We missed U Sister.. உங்களின் தெளிவான ,அழுத்தமான,ஆழமான செய்தி , உங்களின் உச்சரிப்பு,உடல் பாவனை இனி எங்கு காண்பது,we had missed every thing ,but we lucky buzz of We Too lived in ur contemporary period . Our lord only console ur family sister. But we have accepted ur death FROM Mohan .C brother msg . Still we cant belive...No tears from me... U always SPK(msg) with Me(every one). Miss U Lot.. Sister
இனிமேல் என் வாயிலிருந்து நல்ல விசுவாசம் உள்ள வசனங்கள் வார்த்தைகள் வரும் ஜெபிக்கிறேன் இயேசப்பா உம் கிருபை இல்லாமல் நான் ஒன்றும் செய்ய இயலாது கிருபை தாங்க ஆமென்
ஆமென் இயேசப்பா என் பாவங்களை மன்னிக்கவும் பிள்ளைகளின் பாவங்களை மன்னியுங்கள் இயேசப்பா எங்களுக்குள் ஒரு மன ஆவியை கட்டளையிடுவீராக குடும்பமாய் நாங்கள் உம்முடைய பரிபூரண சித்தம் செய்ய வேண்டுமே இயேசப்பா கிருபையால் எங்கள் மீது இறங்குவீராக பெரிய காரியங்கள் செய்வீராக
Amen. Yesusappa I believe in you you do miracle for my daughter Mercy ,Sarah and Bharath kumar they are with me for the past 9yrs I believe in you. I want to give testimony. TqJesus
Amen...we miss you a lot Aunty...you are talking with me in each and every actions through God's messages... I'm keep on thinking of you rather than before aunty and praying and reading Bible with God's fear...
Amazing 👏 amen amen 👏 amen amen 👏 thanks for good words super sweet cute 👌 words thanks amah 😢😢😢😮😮😮 broooooo thanks so much amazing amen hallelujah amazing amen super well done thanks 👌 😊
Praise the Lord 🙏 Your messages are more desirable / will be heard more after your departure, sister. Your life is really a blessing on this Earth. We Pray for Pr. Robinson and the Children. Our deepest condolences to you dear Pastor. Jesus Christ is with you to Console you and your Children and of course the Church members.
எதனால இப்ப திருப்தியா என்று கேட்டேன் சர்ச்சுக்கு அழைத்து செல்லவில்லை அவன் நான் தூக்கு போட்டு சாகப் போகிறேன் என்று சொல்கிறான் இப்போ எதனால இந்த வார்த்தையை சொல்லுகிறாய் என்று கேட்டபோது நீங்கள் அதிகம் பேசுகிறீர்கள் என்று
இந்த நிமிடம் கூட என் சிந்தனை அப்படித்தான் உள்ளுக்குள் பேசிகொண்டிருந்தது, வாழ்ந்தது போதும் எடுத்துக்கொண்டால் நலமாக இருக்கும் என்று அவ்வளவு பாரம் மனதில், வாழ வெறுப்பு வந்து விட்டது, சகோதரியின் இந்த ஜெபம் எனக்கு சற்று ஆறுதல் தருகிறது, நீங்கள் எங்களோடு இல்லை?!
அன்புள்ள இயேசு அப்பா என்னையும் கிறிஸ்டினா அக்காவைப் போலவே மாற்றும். ஆமென்
என் வாயிலிருந்து விசுவாச வார்த்தைகள் வரட்டும் ஆமென் அல்லேலூயா
உங்களை மாதிரி இனி ஒரு சகோதரி இப்படி இனி இல்லை , மகள் உங்களை மாதிரி அபிசேகத்தை பெற்று மன்றாட மன்றாடுகிறேன் ❤
இந்த உலகில் நீங்க இல்லை ஆனால் நீங்க எங்களோடு பேசிக்கொண்டு இருக்கீங்க சகோதரி
Yes true
நேரடியாக இல்லை RECORDING
@@prakashjayaprakash4728 தெரிந்தது brother
Yessssss amen
😊me
Amen sthothram appa🙏
மரித்துப் பேசுகின்ற சகோதரி மிகவும் பயனுள்ள செய்தி தேவ நாமம் மகிமை படுவதாக ஆமென்
Praise God amen 🙏
Sister ungala nanga romba miss pandrom unga message engaluku Asirvadama iruku 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thank you🎉🎉🎉🎉lord
Amen Recieved it Amen appaaaaaaa
Amen alleluiah jesus
❤ ஆமென் அப்பா😂
Not even seen such a spiritual loving sister..amen
Amma i miss you amma every day talk with you please mummy
We missed U Sister.. உங்களின் தெளிவான ,அழுத்தமான,ஆழமான செய்தி , உங்களின் உச்சரிப்பு,உடல் பாவனை இனி எங்கு காண்பது,we had missed every thing ,but we lucky buzz of We Too lived in ur contemporary period . Our lord only console ur family sister. But we have accepted ur death FROM Mohan .C brother msg . Still we cant belive...No tears from me... U always SPK(msg) with Me(every one). Miss U Lot.. Sister
இந்த செய்தி ஆசீர்வாதமாக இருந்தது ஆமென்
அக்கா உங்களை போலே என் வாழ்க்கை மாற்றம் வர வேண்டும்
akka Rlp
உங்கள் ஊழியம் மேன்மேலும் வளர தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக ஆமென்.
இனிமேல் என் வாயிலிருந்து நல்ல விசுவாசம் உள்ள வசனங்கள் வார்த்தைகள் வரும் ஜெபிக்கிறேன் இயேசப்பா உம் கிருபை இல்லாமல் நான் ஒன்றும் செய்ய இயலாது கிருபை தாங்க ஆமென்
Love ❤
ஆமென்.. இன்றைக்கும் எங்களை பெலப்படுத்தி நடத்தி வாழச் செய்வீராக.. ஆமென்.
