தட்ட 67 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அப்போது தங்களுக்கு 8 முதல் 10 வயது தான் இருந்திருக்கும் எனவே தாங்கள் இம்மானுவேல் சேகரனார் கொலையை விவரிக்கும் வுதம் ஒரு கதையாகவே கருதப்படும் மேலும் தாங்கள் எடுத்துவைக்கும் கதைக்கும் நீதி மன்றத்தில் சொன்ன சாட்ச்சிக்கும் பெரிய வேறு பாடு இருக்கிறது தாங்களுக்கு முழுமையாக தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை எனவே உண்மைக்கு புரம்பான கதையை சொல்ல வேண்டாம்
      மேலும் திரு உ.முத்துராமலிங்கம் அவர்களின் சொத்துக்கள் அனைத்தும் தாழ்த்தப்பட்டதாக கருதப்படும் தேவேந்திரர்களுக்கு ( பள்ளர் ) தான் எழுதி கொடுத்தார் என்ற பொய்யான கதையை முன்னிறுத்தி பார்க்கையில் நீங்கள் கூறும் கதையும் அப்பட்டமான் பொய் என்று உறுதியாக கூறுகிறேன் நன்றி

  • @pandeeswaran.c1997
    @pandeeswaran.c1997 Рік тому +2

    Super iyya nalla theliva sonniga onnumattum sollala pallar BC inathula irunthatgal avarkalai kamaraj avarthan sc inathula pottutaru avaroda sathiya BC la pottaru ithaiyum sollunga appatha ulagam eptinu makkalukku puriyum thever dheventhar otrumaiya valtha ulagatha jeyikkalam 👍

  • @SureshSarath
    @SureshSarath 2 місяці тому +3

    எல்லா மக்களும் இப்பவும் புகழும் நல்லாட்சி குடுத்தவர் கர்மவீரர் கல்விகடவுள் காமராஜர்

  • @Kamal-l2s8g
    @Kamal-l2s8g 3 місяці тому +2

    தேவர் தான் காரணம் 100%

  • @chandrasenancg4885
    @chandrasenancg4885 3 роки тому +60

    காமராஜர் ஆட்சி காமராஜர் ஆட்சி என்று பேசும் நண்பர்கள் பார்க்க வேண்டிய அதிசய பதிவு.

    • @அழகர்ஐஸ்07
      @அழகர்ஐஸ்07 2 роки тому

      இவன் ஒரு மறவன் டா அவன் எப்படி உண்மையா பேசுவான் முத்துராமலிங்கத்துக்கு தான ஆதரவா பேசுவான்

    • @yellamsivamayam
      @yellamsivamayam 2 роки тому

      காமராஜர் ஆட்சி நல்லா ஆட்சி தான் ஜாதி வெறியன் முத்துராமலிங்கம் எப்படி அரசியலுக்கு வந்தான் தான் எனக்கும் தெரியல அவனெல்லாம் ஓட்டு போட்டு ஜெயிக்க வச்ச எங்க சமுதாய ஆட்கள சொல்லணும் தேவேந்திரகுல மக்கள் அன்னைக்கும் புத்தி இல்லாம தான் இருந்தும் இப்பவாவது தெரிஞ்சு நல்லா இருக்கும் இப்பவும் சாதி சண்டை இழுக்க பாக்குறியாடா

    • @jaisontharmaraj8011
      @jaisontharmaraj8011 Рік тому +6

      P0da punda Sunni

    • @BVetriwin7308
      @BVetriwin7308 Рік тому

      ua-cam.com/video/P91WMsJkODc/v-deo.html

    • @christhurajantony6817
      @christhurajantony6817 Рік тому

      Purinthathu

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 2 роки тому +8

    விமச்சங்களையெல்லாம் படிக்கும்போது, இன்னும் சாதியத்தன்மை ஒழியவில்லை என்று எண்ணத்தோன்றுகிறது. என்று ஒழியும் இந்த சாதிய சிந்தனைகள். தயவு செய்து சாதியத் தலைவர்கள் சிந்திக்கவேண்டும். தமிழர்களின் சாதனைகளெல்லாம் சாதியத்தால் மறைக்கப்பட்டு விட்டன.
    நாம் சிறக்கவேண்டும். தமிழர்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டும்.

