TNSTC pink bus Miniature gifted to our CM M.K.Stalin sir 🖤❤️

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @Kattu-Malli
    @Kattu-Malli Рік тому +236

    இந்த காணொளியை உருவாக்கிய உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
    இந்தக் காணொளி கருத்தை வந்து பார்த்ததில் கதறல்கள் அதிகமாக இருந்தது
    நீங்கள் சரியான வேலையை செய்து கொண்டு இருக்கிறீர்கள்
    அவர்களின் கதறல்கலை பற்றிகவலைப்படாதீர்கள் நீங்கள் தொடர்ந்து உங்கள் வேலையைச் செய்யுங்கள்

    • @sakthiseadaikal3559
      @sakthiseadaikal3559 Рік тому

      🚌

    • @manojmatha8963
      @manojmatha8963 Рік тому

      Qq😮

    • @user-gr6wi5fx9n
      @user-gr6wi5fx9n Рік тому +33

      கொத்தடிமைகள் உங்களுக்கு மானம் சுயமரியாதை பகுததறிவு இருக்கவே கூடாதுன்னு அண்ணே சொல்றாரு.

    • @baskarbaskar4363
      @baskarbaskar4363 Рік тому +1

      What sheet bro

    • @sanmugammugam7984
      @sanmugammugam7984 Рік тому

      💯💯💯💥💥💫👌👌

  • @Suresh-cc7jy
    @Suresh-cc7jy Рік тому +1478

    திறமையை வேஸ்ட் செய்துவிட்டார்

    • @rkchezhiyan
      @rkchezhiyan Рік тому +31

      He making money

    • @Home-lender
      @Home-lender Рік тому +6

      😆💥

    • @_Raj26
      @_Raj26 Рік тому +15

      சரியா சொன்னீங்க

    • @rohithrohith2072
      @rohithrohith2072 Рік тому +4

      S

    • @dineshkkumark7377
      @dineshkkumark7377 Рік тому +8

      That guy wasted him talent because of DMK... Maybe he is DMK wings anyway am appreciating him talent but don't waste your talent supporting DMK...

  • @anbugokul8199
    @anbugokul8199 5 місяців тому +8

    Art-100%❤
    Song -200%❤

  • @sellaThambi-uf4xg
    @sellaThambi-uf4xg Рік тому +16

    அருமையான வேலை இப்படியாவது அழகான பிங்க் பஸ்ஸை மக்கள் பார்த்து கொள்ளட்டும்...

  • @venturevijayan2045
    @venturevijayan2045 Рік тому +912

    🔊🔊🔊 அப்படியே மழை பெய்தால் உள்ளே தண்ணீர் பாயுவதையும் காமியுங்கள்....

  • @megalar1647
    @megalar1647 Рік тому +6

    Other countries : மழை வரும் போது பஸ்சில் ஏறிடாங்கனா கொடைய எடுத்து வச்சிடுவாங்க.😊😊😊
    My countrie : மழை வந்தா பஸ்சில் ஏறிநாளும் கொடையை புடிச்சிட்டு தா போகனும்😂😂😂😂
    Me : இத நினச்சு சிரிக்குறதா இல்ல அழுகுறதானு தெரியல🤧🤧🤧

  • @user-gr6wi5fx9n
    @user-gr6wi5fx9n Рік тому +217

    உங்கள் திறமைக்கு எங்கள் பாராட்டுக்கள், அதை இப்படி வீணா போன வெளங்காத விஷயங்களுக்கு வீனடிக்காதிங்க

  • @vinovinsi5922
    @vinovinsi5922 Рік тому +50

    உங்கள் திறமையை இப்படி வீணாக்காதீர்கள் நண்பரே

  • @karthikeyanc4539
    @karthikeyanc4539 Рік тому +588

    பெண்களுக்கு இன்னும் 1000 கொடுக்கவே இல்லை இதுல விளம்பரம்,,

    • @kaniananthi1588
      @kaniananthi1588 Рік тому +6

      ஆமா😌

    • @zimsonraj164
      @zimsonraj164 Рік тому +16

      ஆட்சி முடியும் காலத்தில் வரும் காத்திருப்போம்...😂

    • @balana3146
      @balana3146 Рік тому +7

      விளம்பரம் பிச்சை காசு செப்டம்பர் லா இருந்து வரும்

    • @vinodhkumar8697
      @vinodhkumar8697 Рік тому +4

      200 ரூபாய் உபிஸ் nee 😂😂😂

    • @KrishnaVeni-yi9ql
      @KrishnaVeni-yi9ql Рік тому +1

      ​@@zimsonraj164àààà

  • @nurav_07
    @nurav_07 Рік тому +26

    Good ART (Appreciatable)🤝🔥
    Athellam sari antha Vidiyal epo varum Eppudi varum
    Aprm intha bus aachu lady's kai kamicha stop aaguma

