கொட்டிக் கொடுக்கும் 8 இல் ராகு

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 107

  • @ramasamym5374
    @ramasamym5374 3 роки тому +2

    அருமையான விளக்கம் நன்றி குருஜி சேலம் எம் ராமசாமி

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 3 роки тому +3

    சார் வணக்கம் 🙏🙏சூப்பர் சார் விளக்கம் அருமை அருமை இது மாதிரி வீடியோ நிறைய போடுங்கா சார் 🥰🥰🤡💪🤩

  • @ragupathi8326
    @ragupathi8326 3 роки тому +8

    8ல் சனி இருப்பதைப் பற்றி ஒரு video போடவும் அய்யா

  • @mohant.n9133
    @mohant.n9133 3 роки тому

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @vigneshvicky1850
    @vigneshvicky1850 3 роки тому

    வணக்கம் ஐயா
    எனது பெயர் விக்னேஷ் குமார் பிறந்த ஊர் உடுமலை
    ஐயா நான் வெகு நாட்களாக உங்களது பதிவுகளை பார்த்து வருகிறேன். மிகவும் அருமையாக உள்ளது ஸ்தானத்தில் அமர்ந்த கிரகங்கள் பற்றியும் பாதக ஸ்தானத்தில் அமர்ந்த கிரகத்தின் நட்சத்திர பாதத்தில் அமர்ந்து கிரகங்கள் பற்றிய ஒரு வீடியோ பதிவு போடுங்கள் மிக்க நன்றி🙏🙏🙏🙏

  • @shivanadhan7723
    @shivanadhan7723 3 роки тому +1

    🙏🙏 நன்றி ஐயா கலவை சிவா நகைச்சுவை மன்னருக்கு வணக்கம் ராகு தசை உடைய விளக்கம் தாறு மாறாக இருந்து👍👍

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 3 роки тому

    வணக்கம் சார் அருமையான விளக்கம்
    மீன லக்னத்திற்கு 8ல் ராகு சுய சாரம் பெற்று சுக்கிரன் ராகு சாரம் சதயத்தி இருக்கிறது சுக்கிரன் 12 மறைவு இல்லை மற்றும் சனி வக்ரம் பெற்று உள்ளன ராகு உடன் சந்திரன் இப்போது பலன் எப்படி அறிவது குழப்பத்தைத் ஏற்படுத்துகிறது புரியவில்லை சார் மிக்க நன்றி சார்

  • @baranidaran4528
    @baranidaran4528 3 роки тому +2

    அண்ணா, ராகு,கேது சாரத்திலும் ,கேது ,ராகு சாரத்தில் இருந்தால் அந்த தசை எவ்வாறு இருக்கும் என்பதை பற்றி ஒரு விரிவான காணொளி போடுங்கள்..

  • @ravisrinivasan6629
    @ravisrinivasan6629 2 роки тому

    Sir Share market win panna patri oru video pod unga sir

  • @thevaranyvaratharajan7940
    @thevaranyvaratharajan7940 3 роки тому

    வணக்கம் சகோதரா, அடியேன் ஓர் ஆர்வலர் , விளங்கிக் கொள்வதற்கு முயற்சி செய்கிறேன் ,உங்கள்சேவைக்கு மிக்கநன்றி, நன்றி

  • @malininagaraj8248
    @malininagaraj8248 3 роки тому +1

    Rahu in 6 th for vrushaba lagnam. Rahu in sukrans house. Sukran in Rahus Nakshatram. Appo ? Sukran in parivarthana with Budhan .

  • @sapasapa2052
    @sapasapa2052 3 роки тому +3

    அண்ணா வணக்கம் தேவி உடுமலை 5.3.1986.8.13 இரவு,. கன்னி லக்னம் 8ல் ராகு...ஆயுள் குறையும் என்றும் மாங்கல்ய தோஷம் என்றும் சொல்கிறார்கள் தயவு செய்து விளக்கம் தரவேண்டும் அண்ணா 🙏🙏

  • @vsraman85
    @vsraman85 3 роки тому

    Thank u so much sir.. My long time doubt has been cleared now....