    • @BVetriwin7308
      @BVetriwin7308 Рік тому

      ua-cam.com/video/P91WMsJkODc/v-deo.html

  • @prabakaranprabakaran363
    @prabakaranprabakaran363 3 роки тому +34

    ஐயா தயவு செய்து வரலாறு பேசும் பொழுது மற்ற சமுதாயத்தினர் பெயர் கூட சொல்ல முடியாத நீங்கள் பேசுவது வரலாறு என்று நாங்கள் நம்ப நம்ப வேண்டுமா

  • @முப்படையார்கபாடிகுழுசயனாபுரம்

    ஐயா பாக்க பெரியவரா இருக்கிங்க ஆனால் பேச்சு அந்தளவுக்கு சுத்தம் இல்லயே கீழத்தூவல் ல சுட்டுகொல்ல பட்டவங்க தியாகினு அடையாள படுத்தி சொல்ரிங்க ஆனால் தேசிய தலைவர் தியாகி இமானுவேல் சேகரனார கூறும் போது வெறுமனா இமானுவேல்னு முடிஞ்சிட்டிங்க இதே நீங்க சொல்ர உங்க தலைவர மட்டும் மரியாதையக்குறிய வார்த்தைகள பயன்படுத்தி அடையாளபடுத்துரிங்க ஐந்துநபர் சுட்டுகொல்லபட்டது பெரிய விசயமா பேசுரிங்க ஆனால் தியாகி இமானுவேல் சேகரனார் வெட்டி கொல்ல பட்டது சாதரணமான விசயமா இல்ல விளையாட்ட பரவால்ல இதுக்கும் உங்க சமுதாய தலைவர்களுக்கும் சம்பந்தம் இல்லனு சொல்ரிங்க சரி தியாகியார் எப்டி கொல்ல பட்டார் யார் கொண்டாங்கனு சொல்லவே இல்ல என்னமோ சம்பந்தம் இல்லாத 12 பேர்மேல வழக்கு போட்டாங்கனு சொல்ரிங்க அப்ரம் ஏங்க 3 பேர்க்கு தூக்குதண்டனை? பாதுகாப்புக்காக கைதுனு சொல்ரிங்க அப்ரம் ஏன் நவம்பர் 14 ஆம் தேதி அவர் மேல வழக்கு பதிவு பன்னுனாங்க? மொத்தத்துல நீங்க சொல்ரதுல முழுக்க முழுக்க புனைவு கருத்துகள் திணிக்கப்பட்டுள்ளது

    • @sekarpk6619
      @sekarpk6619 3 роки тому +1

      சொல்வது முற்றிலும் பொய்.

    • @singaraveland7747
      @singaraveland7747 3 роки тому +1

      இந்த
      உண்மையைஎழுதியதேவர்தினகரன்அவரதுஜாதிக்காரர்களேயேகொல்லப்பட்டார்.2010ல்மதுரைமேல்வளவுகிராமத்தில்ஒருதாழ்த்தப்பட்டவர்கவுன்சிலராகவந்ததால்அவர்தலையைவெட்டியவர்கள்தேவர்ஜாதியினர்

  • @karuppiahkaruppiah8696
    @karuppiahkaruppiah8696 8 місяців тому +2

    அய்யா பொய் பேச வேண்டாம் முதுகுளத்தூர் கலவரம் என்ற புத்தகத்தை வாங்கி படித்து பாருங்கள் உண்மை நிலவரம் தெரிய வரும்

  • @anbazhagan4917
    @anbazhagan4917 Рік тому +9

    தேவரை தெய்வமாக அனைவரும் வணங்குவோம்

    • @Rk-wp3vt
      @Rk-wp3vt Рік тому +1

      எதுக்கு அடிக்கடி சாதி கலவரம் பண்ணவா....சாதிவெறியனை மறந்து மனிதனாக வாழு மனிதா🥺

    • @samdhaya5792
      @samdhaya5792 Рік тому +1

      அவன் கோசா 😂

    • @Naturallife2026
      @Naturallife2026 7 місяців тому +1

      மனிதனை தெய்வமாக யாரும் வணங்கமாட்டார்கள்

  • @jaydevfitness1859
    @jaydevfitness1859 3 роки тому +29

    எப்படியோ இரு சமூக மக்களும் ஒன்றாக இருந்தால் நன்று

  • @D2k-N7
    @D2k-N7 3 роки тому +5

    வருத்தம் பட வேண்டியதான் ,அதுக்காக நடந்து முடிந்தவைகளை பேசி பயணில்லை இன்றைய இளைய தலைமுறையினர் கல்வி ,தொழில் ,சமுதாய பணிகளில் முன்னேற வேண்டும். இளைஞர் களை பசும்பொன் தேவர் ஜயா போல் தூய்மையான நல்ல பன்புஉள்ள இளையதளைமுறையினறை வழிநடத்த கூடிய சுயநலம் இல்லாத பொது நலம் சார்ந்த சமுதாய தலைவர்கள் இருந்தால் தமிழ் நாடு என்ன இந்தியா வல்லரசாக மாரும் நன்றி வணக்கம்

  • @XavierJbsobs99
    @XavierJbsobs99 29 днів тому +1

    அய்யா இனி இன்பநிதிக்கு குன்டிகளுவ உடனே செல்லவும் அருகில் இருப்பவர்களையும் கூட்டிசெல்லவும்

  • @thamilevanan2938
    @thamilevanan2938 2 роки тому +5

    அருமையான தெளிவான உண்மையான பதிவு.தமிழ்க்குடி மக்கள் ஒருங்கிணைந்து வரும் காலங்களில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்... ஜெய் ஹிந்த்...

