தென்னிந்தியப் பாடகர் நௌஷாட் அலி EM. நாகூர் ஹனீபா

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 185

  • @jeganathank5863
    @jeganathank5863 8 днів тому +4

    : இசைமுரசு வாரிசுக்கு வாழ்த்துகள் இசைக்கு யாரும் வேரல்ல இசைமுரசு பார்த்தது போல உளம் மகிழ்ச்சி. அவரைப் போல தி.மு.க கொள்கை பாடல் பாட முன்வர வேண்டும்

  • @abdulhackeem214
    @abdulhackeem214 Рік тому +26

    E.M.அனீபா அவர்களின் மகனார் தனக்கென அமைந்த குரலால் சிறப்பாக பாடியுள்ளார். எல்லோருக்கும் காந்தக் குரல் அமைந்து விடாது என்பதே உண்மை

  • @ahamedkasim3763
    @ahamedkasim3763 4 роки тому +35

    இசை முரசுபோல இனியொருவர் இங்கே
    இசைபொழிய முடியாது
    இதுதான் நிதர்சனம்.
    நவ்சாத் தனது தந்தையின் அடியொற்றி நிற்கிறார்.இதுவே சிறப்பு.

    • @shamsudeenmuthaleef9812
      @shamsudeenmuthaleef9812 Рік тому +1

      To improve slightly.anyhow wish him for his bright future

    • @davidkumar2804
      @davidkumar2804 10 днів тому

      அவர்க்கு ஒப்பாக இவர் ஆக முடியாது பாடல் அவர் போல இல்லை

  • @MohammadBashaAbdulKadhar
    @MohammadBashaAbdulKadhar Місяць тому +7

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹூ தங்களுக்கு நீண்ட நெடிய வாழ்விற்கும் தங்களின் ஈமானுக்கும் குரல் வளத்திற்கும் அல்லாஹ் உங்களுக்கு மேலும் மேலும் உதவி செய்ய வைப்பானாக என்று துஆ செய்கிறேன் வஸ்ஸலாம்

  • @indtechkasim
    @indtechkasim 4 роки тому +37

    தோற்றமும் பேசும்போது குரலும்
    அண்ணன் ஹனிபா போலவே
    உள்ளது
    தீவிர பயிற்சியெடுத்தால்
    பாடும்போதும் குரலும் வசப்படும்
    இன்ஷாஅல்லாஹ்
    வாழ்த்துகள்

  • @sheiksyed2812
    @sheiksyed2812 Місяць тому +5

    மீண்டும் நாகூர் ஹனிபா அவர்களை பார்த்தது போல் உள்ளது.
    உடல் அசைவில் அவரது பாவனை அப்படியே உள்ளது.
    புலிக்கு பிறந்தது பூனையாகுமா
    குரல் வளமும் மிகச்சிறப்பாக இருக்கிறது.
    முயற்சியும் பயிற்சியும் வெற்றி வாழ்கையை சூடித்தரும்
    நல் வாழ்த்துக்கள் 🎉

  • @lakshumilakshumi8231
    @lakshumilakshumi8231 Рік тому +10

    அவரது காந்த‌குரல்கேட்ககேட்க‌
    இனிமையானது‌.

  • @ghouthu3272
    @ghouthu3272 Рік тому +3

    எங்களால நம்ம முடியவில்லை
    E.M. ஹானிபா எங்கள் ஊர் சேர்ந்தவர் நாகூர் ஹானி பா மாமா அவர்கள் க்கு எல்லா புகழ் லும் இறைவன் கே
    மஷா அல்லாஹ்❤

  • @fazil6872
    @fazil6872 4 роки тому +34

    அவர் பாடலை நேரில் கேட்ட பெரும் பேறு எனக்கு கிடைத்தது
    அவருக்கு நிகர் யாருமில்லை

  • @Abubakkarralitv
    @Abubakkarralitv 4 роки тому +17

    நாகூர் ஹனிபா வை பார்த்த மகிழ்ச்சி மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் அப்துர்ரஹ்மான் ஃபைஜீ ரஹீமி

