Bus Conductor Galatta's | Goutham | Funny video |

Поділитися
Вставка
  • Опубліковано 28 кві 2024
  • DISCLAIMER
    The events, characters and firm depicted in this video are fictious. Any similarity to actual persons, living or dead, or to actual firms, is purely coincidental.
    This video is not to hurt anyone and its purely for entertainment.
    cast & crew :
    Script , Screenplay , SFX , Direction :-
    Goutham (INSTA ID -
    trending_theevi... )
    DOP :-
    John Abraham ( INSTA ID -
    itz_johnabraham... )
    Edit & Vfx :-
    Allan ( INSTA ID-
    jade_allo?i... )
    Asst Director :-
    Praveen ( INSTA ID-
    praveen_off... )
    Cast & asst direction :-
    sowmiya ( INSTA ID-
    sowmiya_thiru_1... )
    cast
    Ajay (INSTA ID-
    kari_satti_?igs... )
    Archana (INSTA ID-
    madhanmoni949?i... ?
    Swetha ( INSTA ID-
    swethakumar... )
    Sibi (INSTA ID-
    ak_sibi_enterta... )
    -------------------------------------------
    For promotion , Branding contact
    insta ID :-
    trending_theevi... )
  • Розваги

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf Місяць тому +4782

    யாரெல்லம் உண்மையில் இவர் திறமையான நடிகர் என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩👌

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf Місяць тому +1590

    யாரெல்லம் இவர் விரைவில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆக வேண்டும் என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩

  • @ganesanaaa.rmobiles9246
    @ganesanaaa.rmobiles9246 Місяць тому +284

    பட்டர்பிளை சாங் டைமிங் சூப்பர்...
    சிரிப்பை அடக்க முடியவில்லை.. 😄😄😄👍👍👍👍♥️♥️♥️

  • @joseph.D.j
    @joseph.D.j 29 днів тому +173

    இந்த மாதிரி வீடியோ நிறைய போடுங்க ப்ரோ❤😂🎉😮😅😊

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf Місяць тому +1967

    யாருக்கெல்லாம் இந்த சேனலை ரொம்பவும் பிடிக்கும் 🙋‍♂️👍🥳🤩

  • @kayal284
    @kayal284 Місяць тому +506

    ரஜினி நடிச்ச படம் படையப்பா உன் ஊர் வர்ர வரைக்கும் நடையப்பா😢😢😢😢😢😢😢😢 vera level gowtham Anna😢😢😢😢

  • @kovaichinna_official
    @kovaichinna_official 25 днів тому +29

    திருக்குறள் வேற லெவல்
    goal mall தெரிந்த பின் துணிவுற்று திறபாமல் ஒடுக....😂😂😂😂😂😂 Ultimate #youtube

  • @MariMuthu-kh4bk
    @MariMuthu-kh4bk 23 дні тому +21

    உண்மையில் இவன் திறமையான நடிகர் தான்

  • @RoyalKingKabaddiClub
    @RoyalKingKabaddiClub Місяць тому +259

    யோ அந்த பட்டர் பிலே வேர் ஆர் யு கோயிங் செம்மயா😂😂😂

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf Місяць тому +309

    யாரெல்லம் மக்களை மகிழ்விப்பதில் இவருக்கு எப்போதும் தனி இடம் உண்டு என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩

  • @GomathiM-nv3zj
    @GomathiM-nv3zj 15 днів тому +11

    அண்ணா நீங்க போடுற வீடியோ எல்லாமே செம சூப்பர்😂😂😂😂😂😂

  • @opgaming5139
    @opgaming5139 26 днів тому +32

    Wife entry vera level, butterfly song timing also vera level😂😂

  • @Sanjay.M_3012
    @Sanjay.M_3012 Місяць тому +270

    3:27 உங்க கிட்டேயே பாட்டு போட்டியா 😂

  • @S.P.Y-_-JOKER-_-TEAM-07
    @S.P.Y-_-JOKER-_-TEAM-07 Місяць тому +82

    8:35 that Butterfly moment.
    😂😂😂😂😂😂😂😂😂

  • @ganapathigowtham7943
    @ganapathigowtham7943 27 днів тому +14

    இவர் திறமைக்கு சினிமாவில் நல்ல வாய்ப்பு உள்ளது இவர் திறமைக்கு நல்ல நிலைமைக்கு போக கடவுளை பிரார்த்திக்கிறேன்