    • @BVetriwin7308
      @BVetriwin7308 Рік тому

      ua-cam.com/video/P91WMsJkODc/v-deo.html

  • @vimalpalm4211
    @vimalpalm4211 4 місяці тому +2

    கதை கட்டும் டுபாக்கூர் தாத்தா.....பொய் பேசியே இப்படி நம் தேவர் இனம் தமிழ்நாடு முழுவதும்....படிக்காம கொத்தனார் இனமாக நம் இனம் மாறிவிட்டது....மிகவும் வேத்தமலிக்கிறது 😢😢😢

  • @கீழடிஆதன்
    @கீழடிஆதன் 3 роки тому +38

    தினகரன் எழுதிய
    முதுகுளத்தூர் கலவரம் என்ற புத்தகத்தை வாங்கிப் படியுங்கள் உண்மை தெரியவரும்.

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 3 роки тому +5

      தம்பி இவர் நேரடி சாட்சி

    • @tamilcomrade
      @tamilcomrade  3 роки тому +10

      தினகரன் காமராஜ் கைகூலி. காசு வாங்கிய பின் எழுதிய நூல் அது.

    • @அழகர்ஐஸ்07
      @அழகர்ஐஸ்07 3 роки тому +12

      @@tamilcomrade அவர் உங்க சமுதாய காரர் தான் அவரு எதுக்கு காசு வாங்கி உங்கள் சமுதாயத்திற்கு துரோகம் பண்ணனும் அவர் உண்மையே தான் அந்த காலத்தில் எழுதியிருக்கிறார் அதனாலதான் உங்க சமுதாய கரங்களை அவரை கொன்று விட்டனர்

    • @அணையாவிளக்கு-ழ5த
      @அணையாவிளக்கு-ழ5த 3 роки тому +5

      @@அழகர்ஐஸ்07 எல்லா சாதியிலும் துரோகிகள் இருக்காங்கே .. இனேறு போல் அப்ப தேவர் ஐயா தேவர் சமூகத்தின் அடையாளம் அல்ல .. அனைத்து சமூகங்களும் அவரை தலைவராக ஏற்று கொண்டார்கள் .. குறிப்பாக தாழ்த்தப்பட்ட பள்ளர் சமூகம்

    • @அழகர்ஐஸ்07
      @அழகர்ஐஸ்07 3 роки тому +12

      @@அணையாவிளக்கு-ழ5த இப்பவும் சொல்றேன் முத்துராமலிங்கத்தேவர் அந்த கொலை செஞ்சாரு நான் சொல்லல ஆனால் அவர் மீதுள்ள பற்றால் அவரை சேர்ந்தவர்கள் இந்த கொலையை செய்தனர்

  • @MrmmrmThevan-yb4pj
    @MrmmrmThevan-yb4pj 8 місяців тому +2

    இன்றும் எங்க நவமனி ஐயா அவர்கள் பதிவு உன்மை தன்மை தெரிகிரது ஐயா

  • @paulpandi67
    @paulpandi67 3 роки тому +23

    தமிழ் உச்சரிப்பு அருமை அருமை தேவரே

    • @Rk-wp3vt
      @Rk-wp3vt Рік тому

      சாதிவெறியன் பிதற்றுகிறான்... கடைசியில் ரத்த வரலாறாம்😡

  • @Ytm23230
    @Ytm23230 6 місяців тому +2

    தேவரின் தவறான அரசியல். 😘😘😘

  • @arjunj9027
    @arjunj9027 3 роки тому +70

    ஐயா,இம்மானுவேலை வெட்டியது காமராஜர் ஐயா...இந்த உண்மையையும் சொல்லி விடுங்கள்...

    • @அழகர்ஐஸ்07
      @அழகர்ஐஸ்07 3 роки тому +25

      காமராஜர் முதலமைச்சர் பதவியை விட்டு விட்டு இமானுவேல் சேகரன் அவர்களை வந்து கொன்றார் அப்படித்தானே நல்ல கதை சொல்றீங்க

    • @arjunj9027
      @arjunj9027 3 роки тому +9

      @@அழகர்ஐஸ்07 அப்பறம் பொய் சொல்றதும் சொல்றானுங்க இதையும் சேர்த்து சொல்லட்டும்...

