வெளிநாட்டு வாழ்க்கையை விட்டு மாதுளை தோட்டத்தால் கோடீஸ்வரர் ஆன தோட்டக்காரன் 🥰😍🙏 | Pomegranate Garden

Поділитися
Вставка
  • Опубліковано 13 лис 2023
  • #subscribe #jaffna #thavakaranview
    மாதுளை தோட்டம் - 077 3786 032 Karampakam, Jaffna.
    ---------------------------------------------------------------------
    Contact Details -
    Facebook - / thavakaranview
    Instagram - t.thavakaran?ig...
    TP - +94771021533 ( WhatsApp only . please Msg )
    ------------------------------------------------------------------------
    ஈழத்தில் இருந்து தவகரன்
    உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
    🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
    உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
    Thanks so much for your feedback. 🙏😍
    🟥 Subscribe and continue to support🙏💐
  • Розваги

КОМЕНТАРІ • 200

  • @ThavakaranView
    @ThavakaranView  7 місяців тому +28

    வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எமது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏

    • @razzakabdulhasan737
      @razzakabdulhasan737 7 місяців тому

      Tahambi ithu mathiri idaththukku wandhal ungal
      Wayey koncham kattuppada wechchukkonga
      Ungalin sila wartheykal kannoru padak koodiyathaka irukku

    • @marisalgabriel6847
      @marisalgabriel6847 5 місяців тому

      வாழ்த்துகள்😊

    • @GaneshamoorthyManjula
      @GaneshamoorthyManjula 4 місяці тому

      Ivaruta nopar thanga

  • @canadaselvan1464
    @canadaselvan1464 7 місяців тому +77

    வெளிநாட்டு மோகத்தை விட்டு உழைப்பை நம்பினால் போதும்.. சூப்பர் காணொளி 😍

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i 7 місяців тому +46

    இலங்கையில் இப்படி ஒரு விவசாயமா ? பார்க்கவே அழகாக இருக்கிறது ♥️

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 7 місяців тому +58

    வெளி நாடு என்று ஓடுவதை விட்டு இங்கு உழைக்கலாம்.. அதான் உண்மை

  • @dharshankalai7141
    @dharshankalai7141 7 місяців тому +39

    ஒவ்வொரு இளைஞர்களும் துடிப்புடன் இருக்க வேண்டும்... நல்ல பதிவு 😍

  • @abcakd6602
    @abcakd6602 7 місяців тому +40

    மாதுளம்பழ தோட்டத்தை பார்க்க ஆசையாக இருக்கிறது, தோட்ட சொந்தகாரருக்கு பாராட்டுக்கள். இதேபோல் அனைவரும் செயல்பட்டால் நாடு வளம் பெறும்

  • @ghugfgytfd7393
    @ghugfgytfd7393 7 місяців тому +19

    சூப்பர் வீடியோ பனுள்ள தகவல் வாழ்த்துக்கள் பனி தொடரட்டும் மட்டக்களப்பு கல்குடாவில் இருந்து ஆனந்தபாபு

  • @sujithapoopalasingam3791
    @sujithapoopalasingam3791 7 місяців тому +10

    தோட்டக்காரன் அண்ணாவிற்கு மிகவும் நன்றி.தமிழையும் மறக்கவில்லை.உழைப்பிற்கு பல இளைஞர்களிற்கு எடுத்துக்காட்டு.தவகரன் சங்கவிக்கு ,நல்ல காணொளியை எங்களிற்கு தந்ததிற்கு நன்றி.❤❤❤

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 7 місяців тому +17

    மாதுளை தோட்டம் சந்தோஷம் தமிழ் மக்கள் முன்னேற வேண்டும் தமிழ் நாட்டிலிருந்து வாழ்த்துக்கள்

  • @tamilworld666
    @tamilworld666 7 місяців тому +16

    மாதுளம் பழம் அதிக சத்து நிறைந்தது.. நல்ல முயற்சி

  • @ednarajani4052
    @ednarajani4052 7 місяців тому +9

    அருமையான பதிவு இங்கு அப்பில் தோட்டங்களைத்தான் இப்படிப் பார்த்துள்ளோம் இதைப்பார்க்கும் போது தங்க அப்பில் என்றே எண்ணத்தோன்றுகின்றது நன்கு வளம் பெற வாழ்த்துக்கள்❤❤❤❤🎉🎉🎉🎉

