Making Mini Bus 💯 100% Real | Bike Engine Bus | புதுக்கோட்டை To சென்னை Free ticket..! Sathish

Поділитися
Вставка
  • Опубліковано 3 тра 2024
  • #Ssquad #bus
    In this video i will Show you How to make Mini Bus
    Making Mini Bus 💯 100% Real | Bike Engine Bus | புதுக்கோட்டை To சென்னை Free ticket..! Sathish
    Notice
    Those who drive on the road must follow the rules of the Department of Motor Vehicles
    Other Social Media :
    Instagram : / sathish_kp_8
    Facebook : / sathish8220
  • Розваги

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @Sathish_xyz
    @Sathish_xyz  Місяць тому +491

    Low budget bus....🤣

    • @ameethbasha.b3063
      @ameethbasha.b3063 Місяць тому +24

      Bus la nagalum varlama😂

    • @ganaprakashprakash975
      @ganaprakashprakash975 Місяць тому +15

      Bro lorry

    • @kirshnasamy2956
      @kirshnasamy2956 Місяць тому +11

      Bro electric train pannu ga br

    • @mrblack1343
      @mrblack1343 Місяць тому +6

      Public reaction pannunga bro

    • @kn_dark_lyrics_tamil
      @kn_dark_lyrics_tamil Місяць тому +3

      Bro 2injin vachu lorry make pannunga bro smootha ethana peara venumnalum eluthutu pogum aparam lorry fulla pvc shit ku padhil whood vachu cover Pannu bro noise varadhu please 🙏🏻 bro

  • @Madhavanms-ub9zo
    @Madhavanms-ub9zo Місяць тому +297

    இந்த பஸ் யார் யாருக்குலாம் பிடிச்சு இருக்கோ அவங்கலா ஒரு லைக் போடுங்க ❤🤗🥰🔥❤️‍🔥🚎🚎🚎

  • @Chennaisuperkingsrealestate
    @Chennaisuperkingsrealestate Місяць тому +125

    திறமையான இளைஞர்களுக்கு தமிழக அரசு வாய்ப்பு அளிக்க வேண்டும்

  • @sanjayeditz1699
    @sanjayeditz1699 2 місяці тому +134

    10/10🔥 intha bus vachi public reaction pannuga bro

  • @rajendiranvaithilingam7977
    @rajendiranvaithilingam7977 Місяць тому +85

    தடையேதும் செல்லாமல் உற்ச்சாகமும் ஊக்கம் தந்த பெற்றோரை வணங்குகிறேன்.பதவு செய்தவருக்கு பாராட்டு .

  • @JEBINTN75
    @JEBINTN75 Місяць тому +50

    Tamilnadu free bus for ladies ❤ pink colour 😮😅😅❤❤❤

  • @rajendiranvaithilingam7977
    @rajendiranvaithilingam7977 Місяць тому +12

    பராட்ட வார்த்தைகளே இல்லை. மிகவும் அருமை.

  • @Dontamil651
    @Dontamil651 Місяць тому +12

    Bro indha bus ha school ku gift pannuga bro kramathu la irukka students ku usefull ha irukkum❤❤❤👍🙏🙏🙏🙏🙏🙏🙏 14:26

    • @Riskw-mk1lo
      @Riskw-mk1lo Місяць тому +3

      it will be risk to them

  • @KaviKavi-uy2dy
    @KaviKavi-uy2dy 2 місяці тому +79

    Super nanba❤❤🎉 pudiju erutha like pannu ga❤❤

  • @user-xt8tc2hs4v
    @user-xt8tc2hs4v 2 місяці тому +36

    தலைவா.பஸ்.வேரலேவல்.அதுல.டிராவல்.பண்ணுணது. வெறித்தனம்.👍👍🔥🔥பஸ்.என்ஜின்.கொஞ்சம்.பவர்.புல்லா.வச்சிருந்தா.இன்னும்.வேகமா.போகும்.வாழ்த்துகள்.👍👍🎉🎉