    • @அழகர்ஐஸ்07
      @அழகர்ஐஸ்07 3 роки тому +5

      @@arjunj9027. அடுத்து படமெடுக்க போறாங்களாம் சேர்த்து சொல்லிடுவாங்க அவங்களுக்கு படம் எடுத்தா தான் வரலாறே இருக்கும் போல படமெடுத்து இல்லாத வரலாறு எல்லாம் தினித்து தினித்து அவங்க வரலாறு என்று சொல்லி சொல்லியே காலத்தை ஓட்டுகிறார்கள்

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 3 роки тому +5

      உண்மை தான் காமராஜரின் அடிபொடிகள் தான் இம்மானுவேல் சேகரன் அவர்களை கொன்றது
      பேரையூர் வேலுசாமிநாடார் குற்றவாளி

    • @அழகர்ஐஸ்07
      @அழகர்ஐஸ்07 3 роки тому +11

      @@muruganramaiyah474 சரி சொல்லுங்க சொல்லுங்க இன்னும் என்னென்ன வரலாறு மாத்தி மாத்தி சொல்லனுமோ எல்லாம் சொல்லிட்டிங்க என பொய் சொல்றதுதான் உங்களுக்கு அல்வா சாப்பிடுற மாதிரி ஆச்சே

  • @தமிழன்சாந்தகுமார்கலியுகவரதன்

    ஒன்றே குலம் ஒருவரே தேவர்

  • @skmroyalfamily
    @skmroyalfamily 3 роки тому +14

    வேளாண் சமூகம் என்று சொல்லும் அளவுக்கு உள்ள பெரியவர்களுக்கு மற்ற சமூகத்தை எவ்வாறு மரியாதையாக பேசுவது எப்படி என்று தெரியவில்லை

    • @treattv8623
      @treattv8623 3 роки тому

      ஹாய் அண்ணா

    • @skmroyalfamily
      @skmroyalfamily 3 роки тому

      @@treattv8623 ungala subscribe pannitten thalaiva

  • @thamizhvanans1881
    @thamizhvanans1881 3 роки тому +6

    ஆக மொத்ததில் காங்கிரஸ்காரர்கள் அப்போதிலிருந்தே சதி செய்துகொண்டுதான் இன்னுமிருக்கிறார்கள். சாதி என்பது தொழில் நாம் எல்லோரும் மாந்தர்களே

  • @subbaiahraju842
    @subbaiahraju842 4 місяці тому +1

    கள்ளர் சமுதாயம் தமிழ் நாட்டில் இருக்கும் வரை
    பிற ஏலை எலிய தமிழ் சமுதாய மக்கள் வாழ்க்கை உயர வாய்ப்பே இல்லை
    மறவர் சமுதாய மக்கள் அரசியல் பிறமொழி பேசும் ரெட்டியார், நாய்க்கர், நாயுடு இவர்களுக்கு அடியாலக இருப்பதை நினைத்து நான் வருத்த பட்டேன்
    ஏன் தமிழ் சமுதாய மக்களாகிய, கள்ளர், பறயர், வன்னியர், நாடார், கோனார், வன்னியர், இப்படி பட்ட பெரும் தமிழ் சமுதாய மக்கள்,கூலிகலாகவும்,குடுசைகதிலும் வாழ்ந்து வருவதை பார்த்து ரொம்ப வருந்துகிறேன்
    பன்மொழி பேசும் மக்கள் தமிழகத்தில் வசதி வாய்ப்புகளோட வாழ்வதை பார்க்கலாம் இதற்கு காரணம் உங்களால் கூறமுடியுமா

  • @muthukumarramasamy5599
    @muthukumarramasamy5599 2 роки тому +6

    இப்ப சமூகத்திற்க்கு கதைதேவையிலை சமூக நல்லிணக்கம் மட்டுமே தேவை.

  • @ParamasivanSenthivel-xq7np
    @ParamasivanSenthivel-xq7np Рік тому +5

    ஐயா வைகுண்டரின் அகிலத்திரட்டில் சொல்கிறார்
    தாழ்தப்பட்ட சமூகம்/தீண்டாச் சாதிகள்/முலைவரிகட்டிய சமூகங்கள்/தஓழ்சஏலஐச் சமூகம்/முட்டுக்கீழ் வேட்டி சேலை உடுத்தக்கூடாத சமூகங்கள் /இடுப்புக்கு மேல் உடை உடுத்திக்கொள்ளக்கூடாத சமூகங்கள்/முலையின் அளவுக்குத் தக்கவாறு வரிக்கட்டிய சமூகங்கள்/கடவுளர்களின் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்காக வைக்க முடியாத சமூகங்கள்/நில உடமயாளர்கள் சொல்லும் இடங்களில் ஒதுக்குப்
    புரமாக வாழ்ந்த மக்கள்/
    இவர்களில் கீழ்கண்டவர்கள்தான் தாழ்தப்பட்டவர்கள் ? இவர்கள்தான் அரிசன்ஸ்/இவரகள்தான் தீண்டத்தகாதவர்கள்/ இதில் நீங்கள் சொல்லும் அரிசனான் இல்லையே/
    சாணார் இடையர் சாதி வணிகருடன் நாணாத காவேரி நல்ல துலுக்கப் பட்டர் உடன் சூத்திர்பிருமார் தொல் வாணியர் பறையர் கம்மாளர் ஈழவர் கரு மறவர் பறவர் வெம்மா நசஉரஆணஇ வேக வண்டலூர் இடையலர் சக்கிலியரோடு சாதி பதினெட்டு
    மேலே கண்ட இவர்கள்தான் அரிசன்ஸ் அக்காலத்தில்

