வீரப்பன் - - சந்தனமரம் - தொடர்பு ....! கோவிந்தன் அவர்களின் முழு நேர்காணல்.

Поділитися
Вставка
  • Опубліковано 1 чер 2023
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327

КОМЕНТАРІ • 110

  • @antonypevin3189
    @antonypevin3189 Рік тому +65

    வீரப்பன் எதற்காக கடைசி காலத்தில் காடுகளை மாற்றாமல் ஒரே இடத்தில் அதிக நாட்கள் தங்கினார் ஏற்கனவே போலீசார் அவர்களை சுற்றி வளர்த்திருக்கிறது போல் தெரிந்தும் அவர் ஏன் அதை மாற்றாமல் திரும்பத் திரும்ப அதே இடத்தை உபயோகம் பண்ணினார் என்பதை விளக்கமாக ஒரு வீடியோவாக போட்டால் மிகவும் நன்றாக இருக்கும் ஏற்கனவே வாரம் தோறும் வீரப்பன் வீடியோ போடுவது மிகவும் நன்றாக இருந்தது இப்பொழுது கொஞ்சம் குறைவாக இருக்கிறது😅

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 Рік тому +53

    இவர் பேச்சை ஏற்கனவே நான் கேட்டு விட்டேன் இருந்தாலும் இவரது பேச்சை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கும் அருமையான நல்ல மனிதர் போல இருக்கார்

  • @samueljoseph4106
    @samueljoseph4106 Рік тому +53

    நன்றி அண்ணா.இவரோடு நேர்காணல் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது... கோர்வையாக சொல்லும் நிகழ்வு.. அருமை 🎉🎉🎉🎉

  • @gopuvellingiri7404
    @gopuvellingiri7404 Рік тому +29

    தங்களது நேர்காணலை தென் மேற்கு பருவாக்காற்றில் வீட்டு திண்ணையில் படுத்துக்கொண்டு ரசித்து கொண்டு இருக்கின்றேன் அண்ணா. ..

  • @thiyagua9257

    அய்யா எங்கள் மாவீரன் கூட பயணித்தார்

  • @praveenkumarkumar1992
    @praveenkumarkumar1992 Рік тому +6

    Unmai vellum orunal

  • @anandhavarman3872

    Veerapan story ah vida ivaru story interesting ah iruku ivara vachi oru book eludhunga sema famous agum

  • @mahisahi3404
    @mahisahi3404 Рік тому +6

    மிக்க நன்றி அண்ணா... எனது கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறீர்கள்... 🙏

  • @UDinesh-cy3py
    @UDinesh-cy3py Рік тому +4

    Enaku migavum piditha nabar

  • @jeevajeeva9635
    @jeevajeeva9635 Рік тому +17

    திறமையான மனிதர் ❣️

  • @jonasjonas9643
    @jonasjonas9643 Рік тому +32

    இன்று காமராஜ் பேட்டை கோவிந்தன் வீடியோ வரும் என்று நினைக்கவில்லை இவரது வீடியோ காட்சி படுத்தியமைக்கு சிவா மீடியாவிற்கு நன்றி நன்றி மற்றும் அதிக நேர வீடியோ காட்சிபடுத்தியதற்கும் நன்றி இவருக்கு வயதானாலும் இவரது வீடியோ என்றும் இளமையாகவே

  • @srikanthmechanical4868
    @srikanthmechanical4868 Рік тому +48

    Kamaraj pettai Govindhan Fans ❤❤❤❤❤

  • @AshokKumar-em9ht
    @AshokKumar-em9ht День тому +1

    Wonderful speech Explain 🎉

  • @KarthikKarthik-fr8wk
    @KarthikKarthik-fr8wk Рік тому +5

    Trailer parthukittu irundhom. Ippa full movie a partha thirupthi irukku. Thankyou sir. Super. 🙏🙏🙏

  • @mahathrimaha3029
    @mahathrimaha3029 Рік тому +3

    Power of veerapan.. Ayya govinthan ayya

  • @MariMuthu-nc7in

    இவர் பார்ப்பதற்கு என்னுடைய அப்பா போன்று உள்ளார் 🙏🙏

  • @gowthamgopi397
    @gowthamgopi397 Рік тому +4

    🌹🌹🌹 Siva Anna 🌹🌹🌹

  • @nandhacbr8156
    @nandhacbr8156 Рік тому +3

    3 time I watched this kamarajpettai kovind ❤️‍🔥

  • @vasanthbharath4494

    Netflix தொடரைப் பார்த்தேன்..முக்கியமான ஒன்று

  • @panniruchelvachelva-jw4jk
    @panniruchelvachelva-jw4jk Рік тому +8

    Veerapan is a king off forest