பிள்ளைகளுக்காக ஜெபம் :- I சாமுவேல் 2: 26.1 Samuel 2:26 பிள்ளைகள் கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்து கொள்ள வேண்டும் :- Song:- உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குக் கற்றுத் தாரும் தெய்வமே நீரே என் தேவன் - உம் நல்ல பரிசுத்த ஆவியானவர் செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே மேக ஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே தேற்றும் தெய்வமே துணையாளரே * umakkup piriyamaanathaich seyya enakkuk kattuth thaarum thesayvamae neerae en thaevan um nalla parisuththa aaviyaanavar semmaiyaana valiyilae nadaththa vaenndumae maekasthampamae akkini sthampamae thaettum theyvamae thunnaiyaalarae I சாமுவேல் 3 :1 ,I சாமுவேல் 3 :19. 1 Samuel 3:1,1 Samuel 3:19 பிள்ளைகள் உங்களோடு இருக்கனும்..உமக்கு பணிவிடை செய்யணும் அப்பா :- Song:- திருமார்பில் நான் சாய்ந்திடுவேன் அருட் பிரயாண காலம் வரை பரனே உந்தன் திரு சித்தத்தை அறிவதல்லோ தூய வழி ... * Thiru maarbil naan saaindhiduvaen Maru pirayaana kaalam varai Paranae undhan thirusithathai Arivathalloa thooyavazhi I சாமுவேல் 3:10. 1 Samuel 3:10 கர்த்தருடைய சத்தத்தை கேட்கிற அனுபவம், உம்முடைய சித்தம் செய்ய வேண்டும் :- Song:- வழிப்பிரயாணி மூடனைப் போல் வழி தவறா நடந்திடவே வழி இதுவே என்று சொல்லும் இனிய சத்தம் தொனித்திடட்டும் ... * Vazhi pirayaani moodanaippoal Vazhi thavari nadandhidavae Vazhi idhuvae endru sollum Iniya satham dhonithidattum I சாமுவேல் 3 :20,21, 1 Samuel :3:20,21 பிள்ளைகள்/வாலிபர் சாமுவேலை போல தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டும்:- Song:- முதியோர் மேலும் இளைஞர் மேலும் ஊற்ற வேண்டுமே கனவுகள் காட்சிகள் காணவேண்டுமே ஊற்றுமையா உம் வல்லமையை தாகத்ததோடு காத்திருக்கிறேன் - நான் தாகமுள்ளவன் மேல் தண்ணீரை ஊற்றுவேன் என்றீர் வறண்ட நிலத்தில் ஆறுகளை ஊற்றுவேன் என்றீர் * Mudhiyoar maelum ilaignar maelum ootra vaendumae Kanavugal kaatchigal kaana vaendumae Ootrumaiyaa um vallamaiyai Thaagathoadu kaaththirukkiraen - naan Thaagamullavan mael thanneerai Ootruvaen endreer Varanda nilaththil aarugalai Ootruvaen endreer Thank You So much Aunty❤️ Really usefull for me 😍 God Bless You Aunty 🥰
இயேசப்பா என் இரண்டு வாலிப மகன்கள் இரட்சிக்க பட வேண்டும் 🙏 பின் மாற்றம் மாறி மீண்டும் ஜீவனுள்ள தேவனை ஆராதிக்க வேண்டும் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏 என் இரண்டு வாலிப மகன்கள் பாதுகாக்க பட வேண்டும் 🙏 மாறி மாறி வரும் பலவீனங்கள் முற்றிலும் மாறி நல்ல சுகம் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏 தீர்க்காயுள் தாங்க இயேசப்பா 🙏 எனக்கு சமாதானம் வேண்டும் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏
Glory be to LORD JESUS Christ for Christina Robinson Akka.. bless her family and friends brothers sisters and Ministries abundantly ..in Jesus name Amen..