  • @user-sh9wu9wg2o
    @user-sh9wu9wg2o 6 місяців тому +3

    உண்மையில் இதை பார்க்கும் போதும் எவ்வளவு சந்தோசமாக உள்ளது உங்கள் மாதுளை தோட்டத்தில் இன்னும் பல மடங்கு பெருக வாழ்த்துக்கள் 👀👏👌

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 7 місяців тому +2

    சிறந்த காணொளி
    தோட்டக்காரன் மாதுளைதோட்டம் நல்ல தமிழ்பெயர் மகிழ்ச்சி
    தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் உணவகங்கள் வியாபார நிலையங்களில் அதிகமாக ஆங்கில பெயர்களை யாழ்ப்பாணத்தில் காணக்கூடியமாதிரி இருக்கின்றது தமிழர்கள் தாய்மொழியில் பெயர் வைப்பது தாய்மொழிக்கு செய்கின்ற மிக பெரும் தொண்டு

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 5 місяців тому +2

    நல்ல ஒரு விவசாயி வாத்துக்கள் ❤🎉👌

  • @satgunadevikurusamy7221
    @satgunadevikurusamy7221 7 місяців тому +7

    வணக்கம் இருவருக்கும் தலைத் தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் 💐🎉💕👍🤝🙏. அருமை வாழ்த்துக்கள் 💐💕👍🤝.

  • @pirapakaranpirapa1245
    @pirapakaranpirapa1245 7 місяців тому +13

    நல்ல காணொலி வாழ்த்துக்கழ்❤

  • @user-fr3vi1ut3m
    @user-fr3vi1ut3m 7 місяців тому +12

    சிறப்பான நேர்காணல் உள்ளூரில் உழாத மாடு எந்த நாடு போனாலும் உழமாட்டுது எமது நாட்டிலேயே தொழில் செய்து வாழலாம்

  • @vallipuramvellupillai
    @vallipuramvellupillai 7 місяців тому +6

    மாதுளை தோட்டம் பார்க்க ஆசையாக இருக்கிறது,❤
    இலங்கையில்👍 சூப்பர் காணொளி 😍. தவகரன்💖 சங்கவி நன்றிகள் 🙏🙏🙏டென்மார்க்கில் இருந்து சுபாஸ்🙏

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 7 місяців тому +4

    WOW SUPERB BROTHER THAVAKARAN VIEW THANKS KEEPITUP VANAKKAM OAKY ❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @vanavillive1677
    @vanavillive1677 5 місяців тому +1

    உள்ளுர் காணிகள் அனேகமாக புலம்பெயர் தமிழரின் கட்டுபாட்டில் இருப்பதால் தயவு செய்து இப்படியான முயற்சியாளருக்கு நீண்டகால குத்தகைக்கு கொடுத்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் அதனால் உள்ளுார் தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும்

