"குத்திக்கிழிக்கும் காட்டுப்பன்றி..! தூக்கி எரியும் யானைகள்..!" மர்ம காட்டில் திக் திக் பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 8 лип 2022
  • கோவை குற்றாலம் செல்லும் வழியில் ஆபத்துகள் நிறைந்த காட்டில் திக் திக் பேட்டி
    #kovaikutralam #forest #coimbatore #behindwoods #behindwoodso2
    -----------------------------------------------------
    Video Link: • Sunny Leone - Live Dan...
    Sunny Leone's Oo Solriya & Arabic Kuthu Dance🔥Watch The Most Awaited video of the Year🤩
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 124

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Рік тому +12

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @nishasp4341
      @nishasp4341 Рік тому

      Please behindwoods அவர்களை flight kutti ponga

  • @arupadaihoneyhunters
    @arupadaihoneyhunters Рік тому +63

    வனமகன் அய்யாசாமி : இயற்கையான பறவைகள் விலங்குகள் ஒலிகள் கேட்டாலே சொர்க்கம் ங்க 💚✅🌎🙏

  • @drafter4981
    @drafter4981 Рік тому +18

    👍சிரிச்சிட்டே தாங்க இருக்கோணும் கொங்கு மண்ணின் பேச்சும் அழகு 👍

  • @bagavathir8359
    @bagavathir8359 Рік тому +7

    அய்யாசாமி அவர்களின் விமான பயனா ஆசையை நிறைவேற்றுங்க...

  • @harikr4948
    @harikr4948 Рік тому +18

    100% respect to these people working in dense forest. 💜

  • @srinivasann9147
    @srinivasann9147 Рік тому +20

    Hats off to Vanamagan Ayyasamy , such kind and sweet person. God bless him and his family.

  • @abilash254
    @abilash254 Рік тому +9

    வணமகன் அய்யாசாமி அவர்களுக்கு வணக்கம். உங்களை அறிந்ததில் மகிழ்ச்சி..

  • @ascentshiva
    @ascentshiva Рік тому +79

    நானும் கோயம்புத்தூர் மாவட்டம்தான் என்பதில் பெருமை அடைகிறேன்! ஓர் இயற்கையின் சொர்க்கம் என்றே சொல்லலாம்! Behindwoodsக்கு & குழுவினருக்கு நன்றிகள்❤️👍💪

    • @grithickroshan7144
      @grithickroshan7144 Рік тому +7

      இருந்து என்ன பண்ண அது சங்கி பகுதி தானே

    • @ascentshiva
      @ascentshiva Рік тому

      @@grithickroshan7144 சங்கிகள் எல்லா பக்கமும் தான் இருக்காங்க! முதல்ல ஒன்னு தெரிஞ்சுக்கோ நண்பா! கோயம்புத்தூர் எப்பவும் communist பக்கம்! TASMAC ஐ விட, Industries,mills,schools & colleges அதிகம் இருக்கு! உங்களுக்கு தெரியல, அவங்க அரசியல் பண்ணி வச்சு, ஊரை நாசம் பண்றாங்க! மக்கள் எப்பவும் தனிதான்! அதிலும், ஜாதி, மதம் தாண்டி, ஒத்துமையா இருக்கோம்💪

    • @vigneshkumarvk8
      @vigneshkumarvk8 Рік тому +5

      @@grithickroshan7144 neenga upi, paavadai, thulukan, thambi, sirutha kutty, beriyarist ithula yentha gang nu sollunga

    • @grithickroshan7144
      @grithickroshan7144 Рік тому

      @@vigneshkumarvk8
      இதுல ஏன் மூத்திர சங்கியை சேர்க்கவில்லை
      எதற்குமே தகுதியில்லா அடிமுட்டாக்கூதிகள் தான் மாட்டுமூளை சங்கிப்புண்டைங்கனு முடிவெடுத்துவிட்டீர்களா

    • @adam.143-
      @adam.143- Рік тому

      @@grithickroshan7144 தீவிரவாதி ..தேச துரோகிகள் தான் சங்கி சங்கினு கதறுவன் ....