    • @KalaivananCs
      @KalaivananCs 8 місяців тому

      மனிதனை நினைப்போம் மனசுக்குள் மனிதத்தை வளர்ப்போம்.
      சாதியை மறப்போம்
      சமூக நீதியை
      காப்போம்.
      நம்ம கருத்து வேறுபாட்டில். பிஜேபி நுழைந்து நரி வேலை பார்க்க வழி கொடுத்து விடாதீங்க.
      கதைகளை அலப்பதை விடுங்க. ஒற்றுமைக்கான விதைகளை நட்டு வைப்போம்
      நம்ம வம்சங்கள் ஒற்றுமையாக வாழட்டும்.
      CSK. Mylapore

    • @AshokKumar-bm8ck
      @AshokKumar-bm8ck 7 місяців тому +1

      இது தான்டா தமிழ் சாதி பள்ளு பற 18 ஆன அரிசன்ஸ் இல்ல முட்டாள்‌தன பதிவு வேணாம்

  • @saravanank4535
    @saravanank4535 2 роки тому +17

    அன்றைய காங்கிரசின் சதி இது...

  • @redgreenmedia2923
    @redgreenmedia2923 3 роки тому +35

    எல்லாம் பொய் வாயில் வடை சுடுகிற கதையெல்லாம் வேறு யாரிடமாவது போய் சொல்லுங்கள்

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 3 роки тому +3

      நீ அம்புலிமாமா கதை படிப்பவன் உனக்கு கட்டுக்கதைகள் தான் பிடிக்கும் உண்மைகள் கசக்கும்

  • @kulandaisamyantonysamy590
    @kulandaisamyantonysamy590 Місяць тому

    மறவர்களும் தேவேந்திர குல வேளாளர்களும் தங்கள் பகைமை விட்டு ஒன்றுபட வேண்டும். இளைய தலைமுறைகள் அதைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் தமிழ்நாட்டில் புதுமைகள் ஏற்படும்..

  • @ThiruMuruganSonofVallavaru
    @ThiruMuruganSonofVallavaru Рік тому +3

    தேவனாகிய நான் மறவனாக பிறந்ததில் பெருமைபடுகிறேன்🔰🔰🔰🔰🔰✒️⚔️⚔️🙏

    • @Rk-wp3vt
      @Rk-wp3vt Рік тому

      சாதிவெறி யில் அப்படி என்ன பெருமை இருக்கிறது 🤔 எப்படி என்றாலூம் சொத்தா ஆறடி நிலமே

  • @ArumugamSubulakshmi-y8e
    @ArumugamSubulakshmi-y8e 4 місяці тому

    அருமையான பதிவு ஐயா❤

  • @sivakumarofficial3842
    @sivakumarofficial3842 3 роки тому +30

    நீங்க என்ன வேணாலும் சொல்லுங்க ஐயா இம்மானுவேலை கொன்றது உங்கள் சமுகம்தானே.

    • @powerisstrength4292
      @powerisstrength4292 3 роки тому +3

      உண்மை

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 3 роки тому +3

      பேரையூர் வேலுசாமிநாடார் தான் படுகொலைக்கு காரணம்

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 3 роки тому

      நல்ல கேள்வி...

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 3 роки тому

      @@muruganramaiyah474 காமராஜரா,? வேலூச்சாமி நாடாரா?
      மாத்தி மாத்தி எழுதாதே ..
      பதட்டமா? 😄😄😄

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 3 роки тому +1

      @@dharshandharshan2629 சார் பதட்டம் இல்லை காமராஜருக்காக கொலை செய்தவர் பேரையூர் வேலுசாமிநாடார்

  • @kannuchamyakannuchamy3095
    @kannuchamyakannuchamy3095 Рік тому +1

    மிக சிறப்பாக பேசியுள்ளார் வாழ்த்துக்கள்!

    • @BVetriwin7308
      @BVetriwin7308 Рік тому

      ua-cam.com/video/P91WMsJkODc/v-deo.html

  • @dhinasviewzzz7095
    @dhinasviewzzz7095 3 роки тому +10

    🙏 தமிழ் நாட்டில் இன்னும் சாதி வெறி குறைந்தபாடில்லை!! முதலில் சாதி மற்றும் மத வெறி பிடித்த கட்சிகளை நல்ல உள்ளம் படைத்த வர்கள் புறக்கணிக்க வேண்டும்!🔎🔎🔎🔎🔎

    • @renganathanparasuram8619
      @renganathanparasuram8619 3 роки тому +2

      அப்ப திராவிட த்த விரட்டிருக்கனும்

    • @Rk-wp3vt
      @Rk-wp3vt Рік тому

      @@renganathanparasuram8619 திராவிட கட்சிகள் தோன்றுவதற்கு முன்பே முத்துராமலிங்கம் போன்ற சாதிவெறியர்கள் நாட்டை நாசமாக்கி கொண்டு இருந்ததை தான் வரலாறு சொல்கிறது