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 3 роки тому

    Super vilakkam thankyou sir

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 9 місяців тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 3 роки тому +1

    Well explained..!!

  • @SriKrish3012
    @SriKrish3012 Рік тому

    9 m idam thanitha rahu lagna subar veetil ithu patri video podunga

  • @SamyugdhaKG
    @SamyugdhaKG 3 роки тому +2

    10.3.81,2.10 am Udumelpet sir next dhasa Raghu because my life is very struggling life sir example jathagama podunga sir please because Raghu in my 8 th place sir please sir

  • @sathyasheelam9920
    @sathyasheelam9920 3 роки тому +1

    வணக்கம் ஐயா ராகு கேதுவின் சாரத்திலும. கேது ராகுவின் சாரத்திலும் இருந்தால் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் ஐயா. நன்றி

  • @தேசிங்குராஜா-ஞ3த

    அண்ணா 11ல் ராகு தனித்து நின்றால் என்ன பலன் ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா 💐💐🙏

  • @asha-od5zt
    @asha-od5zt 11 місяців тому +1

    I have same chart also I was born 18.02.1995 8.55am but I faced to so many bad things in my life

  • @Aravindaravind-sc7xx
    @Aravindaravind-sc7xx 2 роки тому

    In case sukran neecham but no neecha bangam na yepadi irukum

  • @moorthyparasuraman4369
    @moorthyparasuraman4369 3 роки тому

    Aiya vanakkam 9 7 1989 ean Peyar parasuraman eankku kanni rasi uothiram nachithirm kadaga lagnam kallanam aaidechi ean manevium ean pen kuznthium naingal santhosumam erukkum our Lacham kadan erukku aya 10 varusama aantha kadanai adakka mudila aya matham 4 aairam vadikattu erukkean eanukku our aiediyaa solluinga aeya😥😥😥😥😥😥

  • @ganesalingamparamasivam3524
    @ganesalingamparamasivam3524 3 роки тому

    நன்றி, சேற்றிதல் கமலங்கள் மல௫ம் தி௫ப்பெ௫ந்துறையுறை சிவனே, ஓம் நமசிவாய

  • @omanajaison929
    @omanajaison929 3 роки тому

    Nice explanation, thanku🌹

  • @deviv7318
    @deviv7318 3 роки тому

    மிக்க நன்றி அண்ணா 💐🙏

  • @hemalathadeenadayalan6102
    @hemalathadeenadayalan6102 3 роки тому +1

    8il kethu nindral ena palan?

  • @vijayanparthibanparthiban3278
    @vijayanparthibanparthiban3278 3 роки тому +2

    வணக்கம் உங்க நண்பர் ஆதித்ய குருஜி ராகு கேதுவுக்கு பார்வையே இல்லைன்னு சொல்றாரு நீங்க இருக்குன்னு சொல்றீங்க நாங்க யாரு பேச்சைதான் கேட்கிறது

  • @vanajakslc469
    @vanajakslc469 3 роки тому

    Raghu 8il. chandran veetil. Chandran 12il neecham . enna palan sir

  • @aradhanas1048
    @aradhanas1048 3 роки тому

    Aradhana 29.03.1997 viruchigam rasi anusham natchathiram mithunam laknam Madurai melur eppothu thirumanam nadakkum