  • @vennilas9898
    @vennilas9898 Рік тому +11

    This my brother I'm very happy 😊 will support all

  • @pechimuthur5848
    @pechimuthur5848 Рік тому +2

    இவரை இன்று சந்தித்தேன்.....
    இன்று நாங்கள் குடும்பத்தோடு கோவை குற்றாலம் சென்று வந்தோம் .மதியம் அருவிற்கு செல்வதற்காக வனத்துறை வாகனத்தில் ஏறுவதற்காக வரிசையில் காத்திருந்தோம் .அப்போது கையில் காலி தண்ணீர் பாட்டிலோடு தண்ணீர் பிடிக்க எங்களை கடந்து சென்றார்.
    நான் உடனே அய்யாசாமி அண்ணா நல்லா இருக்கிருங்கிளா கேட்டேன்.அவர் சிரித்த முகத்தோடும் ஆச்சரியத்தோடும் நல்லா இருக்கிறேங்க என்று சொன்னார் .தொடர்ந்து நான் உங்களை behind woods la பார்த்தேன் சூப்பர் வாழ்த்துகள் என்று கை குலுக்கினேன் புன்னகைத்தார் எங்கே டியூட்டிங்க அண்ணா என்று கேட்டேன் ஆட்களை வண்டியில் ஏற்றிக்கொண்டிருக்கிறேன் என்றார்.ரொம்ப சந்தோசம் பணிநேரம் அலுவலர்களும் பார்வையில் படும்படி இருந்ததால் அவரை தொந்தரவு செய்யவில்லை.மீண்டும் மாலை அருவியிலிருந்து திரும்பி வனத்துறை வாகனத்தில் ஏறும்போது அய்யாசாமி அண்ணா போயிட்டு வர்றேங்க என்று கூறிவிட்டு வந்தேன் சரிங்க என்றார் மிக்க மகிழ்ச்சி....behind woods ற்கு மனமார்ந்த நன்றியும் வணக்கங்களும்.

  • @user-kd3fs8ru8x
    @user-kd3fs8ru8x 2 роки тому +15

    Nandri Anchor, Channel ku. Vanamagan Ayyasamy semma talent. Love this guy.

  • @vigneshvignesh6758
    @vigneshvignesh6758 Рік тому +8

    அந்த மனசு இருக்கே அது தான் கடவுள் நல்லுள்ளம்... படத்தை மனசு உங்களைப் போன்று ஒருவரை சந்திக்க ஆசையாக உள்ளது வருவோம் நன்றி 👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @vinothkumar-mn7hn
    @vinothkumar-mn7hn Рік тому +5

    வன மகன் அய்யாசாமி. உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துகள்

  • @kumaraswamysatheesh4751
    @kumaraswamysatheesh4751 Рік тому +8

    விமானத்தில் பறக்க வாழ்த்துக்கள்

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 Рік тому +16

    பாவம் இவர்களின் வாழ்கை. நல்ல சம்பளம் கூட குடுக்கமாட்டாங்க இவர்களுக்கு. சும்மா office ல உக்காந்து பொழுத போக்குறவங்களுக்கு நல்ல சம்பளம் குடுப்பாங்க. இதே வனத்துறைலும் நடக்குது. உண்மையில் உயிரை தூச்சமாக நினைத்து வேலை பாக்குறாங்க...யானை பாகன்களுக்கு எவளோ சம்பளம் குடுப்பாங்கனு யாருக்காச்சும் தெரியுமா..

