Seeman படம் பார்த்து புல்லரித்துவிட்டார் - Director Kalanjiyam Interview | Illayaraja-வும் நானும்

Поділитися
Вставка
  • Опубліковано 6 бер 2022
  • இளையரஜாவும் நானும் is a Series of Interview with eminent film personalities about their experience working with Illayaraja. This is the second episode of the series - An interview with Director Mu.Kalanjiyam where he shares intresting informations about Illayaraja and his experience working with him.
    Get our Updates On
    Telegram: t.me/dotsmediaofficial
    Twitter: / dotsmediaoff
    Facebook: / dotsmediaofficial
    Instagram: / dotsmediaoffl
    Koo: www.kooapp.com/profile/dotsme...
    Sharechat: sharechat.com/dotsmedia
    To subscribe: bit.ly/3BgnJTI
    Credits:
    Host & Producer: Nivedhitha Chandrasekar
    Camera : Rajkumar & Ajay
    Editing : Manoj Kumar
    Progarm Head : Arulmozhivarman
    Production Head: Raghuraman
    Watch other videos of இளையரஜாவும் நானும்: • இளையரஜாவும் நானும்
    Dots Media brings you the latest Information on Politics, Sports, Business, Cinema and International affairs in TAMIL. Subscribe to our UA-cam channel for More latest Tamil News and Interviews.

КОМЕНТАРІ • 38

  • @Vaitheesview
    @Vaitheesview 2 роки тому +22

    நிறைய முறை பார்த்துவிட்டேன் அருமையான பேட்டி...பாசாங்கு இல்லாத வார்த்தைகள் தஞ்சை மைந்தன் களஞ்சியம் கலைப்பயணம் சிறக்க வாழ்த்துகள்...உலக இசைமேதை இசைஞானியார் வாழ்க

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 2 роки тому +26

    மிகவும் சிறப்பான கலைஞர் களஞ்சியம் அவர்கள். "இசைஞானி" மனித இனம் இதுவரை கண்டிராத "இசைஞானி".

  • @ambosamy3453
    @ambosamy3453 2 роки тому +15

    அரை மணி நேரம் எப்படி போனது என்றே தெரியவில்லை....!
    களஞ்சியம் ஐயா எங்கள் களஞ்சியம்.

  • @user-iv3oq7xh7n
    @user-iv3oq7xh7n 2 роки тому +13

    சார் இந்த படம் வரும் +1 படித்து கொண்டு இருக்கின்றேன்.
    இன்னமும் பாடல்கள் பசுமையாக உள்ளது

  • @kkssraja1554
    @kkssraja1554 Рік тому +18

    அவருக்கு நிகர் அவரே, ஐயா இளையராஜா அவர்கள் என்றும் "வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்"

  • @nehruarun5122
    @nehruarun5122 2 роки тому +11

    Many many directors got recognition and become successful because of Ilayaraja. And he is very humble about it. Tamil cinema world benefited from Raga Devans’ music.

  • @dr.sp360
    @dr.sp360 2 роки тому +10

    My favorite தோல்மேல தோல்மேல பூமால பூமால song

  • @karalff3645
    @karalff3645 2 роки тому +4

    அருமையான பதிவு. வாழ்க களஞ்சியம் வாழ்க இளையராஜா. S.Muruganantham kodaikanal Gundupatty Kookal post b colony

  • @arasucetpet
    @arasucetpet 2 роки тому +7

    உங்க படம் கிழக்கும் மேற்கும் all songs super

  • @jayalakshmichandrashekar4240
    @jayalakshmichandrashekar4240 Рік тому +7

    The indian cinima god of themusic that is our god ilaiya raja ayya 👍🌹🙏👌

  • @bharaneetharan3559
    @bharaneetharan3559 2 роки тому +4

    Kalanjiyam sir...
    The way u r explaining things is just amazing !!!
    Im a new fan of u!

  • @pugalpugal7579
    @pugalpugal7579 9 місяців тому +2

    உண்மையான தமிழ் இயக்குனர் அண்ணன் களஞ்சியம்

  • @arasucetpet
    @arasucetpet 2 роки тому +10

    ரொம்ப பிடிச்ச படம் கிழக்கும் மேற்கும்

  • @arula9794
    @arula9794 2 роки тому +6

    Funny... audience nowadays take a break on songs 😂.... maestro saved so many people with his work 🙏

  • @dr.sp360
    @dr.sp360 2 роки тому +12

    கடவுள் வரம் கிடைக்கணும் னா சும்மாவா

  • @mastermind918
    @mastermind918 2 роки тому +8

    அண்ணா நீங்கள் விரைவில் நல்ல படங்களாக கொடுக்க வேண்டும் .