  • @lavanyatamilselvan13
    @lavanyatamilselvan13 Рік тому +227

    bro front back la mattum pink panni kuduththu irruntha ulla cm pakka allow panni irrupangala 😂..... good job.... 👍🏻

  • @ranjitharanjithanaga3703
    @ranjitharanjithanaga3703 Рік тому

    உங்கள் திறமைக்கு வாழ்த்துகள்,ஆனால் அந்த முகத்தை பார்த்தால் தான் , உங்கள் திறமை 😮

  • @rk2ktech415
    @rk2ktech415 Рік тому +8

    Gopalapura kothadimaiya irrupaan

  • @asharaj9785
    @asharaj9785 Рік тому

    உங்கள் திறமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤. உழைப்பையும் திறமையையும் மட்டும் பார்த்து பாராட்டுபவன் மனிதன். உங்கள் வெற்றிக்கான பாதையை நோக்கி செல்லுங்கள். வாழ்க வளமுடன் ❤

  • @kumarancvk
    @kumarancvk Рік тому +5

    This bus is better than half pink bus.. 👌 panni irukingaa..

  • @bavyav-ni9gr
    @bavyav-ni9gr Рік тому +9

    திராவிட மாடல் அவமானம் உன் திறமைக்கு கிடைத்த பரிசு வீண் போயிடுச்சி

  • @ananthraman4883
    @ananthraman4883 Рік тому +315

    ஓசி பஸ் 😂😂😂

  • @FreespokenEnglish007
    @FreespokenEnglish007 Рік тому +1

    We Indians are very talented.... I am proud to be Indian......

  • @AFTNPSCshortnotes
    @AFTNPSCshortnotes Рік тому +1

    Bus 🎉🎉 இந்த இரண்டு ok. என் ,👌👌

  • @chitrakannan3210
    @chitrakannan3210 Рік тому +102

    Ithula evalo commission corruption nu therila😅😅😅😅

  • @rajattiwari375
    @rajattiwari375 Рік тому

    M from north india lucknow ..so much respect for ur art plz make more things of india ,n states ...this art give u so much respect ,fame n money u cant can't....u can export these to many countries ..make big team

  • @arunabiramjayachandran6041
    @arunabiramjayachandran6041 Рік тому +130

    Edhu Stalin Busa.??😂😂😂 Paraama Padida..!

    • @Kumar-fs7hj
      @Kumar-fs7hj Рік тому +4

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @paramuparamu6656
    @paramuparamu6656 Рік тому +1

    Wow multi talented 😎

  • @Mr_mumu_143
    @Mr_mumu_143 Рік тому +73

    நீங்கள் செய்த அந்த பேருந்து நன்றாக இருக்கிறது ஆனால் அதில் யாருடைய முகத்தை வைத்து இருக்கிறீர்கள் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்😂😂😂

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 Рік тому +3

    உங்கள் திறமைக்கு அங்கீகாரம் சீக்கிரம் வருவதற்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பிரதர்🎉🎉🎉🎉🎉

  • @siddarthramamoorthy4690
    @siddarthramamoorthy4690 Рік тому +58

    bro nalla skill iruku congrats but intha thodapa katta model kulam senji tharathiga😂😂😂

  • @ajinsathasivan9696
    @ajinsathasivan9696 Рік тому +32

    சுடலை தத்தி என்னும் furniture chair 😂😂

  • @abdulsamadabdulsamad8294
    @abdulsamadabdulsamad8294 Рік тому +10

    சூப்பர் ❤ உங்க திறமைக்கு ஒரு like ❤

  • @devam2997
    @devam2997 Рік тому +1

    Great efforts... Only for u not govt

  • @pradeepamani5271
    @pradeepamani5271 Рік тому +1

    Superya.

  • @anthonysamyarokkiyamary7377
    @anthonysamyarokkiyamary7377 Рік тому +2

    Congrats guy, hard work ...👌👌👌👌

  • @parandhamanmargan9527
    @parandhamanmargan9527 Рік тому +6

    Only front and back is pick and tyres are very old in reality

  • @RaguM84
    @RaguM84 Рік тому

    ஜப்பான் நாட்டு துணை முதலமைச்சரோட தீவிர ரசிகன் போல...

