Astrology Mrs. Sathya

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • ASTROLOGY (DATE:01.09.2019)
    Chief guest: Mrs.Sathya
    CONTACT:
    AGACHUDAR LIFE STYLE CENTRE - Cell: +91-8870666966
    DETAILS:
    Sathya Astrology Basic Class Every month first Sunday
    ENTRY FEE: Rs.100
    TIME: 9.30am To 1.00pm
    Sathya Astrology four month course (Every month first Sunday)
    ENTRY FEE: Rs. 2000 (include Sathya Astrology dvd and Healer Baskar audio dvd, seeds, pen note}
    TIME: 2.00pm To 6.00pm
    Registration Compulsory
    Language: Tamil
    ADDRESS:
    AGACHUDAR LIFE STYLE CENTRE,
    EBENEZER LIVING WORD MATRIC SCHOOL, Chelliamman Nagar, Athipet, Ambattur, Chennai-58.
    ONLINE BOOKING: www.payumoney....
    www.anatomictherapy.org
    Contact: 9944221007

КОМЕНТАРІ • 271

  • @vv.gaming6725
    @vv.gaming6725 2 роки тому +26

    செழிக்கட்டும் விவசாயம் சீர் படட்டும் நிர்வாகம் உலக மக்கள் முகங்களில் நிலவட்டும் புன்சிரிப்பு ❤️

  • @balasundarselvi9905
    @balasundarselvi9905 2 роки тому +3

    அம்மா நான் இன்றுதான் உங்கள் பேச்சைக் கேட்டு மெய்மறந்து கேட்க இறைவன் அருளால் கிடைத்தது எங்களைச் போன்ற சாதாரண மக்கள் கேட்ப்பதை விட ஜோதிடர்கள் பார்க்க வேண்டும் நீங்கள் என்றும் என்றென்றும் மகிழ்ச்சியுடன் வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க ஈஸ்வரன் ஆசிர்வதிக்கட்டும்

  • @rathani5445
    @rathani5445 Рік тому

    Thanks!

  • @pavithranpilicode1189
    @pavithranpilicode1189 2 роки тому +1

    யதார்த்தமான அனுபவ பேச்சு. அருமை சகோதரி. வாழ்க வளர்க. உங்களின் உரையை இன்றுதான் முதலில் கேட்டேன். தொடர்ந்து கேட்கத்தோன்றுகிறது. எல்லாம் அவன் செயல். திங்கட்கிழமை குரு ஓரையில் தொடங்கியிருக்கிறேன்.

  • @jawaharr72
    @jawaharr72 2 роки тому

    Thanks

  • @Vkarthi5908
    @Vkarthi5908 5 років тому +88

    சத்யா சகோதரி நீங்கள் பல்லாண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் உங்களால் பல குடும்பங்கள் பிழைக்கும் இந்த பதிவை தந்த பாஸ்கர் ஐயா உங்களை எல்லா நல்ல சக்திகளும் பாதுகாக்கட்டும் 🙏🙏

    • @priyaboopalan92
      @priyaboopalan92 2 роки тому +1

      😍

    • @jucalgary
      @jucalgary 2 роки тому

      V2,n 2c. Vk. 22,, Cc p2c2. Cz2k2c v2 cock 22 c. 2 cn2v c ck nkc cc2kcnpv kcncckzv 2 k2nv 2 2c n2z c. C n2,c, k22 2 ck2vc 2222, v2kb c. 2 c c c2 c2 c 2cnk2v 2c 2c,2 c 2 ccnz. C2ckz. 2. Kmcz2n,c2 , ,k v2ccv. C2cc2n2 kcc22c c2vkcn,v c2,c z,nc2 v2 2 cn2 nc2c,, n,c2nckc c c ,

    • @jucalgary
      @jucalgary 2 роки тому

      Cn2k. Cw, 2c c ckv2kkvncv c2c 2c, ,c2. 2, 2k2 c c c c ,2nc. C2v c. CkcN 2c n,c v 22cn2c k 2 ,cc,k 2n z2,pckcn cn 2 k2 cn v22c2 c ,cn2 k. Z. 2kv 2nc ,c2 kn2c c2. NC 2cv c 2 2cn ,2 ncc , c. C v2c. Cc,c. 2 cn ck ncc. 2c. C2c. Vck vc2 2 2cc. ,Cc c. C c v. V2c 2cc. C. C, 2 2pc

