உங்கள் ஜாதகத்தில் புதன் தசை யோகமா Part 03 | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 82

  • @SureshSuresh-jh5cd
    @SureshSuresh-jh5cd 9 днів тому +1

    வணக்கம் ஐயா..
    கடந்த நான்கு ஆண்டுகளாக
    உங்கள் சேனலை பார்த்து வருகிறேன்.
    நீங்கள பலன் சொல்லும் விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும்... மிகவும் ரசிப்பேன்.
    நீங்கள பலன் சொல்லும் போது எனக்கு ஏதாவது ஒரு பாயிண்ட் சொல்லி விடமாட்டீர்களா என்று ஒரு தேடலில் இருப்பேன்.
    மகர லக்னம் 8 ல் புதன் வக்கிரம் என்ன
    பலன் என்று இந்த வீடியோவில் விளக்கம் இல்லை.
    புதன் தசை சுய புத்தியில் கடன் பெற்று நான் ஒரு படத்தை தயாரித்து இயக்கினேன்.(2013)
    இப்போது புதன் தசையில் மீள முடியாத கடனில் தவிக்கிறேன்.
    (கோடிகளில் கடன்)
    கடந்த 10 ஆண்டுகளாக மிக மோசமான பொருளாதார நிலை...
    இன்று வரை தொடர்கிறது.
    எப்போது கடனை திருப்பி செலுத்துவேன்.
    கடன் தீர வாய்ப்பு இருக்கான்னு சொல்லுங்க ஐயா... நன்றி
    மகர லக்னம்...
    2ல் சந்திரன்...
    3ல் கேது..
    6ல் குரு, செவ்வாய்...
    7ல் சனி, சுக்ரன்...
    8ல் சூரியன், புதன் வக்கிரம்..
    9ல் ராகு..புதன் தசை ராகு புத்தி நவம்பர் வரை உள்ளது.
    (29.8.1977. .. 3:50 PM ...Attur)

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Рік тому +2

    புதன் தசையில் எனக்கு துன்பங்கள் இருந்த போதும்,மகிழ்ச்சியை அதிகம் கொடுத்த தசை,பதிவுக்கு மிக்க நன்றி சார்🙏🏻

  • @thangarajmuthukaruppanan2937
    @thangarajmuthukaruppanan2937 Рік тому +2

    அருமையான விளக்கம் மறைந்த புதன் நிறைந்த பலன் செய்யும்

  • @gnanamanimariappan3131
    @gnanamanimariappan3131 Рік тому +1

    புதன் திசைக்கு பலன் எடுப்பது. கடினமாக. இருக்கிறது. சார். மிக்க நன்றி சார்.

  • @gnanamanimariappan3131
    @gnanamanimariappan3131 Рік тому +3

    தனுசு லக்கினத்திற்கு. நீங்கள். கூறியது. 100 % உண்மை சார் புதன் பத்தில் உச்சம் நல்ல பொருளாதாரம். ஆனால் குடும்பத்தில். பிரச்சனை Family. நிலைக்க வில்லை

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Рік тому

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @profdrbalamurugankkpatham3572
    @profdrbalamurugankkpatham3572 11 місяців тому

    Vanakkam sir
    கோச்சார பலன்கள் சொள்கிரபொது, சந்திரனை மையப்படுத்தி சொல்கிறோம் , லக்கினதுக்கு சொலவது
    இல்லை.
    என்பது குறித்து ஒரு வீடியோ சார் pl

  • @ravisankar5741
    @ravisankar5741 13 днів тому

    மகர ராசி திருவோணம்_1959 வைகாசி- கன்னி லக்னத்தில் ராகு- கடகத்தில் செவ்வாய்- விருச்சிக குரு- ரசம் புதன்- மிதுன சுக்கிரன் - புதன் தசை எப்படி இருக்கும்?

  • @elangoratan6612
    @elangoratan6612 Рік тому +1

    Sir dhanusa lagnam budhan meenathla neesam anga sukran utcham. Ida epdi sir efukidrsdu. Ada pathi solunga sir

  • @shobanam6651
    @shobanam6651 Рік тому

    Date of birthd 18.09.2022 ,11.09 pm place dharmapuri: ரிஷப லக்னம்- (கண்ணி)5 இல் புதன் சூரியன், மீனம் இல் குரு 7 எம் பார்வையாக புதன் சூரியனை பற்கிரர். இதன் பலன் எப்டி இருக்கும் சிர்🙏🙏🙏

  • @shobanam6651
    @shobanam6651 Рік тому

    உங்கள் வீடியோ தொடர்ந்து பார்த்து வருகிறேன் ஐயா
    Date of birthd 18.09.2022 ,11.09 pm place dharmapuri: ரிஷப லக்னம்- (கண்ணி)5 இல் புதன் சூரியன், மீனம் இல் குரு 7 எம் பார்வையாக புதன் சூரியனை பற்கிரர். இதன் பலன் எப்டி இருக்கும் சிர்🙏🙏🙏

  • @subramaniansraiyar4448
    @subramaniansraiyar4448 5 місяців тому

    Myself
    Kadaka Lagnam, Kanya Rasi,Budhan three konam in Viruchikam and now Budha Desa 1957 born.

