டாக்டர பேச விடாமல் நீங்களே கேள்வி கேட்டு திசை திருப்பி முழு தகவல்களை அறிந்து கொள்ள முடியாமல் செய்த ஒலி ஒளிப்பதிவு அருமை வாழ்த்துகள். இதையே பின்பற்றி வந்தால் எல்லோரையும் குழப்பத்தில் ஆழ்த்தலாம். நன்றி ஓம் நமசிவாய
சார் எனக்கு 70 வயது ஆகிறது 30 ஆண்டுக்கு முன் வலது புறம் அடிவயிறில் விதை பையில் குடல் இரக்கம் ஏற்பட்டது வலை வைத்து அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் இதுவரை எந்த கஷ்டமும் இல்லை. எனக்கு மீண்டும் வருமா பயிற்சிகள் ஏதும் செய்யலாமா விசேஷமா உணவு மருந்து ஏதும் உண்டா
Hernia va sari pannaama vittaal enna aagum plz can anyone replay and what is the cost of the surgery, i have that hernia issue,but I don't know the month of it
@@manjumanjula3857 அவர் சொல்வார் சொல்வார் என்று நீண்ட நாட்களாக் காத்திருக்கிறோம் ஆனால் சொல்ல மாட்டேங்குறான், ஒரு வேலை அவங்க பாட்டி தொக்கனம் எடுக்குறத தப்பா புரிஞ்சிக்கிட்டு சொல்றானோ
Hlo Sir enga Amma ku sapada mudiyathu vairu la tube mula ma tha saptu kudukom athula Lite ah salm varuthu athula thurnacham adikuthu ithuku ena panrathu pls help
வணக்கம் டாக்டர் எனக்கும் ஹரிணியா பிராப்ளம் இதுவரை இரண்டு ஆப்ரேஷன் செய்துவிட்டேன் மூன்றாவதாக இதே பிராப்ளம் இருக்கு இதற்கு என்னதான் தீர்வு எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்க டாக்டர் ப்ளீஸ்
அய்யா வணக்கம் எனக்கு ஒரு மாதமாக வயிற்று வழி குடலை புரட்டி புரட்டி வழிக்கிறது ஒரு மாதமாக பசியும் எடுக்கவில்லை த ண்ணி மாதிரி பேத்தி ஆகிறது . இது குணமாக என்ன வைத்தியம் செய்யவேண்டும் கூருங்கள் அய்யா.
எனக்கு கருப்பை எடுத்து எட்டு மாதங்கள் ஆச்சு இப்பொழுது அடிவயிற்றில் இருமல் தும்மல் வரும்போது கல் மாதிரி வராது ஆனால் வழி இல்ல அது என்ன என்று சொல்லுங்க சார் பீலிஸ்
சார் எனக்கு தொப்புள் பகுதியில் காற்று போல் சிறிய அளவில் இருக்கு லேப்ட் சைடு அள்ளை பகுதியில். வலியும் இருக்கு காற்று பிரிய சிரமம் இருக்கும் என்னவாயிருக்கும் என்ற பயம் உள்ளது என்ன செய்யலாம் சொல்லுங்க
Sir yennaku 29age agudhu 2 years before umbical herniya iruku eppaum iruku yenaku pain illa anal yepodhuna one time pain irukum na oprasion pannanum doctor sonnanga but na pannala athanala eppo problam varuma pls reply pannunga
Sir enaku 2nd baby birth aanapa irundhu iruku. But herniya iruku nu scan panni pathu therinjikitadhu ipo 1 1/2 years. Now 2cm iruku. Left side abdomen pain oru 3days ah iruku. Na consult panna all doctors umbicalaye problem iruku. So laparoscopy panna mudiyadhu. open surgery dha possible nu soldranga. Ena pandradhu😏😏😏 and tq for information sir😊😊
டாக்டர பேச விடாமல் நீங்களே கேள்வி கேட்டு திசை திருப்பி முழு தகவல்களை அறிந்து கொள்ள முடியாமல் செய்த ஒலி ஒளிப்பதிவு அருமை வாழ்த்துகள். இதையே பின்பற்றி வந்தால் எல்லோரையும் குழப்பத்தில் ஆழ்த்தலாம். நன்றி ஓம் நமசிவாய
Dr is nice. Interviewer questions r very wise. He is always super.
In which hospital is this doctor working ?
Sir EXCELLENT EXPLANATION but what will be the operation cost you did not explain
மிக முக்கியமாக தகவல் சேவை 😊
Thanks you dr.useful video
Good doctor thanks sir
Thank you sir
Very nice and tq this message very helpful for me
useful information thanks doctor
Nice explain doctor
Sir please ஆம் சர்ஜரி பன்னீர் தாம்பத்தியம் எப்போது வைத்துக் கொள்ளலாம்
3month apuram panalam sir
Thanks sir
Thank you so much sir
என்ன செய்யலாம் சொல்லுங்க சார்
legend periya also died because of Hernia...
Puriyala
அருமையான விலக்கம்
ஹெர்னியா இருந்தால் ஆண்மை குறைவை ஏற்படுமா please clear my doubt sir
No
Good media guys questions asking..
