Siragadikka Aasai | 1st to 6th July 2024 - Promo

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.co... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision

КОМЕНТАРІ • 557

  • @Aswin778
    @Aswin778 Місяць тому +3170

    யாருக்கெல்லாம் பல அவமானங்களுக்கு பிறகு இந்திய அணி நேற்று டி20 உலகக்கோப்பை வென்றது மகிழ்ச்சியாக பெருமிதமாக உள்ளது❤️‍🔥🔥🇮🇳

  • @Mani-bw7fc
    @Mani-bw7fc Місяць тому +1573

    மனோஜ் மாட்டப் போவது நினைத்தால் யாருக்கெல்லாம் சந்தோஷமாக இருக்கிறது 😂😂

    • @naturessm9465
      @naturessm9465 Місяць тому +93

      Athelam yethume nadaka povathu ilai. Karpanai venda. Director always favor Manoj pair

    • @rameshbabuas1392
      @rameshbabuas1392 Місяць тому +38

      Meena Amma thaan next target 😂😂

    • @sharikan436
      @sharikan436 Місяць тому +63

      கிடையாது இதும் முத்து மீனா மேல் தான் வரும் 😅

    • @hariprasath8706
      @hariprasath8706 Місяць тому +8

      Athukelam vaipila😅

    • @vinithaloshna
      @vinithaloshna Місяць тому +10

      Avanga amma rohini irukura varaikum... Athuku vaipu ila Raja...

  • @vigneshbala5056
    @vigneshbala5056 Місяць тому +1094

    இந்த ரோகினி சீக்கிரம் மாட்ட வேண்டும் என்று யாரெல்லாம் ஆர்வமா இருக்கீங்க....🤣😂🤭

    • @NDhanapal-96
      @NDhanapal-96 Місяць тому +16

      அவ மாட்டவே மாட்டா....😂😂😂😂

    • @M.Nirmala745
      @M.Nirmala745 Місяць тому +12

      அவ கிளைமாக்ஸ் ல மாட்டுவா... நாங்க எதிர் பாக்கல 😂

    • @bhanuc127
      @bhanuc127 Місяць тому +8

      Mattina kathai mudinjidum

    • @amirthar1847
      @amirthar1847 Місяць тому +7

      It's like Sun rising in the West.

    • @rranganathan4598
      @rranganathan4598 Місяць тому

      Matti nadhu Meena than. Meena amma potta nagai covering nu Meena ku than tittu vizhum. Bill Irundal safe . Kalyani escape. Kalyani ku check vaikka PA val mattum than mudium . Muthu waste.

  • @A.S.Harimithra
    @A.S.Harimithra Місяць тому +527

    மனோஜ் மட்டும் தான் மாட்டுறான் இந்த ரோகினி எப்பதான் மாட்டுவாளோ 🤦‍♂️😁😁😁

    • @charumathi1110
      @charumathi1110 Місяць тому +9

      Vaipe illa...rohini director oda relation pola...he will always protect her.... waste director

    • @VGRagni
      @VGRagni Місяць тому +11

      எங்கே மனோஜ் மாட்டினான்... அதான் இப்பயும் தப்பிச்சிட்டனே... இப்போ பழி மீனா மேல்

    • @Premkumar-zo8mo
      @Premkumar-zo8mo Місяць тому +3

      ​@@charumathi1110apa nee poi serial adu bommer 🤣🤭🤣🤭

    • @shobanaloganesan3666
      @shobanaloganesan3666 Місяць тому +6

      Rohiniya serial director keep that why she is escaping....

    • @charumathi1110
      @charumathi1110 Місяць тому +2

      @@Premkumar-zo8mo unakku pidichiruku na ne po poi serial la act pannu .... chumma Inga vandhu boomer babool cum loose madhiri olaradha...ellathukum eh boomer nu sollida vediyadhu...😒

  • @Starsfamily1823
    @Starsfamily1823 Місяць тому +182

    Manoj matta maatttan..vijiya meena mela pazhi poduva😅😅😅😅

    • @MuthuKumar-fu1go
      @MuthuKumar-fu1go Місяць тому

      Correctuuu

    • @Asrafskitchen
      @Asrafskitchen Місяць тому +1

      Crctuu bro

    • @jesusblessing-ur9ed
      @jesusblessing-ur9ed Місяць тому

      Correct

    • @VANATHIVIJAYAKUMAR
      @VANATHIVIJAYAKUMAR Місяць тому

      Meena romba nallavala irukirafhunale indha Nagai vishayam appadiye ava melaye pazhi pottu diva indha Vijaya avanga rendu perum than original jewels maathitaanga nu. Muthu ve keka vitu irukanum but sandal poda koodadhu nu promise vangi irukalam indha Meena.