  • @rameshrajini644
    @rameshrajini644 Рік тому +9

    நல்லவர்கள் லட்சியம் விரைவில் வெல்வது நிச்சயம்

  • @user-rz5iq2fv8p
    @user-rz5iq2fv8p Рік тому +11

    நல்ல மனிதர்🥰🙏

  • @muralis8194
    @muralis8194 Рік тому +5

    நான் கோவை என்பதில் ரொம்ப பெருமை அண்ணா

  • @sanface2809
    @sanface2809 Рік тому +7

    வனமகன் அய்யாசாமி அண்ணா சூப்பர்

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Рік тому +4

    Ungalai nakkal seibavargal naasamai azinthu povargal neengal 100 yrs nalla irukanum👍you are so confident flight la avarai kootitu ponga ya

  • @s.prabakarans.prabakaran1649
    @s.prabakarans.prabakaran1649 Рік тому +1

    வாழ்த்துக்கள் வணமகனுக்கு.கொங்குத்தமிழின்பேச்சும் அவரின் மொழியியலும் வணத்தின்சூழ்நிலையும்சொல்வது அருமை.❤❤❤❤❤❤

  • @guhanbalaraman4914
    @guhanbalaraman4914 Рік тому +12

    எளிமையை இவ்வளவு அழகா பதிவிட்டமைக்கு நன்றி

  • @sadamhussainsadamhussain1659
    @sadamhussainsadamhussain1659 Рік тому +11

    அருமை அய்யா சாமி அண்ணன் 👌👌👌

  • @LocalstarMohan777
    @LocalstarMohan777 Рік тому +5

    Me in thondamuthur, coimbatore 🤩⭐😎

  • @botman489
    @botman489 Рік тому +7

    Nangalum Coimbatore karanga dhanungov😁💖💖

  • @KovaiTaxiRider
    @KovaiTaxiRider Рік тому +13

    நான் கோவை கொண்டாட்டம் சென்ற பொழுது இவரை அங்கு பார்த்து இருக்கிறேன் கையில் ஒலிபெருக்கி வைத்துக்கொண்டு அருவியில் குளிக்கும் பொது மக்களை கவனமாக குளிக்கும்படி எச்சரித்துக் கொண்டே இருப்பார்....

  • @yennaitheriyuma9120
    @yennaitheriyuma9120 Рік тому +3

    Alagana manasu andha manusanukku❤️

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 Рік тому +7

    தமிழ் நாட்டில் இல்லாத வளமே இல்லை... மந்தமான சில அரசியல்வாதிகளால் சில துறை மந்தமாக இருக்கிறது அதில் வனதுரையும் ஒன்று... இது போன்ற நிலைமையை பார்த்தால் வருத்தமாக இருக்கிறது... 😔இவர்களை போன்ற இன்னும் நெறைய பேருக்கு வேலை குடுக்கலாம். இன்னும் வணப்பகுதிகளை சுற்றுலாதலமாக அறிவிக்கலாம்...

  • @Sivaneesh
    @Sivaneesh Рік тому +4

    Tamilan da, Proud of u anna from Malaysia tamilan

  • @vibeeshharidhasindian7255
    @vibeeshharidhasindian7255 Рік тому +4

    தலை வணங்குகிறேன்

  • @srinivasann9147
    @srinivasann9147 Рік тому +6

    Behindwood you guys rock by making interesting videos. Hats off to Behindwoods team.

  • @viewsofsiddiq4341
    @viewsofsiddiq4341 Рік тому +2

    camera man mind voice ...binnadi yaro nikkiramathiriye oru feeling

  • @posadikemani9442
    @posadikemani9442 2 роки тому +4

    Gold button soon. Hatsoff. Very intelligent analysis of contents. Subscribers r happy sami

  • @RajaRaja-bf2ur
    @RajaRaja-bf2ur Рік тому +3

    Beautiful place thank you for behindwoods

  • @KALAIMUKIL_THAMBIDURAi
    @KALAIMUKIL_THAMBIDURAi Рік тому +2

    Sema editing bro chinnathambi yanai ah katinigalae views kaga super bro

  • @ramnaga6384
    @ramnaga6384 Рік тому +3

    Unagalll Asaiii niraiverum Annaaa , ungall Paniiiii sirakka vazhthukkal Annaaaa 🤝👍👌

  • @user-no1hd3lk8j
    @user-no1hd3lk8j Рік тому +5

    I love covi❣️

  • @KannanKannan-fc3mg
    @KannanKannan-fc3mg Рік тому +1

    Arumaiyaana pathivu. Paarkka superaka erunthathu. Ethaipol Ulla pala pathivukalai velietavum. Thankyou.