Sir enakum pain iruku urin infection 7 years ahh iruku
Tq sir
Prithiviraj sir voice kekuthu
மிகவும் தெளிவான ரத்தினசுருக்கமான நேர்காணல்
Eeoa1
Ggp
சார் எனக்கு 70 வயது ஆகிறது
30 ஆண்டுக்கு முன் வலது
புறம் அடிவயிறில் விதை
பையில் குடல் இரக்கம்
ஏற்பட்டது வலை வைத்து
அறுவை சிகிச்சை செய்து
கொண்டேன் இதுவரை எந்த
கஷ்டமும் இல்லை. எனக்கு
மீண்டும் வருமா பயிற்சிகள்
ஏதும் செய்யலாமா விசேஷமா
உணவு மருந்து ஏதும் உண்டா
Hi
நன்றிங்க சார்?
Respected sir, I would like to take hernia operations in your hospital, kindly help me sir, thankyou sir 💐🙏
எந்த ஊர் இந்த மருததுவர் சார்
Chennai alwarprt
Hernia va sari pannaama vittaal enna aagum plz can anyone replay and what is the cost of the surgery, i have that hernia issue,but I don't know the month of it
Umbilical hernia operation pannanugala
Super
Laprascope pandrathuku...evlo rupees sir ahgum....plzzzzzz....solluga ....
Nearly 2laks
Around 50 thousand only
@@shakethrux9551 now 70k
Enaku porantha kolanthaiku intha pirachana vanthuchi 45days kolanthai ethanala sir vanthuchi
Ipo sari aiducha
Which hospital doctor he is?
It is in alwarpet but, I don't know the exact name of that hospital
Entha hospital nu sollunga sir
Kudal irakkaththai enga paatiye sari panniruvanga ithukku oru doctoraa ..ethukku sari panna oru amount adikkiringala sir
Eppadi nu sollringala plss...enga amma ku kudal irangiruku
Solra summa vantha pesitu pora unmaiya iruntha solllu nalu peruku uthavuya irukattum
தயவு செய்து தீர்வு சொல்லுங்க இங்க நிறைய பேரு பாதிக்கப் பட்டிருக்கொம் plz help me
Epdi nu sollunga pls
@@manjumanjula3857 அவர் சொல்வார் சொல்வார் என்று நீண்ட நாட்களாக் காத்திருக்கிறோம் ஆனால் சொல்ல மாட்டேங்குறான், ஒரு வேலை அவங்க பாட்டி தொக்கனம் எடுக்குறத தப்பா புரிஞ்சிக்கிட்டு சொல்றானோ
Sir hospital address venum
40 days my baby ku....thoppul vekkama eruku ...so athu sari aaiduma ..ella yethu broblem a sir....pls... respond
En baby kum apdi iruku. Ena solution nu therla
Ungaluku baby ku sari aiducha
லேபாஸ்குரோபி பன்ன எவ்லோ செலவாகும் சார்
Hlo Sir enga Amma ku sapada mudiyathu vairu la tube mula ma tha saptu kudukom athula Lite ah salm varuthu athula thurnacham adikuthu ithuku ena panrathu pls help
சார் herniya 2017 செய்திட்டேன், திரும்பவும் செய்யனுமா? கொஞ்சம் இறுக்கமாக இருக்கிறது, மற்றபடி வேலையெல்லாம் நான் தான் செய்கிறேன்.
Herniya enna epdii symptoms irukjm
@@Prithikalux first symptom heavy stochmach pain irukum... Apram veekam varum..
வணக்கம் டாக்டர் எனக்கும் ஹரிணியா பிராப்ளம் இதுவரை இரண்டு ஆப்ரேஷன் செய்துவிட்டேன் மூன்றாவதாக இதே பிராப்ளம் இருக்கு இதற்கு என்னதான் தீர்வு எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்க டாக்டர் ப்ளீஸ்
sir intha herniakku apration and surgery than solution illa vera yethavathu irukka sir
Hernia surgery panna dhan cure aagum... Laproscopic surgery dha best
surgery panniyum cure agala. thiyrumbavum vanthuduchu
எனக்கு இறன்யா ஆப்ரேஷன் வலை வக்காமல்.நடந்தது ஏதாவது பிரச்சினை வருமா
எனக்கு தொப்புள் மீது சிறிய வீக் கம் உள்ளது 6 மாதமாக என்ன செய்வது
Eannaku 1 year pain
Sari aiducha
sir please address in our hospital
அய்யா வணக்கம் எனக்கு ஒரு மாதமாக வயிற்று வழி குடலை புரட்டி புரட்டி வழிக்கிறது ஒரு மாதமாக பசியும் எடுக்கவில்லை த ண்ணி மாதிரி பேத்தி ஆகிறது . இது குணமாக என்ன வைத்தியம் செய்யவேண்டும் கூருங்கள் அய்யா.
