Siragadikka Aasai | Episode Preview 2 | 26th August 2024

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.co... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision

КОМЕНТАРІ • 156

  • @KumarParamasivam-fs3gm
    @KumarParamasivam-fs3gm 18 днів тому +265

    இதுக்கு மீனா ஏன் இவ்வளவு அதிர்சியாகனும்; ரோகிணிக்கு விஜயாவுக்கு ஓடுகாலிக்கு அதிர்ச்சிதானே கொடுக்கனும்!!😊

  • @BhargaviBalachandrasarma
    @BhargaviBalachandrasarma 18 днів тому +166

    மீனாவை இப்படி லூசா காட்டாம இனிமேலாவது போல்டான கரெக்டரா மாத்துங்க. இல்லன்னா TRP டவுனாகும்.

  • @madhumalarilamaran4730
    @madhumalarilamaran4730 18 днів тому +114

    First conceive abortion agiduchunnu solla poranga...ithukku ivlo scene ah?

    • @VinoKpvm
      @VinoKpvm 18 днів тому +7

      Ama nanum adha nenacha over scene 😂

  • @Shanmugavadivu-kg3vf
    @Shanmugavadivu-kg3vf 18 днів тому +22

    மீனா எதுக்கு அதிர்ச்சி ஆகனும் மனோஜ் தான் அதிர்ச்சி ஆகனும் ரோகிணிக்கு இரண்டாவது பிரசவம் நடக்கும் என்றால் மீனா ரியாக்சனை பார்த்தால்😂சிரிப்பு தான் வருகிறது

  • @ABD-vh8wd
    @ABD-vh8wd 18 днів тому +83

    Vijaya oru naal Manoj kaiyaala Sema adi vanga poran 😂

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 18 днів тому +322

    நம்மள பைத்தியம் ஆக்கிட்டு ரோஹிணி ய காப்பாத்துறதே இந்த இயக்குனருக்கு வேலையா போச்சு...😅😅😅😅

  • @Sabaru83
    @Sabaru83 18 днів тому +43

    மத்த துணை நடிகைங்க எல்லாரையும் நல்லா கெத்தா காட்டுறீங்க ஆனா சீரியலோட மெயின் ஹீரோயின மட்டும் ஏயா இவ்ளோ மட்டமா, கேனத்தனமா காட்டுறீங்க?😬😠 இப்போலாம் பட்டிகாடுங்க கூட இந்த விஷயத்துக்கு இவ்ளோ cringe பண்ணமாட்டாங்க!🙄😕

  • @santhamanibalusamy5105
    @santhamanibalusamy5105 18 днів тому +21

    மீனாவை மட்டும் ஏன் இந்த டைரக்டர் ஒரு மக்கு மாதிரியே காட்றான் ?கொஞ்சம் விஜயா கிட்ட எதிர்த்து பேசுவது போல் வசனம் கொடுக்க வேண்டியதுதனே?

  • @p.ushanandhini3786
    @p.ushanandhini3786 18 днів тому +82

    எப்படியும் மாட்ட போறதில்லை அதுக்கு ஏன் இவ்வளவு பில்டப்

  • @abinanisai2602
    @abinanisai2602 18 днів тому +28

    அவங்க ஹீரோயின் பா அப்படி தான் இருக்கும்😅😅😅😅.

  • @vasanthakumars5549
    @vasanthakumars5549 17 днів тому +8

    வர வர இந்த சீரியல் நல்லாவே இல்லை என்று சொல்பவர்கள்................. 👍

  • @meenas2996
    @meenas2996 18 днів тому +49

    Ravi muthu bonding❤
    Shruthi muthu combo😊

  • @shifaniyanihaz564
    @shifaniyanihaz564 18 днів тому +66

    மீனா நீ ஏ இவ்லோ ஷாக் ஆகி நடிக்குற🤔

  • @amuthaMurugasen-xe3pl
    @amuthaMurugasen-xe3pl 18 днів тому +24

    Rogini 1st baby or 2baby iruntha ippo meenavukku enna sebo

  • @kaladevis618
    @kaladevis618 18 днів тому +132

    விஜயாவிற்கு ஏன்டா இப்படி வசனங்கள் எழுதுறீங்க.கேட்க கேட்க கேவலமாக எரிச்சலாக இருக்கு😡😡