  • @radhakannanr2596
    @radhakannanr2596 Рік тому +4

    Please more Jungle Adventures what information these people give us exactly correct they know every corner of the jungle

  • @salimsaidali272
    @salimsaidali272 Рік тому +3

    Semma brave this guy.tarzan of jungle🙏🙏🙏🙏

  • @SureshKumar-we6tk
    @SureshKumar-we6tk Рік тому +3

    Bro siruvani dam pathi oru video pls.

  • @jagathesanthangavelu3643
    @jagathesanthangavelu3643 Рік тому +3

    வாழ்த்துக்கள் BEHIND WOODS

  • @muruganbarurmuruganbarur7114

    Ayyasami Avargalin Thunichalukku oru Royal Salute... Thanks for Behind Woods Team...

  • @palasupramanim9816
    @palasupramanim9816 Рік тому +3

    God bless you anna

  • @velusamys8388
    @velusamys8388 Рік тому +2

    Me also Kovai

  • @gowthamloganadhan844
    @gowthamloganadhan844 Рік тому +2

    Super anchor 🔥🔥🔥🔥

  • @mohammedrasheed5957
    @mohammedrasheed5957 Рік тому +4

    Varun mahind blowing, good work

  • @davidratnam1142
    @davidratnam1142 Рік тому +3

    Jesus Yesappa bless all

  • @devangnanavelu5876
    @devangnanavelu5876 Рік тому +2

    sir nice plan n let me know avaruku one way ticket expenditure will take up boss

  • @yaazhkorakkan861
    @yaazhkorakkan861 Рік тому +4

    Naa ithu vara paatha manitharlaye... Romba viyarntha manithar ivar thaan.... Ungalai oru eduthu kaataga eduthu kolhiren anna... Enaku inumey neenga tha role model.... Ellame

  • @subash.nsubash8282
    @subash.nsubash8282 Рік тому +1

    Ayyasamy Anna ungala, sikkirame met pandrom nanum coimbatore than

  • @JayaKumar-mq7or
    @JayaKumar-mq7or Рік тому +2

    நானும் கோவை மாவட்டம் தான்

  • @rajuma3902
    @rajuma3902 Рік тому

    அண்ணா கோவை மாவட்டம் ஆனை கட்டி செல்லும் வழியில் உள்ள தூமனுரில் வந்து எடுங்கணா மிகவும் பயங்கரமான ஏரியா