  • @mohammedkasimvkr122
    @mohammedkasimvkr122 4 роки тому +9

    20-8-2020
    கேட்டேன்
    பார்த்தேண்
    சூப்பர்

  • @gurusamy5853
    @gurusamy5853 Рік тому +7

    என்னையாநடக்குது.ஹனிபா
    இளம்வயதில்பார்க்கவாய்ப்பு
    காலம்ஏக்கம்தீர்ந்ததுஆனால்
    அவர்முதிர்ச்சியானகுறள்
    இனிமைஇனிமைதான்

  • @mahasarali2479
    @mahasarali2479 Рік тому +33

    தோற்றத்தில் தம் தந்தையை போல் இருப்பது ஆச்சரியம் தம் தந்தையை போல் திறமையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் வாழ் த்துகள்

  • @Mohamedali-mr7cr
    @Mohamedali-mr7cr 4 роки тому +8

    மிகவும் அருமை. நன்றி

  • @UthimanAli
    @UthimanAli 26 днів тому +3

    நாகூர் ஹனிபா போன்ற பாட்டையும் அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீது போன்ற வர்னனை🎉🎉

  • @AaAa-gg5mt
    @AaAa-gg5mt Рік тому +7

    அஸ்லாமுஅலைக்கும்🤲🙋‍♀️👍👍🤲🤲

  • @jubairali9132
    @jubairali9132 Рік тому +3

    உங்கள் தகப்பனார் போல் குரல் வளம் உங்களுக்கு இல்லை என்பது தான் உண்மையிலும் உண்மை

  • @babyorange5805
    @babyorange5805 9 місяців тому +4

    👌 wow

  • @veluswamyvelu2655
    @veluswamyvelu2655 Рік тому +4

    நான்.உடுமலைப்பேட்டையில்.இருக்கிறேன்.என்னால்.இந்த.நிகழ்வுக்கு.வரமுடியவில்லை.என.வருந்துகிறேன்.பல.முறை.இலங்கை.வந்த.போதிலும்.நான்.தொடக்க.கல்வி.பயின்ற.நிக்கவெரட்டிய.அரசினர்.முஸ்லீம்.கழக.பாடசாலை.மட்டுமே.நினைவில்.வருவதால்.அங்கு.மட்டும்.சென்று.மீள.இந்தியா.திரும்புவேன்.அஸ்லாமுவழைக்கும்.

  • @mullairadha5868
    @mullairadha5868 Рік тому +13

    நாகூர் ஹனிபா அவர்களின்
    காந்த குரல் பிரம்மிக்க வைக்கும். அவரின் புதல்வரின்
    குரலில் அந்த வசீகர பிரமிப்பு
    இல்லாமல் போனாலும் அந்த
    சாயல் இருப்பது ஓரளவு திருப்தி .

  • @Iqbal-vq6cw
    @Iqbal-vq6cw 2 роки тому +13

    നാഗുർ ഹനീഫ, അദ്ദേഹത്തെ അള്ളാഹു സ്വർഗം നൽകി അനുഗ്രഹിക്കട്ടെ, ആമീൻ.

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 Рік тому +3

    Jesus is lord Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you

  • @mhmdriskhan9777
    @mhmdriskhan9777 Рік тому +7

    🤝🤲 MASHA ALLAH 👌 👍 🤲 ♥

  • @samsudeensamsu7533
    @samsudeensamsu7533 Рік тому +2

    Nausadh chacha vazhthukkal...thudarungal....

  • @muhammadnauman4146
    @muhammadnauman4146 Рік тому +1

    I am lebbai thambi.from kayalpatnam south india wishing you all success...

  • @zshmalimar
    @zshmalimar Рік тому +8

    சிறப்பு. வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @mahen2165
    @mahen2165 4 роки тому +14

    இன்னும் சற்று சிறப்பாக முயற்சி கொண்டாள் சிறப்பு.. வாழ்த்துகள்

  • @rocyrocybaba2632
    @rocyrocybaba2632 4 роки тому +4

    Excellent my brother

  • @shahulhameedap9869
    @shahulhameedap9869 4 роки тому +3

    Noushad Baayi Vanakkam Nandri

  • @BHOOMIYILESANJARIKAL
    @BHOOMIYILESANJARIKAL Рік тому +3

    Masha Allah....