  • @nareshlith4576
    @nareshlith4576 Рік тому +4

    Bro unga talent super but content very worst

  • @prasannasfamily567
    @prasannasfamily567 Рік тому +2

    Fan of your work

  • @RajeshKumar-gq7jm
    @RajeshKumar-gq7jm Рік тому +5

    Kodukara 200 Rs ku eppadi kartupidi Agudhu. murattu oopis ah irupaan pola.

  • @dreambig5965
    @dreambig5965 Рік тому

    Hard work and semme detailing...

  • @palanibabasquad6972
    @palanibabasquad6972 Рік тому +19

    Masam 1000 innum varala kettu sollunga

    • @praveen6382
      @praveen6382 Рік тому

      But ithan ivan senjathuku 1000rs vangirpan bro

  • @Balayoutupe
    @Balayoutupe Рік тому +2

    திருட்டு ரயில் இப்படி name வச்சா currect ஆ இருக்கும் bro ❤️

  • @shanmugapriyamurugesan9819
    @shanmugapriyamurugesan9819 Рік тому +3

    I want to order this.. how much??

  • @VijayaLakshmi-oy5qc
    @VijayaLakshmi-oy5qc Рік тому

    உங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள் ஆனா இந்த பாடலுக்காக ஒரு like❤❤❤❤❤

  • @ManiMani-uo3qo
    @ManiMani-uo3qo Рік тому +7

    திராவிட மாடல்னு வச்சதுபதிலா ஸ்டாலின் முட்டால்னு வச்சுருக்கலா

  • @jms662shorts
    @jms662shorts Рік тому +4

    Therakkiringa bro🎉🎉

  • @lokeshtharu986
    @lokeshtharu986 Рік тому +5

    நண்பா உங்க திறமை அதிகமா இருக்கு நண்பா ஆனா இந்த திராவிடம் மாடல் சொன்ன பாத்தியா அதான் நண்பா ரொம்ப வலிக்குது 😂😂

  • @HarishKumar-ld9ji
    @HarishKumar-ld9ji Рік тому +10

    Bro yennaku 108 Ambulance pannekuduha bro

  • @ssngaming4002
    @ssngaming4002 Рік тому +1

    Super bro👍👍👍👍👍

  • @mohanedit098
    @mohanedit098 Рік тому +54

    Make the admk bus 😢😢 எடப்பாடி பஸ் செஞ்சி வீடியோpoduka உங்க வீடியோவுக்கு நான் காத்திருப்பேன் 😢😢 ,,,🌱 Amma🌱 மக்களால் நான் மக்களுக்காகவே நான்

  • @gdn2812
    @gdn2812 8 місяців тому

    இவ்வளவு திறமை இருந்தும் இவர்களை எப்படி நம்புறீங்க.

  • @Saran11416
    @Saran11416 Рік тому +4

    Bus Super 👍🎉

  • @skguppifarm
    @skguppifarm Рік тому +1

    Remix tha nallarukku bus ah vidaa🙂😍

  • @SuganyaRamesh-px4vx
    @SuganyaRamesh-px4vx Рік тому +6

    Super bro

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 Рік тому

    வெறும் காட்சி மட்டும்தான்.ஆட்சியில ஒன்னத்தையும் கானோம்.

  • @mcaff2
    @mcaff2 Рік тому +5

    Make jcb bro 😍

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su Рік тому

      திராவிட மாடல்....1.கள்ளசாரய சாவு... 2.தினமும் தலா ஒருவர் வெட்டி படுகொலை 3.மணல் கடத்தலை தடுத்த விஏஓ வெட்டி கொலை 4.மணல் கொல்லையை தடுத்த தாசில்தார் தாக்கபட்டார்.5.மின் கட்டணம் உயர்வு 6.சொத்து வரி நிலவரி என அனைத்தும் உயர்த்தபட்டது.7.சாதிய போதல்கள் .8.வேங்கைவயலில் மலம் கலந்தவரை பிடிக்க வக்கில்ல 9.லாக்அப் மரணம் அதிகமாக நடந்து வருகிறது 10.அனைத்து அரசு வேலைகளிலும் ஊழல் பள்ளிகளை மூடி திருமண மண்டபவமாக மாற்றி இருக்கிறார்கள் 11.இராணுவ வீரர் அடித்து கொலை 12.கஞ்சா கடத்தும் நாகை கீழையுர் திமுக கவுன்சிலர் 13.கழிவறையிலிருந்து குடிநீர் குழாய்கள் வரை ஊழல்.14.ஆவின்ல பால் திருடு போயி இருக்கிறது குழந்தை தொழிலாளர்கள் வேற வைத்து வேலை வாங்கும் அரசு 15.நெல் மூட்டைகளை காணவில்லை 16.மதுவிலக்கு ன்னு சொல்லிட்டு பாட்டிலுக்கு 10ரூபா அதிகமா வாங்கி மிக பெரிய வீடு கட்டி இருக்கிறார்கள் அமைச்சர் 17.தலித்களை கேவலமாக பேசும் திமுக கவுன்சிலர் 18.சட்டம் ஓழங்கு சரியில்லை...என ஏராளமானதை சொல்ல முடியும் வெறும் 2வருட ஆட்சியில் இப்படி...ஒரு கேவலமான ஆட்சியை கொடுத்து கொண்டு போட்டோ சூட் ஆட்சி நடந்தும் திமுக..