  • @ramsabr1556
    @ramsabr1556 3 роки тому +23

    ஐயா எங்களை அரிஜன் என்று சொல்லாதிர்கள் எங்கள் வரலாறு களை தெரிந்துக் கொண்டு உங்களை விட நாங்கள் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்று தெரிந்து பேசுங்கள்

    • @gurusamyb8204
      @gurusamyb8204 3 роки тому

      😂😂😂

    • @kumarsanmuga7466
      @kumarsanmuga7466 3 роки тому +4

      இவனை ஐயா என்று சொல்லாதிர்கள் இவன் வஞ்சனையுடன் பேசுகிறான்

  • @ravisankar8773
    @ravisankar8773 3 роки тому +36

    தேவேந்திரன் குடும்பன் அப்டி சொல்ல பெருசுக்கு மனசு வருதா, என்ன இருந்தாலும் பெருசு குற்றபரம்பரதான என்னமோ தேவர் தேவர் nu கூவுற போவியா

    • @ikkaniyaval8716
      @ikkaniyaval8716 3 роки тому +1

      தேவர்னு எவன்ட்ட ஜாதிச் சான்று இருக்கு...ஆனா இவனுக ஓவரா பில்டப் பண்ணிக்கிறானுக...அதான் மத்தவனகள்ட்ட மிரட்டறுமாதிரி குடும்பமார்ட்டயும் பண்ணும்போது வெட்டுப்பட்டு பல களவாணிப்பயக செத்தானுக...இவனுக அட்டைக்கத்திவீரனுக...நெஜத்துல காட்டிக்கொடுப்பவனுக களவாணிக

    • @theventhirantheventhiran2724
      @theventhirantheventhiran2724 2 роки тому

      Super

  • @sasee1974
    @sasee1974 3 роки тому +7

    மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் திருநெல்வேலி மாவட்டம் நம்பித் தலைவன் பட்டயம் இருந்து. ......

  • @mahalingam5884
    @mahalingam5884 3 роки тому +67

    யே யாரு அருச்சன மக்கள் நாங்கள் தெவேந்திகுள வேளாளர் என்று கூரு அறிவு இல்லையா கிழவா

    • @elangovanks7657
      @elangovanks7657 3 роки тому +6

      அன்றைக்கு நீ
      அரிஜனன்தானே?

    • @hramnr3300
      @hramnr3300 3 роки тому

      @@elangovanks7657 unmaii than

    • @sundarmayandi2663
      @sundarmayandi2663 3 роки тому +1

      @@elangovanks7657 இப்பவும் அரிசணன் தான் நண்பா

    • @Raj-sz9qm
      @Raj-sz9qm 3 роки тому +1

      Pallan

    • @rowdypayan771
      @rowdypayan771 3 роки тому

      ua-cam.com/video/jsuF0VXaiik/v-deo.html

  • @viswanathanm491
    @viswanathanm491 2 роки тому +7

    இவர் தான் நேரில் பார்த்தார் போங்கடா டேய்.

  • @Srimuruga-n7v
    @Srimuruga-n7v 3 місяці тому

    பசும் பொன் ஸ்ரீ முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கங்கள். ஹரிஜனம் என்று சொல்வதை விட தேவேந்திர குல வேளாளர் என்று சொல்வது நல்லது

  • @MadhuBala-mx7ff
    @MadhuBala-mx7ff 3 роки тому +16

    கள்ளர்கள் வகைகள். தஞ்சாவூர் கள்ளர்கள், மதுரை நாட்டுகள்ளர்கள், பிறமலைகள்ளர்கள், புதுக்கோட்டை கள்ளர்கள் என பல பிரிவாக உள்ளோம்

  • @josephrajan4966
    @josephrajan4966 7 місяців тому

    இன்றைக்கு இது தேவையில்லாததது. மனிதனை மனிதனாக மதிப்போம் சாதியைபயன்படுத்தி அரசியல்வாதிகளும் சாதிய தலைவர்களும் பிரிவினையை பயன்படுத்தி குளிர்காயநினைப்பதை புறக்கணிப்போம். தமிழனாய் ஒன்றினைவோம்.

  • @அழகர்ஐஸ்07
    @அழகர்ஐஸ்07 3 роки тому +31

    25.10சரியாக தேவர் பேசினத அப்படியே சொல்லுகிறார் பாருங்கள் உண்மையை ஒத்துக் கொண்டதற்கு நன்றி

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 3 роки тому +4

      சாதி வெறிபிடித்த உன் சமுதாயம் தான் திரு இம்மானுவேல் சேகரன் அவர்களை படுகொலை செய்தது பேரையூர் வேலுசாமி நாடார் தான் உண்மையான குற்றவாளி

