பெண்களே நாவில் கவனம் வேண்டும் ! | Sis. Christina Robinson - Jesus Meets

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • பெண்களே அதிகமா பேசாதீங்க ! - Jesus Meets Ministries | Sis. Christina Robinson | Sis. Trinita Robinson | Bro. Sam Moses | Mar 31, 2023
    Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
    God Bless You
    #christinarobinson #shortmessage #jesusmeets #message #prayer

КОМЕНТАРІ • 135

  • @manjurajaram9820
    @manjurajaram9820 2 місяці тому +2

    என் வாய் கட்டப்படணும் இயேசப்பா அருமையான செய்தி

  • @user-me3lp8hu3c
    @user-me3lp8hu3c 3 місяці тому +5

    உண்மையான ஊழியக்கார மகள் இழந்து விட்டோமே 😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 6 місяців тому +3

    இயேசப்பா என் கோபம் மாற வேண்டும் இயேசப்பா 🙏 என் நாவைக் காத்து கொள்ளுங்கள் இயேசப்பா 🙏 என் வாயின் வார்த்தைகளை மன்னியுங்கள் இயேசப்பா 🙏 என் வாய்க்கு காவல் வையுங்கள் இயேசப்பா 🙏 என் குடும்பத்தை காப்பாற்றி பாதுகாத்து கொள்ளுங்கள் இயேசப்பா 🙏 என் குடும்பத்தை காப்பாற்றி ஆசீர்வதித்து எங்களுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏 என் குடும்பத்தை காப்பாற்றுங்கள் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏 ஆமென் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏

  • @shinymolshinymol135
    @shinymolshinymol135 Рік тому +9

    என் புருஷன் எவ்வளவு கஷ்ட படுத்தினாலும் என் எதுவும் பேசாமல் இருக்க கிருபை செய்யும். எனக்கு வேண்டி அவரோடு நீர் பேசும் இயேசப்பா

  • @shinesharon4886
    @shinesharon4886 Рік тому +12

    என் நாவிற்கு காவல் வையுங்க அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அப்பா ஆமென் அப்பா ஆமென் அப்பா ஆமென் அப்பா

  • @valarmathirubanaathan3096
    @valarmathirubanaathan3096 Рік тому +17

    ஆண்டவரே என் நாவிலிருந்து வந்த வார்த்தை களுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் அனைவருக்கும் ஆசீர்வாதம் என்றும் கிடைக்க வேண்டுகிறேன் அல்லேலூயா ஆமென்

  • @gowrigowri9264
    @gowrigowri9264 3 місяці тому +2

    Aman❤

  • @manjuperumal992
    @manjuperumal992 Рік тому +12

    கர்த்தாவே என் வாய்க்குக் காவல் வையும் என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 Рік тому +2

    நல்ல பெண் தேவ பிரசங்கியாரை நாம் எல்லோரும் இழந்து விட்டேனே என்று கலங்கிய நிலையில் இந்த பதிவு செய்து கொள்கிறேன்

  • @sanjaymohan2452
    @sanjaymohan2452 Рік тому +25

    🙏மா நீங்க இல்லை ஆனால் நீங்க சொன்னது எனக்கான வார்த்தை நான் இதை கடைபிடிக்க கிருபை தாரும் என் தேவனே. 🙏jesus இந்த நேரம் பயனுள்ளது.

  • @joshpinlathika4133
    @joshpinlathika4133 Рік тому +1

    கர்த்தாவே என் வாய்க்கு காவல் வையும்

  • @a.gnanaprakasamacharya2457
    @a.gnanaprakasamacharya2457 Рік тому +7

    நல்ல பயனுள்ள உபதேசம். கர்த்தரின் நல்ல ஆலோசனைக்கு நன்றி சகோதரி 🎉🎉🎉

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 Рік тому +30

    என் நாவிற்கு காவல் வையும் ஆமென் அல்லேலூயா ஆமென் Praise God Thank you Jesus

  • @thirshathirsha1713
    @thirshathirsha1713 Рік тому +2

    Karthar ungaludan parlogathil irukirar🥺💯❤️☦️

  • @christya1896
    @christya1896 Рік тому +3

    என் நாவை பாது காரும் ஐயா ஆமென்

  • @selvajegan9897
    @selvajegan9897 Місяць тому

    Very very good aunty

  • @josephinanitha1662
    @josephinanitha1662 Рік тому +4

    I love you so much sister,we all miss you sister

  • @helenhelenrani1870
    @helenhelenrani1870 Рік тому +3

    ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sahayajeno9067
    @sahayajeno9067 Рік тому +10