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 Місяць тому +6

    வாழ்த்துக்கள் தம்பி, தமிழில் சதீஷ் என்று எழுதி இருந்தால் நம் மொழிக்கு பெருமை

  • @nandhaedits9597
    @nandhaedits9597 2 місяці тому +10

    Bro helicopter 🚁 make panni fly panni katunga 😊😂

  • @Sakthisakthi-nl4fh
    @Sakthisakthi-nl4fh 2 місяці тому +87

    Bro lorry real la make pannu ga please please please please please please please please please please please please please please please please please please please please please please please please 🥺
    Please try again

  • @praneshs6355
    @praneshs6355 2 місяці тому +33

    Bro pickup dempo pannunga bro pls pls❤🎉

  • @trendingvivasayi
    @trendingvivasayi Місяць тому +4

    Next project la "Suspension" Konjam Add pannunga Bro

  • @mr.suricollects..
    @mr.suricollects.. Місяць тому +5

    Sundaram travels.. Muthu Kumar..😂😂

  • @dei5124
    @dei5124 2 місяці тому +17

    Bro centre wheel cut pannitu centre la engine vainga itha Vida bettara thirumbum

  • @ArunsaiArunsai-dd9oh
    @ArunsaiArunsai-dd9oh 2 місяці тому +21

    anna உங்க அறிவிக்கு எல்லை இல்ல anna

  • @makingseba807
    @makingseba807 Місяць тому +3

    புயல் வேகத்துல போய்கிட்டு இருக்கேன் மணல் லாரி எதுவும் குறுக்கே வராம இருக்கனும்😂

  • @rajendiranvaithilingam7977
    @rajendiranvaithilingam7977 Місяць тому +9

    அபாரதிறமை .வாழ்த்துக்கள் தம்பி.

  • @user-ut3sp6rf8o
    @user-ut3sp6rf8o 2 місяці тому +26

    bro you and Mr. Village Vathi, make the same things. How bro?

  • @user-dk9wg5er7v
    @user-dk9wg5er7v 2 місяці тому +9

    Bro 10 wheel lorry pannuga romba nalla kekuren unga video ellam supera iruku

  • @user-po4wl3vx6v
    @user-po4wl3vx6v 2 місяці тому +13

    கொஞ்சம் சஸ்பென்ஸ் எல்லாம் வைங்க ப்ரோ ரிங் ஷேக் ஆப்சர் அதெல்லாம் வைங்க

  • @Tamizh_Mozhi
    @Tamizh_Mozhi 2 місяці тому +4

    Nallaruku sathish 6/10 kudukalam but innum professionala panna try pannunga.... budget ilani theridhu irundhalum oru video professionala make panni paarunga ... and indha bus la changes na Modhala engine power adhigama aakunga and wheels konjam perusa podunga ......

  • @moses000
    @moses000 2 місяці тому +25

    Enna bro bus weeling adikuthu😂
    Next monster truck seinga anna😸💥

  • @AbhishekAbhishek-vh3cp
    @AbhishekAbhishek-vh3cp 2 місяці тому +10

    1st comment 😁

  • @Dio_king_mano
    @Dio_king_mano 2 місяці тому +3

    நண்பா வண்டியில் இருக்கும் நடுவுல இரண்டு சக்கரங்கள் இல்லாவிட்டால் நீங்கள் வளைக்கும் பொழுது ஈசியாக வளைக்க முடியும்😊
    அந்த இரண்டு சக்கரங்கள் நடுவில் இருக்கும் பொழுது நீங்கள் சரியாக வழைத்தாலும் சரி இல்லாமல் வளையும்
    நடுவில் இருக்கும் சக்கரத்தை எடுத்து விட்டு நன்றாக வளைத்து ஓட்டுங்கள்