  • @Cassimmahir
    @Cassimmahir Місяць тому +1

    Masha.allah

  • @sivamohana
    @sivamohana Рік тому +2

    பெரியவர் ஹனீபாவை எம் முன் கொண்டு வருகின்றார் சிறப்பு

  • @rahmathnisha6944
    @rahmathnisha6944 4 роки тому +15

    Appakku நிகர் நீங்கள் இல்லை என்று எல்லாரும் சொல்லலாம் நாங்கள் சொலகிறோம் அப்பா உடைய அருமையான இசை வாரிசு நீங்கள் 👏👏👏👏👌👌👌👌

    • @m.s.manver7367
      @m.s.manver7367 2 роки тому

      Super

    • @SarathKumar-kd1pc
      @SarathKumar-kd1pc Рік тому

      ¹g

    • @abdulmalikabdul770
      @abdulmalikabdul770 11 місяців тому

      ua-cam.com/video/Bw1K9zVmAnE/v-deo.htmlsi=1YTTW-ohfQja52Hf. ஒரு நபருக்கு நான்கு இடங்களில் தர்ஹா. முஸ்லிம் சமுதாயம் சிந்திக்காவிட்டால் நிரந்தர நரகம்.

  • @hameednaseema9145
    @hameednaseema9145 2 роки тому +3

    Mashallah good nigalchi

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj Рік тому +1

    MasaAllah Thaparakallah Jajakumullahuhairen AameeninshaAllah

  • @mohammediqbal5321
    @mohammediqbal5321 2 місяці тому +2

    👍❤️❤️❤️👍

  • @immf-sj1ps
    @immf-sj1ps 5 років тому +9

    Mashaallah No different same E.m. Nagoor Hanifa Sir Awesome ♥️

    • @AaAa-gg5mt
      @AaAa-gg5mt Рік тому

      سیبی تزدزطکگگکو

  • @yasar11
    @yasar11 Рік тому +1

    👌👌👌

  • @rasamohamed5703
    @rasamohamed5703 Місяць тому +1

    Mash Allah UAE

  • @kumaranamle8624
    @kumaranamle8624 Рік тому +1

    ⚪🛀🧍🦃🦅🦅💆🙍🙍💇🧏🧏⬜🦉💇🩷🔵🦩🧑‍🦼🔵🙏🙏🔵🟤🐙🐙🟤🪸🙎🙎🪸🤦🦚🦚🤦♥️🤳♥️✍️🟦🟦🟤🙎🪸🦚🤦🤳♥️✍️🟦

  • @mmdsamsudeen107
    @mmdsamsudeen107 Рік тому +1

    அருமை

  • @NoorMohammed-qh8ub
    @NoorMohammed-qh8ub Рік тому +5

    ஹாஜி E,M நாகூர் ஹனிபா போல் யாரும் வர முடியாது அவர்க்கு நிகர் அவர் மட்டுமே

  • @ibrahimmaraicar1105
    @ibrahimmaraicar1105 4 роки тому +4

    Masha allah

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 Рік тому +1

    Arumaie...

  • @mohamedbasilsarbudeen3414
    @mohamedbasilsarbudeen3414 4 роки тому +4

    Super

  • @muhammadmusthafa6318
    @muhammadmusthafa6318 4 роки тому +2

    Innalillhi vainna ilaihirajihoon mashaalla allahu sorgam thannu anugrahikette,

  • @mohamedabubakkar9423
    @mohamedabubakkar9423 4 роки тому +12

    தம் தந்தை இருக்கௌம் போதே அறிமுகமாகி இருக்க லாம்
    தோற்றமும் குரலும் அவர் மாதிரியே