  • @palanisamya8558
    @palanisamya8558 21 день тому +52

    Intha Anna va pudicgavanga oru like podunga

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf Місяць тому +170

    யாரெல்லம் இவருக்கு இந்த கண்ரக்டர் கேட்டப் அருமையாக இருக்கிறது என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩

  • @PuthurGangPasanga93169
    @PuthurGangPasanga93169 Місяць тому +114

    5:55 கவர்மெண்ட் ராணுவத்துக்கு வெப்பனை கொடுப்பான் டிக்கெட்டுக்கு காசு உங்க அப்பனா கொடுப்பான் 😂😂😂

  • @sangee.2003
    @sangee.2003 26 днів тому +13

    9:30 enga ooru mini bus conductor ellam ippadi than pa paguranga😅 ngl

  • @selvarajlakshmanan9025
    @selvarajlakshmanan9025 25 днів тому +21

    ஆமா நான் அப்படித்தான் போடிங்கனும்..
    இல்ல கண்ணமூடி தொறக்கறதுக்குள்ள ஓடிறனும்...
    👌👌👌📝📝📝🤝🤝🤝

  • @gaming_thamizha
    @gaming_thamizha Місяць тому +105

    11:09 கவிதை ULTIMATE BRO...😆❤️

  • @mohamedgouhser7853
    @mohamedgouhser7853 Місяць тому +62

    Rhyming super
    Super counter
    Total fantastic
    I really enjoyed 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @beniel468
    @beniel468 13 днів тому +2

    School la onna padicha classmate uh
    Unga comedy romba ultimate uh

  • @ranjithe3732
    @ranjithe3732 13 днів тому

    😂உண்மையிலேயே ரொம்ப சூப்பர்🎉🎉😂

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf Місяць тому +86

    டிக்கெட் எடுக்காமல் பேருந்தில் பயணம் செய்த சங்கம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🙋‍♂️👍🥳🤩😂

  • @thiruroshanroshan2895
    @thiruroshanroshan2895 Місяць тому +42

    சௌமியா அக்கா கடைசி ல டுவிஸ்ட் வச்சி இருகயே சூப்பர் அண்ணா❤😂🎉

  • @ManikandanChinnapaiyan
    @ManikandanChinnapaiyan 26 днів тому +6

    நம்ம கேப்டன் வடிவேலுவ சொன்ன மாறி.. நீங்க பிறவி களைகன் என்று தோணுது... வாழ்த்துக்கள் நண்பா 👌👌🔥🔥💪💪

  • @selvarajlakshmanan9025
    @selvarajlakshmanan9025 25 днів тому +9

    நான் டிக்கெட் குடுக்க நீங்க டிக்கெட் எடுக்க...
    😂😂😂

  • @gsgaagahw3324
    @gsgaagahw3324 Місяць тому +44

    கீழ் விழுங்கிக் கனா டயர்ல தான்யா இருப்பிங்க😂😂😂😂😂😂😂😂😂😂😂
    Vera level Anna nee❤❤❤❤❤❤

  • @vinayagampillai6204
    @vinayagampillai6204 Місяць тому +51

    உனக்கு வச்சான் 😂😂😂😂 பாரு அப்பு......😅😅😅 Trending தீவிரவாதி கௌதம் வாழ்க வாழ்க வாழ்க 🎉🎉🎉🎉🎉🎉

  • @SalimSalim-ru7wm
    @SalimSalim-ru7wm 18 днів тому +2

    Where are you Going pakka va porunthuthu🤣🤣🤣

  • @KarthickSandi-nz3ld
    @KarthickSandi-nz3ld 28 днів тому +7

    அண்ணா இன்னும் சில நாட்களில் நீங்கள் சினிமா துறையில் செல்வதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

  • @Ammaendeivam
    @Ammaendeivam Місяць тому +66

    என் குழந்தைகள்‌ உங்களுடைய விசிறி தம்பி..

  • @vithurnanvishvarathinam4633
    @vithurnanvishvarathinam4633 Місяць тому +37

    11:33 அந்த பார்வ 😂😂 இது என் பொண்டாட்டி மாதிரி இருக்குதே 😂

  • @q.silver864
    @q.silver864 13 днів тому

    Bus la antha school pasanga ermubothu iruntha shop ellam erunathuku aparam kaanam poche😅😅😂😂enna da ithu magic ✨🎩✨iruku 😅