  • @sharikan436
    @sharikan436 Місяць тому +114

    இந்த பழியும் மீனா முத்து மேல் வரும் அதான டைரக்டர் ...
    டைரக்டர்:அதே தான் 😅

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 Місяць тому +269

    எத்தனை தவறுகள் அம்மா மனோஜ் ரோகிணி செய்கிறார்கள் இது‌வரைக்கும் சிக்கவில்லை. டைரக்டர் இது எது வரை செல்லும்

    • @kumarbakiya6333
      @kumarbakiya6333 Місяць тому +7

      கதை சிறகடித்து பறந்து கடைசியில் போகும் வரை 😂😂

    • @andril0019
      @andril0019 Місяць тому +4

      Tamilum saraswathiyum mathiri seekiram mooduvizha varum varai!!😂

    • @PavithraPavithra-km3vk
      @PavithraPavithra-km3vk Місяць тому +1

      At least the deep of the pasific ocean

    • @gangaganeshgangaganesh2572
      @gangaganeshgangaganesh2572 Місяць тому +1

      @@PavithraPavithra-km3vk 😂👌

    • @AS-ey5yf
      @AS-ey5yf Місяць тому +4

      Ennanga puthisa kekringa.. Thamizhum Saraswathila Arjun kadasi episode la mattuna mathiri mokkaya mudippanha😂

  • @senthilsenthil4727
    @senthilsenthil4727 Місяць тому +98

    எப்படி இருந்தாலும் பழியை தூக்கி மீனா மேல தான் போடுவாங்க, அப்புறம் என்ன மீண்டும் மீனா ஒரு சபதம் போடுவாள்

  • @BhargaviBalachandrasarma
    @BhargaviBalachandrasarma Місяць тому +125

    இப்போதும் முத்து, மீனா மேல்தான் கவரிங் நகையாக மாற்றிய பழி விழும்.

    • @Kkworldsword
      @Kkworldsword Місяць тому +7

      Same feeling 😂

    • @hemalaswamy1483
      @hemalaswamy1483 Місяць тому +2

      Hm correct

    • @kathiravankathiravan6821
      @kathiravankathiravan6821 Місяць тому +3

      Idhu ivanga jewals... avamana pattadhu mudhu and meena.. appadi irukkurappa ivanga mela eppadi pazhi varum

    • @pb99865
      @pb99865 Місяць тому +1

      Director nenaicha Enna vena nadakkum

  • @SubhaSiva491
    @SubhaSiva491 Місяць тому +173

    முத்து கிட்ட மனோஜ் செருப்படி vanganum 😂😂ரோகினி அசிங்க படனும் 😂waiting for that moment 😁

    • @VGRagni
      @VGRagni Місяць тому +1

      நடக்காது... இப்போ பழி மீனா மேல் வரும்... மனோஜ் escape... மக்கள் தான் முட்டாள்

    • @sharikan436
      @sharikan436 Місяць тому +8

      வாய்ப்பு இல்ல ராசா 😂..இந்த பழியும் முத்து மீனா மேல் தான் வரும் 😅

    • @manikandan-xu9sm
      @manikandan-xu9sm Місяць тому +2

      Same doubt 😂😂

    • @radha64317
      @radha64317 Місяць тому

      Adu serial end la dan nadakkum

    • @vskgyvskgy2959
      @vskgyvskgy2959 Місяць тому

      ஒண்ணாம் நம்பர் திருடன், திருடி ங்க,,,, தப்புக்கள் மேல தப்புக்கள் செய்து ஆடாத ஆட்டமெல்லாம் ஆடறதுக்கு ஒரு முடிவே கிடையாதா???????? இந்த கதை மூலம் டைரக்டர் and writter சமூகத்துக்கு என்ன சொல்ல வராங்க... திருடுங்க, பொய், பேசுங்க,, ஏமாத்ததுங்க,, துரோகம் பண்ணுங்க,கொள்ளை அடிங்க,, கொலை கூட பண்ணுங்க மகா கேவலமா வாழுங்க என்று சமூகத்தை கெடுக்கிறாங்களா கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாம விஜயா மனோஜ் ரோகிணி மட்டும் இல்லை டைரக்டர் and writter க்கும் சேர்த்து வெக்கம் மான சூடு சொரணை எதுவும் இல்லையா,,?? உப்பு போட்டு தான் சோறு தான் சாப்பிடறாங்களா என்னென்னு தெரியல தூஊஊ 😢😢😢😢😢😢😢😢

  • @aarulk
    @aarulk Місяць тому +49

    வீட்டில் அவமானப் படப்போவது -- விஜயா இல்லை -- இனிச்சவாய் மீனா முத்து ஜோடிதான்...