    • @mahen2165
      @mahen2165 4 роки тому

      ஆம் உண்மை

  • @kumargovindarajankumar4946
    @kumargovindarajankumar4946 4 роки тому +4

    Supper

    • @alauddinaamiri637
      @alauddinaamiri637 4 роки тому

      MAASHAA ALLAH MUGAM IRUPPADUPOL KURALAIYUM ALLAHTHAAN KOTUKKAVENTUM

  • @pockumohideen3168
    @pockumohideen3168 4 роки тому +23

    தன் தகப்பனார்நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய பாடல்களை பாடுகிறார். இருப்பினும் தகப்பனாரின் குரல் வளம் இவரிடம் இல்லை என்பதே உண்மை. 20.04.2020தி.கி

  • @roshansmedia579
    @roshansmedia579 4 роки тому +30

    Em நாகூர் ஹனிபா அவர்கள் மஹான். அவர்களுக்கு நிகர் அவர்கள் தான். யாரும் ஹனிபா இடத்திட்ற்கு வர முடியாது. ஹனிபா பாடல் கேட்காமல் ஒரு நாளும் என்னால் இருக்க முடியாது. அல்லாஹ்வின் நினைப்பு இருக்க இவர்களின் பாடல்கள் எனக்கு ஒரு வாய்ப்பு

  • @mohamadibrahim4163
    @mohamadibrahim4163 Рік тому +1

    ஹாஜியார் இன் குரல் வரவில்லை

  • @MohamedaliMahadeer
    @MohamedaliMahadeer 11 місяців тому +1

    Please don't compare to between the both of them..he is one of the great and grand of Allah.

  • @itnerisa
    @itnerisa 4 роки тому +5

    ARM Jifri averhal irukkuraaru allah averukku suverkaththai kodupaanahe aameen rumpe miss panren jifri sir

  • @KunjippaKallingal-qd4hk
    @KunjippaKallingal-qd4hk Рік тому +1

    Tkkkkk

  • @familyone5028
    @familyone5028 5 років тому +6

    Allah ungal valkkail santosattum. Nimmatiyum tarattum

  • @opromeoytsl8387
    @opromeoytsl8387 Рік тому +2

    💐

  • @fathimajesmiya3889
    @fathimajesmiya3889 Рік тому +2

    E. M. Haneefavukku nihar E. M Haneefathan. Awarin kaandhakkural pol yaralum mudiyadhu

  • @rifaanhamza4737
    @rifaanhamza4737 4 роки тому +2

    Can anyone relay the song sung by e.m.hanifa about srilanka.jazakalkah

  • @mohamedyousuf6241
    @mohamedyousuf6241 Рік тому +2

    கலைஞர் திறமை தளபதியிடம் குறைவு ....ஹனிஃபா குரல்வளம் மகனிடம் குறைவு ...!!!

  • @balachandranarul3046
    @balachandranarul3046 4 роки тому +38

    மன்னிக்கவும் நான் ஹனீபா அவர்களின் ரசிகன். அவருக்கு நிகராக அவர் மகன் இல்லை.

  • @familyone5028
    @familyone5028 5 років тому +4

    Masa allah unmaile e.m.haniefa mariye erukku wellcome

  • @rajunarayanasamy5578
    @rajunarayanasamy5578 Рік тому +2

    💯🙏🇮🇳.

  • @kumaranamle8624
    @kumaranamle8624 Рік тому

    🔴🔑🔑🟠🟪🟧🟧🗝️🧿🧿🟩🗝️🟩🔓🔮🛡️⚪🟦🟦⚪🗡️🟡🟡🗡️🪬🪦🪦🪬🔐🟤🟤🔐🔵🚬🔵🔵🟤💣📜📜🔏♉🪬🔐🚬🔵🟤💣📜🔏♉

  • @ஆன்மநலம்
    @ஆன்மநலம் 4 роки тому +4

    விதை ஒன்றை
    பேட்டால் சுறை ஒன்றா முளைக்கும்

  • @54Mdmubarak
    @54Mdmubarak Рік тому +6

    ஹனிபா அவர்களுடைய பாடலை நான் அனுதினமும் கேட்பேன் நவ்ஷாத் உடைய குரல் அப்பாவைப் போல் உள்ளது ஆனால் பாட தெரியவில்லை