ஆமென் இயேசப்பா என் பாவங்களை மன்னிக்கவும் பிள்ளைகளின் பாவங்களை மன்னியுங்கள் இயேசப்பா எங்களுக்குள் ஒரு மன ஆவியை கட்டளையிடுவீராக குடும்பமாய் நாங்கள் உம்முடைய பரிபூரண சித்தம் செய்ய வேண்டுமே இயேசப்பா கிருபையால் எங்கள் மீது இறங்குவீராக பெரிய காரியங்கள் செய்வீராக
Praise the lord
Aunty ninnaikkumbothu yen Amma ninaivu varuthu yenga ammavvum ❤️ erranthuttanga I miss you Amma
And Christina aunty ❤️ ❤️
Thank You LORD 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 for THY PROMISING Verses ❤🎉❤🎉❤🎉❤Dear Sister 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Praise the Lord Thank you Jesus
Thank you jesus Amen 😢😢
இயேசுவை மட்டும் அனைவருக்கும் சொல்ல உதவி செய்வீராக இயேசப்பா ஸ்தோத்திரம்
Thank you thank you Amma
Nandri yesappa
உமக்கு ஸ்தோத்திரம் மன்னியும் அப்பா ஆமென்🙏🙏
Amen. Yesusappa I believe in you you do miracle for my daughter Mercy ,Sarah and Bharath kumar they are with me for the past 9yrs I believe in you. I want to give testimony. TqJesus
Praise the lord Sthothiram Christina ma en kudumbathirkaga jebitha thaae kodanakodi nanrima 😢😢
கிறிஸ்டினா சகோதரி மாதிரி எனக்கு கிருபையும், வல்லமையும் தாங்க அப்பா.அவர்களை போல வேதத்தில் ஞானம்,ஜெபித்தால் ஞானம் பிரசங்கி பதில் ஞானம் வேண்டும் தகப்பனே.
Amen...we miss you a lot Aunty...you are talking with me in each and every actions through God's messages... I'm keep on thinking of you rather than before aunty and praying and reading Bible with God's fear...
Everyday we are hearing your messages.
Please upload Christina sisters messages like this. It is very very useful for us.
Amazing 👏 amen amen 👏 amen amen 👏 thanks for good words super sweet cute 👌 words thanks amah 😢😢😢😮😮😮 broooooo thanks so much amazing amen hallelujah amazing amen super well done thanks 👌 😊
ஆமென்.
Praise the lord thanks yassappa unga varuthaikaga🙏🙏
I missed you sister.
Thank u trnita gods blessings
Amen 🙏, thank you lord
Pls pray for my family and my son 🙏
Missing you dear Sister 💞💞💞
Thank u JMM for uploading sisters such messages.
சிஸ்டர் உங்களை எப்போது பார்க்க போகிறோம்😭😭😭😭😭🙏🙏🙏🙏
உங்களை நினைக்காமல் இருக்க முடியாது மா இந்த ஜஜெபம் தான் ஆறுதல் தருகிறது
90 ravathu Nall sister kodutha seithe 17. 3 .2023 endru anakku aseervathama erutha brother. I miss you sister
Amen..,.
Praise the Lord 🙏
Your messages are more desirable / will be heard more after your departure, sister.
Your life is really a blessing on this Earth.
We Pray for Pr. Robinson and the Children.
Our deepest condolences to you dear Pastor. Jesus Christ is with you to Console you and your Children and of course the Church members.
Praise the lord 🙏.
praise the lord Sthothiram engal anbu sagotharie engalai thaae intha ulagalthil thaan illaamal neenga engal iruthayathil vaazhnthu kondirukum dheivamma 😢😢
🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen amen
ஆமென்🙏 அல்லேலூயா🙏🙏🙏🙏
Praise the Lord
Praise God
இனிமேல் யாரிடமும் பேசாமல் இருப்பதே நல்லது என்று நான் தீர்மானித்து இருக்கிறேன்
Ithukkumunnadillam ulla prayer post podu ga sister
Amma
Amma I miss you
Upload christy amma prayers pls... Useful for us
பரலோகத்தில் இருக்கிற எங்க சகோதரி எங்களோடு பேசிக்கொண்டு இருக்கீங்க
வீட்டாரிடத்தில் விசேஷமாக
Ennaku kastama irrukum podhu , yaesappa ungaloda msg parka soldra amma
Unga msg parkum podhu ella ennaku abishagam amma
எதனால இப்ப திருப்தியா என்று கேட்டேன் சர்ச்சுக்கு அழைத்து செல்லவில்லை அவன் நான் தூக்கு போட்டு சாகப் போகிறேன் என்று சொல்கிறான் இப்போ எதனால இந்த வார்த்தையை சொல்லுகிறாய் என்று கேட்டபோது நீங்கள் அதிகம் பேசுகிறீர்கள் என்று
Neenga sagavillai. Neengal uyirodyirukkeenga
😂
இந்த நிமிடம் கூட என் சிந்தனை அப்படித்தான் உள்ளுக்குள் பேசிகொண்டிருந்தது, வாழ்ந்தது போதும் எடுத்துக்கொண்டால் நலமாக இருக்கும் என்று அவ்வளவு பாரம் மனதில், வாழ வெறுப்பு வந்து விட்டது, சகோதரியின் இந்த ஜெபம் எனக்கு சற்று ஆறுதல் தருகிறது, நீங்கள் எங்களோடு இல்லை?!
Amen
Praise the lord Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Praise the lord
ஆமென் அல்லேலூயா
Amen Amen
Praise God
Praise the lord Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Praise the Lord
Amen Amen