  • @akilarajmohan5183
    @akilarajmohan5183 Місяць тому +20

    JCB செய்ங்க

  • @user-tx5fu2ie8i
    @user-tx5fu2ie8i 2 місяці тому +2

    அண்ணா சின்ன கல்லமிக்கி செய்யுங்க, அடுத்த வீடியோல செய்யுங்க மறக்காம உடன்பிறவா அண்ணன்💯💯

  • @user-ut3sp6rf8o
    @user-ut3sp6rf8o 2 місяці тому +36

    bro helicopter panuga bro

  • @praveenkanth935
    @praveenkanth935 2 місяці тому +7

    Super bro ❤❤
    15:47 innoru wheel eh kaanam 😂😂😂😂

  • @Madhes-waran
    @Madhes-waran 2 місяці тому +3

    Anna neenga vere level❤❤❤❤❤
    Edit:thanks for heart bro ❤

  • @rsridhar1999
    @rsridhar1999 2 місяці тому +4

    125cc engine la 10 nos polam appadina car la mattum 4nos alow pannaranga😀😀😀

  • @user-kx8zz7yl3e
    @user-kx8zz7yl3e 18 днів тому +4

    அண்ணா இந்த பஸ் எடுத்துக்கிட்டு வாட்டாக்குடி வடக்குக்கு வாங்க

  • @user-zk7go6ne1y
    @user-zk7go6ne1y Місяць тому +2

    பயணிகள் கவனத்திற்கு..government GH.புதுக்கோட்டை 💥

  • @SarathkumarJ-ob9kq
    @SarathkumarJ-ob9kq 19 днів тому +2

    ஸ்கூட்டர் வீல் க்கு பதிலா பைக் வீல் எல்லா சைட்டிலும் 2 ,2 வீல் செட் பண்ணியிருந்தா ஆட்களை அதிகமாக ஏத்தி இருக்கலாம் இருந்தாலும் உங்க திறமைக்கு பாராட்டுக்கள் அண்ணா அப்படியே ஒரு கார் அசாம்ப்ளி பண்ணுங்க அண்ணா

  • @KaviKavi-uy2dy
    @KaviKavi-uy2dy 2 місяці тому +8

    People reaction video podu nanba pls❤❤❤

  • @redrocket6826
    @redrocket6826 2 місяці тому +4

    Do Long bus and change high cc engine for speed

  • @user-ws9qv6hw1q
    @user-ws9qv6hw1q Місяць тому +2

    Bro ni mudinja oru helikopter make pannunga mudinja 😂

  • @PuthurGangPasanga93169
    @PuthurGangPasanga93169 2 місяці тому +1

    Pasanga mindvoice :- ivan ethayaavathu pannittu nammala kuuotu test panrangura perla uyira vaanguraan

  • @nagulgamer
    @nagulgamer 2 місяці тому +5

    Bro first comment please pin mee

  • @SathyaNarayanan-mg1ey
    @SathyaNarayanan-mg1ey 2 місяці тому +7

    Mini fan Panna bro

  • @Amarnath.G
    @Amarnath.G 28 днів тому +2

    நானும் ஒரு தடவ இந்த பேருந்தில் பயணம் பண்ணனும் 😂

  • @user-bp9oe9cb8r
    @user-bp9oe9cb8r Місяць тому +1

    சூப்பர் ப்ரோ ரொம்ப அழகா பண்றீங்க உங்க திறமைக்கு நீங்க விஞ்ஞானியா இருக்கணும் பெரிய சயின்டிசா இருக்கலாம் நீங்க ரொம்ப சந்தோசமா இருக்கு பார்த்தேன் வீடியோ ரொம்ப அழகா இருந்துச்சு வாழ்த்துக்கள் மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள் சார் மென்மேலும் உயரதுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் இப்படிக்கு பாக்கிய பிரபு