  • @mathawanmathawan2219
    @mathawanmathawan2219 4 роки тому +2

    👍👍👍👍👍👍👍👍👍

  • @gurusamy5853
    @gurusamy5853 Рік тому +1

    இதில்விமர்சனம்விவகேமெனவரவேற்ப்புஇல்லைசரி
    வறுத்தெடுக்கலாமாமுயற்சி
    திருவினைஆக்கும்வளர்க

  • @mohamedabubakkar9423
    @mohamedabubakkar9423 4 роки тому +2

    Good

  • @Ajeez-pm4tb
    @Ajeez-pm4tb 4 роки тому +7

    arivippalar kural arumai Abdul hameed kural poendru ulladhu

  • @pksasait5652
    @pksasait5652 4 роки тому +5

    டிரைனிங்க் போதாது நௌஷாத், இன்னும் முயற்சிக்கவும்!

  • @subuhasee5101
    @subuhasee5101 2 роки тому +1

    Song

  • @meeramuhammed5465
    @meeramuhammed5465 4 роки тому +4

    ماشاالله

  • @NoorNoor-oi1lq
    @NoorNoor-oi1lq 4 роки тому +2

    Masah Allah

  • @hassanachuachu6429
    @hassanachuachu6429 4 роки тому +4

    Maasha Allah

  • @kumaranamle8624
    @kumaranamle8624 Рік тому +1

    😂⛄🕴️☺️🤪🍄🍄🌾🤩🤩😏🤣🤣😅🦙🥹🦙🥰🥳🥳😘🪵🌱💐🪴🪵🪵👩‍❤️‍💋‍👩🍂👩‍❤️‍💋‍👩🕺😚😘🌱💐🪴🪵🍂👩‍❤️‍💋‍👩🕺😚

  • @mohammedmoomin7345
    @mohammedmoomin7345 4 роки тому +6

    Need more training

  • @arifajamaldeen7608
    @arifajamaldeen7608 Рік тому +1

    பாராட்டுகிறேன் ஆனால் ஈ எம் ஹனீபா அவர்களது கணீரென்ற காம்பீரக் குரல் யாருக்கும் வராது அது அன்னவருக்கே அல்லாஹ் கொடுத்த அருள்

  • @kumaranamle8624
    @kumaranamle8624 Рік тому +1

    ☘️🍃🥀☃️🐆☃️🐅🕴️🕴️🪴🌱💃🌿🧑‍🍼🪴🏵️🐅🌿🏵️🍄💐⛄🪻🍄💮🌳💮🪵🪵🕺🌻🌫️🌴🌴🍂🦙🍀🌸🍀🍁☘️🌸🦡💐🥀🍃🐅🥀🥀☃️👩‍❤️‍💋‍👩🕴️🕴️🪴🌱🌱💃🌿👩‍❤️‍💋‍👩🧑‍🍼👩‍❤️‍💋‍👩🏵️🐅🌿🏵️🌷🌷🏵️🌾🌾⛄💮🪻🍄💮🌳🌳💮🪵🪵🕺🌻🌫️🌻🌺🌴🍄🌳💮🪵🕺🌫️🌻🌺🌴

  • @dillibabu3521
    @dillibabu3521 Рік тому +1

    Aslamalekum

  • @jennethhh6693
    @jennethhh6693 4 роки тому +9

    Em Hanifa avarhalin venkalakuralukku niharaha eni yarum varave mudiyathu parkka vendumanal avaraipola irukkalam but kitta vara mudiyathu.. unga vappavin raahathirku traing eadunga.