  • @Renuka.m-u7o
    @Renuka.m-u7o 2 місяці тому

    Sir வணக்கம் You are intelligent injothidam very lucky jothida ulaga m
    Sir naan mithunam rasi
    Meena lukenam
    Mirugasridam nachathram
    சனி திசை முடிய போகுது
    08/08/1969
    9.20Pmmadurai
    சனி வைச்சு செய்து விட்டார்
    கடனோ கடன் என் ஜாதகத்தில்
    புதன் கேது 6ல் மறைவு
    என் கடன் எப்ப தீரும்Sir
    வாழ்க்கையே வெறுத்து விட்டது

  • @kishorekumar6541
    @kishorekumar6541 3 місяці тому

    Dear Sir, You given clarity for all position in Kumbam lagnam except 2 and 11th position it will be great if you cover that as well. Can you please include Bhutan parivarthanai as well when you get a chance?

  • @renuramesh4687
    @renuramesh4687 5 місяців тому

    Sir, thrikonathirkum sollanum sir . 5 il thanitha bhuthan vargothamam. Right now sani dasa ragu bhuthi till dec 24. Paduthi edukuthu. Guru bhuthi mudinju bhuthana vathu nallathu pannuma theriyala.

  • @rajanrg
    @rajanrg Рік тому

    மகர லக்னத்திற்கு புதன் 9ம் இட வேலையை காட்டிலும் 6ம் இட வேலையை அதிகம் செய்வார் என்ற உண்மையை பகீரங்கமாக சொன்ன விதம் அருமை. புதன் எப்போதும் புகழ் காரகன் சூரியனோடு அஸ்தங்கம் ஆகி மறைவது மிக்க நன்று. தனித்து நிற்கும் புதன் அறிவு தந்து வழி காட்டினாலும் நோய்கள் தரவும் செய்வார்

    • @rajanrg
      @rajanrg Рік тому

      @karthika4807 I got Chitra 4 th patham as Chandra ascendant and got only 7 month 7 day Mars dasha. My childhood period from age one to 16 was in Rahu meaning hard labour for mugging up and marginal education levels but still Rahu in 6 th house i.e. Mercury's Mithun house. However Sun and Mercury in 8 th house , only knowledge of Prapanja shakti and Prakriti work style and secret perspective of life things materialised and Rahu spared me from major childhood diseases except for eye infection and mercury also did not work during Rahu dasha. Today now I am in Mercury dasha since 7 years and life is difficult and upside down always. God's grace is that I have never forgotten him and he loves me much more than his consorts and even he finds solution for me somehow and leads to me to good end. 😂😂😂😂😂😂😇😇💚💚💚God is always god. 👨‍💻👨‍💻👩‍🏭👩‍🏭

  • @Kalidasswoodworks
    @Kalidasswoodworks 3 місяці тому

    வணக்கம் சார் கடகலக்னம்லக்னத்தில்குருசூசுபுதன்வக்ரம்நன்மையா

  • @vasanthigopinath3077
    @vasanthigopinath3077 Рік тому

    மகர லக்னம்... புதன் குரு seivai kuttu கிரகம் kanni.. எந்த கிரகம் நல்லது செய்யும்..

  • @venivelu4547
    @venivelu4547 21 день тому

    Sir, thankyou🙏🙏👌👌

  • @dilipkumar.r8376
    @dilipkumar.r8376 Рік тому

    Sir, for Kumba Lagnam Budhan in 7th house with Sukran and Sevvai. How will the budhan dasai be?

  • @muthusamys7330
    @muthusamys7330 2 місяці тому

    சார் புதன் லக்கனத்தில் சூரியன் புதன் உச்சம் மேஷ லக்கினம் எப்படி இருக்கும் கொஞ்சம் சொல்லுங்க

  • @sundarikalyanasundaram6836
    @sundarikalyanasundaram6836 Рік тому

    Meena lacknam bhudan 5 ல் with surian&sani pl let me lnow the palan i am runningwith budhan dasa

  • @ravichandranaravamudhan4978

    ஐயா. தனுசு லக்னத்திற்கு புதன் எட்டில் கடகத்தில் வக்ர சுக்கிரன் மற்றும் வக்ர ராகுவுடன் இருந்தால் என்ன பலன் என்று கூறுங்கள் ஐயா.