  • @surenkarthi
    @surenkarthi Місяць тому +110

    என்னதான் ஆச்சு சீரியலுக்கு 😢 வர வர ரொம்ப மோசமா போகுது😢

    • @kumarbakiya6333
      @kumarbakiya6333 Місяць тому +2

      கவிழ்ந்து கொண்டு போகிறது..டைரக்டர் க் கு யோசிக்க முடியலையா ம் 😂🤣🤣🤣🤣🤭🤭🤭🤭😄😄

    • @Revathy-gt5um
      @Revathy-gt5um Місяць тому

      ஆமா

    • @sarassaras5398
      @sarassaras5398 Місяць тому

      Yes very bad

    • @vickvignesh5213
      @vickvignesh5213 Місяць тому

      Vijaytv Suni tv

    • @vadivelvithya8919
      @vadivelvithya8919 Місяць тому +1

      டைரக்டருக்கு பைத்தியம் பிடித்து விட்டது

  • @shakthipradeep.t.b7970
    @shakthipradeep.t.b7970 Місяць тому +27

    வர...வர ரொம்ப அருவையாக போகுது.‌ வாரங்களை ஓட்டுவதுக்கு முயற்சி பண்ணுறாங்க.

    • @abdulhugliyathali6974
      @abdulhugliyathali6974 Місяць тому

      Yes possible

    • @vijayasanna
      @vijayasanna Місяць тому

      தண்டக்கருமம் டைரக்டர்

    • @pb99865
      @pb99865 Місяць тому

      Ama ippo kuda Manoj vijaya maatalana, Annamalai michar saapta, ellarum paaka stop pannida vendiyathu thaan

    • @vijayasanna
      @vijayasanna Місяць тому

      @@pb99865 🤣

  • @allanthamizhgeorge9992
    @allanthamizhgeorge9992 Місяць тому +154

    மீனா தத்தி என டேரக்டர் முடிவு பண்ணிட்டாரு...

    • @sarassaras5398
      @sarassaras5398 Місяць тому +2

      Yes she is acting like that.

    • @rranganathan4598
      @rranganathan4598 Місяць тому

      Meena dhathi ya irunda director enna pannuvar. Poor people than intelligent a iruppargal. Rich intelligent a therivargal.

    • @vadivelvithya8919
      @vadivelvithya8919 Місяць тому +3

      ஆமாம் கரெக்டா சொன்னீங்க இந்த மீனா தத்தி தான்

    • @pb99865
      @pb99865 Місяць тому +2

      Athu oru vadi kattina muttal

  • @vigneshbala5056
    @vigneshbala5056 Місяць тому +278

    முத்து நடிப்பு யாருக்கெல்லாம் ரொம்ப புடிக்கும்...❤

    • @brindha_brin_
      @brindha_brin_ Місяць тому +1

      🤷🏻‍♀️

    • @vickvignesh5213
      @vickvignesh5213 Місяць тому

      Pundei omba like director portavaraikym anamalai Oru potte eduvum keka matan vijaya tvd muuthu Meena va Tha palli soluva just seeing weekly once promo disaster this serial now

  • @Naturelover-dhans
    @Naturelover-dhans Місяць тому +41

    எப்போப்பாத்தாலு மனோஜ் ரோகிணி சிக்காம காப்பாத்துரதே வேலையா டைரக்ட் சாரு

    • @vadivelvithya8919
      @vadivelvithya8919 Місяць тому +1

      ஆமாம் டைரக்டர் மனோஜை காப்பாற்றி விட்டார்

    • @user-kf2dc2om2b
      @user-kf2dc2om2b Місяць тому +1

      Manoj rohini sikkidha serial complete agirum athan

  • @revathirevathi-hl9jv
    @revathirevathi-hl9jv Місяць тому +100

    கண்டிப்பா இதை மீனா மேல் பழியை போட்டு விடுவார்கள்.இதான் நடக்கும்.

    • @vadivelvithya8919
      @vadivelvithya8919 Місяць тому +8

      கரெக்ட்

    • @murugeswarisubbu558
      @murugeswarisubbu558 Місяць тому +5

      Yes

    • @123testhandle
      @123testhandle Місяць тому +10

      correct..andha Vijaya pannada nee kuduthathe thaan naa kuduthen..nee covering ah kuduthe nnu..idhuvum azhu moonji azhum😂😂

    • @pb99865
      @pb99865 Місяць тому +2

      Aama irritating characters. Onn um kandu pidikka theriyathu. Ukkanthu oppari vekka theriyum.