  • @abdulsattar345
    @abdulsattar345 4 роки тому +3

    Kalmunai peraharaya

  • @pakrudeenpakru4482
    @pakrudeenpakru4482 4 роки тому +1

    Adhe voice

  • @vasudevan9122
    @vasudevan9122 4 роки тому +7

    வரி வரியாக வாசிப்பது போன்றது இருக்கிறது ஐயா ஹனிபா அவர்களின் புகழ் கெடுக்க வேண்டாம்

  • @ashajahan7363
    @ashajahan7363 Рік тому +1

    Voice no good. Sirlanaka program vast muscle bad

  • @kumaranamle8624
    @kumaranamle8624 Рік тому

    🤣🥰🏵️🏵️🥳😭🌱☺️☺️😆😆🪵🪴🕺🌱🕴️🤩🕺😄😍🦙🦡🦡😄🌾💐💐😁😁🌾🍂🌫️🤪😅🤪🤪🍂🥹🍄🍄🍀👩‍❤️‍💋‍👩👩‍❤️‍💋‍👩😘🌸😚😍😚🥰😍🤩🏵️😭😭🌱☺️☺️😆🪵🪵🪴🕺🦙🕴️🕴️🦙🦡😏💐💐😏🌫️😁😁🌾🍂🍂🌫️🤪😅🤪🥹🍄🌴🌴😁🌾🍂🌫️😅🤪🥹🍄🌴

  • @abdulkatherbatherzaman2815
    @abdulkatherbatherzaman2815 4 роки тому +6

    வரவேற்பாளர் வாயில் சிறிது மண்ணை அள்ளி போடக்கூடாதா?
    பெரிய லங்கன் பிளேடாக இருக்கிறது

  • @d4studio2020
    @d4studio2020 Рік тому +1

    நாகூர் அனிபா இறந்துவிட்டார் மறுபடி மறுபடி சாகடிக்க வேண்டாம்

  • @shaahelectric5113
    @shaahelectric5113 Рік тому +2

    கடட்கரைய்யில் மீன்பிடித்தால் இதவிடநல்லாயிருக்கும்

  • @itnerisa
    @itnerisa 4 роки тому +5

    Masah allah wonderful alhamthullah

  • @mohamedmogudoom7624
    @mohamedmogudoom7624 4 роки тому +8

    Face cut only E m Hanifa, but voice is not like him

  • @hsnajeem
    @hsnajeem 4 роки тому +7

    மாஷா அல்லாஹ்

  • @thaajumv9991
    @thaajumv9991 4 роки тому +1

    Where is the plàce give me adrèss

  • @santhanakrishnansanthanakr951
    @santhanakrishnansanthanakr951 4 роки тому +6

    Henif is best

  • @abubakkarabubakkar2811
    @abubakkarabubakkar2811 4 роки тому +36

    அனீபாக்கு நிகர் எவரும் இல்லை அது வென்ங்கல குறல்

    • @fazil6872
      @fazil6872 4 роки тому

      வெங்கல குரல் என்று திருத்தி எழுதுங்கள்

  • @sajeenamustafa4879
    @sajeenamustafa4879 4 роки тому +1

    haneefa ven maithara pesum poluthu avar kural paadumpolithu yaan vara villai nanri

  • @abuthalip7256
    @abuthalip7256 4 роки тому +4

    Unmai....hanifa Ku nigar evarum illai..

