namah shivaya namah shivaya om namah shivaya - நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

Поділитися
Вставка
  • Опубліковано 22 кві 2024
  • தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    .............
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    ஹர ஹர சிவனே அருணாசலனே
    அண்ணாமலையே போற்றி
    சிவ ஓம் நமச்சிவாயா
    சிவ சிவ ஹரனே சோனாச்சலனே
    ஹர ஹர சிவனே அருணாசலனே
    அண்ணாமலையே போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா
    அணலே நமச்சிவாயம்
    அலலே நமச்சிவாயம்
    கனலே நமச்சிவாயம்
    காற்றே நமச்சிவாயம்
    புலியின் தோலை இடையில் அணிந்த
    புனிதக்கடலே போற்றி
    சிவ ஓம் நமச்சிவாயா
    கலியின் தீமை யாவும் நீக்கும்
    கருணை கடலேப் போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா
    ஹர ஓம் நமச்சிவாயா
    புனலே நமச்சிவாயம் பொருளே நமச்சிவாயம்
    புகழே நமச்சிவாயம் புனிதம் நமச்சிவாயம்
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    சிவனார் கங்கை கரையில் அமர்ந்த
    சீதழே ஒளியே போற்றி
    சிவ ஓம் நமச்சிவாயா
    தவமே செய்யும் தபோவனத்தில்
    ஜோதி லிங்கனே போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா
    வேதம் நமச்சிவாயம் நாதம் நமச்சிவாயம்
    பூதம் நமச்சிவாயம் கோதம் நமச்சிவாயம்
    மணிப்பூர் அகமாய் சூட்சுமம் காட்டும்
    அருணாச்சாலனே போற்றி
    சிவ ஓம் நமச்சிவாயா
    மங்கள சிவனாய் தங்கிடும் வடிவே
    செங்கனல வண்ணா போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா
    அன்பே நமச்சிவாயம் அணியே நமச்சிவாயம்
    பண்பே நமச்சிவாயம் பரிவே நமச்சிவாயம்
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    ---------------
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    நினைத்த உடனே முக்தியை தந்திடும்
    அண்ணாமலையே போற்றி
    சிவ ஓம் நமச்சிவாயா
    நிம்மதி வாழ்வில் நித்தமும் தந்திட
    சன்னிதி கொண்டாய் போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா
    அருளே நமச்சிவாயம் அழகே நமச்சிவாயம்
    இருளே நமச்சிவாயம் இனிமை நமச்சிவாயம்
    சித்தர் பூமியாய் சிவலயம் காட்டும்
    அண்ணாமலையே போற்றி
    சிவ ஓம் நமச்சிவாயா
    பக்தர் நெஞ்சினை சிவமயாமாக்கும்
    சிவபெருமானே போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா
    குருவே நமச்சிவாயம் உயிரே நமச்சிவாயம்
    அருவே நமச்சிவாயம் அகிலம் நமச்சிவாயம்
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    அன்னை உமைக்கு இடமாய் உடலில்
    ஆலயம் தந்தாய் போற்றி
    சிவ ஓம் நமச்சிவாயா
    சொன்ன வண்ணமே
    செய்யும் நாதனே
    சோனாசலனே போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா
    ஆதியும் நமச்சிவாயம் அந்தமும் நமச்சிவாயம்
    ஜோதியும் நமச்சிவாயம் சுந்தரம் நமச்சிவாயம்
    சூரியன் சந்திரன் அஷ்டவ சுட்கன்
    ஒதி நாடும் நாதா போற்றி
    சிவ ஓம் நமச்சிவாய
    சுந்தரி உண்ணாமலையுடன் திகழும்
    அண்ணாமலையே போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா
    சம்பவம் நமச்சிவாயம் சத்குரு நமச்சிவாயம்
    அம்பிகை நமச்சிவாயம் ஆகமம் நமச்சிவாயம்
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    -------------------
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    எட்டா நிலையில் நெட்டாய் எழுந்த
    வேதலிங்கமே போற்றி
    சிவ ஓம் நமச்சிவாயா
    பற்றாய் இருந்து பற்றும் எவருக்கும்
    பாதை காட்டுவாய் போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா
    கதிரும் நமச்சிவாயம் சுடரும் நமச்சிவாயம்
    புதிரும் நமச்சிவாயம் புவனம் நமச்சிவாயம்
    ஜோதி பிழம்பின் சுடரில் கனிந்த
    அண்ணாமலையே போற்றி
    சிவ ஓம் நமச்சிவாய
    ஆதி பிழம்பில் ஆலயம் கொண்ட
    அடி அண்ணாமலை போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா
    குளிரே நமச்சிவாயம் முகிலும் நமச்சிவாயம்
    பனியும் நமச்சிவாயம் பருவம் நமச்சிவாயம்
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    --------------
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    குமரகுருவான குகனே பனிந்த
    குருலிங்கேசா போற்றி
    சிவ ஓம் நமச்சிவாயா
    இமய மலைமீது வாசம் புரியும்
    அமரோர் அரசே போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா
    மண்ணும் நமச்சிவாயம் மரமும் நமச்சிவாயம்
    விண்ணும் நமச்சிவாயம் விளைவும் நமச்சிவாயம்
    மணிமலையாகிய மந்திர மலையில்
    சுந்தரமானாய் போற்றி
    சிவ ஓம் நமச்சிவாய
    அணியா பரணம் பலவகை சூடும்
    அருணாச்சலனே போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா
    மலையே நமச்சிவாயம் மலரே நமச்சிவாயம்
    சிலையே நமச்சிவாயம் சிகரம் நமச்சிவாயம்
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    --------------
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    குமரகுருவான குகனே பனிந்த
    குருலிங்கேசா போற்றி
    சிவ ஓம் நமச்சிவாயா
    .............
    ஓம் நமசிவாய
    #சிவன் #சிவன்பாடல்கள் #சிவன்பக்திபாடல்கள் #shiva #mahadev #devotional #devotionalsongs #tamildevotionalsongs #shivathandavam

КОМЕНТАРІ • 8

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 9 днів тому +1

    ஓம் ஶ்ரீ திருவண்ணாமலை அண்ணாமலையார் உண்ணாமலையார் ஓம் ஶ்ரீ நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @GuruGill123
    @GuruGill123 25 днів тому +3

    ஓம் நமசிவாய

  • @malarchandirasekar6678
    @malarchandirasekar6678 20 днів тому +1

    👌🔱🌹❤️🥰😔👏🙏🌹

  • @singlemomcookingchannel3792
    @singlemomcookingchannel3792 Місяць тому +3

    Om namasivaya 🌹🪔🙏🌹

  • @selvakumarraji3649
    @selvakumarraji3649 Місяць тому +7

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    • @GaneshKumar-cy6yo
      @GaneshKumar-cy6yo Місяць тому

      😅jjj😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @abinayaaravindan1786
    @abinayaaravindan1786 Місяць тому +2

    om nama sivaya namaha Andava enniya kapathupa

  • @pushpap4750
    @pushpap4750 7 днів тому

    Janaki
    ஜனனி விரைவில் திருமணம் நடைபெற அண்ணாமலை
    உண்ணாமலை தாயார் அனுகிரகம் செய்து நல்ல முறையில் திருமணம் நடத்தி தர அரூள் புரிய வேண்டும்