    • @sarojarrao8244
      @sarojarrao8244 2 роки тому

      Ok

    • @venkatramesh3333
      @venkatramesh3333 2 роки тому

      சூப்பர் ஸ்டார் என்று என்று சொன்னால் மிகையாகாது நல்ல விளக்கம் ஆராய்ச்சி

  • @annakodi5957
    @annakodi5957 2 роки тому

    சகோதரி சத்யா நீங்கள் ஜாதகம்
    பற்றி மிகவும் சிறப்பாக விளக்கம் அருமை யாக இருந்தது. ராகு கேது கிரகம்
    பற்றிய விளக்கம் மிகவும்
    பயனுள்ள தகவல் அறிந்து கொள்ள முடிகிறது .நான்
    உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும். ஆனைமலை வருகிறேன். நான் மாசணியம்மன் கோயில் வருவேன். அப்போது எல்லாம்
    உங்களை பற்றி தெரியவில்லை இப்ப தான்
    உங்கள் அறிமுகம் யூடிப் மூலம் அறிந்து கொண்டேன்.

  • @selvameenatchiinbanathan3804
    @selvameenatchiinbanathan3804 9 місяців тому

    மிக சிறப்பாக வகுப்பு நடை பெறுகிறது.மனமார்ந்த நன்றிகள் சத்யா madam ❤❤❤❤❤

  • @sivanpandi7784
    @sivanpandi7784 Рік тому

    நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @Ulagathamizhanbhuvan
    @Ulagathamizhanbhuvan 2 роки тому +9

    சகோதரி நீண்ட ஆயுள் , நிறைந்த செல்வம், அமைதி யான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள் சகோதரி, தனக்கு தெரிந்ததை அடுத்தவர்களுக்கு தெரிய படுத்துவது மிக பெரிய விசயம், இறைவன் ஆசீர்வதிப்பார்

  • @meenarathakrishnan7173
    @meenarathakrishnan7173 Рік тому

    வணக்கம் sister,
    Your speech rembha arumaiyaga irundhathu. Very Useful msg.
    Super.

  • @ManiMD-xg8lc
    @ManiMD-xg8lc 5 місяців тому +1

    vazhga valamudam🙏🙏🙏🙏🙏🙏

  • @subasharavind4185
    @subasharavind4185 2 роки тому +1

    நானும் ஜோதிடர் தான்.. உங்கள் பேச்சு அருமை...தெளிவான பேச்சு... வாழ்த்துக்கள்

  • @jyothikumar2899
    @jyothikumar2899 Рік тому +1

    Thank you so much for this video mam. Vazhga valamudam.

  • @selvakumar-vy8ru
    @selvakumar-vy8ru 4 роки тому +10

    நன்றி சகோதரி பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி வாழ்க வளமுடன்

  • @HumannestHomeschool
    @HumannestHomeschool 5 років тому +24

    I'm homeschooling my 5yr old son. Im not sending my kid to school but I educate him at home on his interest based but with little schedule.

    • @HumannestHomeschool
      @HumannestHomeschool 5 років тому +7

      @அபிலாஷ் வாஸுதேவன் of course I was once a teacher and later became an assistant professor in microbiology and resigned my job for my kid.

    • @HumannestHomeschool
      @HumannestHomeschool 5 років тому +4

      @அபிலாஷ் வாஸுதேவன் do u know anything about Waldorf system of education. If so your reply would be in a better way coz Im into Waldorf method

    • @HumannestHomeschool
      @HumannestHomeschool 5 років тому +3

      @அபிலாஷ் வாஸுதேவன் if so would u pls tell some education method that suits tamils. And I highly recommend u to see wat is Waldorf method and later do ur comment. Every parent has the right to choose the right education for their kid. Its not the Outsider or the government. I know I'm doing the right thing for my son and not compelling others to choose my way. Not even trying to know wat I'm saying, the nay Sayers usually skeptic on it. I think u too are in that group of nay Sayers.