    Really I was changed after your preaching miss u mam

    • @jesussaysministry6349
      @jesussaysministry6349 Рік тому +2

      ஆயிரம்ஆயிரமான. கிறிஸ்டினா ராபின்சன் களை கர்த்தர் எழுப்புவாராக.ஆமென்

    • @divyamary1510
      @divyamary1510 Рік тому

      Ennakkum aseervathamai irunthuchi ❤

  • @skarul5106
    @skarul5106 Рік тому +3

    எனக்கு மன நிம்மதி வேண்டும்.. 😥😥

  • @sentimentfamilies2390
    @sentimentfamilies2390 Рік тому +3

    நன்றி இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @maryaugustine9961
    @maryaugustine9961 Рік тому +2

    Amen

  • @priscillavijay-oh3fo
    @priscillavijay-oh3fo 3 місяці тому

    This same incident happened today in my life what ever anuty said same I'm expecting with my husband now I'm decided ill never expect I'll obey what ever anuty said thanks anuty

  • @jesusdaisy4186
    @jesusdaisy4186 Рік тому +3

    Sister great we love you so much 🙏😭😭😭

  • @fatimachristy8492
    @fatimachristy8492 Рік тому +2

    Really. Very. Use ful. To. My life amen

  • @jayarajkuttiy2897
    @jayarajkuttiy2897 Рік тому

    Andavare engal pavangalai maniunga pa engal kadanai manniyunga pa🙏🙏🙏

  • @selvamanirajasekaran8089
    @selvamanirajasekaran8089 Рік тому +1

    ஆமேன் ஆமேன்

  • @vimalasuganthi1765
    @vimalasuganthi1765 6 місяців тому

    Praise the lord 🙏

  • @devisree4589
    @devisree4589 Рік тому

    Nandri amma amen yesappa

  • @rajaninanthakumar6613
    @rajaninanthakumar6613 4 місяці тому

    Very important message I love this ❤

  • @sushilasushi-kc3vo
    @sushilasushi-kc3vo 7 місяців тому

    Amenappa

  • @christinakeren2566
    @christinakeren2566 7 місяців тому

    God bless this Message, Hallelujah

  • @jayasrijayasri9240
    @jayasrijayasri9240 Рік тому +1

    En navugalai neer kaathukollum thagappaneyy.....❤😢

  • @tamilarasia7739
    @tamilarasia7739 Рік тому

    Yeasappa En maganium marumagalium nalla varthigali pasa viungal appa
    Karthava Yeasuva umaku isthothram isthothram isthothram Amen

  • @chithram5138
    @chithram5138 Рік тому

    Christina.anni.messasge.ennaku.rompa.pidikum.karuthai.sathiyathai.sollikudupanga.kartharuku.mahimai

  • @kirubakiruba2704
    @kirubakiruba2704 10 місяців тому

    Amen🙏🏻

  • @pramilasridhar3623
    @pramilasridhar3623 Рік тому +1

    Yes lord amen Thank you sister

  • @jranivjaa302
    @jranivjaa302 Рік тому +1

    Amen Jesus

  • @shinesharon4886
    @shinesharon4886 Рік тому

    நன்றி அப்பா

  • @sudhadayanidhi2851
    @sudhadayanidhi2851 Рік тому +1

    Romba useful message

  • @selventhiranjagchurch5385
    @selventhiranjagchurch5385 Рік тому +2

    Thank you Jesus

  • @latha6203
    @latha6203 Рік тому +1

    Very sweet sister . Miss you

  • @RevathiSiva-ku2br
    @RevathiSiva-ku2br Рік тому +1

    Amen Amen Jesus🙏🙏🙏🙏🙏🙏

  • @godgrace1103
    @godgrace1103 Рік тому +1

    Thank you sister amen

  • @athishkumar3901
    @athishkumar3901 Рік тому +3

    Sister u r nt their Bt u jesus word's still living thank sister praise to Jesus 🙏🙏🙏 amen