  • @kumaranamle8624
    @kumaranamle8624 Рік тому

    ♥️🦪🧑‍🦼🙅💇💇🦃⬜⬜🐬💆💆🦅🐠🐬🐙🤦🟤⚪🟤🔵🙎🙎🔵🛀🛀🛌🪸🦉🦉🪸🧍🤳👇✍️👇🩷🦩🦩🧘🧘🧏🧏♥️⚪🧑‍🦼💇🦃⬜⬜🐬💆💆🦅🤦🦃🐠🐙🤦♥️♥️🙎🛌🛀🛀🛌🪸🦉🦉🪸🤳🧍🧍🤳👇✍️👇🍍🥦🫚🍐🍊🥝🫚🌶️🍏🥝🥕🍑🥝🍑🥭🫐🫒🍊🫐🥭🍇🍇🍌🍌🥥🥒🪱🐛🦋🐞🐙🪲🦠🦪🦂🦟🪸🐡🦂🐡🦐🕷️🕷️🦐🦞🕸️🪰🪳🦟🐟🐙🦑🦑🐚🐬🦈🦈🦤🐣🐋🪿🦆🐥🐳🐥🦩🐥🦉🦚🦅🦉🦃🦃🦜🐧🐧🦜🇦🇶🇧🇪🚩🇦🇷🇦🇩🏳️🇦🇺🇦🇺🇦🇬🇦🇱🇦🇺🏳️🏳️🏴🚩🇦🇬🏳️🏳️‍🌈🇦🇱🏳️‍🌈🏳️‍⚧️🇦🇲🇦🇲🏳️‍⚧️🇦🇴🇦🇴🏴‍☠️🇦🇨🇦🇴🇦🇲🇦🇱🇦🇮🇦🇬🇦🇫🇦🇪🇦🇩🇦🇩🚩🏴🇦🇫🚩🇦🇬🇦🇬🇦🇫🏳️🇦🇮🇦🇮🏳️‍🌈🇦🇱🇦🇱🏳️‍⚧️🏳️‍⚧️🇦🇨🇦🇨🇦🇲🇦🇬🎌🚩🏁▪️◾◼️🟰♾️〰️⚕️®️©️✖️🪯☯️☮️☸️🕉️🕉️🚻☮️☯️🛄☪️🛃🛅☪️✝️🪯🛅💟✝️⚛️🛗☦️☦️⚛️🛐✡️➗➗➕➕✖️⚕️🆔☯️♾️🕎🔯🔯☸️🕉️🕉️🚮🚻☮️🛃🚮🚾🛂🚾🚹🛃🚻🚺🛄🚹💠🛅🛅♿♿💟🔹⚛️⚛️🚼🛗🛐🛐✡️➖➕➕💟🛅☪️🛃🛂🚮🚾💹💲💱♻️♻️⚜️💹💹🔱🔱🔱🎵❎❎🔰✅✅🔰✳️✔️✳️☢️❇️☑️↕️⬅️⬅️❎↙️⬇️⬇️💹↘️↘️➡️↗️⬆️⬆️💱♻️♻️☣️🔉💲⚜️⚜️🔊🎼🈯🎼🎵〽️〽️🎵🎵🔰🎵🎶✳️✳️🎶☢️❇️❇️☑️↕️↖️⬅️✅❎🈯💹💲♻️♻️⚠️☣️☣️🔆🔆🈸⏯️⏯️🈸🆚🈸🈺🎦🈸🈷️📶📶🈵🔁🈷️✴️✴️🔂🔂⏮️◀️🎦⏭️⏩🔀🔆🔸🔶🔶🈲🈹🈹🔺🉑🉑🔺🉐🈚🈚㊙️🈚🉐🛑🈸🈸🛑㊗️🈺㊗️🈴🈴🈷️🈴📛✴️🈵🈵🔂🔂🅱️🆎🅰️🚳❓🅱️🚱🚱❓‼️📵📵🗯️🔕🔕❌🗨️🚫📛🛑🆘🆑🚷🚱🚯⛎⛎♎⚧️♂️♣️⚧️♏♠️💭♏♠️🗯️♐♈💬💬♉🟦🟩🟧🔵🟣🟪🟣🟤🟪⚫⬜🟤🔵🟩🟨🟧🟥🗝️🟣🛡️🗡️⚔️📿🪦🗝️🗝️🚬🔑🪦💣🔐🚬🪤🔏🔏🔮🧿🔒🪤📜🔓⚪⚫🟤🟣🔵🟢🟡🟠🟠🔴🔴🗡️⚔️⚔️🔍🗝️🔑🪦🚬🔑🚬💣🔏🔏🪤🧿🔒📜🪬🔓🚬💣🔏🪤🧿🔒📜🪬🔓

  • @Iqbal-vq6cw
    @Iqbal-vq6cw 4 роки тому +1

    കുറച്ഛ് കൂടി പ്രാക്ടീസ് ചെയ്താൽ നന്നാകും. ലുക്കിൽ നാഗൂർ ഹനീഫ തന്നെ.

  • @rifhath2868
    @rifhath2868 3 роки тому

    Hi

  • @SayyadAli-fp6lo
    @SayyadAli-fp6lo Рік тому

    Sayyedali