  • @jpsatishkumar
    @jpsatishkumar Рік тому +5

    ❤️

  • @lionelshiva
    @lionelshiva 2 роки тому +3

    one of the best interview

  • @shanmugamthiagarajah9174
    @shanmugamthiagarajah9174 2 роки тому +5

    Director Kalanjiam looks to be a loveable person speaking about Maestro Ilayarajah completely Reverse information away from certain adverse comments about Maestro by his own brother Gangaiamaran during the interview with Bald headed Baski. Be that as be, will Young Director relate the full story of his last trip to Srilanka on the Invitation of some Uni Jaffna Students and the Killing Treatment Kalanjiam received from the Srilankan Army orchestrated by Rajapakse govt. I understand it’s Kalanjiam’s luck he is alive today - he recd severe blows on to his neck and heavy Army Assault like our Satankulam Benny & his father recd under Police custody. This Director was named as a close friend of NTK Seeman (Whom Srilankan Army hated so much).

  • @HappyHappy-yh1xj
    @HappyHappy-yh1xj Рік тому +2

    God of music 🙏🙏🙏🙏🙏

  • @sekarvenugopal1392
    @sekarvenugopal1392 2 роки тому +6

    Pls take new film sir with raja sir pls

  • @redsp3886
    @redsp3886 2 роки тому +4

    kalangyiam sir is genius

  • @shiva-ml1cl
    @shiva-ml1cl Рік тому +5

    Kallagiyum raja sir isai jalangal
    Pattri allaga sonnar idu polla
    Ethanayoo kalanger gallai
    Valla vaithu irrukar

  • @panneerselvamualganathan6873
    @panneerselvamualganathan6873 Рік тому +3

    விவேகம் ஆம்னி பஸ் உரிமையாளர் தானே அந்த முதலாளி....
    வணக்கம்

  • @mgsivakumar9267
    @mgsivakumar9267 6 місяців тому +1

    அண்ணா களஞ்சியம்... அறிவின்.. அறம்.. அவர்.. நெருப்பு...! தென்றல்... சமூக ... அண்ணல் கொள்கை..!!!

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Рік тому +6

    நாம்தமிழர்

  • @namaskaram1176
    @namaskaram1176 2 роки тому +2

    NAMASKARAM 🙏🏽 please support Sadhguru's save soil campaign

  • @itsmekani735
    @itsmekani735 4 місяці тому

    தாய்த்தமிழ் உறவுகளுடன் ஈரோடு கலாம் மைந்தன் திக்கெட்டும் பறக்கட்டும் புலிக்கொடி வெல்லட்டும் விவசாயி நாம்தமிழர் நாமே தமிழர் தமிழ் திருநாட்டை உளமாற நேசிக்கிறேன்....✍

  • @user-vl3se1ev3p
    @user-vl3se1ev3p Рік тому +1

    So many ads hirritated

  • @user-rg6rm1pk9g
    @user-rg6rm1pk9g Місяць тому

    Muthal mariyaathai padam oodathunu sonnavan thaanee ( ilayaraja)

  • @interiors-interiordesigns1566
    @interiors-interiordesigns1566 2 роки тому +2

    விவசாயி இன்டெர்வியூ போடுங்க

  • @whiteswhite734
    @whiteswhite734 Рік тому +1

    POOOOMANI VANTHAPPA...... YENNAKKU... THERIUM YENNUM....POTHU athoru padam yenda entha puluku......pulukara , pattu ok...... 1 pattuthan..... omm paaaattu.....pattu....

  • @whiteswhite734
    @whiteswhite734 Рік тому +1

    NEE ORU KIRUKKU....KOOOOOOOO MATHIRI ERUIPPA POLAAAAA

  • @sekarbabu713
    @sekarbabu713 2 роки тому +2

    சீமானுக்கு போர்த்தி கொள்ள ஒரு போர்வை கொடுங்க.

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 Рік тому

      அண்ணன் சீமானின் பாசத்தம்பி களஞ்சியம்.

  • @BabuBabu-cv7oe
    @BabuBabu-cv7oe 2 роки тому +1

    Ivan Oru mama
    Chance vanga brocker velai pakkiran
    Ivanukku chance vanthathe brocker velaikku than

  • @user-rg6rm1pk9g
    @user-rg6rm1pk9g Місяць тому

    Ilayaraja oru mandakkanam pidiththavan

  • @user-rg6rm1pk9g
    @user-rg6rm1pk9g Місяць тому

    Ilayaraja entraalee mantakkanam