முத்துராமலிங்க தேவரும் எம்ஜிஆரும்!

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2022
  • R.Varadharajan Ex-Police / Advocate
    திரு.இர.வரதராஜ் வழக்கறிஞர் மற்றும் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி அவர்களிடம் ஒரு சிறப்பு நேர்காணல்
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Nethaji TV:
    SUBSCRIBE US to get the latest news updates:
    visit nmk youtube : • NMK TV. Intro video
    visit Harichandra youtube - • harichandra channal intro
    visit bharath tv: • Bharath Tv Intro Video
    https: bharath tv // • Bharath Tv Intro Video
    Visit Nethaji TV Website - netajitv.com/
    Like Nethaji TV on Facebook - / netajitv
    nethaji makkal katchi - www.nmkindia.com
    Follow Nethaji TV on Twitter - / nethaji_tv
    Follow Nethaji TV on Instagram - / nethajitv_ntv
    Talk to us on - +91 9444456788 (10.00am to 5.00pm )

КОМЕНТАРІ • 150

  • @arkathiramar4442
    @arkathiramar4442 Рік тому +28

    எங்கள் கிராமப்பகுதியில் அக்காலத்தில் பெரும்பாலும் தேவர் ஐயா சிலையை எம்ஜிஆர் திறந்து வைத்து இருக்கிறார்🙏❤️🙏

  • @ravisenroy401
    @ravisenroy401 Рік тому +44

    கலைஞர் அவர்கள்... தேவர் திருமகனார் மறைந்த போது அஞ்சலி செலுத்த செல்லவில்லை என்பதுதான் உண்மை. நன்றி ஐயா.

  • @varutharajramasamy1751
    @varutharajramasamy1751 Рік тому +31

    வாழ்க நேதாஜி டிவி வரதராஜன் ஐயா உங்கள் காணொலி‌ஒவ்வொன்றும். எங்க என்ன‌‌ பிரதிபலிப்பு🙏🔥🎉

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 Рік тому +29

    தங்கள் எம் ஜி ஆர் பற்றிய பதிவு
    உண்மையானது
    எம் ஜி ஆர் ரசிகர்களுக்கு உற்சாகம் தரக்கூடியது..
    அதிமுக விற்கு எம் ஜி ஆர் போன்ற தலைவர் மீண்டும் வேண்டும்..

  • @ganesan1652
    @ganesan1652 Рік тому +16

    ஐயா சித்தர் தேவர் அவர்களின் ஜீவ சமாதி அருகே நேதாஜி சிலை அமைக்க வேண்டும். மாவீரன் தளபதி நேதாஜிக்கு தங்க கவசம் மரியாதை மதுரை விமான நிலையத்துக்கு நேதாஜிதேவர் பெயர் இன்று மோடி ஐயா அறிவிக்க வேண்டும்.வாழ்த்துக்கள் .இப்படி க்கு சித்தர்கள் அடிமை கருங்கை கணேஷ். 30.10.2022

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Рік тому +21

    எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் மட்டும்தான் சாமானிய மக்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்... அதனால் தான் எம்ஜிஆர் இன்னமும் மூத்த மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்...

  • @TP-fr7sv
    @TP-fr7sv Рік тому +31

    நேதாஜியை நேசித்த எம்ஜியார் சிறந்த தேச பக்தனாகவே இருந்ததை விளக்கியது அருமை. நேதாஜி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் இருவரையும் தலைவராக ஏற்ற எம்ஜியார் இன்னமும் மக்கள் மனதில் இருப்பது ஆச்சர்யம் இல்லை.
    தேசபக்தியும் தெய்வீகமும் இருகண்கள் என்ற தேவர் ஐயாவின் வழி நடப்போம்.

  • @hiddenideologychannel9077
    @hiddenideologychannel9077 Рік тому +18

    இருவரும் தேசதை, சமூகத்தை நேசித்தவர்கள்...