  • @charumathisundaram2639
    @charumathisundaram2639 Місяць тому +34

    Now what happens is vijaya will turn the plate as meena bought covering jewels to home....so she'll talk ill asusally meena family for bringing duplicate jewels,manoj and vijaya will be saved

    • @mathanagopalank5794
      @mathanagopalank5794 Місяць тому

      Actually அது பாட்டி கொடுத்த Jwells ....so விஜயா கெழவி ஒண்ணும் சொல்லாது....

    • @dennisonjohnpeter9573
      @dennisonjohnpeter9573 Місяць тому +1

      No.. Wait n watch..

  • @naturessm9465
    @naturessm9465 Місяць тому +18

    Watching only promo nowadays becoz manoj rohini always getting better by insulting muthu meena. Even now meena is going to get scolding that she changed the jewels

    • @pb99865
      @pb99865 Місяць тому +1

      Same here

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 Місяць тому +18

    இதையும் மீனா மீது திசைதிருப்பி விட்டு விடுவான் இந்த டைரக்டர்.

    • @vadivelvithya8919
      @vadivelvithya8919 Місяць тому

      இந்த டைரக்டர்😊 மீனாவை மாட்டி விடுவார் அதுதான் நடக்கப் போகுது

  • @vadivelvithya8919
    @vadivelvithya8919 Місяць тому +36

    எப்படியும் இந்த மனோஜ் மாட்ட மாட்டான் இந்த பழியை மீனாவின் மேல் தான் போடுவாள் இந்த விஜயா அடுத்த வாரம் போர் தான் 2 மணி நேரம் சப் என்று தான் முடியும்

  • @SunithaKumar25
    @SunithaKumar25 Місяць тому +2

    Ine bekku bakiya mari Meenavum bekku meena dhan😂

    • @sundaralakshmi6464
      @sundaralakshmi6464 Місяць тому +1

      Meena va bhagya oda compare pandhika.....
      Bhagya epovum orey expression dha
      Meena good acting....
      She is bold character only....
      But kocham over mother in law respect Pani pesuradhu Kami pananum

    • @SunithaKumar25
      @SunithaKumar25 Місяць тому

      @@sundaralakshmi6464 meenavum ava mamiyar ah oppose pani pesrathu illaye na adha sonen😂 ..I didn't mean her acting!I just said about the role of meena..Everyone has their own point of view right? I have told my pov that's all!!.. overall it's just a serial.. don't let any arguments

  • @M.Nirmala745
    @M.Nirmala745 Місяць тому +26

    கவரிங் வைப்பாங்கன்னு ஏற்கனவே எதிர் பார்த்தது தான்..

  • @kaladevis618
    @kaladevis618 Місяць тому +16

    நல்லவர்களுக்கு சோதனை வருவது போல் கதை போவது வரவர அதிகம் எரிச்சலாக உள்ளது

  • @Mani-bw7fc
    @Mani-bw7fc Місяць тому +91

    Siragadikka aasai serial yarukellam romba pidikkum❤️❤️❤️❤️❤️

  • @user-xu9th2lb4j
    @user-xu9th2lb4j Місяць тому +10

    Now a days not that interested to watch this bcoz director favour to one side

    • @pb99865
      @pb99865 Місяць тому

      Ya I watch only promo to see when I can start watching again 😂

  • @user-fx1we4ei6u
    @user-fx1we4ei6u Місяць тому +15

    Ipo muthu Meena antha nagaiya gold la irunthu covering ah mathitanga pora vazhiyila nu solli venumney sanda poda poranga Vijaya athana nga😂😂

  • @punitha8662
    @punitha8662 Місяць тому +7

    For sure Meena will stop Muthu from asking...Engee .Attai pavam..Sandai varum..onnum kekaateenge...this is what Meena will say rite..Ade poangaiyaa

  • @user-lz6zc8gs6u
    @user-lz6zc8gs6u Місяць тому +3

    Intha vishiyam😮therincha mama manasu kasta padunka apidiye vidunka endu solli intha pirachannaiya a apidiye viduvanka

  • @vanitharhishi5952
    @vanitharhishi5952 Місяць тому +9

    Confirm when Muthu ask to Vijaya she will blame meena cause her jewellery fake. Y telecast special episode since ntg interesting

  • @finchersworld6176
    @finchersworld6176 Місяць тому +4

    Siragadika asai promo is trending at no.1 in your tube🎉🎉🎉.. Siragadika asai serial is number 1 serial in tamilnadu cities❤❤. Muthu character is my favourite because of extraordinary acting of vetri vasanth 💥🔥😍