  • @SureshSuresh-ov5qh
    @SureshSuresh-ov5qh 14 днів тому +1

    அண்ணா செம்ம என்னால சிரிப்ப அடக்க முடியல 😂😂😂❤❤❤❤

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 Місяць тому +139

    8:34 😅😅😅😅😂😂😂butterflies🦋 butterflies🦋😂😂🤣🤣🤣ultimate anna😅

  • @vanu876
    @vanu876 Місяць тому +18

    தலைவர் பாட்டு சூப்பர் 😅😂😂😂😂😂😂😂 உள்ள ஏருடா பேமானி 😅தவரி கீழ விழுந்தன 😂😂😂சாவ நீ.......😂 வேற லெவெல் 😅🥳

  • @RanganathanMani-xs9ry
    @RanganathanMani-xs9ry 26 днів тому +89

    😂டேய் எவன் எழுதிகுடுதான்னு இப்படி diolauge பேசுரான் 😂😂😂

  • @naveennavi2836
    @naveennavi2836 16 днів тому +1

    Soldratha kelu da padikurathu School ra 😂😂🤟🏻 vera level

  • @user-hz4cs2hs5r
    @user-hz4cs2hs5r Місяць тому +16

    செம திறமை ப்ரோ உங்களுக்கு.எதிர்காலத்தில் சிறந்த நடிகர் நீங்கள் தான் ❤🎉

  • @ACHU_GAMING_PRANK
    @ACHU_GAMING_PRANK Місяць тому +33

    Podu thagida thagida vibe yarula enjoy pannuninga 👇😂😂😂😂❤

  • @treanding_navin
    @treanding_navin 27 днів тому +11

    ஏய்ய்ய் 😂😂😂கண்டக்டர் daa😂

  • @saransumathi1931
    @saransumathi1931 17 днів тому

    உங்க வீடியோ சோகமா இருக்கிறவன் பார்த்தா கூட சிரிச்சிட்டு வான்.சூப்பர் brother

  • @r.suryanarayanan2202
    @r.suryanarayanan2202 Місяць тому +37

    8:35 butterfly butterfly 😂😂😂😂😂😂😂😂😂 Vera level 😂😂😂😂

  • @thiruroshanroshan2895
    @thiruroshanroshan2895 Місяць тому +18

    கீழ உழுந்தா டயர் ல தா இருப்பீங்க❤😅

  • @sibiyasibiya-wz5zj
    @sibiyasibiya-wz5zj 14 днів тому +1

    Ipdi Ella conductor iruntha nalla than irukum 😂😂

  • @scohdcuddalore3662
    @scohdcuddalore3662 17 днів тому

    idhu pola enga oorla 1 conductor irukkaar. sowmya bus very nice charector and jolly type. avana paakkura polave irukku❤

  • @Ushamurali-
    @Ushamurali- Місяць тому +16

    Adikra veyilluku tension aagudhu.gautham unga video pathu nalla relax ayyetaen thank u.👌👌👌

  • @N.Mukilan
    @N.Mukilan Місяць тому +19

    உன் திறமைக்கு ஏற்ற பரிசு விரைவில் கிடைக்கும் நண்பா வாழ்த்துக்கள்🎉🎉❤

  • @kowsikakowsika3015
    @kowsikakowsika3015 Місяць тому +4

    Super bro
    விரைவில் உங்களை பெரிய திரையில் காண வேண்டும் அண்ணா

  • @skmaniaudios2809
    @skmaniaudios2809 13 днів тому +1

    super bro evalavu kastama irunthalum unga comedi patha im rilaks nice

  • @dheerendra.b9008
    @dheerendra.b9008 Місяць тому +29

    4:45 singam dialogue super Anna

  • @m.kaththi5655
    @m.kaththi5655 Місяць тому +22

    7:28 ஆன்டி பட்டி ஒன்னு கொடுப்பா....🤣🤣🤣

  • @saranran1796
    @saranran1796 18 днів тому

    Kadasiya... திருக்குறள்.....vera level 😅😅😅😅

  • @RomyaGanga-kg4gk
    @RomyaGanga-kg4gk 18 днів тому

    Contactor erakki vittutu bus eduththa thamparam to prengaluthu😅😅😅😅😅same situation

  • @iqbal7421
    @iqbal7421 Місяць тому +26

    🙋🙋 யாருக்கு எல்ல கௌதம் நடிப்பு புடிக்கும்😍😍☺☺💘💞💞💞💞🤣🤣🤣 Trending Teevaravathi fans yallarum
    👇💝💝

  • @harish9141
    @harish9141 Місяць тому +54

    Butterfly butterfly 😂😂

  • @Vinayagam.iVinayag
    @Vinayagam.iVinayag 21 день тому +2

    நண்பா உங்கள் விடியோ எல்லாமே ரொம்பவே காமேடியாக இருக்கிறது நண்பா

  • @amirsameer1949
    @amirsameer1949 22 дні тому +1

    நண்பா❤ செம்ம வீடியோ செம்ம script வாழ்த்துக்கள் மேலும் மேலும் உன் புகழ் வளர்க...🎉🎉👏👏👏👏