  • @jothib874
    @jothib874 Рік тому +34

    சார் உங்கள் செனல் மூலம் நிறைய விவரங்கள் தெரிந்து கொள்கிறோம் உங்கள் பணி வெற்றி அடையட்டும்

  • @jeevabarmani
    @jeevabarmani Рік тому +10

    அய்யா உங்கள் கருத்து மிகவும் அருமையாக உள்ளது மிகவும் மகிழ்ச்சி

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 Рік тому +8

    ஏராளமான தகவல்கள் உங்கள் முலம் அறிகிறோம். நன்றி🙏💕

  • @Spk2296
    @Spk2296 Рік тому +6

    நேதாஜி தொலைக்காட்சியில் வரதராஜன் ஐயா அவர்களின் அரசியல் வரலாற்று தகவல்கள் மிக துள்ளியமாகவும் மிகத் தெளிவாகவும் இருக்கிறது

  • @sridarbala8475
    @sridarbala8475 Рік тому +4

    வாழ்க முத்துராமலிங்கத்தேவர்
    வளர்க நேதாஜி டீவி

  • @chandrusrinivasan2818
    @chandrusrinivasan2818 Рік тому +10

    மிக மிக அருமையான கருத்துக்கள் வாழ்த்துக்கள் சார்

  • @pechithaiparathi4756
    @pechithaiparathi4756 Рік тому +15

    ஐயா நல்லோர் வாக்கும் நல்ல ஆத்மாவும் என்றும் அழியாது.

  • @chelladuraia657
    @chelladuraia657 Рік тому +6

    நன்றி ஐயா.
    இது வரை தெரியாத தகவல்.

  • @muthupandi476
    @muthupandi476 9 місяців тому +4

    தி மு க திருட்டு திராவிட முன்னேற்ற கழகம் 😅

  • @krishnahare5591
    @krishnahare5591 Рік тому +9

    வணக்கம் ஐயா... 🙏
    இன்னும் பல்லாண்டு காலம் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்...🙏

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Рік тому +6

    அரசியலில் இருவரும் எதிரிகளுக்கு சிம்மசொப்பனம்

  • @vivekanandh4328
    @vivekanandh4328 8 місяців тому +2

    ஜயா உங்காகருத்துமிகா அரும்மை. இதுதான்உண்மைகடவுள்எம்ஜி ஆர்துணை🙏🙏🙏🙏🙏

  • @subramanians4655
    @subramanians4655 Рік тому +29

    🙏🙏🙏 வக்கீல் அய்யா வரதராஜ் அவர்களுக்கு மிக மிக நன்றி. தலைவர் பொன்மன செம்மலின் இதய பூர்வமான உறவை கோடிட்டு காட்டியமைக்கும், அம்மா அவர்கள், சித்தர் முத்துராமலிங்க தேவர் அவர்களுக்கு செய்த நன்றி ஐ யும் எடுத்து காட்டுடன் சொன்ன உங்களுக்கு எவ்வளவு நன்றிகள்சொன்னாலும் தகும்.

  • @sheelasridhar1987
    @sheelasridhar1987 Рік тому +6

    Very glad and heartening to note the connect between our Bharat Ratna. MGR and pasumpon Muthurama lingar devar iyya.. And also special thanks to Amma. Jayalalitha for having recognised and repected Devar iyya's fame. In her tenure as CM.

  • @muniyandia3397
    @muniyandia3397 Рік тому +12

    தங்களுடைய மேலான கருத்துக்களை பதிவு செய்துள்ளதற்கு நெஞ்சார்ந்த நன்றி வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Рік тому +6

    எல்லோரும் சொல்வதே அதிமுகவை தேவர் கட்சி என்ற வார்த்தையை தான் கூறுவார்கள் சிலபேர் முதலியார் கட்சி என்பார்கள் அம்மா முதல்வரானதும் ஐயர் கட்சி என்பார்கள் புரட்சித்தலைவர் v a o முறை கொண்டு வந்ததும்
    பட்டியல் இனக்கட்சி என்றார்கள் இப்படி எல்லா சமூகத்தினரும் இருக்கும் கட்சி அதிமுக வானது இப்போதோ கவுண்டர் கட்சி என்கிறார்கள்

  • @lakshminarayananrappalsiva363
    @lakshminarayananrappalsiva363 Рік тому +3

    சிறப்பு. மிகவும் சிறப்பு.