  • @doraiswamy3281
    @doraiswamy3281 3 роки тому

    வணக்கம் ஐயா
    வாழ்க உங்கள் பணி
    இரண்டு சந்தேகம்.
    3,6,8,12 ஆகிய இடங்கள் மறையாமல் ஆட்சி /உச்சம் பெற்று இருந்தால் ஜாதகருக்கு நல்லதா?
    மறைவு ஸ்தானத்தில் உள்ள கிரகம் லக்னத்தைவிட வலிமை யாக இருக்க கூடாது என்ற கருத்து சரியா? அது போல நிறைய பேர் சொல்லும் கருத்து சரியா,?
    பக்கத்து கடை புரோட்டா கதை எல்லாம் செல்லாமல் நேரடியாக விளக்கவும்
    2. சூரியன் தூலாத்தில்(ஐப்பசியில்) நீச்சம், சனி தூலாத்தில் உச்சம்.
    இந்த வருடம் விருச்சிகத்திலும்
    (கார்த்திகை மாதத்திலும்) சூரியன் ஒளி இன்றி இருப்பது இந்த வருடம் மட்டும் சூரியன் நீச்சம் என கணக்கிட்டு பலன் அறிய வேண்டுமா?
    நான் இதுபோல சூரியன் உதய நேரம் காலை 6.00 மணியில் இருந்து 5.50 அல்லது 6.10 மணிக்கு உதிக்கும் போது அதற்கு தகுந்த போல ராகு காலத்தை கூட்டி, குறைந்து பலன் அறிய வேண்டும் என ஒரு கருத்து நிலவுகிறது.

  • @sundarraj9129
    @sundarraj9129 3 роки тому +2

    8 ஆம் இட ராகு கேது சாரம் வாங்கி கேது ராகு சாரம் வாங்கி இருந்தாள் என்ன பலன் சார் செய்யும்

  • @kalyanasundaram1692
    @kalyanasundaram1692 3 роки тому

    Thulalaknam sani ragu 8il kadaga rasi d.o.b: 16.02.2003 time 10.25 p.m. aruppukottai ragu thisai eppadi irukkum

  • @sathishkumar-jf9rr
    @sathishkumar-jf9rr 2 роки тому

    Sukran 8il palan Solunga sir

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 роки тому

    வணக்கம் சார் சூப்பர் நன்றி

  • @vanbukkarasi3514
    @vanbukkarasi3514 3 роки тому

    Sir viruchakathil (8) la ragu irukku, chevvay 12 l irukku . Enna palan sir

  • @superpowerram9541
    @superpowerram9541 3 роки тому

    Nice one sir. Though people have different opinion about rahu and kethu having 3rd and 11th vision

    • @kamalikamaleshwari8856
      @kamalikamaleshwari8856 2 роки тому

      இப்பொ y i lyykyyu po iiuyyuyyukjjlllylylyyjllhyuu Ukjttyyyyykkyyyjlutiiykkkykuykkkkkkkjkykkkyk

  • @supriyaprabhu4696
    @supriyaprabhu4696 6 місяців тому

    Tell some detail about star utiram

  • @mathaven8963
    @mathaven8963 3 роки тому

    லக்னாதிபதியான குரு பகை பெற்றால் என்ன செய்ய? இதில் மாற்றம் வருமா?

  • @akpmadurai
    @akpmadurai 6 місяців тому

    Super

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 11 місяців тому

    Rahu in ketu star and ketu in rahu star please 3

  • @sundaramsundaram7675
    @sundaramsundaram7675 3 роки тому

    Sir vanakam ayya pathivugal mekavm aarumai speck
    B.sundaram date 17.7.1972
    Time 4.30 am. Coimbatore
    Medhuna lakanam 8th house ragu
    Star uthiradam . Saturn Venus house 12 th medhuna lakanam
    Epodhu enaku sani Maha thisai nandaiperukirathu Life Future
    February. Sani suyaputhi mudiyadhu
    Mercury sataing March month sir
    8th ragu. Thisai auil Palam
    Edhuthan ragu. Thisai

  • @senthilmurugan6540
    @senthilmurugan6540 3 роки тому

    ஐயா அவர்களுக்கு வணக்கம் தாங்கள் சொன்னது போலவே எனக்கு விருச்சிக லக்கனம் எட்டாமிடம் மிதுனத்தில் ராகுராகு திருவாதிரை நட்சத்திரத்தில் உச்சம் தற்போது அது எனக்கு நன்மை செய்யுமா தீமை செய்யுமா பார்த்து சொல்லுங்கள் ஐயா 18.02.1983 டைம் 12.30Am place Salem 🙏🙏💐💐💐