  • @pandi9972
    @pandi9972 Місяць тому +16

    ரொம்ப நல்லா இருக்கு வீடியோ காமெடியா இருக்கு 🤣🤣🤣🤣🤣🤣👏👏👏

  • @ShanDeva-hm4yi
    @ShanDeva-hm4yi Місяць тому +21

    Bus ku veliya ninu vizil adichathu 😂😂😂😂😂😂😂😂 superrrrrrr bro ❤❤❤❤

  • @user-zg6ne6ni6e
    @user-zg6ne6ni6e 20 днів тому

    எனக்கு புடிச்ச ஹீரோ டா இவரு நம்ம தலைவரா இது கூடிய சீக்கிரம் சினிமாவில நடிக்கணும்😊😊😊😊😊😊

  • @redkumartroll5275
    @redkumartroll5275 День тому

    Rompa nalikku apram athigama srichan 😅😅😅😅

  • @abinayanallusamy3724
    @abinayanallusamy3724 Місяць тому +14

    Bro yaru bro ne ivlo talent uh punch soldra mass bro ne 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 government ranuvathuku weapon uh kudupan ticket ku kasu yaru ungappana kudupan 😆😆😆😆🙏vera level all the best for u r future bro 🎉

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf Місяць тому +17

    விடியல் ஆட்சி தருவதாக சொன்ன ஸ்டாலின் யே இப்போது கையில் ஆயுதத்துடன் தேடுபவர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🙋‍♂️👍🥳🤩

  • @vijay.vm.7679
    @vijay.vm.7679 25 днів тому +1

    அருமை அருமை இன்னும் எதிர்பார்ப்போடு உள்ளது இரண்டாம் பாற்று எப்ப

  • @Ramarajan.A
    @Ramarajan.A 19 днів тому +1

    #(உண்மையில் உங்களுக்கு சினிமா வாய்ப்பு அமைய வாழ்த்துகள் அண்ணா...❤️❤️❤️

  • @Subhashvr-mh4ej
    @Subhashvr-mh4ej Місяць тому +18

    🤩🤩🤩🤩Semmaiya rhyming pesuniga Goutham🥰🥰

  • @V.KannanKannan-el9tt
    @V.KannanKannan-el9tt Місяць тому +38

    3:28 super song

  • @SuganthiLax
    @SuganthiLax День тому

    Allan நல்ல எடிட்டர் பா நீங்க! 😜😜😜😜😜😜😁😁😁😁😁😁😁👌👌👌👌👏👏👏👏

  • @horrorsilentpicture456
    @horrorsilentpicture456 Місяць тому

    வேர லெவல் யா,நீ மேன் மேலும் வளர்ந்து,எங்களை சந்தோசப்படுத்த வாழ்த்துக்கள்.

  • @manofmass
    @manofmass Місяць тому +47

    Expect the Unexpected Video
    From my boy ❤

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf Місяць тому +23

    யாருக்கெல்லாம் இவருடைய நகைச்சுவை ரொம்பவும் பிடிக்கும் 🙋‍♂️👍🥳🤩😍

    • @YogaRamis
      @YogaRamis Місяць тому +1

      ❤️‍🩹❤️‍🩹❤💘🧡💝💛💖💚💗💙💓💜💞🤎💕🖤💟🤍❣️💔❤️‍🔥🫁🫀🧠

  • @Onedaylifechange
    @Onedaylifechange 23 дні тому +2

    Sema super iruku nanba😂😂😂😂 unga thirimai edhupola neriya valara enathu valthukal 💕💕💕💕💕oru movie patha fel super story🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @treanding_navin
    @treanding_navin 27 днів тому +9

    இந்தே டீம்ல நம்ம joint panna nalla irukkum polaiyae🤣

  • @astergarden968
    @astergarden968 Місяць тому +65

    8:34எதிர்பாராதது 🦋😂😂😂

  • @ABD-wp1ts
    @ABD-wp1ts Місяць тому +20

    Butterfly bgm unexpected 😂

  • @arunbrucelees344
    @arunbrucelees344 28 днів тому

    மனைவி இருப்பதை மறந்து காதல் செய்ய துடிக்கும் கௌதம் போல் பலருக்கும் இந்த நிகழ்வு நடந்திருக்கும்😊

  • @arunbrucelees344
    @arunbrucelees344 28 днів тому +1

    தம்பி கௌதம் அற்புதமாக நடித்து அசத்தி உள்ள ஒரு அற்புதமான நகைச்சுவை பதிவு பேருந்து நடத்துனர் அடுத்த ஒரு புது பதிவை எதிர்பார்த்து காத்திருக்கும் ஏராளமான ரசிகர்கள் நானும் ஒருவன் ஆயிரத்தில் ஒருவன்😊❤❤

  • @lokeshr8504
    @lokeshr8504 Місяць тому +8

    That bridge scene . Butterfly song combo.... who will agree😅😅😂😂😂😂?