தமிழ்😭
My hus 2y haranya problem iruku vali ila soluraga
பேதியே வைத்தியம் தான்
@@venirani4888 எல்லாருமே டாக்டர் தான் 😅
sir adikkadi adi vayiru veekkam akuthu enna pannanum sir pls sollunga
Henriya
Pain erukka ela normalahva
Hello doctor I need u help
எனக்கு கருப்பை எடுத்து எட்டு மாதங்கள் ஆச்சு இப்பொழுது அடிவயிற்றில் இருமல் தும்மல் வரும்போது கல் மாதிரி வராது ஆனால் வழி இல்ல அது என்ன என்று சொல்லுங்க சார் பீலிஸ்
Ennakum apadi thaan iruku. Ungalukku sari aayiducha
Pain entha pakka varum
Adivayirula left side
Sir nathu na ennku vathi vathu apram edathu pakam valiya eruku night la kale valiyoda eruthu enna va erukum
Sari aayiducha
Vali eruku
What is the scan hernia can identify ?
ABD Routine
ரன்னிங் ஓடுவது எத்தனை நாள் கலித்து ஓடனும்
Sariyana vilakkam yannoda 3 1/2 ponnukku pannirken
சார் எனக்கு தொப்புள் பகுதியில் காற்று போல் சிறிய அளவில் இருக்கு லேப்ட் சைடு அள்ளை பகுதியில். வலியும் இருக்கு காற்று பிரிய சிரமம் இருக்கும் என்னவாயிருக்கும் என்ற பயம் உள்ளது என்ன செய்யலாம் சொல்லுங்க
அந்த வீக்கம் எந்த இடத்தில் வரும்
தொப்பைல வரும்....
Sir yennaku 29age agudhu 2 years before umbical herniya iruku eppaum iruku yenaku pain illa anal yepodhuna one time pain irukum na oprasion pannanum doctor sonnanga but na pannala athanala eppo problam varuma pls reply pannunga
Ennachu sis same problm
Same problem enakum ennayum operation panna sonnanga nanum pannala.
6mm irunthathu 4yrs back i need surgery or not sir
Ungaluku sari acha
Pain iruku
Sir enaku 2nd baby birth aanapa irundhu iruku. But herniya iruku nu scan panni pathu therinjikitadhu ipo 1 1/2 years. Now 2cm iruku. Left side abdomen pain oru 3days ah iruku. Na consult panna all doctors umbicalaye problem iruku. So laparoscopy panna mudiyadhu. open surgery dha possible nu soldranga. Ena pandradhu😏😏😏 and tq for information sir😊😊
Hi sis.
Same problem
@@venkatesanmunivel3657 oh so sad
Hi sister enakkum 2nd baby pirantha piragu intha prblm vanthuchu, , open surgery than pannen 3 mnths than aaguthu, , thoppul la thaiyal pottathala rmpa kashta patten sister, lite a irukkum pothu cure pannidunga, , na athigama valara vittathala rmpa kashta pateen innum pain irukku keela ukkara maten ukkara mudiyathu, , chair la than iruppen, ,
@@maharasi3414 ok sis carefulla erunga. Na ennum pannala.but pain eruku.
Babies Kum varuma herniya
Ennoda 1 year boy baby ku hernia problem egmor baby hospital la surgery panni irrukom
En baby kum eruku 3month than aguthu baby ku...athuku apram ethum problem erunthatha anna???
@@mahalakshmim9351 madam enaku kojm soluga thouppai erukula abdrutha ve herniyava ela epud kandupitigrthu
Identify epti panntradhu..sis
ஆ வூன்னா ஆப்ரேஷன்
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌👌👌
Tholil ragasiyatha veliya solla matanga
Sir enaku thoppul veekama eruku 2weeks pain eruku na enna panrathu
Seek medical assistance immediately
மற்ற
sir plz rply pannunga, oru boy kku herniya operation senjaa aftr wddng baby kedaikkirathu la prblm aahuma?? kastamaahuma? i want rply immediately sir... plz plz plz
Athu elam problem ila
அந்த பிறச்சனை எல்லாம் வராது கவலை வேண்டாம்
Palg na enna sir
அப்படி என்றால் வீக்கம் அண்ணா
Evlo kevalama medical department irukku nubithula irunthu nalla therithu entha vitha development illa athey old procedure vechitu ottitu irukaanga
சார் எனக்கு இன்சியல் ஹெர்னியா உள்ளதாக டாக்டர்
கூறுகிறார்
இதற்கு தீர்வு உண்டா.ஆப்ரேசன்
கண்டிப்பாக செய்துகொள்ள
வேண்டுமா?
தயவுசெய்து பதில் தாருங்கள்
வேண்டாம் இயற்கை வழியை நாடுங்கள் நானும் அதை தான் செய்து கொண்டிருக்கிறேன் நம்பிக்கையை கை விட வேண்டாம்
@@vijayprakash2417 yena pananum nu solunga sir for my brother having same initial stage
@@renu7246 8056500734 call pannunga நா என்ன என்ன கடைபிடிக்கிறேனு தெளிவா சொல்லிறேன், இதுக்கு இது ஒன்னுதான் solution
@@vijayprakash2417
இயற்கை வழி என்னென்று சொல்லவும்.
@@vijayprakash2417 ena pannanum bro. Please ur phone number
Sir mobile number