  • @RAJA-RAJA141
    @RAJA-RAJA141 2 місяці тому +12

    சின்ன சுந்தரா ட்ராவல்ஸ்

  • @ramjawahar4049
    @ramjawahar4049 2 місяці тому +8

    10/10❤

  • @PhysicsLv-qs6lh
    @PhysicsLv-qs6lh 2 місяці тому +1

    2:03 bro paathu Kai Kaalla padama seinga work ellam safety 1st ❤

  • @NowsathAli-qx5sp
    @NowsathAli-qx5sp Місяць тому +1

    இந்த காணொளி ஆனந்த் மகேந்திரா அசோக் லேலண்ட் பார்க்கும் வரை ஷேர் செய்யவும்

  • @periyasamye231
    @periyasamye231 2 місяці тому +3

    Bro helicopter 🚁 pannunga ❤😊

  • @KD_TAMILAN_05
    @KD_TAMILAN_05 2 місяці тому +7

    10/9.9

  • @rksshankar6054
    @rksshankar6054 2 місяці тому +1

    Load auto engine set panni iruntha innum power ah irunthurkum bajaj gc1000 load auto engine second hand la kammi price la kidaikkum romba power ah um irukum atha vangi fix panni parunga bro semma pickup ah pogum

  • @ViruFFOffice
    @ViruFFOffice Місяць тому +2

    ப்ரோ முன்னாடி வீல் ஒரு சைடாஇழுத்துட்டு போது ப்ரோ
    100/100 மார்க்

  • @Arunediting004
    @Arunediting004 2 місяці тому +5

    Atarku Karanam nantan tqq na

  • @amaravathimiss5494
    @amaravathimiss5494 2 місяці тому +3

    Bro bus la speaker vainga bro

  • @MadhunishanGokul
    @MadhunishanGokul 2 місяці тому +2

    அண்ணே வண்டிக்கு செட்டு வச்ச டெக்கரேஷன் பண்ணுங்க

  • @DHIVA_vlog
    @DHIVA_vlog Місяць тому +1

    Bro.. Salt water use panni bike engine,work pannavaiga bro..antha engine vachu Bike oati kaatuga bro..Plz.. Plz.. Plz.. Iam your subscriber bro..plz bro..

  • @mathanvarman4552
    @mathanvarman4552 2 місяці тому +3

    Bro ninga oru village vinjani

  • @chary6515
    @chary6515 2 місяці тому +4

    Bro neenga entha ooru

  • @santhoshg0742
    @santhoshg0742 Місяць тому +1

    Bro antha center two wheel remove panni dunga full control kedaikum remove pannum nothu wheel base streghten pannidunga chain back wheel la connect pannidunga approm paarunga vandi control aa summa therikum😊

  • @trichygamingTN45
    @trichygamingTN45 Місяць тому +1

    Platform ku plywood ellatina ethachu atta ya ulla potu vaiga bro look nice👍😂

  • @nesanarumugam5069
    @nesanarumugam5069 2 місяці тому +3

    அண்ணா ஏவுகனை(ராக்கெட் ) செஞ்சு படம் (வீடியோ ) போடுங்க

  • @YatheendhiranK
    @YatheendhiranK 2 місяці тому +3

    Born lorry making bot

  • @Legend.terrorist.Hero...
    @Legend.terrorist.Hero... Місяць тому +1

    Bro இது வரிக்கும் யாருமே பன்னதில்ல Bro நல்ல சப்போட் கிடைக்கும் Bro அங்க FriendS எல்லாம் Bro cycle bus making pannuka bro please new subscriber bro இதைதான் கேக்கிறாங்க please please please please please please please please please please please ❤❤❤

  • @dineshv9661
    @dineshv9661 Місяць тому +1

    Thala Steering konjam Adjust pannunga..👍🏻

  • @Vijai342
    @Vijai342 2 місяці тому +7

    வில்லேஜ் விஞ்ஞானி வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @SathishKumar-ub6og
    @SathishKumar-ub6og 2 місяці тому +2