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin1204 Місяць тому +16

    வழமையை விட இந்த வேலைக்கு முத்து மனோஜை நல்லா அடிக்கோனும் என்று ஆசைப்படுபவர்கள்

  • @v.thavaselvis.v2113
    @v.thavaselvis.v2113 Місяць тому +7

    முத்துகிட்ட மனோஜ் அடி வாங்குற scenes பார்க்க இங்க எல்லாருமே waiting தானே 😂😂

  • @vasanthara-nj4uu
    @vasanthara-nj4uu Місяць тому +6

    திரும்பவும் முத்துவுக்கும் மீனாவுக்கும் பிரச்சினை வந்துருச்சு ய்ப்பா முடியலடா சாமி 😢😮😅

  • @jayantibalasantharan1609
    @jayantibalasantharan1609 Місяць тому +16

    Eppo meena covering kuduthanganu blame aagum

  • @raghaviyer6044
    @raghaviyer6044 Місяць тому +23

    Expect Manoj should trap in this week

    • @VGRagni
      @VGRagni Місяць тому +3

      Comedy... இந்தா week மீனா மேல் பழி வரபோகுது. Manoj escaped

  • @KalaiyarasiKathiravan-cy1wj
    @KalaiyarasiKathiravan-cy1wj Місяць тому +11

    த்தூ இது ஒரு வீணா போன சீரியல் ‌நல்லவங்க எப்போதும் கஷ்டப்படுறதும் கெட்டவங்க நல்லாருக்கிறதும் அப்படீன்னா எல்லா வகையான கெட்ட வேலையும் செய்ய சொல்றீங்க

    • @ganapathyvasanth5760
      @ganapathyvasanth5760 Місяць тому

      Ithu vaathu paravaillai Serial la nadakuthu enn vazhkaila original la ve nadakuthu poi solittu frad thanam pandrathunga tha nalla iruku 😢avangala tha nallavanga nu solluvanga ..nallavangala othikka vaippanga

  • @soniThanabalan
    @soniThanabalan Місяць тому +7

    எப்படியும் கேக்க விடமாட்டா தியாகி மீனா😏😏😏😏😏😏

    • @vickvignesh5213
      @vickvignesh5213 Місяць тому

      Pithyaguli pundei

    • @rranganathan4598
      @rranganathan4598 Місяць тому

      Thyagi kidayadhu. Thyagi will have genuine sacrifice. Meena oru muttal , beku nu than solvargal. Most irritating character.

  • @tamilcrazygamers8145
    @tamilcrazygamers8145 Місяць тому +53

    ரோஹினி மா என்று நினைத்தால் மனோஜ் மாட்டிகொள்கிரான்... director Kum rohini kum தொடர்பு இருக்கிறதோ 😂

  • @M.Nirmala745
    @M.Nirmala745 Місяць тому +18

    முத்து கிளைமாக்ஸ் வரும் போது தான் நல்ல நிலைமைக்கு போவான்..

  • @sangeethaamuthan9878
    @sangeethaamuthan9878 Місяць тому +5

    அடுத்து என்ன நடக்கும் நா தங்க செயின் தான் குடுத்தேன் முத்து மீனா வித்துட்டு கவரிங்னு சொல்றாங்கனு சொல்ல போறாங்க அதான டைரக்டர் 😏😏😏😏

  • @selvad5539
    @selvad5539 Місяць тому +5

    Vetri vasanth acting is very natural and real talents 😍😍😍. Muthu is going to question vijaya by joining all the dots of his doubts happened for 2 days🔥🔥🔥. Very excited for upcoming twists🔥💃

  • @rajibalaji5724
    @rajibalaji5724 Місяць тому +5

    Meenaa Muthu va appa kitta solla venam nu solliruvalo🤔🤣 nd vijaya vera thairiyama nagaai ah kudukuraa ithula ena plan iruko🙄kadaisi meena ku thaan ketta peru nu nenaikren pakalaammm 😂...

  • @user-px2fj4dq4f
    @user-px2fj4dq4f Місяць тому +2

    கிளவி dialogue: appo ithu thangam illaiya....kavaringa tha ivanga rendu perum ivlo seen pottu thandhangala...