    • @aruls8247
      @aruls8247 Рік тому

      ஆமென் அல்லேலூயா

  • @gloryjessika9742
    @gloryjessika9742 Рік тому

    ஆமென் இயேசுவே💫

  • @ayyapparajr8151
    @ayyapparajr8151 Рік тому

    Amen god bless you sester

  • @josephinenagaradja249
    @josephinenagaradja249 Рік тому +1

    STHOTHRAM STHOTHRAM STHOTHRAM 🤲🏻

  • @Wolf-sz5hh
    @Wolf-sz5hh Рік тому

    Thanks amma.godpless you da rajakumari t.sthar

  • @josephinanitha1662
    @josephinanitha1662 Рік тому +1

    Romba romba useful message

  • @user-cl7ot6ge6c
    @user-cl7ot6ge6c Рік тому

    Amen 🙏🙏🙏🙏🙏

  • @thangathuraipthangam5576
    @thangathuraipthangam5576 Рік тому +1

    Praise God

  • @sandythiru9834
    @sandythiru9834 Рік тому +1

    This true... 💯 Regarding praises & tongue control.

  • @majisoosaiah7964
    @majisoosaiah7964 8 місяців тому

  • @jenialbert7733
    @jenialbert7733 Рік тому

    Super message sister,we miss you a lot,we miss you, God bless your family

  • @joshuapeter1547
    @joshuapeter1547 Рік тому

    Praise Jesus Allaluah

  • @ILIKEWRESTLING
    @ILIKEWRESTLING Рік тому

    ஆமென் 🙏 ஸ்தோத்திரம் அப்பாவே 🙏🙏🙏

  • @vinothvinoth5857
    @vinothvinoth5857 Рік тому +1

    Amen 🙏🏼🙏🏼🙏🏼

    • @malagunasivan2608
      @malagunasivan2608 Рік тому

      என் வாயை கட்டிபோடும் ஐயா அப்பா தேவனே

  • @chithram5138
    @chithram5138 Рік тому

    Super.message.anni.nanum.manam.thrunthikrean.karthar.nallavar.amen

  • @CinderellaDevamakeupstutio
    @CinderellaDevamakeupstutio Рік тому +1

    Plsssss god forgive me

  • @dr.amalarathna570
    @dr.amalarathna570 Рік тому +2

    Wow.. excellent message.Very edifying. God bless this ministry.

  • @PrabajeyaPrabajeya-ln5fb
    @PrabajeyaPrabajeya-ln5fb Рік тому

    Thanks ma

  • @gandhimathi7205
    @gandhimathi7205 Рік тому +1

    Very nice msg Amma.

  • @priyajessypriya4973
    @priyajessypriya4973 Рік тому +6

    Really this message was very useful to change my life by being control my words.

  • @user-xh2wx4mf4n
    @user-xh2wx4mf4n 5 місяців тому

    🙏 ama appa my husband ynnme Jesus hallelujah amen appa enaku velai vendum appa thang appa yesappa please help me 😭😭😭😭

  • @anbuprajwal5835
    @anbuprajwal5835 Рік тому

    Amen praise the lord 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chelladuraisolomon3978
    @chelladuraisolomon3978 Рік тому +3

    God inspiring message. Let your message change many lives. God bless your ministry.

  • @vasanthakumari1827
    @vasanthakumari1827 Рік тому

    Amen appa

  • @woodrocktraderstrichy6551
    @woodrocktraderstrichy6551 Рік тому +1

    Thank u jesus❤❤❤

  • @INIYAVALSSrilanka
    @INIYAVALSSrilanka Рік тому

    🙏🙏🙏🙌🙌

  • @helanhelan2411
    @helanhelan2411 Рік тому +1

    Glory to God...... Thank you Amma for very useful message....

  • @jasbabu5485
    @jasbabu5485 Рік тому +1

    Praise the Lord sister

  • @girijasudar509
    @girijasudar509 Рік тому +1

    Praise the lord ,Very useful message .

  • @maaraarockiaraj2102
    @maaraarockiaraj2102 Рік тому

    AMEN APPA

  • @jamessundarrajan151
    @jamessundarrajan151 Рік тому

    Praise the lord.