  • @dineshkumarv4763
    @dineshkumarv4763 Рік тому +6

    Thank you sir.. Most expected episode..

  • @kanniyappanr1940
    @kanniyappanr1940 Рік тому +4

    நன்றி ஐயா

  • @v.muralidharan3238
    @v.muralidharan3238 Рік тому +3

    RAMA RAMA RAMA
    Excellent Sri.Varadharajan Sir.
    RAMA RAMA RAMA

  • @govindarajnagarajan9978
    @govindarajnagarajan9978 Рік тому +2

    Vanakkam Sir.

  • @thevar639
    @thevar639 Рік тому +3

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் ✨

  • @rakkappann8821
    @rakkappann8821 Рік тому +2

    ஐயா நேதாஜி ஐயா பசும்பொன் தேவர் வாழ்க

  • @chellavaratharajp3678
    @chellavaratharajp3678 7 місяців тому

    Migavum arumai ayya nethaji tholaikkatchi sirakka vaalthukkal..
    .🙏🙏🙏

  • @ambajirao2321
    @ambajirao2321 Рік тому +5

    Thank you very much Sir. I have acquired enough knowledge about Devarji through you. Thank you once again.

  • @kvgovindan1965
    @kvgovindan1965 8 місяців тому +1

    Sir Varadarajan Sir thank you very much for your explanation about M G R and Muthurama Thevar Relation.The name of Muthurama thevar MG R and Jayalalitha Amma will be continue up to the the World is there.

  • @rameshultimately7299
    @rameshultimately7299 Рік тому +5

    Arumai ayya 🕉️🙏❤️

  • @renganathannr1504
    @renganathannr1504 Рік тому +3

    Good information, jai hind, jai bharat India

  • @srinivasan2937
    @srinivasan2937 Рік тому +2

    Excellent TRUTH NEWS NETHA ji TV🙏

  • @darkworld7146
    @darkworld7146 Рік тому +9

    அதிமுகவின் அதிகார பூர்வமான பொதுச் செயலாளராக எடப்பாடியார் பசும் பொன்
    செல்வார்.🌱🌱🌱🙏

  • @santhig4909
    @santhig4909 Рік тому +3

    Super sir thankyou

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 9 місяців тому +1

    சிறப்பு. பாராட்டுகள்.

  • @govindgovindan4894
    @govindgovindan4894 7 місяців тому +1

    ரொம்ப ரொம்பஅற்புதமா ரொம்ப அழகா சொன்னீர்கள்,, நேதாஜி தேவர், எம் ஜி ஆர், ஜெயலலிதா பற்றி அறிய வேண்டியவை அனைத்தும் அறிந்தோம்.. சத்தியமா இந்த விஷயம் காமெடி பீஸ் stalin நுக்கு தெரியுமா...ஒரு எழவும் தெரியாது

  • @sivaradjesivaradje2795
    @sivaradjesivaradje2795 Рік тому +2

    Very clear explanation sir you are only man of truth

  • @pechithaiparathi4756
    @pechithaiparathi4756 Рік тому +17

    ஐயா ,தெய்வம் இருக்கும்வரை தேவர் மகனார் புகழ் வாழும் .வாழ்க நேதாஜி பகழ்.

  • @Balasubramaniyan-ru2ge
    @Balasubramaniyan-ru2ge 8 місяців тому +1

    காலத்தால் மறக்கமுடியாத மாபெரும் தலைவர்கள் அய்யா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் டாக்டர் புரட்சி தலைவர் எம்ஜிஆர் இருதெய்வங்கள் நாட்டு பற்றுஉல்லவர்கள் என்பதை யாராலும் மறக்க முடியாது

  • @dhanapal1673
    @dhanapal1673 8 місяців тому +3

    MGR don't involve any murder and criminal offences. Hence he was a Ponmanasemmal.