  • @radhachandrasekar8986
    @radhachandrasekar8986 Місяць тому +18

    10மணிநேரம் வந்தாலும் விஜயா ரோகிணி மனோஜ் மாட்ட மாட்டார்கள் எல்லா பழியும் மீனா மேலதான் விழும்

    • @vadivelvithya8919
      @vadivelvithya8919 Місяць тому

      கரெக்டா சொன்னீங்க

    • @vadivelvithya8919
      @vadivelvithya8919 Місяць тому

      கரெக்டா சொன்னீங்க

    • @Nagaraj-dt6xh
      @Nagaraj-dt6xh Місяць тому +1

      கரெக்டா சொன்னீங்க 😅

  • @jeyaseeli4452
    @jeyaseeli4452 Місяць тому +6

    Vijaya meena mela paliya potalum potruvanga 😮meena kuduthathey covering dhan nu

  • @MatramVarum
    @MatramVarum Місяць тому +53

    யாருக்கெல்லாம் மனோஜ் பல்பு வாங்கணும்னு ஆசையா இருக்கு 😂😂

  • @motivationaltrack7873
    @motivationaltrack7873 Місяць тому +5

    மீனாமேல பழி போட்டுருவாங்க

  • @M.Nirmala745
    @M.Nirmala745 Місяць тому +3

    மனோஜ்க்கு செருப்படி உண்டு 😂

  • @raniraja9899
    @raniraja9899 Місяць тому +8

    Muthu vandhu sonnalum...pali mumee mela dan pogum..vijaya ena amma? But muthu y digesting all pblms and staying there??? Maanangettadhunga mumee😷😏

  • @user-xu9th2lb4j
    @user-xu9th2lb4j Місяць тому +2

    Inna one side director sir manoj matra maathiri kateetu ippo meena chain a maathita nu solla poreenga la

  • @kavikavitha3629
    @kavikavitha3629 Місяць тому +3

    Eppadiyum meena muthu mela paliya potturuvagga.. Indha therinjathu thana. Indha serial la lead role manoj rohini than pola..

  • @hirankumar8296
    @hirankumar8296 Місяць тому +32

    Idha dha promo nu ottitu vandhiya🤦🏻‍♂️🤦🏻‍♂️
    Idha innaki episode la ae naalai nu potu kaamichtingalae da
    Idhuku edhuku promo nu onnu😤

  • @user-et4dk2no1x
    @user-et4dk2no1x Місяць тому +3

    Kandipa meena melathan next Target

  • @sagunthalaviji4938
    @sagunthalaviji4938 Місяць тому +4

    Idayum meena mattittanu kelavi sollum adane pongaya nengalum unga serialum

  • @pb99865
    @pb99865 Місяць тому +3

    Aduthu ellarum serial paakaratha stop pannitu promo Mattum paarunga. Director automatic ah story maathiduvaaru

  • @mabelselvamani8526
    @mabelselvamani8526 Місяць тому +3

    Onnum naadekathe. Vijaya will say her family gave covering jewelery. So meena thaan aasige padduvar

  • @parthibanselvaganapathi4670
    @parthibanselvaganapathi4670 Місяць тому +1

    Manoj mata ma Meena thambi sekuvanu yaralan nanaikeringa 😂

  • @sundaralakshmi6464
    @sundaralakshmi6464 Місяць тому +6

    Intresting but ithu today episode la pathudom😅
    Director andha vijaya Manoj rohini sikiram matanum...
    Again Muthu Meena va blame pandhika.. tension akitum...😢😢

  • @user-kj5fx8og2e
    @user-kj5fx8og2e Місяць тому +4

    Ennaku therinju ippo story ha ivanga kudukum bothe covering than kuduthanga solli kondu poga porranga Manoj hum rohini appro Vijaya jolly ha iruka poranga itha daily pakkura namma than lusunga

  • @gayubalu7448
    @gayubalu7448 Місяць тому +4

    Kadaisila Meena tha kavaring nagaiya kazhatti kuduthututa nu Peru vara pothu, neenga vena parunga itha nadakka pothu, andha director kadaisi varaikum nallavungala kashta paduthuvaru, kettavanugaluku support pannuvarau, nallavunga jeikum pothu serial finished........

  • @vichu2040
    @vichu2040 Місяць тому +1

    Kandippa ithu Meena and muthuku thaan backfire aagura maathiri director pannuvaru confirm

  • @varunprakash6207
    @varunprakash6207 Місяць тому +1

    Muthu ❤ Meena pair semma super Vijaya vs meena muthu action

  • @priyanaka0106
    @priyanaka0106 Місяць тому +2

    Vara entha serial kaduu adikuthu......pazhifulla Meena mela tha varum...

  • @SriDevi-rn4dg
    @SriDevi-rn4dg Місяць тому +1

    டைரக்டர் சார் மக்களை முட்டாள் ஆக்க பாக்குறீங்க மனோஜ் மாட்டு போறான்னு நாங்க சந்தோஷப்பட்ட மனோஜ் தப்பிக்க வைத்து விடுவீங்க......😅😅இதுதான் உங்கள் ஸ்டோரி.....😂😂😂

  • @jaicool9376
    @jaicool9376 Місяць тому +5

    Siragadika aasai getting negative day by day

  • @greatyear4677
    @greatyear4677 Місяць тому +1

    Only reason we watch this serial muthu acting is very good and natural.