  • @vanithavv1558
    @vanithavv1558 18 днів тому +38

    Meenaku ethuku intha thevai illatha velai. Ithula serious ah eduthukarthuku enna iruku. Konjam over ah iruku😊

  • @akashvelavan8764
    @akashvelavan8764 18 днів тому +26

    Vijaya best mamiyar....❌
    Vijaya worst mamiyar...✅

  • @kalaiarasipandiyan9950
    @kalaiarasipandiyan9950 17 днів тому +2

    Director oru ragasiyam vechchi serial - i ootringa. Vera strong reasons illai pola
    Paavam kadhai theriyalai ungalukku yosikkavum theriyalai

  • @kamatchismile3932
    @kamatchismile3932 17 днів тому +4

    ரோகிணி கண்டிப்பாக மாட்டாது பார்க்க 😁😁

  • @sajisajii6575
    @sajisajii6575 18 днів тому +60

    Meena unaku ethuku ivolo shock.. overaa pannittu irukkaa intha Meena..

    • @RamLaks-bk5qo
      @RamLaks-bk5qo 18 днів тому +7

      Ipadi iruntha née shock aaga matiya

    • @sajisajii6575
      @sajisajii6575 18 днів тому +1

      @@RamLaks-bk5qo anniku Rohini check up ku ponathukku conceive aayittanu sweet panni maamiyar kittaa tittu vaangunalla.. so ippo intha matter therinjathum sollaama ethuku maraikkanum.. ivolo shock aagi suththaanum..

    • @sajisajii6575
      @sajisajii6575 18 днів тому +1

      @@RamLaks-bk5qo anniku Rohini check up ku ponathukku conceive aayittanu sweet panni kuduththu maamiyar kittaa tittu vaangunalla.. so ippo vishayam therinjum yaarkittayum sollama ethuku maraikkanum shock aagi suththaanum

  • @sathyaanbu8299
    @sathyaanbu8299 18 днів тому +35

    Meena told ti shruthi 😂😂

    • @akashvelavan8764
      @akashvelavan8764 18 днів тому +5

      Shruti patha vechutale...😅😂

    • @M.Nirmala745
      @M.Nirmala745 18 днів тому +1

      கனவு போல

    • @sathyaanbu8299
      @sathyaanbu8299 18 днів тому

      @@akashvelavan8764 athu kanavu maari tha iruthuchu but sonnathu unmai 😂

  • @sureshpsamypsamy
    @sureshpsamypsamy 18 днів тому +33

    ஏம்மா மீனா அப்படி என்ன பெரிய கண்டு பிடிப்பு கண்டு பிடிச்சி அப்படியே பிரம்ம பிடிச்ச மாதிரி பில்டப் பண்ணிட்டு காமெடி பண்ணுற.... ரோஹிணி பற்றிய உண்மைய நீ இல்லாம இருந்தால் உன் தங்கச்சியே ரோகினி பற்றிய உண்மைய முழுசா கண்டு பிடிச்சி இருக்கும் நீ அதையும் கெடுத்து நீயும் கடைசியா பல்பு வாங்க போற இதுக்கு ஏன் ஓவர் சீன் போடுற.......😂😂😂

  • @reetasankar5005
    @reetasankar5005 18 днів тому +22

    Muthu meena 💙♥️♥️♥️♥️💙💙💙💙♥️♥️♥️♥️ 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Stepenbe2uv
    @Stepenbe2uv 18 днів тому +16

    பேக்கு பாக்கியா பேக்கு அண்ணாமலை பேக்கு மீனா 😂

    • @mathanagopalank5794
      @mathanagopalank5794 18 днів тому +1

      மிச்சர் மாமா அண்ணாமலை😂

  • @mabelselvamani8526
    @mabelselvamani8526 18 днів тому +5

    Meena why so busy body. Thevai illathe vellai. Naalla vaangi kaathikepora.