    Front and back suspension it's added stable and stiff good results comes bro

  • @chandranmani-mg8yo
    @chandranmani-mg8yo Місяць тому +2

    குரு ஜேசிபி ரெடி பண்ணுங்க ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

  • @statusvideos...0068
    @statusvideos...0068 2 місяці тому +2

    Bro jcp panuga bro super ahh erukum ❤

  • @iamthefutureofindia
    @iamthefutureofindia Місяць тому

    Congratulations So Creative You Have Lot Of Talent Related To Mechanical , I Enjoyed This Video Really I Like It But Front Wheel La Mattum Yeatho Problem Erukkura Maduri Nan Feel Pannurean And Mostly Neenga Drive Pannurapo Anda Front Wheel Floor La Tharaila Correct Ah Touch Aagala Grip Ah Ella Athan Neenga Mid Of Video Ninga Bus Ah Turn Pannurathuku Try Pannapo Athu Onga Control Ah Ella, Atha Mattum Correct Pannunga Onga Bus Vera Lvl La Aagidum 💯🔥

  • @lathalatha4444
    @lathalatha4444 Місяць тому +1

    Bro iytha vachikittu unnmaiyana bus standla poi visil addishu kaamiga public reaction paakanum bro na unga big fan bro

  • @panchonthi_official
    @panchonthi_official Місяць тому +1

    Yoo nee semma yaaa❤
    Aana like dhaaa punda dhaa poda maatunga
    2 days aagiruku aana 8.9 k dhaa vanduruku
    Ivlo kasta pattu idhaa projanam
    Aana ttf vasan 1 hrs indha like vandhurudhu
    Kasta padama Avanuku apdi lkes
    Nee kasta pattu unaku idhaaa
    Innadhaan ulagamo chaii
    I will support bhaiii❤

  • @rajuraju7388
    @rajuraju7388 Місяць тому

    (90s) நாங்க சூடிக் கயிறு ல பஸ் ஓட்டி விளையாடிய சமயம் இல்லாம போச்சே 🥰🥰🥰🥰

  • @localboyindia3239
    @localboyindia3239 Місяць тому +1

    உங்கள் முயற்சிக்கு பாராட்டு தெரிவிக்கிறோம்

  • @elangovan156
    @elangovan156 Місяць тому +1

    Bro helicopter ready pannunga apdi illa na parakura maari ethana seinga

  • @sellamuthusellamuthum5336
    @sellamuthusellamuthum5336 Місяць тому +1

    Bro flight ✈️ ரெடி பன்னி வீடியோ போடுங்க 😊

  • @RaviRavi-is5gv
    @RaviRavi-is5gv Місяць тому +1

    ப்ரோ பஸ்ஸை உன்ன கொஞ்சம் நல்லா மாடி வேஷன் பண்ணுங்க ப்ளீஸ் ப்ளீஸ்

  • @kumaranramu6360
    @kumaranramu6360 Місяць тому +1

    Amazing work Bro, but the rectangular metal tubes are to be fitted vertically to have better load bearing capacity. The entire chassis seems to be fragile and it needs to be reinforced. It is not advisable to design any vehicle with more than two axles.

  • @arafathexperiencevlog4784
    @arafathexperiencevlog4784 Місяць тому

    தம்பி வாழ்த்துக்கள் நம்ம ஊரு புதுக்கோட்டை மாவட்டம் சந்தோசம் நீ மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @vik7223
    @vik7223 Місяць тому

    பஸ் supper ., உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள்...100000 times
    but bus இன்னும் update பண்ணுங்க
    back வீல் மல்டி dairaction ல வைங்க கீச்கீச் சத்தம் போய்டும்

  • @manoveera653
    @manoveera653 Місяць тому +2

    ப்ரோ உங்க பஸ் சூப்பர்😍😍😍😍😍😍😍😍😍♥️♥️♥️♥️♥️👍👍👍👍👍👍👍👍

  • @aravindhraj5771
    @aravindhraj5771 2 місяці тому +2

    Bro real bus மாதிரி glass door maduga bro

  • @rajendiranvaithilingam7977
    @rajendiranvaithilingam7977 Місяць тому +1

    எவ்வளவு நாள் செலவழித்து மிகவும் ஈடுபாடுடன் பதிவு. வாழ்த்துக்கள் தம்பி.