  • @brabaharan9628
    @brabaharan9628 Рік тому

    நல்லா இருக்கு பாட்டு செம

  • @MohamedIsmail-mk1yx
    @MohamedIsmail-mk1yx Рік тому +5

    Great

  • @kiruthikasundar2636
    @kiruthikasundar2636 Рік тому

    வே V good 👌✨😍🥰😘

  • @headshotgamertamil8721
    @headshotgamertamil8721 Рік тому +8

    Bro namma ooru சிவகாசி to திருவேங்கடம் bus make pannuga

  • @akshayabalu29
    @akshayabalu29 Рік тому +1

    My like is only for hardwork not for presenting

  • @udhayakumar9054
    @udhayakumar9054 Рік тому +6

    Ethuku entha vendatha vela😂😂😂

  • @TKRfamily
    @TKRfamily Рік тому

    உன் திறமையை எப்படி வீணாக்கி விட்டாயா நண்பா

  • @user-wm9ne3gt2p
    @user-wm9ne3gt2p Рік тому +8

    intha sunni photo ethukku..🤦🤦

  • @user-vw9rx8fv1e
    @user-vw9rx8fv1e Рік тому +5

    Annasupper😊😊

  • @praveenkumar-se2rx
    @praveenkumar-se2rx Рік тому

    Thanks bro atleast after seeing your bus our government should give good quality buses to public. Shame less people.

  • @mirudhu05
    @mirudhu05 Рік тому

    இருக்கிற பஸ்லயே மோசமான பஸ்ஸ தான் இலவசம்னு விட்ருக்காங்க...இன்னைக்கு அந்த பஸ்ல மாட்டி என் துணி கிழிஞ்சது தான் மிச்சம். அந்த துணிய தெய்க்க 50 ரூபாய் செலவு ஆகும்😢....டிக்கெட் வாங்கிருந்தா கூட 8 ரூபாய்ல முடிஞ்சிருக்கும்.😢😢

  • @VimalRaj-rl2en
    @VimalRaj-rl2en Рік тому +7

    200 rs

    • @js7238
      @js7238 Рік тому +1

      அதுக்கு பின்னால் இரண்டு ரூபாய் சாம்பார் சாதம் சோத்துக்கு செத்த நாய் 😂😂😂😂

  • @ramardhivya
    @ramardhivya 4 місяці тому

    இது சுப்பர்😮

  • @zayan2012
    @zayan2012 Рік тому +1

    Bro super ❤❤❤❤❤❤😊😊😊😊🎉

  • @VengatesanB-bi9ze
    @VengatesanB-bi9ze 7 місяців тому

    Great God bless yours 🙏🙏

  • @user-lb3qh4xj4g
    @user-lb3qh4xj4g Рік тому

    உங்கள் மாடல் பஸ் அருமை🎉🎉🎉
    ரோட்டில் ஓடுவது தரமற்ற லிப்ஸ்டிக் பஸ் தானே😂😂😂

  • @kalirajan9115
    @kalirajan9115 Рік тому

    Bro eapudi bro neenga Vera level

  • @u.sathiyamoorthi7573
    @u.sathiyamoorthi7573 Рік тому +1

    Beautiful brother

  • @Thamizha01
    @Thamizha01 Рік тому

    எங்கள் ஆட்சி முடியும் வரை வெறும் அறிக்கை மட்டுமே வெளி விடுவோம்😂

  • @p.murugannedunkulam7050
    @p.murugannedunkulam7050 Рік тому

    Super cute ♥️

  • @drnraja6484
    @drnraja6484 Рік тому

    வீட்டில் இருந்த பெண்களின் நிலைமாறி வருகிறது... வேலைக்கு செல்லும் பெண்கள் நிலை அதிகமாக மாறியுள்ளது.. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று சொன்னவர்கள் மத்தியில் பெரும் மாற்றத்தை நோக்கி பயணிக்கும் தமிழ்நாடு... வாழ்த்துக்கள்... நேர்மறையாக பதிவிடுங்கள்... உங்கள் குழந்தைகள் உங்களிடம் இருந்து நல்ல வளரவும் வாழ்த்துக்கள்..