  • @thangapushpam2467
    @thangapushpam2467 18 днів тому +554

    மீனா ஓவர் ஆக்டிங்

    • @airsaadhil5475
      @airsaadhil5475 18 днів тому +40

      Loose mari solladha

    • @shruthibujji9809
      @shruthibujji9809 18 днів тому

      Avangalukku Dairecter sollurada tha sairanga theva illama Meena va thappa pesadinga

    • @user-tt4rm7ws9w
      @user-tt4rm7ws9w 18 днів тому +7

      Yes

    • @vasanthi3022
      @vasanthi3022 18 днів тому +31

      மீனா அடுத்த பாக்யா

    • @Antonygk
      @Antonygk 18 днів тому +18

      Intha ponne over acting matha serial lam patheenga Kalla kondu adipeenga polaye ..ippalam serial nadikiraku basic quality ye over acting than

  • @indumathipurushothaman7988
    @indumathipurushothaman7988 18 днів тому +15

    Thaliva kandu pidichu appuram dhan sollanum edthom kavuthom nu solla kudadu

  • @gnanavelarunachalam3055
    @gnanavelarunachalam3055 17 днів тому +2

    ஜோரான தொடர் பாருங்க
    ஜவ்வு மிட்டாய் தானுங்க. இது
    ஜவ்வு மிட்டாய் தானுங்க,
    அம்மாமாரே வாங்க
    ,ஓ அய்யாமாரே வாங்க,
    வந்தே நொந்து போங்க.
    ஜோரான ஜவ்வு மிட்டாயி,
    ரோகினி கதைய சொல்ல மாட்டேன்
    அவ சொந்தக் கதையும் சொல்ல மாட்டேன்
    அந்த பொண்ணு போட்ட ஆணை
    அதை மீற மாட்டேன் ஆமா
    அதை மீற மாட்டேன் உண்மை,
    கொடுத்து வைத்தவன் நான்
    கொடுத்து வைத்தவன்,
    அருமையான பட்டாளம்
    ஆமா நடிகர் பட்டாளம்
    கூட இருக்கும் போது
    சொதப்பு சொதப்பு என்று
    ஓட்டுவேன் தொடரை ஓட்டுவேன்,
    அருமையான நடிகர் பட்டாளம்
    தொடரைப் பார்க்க வைத்திடும்,
    ஜோரான ஜவ்வு மிட்டாயி
    தம்பி மாரே வாங்க
    தங்கைமாரே வாங்க வந்து
    ஜவ்வு தொடரை பாருங்க ,

  • @avinashdj9990
    @avinashdj9990 12 днів тому

    டைரக்டர் ஐயா உங்கள் தொடர் திரைக்கதை வீடுகளில் குடும்ப வன்முறையை ஊக்குவிக்கும். தயவுசெய்து அதை மாற்றவும்

  • @UmaraniB-z7u
    @UmaraniB-z7u 18 днів тому +119

    விஜயா தாய் ❎
    விஜயா பேய்✅

  • @akshathats7795
    @akshathats7795 17 днів тому +1

    உண்மையா பொய்யானு தெரியாமே மீனா எப்படி சொல்லுவா

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 18 днів тому +118

    இந்த மீனா பண்றதப் பார்க்க பார்க்க யாருக்கெல்லாம் செம்ம கடுப்பு ஆகுது...😅😅😅😅

  • @senthilsenthil4727
    @senthilsenthil4727 18 днів тому +9

    மீனா தான் செம்மையா ஆக்கிட்டிங் பண்றாங்கா போட்டு கொடுக்குற ஆக்கிட்டிங்

  • @ReganSindu
    @ReganSindu 17 днів тому +2

    Ithu oru veena pona seriyal irukku I hate this seriyal

  • @akshay-ms7oj
    @akshay-ms7oj 18 днів тому +13

    Such a disgusting & boring serial always making negative ones to win😡

  • @chinnakarampudi6176
    @chinnakarampudi6176 17 днів тому +1

    சீரியல் முடியும் வரை ரோகிணியின் முதல் திருமணம் தெரியாது, ஏன் இவ்வளவு இழுத்தடிக்கிறார்கள்?