  • @Dheena-tw3fo
    @Dheena-tw3fo Місяць тому +1

    டூவீலர் இன்ஜின் வைத்து வயலில் களை எடுக்கும் இயந்திரம் செய்யுங்கள்.

  • @user-nt2jy8dg4s
    @user-nt2jy8dg4s 18 днів тому +1

    E byke
    ஒன்னு ரெடி பண்ணி
    ரேட்டு எவ்ளோ வரும்னு சொல்லுங்க

  • @Achu933
    @Achu933 Місяць тому +2

    Bro ₹ 4lakhs poduma ila ₹5lakhs venuma

  • @Baskaran32654
    @Baskaran32654 Місяць тому +2

    🚁🚁🚁🚁🚁🚁🚁ஹெலிகாப்டர் செய்யுங்கள்

  • @SJ_MEDIA
    @SJ_MEDIA 2 місяці тому +2

    Super bro hat's off to your hard work bro ❤❤❤❤❤

  • @ranjithkumarm2008
    @ranjithkumarm2008 2 місяці тому +1

    Village vingyaani bro nee, my kanavu ipti bus ottanum nu oorukulla

  • @MusicLover-363
    @MusicLover-363 Місяць тому +1

    bro lorry make pannu ga bro please please please please please bro

  • @SelvathasAbeenan
    @SelvathasAbeenan Місяць тому

    Bro differential setup vachchu make pannunka bro athu than valaikka easy aa thirumpum bro and sockabsover use pannunka innum Vera level la ierukkum

  • @virushikavirushi9869
    @virushikavirushi9869 Місяць тому

    Pallavan Bus pola erukku Super super very nice ❤❤👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾congratulations bro Congratulations

  • @jayaramsundarjayaramsundar5775
    @jayaramsundarjayaramsundar5775 Місяць тому +1

    Bro super bro and 3 modification please bro entire in full super sheet in iron sheet in bus body in full cover in one side in call fruit trust in PVC sheet please bro next video I am waiting in bus video❤😅

  • @SankarG-zx4wn
    @SankarG-zx4wn Місяць тому +1

    ப்ரோ ஹீரோ சைக்கிள் பெஸ்ட் டிஸ்க் பிரேக்
    பிட் பண்ணும் ப்ரோ

  • @radhainchara5751
    @radhainchara5751 Місяць тому +1

    Bro Brake light [red ] & Head light [ white] &Indicator [yellow] and &number plate
    TN 29 BZ 6942 podunga bro

  • @rajeshd-px6qg
    @rajeshd-px6qg Місяць тому +1

    Bro samaya eruku bro romba Jilly ah erukum ethula Pola vera level bro nenga

  • @aravindhraj5771
    @aravindhraj5771 2 місяці тому +2

    Bro pvc seet வேணாம் wood and streal sound yulama ready panuga

  • @NVT_TAMILAN
    @NVT_TAMILAN Місяць тому +1

    Abruval vangatha tamil nadu scientist super anna

  • @GokulPrasad-ll3vp
    @GokulPrasad-ll3vp Місяць тому

    Bro steering control kammiya iruuku but super Vera level...10/10....

  • @Subramaniyan-pd3pn
    @Subramaniyan-pd3pn Місяць тому +1

    Bro 4 wheel mattum vainga apa dhan steering control real a irukum

  • @vimaljohn9208
    @vimaljohn9208 Місяць тому

    Evarhal pondravarai govt kandukondal mattumae naddu valarasu ahu thiramayai velikonduvarum brother ku valthukal ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