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 3 роки тому

    ஐயா வணக்கம் என் மகனுக்கு துலாத்தில் பரிவர்த்தனை யோகத்தில்சுக்கிரன் ஆட்சிகேது ராகு சாரம் வாங்கியிருக்கிறார் வரும் சுக்கிரதிசை நன்றாக இருக்குமா பெயர் அருண் குமார் டைம் மாலை 6.40. பட்டுக்கோட்டை உத்திரட்டாதி நட்சத்திரம் 19.12.1985 ராகு கேது சாரம் வாங்கியிருக்கிறார் சற்று விளக்கம் தர முடியுமா நன்றி ஐயா

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 3 роки тому

    ஐயா வணக்கம் என் மகனுக்கு துலாத்தில் பரிவர்த்தனை யோகத்தில்சுக்கிரன் கேது ராகு சாரம் வாங்கியிருக்கிறார் வரும் சுக்கிரதிசை நன்றாக இருக்குமா19.12.1984.டையம்6.40பட்டுக்கோட்டை பெயர் அருண் குமார் தயவு செய்து பதில் தரமுடியுமா நன்றி ஐயா

  • @gopinathr1611
    @gopinathr1611 3 роки тому

    Gopi chennai 16.11.1976. 8.20 pm chennai ராகு நீங்கள் சொன்ன படி தான் உள்ளது பலன் சொல்லுங்கள் அண்ணா.நன்றி

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 3 роки тому

    சார், வணக்கம், 26.8.68, 7.15Am, கும்பகோணம், நான் ராகு தசை யில் சூப்பரா இருந்தேன் சார், ராகு 8 இல் தனித்து மீனத்தில், புதன் சாரம். வீடு கொடுத்த குரு சிம்ம லக்கினத்தில் அஸ்தங்கம். ஆனால் குரு தசையில் பீசை புடுங்கி விட்டது 😱🙄

    • @pvastro9126
      @pvastro9126 3 роки тому

      Hello,
      Yes ur right..
      உங்களுக்கு ராகு புதன் சாரம் இருந்ததால் இரண்டாம் ஸ்தனம் (தன ஸ்தனம் ) புதன் சுக்ரன் ஒன்று கூடி இருந்து நல்ல முன்னேற்றம் இருந்திருக்கும்.
      அடுத்து குரு திசையில் குரு சுக்ரன் சாரம் வாங்கியாதல் உங்கள் லக்கினத்திர்கே இரண்டு மாரங்கங்கள் தொடர்பு கொண்டனர். அதான் ப்ரச்னனைக்கு காரணம்..
      இப்பொழுது குரு திசை முடிந்து சனி தொடங்கி விட்டது..
      All the best🙂🙂🙂
      By PV🔴 Astro

    • @SriKrish3012
      @SriKrish3012 Рік тому

      @@pvastro9126 sir simma lagnam 9 il mesha veetil rahu sukran saram veedu koduthavar lagna subar sevvai 10 il sukran veetil sevvai thikbalam intha amaipu good for poorvigam and appa or not ( ragu dhasai varatha batchathil)

  • @murugantmu7745
    @murugantmu7745 3 роки тому

    ஆட்சி உச்சம் பெற்ற குருவும்,ஆட்சி உச்சம் சனியும் 7ஆம் பார்வையாக மாரி மாரி பார்த்துக்கொண்டால் என்ன பலன் சொல்லுங்க ஐயா💐