  • @maideenmaideen2484
    @maideenmaideen2484 Рік тому +1

    Super bro ❤😊

  • @muralikutti6910
    @muralikutti6910 Рік тому +1

    Ithu Romba Mukiyamaa Ipooo

  • @m.s1724
    @m.s1724 Рік тому

    Background song mixing super👌💥

  • @rameshrk9770
    @rameshrk9770 Рік тому

    இந்த வேலையை மோடிஜிக்காக பன்னியிருந்தால் உன் திறமை நிலை திருக்கும் இப்போது வீன்போய்விட்டது

  • @harirajm
    @harirajm 4 місяці тому

    Super bro Mera master 👌🏿👌🏿👌🏿😍😍😍😔😘😘😘😘😘😘

  • @user-dm5sd7mp3e
    @user-dm5sd7mp3e 7 місяців тому

    பிரே உங்கள் திறமையை நான் வாழ்த்துக்கள்
    பிரொ ஒரு தாரஸ் லாரி செஞ்சிகட்ங்க அதனுடைய ரெட் சொல்லுக பிரொ பிளஸ் 🎉🎉🎉❤❤❤❤😊😊

  • @g.mabdullaah8098
    @g.mabdullaah8098 Рік тому +4

    விளம்பர மாடல் ஆட்சி மக்களுக்கு ஒரு பயனும் இல்லை

  • @Saranyasaraks
    @Saranyasaraks Рік тому

    சூப்பர் 😍👌தலைவா 🖤❤️

  • @brokenarrow5590
    @brokenarrow5590 11 місяців тому

    Fantastic 👌👌👌

  • @kuttyeno4974
    @kuttyeno4974 Рік тому

    Thalla verra level paaaa....🎉

  • @FreespokenEnglish007
    @FreespokenEnglish007 Рік тому +1

    Super .... super

  • @srcnmichalrani3986
    @srcnmichalrani3986 Рік тому

    Bro nee mass..Ithula kooda thalaphthy bgm than podura😅😂

  • @vijiyarahavanshanmugavadiv8439

    Intha bus kooda nallaruku. road odarathu paathuchu avamanathula vedichirum

  • @You_Spam
    @You_Spam Рік тому +1

    திறமை இருக்கு உனக்கு, ஆனா அறிவு இல்லையே!

  • @rahulsurendar3595
    @rahulsurendar3595 Рік тому

    கிளிப்பைப் பின் செய்வதற்கு அதைத் தொட்டுப் பிடித்திருக்கவும். பின் செய்யப்படாத கிளிப்புகள் 1 மணிநேரத்திற்குப் பிறகு நீக்கப்படும்.

  • @MuthukumarS504
    @MuthukumarS504 Рік тому

    Ipo blue colour la oru highway la mattum odikitu irukku paaru.adhu maass ah illa dappaa bus ah...? 😅😂😂😂😂 Edappadiyaar...✨🤩🥰💥💥🔥🔥🔥🔥

  • @bharathisheela8714
    @bharathisheela8714 3 місяці тому +1

    Super Anna

  • @SatheeshKumar-eb6ke
    @SatheeshKumar-eb6ke Рік тому +1

    Bro paint old bus la paint aduchi vidungaa

  • @KrishnaKumar-tf3bc
    @KrishnaKumar-tf3bc Рік тому

    Super ra iruku

  • @selvamkumar2539
    @selvamkumar2539 9 місяців тому

    very good super

  • @sachinajaysachin
    @sachinajaysachin Рік тому +1

    super boss👌👏🍫🍫😎😅🙏

  • @fazzycool2006
    @fazzycool2006 Рік тому

    It’s from public taxes so no one should be thanked . It’s duty of govt to implement basic facilities. We need to thank ourselves

  • @vigneshmurugesan1866
    @vigneshmurugesan1866 11 місяців тому

    வாழ்த்துக்கள் நண்பா மிகவும் அருமை 🎉🎉🎉

  • @Chandru765-p8n
    @Chandru765-p8n Рік тому

    இவளோ அழகா செஞ்சு எதுக்கு Bro அந்த தாயலிக்கு குடுத்திங்க 🤦

  • @SondaramSenthil
    @SondaramSenthil 4 місяці тому

    ப்ரோ ஒரே ஒரு ஜேசிபி செய்ங்க ப்ரோ ❤❤❤❤❤❤
    ❤❤❤❤

  • @myvideochannel5673
    @myvideochannel5673 Рік тому

    Antha busla mannarkudinu parthathum rompa santhosama erunthuchi sema