  • @yacijesi
    @yacijesi 18 днів тому +10

    Vijaya thaan shok aaganum 😅😅😅😅😅 Meena nee end shok aaguraaa😅😅😅😅😅😅😅😢😢😢😢😢

  • @RSB8696
    @RSB8696 18 днів тому +5

    தமிழ் நாட்டில் 55 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு கஷ்டப்பட்டு வருகிறார்கள் 38 மாவட்டம் உள்ளது தாராளமாக அரசு வேலை போடலாம்
    அனைத்து அரசு துறைகளில் காலியாக உள்ள 5 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் இல்லையெனில் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு மூடு விழா நடத்துங்க தண்டமாக ஏன் சம்பளம் தர வேண்டும்
    தமிழ் நாட்டில் அரசு கடன் 8 லட்சம் கோடி மேல் உள்ளது அரசு கடன் அடைக்க என்னிடம் திட்டம் உள்ளது
    மத்திய அரசு கடன் 150 லட்சம் கோடி மேல் உள்ளது அதையும் அடைக்க என்னிடம் திட்டம் உள்ளது
    தமிழ் நாடு அரசு இலவசம் கொடுக்க வேண்டாம்
    அரசு வேலை கொடுத்தால் போதும் மக்கள் தேவையான பொருட்கள் வாங்கிக்கொள்ளவார்கள்
    50% வயது மூப்பு அடிப்படையில் வேலை போட வேண்டும்
    50% தேர்வு மூலம் அரசு வேலை போடலாம்

  • @thamarai321
    @thamarai321 18 днів тому +2

    Meena ku tha aapu iruku

  • @gokulraj3665
    @gokulraj3665 17 днів тому +1

    Nadakaththa paru Ku🔥 paru

  • @tabasviantony6495
    @tabasviantony6495 18 днів тому +22

    யம்மா என்னா ஆக்டிங்
    பெரிய நடிகையர் திலகம் னு நினைப்பா மீனா கன்றாவி 😂

  • @botff497
    @botff497 18 днів тому +5

    Rohini pathina dreama ippadi iruka real truth therija intha serial hit trp pichukum

  • @palanigs2086
    @palanigs2086 18 днів тому +1

    Vijaya oru psycho character role

  • @SevLi-x6l
    @SevLi-x6l 17 днів тому +1

    இந்த ரோகினி விஜா மாதிரி ஒரு ஏமாத்து தெரிவதும் இந்த மீனா ஒரு மொக்க யாரும் இல்லை

  • @ahthiranka9936
    @ahthiranka9936 18 днів тому +19

    யார் என்ன பண்ண இவளுகென்ன?

  • @malargiri9791
    @malargiri9791 18 днів тому +1

    Radha Krishna season 2 release pannunga

  • @safiyathapsoon2931
    @safiyathapsoon2931 18 днів тому +1

    Even for tenth baby andha hospitalayum ippi la solla maatanga...

  • @SALMAN-z8p5m
    @SALMAN-z8p5m 18 днів тому +1

    yes

  • @iyyappanmurugesan9511
    @iyyappanmurugesan9511 18 днів тому

    மீனா இதை corcta பயன் படுத்தி கிரிஷ அடாப்ட் catch my point

  • @jeyanthijeya384
    @jeyanthijeya384 17 днів тому

    இந்த சனியன் மாட்டுவாளா🤦🏻‍♀️😡😡😡

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 17 днів тому

    Semma

  • @DreamyQueen-cz6jl
    @DreamyQueen-cz6jl 17 днів тому +1

    Summa iru meena

  • @user-yt7lj9ul2x
    @user-yt7lj9ul2x 17 днів тому

  • @RaviKumar-ne8wx
    @RaviKumar-ne8wx 18 днів тому +4

    Makku meena fans erkingala😂😂😂😂😂

    • @yesyyou99
      @yesyyou99 17 днів тому

      Avaluku fansa😂

  • @mahadevi920
    @mahadevi920 17 днів тому +4

    Meena over acting

  • @avinashdj9990
    @avinashdj9990 12 днів тому

    டைரக்டர் சார் ஒரு கேள்வி. உங்கள் சகோதரியோ அல்லது மகளோ இப்படி kevalaமாக நடத்தப்பட்டால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கla. ஆம் எனில், உங்கள் திரைக்கதையை இப்படியே தொடரவும்..