  • @Rajkumar-hs9ih
    @Rajkumar-hs9ih 3 роки тому

    வணக்கம் ஐயா என் பெயர் ராஜ் ‌‌குமார் 07/04/1990 காலை மணி 10:33am ஊர் நிலக்கோட்டை திண்டுக்கல் மாவட்டம்..8ல் செவ்வாய் ராகு சணி.. செவ்வாய் தசை மிகவும் கடினமாக இருக்கிறது.. ராகு தசை எப்படி இருக்கும் என்று தயவு செய்து சொல்லுங்கள்... மிக்க நன்றி

  • @vasanthabcd
    @vasanthabcd 3 роки тому

    I'm waiting 🙂

  • @rajapandianrajapandian6710
    @rajapandianrajapandian6710 3 роки тому +1

    சாா் நடந்து முடிந்ததை சென்னல் நம்பிக்கை வரது ராகு திசை வருவுவதுக்கு முன்னல் சென்னல் நன்றக இருக்கும் கோடிஷ்வரன் அக்குமா இல்லை தெருக்கோடி அக்குமா 12,7,1985/5:15am சங்கரன்கோவில்

  • @Sjai5693
    @Sjai5693 3 роки тому

    JUPITER KETU COMBINATION VIDEO PLEASE! From malaysia

  • @lathasri6565
    @lathasri6565 3 роки тому +1

    🙏அண்ணா வணக்கம், என் மகள் 22/01/1996 இரவு 7.14pm சிவகாசி. அவிட்டம் or சதயம் என்ற குழப்பம். திருமணம் எப்போது அமையும். வெளிநாடு போக யோகம் இருக்கிறதா, (மகன் 05/05/1999 அதிகாலை 3.40am சிவகாசி. அரசு வேலை or வெளிநாடு படிப்பு அமையுமா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் அண்ணா பலன் சொல்லுங்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @aradhanas1048
    @aradhanas1048 3 роки тому

    Aradhana 29.03.1997viruchigam rasi anusham natchathiram mithunam laknam thirumanam eppothu nadakkum

  • @k.palanivelk.palanivel4671
    @k.palanivelk.palanivel4671 3 роки тому

    அண்ணா நான் நாகை மாவட்டம் கல்யாணம் எப்போ நடக்கும் இப்பதான் நடக்கும் சொல்லுங்க. அண்ணா ஒரு ருபாய் வருமானம் இல்லை எப்போ இந்த. நிலை மாரும் 25. 2 .1988. நெரம் 3 .30 Pm

  • @manivannanv5386
    @manivannanv5386 3 роки тому

    I want to meet you sir please tell me that way

  • @kalaiselvan908
    @kalaiselvan908 2 роки тому

    கலைச்செல்வன் சென்னை கும்பம் ராசி துலாம் லக்கனம் சதயம் நட்சத்திரம் 24/8/1983 11AM காலை சனி மகாதசா 19 ராகு புத்தி 8 இடம் ராகு 2இடம் கேது +குரு மந்தி+இனைவு 11இடம் சுக்கிரன்+சூரியன் இனைவு 10இடம் செவ்வாய் 12இடம் புதன் 5இடம் சந்திரன் சனி லக்கனம் நிக்கிறார் திருமணம் நடக்குமா?

  • @dhanajayand9168
    @dhanajayand9168 3 роки тому

    Sir my date birth 28june1980, time 7:40pm, eight place is ragu and ragu dada in present dasa please tell me sir any improve ment in my life

  • @premar9333
    @premar9333 3 роки тому +1

    வணக்கம் சார் பிளீஸ் யன் பெயர் prema dob 10.07.1997 time 8.01pm chennai யன் திருமண வாழ்க்கை பற்றி சொல்லுங்கள். In my horoscope rahu in 8th House with chandran. Both in uthiram 1 natchathiram. Rahu desai is happening. My mother health is not fine. They are afraid about my future and marriage life sir.

  • @murale83
    @murale83 3 роки тому

    How it is possible, I was worried yesterday with same topic, today I got answer from you, is this தெய்வ சங்கல்பமா?

  • @segarennair1900
    @segarennair1900 3 роки тому

    You said raagu can see the rasi????????
    Adhithyaguruji said raagu can't see????
    Whichever one is the correct answer?????