  • @user-qn2ez4hm7o
    @user-qn2ez4hm7o 7 місяців тому +6

    தவா சங்கவி திபாவளி எப்படிநல்ல போச்சா.🎉🎉🎉🎉🎉 மதுளை தோட்டம் சூப்பர்

  • @HelloHarini
    @HelloHarini 7 місяців тому +7

    சிறப்பான காணொளி. வாழ்த்துக்கள்....
    ❤❤❤❤❤❤

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 7 місяців тому +5

    பனுள்ள தகவல் பனி தொடரட்டும்,வாழ்த்துக்கள்

  • @logeswaranrajadurai128
    @logeswaranrajadurai128 7 місяців тому +6

    தம்பி எந்த ஒரு நாட்டிலே விவசாயி முன்னேற்றம் அடைகிறானோ அந்த நாடு முன்னேற்றமடையும்

  • @user-ht3kq8bl7l
    @user-ht3kq8bl7l 7 місяців тому +4

    Keep it up.weldone.Thavakaran tks

  • @HelloHarini
    @HelloHarini 7 місяців тому +2

    பயனுள்ள காணொளி சிறப்பாக உள்ளது அண்ணா ❤❤❤

  • @mohamedanifamusthakeer8829
    @mohamedanifamusthakeer8829 7 місяців тому

    உண்மையில் ஒரு நல்ல வீடியோ வாழ்த்துக்கள்
    நேரடியாக பார்க்க ஆசையாக இருக்கிறது

  • @mohamednawfeel8411
    @mohamednawfeel8411 5 місяців тому

    அண்ணாவின் முயற்சி மிகவும் பிரயோசனமானது

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 7 місяців тому +5

    LOTS OF POMEGRANATES. ஆர்கானிக்ஸ் ஊட்டச்சத்து பசலை போட்டால் நல்ல பழம் வரும் போல்.ONR FRUIT DOLLAR 2 CANADA PRICE.

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 7 місяців тому +9

    Super காணொளி. மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள் அண்ணா....

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 7 місяців тому +11

    Beautiful garden view thanks

  • @chandranjayakumar6629
    @chandranjayakumar6629 7 місяців тому +4

    Well done good info keep it up 💯👍👍

  • @Eelavan250
    @Eelavan250 7 місяців тому +2

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 7 місяців тому +4

    Hi brother this matula garden very nice super God bless your country srilanka peoples thanks ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jothitharani7151
    @jothitharani7151 7 місяців тому +6

    Very nice ❤
    Congratulations ❤

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 7 місяців тому +3

    வணக்கம் தவகரன் தோட்டத்தின் adresse போட்டு விடுங்க நாங்கள் Switzerlandil இருக்கறம் ஓவ்வொரு வருஷமும் இலங்கை வருவோம் வரும்போது வேண்டலாம் ❤️💜👍🇨🇭🇨🇭❤️

  • @suganthiram-tm6rp
    @suganthiram-tm6rp 2 місяці тому

    வாழ்த்துக்கள் நண்பா மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ZaaraZaara-fr1os
    @ZaaraZaara-fr1os 4 місяці тому

    Wow very nice super 🔥🔥🔥❤️ ❤️❤️
    intha madiri oru video paarthathula romba mahilchi, srilankala iwalo nalla maathulam palam iruppathu mahilchiya iruku,
    Jaffna la irunthu naanga micham thooram delevery pannuwangala iruntha help ah irukum ❤❤❤
    mihavum payanulla oru video Thanks a lot 🎉🎉🎉❤❤❤

  • @wonderworld3021
    @wonderworld3021 6 місяців тому

    It's very interesting to watch. The farmer is a kind-hearted person

  • @dhevarajandhevarajan9620
    @dhevarajandhevarajan9620 7 місяців тому +4

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @jamesmalachias9689
    @jamesmalachias9689 6 місяців тому

    Very interesting video.Good advice from the the host for those seeking to settle down abroad!

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 7 місяців тому +6

    மாதுளம் பழமரம் ஒவ்வொரு வீட்டிலும் கழிவு நீர் போகும் வழியில் நட்டு நிறைய பலன் எடுத்து இருக்கிறார்கள். சண்டையால் எல்லாம் அழிந்து போனது.

  • @karanKaran-ut8bs
    @karanKaran-ut8bs 7 місяців тому

    அண்ணா ,அக்கா இதே மாதிரியான பதிவுகளை நிறைய போடுங்கள்

  • @tharmarajahsivasunthareswa1932
    @tharmarajahsivasunthareswa1932 7 місяців тому +5

    Superb 👍

  • @jaffnaking3971
    @jaffnaking3971 7 місяців тому +13

    சிறந்த நேர்காணல் ... வாழ்த்துக்கள் ♥️🙏

  • @kamalasuki8325
    @kamalasuki8325 7 місяців тому +6

    Very good garden.

  • @muhammedahnaf9792
    @muhammedahnaf9792 7 місяців тому

    மிகவும் பயனுள்ள வீடியோ நன்றி

  • @madras2quare
    @madras2quare 7 місяців тому +1

    நமஸ்காரம் தம்பிகளா! நமஸ்காரம் சங்கவி! வாழ்த்துக்கள். ரொம்ப அழகாக இருக்கிறது மாதுளை தோட்டம். நல்ல வளமையுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.நன்றி. ஜெய் ஸ்ரீ ராம்! ஜெய் ஹிந்த்!!