  • @Dawnforsure
    @Dawnforsure 17 днів тому +1

    Watched today's epi. This serial is totally waste. I already stopped watching. Why this director blindly covers up the villi. Such a nonsense serial

  • @radhakrishnannataraj7648
    @radhakrishnannataraj7648 18 днів тому +1

    She's socked

  • @GomathiR-c9x
    @GomathiR-c9x 18 днів тому

    Ethukathaiethaipaarkacommentseiyakaruthusollaennaerukuviwerscommentsellomovermeenamuthuvijayacharctors

  • @MuthuRaman-ke7ei
    @MuthuRaman-ke7ei 18 днів тому +6

    Indha makku Meena edhuku ivlo reaction kudukura

  • @kavikumar3957
    @kavikumar3957 17 днів тому

    😮

  • @rajambalramachandran7250
    @rajambalramachandran7250 18 днів тому +5

    Why Meena behaving until like that. Worst character of Meena. Getting irritated of her acting becoz she comes to know of Rohini pregnancy

  • @selc5539
    @selc5539 18 днів тому +4

    Meena's irritating expressions parka sagikala😏😠. Nadipu improve pananum, ella scene layum same expressions 😏

  • @AncysStories
    @AncysStories 18 днів тому +19

    Meena character overacting

  • @HemaHema-zk4ni
    @HemaHema-zk4ni 18 днів тому +3

    Intha Meena VA pudikkave illa

  • @VijayKumar-wz2sl
    @VijayKumar-wz2sl 18 днів тому +4

    தற்குறி

  • @user-bh5hy1zo6h
    @user-bh5hy1zo6h 17 днів тому

    MEENA POOLA KUDUMBATHIL KULABAM UNDU PANNUM " USELESS " MENTAL LIST IL 🤝🤝

  • @gurumaran696
    @gurumaran696 17 днів тому +1

    ரொம்ப மொக்க நாடகம்

  • @Gowri-u4m
    @Gowri-u4m 17 днів тому

    👬👪🏹🙆👠

  • @sais7120
    @sais7120 18 днів тому +4

    Ava 2nd pregnancy na unaku enna Meena prachana over act panra

  • @MrudhulaManii
    @MrudhulaManii 16 днів тому

    Worst meena romba scene

  • @user-ky7jk6qf9h
    @user-ky7jk6qf9h 18 днів тому +4

    Over acting meena

  • @abirajcreations
    @abirajcreations 18 днів тому +4

    Overacting meena

  • @sumathinair5762
    @sumathinair5762 18 днів тому +4

    Very cheap boring behaviour of Vijaya.
    Meena acting very cheap boring.
    Where is your boldness smartness gone.
    What nonsense behaviour Meena.
    Very cheap. Why are you so much interested in rohini Manoj matter.
    Very boring behaviour Meena.

  • @manikandanv-sw2zv
    @manikandanv-sw2zv 18 днів тому +4

    Pothum meena over acting

  • @prabhaprabha7968
    @prabhaprabha7968 18 днів тому +8

    Over acting chi

  • @johnnywalker1459
    @johnnywalker1459 17 днів тому +1

    Yappa even manoj ll nt behave lik dis wen he ll knw rohinis truth.. Y s dis meena over acting🤦🏾‍♂️🤦🏾‍♂️

  • @Prabakaran-t4n
    @Prabakaran-t4n 18 днів тому +7

    meenave serupala adinga over thiyaki

  • @cherylpriscillagodfrey7509
    @cherylpriscillagodfrey7509 18 днів тому

    Iii

  • @anithaelumalai-tm6in
    @anithaelumalai-tm6in 18 днів тому +3

    Mokka poduthu serial

  • @mohanrajgce18
    @mohanrajgce18 17 днів тому +1

    over acting than...

  • @yesyyou99
    @yesyyou99 17 днів тому

    Worst female character worst heroine worst daughter in law- maku meena

  • @Sanjaysharma-zs9zs
    @Sanjaysharma-zs9zs 18 днів тому +17

    Makku meena over acting

  • @jeyasankargurupatham4836
    @jeyasankargurupatham4836 17 днів тому +2

    Meena Over acting