    • @eshwararao.p4041
      @eshwararao.p4041 5 років тому +2

      Keep going mam. All the best

    • @meiyarasuking4184
      @meiyarasuking4184 5 років тому +1

      Vazhthukkal, anaa muluvathum school culture ah niragarithu vidatheergal, angu pala manavargaludan pazhagum vaippu thavaridum.,

  • @paranjyothigovind2265
    @paranjyothigovind2265 3 роки тому +10

    Good, matured Astrology. Awesome, carry on.

  • @manishasolomi4160
    @manishasolomi4160 Рік тому

    This is why I also want to learn…I am glad I came across your video

  • @saravananmsasi1662
    @saravananmsasi1662 2 роки тому +1

    வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் வாழ்க வாழ்வாங்கு வாழ்க

  • @simpletrade3230
    @simpletrade3230 2 роки тому +3

    அருமை சகோதரி.. அற்புதமான விளக்கம்

  • @ashokmudliar5731
    @ashokmudliar5731 4 роки тому +6

    thank you sathya madam for your
    support

  • @karna977
    @karna977 Рік тому

    நன்றி ஐயா

  • @chandrasekaranpachaiyappan3414
    @chandrasekaranpachaiyappan3414 2 роки тому +1

    Thank you so much
    Vazthukul
    Vazhga valamudan sister

  • @r.duraisamy5385
    @r.duraisamy5385 2 роки тому

    அனைத்து பேச்சும்அனுபவமானபேச்ச வாழ்த்துக்கள்

  • @rajasekarana6680
    @rajasekarana6680 2 роки тому +1

    வாழ்க அக்கா
    நீங்கள் ஜோதிட வகுப்பு நடத்துங்கள் நிறைய ஜோதிட உருவாக்கிவிடுவார்கள்.

  • @KPeriyaraj
    @KPeriyaraj Рік тому

    WONDERFUL

  • @sriprasanna5692
    @sriprasanna5692 2 роки тому +1

    அருமையான விளக்கம் 👍🙏

  • @MahiMahi-hi7sg
    @MahiMahi-hi7sg 2 роки тому

    அருமையான பதிவு வாழ்த்துகள் சகோ

  • @yuvasankar1709
    @yuvasankar1709 2 роки тому +2

    ஏதோ நடக்கு நல்லதோ கெட்டதோ அனுபவிச்சு தான் ஆகணும்
    எல்லா மக்களும் ஒன்றிணைந்து போராடியும் கூட இங்கு எந்த ஒரு மாற்றமும் இல்லை இந்த சமுதாயத்தில்
    இறுதியிலே எல்லாரும் சாகாத போறாங்க
    வாழ்க்கையில் போராட்டம் இருக்கலாம் ஆனா போராட்டமே வாழ்க்கையாக இருக்க கூடாது

  • @nagarajan-mv6iz
    @nagarajan-mv6iz 5 років тому +21

    நம்ம வாழ்க்கைக்கு இதை தவிற வேறு எதுவும் தேவை படாது முடிந்த அளவு இந்த காணொளி யை அதிகம் பகிருங்கள்

  • @aravindsubramaniam4474
    @aravindsubramaniam4474 5 років тому +21

    Thank you so much for this video! Thousands of us who are not able to attend the actual class are benefitted when you upload the video of the session! Request you to upload many more video recordings of such sessions! Vaazhga Valamudan Healer Bhaskar!

  • @manithyashambhuvananda1287
    @manithyashambhuvananda1287 2 роки тому

    Vanakkam. thanks maa. so pressed me the way explain. meendum nantri.

  • @rajasekaran4180
    @rajasekaran4180 2 роки тому +1

    அருமையான பதிவு மேடம்...

  • @mudhumozhi8386
    @mudhumozhi8386 3 роки тому

    Arrumaiyana vinnana kaanoli..! Sagothari Sathya avargal arumaiyagavum miga yalimaiyagavum vilakiyirunthaar. Nandrigal kodi.!!!

  • @OdinHardware
    @OdinHardware 2 роки тому +1

    50:10 - 100% true. First they said, matric is best and then cbse and then icse and then so on.....