Praise GOD 🙌🙌 Thank you Jesus 🙇 Thank you christina sister 🙇 Pillaikalukkan Intha prayer rompavum asirvathamaka ullathu neenkal solliyathu pol vetha vasanankalai eluthi vaiththu thinamum jebikka pokiren 🙇🙇🙇🙇🙇 GOD BLESS YOU sister 👐👐👐👐
Praise the Lord na indhu family but Jesus tha yannuku yallam Yan husband rachika padanum Yan paiyan devana tedanum nalla padika Devan kirubai kidaika pray pannuga sister
ஏசப்பா என் பிள்ளைகளை ஆசீர்வதிப்பீராக ஆமென்
En maganai kapatri andavare🙏🙏🙏🙏
பிள்ளைகளுக்காக ஜெபம் :-
I சாமுவேல்
2: 26.1 Samuel 2:26
பிள்ளைகள் கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்து கொள்ள வேண்டும் :-
Song:- உமக்குப் பிரியமானதைச் செய்ய
எனக்குக் கற்றுத் தாரும் தெய்வமே
நீரே என் தேவன் - உம்
நல்ல பரிசுத்த ஆவியானவர்
செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே
மேக ஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
தேற்றும் தெய்வமே துணையாளரே
* umakkup piriyamaanathaich seyya
enakkuk kattuth thaarum thesayvamae
neerae en thaevan
um nalla parisuththa aaviyaanavar
semmaiyaana valiyilae nadaththa vaenndumae
maekasthampamae akkini sthampamae
thaettum theyvamae thunnaiyaalarae
I சாமுவேல்
3 :1 ,I சாமுவேல்
3 :19. 1 Samuel 3:1,1 Samuel 3:19
பிள்ளைகள் உங்களோடு இருக்கனும்..உமக்கு பணிவிடை செய்யணும் அப்பா :-
Song:- திருமார்பில் நான் சாய்ந்திடுவேன்
அருட் பிரயாண காலம் வரை
பரனே உந்தன் திரு சித்தத்தை
அறிவதல்லோ தூய வழி ...
* Thiru maarbil naan saaindhiduvaen
Maru pirayaana kaalam varai
Paranae undhan thirusithathai
Arivathalloa thooyavazhi
I சாமுவேல்
3:10. 1 Samuel 3:10
கர்த்தருடைய சத்தத்தை கேட்கிற அனுபவம், உம்முடைய சித்தம் செய்ய வேண்டும் :-
Song:- வழிப்பிரயாணி மூடனைப் போல்
வழி தவறா நடந்திடவே
வழி இதுவே என்று சொல்லும்
இனிய சத்தம் தொனித்திடட்டும் ...
* Vazhi pirayaani moodanaippoal
Vazhi thavari nadandhidavae
Vazhi idhuvae endru sollum
Iniya satham dhonithidattum
I சாமுவேல்
3 :20,21, 1 Samuel :3:20,21
பிள்ளைகள்/வாலிபர் சாமுவேலை போல தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டும்:-
Song:- முதியோர் மேலும் இளைஞர் மேலும் ஊற்ற வேண்டுமே
கனவுகள் காட்சிகள் காணவேண்டுமே
ஊற்றுமையா உம் வல்லமையை
தாகத்ததோடு காத்திருக்கிறேன் - நான்
தாகமுள்ளவன் மேல் தண்ணீரை
ஊற்றுவேன் என்றீர்
வறண்ட நிலத்தில் ஆறுகளை
ஊற்றுவேன் என்றீர்
* Mudhiyoar maelum ilaignar maelum ootra vaendumae
Kanavugal kaatchigal kaana vaendumae
Ootrumaiyaa um vallamaiyai
Thaagathoadu kaaththirukkiraen - naan
Thaagamullavan mael thanneerai
Ootruvaen endreer
Varanda nilaththil aarugalai
Ootruvaen endreer
Thank You So much Aunty❤️ Really usefull for me 😍 God Bless You Aunty 🥰
Thank you Kiruba Akka...it is very useful....🥰 thanks for the verse,notes and songs ❤️🙏🙏GoD bless you 🙌🏻💐💐
@@sadhana5963😊 Thank u dr God Bless u Too da 😍
Thank you sister 🙏🏽
Amen 🙏🙏
இயேசப்பா என்னுடைய பிள்ளை களை ஆசீர்வதிப்பீராக
Sthothiram sthothiram sthothiram