  • @williamtamilmannan4558
    @williamtamilmannan4558 3 роки тому

    Nice

  • @hemamaaliniehemamaalinie9440
    @hemamaaliniehemamaalinie9440 3 роки тому

    8 th house _ dhanusu _ placement pooradam_

  • @p.n.mohanasundaram8080
    @p.n.mohanasundaram8080 3 роки тому +1

    என்‌ ஜாதகம்
    உதாரணம் போட்டிருந்தா இன்னும் பிரமாதமா இருந்திருக்கும்...

  • @chithiraarivalagan634
    @chithiraarivalagan634 3 роки тому +1

    நேரில் சந்தித்து. ஜாதகம் பார்க்கணும் appointment கிடைக்கலை. Con no please
    புக்கிங் உள்ளே போகலை,

    • @sripriya210
      @sripriya210 3 роки тому +1

      Sripriya mayiladuthurai சார் எனக்கும் நேரில் சந்தித்து ஜாதகம் பார்க்க வேண்டிய கட்டாய அவசர சூழ்நிலை தங்களது appointment கிடைக்கவில்லை .con call booking ஆகவில்லை தயவு செய்து சிரம் தாழ்ந்து கேட்டுக்கோள்கிறேன் . தங்களுடைய அருளை நோக்கி காத்திருக்ககும் உங்கள் அபிமானி.🙏🙏🙏

  • @10cvvkashwinkumark.s62
    @10cvvkashwinkumark.s62 3 роки тому

    ஐயா வணக்கம், என்னுடையை dob 12/03/1969 at 1637 h சிம்மா (ல ), 2ம் இடத்தில் குரு கேது 8ம் இடத்தில் ராகு /சனி

  • @thamilan1180
    @thamilan1180 3 роки тому

    ஐயா வணக்கம் என் பெயர் அசோக் ,பிறந்த தேதி :மே18 1992, நேரம் :01:10 முற்பகல், இடம் : வேதாரண்யம் , எனக்கு வேலை கிடைக்குமா திருமணம் பண்ணலமா திருமண வாழ்க்கை நன்றாக இருக்குமா சொல்லுங்கள் ஐயா

  • @saraswathysusarla8466
    @saraswathysusarla8466 3 роки тому

    Thankyou

  • @dhivyau9349
    @dhivyau9349 3 роки тому

    Enga tharuthu, depression vanthathu thaan miccham 🙄

  • @robinblogspot
    @robinblogspot 3 роки тому

    ராகு அ கேது 8ல் சூரியன் வீட்டில் இருந்து 7ம் பார்வையாக தன் வீட்டை தானே சூரியன் பார்த்தால் கிரகணம் ஏற்பட்டு எவ்வாறு பலன் செய்யும். நன்றி

  • @dharan1960
    @dharan1960 3 роки тому

    DOB 12.06.1992 TOB 6.42 PM POB Coimbatore Name Vaishali. Now Running Ashtamathipathi Bhutan Dasa 17 years following with 7 years of Ashtamathipathi Ketu Dasa. Please explain as an example jathagam how the ashtamathibathi's dasas will be?

  • @aiswaryabala9321
    @aiswaryabala9321 3 роки тому

    Sir, have a nice day. Ragu ketu saram vangi, ketu ragu saram vangi neenral? Tell about that.