  • @vishnupriya5657
    @vishnupriya5657 Місяць тому +8

    இந்த மனோஜ்க்கு இதுவும் வேனும் இன்னுமும் வேனு இன்னைக்கு எபிசோட் செமயா இருக்கபோது

    • @VGRagni
      @VGRagni Місяць тому +5

      எந்த உலகத்தில் இருக்கீங்க. இன்று மீனா மேல் பழி வரும். மனோஜ் escape... மக்கள் தான் முட்டாள்

    • @vishnupriya5657
      @vishnupriya5657 Місяць тому +1

      Ama

  • @devaindran427
    @devaindran427 Місяць тому +5

    Why everytime muthu and meena suffering😡 Manor and rohini every time do bad also nothing to happen to them why director u make this story make us dnt see the drama is really irritating, pls changed story every good thing happen to muthu and meena

  • @karunagaranlatha6878
    @karunagaranlatha6878 Місяць тому +1

    Start music la mahanadi Vijay kavari um vara solunga please

  • @nirmalasaiprasad3740
    @nirmalasaiprasad3740 Місяць тому +2

    Vijaya Manoj.a kapathidava intha mathiri Amma story.lathan varum

  • @kokilaloganathan4639
    @kokilaloganathan4639 Місяць тому +2

    மனோஜ் உன்ன பாத்த மட்டும் எங்கிருந்து சிரிப்பும்,கோபமும் வருதுன்னு தெரியல வர போற episodeல நீ அடி வாங்குறதையும் ரோகிணி,விஜயா முகர கட்டையும் பார்க்க ஆவலாக இருக்கு டைரக்டர் கொஞ்சம் கதையை அப்படி கொண்டு போங்க 😂😂😂😂😂

  • @ajithr6464
    @ajithr6464 Місяць тому +1

    இந்த வாரம் ஒரு தரமான சம்பவம் காத்துகிட்டுருக்கு... 🔥🔥

  • @kamsalaramalingam6105
    @kamsalaramalingam6105 Місяць тому +2

    Ithula yepadium manoj mata maatan. Muthuvum meena vum than intha mathri poi solranga ilana ivangalae mathitanga nu soluvanga.. Athuku muthu adipan aparam kudipan apram intha jewel prblm a vitutu muthuva thita aramipanga.. Ithana da nadaka poguthu??

    • @sajisajii6575
      @sajisajii6575 Місяць тому

      Exactly 💯... Muththu vaa blame panna aarambichuduvaa kundaanii.. Kezhavan summa ninnuttu iruppan kandum kaanaamaa.. namma than kaandaaganum..

  • @niraasella3624
    @niraasella3624 Місяць тому +1

    super meeenakkum muththukkum aaappu. super manoj.

  • @NIDHISHS-rm2dq
    @NIDHISHS-rm2dq Місяць тому +7

    இந்த கதையில் அதிகமான பாசம் மனோஜ், ரோகிணி மேல் வைத்திருக்கிறார் டைரக்டர். இப்போது மட்டும் அல்ல எப்போதும் மாட்டவே மாட்டார்கள். கதையையும் மாற்றம் செய்ய மாட்டார் 😂

  • @isainila4489
    @isainila4489 Місяць тому

    This time Manoj will get caught 😅 paati varanga inimel sa on 🔥

  • @beawarehelp6029
    @beawarehelp6029 Місяць тому +2

    Adhu epdi thimingalam... Monoj exactly adhe maari iruka covering nagai vangirupaan... Avane ore oru naal adhum vikkaradhuku thaa andha nagai ta kailaye thottaan

  • @sageethasangeetha7087
    @sageethasangeetha7087 Місяць тому +1

    என்னைக்காவது ஒரு நாள் ரோகிணியின் பிராடு தனமும் மனோஜ் ன் சுயநலமும் விஜயாவுக்கு தெரிய வரும் போது அப்போது மீனா முத்துவின் உண்மையான அன்பும் பாசமும் மதிப்பும் தெரியும்.

    • @Revathy-gt5um
      @Revathy-gt5um Місяць тому

      அந்த மாதிரி 5வருஷம் கழித்து வரும்

  • @kokilam8967
    @kokilam8967 Місяць тому +2

    Room thana kattanum, adha vittuttu ippo naga vangardhu avasiyama Meena.