இயேசு அப்பாஎன் சந்த்தி ஆசிர்வதியும் ஆமென்
இயேசப்பா என் இரண்டு வாலிப மகன்கள் இரட்சிக்க பட வேண்டும் 🙏 பின் மாற்றம் மாறி மீண்டும் ஜீவனுள்ள தேவனை ஆராதிக்க வேண்டும் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏 என் இரண்டு வாலிப மகன்கள் பாதுகாக்க பட வேண்டும் 🙏 மாறி மாறி வரும் பலவீனங்கள் முற்றிலும் மாறி நல்ல சுகம் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏 தீர்க்காயுள் தாங்க இயேசப்பா 🙏 எனக்கு சமாதானம் வேண்டும் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏
ஆமென் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏
My mother Ramaye ratchingapa
Praise God amen 🙏
My son Selva yanashthaanam edukka kirubai thankappa thadaikalai neekunka
Amma en magal oru kayavanin pidiyil sikkiyullal kudumbame parithaviththupoi irukkirom. Meezha vazhi theriyavillai.. engalukkaaga aandavaridam parithu jebiyungal ammaa 😢😢😢😢
It blessed msg thank you sister praise the Lord 🙏
Praise the lord jesus
Aandavarey en pillaigalai ungal sitthathinpadi thittagalai niraivetti vainga Aandavarey
Godplesyou goodmasege goofworship goodparyer
Glory be to LORD JESUS Christ for Christina Robinson Akka.. bless her family and friends brothers sisters and Ministries abundantly ..in Jesus name Amen..
En maganai kapatri andavare😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏
Yesappa ennoda pillaihalai retchium appa......😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏 kudumbam retchikapadanum yesappa 🙏😭😭😭😭😭🙏🙏🙏🙏
Yesappa en pillai kappatru appa en pillai retchika patanum yesappa😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen.. Glory to God
Amen Alleluia🙏🙏🙏
Amen ✝️ Jesus name nandri amma sothram thankful ayya sothram ✝️
Amen endapilay jesus ppa unkalukka valanum
Amma en kanavarruku jebam pannungal irachikkapadavendum
ஆமேன் என்பிள்ளைகள்சாமுவேல்இஸ்ரவேல்கர்த்தர்தம்ஆவியைஊற்றிதம்சித்தத்தைநிறைவேற்றுவாராக
Amen praise lord Jesus Christ 🙋♀️
Aam andavare.en pillaikhal Bahirathan Nirushan sarmilan manam thirumba jebam ketkkiren nalla pidhave
Praise him y sunsaumuvel miss you.hevenely father-in-law
Pray to destroy the power of Corona.Fight against the dragon sprit.
Lord please bless my children.
Amen amen hallelujah 🙌🙌🙌🙌🙌🙏🙏
Thank Sister prayer for childrens
Amen Amen pAppa
Praise the Lord amen hallelujah
Praise God Jesus amen amen
Amen ✝️ Jesus name nandri amma sothram thankful.
Praying for a supernatural breakthrough. In Jesus Name. Amen 🙏🏼✝️
🙏🇱🇰👏🙏✝️✝️✝️🙏🙏🙏✝️✝️Amen Hallelujah Amen 🙏 hallelujah thank you Jesus amen 🙏 amen hallelujah thank you Jesus amen
Amen. Amen. Praise the Lord. Please pray for my children Health and obey. Amma. 🙏🙏🙏
மிகவும் அருமை யான ஆறுதலான விசுவாசத்தைத் தூண்டும் செய்தி.நன்றி சகோதரி.கர்த்தர்உங்கள் கேடும் பத்தையும் ஊழியத்தையும் வர்த்திக்கப் பண்ணுவாராக.