  • @mummlykrishnan2778
    @mummlykrishnan2778 Рік тому +1

    Hallelujah hallelujah 🙏 useful message sister..
    Really it's very useful for me

  • @leelaguru5540
    @leelaguru5540 Рік тому

    Amen praise the Lord

  • @thavamani2099
    @thavamani2099 Рік тому

    Praise lord 🙏🙏🙏😀😀😀

  • @thavammalar1552
    @thavammalar1552 Рік тому +2

    Amen Amen ❤Thankyou Sister your Soul Rest in peace with Jesus Father Halleluja Praise the Lord very useful for our physical life then Our Soul Cleanse Thankyou Brother

  • @PommiAmbrose-jq6cz
    @PommiAmbrose-jq6cz Рік тому +4

    Really sister's words are useful ,i will try to keep it up and i will try to spread my family.Its a good lesson of our day to day life especially for ladies....

    • @teenuteenu5157
      @teenuteenu5157 10 місяців тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤q❤q❤😊q❤❤❤q❤❤❤❤qq❤

    • @teenuteenu5157
      @teenuteenu5157 10 місяців тому

      ❤❤❤q

  • @arunjohnpaul8280
    @arunjohnpaul8280 Рік тому

    💛👌🏻

  • @elizabethpremalatha6015
    @elizabethpremalatha6015 Рік тому

    I missed you sister.

  • @BelsiyaPaul-kc1gn
    @BelsiyaPaul-kc1gn Рік тому

    Very useful message 👍 ❤

  • @user-nt8mk4xo2v
    @user-nt8mk4xo2v Рік тому

    Praise the lord very useful message

  • @noble8322
    @noble8322 Рік тому +2

    Miss your messages and prayers

  • @manojuliet4901
    @manojuliet4901 Рік тому +1

    Your message guide us and bless us really we are miss you Anuty.

  • @selvarani-ez8ws
    @selvarani-ez8ws Рік тому

    Amen I miss you ma'am

  • @geethageetha1474
    @geethageetha1474 Рік тому +5

    Still she remains...
    In our hearts.... ND the great blessing is we hear her voice... Wonderful. ....sis Christina. May ur soul rest in peace

  • @chithram5138
    @chithram5138 Рік тому

    Super.message.anni..nanum.ennai.m

  • @northelanthakulam2kayathar950

    பெண்களுக்கு அமைதியே அழகு

  • @anthonyritakawya8989
    @anthonyritakawya8989 Рік тому

    Em parama thagappanei em navai kattupaduththi sindhaiyai seyat paduthth arivil kudyirundhu vaala vaiyum thagappanei amin

  • @jesusdaisy4186
    @jesusdaisy4186 Рік тому +1

    😭😭😭

  • @brightjerald6299
    @brightjerald6299 Рік тому +1

    Praise the Lord hallelujah

  • @divipattu6413
    @divipattu6413 5 місяців тому

    Amen Amen Amen Amen ✝️✝️✝️🤍

  • @anthonysamybeaula9333
    @anthonysamybeaula9333 Рік тому

    🙌😢

  • @ShanthiMaria834
    @ShanthiMaria834 Рік тому

    கணவன் குடித்து இரவு 2மணி வரை சுற்றி விட்டு வந்து ௭ங்களை பிள்ளைகளை ௮வதூராக பேசி சண்டை போட்டு ௮டித்து ௮றைந்து கழுத்தை நெறித்து கீழே தள்ளி இடது விலா ௭லும்பு முதுகு கழுத்து ௭ன்று டாக்டரிடம் ௮லைந்துகொண்டு இருக்கிறோம் ௭ன்ன செய்வது பேரபிள்ளைகளை படிக்க வைக்க கூட பணம் ௮னுப்ப மனமில்லாத ௮ப்பா ௮த்தை ௭ன்று வருந்துகிறோம் ௭ன்ன செய்வது கடவுளிடம்மன்றாடுகிறேன் ஆமென்

  • @anthonysamybeaula9333
    @anthonysamybeaula9333 Рік тому

    Enakum navil kavanam vendum pa

  • @angelslivelihood9151
    @angelslivelihood9151 Рік тому

    Very usefull message
    But missing the sister is too bad

  • @rupaa9963
    @rupaa9963 Рік тому

    Rupa and my daughter BDS my son MBBS medical College and my husband manom thiruba prayer pannuinga father 🙏👏 and my brother son kadhu kakadhu prayer pannuinga father 🙏👏

  • @GiftiJoe-cf1df
    @GiftiJoe-cf1df Рік тому

    என் நாவில் காவல் னவங்க அப்பா 🙏🙏🙏🙏🙏