  • @MrPrasanna91
    @MrPrasanna91 3 роки тому

    Rishaba lagnam,
    8 il ragu dhanusula, 17-4-1991:8.09am epdi palan irukum..ragu dhasha 2029 vara iruku guru naadha..palan solunga🤣

    • @parasuramanravikumar2107
      @parasuramanravikumar2107 2 роки тому

      Bro.. Rahuku veedukudutha guru kadagathil ucham & rahuku kenthirathil budhan varam so rahu thisai naladha irrukum..
      Raghu thisai eppadi irruku life pls reply bro.
      And ungaluku foreign la job kadaichdha? If yes then pls share exactly when you joined in foreign job date, month & year

    • @MrPrasanna91
      @MrPrasanna91 7 місяців тому +1

      ​@@parasuramanravikumar2107 foreign la job kedaichadhu 2015 Feb ponae 2017 March return vante.. Ipo chennai Bangalore nu job poitruku bro.. Thanks for your answer

    • @MrPrasanna91
      @MrPrasanna91 7 місяців тому

      3 Feb 2015 to 7th March 2017

  • @viswakarmajothidam6146
    @viswakarmajothidam6146 3 роки тому

    இந்த ஜாதகத்தில் லக்னாதிபதி வலுப்பெற்றுள்ளதால் நன்மை...

  • @p.n.mohanasundaram8080
    @p.n.mohanasundaram8080 3 роки тому

    நான்‌ ஒளிந்து வாழ்கிறேன் என் நிலைமை அப்படி ஆகிவிட்டது....

  • @rajeswarikannan5865
    @rajeswarikannan5865 3 роки тому

    When can I get your appoinment( online)

  • @subramaniaml2510
    @subramaniaml2510 3 роки тому

    Sir ragu thisy nadakiradu kasdathil erukiran palan solunkel . 1964.11.26.Narem 7.45 .Am pollach

  • @umvmurali1937
    @umvmurali1937 3 роки тому

    Sir, thank you. This gives me confident

  • @anandChina
    @anandChina 3 роки тому

    Rahu in mercury house in mercury star is IMPOSSIBLE. Why even consider this 🙄🙄🙄🙄🙄

  • @amirthamv8518
    @amirthamv8518 Рік тому

    Yes

  • @rvsivabalan7303
    @rvsivabalan7303 3 роки тому +1

    🙏🙏🙏

  • @GDR492
    @GDR492 3 роки тому

    09/05/1990, 8.31am take example

  • @RajaRaja-re8vx
    @RajaRaja-re8vx 3 роки тому

    No more songs

  • @mkzola5219
    @mkzola5219 3 роки тому

    🙏❤️🙏

  • @premar9333
    @premar9333 3 роки тому

    வணக்கம் சார் வணக்கம் சார் பிளீஸ் யன் பெயர் prema dob 10.07.1997 time 8.01pm chennai யன் திருமண வாழ்க்கை பற்றி சொல்லுங்கள். In my horoscope rahu is with chandran in simmam rasi and both are in uthiram 1 st patham. Suriyan in mithunam. Can you please say how it will be. How is my parent health condition sir.

  • @gayathri96
    @gayathri96 3 роки тому

    8 ல் ராகு கன்னி ராசியில்.
    Raghu bhukti nadaku

  • @vimalankannan4389
    @vimalankannan4389 3 роки тому

    His guru dasa will be very worst... pray for his future

  • @kartick4087
    @kartick4087 3 роки тому

    சோதிக்காகிதாங்க ஜோக்ஷியாரே சோதிக்காதிங்க!!!

  • @venkatraju577
    @venkatraju577 Рік тому

    Sir , you always racks 😂

  • @Rajkumar-hs9ih
    @Rajkumar-hs9ih 3 роки тому

    வணக்கம் ஐயா என் பெயர் ராஜ் ‌‌குமார் 07/04/1990 காலை மணி 10:33am ஊர் நிலக்கோட்டை திண்டுக்கல் மாவட்டம்..8ல் செவ்வாய் ராகு சணி.. செவ்வாய் தசை மிகவும் கடினமாக இருக்கிறது.. ராகு தசை எப்படி இருக்கும் என்று தயவு செய்து சொல்லுங்கள்... மிக்க நன்றி

  • @manivannanv5386
    @manivannanv5386 3 роки тому

    I want to meet you sir please tell me that way

  • @chandruchandra02
    @chandruchandra02 3 роки тому

    🙏🙏🙏

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Рік тому

    🙏