    • @அழகர்ஐஸ்07
      @அழகர்ஐஸ்07 3 роки тому +6

      @@muruganramaiyah474 நாடார் சமுதாயம் எப்போதுமே யாரையுமே அடிமையாக நினைப்பதும் இல்லை குறைவாக எண்ணுவதும் இல்லை அந்தக் காலத்திலிருந்து இன்றுவரை உங்கள் தேவர் சமுதாயம் தான் மற்றவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று எண்ணுகிறீர்கள் உங்களுக்கு எதிராகத்தான் அன்று இம்மானுவேல் சேகரன் போராடினார் அதைத் தாங்க முடியாமல் உங்கள் தேவர் தான் அவரை ஆள் வைத்து கொன்றது

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 3 роки тому +3

      @@அழகர்ஐஸ்07 சரியாக சொன்னீர்கள்.தனிப்பட்ட மனிதர்களின் குடும்ப பகை இன்று
      சாதிய மோதலாகி விட்டதால், ஒற்றுமையாக இருந்த நாடார்களும் தேவேந்திரர்களும் ஏதோ ஜென்ம விரோதிகள் போன்று சித்தரித்து கொம்பு சீவி விடும் கும்பல் உருவாகிவிட்டது.

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 3 роки тому +2

      @@அழகர்ஐஸ்07 திரு இம்மானுவேல் சேகரன் அவர்கள் எந்தவொரு போராட்டத்திலும் ஈடுபட வில்லை
      அவருடைய தந்தை அவருடைய மனைவி இருவரும் ஆசிரியர் அதனால் அவர் பொதுஅறிவு மிக்கவர்
      அதனால் ஏன் எதற்கு என கேள்வி கேட்டார் அதனால் இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்தார்
      அவரை நயவஞ்சகமாக பேசி கொலை செய்தவர் பேரையூர் வேலுசாமி நாடார்

    • @அழகர்ஐஸ்07
      @அழகர்ஐஸ்07 3 роки тому +4

      @@muruganramaiyah474 மறுபடியும் மறுபடியும் நீங்கள் தவறாக தான் நினைக்கிறீர்கள் கொலை செய்தது உங்கள் சமுதாய ஆட்கள் தான் அதற்கு தலைமை உங்கள் தேவர் தான் அவருடைய சம்மதத்துடன் தான் இம்மானுவேல் சேகரன் அவர்கள் கொல்லபட்டார்

  • @MuraliM-z6p
    @MuraliM-z6p 7 місяців тому

    விருமாண்டி படம் பார்த்தது போல் இருக்கிறது.
    அனைத்து சமூகங்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுவோம்

  • @MuthuMuthu-qj3zo
    @MuthuMuthu-qj3zo 3 роки тому +3

    நல்ல கதை . இடையில் பாடல்கள் மற்றும் சிரிப்பை யும் சேர்த்துக்கங்க. படம் சூப்பரா ஓடும்

  • @pandip7806
    @pandip7806 4 місяці тому

    அருமை அருமை அய்யா வாழ்த்துக்கள்

  • @karuppiahk7488
    @karuppiahk7488 3 роки тому +30

    அரிஜன் என்று சொல்வதில் எவ்வளவு சந்தோசம்

    • @vasunathy
      @vasunathy Рік тому

      இந்த கிழட்டு பயலை பட்டியல் இன மக்களை அரிஜன் என்று இழிவாக பேசியதால் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

  • @veerananayyavu930
    @veerananayyavu930 7 місяців тому

    Arumayana vunmayana padivu valthukkal 🙏🙏🙏🙏🙏🙏

  • @sirganthsriganth3235
    @sirganthsriganth3235 Рік тому +3

    உண்மையை மறைத்து பேசும் ஐயா நன்றி 😅😅😅😅😅

  • @arjunanr779
    @arjunanr779 Рік тому +2

    தேவர் என் ற. சாதிகிடையாது குற்றப்பரம்பரை சாதியை சார்ந்த நீ அரிஜன் என்று யாரை சொல்கிறாய்

    • @ramlakshman6156
      @ramlakshman6156 4 місяці тому

      குற்றபரம்பரை சாதி கிடையாது ஆங்கிலேயர் 89 சாதிகளுக்கு கொண்டு வந்த சட்டம்

  • @nagasundaramoorthyduraisam2535
    @nagasundaramoorthyduraisam2535 3 роки тому +4

    உங்கள் கட்சி தேர்தலில் தனியாக நின்று தமிழக சட்டமன்றத்தை கைப்பற்ற னதரியம் உண்டா

  • @vetriselva-w7c
    @vetriselva-w7c 2 місяці тому +2

    முத்துராமலிங்கம் என்று சொல்..‌ இல்லையேல்... இமானுவேல் சேகரனார்... என்று சொல்லு.. கெழவா

  • @Fascinateamokam0404
    @Fascinateamokam0404 3 роки тому +49

    உங்கள் பேச்சில் அதிக தடுமாற்றம் உள்ளது....
    உண்மை கேள்வி குறியாகவுள்ளது...