  • @chinnarajs5106
    @chinnarajs5106 7 місяців тому

    அடுத்த வீடியோ எப்போ போடுவிங்க அக்கா

  • @tohussain6642
    @tohussain6642 2 роки тому

    Super sister sathya... vaalthukkal...
    Vaazha vazamudan Vaazha vaiyagam

  • @rajinikanth.k309
    @rajinikanth.k309 5 років тому +4

    Hello mam super super speech thank you

  • @Maheshkumar-jl4lp
    @Maheshkumar-jl4lp 2 роки тому +1

    Vanakkam 🙏

  • @mrvalidvs2722
    @mrvalidvs2722 2 роки тому

    All depends on your karma and fate. You are managed by your karma.
    You came to this world to complete your karma.

  • @danielprabhu3265
    @danielprabhu3265 2 роки тому +1

    Gongu Tamil Super👌👌👌

  • @nagarajans6907
    @nagarajans6907 2 роки тому

    Very nice way expresing/ giving details

  • @lingamthambi358
    @lingamthambi358 2 роки тому

    Goodluck

  • @tvcworks9206
    @tvcworks9206 2 роки тому

    Super Amma

  • @vijayakumar4651
    @vijayakumar4651 Рік тому

    Naan konja naala dipression la irukeren byangara depression payanoda jadhagathula 2la kedhu 12la budhan lagnayhula sevai lagnam dhanusu sanyaasi nu solraanga sirai vaasamnu solranga plz plz plz answer me

  • @vicraman2632
    @vicraman2632 2 роки тому

    Good speech. But ithuvarai oru jathagaanum sonnathu nadakkavillai neengalavathu correct ah soluveengala please. Vicraman msshaam aswini natchatram.

  • @rajasundarsundar769
    @rajasundarsundar769 2 роки тому +2

    வணக்கம் மேடம் போர்ட் தெளிவாக தெரியவில்லை அதோடு உங்க பேச்சு ஜோதிடத்திற்கு அப்பாற்பட்டு அதிகமாக இருக்கிறது எனவே புதிய வீடியோ படி படியாக 15 பகுதிகளாக போடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏உங்களிடம் சொல்லிக்கொடுக்கும் திறமை இருக்கிறது புதியவர்களுக்கு இன்னும் விலகும்படி subject பற்றியே பேசுமாறு கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏நன்றி

  • @manikandanmanik
    @manikandanmanik Рік тому

    அற்புதம் !!!

  • @iyappaniyaps9395
    @iyappaniyaps9395 5 років тому +6

    Basker sir u always great

  • @muralikrishnan3200
    @muralikrishnan3200 2 роки тому

    Very beautiful spech

  • @vijayavanirajeshwari8744
    @vijayavanirajeshwari8744 3 роки тому +3

    Healer baskar sir ur my god ...luv u so much

  • @bawamohamedalisrirambikal9396
    @bawamohamedalisrirambikal9396 2 роки тому

    hi hihi were yòu çomminng from i àm salut you ALLAH BLESS YOU

  • @nandhakumaar6277
    @nandhakumaar6277 4 роки тому +5

    Excellent Explanation Medam

  • @selviuthirasamy9298
    @selviuthirasamy9298 5 років тому +4

    Excellent videos

  • @natarajanm9300
    @natarajanm9300 Рік тому

    Your are very Nice
    I like you madam

  • @MohanKumar-dp4lf
    @MohanKumar-dp4lf 2 роки тому +1

    Thanks...nice explanation... Madam....is it true after 60 years...no effect on astrology...pls clarify...

  • @periassamyd1302
    @periassamyd1302 2 роки тому

    அருமையான பதிவு நன்றி சகோதரி உங்கள் போன் நம்பர் அனுப்பவும்

  • @chandraseetharaman1632
    @chandraseetharaman1632 8 місяців тому

    Jadagam parka vendunm number please mam

  • @palanipalani5442
    @palanipalani5442 2 роки тому

    I like mam...