  • @selvaselvakumar6191
    @selvaselvakumar6191 Рік тому

    Selvakumar dob 20/06/1984 Kumba rasi danushu lakanam time 6.44pm nadapu dasai budan deasai raagu buthi marriage pamala illa ippdya single iirukalama

  • @deepasaravan1182
    @deepasaravan1182 4 місяці тому

    sir, now im in puthan thisai, will i able to do Phd in JUNE MONTH, any obstacles , i will complete it ah? 22.2.1984, @12.55 pm chennai

  • @sivamsivam5439
    @sivamsivam5439 Рік тому

    புதன் நீச்சம நீச்ச பங்கம் பற்றி சொல்லுங்கண்ணே

  • @venkateshvenkat3327
    @venkateshvenkat3327 Рік тому +1

    கும்ப லக்னம் கடக ராசி பூசம்-1
    5,8 அதிபதி புதன்(வ) பெற்று- 6ஆம் இடத்தில் சந்திரன் மற்றும் ராகு உடன் சேர்க்கை.
    தற்போது புதன் திசை நடைபெறுகிறது
    13/07/1999
    9.44pm
    Trichy

  • @vimalav5105
    @vimalav5105 Рік тому

    என் மகன் 24.11.1997 திங்கட்கிழமை காலை 9.18 ஈரோட்டில் பிறந்தவர் அவன் வாழ்க்கை எப்படி இருக்கும் வேலை எப்ப கிடைக்கும் நான் மிகவும் மனம் வருத்தத்தில் உள்ளே ன் தயவு செய்து பதில் கூறுங்கள் பதில் கூறுங்கள் ஐயா😢

  • @RakeshKumar-c9d8w
    @RakeshKumar-c9d8w Рік тому

    ஐயா உங்கள் திருப்பாதம் வணங்குகிறேன் , என் மகள் ஆண் பிள்ளை போல் கோபம் படுகிறாள் மனம் கவலையாக உள்ளது , மனம் உடைந்து உள்ளேன் என் மகளுக்கு கல்யாணம் உண்டா , எப்போ நடக்கும் , கலப்பு திருமணமா? அவளுக்கு இது வரை காதல் இல்லை , 06/07/2000 6:25 pm nagapattinam

  • @srikrishna3718
    @srikrishna3718 Рік тому +1

    மீன லக்னத்திற்கு புதன் நீசமானால் புதன் திசை என்ன செய்யும்....எதிர்பார்த்தை விட்டுட்டீங்களேங்க ஐயா

  • @buvanaanand5962
    @buvanaanand5962 10 місяців тому

    Sir, meenam lagnam 5th house la budhan retrograde. What will happen here?

  • @lakshmiguru1418
    @lakshmiguru1418 Рік тому

    Hi sir,
    Excellent explanation about budan dasa, for dhanusu lagna what about budan dasa when budan in 12th house vrichigam, Pl. You didn't explain.
    Thakn in advance.

  • @KALIYAPERUMALRamanujam
    @KALIYAPERUMALRamanujam Рік тому

    புதன் தசை பலன்கள் மாறுபடுவத வற்கு என்ன காரணம் என்று விளக்கவும்

  • @annathuraisk9466
    @annathuraisk9466 Рік тому +1

    Part 4எப்பொழுது சார்

  • @venkatraman5602
    @venkatraman5602 3 місяці тому

    மிதுன லக்னம் புதன் எட்டில் மறைவு. புதன் தசை பலன் part 4

  • @Clarachannel76
    @Clarachannel76 Рік тому

    அண்ணா மீன லக்கினத்திற்கு புதன் லக்கினத்தில் நீசம் பெற்றால் என்ன பலன் என்பது சொல்லவில்லை அண்ணா

  • @sivakumar-jn2db
    @sivakumar-jn2db 9 місяців тому +1

    Sivakumarmadurai

  • @sathyakarunanithi2457
    @sathyakarunanithi2457 Рік тому

    2.6.1994 time 7.30pm place thiruthuraipoondi epo sir marriage nadakkum thanusu lak kanam 7th puthan,puthan thisai nadakkuthu

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 Рік тому

    மகரம் @ கும்பம் அதன் 9 ம் இடத்துல ஏன் பலன் பக்ய இடம் தேன? பலன் ஏன் பக்ய பலன் இல்லை கரணம் செல்லவும் ஐயா

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 2 місяці тому

    தவம்

  • @samsridar7933
    @samsridar7933 Рік тому

    Next part pls

  • @karnanm6667
    @karnanm6667 Рік тому

    ஐயா கும்ப லக்னம் புதன் திருவாதிரை நட்சத்திரத்தில் இருந்து வக்ராஸ்தமனமாகி தசை நடத்தினால் தசை நன்றாக இருக்குமா

  • @annathuraisk9466
    @annathuraisk9466 Рік тому

    கன்னி லக்னம் 8ல் புதன் .. தங்கள் கருத்தை எதிர்ப்ர்க்கிறேன்

  • @janarthanansa2345
    @janarthanansa2345 Рік тому

    Sir, you did not tell , Magara lagnam, 11th house

  • @kumarselva9580
    @kumarselva9580 Рік тому +1

    மகரலக்கினத்திற் 7ம் இடம் சொல்லவில்லை சார்

  • @nithyatk9142
    @nithyatk9142 Рік тому

    Budhan Meena lagnathikku moudyam pettu irundhal, enna cheyyum?