  • @senguttuvanmmutthusamy1111
    @senguttuvanmmutthusamy1111 Рік тому +3

    Super explanation sir. Hats off you.

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 Рік тому +3

    Super information Sir 👏🏻👏🏻👍🏻👍🏻

  • @venkatguru5608
    @venkatguru5608 Рік тому +3

    Super sir. very informative speech

  • @erajandran5523
    @erajandran5523 8 місяців тому

    அருமையானபதிவுநன்றிஐயா

  • @BBALACHANDER14
    @BBALACHANDER14 9 місяців тому +1

    அருமையான பதிவு🙏🙏

  • @thirunagalingam8593
    @thirunagalingam8593 11 місяців тому +1

    ARUMAIYA

  • @srinivasanvenkateswarlu6203
    @srinivasanvenkateswarlu6203 Рік тому +2

    துரை ஊழல் என்று கூறும்போது எடப்பாடி எப்படி

  • @murugaianvv8093
    @murugaianvv8093 Рік тому +1

    அருமை

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv Рік тому +13

    Puratchi thaaliver Bharath Ratna Dr. mgr is legend only one leader. Your words about NETHAJI it is true sir 🙏🙏🙏

  • @musicthehind2023
    @musicthehind2023 7 місяців тому +1

    Mgr oda first inspiration Nethaji thaan.....theliva book la irukum

  • @kasthurirangansupersongs2339
    @kasthurirangansupersongs2339 Рік тому +3

    Super🎉

  • @pandiyankuselan678
    @pandiyankuselan678 Рік тому +1

    Super super super sir jaihind

  • @natarajmurthy2900
    @natarajmurthy2900 Рік тому +1

    Thank you sir, our respects to Muthuramalinga Devar Iyah.

  • @greatgood5321
    @greatgood5321 Рік тому +3

    Yes, 👍.

  • @nithyanandam5798
    @nithyanandam5798 Рік тому +2

    No caste feeling with Thevar. It is prize worthy.

  • @npramakrishnan6012
    @npramakrishnan6012 Рік тому +4

    After long time you have started some history education about Thevar. Thevar is great for his spiritual pursuits also. His was a spiritual courage. A naistika brammachaari, Iam happy that your are bringing out these things to the present generation

  • @palrajchinnasamypalanicham2958
    @palrajchinnasamypalanicham2958 9 місяців тому

    மிகவும் அருமையாக தெளிவாக கருத்துக்களை கூறினீர்கள் மிக்க நன்றி சார்.

  • @pandiyankuselan678
    @pandiyankuselan678 Рік тому +1

    Thank you sir

  • @muralivenugopal4016
    @muralivenugopal4016 9 місяців тому +2

    அண்ணாமலையை பார்க்க கூட்டம் கூட்டமாக தமிழக மக்கள் jai bjp BJP Jai BJP

  • @kprakash8067
    @kprakash8067 8 місяців тому

    தங்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்கிறோம், ஐயா !
    இன்னும் சொல்லுங்கள், ஐயா !

  • @kumaravelkumaravel8973
    @kumaravelkumaravel8973 Рік тому +1

    Great Sir

  • @msholarajumsholaraju2825
    @msholarajumsholaraju2825 9 місяців тому +1

    Super history speech.

  • @pandiyankuselan678
    @pandiyankuselan678 Рік тому +2

    Vanakukiren sir jaihind

  • @sanmukamsanmukam2709
    @sanmukamsanmukam2709 11 місяців тому +1

    Super

  • @kandasamyvediyappan6309
    @kandasamyvediyappan6309 Рік тому +2

    Supar

  • @kkarthicksarvan3161
    @kkarthicksarvan3161 Рік тому +1

    thanks sir

  • @anuradhaa4889
    @anuradhaa4889 Рік тому +2

    JAI HIND

  • @SankaravelS-jk7ng
    @SankaravelS-jk7ng 8 місяців тому

    Thank you vazhthugal happy for your thangal sevai maraintha thalavarkalukku seiyum mariyathai

  • @subramanianvenkatasubban7017
    @subramanianvenkatasubban7017 Рік тому +1

    I appreciate your genuine and nationalistic approach. Jai Hind.