Praise GOD 🙌🙌
Thank you Jesus 🙇
Thank you christina sister 🙇
Pillaikalukkan
Intha prayer rompavum asirvathamaka ullathu neenkal solliyathu pol vetha vasanankalai eluthi vaiththu thinamum jebikka pokiren
🙇🙇🙇🙇🙇
GOD BLESS YOU sister 👐👐👐👐
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN
Pray for our children James, jones ,Jeffrey Nelson ,Clarine saral ruby.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஆமென் நன்றி நன்றி அன்பின்
சகோதரி ஜெபிக்கும் போது அபிஷேகம் இறங்கி பெலப்படுத்துகிறது
Praise the Lord
Praise the Lord na indhu family but Jesus tha yannuku yallam Yan husband rachika padanum Yan paiyan devana tedanum nalla padika Devan kirubai kidaika pray pannuga sister
Praise the Lord God bless you dear sister amen Amen Amen Amen Amen🙏🙏🙏🙏🙏
Thank you sister very useful message
❤️praise the lord sister God bless your family and ministry.
Thank u sister for theses prayer points .. we are praying using these
Prayer for children is great
Amen.Praise God sister.Blessed msg and prayer for Children,Glory to God,GBU
My daughter marriage theyvaikal santhinkapa
Praise the Lord Pr. Unga Prayer ellam super engalukkaga prayer pannunka I am SHINY Thanjavur.
Praise the Lord dear Christina.
Praise the Lord Christina.
Aunty thanks a lot . Yes song is very useful. Please send me more songs im interested to know
Praise The Lord thanks sister for this message and prayers
AMEN HALLELUJAH AMEN HALLELUJAH AMEN HALLELUJAH
Hallelujah amen
En kuzhanthaikku udambu sariyilla en kuzhanthaikku jebam pannunga pls
Please pray for Akila Deepak there sons DIBon, 2nd std, and Darren, ukg, God bless them in Holy Spirit and family and health and peacefully,
Praise God
Filled with divine graces and blessings with inflamed and with love toward god 🙏🙏🙏🙏🙏🙏
ஆமென் அல்லேலூயா 🙏🙏👏
Amen praise God
Amen amen hallelujah amen 🙏🏻
Ammen
Amen Jesus 🙏🏻
amen thanks jesus
Please pray for my daughter Delishiya marriage and job. Thanks maa.
Amen🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
Sister our 3 children needs their one spirit and one mind.
Praise lord
Amen Amen Amen
Amen
அம்மா என் பிள்ளையால் சித்திரைவதை செய்யப்பட்டு மனவேதனையுடனும் பயத்துடனும் வாழ்கிறேன் ஜெபியுங்கள்.
Thankyou sister 🙏🙌
Amen 🙏🙏🙏
Amen sister Thank you for your prayer 🙏🏽
Amen amen
Amen thankyou jesus ✝️
Amen Amen 🙏
Dear Sister-Please pray for our son Jez.His evil habits and evil frienships to be brokened
Amen ✝️✝️
en Mahan எழில் .2 வயசு ஆக போகின்றது.. இன்னும் தலை நிற்கலை,நடகள படுகைல தான் இருகாண் .என் மகன் நடகணும்..பேசணும்..pray for my son..
En magan Mana nalam sariyaga anaivarum kuttu prathani seyungal nanbargale please 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭
Amen.appa
Amma unga varthai neraiveratum 🙏🙏🙏🙏🙏
🙏
🎉🎉🎉🎉🎉🎉
Amen appa 🙏
Praise GOD!
En Magalai um pathugappil oppukodukirom aandavare😢
Pillai vendum endral moti potu LAPAM pisanthu palam sappi KAPAUDI NAKI TOKU attiga vendum ,Veti Pechu TOKU AGAATHu😢😢😢😢
Amen ! ...
🙏🙏🙏🙏🖐️
A men 🎉
Praise the lord ❤️🙏💯✝️🌹
Dear Sister Please pray for daughter Evelyn a life partner and marriage
Amen 😂😂😂amen
குடும்பத்தையும்.
ᗩᗰEᑎ
❤😂🎉🎉😢😢😢
Sister ennudiya Kaden prenchinaiyal viduthalai venom please sister pray pannekae printing business nalla velai vara vendum
Dear Sister-Please pray for son Jez a new job.Current job low salary
வீட்டிலே சபையில் எப்படி இருக்க வேண்டும் என்று training கொடுத்து இருபாங்களா? 🤔
😂😂😂😂 sona
Amen hallelujah 🙌🙏
Amen Amen amen
Thank you Jesus