    • @mahaprabu4943
      @mahaprabu4943 3 роки тому +3

      ua-cam.com/video/GC6s2uEMc0k/v-deo.html
      முதுகுளத்தூர் களவரம்
      நடந்தது என்ன
      சந்திரபோஸ் விளக்கம்
      கேளுங்கள்
      பொய் மட்டுமே பேசுவது தான் உங்களது குணம்

  • @pandip7806
    @pandip7806 4 місяці тому

    அருமை அய்யா பதிவு

  • @kalimuthumuthu8900
    @kalimuthumuthu8900 3 роки тому +55

    அனைவருக்கும் வணக்கம் அவர் பழைய காலத்து நபர் .தேவேந்திர குல வேலளார் என தற்போது தான் கூறுகிறீர்கள். ஆகையால் வன்மம் வேண்டாம் நண்பர்கள் களே

    • @artistaarthi7739
      @artistaarthi7739 3 роки тому +9

      இவர் அந்த காலத்து வயோதிகர் என்பது உண்மை : ஆனால் இப் பதிவு இன்றையது. இன்று பள்ளர்களை தாழ்த்தப்பட்டவர், அரிஜனர், என்று சொல்ல கூடாது. அன்று நாடார் என்ற பெயர் கிடையாது சாணார் தான். அன்று தேவர் என்று சொல்வது அரிது. ஆனால் அன்றே குடும்ப மார் என்ற பெயர் இருந்தது. ஆனால் முதியவர் இன்றைய பதிவில் நாடார், தேவர் என பதிவு செய்வது போல் குடும்பர், தேவேந்திரர் என்று பதிவிடல் வேண்டும். இதற்கு தான் 60 ஆண்டுகளா போராட்டம்.

    • @TamilSelvan-fc9ve
      @TamilSelvan-fc9ve 3 роки тому +1

      @@artistaarthi7739 அருமை நண்பர் சிந்திக்க தெரிந்தவர்கள் நாம்.

    • @manikandankandan4440
      @manikandankandan4440 2 роки тому

      நண்பா அந்த காலத்திலே எங்களுக்கு பெயர் தேவேந்திர குலத்தான் என்ற பெயர்தான் இருந்தது பல்லர் என்று அல்ல அரிஜன் என்று அல்ல நாங்களே மருத நில வேந்தன் இந்திரனின் வாரிசுகள் டெல்லியின் பழைய பெயர் இந்திரப்பிரஸ்தம் ஆகும் அதை ஆண்ட பாண்டவர்கள் எங்கள் குலத்தவர் என்பதை அறிந்திடுக தேவைப்பட்டால் கூகுளில் தேடுக

    • @sundarrajansundarrajan5864
      @sundarrajansundarrajan5864 Рік тому +1

      அன்றேபீட்டர் பெருமாள்என்பவர்தன்னை பூவைசியர்நேவேந்திரகுலவேளாளார் என பறைசாற்றியதை கதைசொல்பவரே சொல்கிறார் கேட்கவில்லையா?

    • @SureshKumar-zf6ck
      @SureshKumar-zf6ck Рік тому

      Eppadi Oru Kodiya manithan kamaragi😢

  • @pandipandi2764
    @pandipandi2764 4 місяці тому

    நல்ல உருட்டு தேவேந்திர குல வேளாளர் தேவர் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம் இந்தப் பதிவு வேண்டாம் 💖

  • @chinnathambichinnathambi8926
    @chinnathambichinnathambi8926 Рік тому +6

    தியாகி இமானுவேல் சேகரனின் வழியில்

  • @Palraj-l4n
    @Palraj-l4n Рік тому +2

    தேவேந்திர குல வேளாளர் என்று நீங்கள் முதலில் சொல்லுங்கள் இரண்டு சமூகமும் ஒற்றுமையாக ஆகிவிடும்

  • @karthickrayan4244
    @karthickrayan4244 3 роки тому +25

    நீ... பேசுறதுக்கு எவ்வளவு கொடுத்தாங்க 🥧🍭🥧🍭🤠😓🤣🙈🙈😂

  • @குமுளி
    @குமுளி 9 місяців тому +2

    🤙👑🇧🇾🙏🗡️⚔️💣தென் மாவட்டம் நாங்கதா டா
    🙏🙏🙏 🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🙏🙏🙏🙏
    எங்கள் கடவுள் டா அய்யா இமானுவேல் சேகரன் 🇧🇾🇧🇾🇧🇾🙏🙏🙏🙏🙏🇧🇾🇧🇾🙏🙏🙏🇧🇾🇧🇾🙏🙏👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑

  • @thirunagalingam8593
    @thirunagalingam8593 4 місяці тому

    Arumaiya❤❤❤❤

  • @hefsibakutty2246
    @hefsibakutty2246 3 роки тому +11

    Poya யோவ் engaluku பேரு வைக்க நீங்க யாரு Devendra குல வேளாளர் நாங்கள் மூடிகிட்டு po

  • @rajanethaji8683
    @rajanethaji8683 Рік тому

    Ayya arumaiyana details Sivagangai jamine Raja