  • @sivakumarkannan5816
    @sivakumarkannan5816 6 місяців тому

    Very nice and useful video.wishes from India tamilnadu 👍

  • @user-hk4fk2xn4f
    @user-hk4fk2xn4f 7 місяців тому +3

    அருமை

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 7 місяців тому

    நன்றி,வாழ்த்துக்கள்❤

  • @gnanasothiyanratnam7548
    @gnanasothiyanratnam7548 5 місяців тому

    மிகவும் அருமை.

  • @akkachivvt9414
    @akkachivvt9414 7 місяців тому +3

    Super thanks congratulations

  • @spiderman9344
    @spiderman9344 7 місяців тому +4

    Well done bro

  • @alexrobin6586
    @alexrobin6586 7 місяців тому +7

    வாயூருது

  • @user-nz1gi9kb2l
    @user-nz1gi9kb2l 20 днів тому

    Super. Thavakaran

  • @amarannithi1473
    @amarannithi1473 7 місяців тому

    சிறப்பாக சொன்னீர்கள் வெளிநாட்டுக்கு சென்ற 99 % மானவர்களுக்கு ஊரில் சென்று இருக்கத்தான் ஆசை ஆனால் வரமுடியாது.. சிறப்பாக சொன்னீர்கள்

  • @rameshsithra5983
    @rameshsithra5983 6 місяців тому

    Congratulations and God bless you

  • @rohandissanayake7318
    @rohandissanayake7318 6 місяців тому

    Good job brother ..we proud of you...
    How many plants are there..

  • @Fazniya-zg2ge
    @Fazniya-zg2ge 7 місяців тому

    மிக்க நன்றி.... மிகவும் சிறப்பான காணொளி.... முஸ்லிம்கள் இதை சுவர்க்கத்துக் கனி என்று சொல்லுவம் ❤❤

  • @s.sivasanth1255
    @s.sivasanth1255 7 місяців тому +4

    Amazing

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 7 місяців тому

    WOW SUPERB BROTHER THAVAKARAN VIEW THANKS YOUR VIDEO VERY NICE WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN NANDRI VANAKKAM OKAY BROTHER THANKS BROTHER KEEPITUP VANAKKAM VALTHUKKAL OAKY THANKS BROTHER 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SKV3STARS
    @SKV3STARS 7 місяців тому +4

    Very nice 👍

  • @Tamilellam
    @Tamilellam 7 місяців тому +5

    மிக்க நன்றிகள்

  • @fatmaa5034
    @fatmaa5034 7 місяців тому +4

    Wow😋

  • @ApinayaApina
    @ApinayaApina 7 місяців тому +5

    Super

  • @thayalanthaya24
    @thayalanthaya24 7 місяців тому +4

    Super video

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 7 місяців тому

    Super vide. Mathu Lali is very useful fruit, juice is great for children who suffers from cough and cold.

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 7 місяців тому

    அண்ணா மிக்க நன்றி

  • @thipanthubi2249
    @thipanthubi2249 7 місяців тому

    வாழ்த்துக்கள்

  • @birdlover3494
    @birdlover3494 7 місяців тому +2

    அண்ணா வாழ்த்துக்கள்.... இந்த உற்பத்தியை கைவிட, வேண்டாம் ... Plz anna... 🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @Thaya.U
    @Thaya.U 7 місяців тому +4

    Good ❤

  • @JeejhoFamily
    @JeejhoFamily 7 місяців тому

    I will try this idea😊❤

  • @ShanthanKumar-bu3mz
    @ShanthanKumar-bu3mz 7 місяців тому +7

    எங்கள்ன்ட மாமான்ட தொட்டத்தைய் பார்த்து சங்கவியும் தவகரனும் கண்ணு வச்சிட்டாங்க தொட்டத்திற்க்கு என்ன நடக்க போகுதோ தெரியல கடவுல்தான் காப்பாற்றவேண்டும் 😁