  • @pandiyank6297
    @pandiyank6297 Місяць тому

    🙏🙏🙏💐

  • @kumaresan4907
    @kumaresan4907 8 місяців тому

    சூப்பர் சூப்பர் 🎉🎉❤❤

  • @mayandidevar9479
    @mayandidevar9479 Рік тому +1

    💪

  • @sampathjanakiraman4966
    @sampathjanakiraman4966 Рік тому +2

    Netaji - pattabhi contest in 1938. Netaji won the Congress leadership. Gandhiji did not agree it. So Netaji left Congress and started Forward bloc party

  • @prabhakarank9361
    @prabhakarank9361 Рік тому +1

    Thankyousar

  • @venkateswararaocn7272
    @venkateswararaocn7272 Рік тому

    Revered Sir,
    So nice to see you in the feature.
    My sincere reverence to your better Half.
    My wishes to your ward(s) too.
    Anta Ramamayam ee Jagamantha Ramamayam.
    Anta Ramamayam.

  • @raviveera7938
    @raviveera7938 Рік тому +1

    Good sir

  • @vigneshwaran7088
    @vigneshwaran7088 8 місяців тому

    ❤❤❤

  • @govin8946
    @govin8946 Рік тому +1

    👍🏽

  • @user-qs9en1uk4l
    @user-qs9en1uk4l Місяць тому

    ARUMAIYANA VILAKKAM

  • @user-yv4vx5dn4t
    @user-yv4vx5dn4t 8 місяців тому

    Sir, I want to join your party Nethaji Makkal Katchi

  • @makkalthiligamfanmsr4274
    @makkalthiligamfanmsr4274 Рік тому

    Very useful information, thanks for your information sir

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Рік тому +9

    முதலமைச்சர் ஆவதற்கு எம்ஜிஆர் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் அல்ல.... ஆனால் மிக எளிதாக குற்றவாளியின் காலுக்கு விழுந்து எல்லாம் முதலமைச்சராகி இருக்கிறார்கள் ...😂😂😂😂

  • @murugansteels9070
    @murugansteels9070 Рік тому

    Nantry vankkam sirji and madam ji super happy

  • @selvaranimurugan9844
    @selvaranimurugan9844 8 місяців тому

    Supper sir .

  • @rslp6702
    @rslp6702 8 місяців тому

    SUPER HISTORY TEACHER SIR YOU ARE.. ☝️👌👌🙏🙏🙏🙏🙏

  • @somasoundaramemathi6721
    @somasoundaramemathi6721 Рік тому

    🌹👍🌹👍🌹👍🌹👍 Super. Long live

  • @manohar944
    @manohar944 9 місяців тому +1

    malaysia netaji tamil obc

  • @balakrishnan5089
    @balakrishnan5089 Рік тому

    Yes sir supar jai hind

  • @user-id7ym8jc7u
    @user-id7ym8jc7u Рік тому

    நாடு போற்றும் தேவர் ஐயா

  • @gurusamy5853
    @gurusamy5853 Рік тому +6

    பாடிப்பெறுவதுவெகுமதி
    போராடிப்பெறுவதுநாட்டின்நியதிநீதி

  • @RDhanasekaranR-uh1fz
    @RDhanasekaranR-uh1fz 8 місяців тому

    60agename.R.vasanthi..MGR.
    Pakthi..Uankal..Racikai
    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @v.muralidharan3238
    @v.muralidharan3238 Рік тому

    Respected Sri.Varadharajan Sir, You told about a person who contested in election, who was defeated by Sri. Subhash Chandhra Bose (Nethaji). You told his name is Sri. Pattabhi. That is right. But, his full name is Sri. Pattabhi SrethaaRaamaiaah.
    Thank You Sir

  • @kumaresanmanickam239
    @kumaresanmanickam239 Рік тому

    🙏🙏🙏

  • @kuttikp85
    @kuttikp85 9 місяців тому

    🙏🙏🙏🙏

  • @Me0543
    @Me0543 9 місяців тому

    He really great man Sir.