    • @jayvanan4944
      @jayvanan4944 Рік тому

      Magara lagnam - 2, 3 இடங்கள் missed

  • @AnandhaKrishnan-dn7eb
    @AnandhaKrishnan-dn7eb 2 місяці тому

    திசைஅல்லதசை

  • @rameshs4976
    @rameshs4976 Рік тому

    தனுசு லக்னம் பற்றி பேசும் போது, 11 ஆம் பாவம் பற்றி ஐயா பேசுவார் என்று நினைத்தேன். ஆனால் பேசவில்லை. அது எனக்கு வருத்தமே. எனக்கு தனுசு லக்னம், 11 ல் புதன்.

  • @msolai1
    @msolai1 Рік тому

    மீனம் லக்னத்திற்கான அனைத்து நிலைகளுக்கும் நீங்கள் பலன் விளக்கியுள்ளீர்கள். ஆனால், மீனம் ராசியில் லக்னத்துடன் புதன் நீசமாக இருந்தால் என்ன நடக்கும்?
    புதன் பதகதிபதியா இல்லை நல்லவரா?

  • @othernewsid2
    @othernewsid2 Рік тому

    15:40

  • @dailynewfuns
    @dailynewfuns Рік тому

    02:07 மீன லக்கினம் 03:56 ஆமா மரணம் வரைக்கும் போய்டுச்சி 😭

  • @shanmugammohan-cy3jw
    @shanmugammohan-cy3jw 5 місяців тому +1

    புதனக்கு மறைவு உண்டா.... சார்..... ரிஷபம் லக்கினம்... 8 வது இடத்தில் (தனசு ) புதன் + சுக்கிரன்.... புதன் திசை...

  • @saravananrockz
    @saravananrockz Рік тому

    எனக்கு பலன் சொல்லும் போது நீங்கள் மகர லக்னத்திற்கு 9 ல' எனக்கு புதன் , தான் மகா திசை என்று சொன்னீர்கள்

    • @Docdesigner94
      @Docdesigner94 Рік тому

      உங்கள் புதன் 9ல் வக்ரம் ஆகி உள்ளதா ?

    • @saravananrockz
      @saravananrockz Рік тому

      @@Docdesigner94 அது எப்படி கண்டுபிடிப்பது ? புதன் with கேது

    • @saravananrockz
      @saravananrockz Рік тому

      @@Docdesigner94 வக்கிரம் இல்லை

    • @Docdesigner94
      @Docdesigner94 Рік тому

      @@saravananrockz ஓ !! அப்போது ஏன் மாற்றி சொல்கிறார் , சின்னராஜ் சார்

  • @rajang3258
    @rajang3258 2 місяці тому

    Ada pongata 9 pearula eavanoo oruththan sarey ellama povan ulayppeaa katavul jathagam 🤦

  • @ஜெயக்குமார்-ண7த

    Distrubing watching vedio

  • @செந்தூர்வேலன்-ல1ன

    குரு திசை புதன் புத்தி எப்படி இருக்கும்

  • @surya4976
    @surya4976 Рік тому

    Sir you missed mercury in 3rd house in Capricorn ascendant

  • @shobanam6651
    @shobanam6651 Рік тому

    Date of birthd 18.09.2022 ,11.09 pm place dharmapuri: ரிஷப லக்னம்- (கண்ணி)5 இல் புதன் சூரியன், மீனம் இல் குரு 7 எம் பார்வையாக புதன் சூரியனை பற்கிரர். இதன் பலன் எப்டி இருக்கும் சிர்🙏🙏🙏

  • @shobanam6651
    @shobanam6651 Рік тому

    உங்கள் வீடியோ தொடர்ந்து பார்த்து வருகிறேன் ஐயா
    Date of birthd 18.09.2022 ,11.09 pm place dharmapuri: ரிஷப லக்னம்- (கண்ணி)5 இல் புதன் சூரியன், மீனம் இல் குரு 7 எம் பார்வையாக புதன் சூரியனை பற்கிரர். இதன் பலன் எப்டி இருக்கும் சிர்🙏🙏🙏

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Рік тому

    Thank you sir

    Thanks you sir 🙏