  • @kayelskadambam
    @kayelskadambam 5 місяців тому

    Super bro and sister

  • @ammalourdesmarysanthiyogu9831
    @ammalourdesmarysanthiyogu9831 7 місяців тому +2

    சூப்பர் 👌👣👣👣

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv 7 місяців тому +3

    We could see at the market only Indian pomegranate, so we didn't buy. Next time we will be there. 👌

  • @karthis2536
    @karthis2536 6 місяців тому

    சூப்பர் நண்பா நல்ல வீடியோ போடுங்க தமிழ்

  • @sarun7503
    @sarun7503 7 місяців тому +1

    Wow. Super.

  • @KNsajee
    @KNsajee 7 місяців тому

    Super bro ❤

  • @thushathusha9956
    @thushathusha9956 7 місяців тому

    wow super

  • @a.sruthi8101
    @a.sruthi8101 5 місяців тому

    Green house farming video podunga brother 6:59

  • @ara3388
    @ara3388 7 місяців тому +4

    ❤Soupper ❤

  • @ranijoseph1911
    @ranijoseph1911 7 місяців тому

    மிக அருமை
    இந்த பழம் வாங்க யாழ்ப்பாணம் வரவேண்டுமா
    கொழும்பில் வாங்க முடியுமா

  • @sathyarajsathyaraj9795
    @sathyarajsathyaraj9795 7 місяців тому

    Super 👍😍

  • @pathminiravendran9202
    @pathminiravendran9202 7 місяців тому

    Super b...

  • @sulosanasulosana8641
    @sulosanasulosana8641 7 місяців тому +1

    Good anna

  • @amwajiha
    @amwajiha 7 місяців тому

    Nice video 👌👌👌

  • @er.r.prasannacivil3227
    @er.r.prasannacivil3227 5 місяців тому

    Super ❤

  • @user-ck5co1cu7u
    @user-ck5co1cu7u 7 місяців тому +2

    👍🏻👏🏻

  • @suriyaganthy7659
    @suriyaganthy7659 7 місяців тому

    Super super❤

  • @vasanthiamuthan3778
    @vasanthiamuthan3778 7 місяців тому +3

    நல்ல மாதுளை பழம் சங்கவி பார்கவடிவாக இருக்கிறது❤❤❤❤

  • @user-lj6yn6lo6o
    @user-lj6yn6lo6o 7 місяців тому +2

    அண்ணா மாதுளைச்செடி பெரிதாக வழாரவில்லை ஏதும் கிளைகள் வெட்டி விடவேணுமா

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 7 місяців тому +2

    நானும் இங்க வீட்டுல ஒரு மாதுளை வெச்சன் 5 வருசம் ஆயிருக்கும்.இன்னும்ஒரு பழம் கூட வல்லை

    • @kajamano01
      @kajamano01 7 місяців тому +1

      Mean kalivu , mean kaluvina thani , sapatu kopa kaluvura thanni ya mathuliku uthi parunga kethiyendu kaikum

    • @kajamano01
      @kajamano01 7 місяців тому +1

      Ilati oru tharam pruning panni parunga

    • @prabhakaranag2891
      @prabhakaranag2891 7 місяців тому +2

      @@kajamano01 ok anna meen kalivum போட்டு பாக்குரன். கவாது பண்ணி பாக்குறேன்

  • @lakshmidevi169
    @lakshmidevi169 7 місяців тому +1

    சங்கவியும் மாதுளம்பழம் போல் ஆயிட்டார்

  • @savithirithavalingam5308
    @savithirithavalingam5308 4 місяці тому

    Nice 🏆

  • @ThanushikaThanushika-jk7cr
    @ThanushikaThanushika-jk7cr 7 місяців тому +2

    💞💞

  • @mveththilingam1097
    @mveththilingam1097 5 місяців тому

    ஆண்டவர்.இயேசு.சகோதரனை.ஆசிர்வதிப்பாராக

  • @sivathava8327
    @sivathava8327 7 місяців тому +1

    😍😍

  • @muthukumar-rs5nm
    @muthukumar-rs5nm 7 місяців тому +2

    👍