Ingunial Hernia இருப்பவர்களுக்கு வயிறு அல்சர் பிரச்சனை இருக்கும்போது உடனடியாக வயிற்றுக்குள் இந்த mesh வச்சு Ingunial Hernia operation செய்யலாமா? இதனால் குடல் உள் Infection எதுவும் ஆகுமா?
டாக்டர் ஆபரேஷன் பிறகு ஐந்து வருடத்திற்கு பிறகு வருது இதுக்கு பிறகு செய்யலாமா செய்ய முடியுமா என்ன காரணத்துக்காக மீண்டும் வருது வலது பக்கம் தொப்புள் சைடுல சரியா
Sir எனக்கு வலை வைத்து உள்ளது ஆனால் travel work செய்தால் வயிறு ரணவேதனை வருகிறது rest எடுத்தால் வேதனை குறைகிறது Belt அணிந்தால் குறைகிறது ஏன் தையல் பிரிந்து உள்ளதோ என பயமாக உள்ளது please explain why
Very good informative discussion.Thank you Doctor 🙏
Interviewer is always super. Very useful questions. Hats off
Dr is an efficient and patiently give explanation
குறள் 643 ஏற்ப உரை சிறப்பு
Really astonishing how the interviewer deep and pointing questions. Vow
Nice explains, hernia sir
ஆபரேஷன் நல்ல முறையில் நடந்து முடிந்தது ஆனால் இப்போது கட்டி ௨௫வாகிறது டாக்டர் ௭தனால்
நல்ல தெளிவான விளக்கம் சார்
Anterior abdominal wall hernia cost enna sr
Ingunial Hernia இருப்பவர்களுக்கு வயிறு அல்சர் பிரச்சனை இருக்கும்போது உடனடியாக வயிற்றுக்குள் இந்த mesh வச்சு Ingunial Hernia operation செய்யலாமா? இதனால் குடல் உள் Infection எதுவும் ஆகுமா?
உங்களுக்கு இப்போ பரவாயில்லையா?
டாக்டர் ஆபரேஷன் பிறகு ஐந்து வருடத்திற்கு பிறகு வருது இதுக்கு பிறகு செய்யலாமா செய்ய முடியுமா என்ன காரணத்துக்காக மீண்டும் வருது வலது பக்கம் தொப்புள் சைடுல சரியா
Dr. Hernia surgery cost
Near 80k to 1.5 laks
கட்டி ௨௫வாகிறது டாக்டர் ௭தனால்
ஏற்கனவே ஆப்ரேஷன் செஞ்சு இப்ப தொப்புள் சைட்ல வலது பக்கம் அதிகமாக இருக்குது ஐந்து வருடங்களுக்கு பிறகு
சர்ஜர் பண்ணி ஒன் வீக் ஆகுது டாக்டர் தையல் போட்ட இடத்தில் நசீர் வருகிறது என்ன செய்வது டாக்டர் பயமாக இருக்கிறது
Exercise pattri sollave illai
Sir எனக்கு வலை வைத்து உள்ளது ஆனால் travel work செய்தால் வயிறு ரணவேதனை
வருகிறது rest எடுத்தால்
வேதனை குறைகிறது
Belt அணிந்தால் குறைகிறது
ஏன் தையல் பிரிந்து உள்ளதோ என பயமாக உள்ளது please explain why