  • @karthik-sd8ok
    @karthik-sd8ok Місяць тому +3

    Manoj rogini rendu perum mata matanga muthu Meena va tha iritate panuvanga vara vara iritate aguthu seriel

  • @littlewarrior13
    @littlewarrior13 Місяць тому +2

    Epadiyum manoj maathe poredhu elle.. director favouring Manoj Rohini pair as always ! Now Vijaya meena tha fake jewelry ellam kudhetha ne poi solle poirange. Jewellery ellam pawn pannithe fake kallethi kodhetaange meena apedinea thaa vare poguthu 😂😂😂

  • @PrasathJanakiraman-lj8ls
    @PrasathJanakiraman-lj8ls Місяць тому +3

    Something something between rohini and director

  • @priyakumar2046
    @priyakumar2046 Місяць тому +4

    Father character though good he is not asking any questions to others. When Muthu fights he ask him to stop that. Only Muthu and Shruthi characters are good.

    • @rranganathan4598
      @rranganathan4598 Місяць тому

      Only Sruthi is good. Steals frame every time she enters with her inimitable smile, logical thinking.

  • @nadiyab-qn3qh
    @nadiyab-qn3qh Місяць тому +2

    Superrr indha vijaya adanga mata pola

  • @AlifathuAlifathu
    @AlifathuAlifathu Місяць тому +1

    Ipom matta porathu illa ithuku oru biltup vera😅

  • @Chitra2244
    @Chitra2244 Місяць тому +3

    Vijaya paliya Meena mela poda poranga aprm Muthu atha kandu pidiparu Apdiye one week agirum

  • @nadhiyanadhiya4709
    @nadhiyanadhiya4709 Місяць тому

    Manoj ku semma.....adi kuduthutha Nalla erukkum muthu avana um unga ammavaium velutha Nalla erukkum

  • @Markretta
    @Markretta Місяць тому +1

    ஐ ஜாலி 😂 மனோஜ் மாட்ட poran 😂😂😂

    • @vadivelvithya8919
      @vadivelvithya8919 Місяць тому

      ஐ ஜாலி அப்படி நினைக்காதீங்க எப்படியும் மீனாவும் முத்துவும் தான் மாட்டு வாங்க ரோகினியும் மனோஜும் தப்பித்து விடுவார்கள்

  • @godbless2858
    @godbless2858 Місяць тому +4

    இன்னைக்காவது எதாவது உருப்படுமா
    அல்லது
    ரோகிணி ய தான் டைரக்டர் தாங்கிட்டு இருப்பானா 😡

  • @monikamoni7625
    @monikamoni7625 Місяць тому +1

    இந்த பழியையும் முத்து மீனா மேல போட்டு மனோஜ் நல்லவன் ஆகிருவாறு டைரக்டர் ....இதுக்கு எதுக்கு இவ்வளவு சீன்

  • @ShanthaS-xw8sw
    @ShanthaS-xw8sw Місяць тому +1

    Meena and Muthu go to the jewellery and buying all the one and like humiliate for Manoj and Vijaya

  • @dhamaraimagal9780
    @dhamaraimagal9780 Місяць тому +1

    எல்லாரும் மனோஜ் மாட்டுவாப்டின்னு தானே நினைக்குறீங்க ஆனா அங்க தான் நம்ம குமரன் சார் பெரிய ட்விஸ்ட் வைத்து மீனா வீட்டுக்காரங்க மேல பழி வரும் படி கதையை நகர்த்த போறார் 🤷‍♀️🏃‍♀️

  • @jeyanthijeya384
    @jeyanthijeya384 Місяць тому

    முத்து கிட்ட ரோஹினி அசிங்கபடனும் அப்பதான் அடங்குவா😂😂😂

  • @daisybertilla05
    @daisybertilla05 Місяць тому +2

    Now vijaya will tell meena gave artificial jewel might be this only will happen no again manoj and rohini will get important

  • @raniraja9899
    @raniraja9899 Місяць тому +2

    Adutha challenge from meena😂😂😂 en purusan ey pudhu jewels vangi tharuvaru...chai😏😷

  • @kavithadevendran5211
    @kavithadevendran5211 Місяць тому +2

    Epadium Vijaya Ava paiyana kapathi evanga Mela dhan pazhi varum

  • @manikandansarangapani6351
    @manikandansarangapani6351 Місяць тому +1

    Adu epudiya Gold design odana covering purchase panitangla Nambara mathiri edungada

  • @revjaan
    @revjaan Місяць тому

    Superb promo 🎉❤Manoj matunum 🎉 solravanga yarulam irukeenga 😍😂😂🎉

  • @Selvamithu
    @Selvamithu Місяць тому

    மீனா :அதெல்லாம் வேண்டாங்க அத்தை க்கு தெரியாம நடந்து இருக்கும்... கேட்டால் அத்தை அசிங்கபடுவாங்க அதானே 😂😂😂😂