  • @user-ke1kg8st8p
    @user-ke1kg8st8p Місяць тому +5

    Intha mukkiyam seithi trending theeviravayhi tamil sinimavil innum sattu nalil nulya pogirar ❤❤🎉🎉🎉😊

  • @kokilap9603
    @kokilap9603 19 днів тому

    Gowtham Anna Bus suppara otturinga😂😂😂😂😂😂😂 vunnga Love romance super anna ❤❤❤❤ li like you❤❤❤❤❤

  • @rajeshkanna5240
    @rajeshkanna5240 20 днів тому +1

    Rhyming king Goutham bro bus song😂😂 and reactions very supper 👌🏻👌🏻

  • @adavadimuthu6404
    @adavadimuthu6404 Місяць тому +4

    சுடுகாட்ல இருக்குது கல்லற 500க்கு இருக்கா சில்லற😅😅

  • @deenadinesh3748
    @deenadinesh3748 Місяць тому +10

    தலைவ நீ வேற லெவல் யா 😁😁😁😂😂😂😂😂😂

  • @thanioruvanmemesstudio4882
    @thanioruvanmemesstudio4882 Місяць тому +5

    தலைவா இதே மாதிரி வீடியோ போடு 😂😂

  • @muruganmano58
    @muruganmano58 4 дні тому

    தம்பி வீடியோ செமையா இருக்கு நானும் என் மனைவியும் பார்த்து சிரிச்சுக்கிட்டே இருந்தோம் ரொம்ப ஜாலியா போச்சு இந்த மாதிரி வீடியோ நிறைய போடுங்க மேலும் மேலும் வளர வாழ்த்துகிறேன்

  • @Midhun_karthik_
    @Midhun_karthik_ Місяць тому +7

    Vera level Gowtham anna unga videos LAN semma ya iruku

  • @user-le3ds9ef2u
    @user-le3ds9ef2u Місяць тому +5

    11:28 vera level siripa adaka mudila😂🤣

  • @rameshkutty3909
    @rameshkutty3909 27 днів тому +19

    வேற லெவல் வாழ்த்துகள்.
    எல்லா நேரத்திலும் ப்ரேக் அடிச்சா ஒரே இடத்துல டயர் நிக்குதே...... Superb

    • @sivakumarthiru4158
      @sivakumarthiru4158 21 день тому

      நானும் கவனிச்சிருந்தேன்!

  • @banummathi9809
    @banummathi9809 День тому

    Conspet,+comedy =super😅😅

  • @user-lp2bd1gs8o
    @user-lp2bd1gs8o Місяць тому +7

    Unexpected talent of gowtham vera level bro hats of your acting semma👌💐

  • @Kuttyrajmindvoice271
    @Kuttyrajmindvoice271 Місяць тому +18

    Pattyin entry mass😂😂 10:33

  • @PSK_KING
    @PSK_KING 28 днів тому

    எங்க ஊர்ல ஜெயவிலாஸ் பஸ்ல இப்படித்தான் கண்டக்டர் ஏறாமலே பஸ் போயிடுச்சு 😂.... பஸ் ஸ்டாண்ட்ல ஒருத்தர் பைக்ல ஏறி போனாரு 😂😂😂

  • @ganesank6759
    @ganesank6759 28 днів тому +1

    பஸ் பாலத்தில டைவிங் அடிச்சது செம்ம தல

  • @infobells01
    @infobells01 Місяць тому +10

    5:35 ultimate rhyming 😂

  • @prakashg6676
    @prakashg6676 Місяць тому +8

    Super acting brother neenga cinema la seekirama varanum🎉

  • @mdakrambasha998
    @mdakrambasha998 24 дні тому +3

    12:21 kural vera levelu 😂😂

  • @kokilap9603
    @kokilap9603 19 днів тому

    Gowtham Anna comedy ellame super ❤️🧡🧡❤️❤️❤️❤️❤️