  • @shivar3858
    @shivar3858 2 роки тому +7

    Guys Please take him in flight

  • @jerwinraja8965
    @jerwinraja8965 Рік тому +2

    Super Anna

  • @manivlogs9810
    @manivlogs9810 Рік тому +2

    Unga manasu kolandha madhiri bro

  • @whiteboy7155
    @whiteboy7155 Рік тому +4

    wakkali oru nal varen da kandipa thimbam and sathiyamangalam🙈🙈🥴🥴🥴😻😻😻😻❤️❤️❤️

  • @Sur258
    @Sur258 Рік тому +2

    Ayyaswami aasaiyae sejingala ❤️

  • @rvjayaram871
    @rvjayaram871 Рік тому +2

    What do they do in a medical emergency

  • @vsprinters1670
    @vsprinters1670 2 роки тому +4

    Super sir ☀️

  • @ashokkeerthi8968
    @ashokkeerthi8968 7 місяців тому

    இவரை நான் நேரில் பார்த்தது உள்ளேன்

  • @sathishchakaravarthy4169
    @sathishchakaravarthy4169 Рік тому +2

    👌🙏

  • @saranprabhu7403
    @saranprabhu7403 Рік тому +1

    Avanga gramathaiu kamcha romba nalla eruku sir

  • @mrragul111
    @mrragul111 10 місяців тому

    Yena Place

  • @simmaraj2026
    @simmaraj2026 Рік тому +2

    ♥️

  • @SUBATH.V
    @SUBATH.V 2 роки тому

  • @vigneshkumarvk8
    @vigneshkumarvk8 Рік тому +1

    Yengaiyo yedutha yaanai oda clip ah konduvanthu intha video la merge panitanuga😂

  • @kavithapri4706
    @kavithapri4706 Рік тому +3

    Enga oorga

    • @foreversivanaddict307
      @foreversivanaddict307 Рік тому +1

      Athukku ippa ennanga

    • @vigneshkumarvk8
      @vigneshkumarvk8 Рік тому

      @@foreversivanaddict307 yaruda ne yella comment ku keelaiyu vanthu vambiluthutu irrukura

    • @adam.143-
      @adam.143- Рік тому

      ஒ அப்படிங்கல நானும் அதே cbe தாங்க...

    • @fabolousnature3873
      @fabolousnature3873 Рік тому

      @@foreversivanaddict307 saruku potiya

  • @iniyavalsindhu3079
    @iniyavalsindhu3079 Рік тому

    கோவை குற்றாலம் செல்வது எப்படி

  • @danu8760
    @danu8760 11 місяців тому

    ஐயா சாமி அண்ணனுக்கு விமான பயணத்தை நிறைவேற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp Рік тому +1

    அய்யாசாமி அவர்களை தொடர்புகொள்ள cell நெம்பர் இருந்தால் தரவும்.
    நன்றி வணக்கம்

  • @sasikumars1341
    @sasikumars1341 Рік тому +1

    Athella editing sound.... Yo nanum athe ooru karanthanya...

  • @nirmalkumar8899
    @nirmalkumar8899 Рік тому +1

    Please

  • @ganesh9140
    @ganesh9140 Рік тому +1

    Yenga oraee

  • @mathivanana5105
    @mathivanana5105 Рік тому +1

    Paaaa ithu pothum nu soldra manishana pakran.

  • @ezhilarasan1436
    @ezhilarasan1436 2 роки тому +1

    Hi

  • @vickykabaddi1234
    @vickykabaddi1234 Рік тому +1

    Cavai

  • @rajasakthi1702
    @rajasakthi1702 2 роки тому +6

    ஆவுடை அண்ணா எங்க பா அவர்தான் இங்க எல்லாம் வருவாரு

  • @redcloudtechnologies4881
    @redcloudtechnologies4881 Рік тому +1

    @ 14.10 angutu poi vilayadungada

  • @aasaivijayk6580
    @aasaivijayk6580 Рік тому +1

    அண்ணா மிருகங்கள் பத்தி பேசுங்கள்

  • @JayaKumar-mq7or
    @JayaKumar-mq7or Рік тому +1

    சாடிவயல் எனக்கு நன்றாக தெரியும்

  • @vignesh9775
    @vignesh9775 2 роки тому +18

    தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் வழக்கு வெற்றி பெற சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

  • @Karuppa-puchi_13
    @Karuppa-puchi_13 Рік тому

    Ana ivanukkum enakkum peria sandaye nadanthathu

  • @rajasakthi1702
    @rajasakthi1702 2 роки тому +4

    என்ன யா பன்றி பார்த்ததுக்கு பதறிடாரு

  • @pechimuthur5848
    @pechimuthur5848 Рік тому

    எப்பவுமே நான் சிரிச்சிக்கிட்டேன் தான் இருப்பேங்க கோபமாகவே இருக்க மாட்டேங்க டூரிஸ்ட்கிட்டயும் சிரிச்ச முகத்தோடுதான் இருப்பேங்க......சூப்பர் அண்ணா

  • @sathishkumar-wk7vv
    @sathishkumar-wk7vv Рік тому +1

    நெறியாளர் பருப்பு மாதிரி பேசுறாரு