  • @balasubramaniyandharmaling6352
    @balasubramaniyandharmaling6352 3 роки тому +2

    அருமை சகோதரி ...வாழ்த்துக்கள்

  • @venkatakrishnan4427
    @venkatakrishnan4427 4 роки тому +3

    Excellent madam

  • @human.anytime
    @human.anytime 2 роки тому

    nice...can listen @ speed 1.5

  • @iganeshkannan
    @iganeshkannan 2 роки тому

    வாழ்த்துகள் சகோதரி

  • @vmanjula9258
    @vmanjula9258 2 роки тому +1

    Your right.ennakgu moola natchathiram .enaku marriage aagi 13years aagudu en maamanar nalla than irukkar.

  • @barathkumarbv549
    @barathkumarbv549 5 років тому +9

    Excellent. Thank you so much.

  • @kugans588kugan6
    @kugans588kugan6 5 років тому +5

    Thank you mam

  • @venkattramanah6644
    @venkattramanah6644 4 роки тому +2

    # Padma Bhushan Shri Healer Baskar iyya

  • @swasthikplus4357
    @swasthikplus4357 2 роки тому

    வாழ்க வளமுடன்

  • @umamageswaripalanisamy7120
    @umamageswaripalanisamy7120 2 роки тому

    Super sister tnk u

  • @navaraja5285
    @navaraja5285 2 роки тому

    Arumai.amma.Arumai

  • @vasanthkumarvasanth1486
    @vasanthkumarvasanth1486 2 роки тому

    நன்றி ம

  • @gsundaram1
    @gsundaram1 2 роки тому +1

    Tell about KP system

  • @Prakash-hn5ny
    @Prakash-hn5ny 2 роки тому +4

    Mam, one doubt... when sani in 2nd house, they will use hard words and bad words... but ur explanation is different.

  • @chennaibiju3167
    @chennaibiju3167 9 місяців тому

    வேற Track

  • @dr.viswanathank6099
    @dr.viswanathank6099 2 роки тому

    ராகு கேது விளக்கம் சரி

  • @mechaniclife7468
    @mechaniclife7468 5 років тому +2

    Super sister thanks

  • @balasundarselvi9905
    @balasundarselvi9905 2 роки тому

    அம்மா எனக்கு ஜாதமே எழுதவில்லை உங்களின் அறிவுரை என்ன எனக்கு வயது தற்போது 60வது

  • @rphrcphjphck9112
    @rphrcphjphck9112 2 роки тому +1

    Wonderful 😊

  • @murugankumar8879
    @murugankumar8879 5 років тому +4

    👌👍 super

  • @murugesane2324
    @murugesane2324 2 роки тому

    Super sister arumai

  • @skskm07
    @skskm07 4 роки тому +1

    Madam super speech l

  • @k.p4060
    @k.p4060 3 роки тому

    Romba thelivaga solli kudukkureenga madam,

  • @bindumadhavan8543
    @bindumadhavan8543 2 роки тому

    Excellent 👌👍.

  • @Bakavathirealestatepromotors
    @Bakavathirealestatepromotors 5 місяців тому +1

    Supar

  • @radhikaqueenpet9613
    @radhikaqueenpet9613 2 роки тому

    We get full clarity through DNA astrology . Found by vishal sir....This sathya mam also giving good explanation. But reality is there is no prediction in astrology. This can be proved by DNA astrology.

  • @sreevidhyaraj1158
    @sreevidhyaraj1158 4 місяці тому

  • @shanmugam220
    @shanmugam220 5 років тому +2

    Great madam

  • @rajetheranpalanisamy9384
    @rajetheranpalanisamy9384 2 роки тому +1

    Super madam

  • @shauniverse7536
    @shauniverse7536 5 років тому +4

    Hi mam unga self intro and my self intro vum same than mam,,but enaku yosiyagaranga sona yethuvum IPO nadakala??

  • @umadev6077
    @umadev6077 2 роки тому +3

    Excellent information about astrology

  • @oviyap1124
    @oviyap1124 Місяць тому

    இவங்க கிட்ட யாராவது ஜாதகம் பார்த்துருக்கிங்களா?இவங்க கணிப்பது சரியாக இருக்குமா?

  • @dr.viswanathank6099
    @dr.viswanathank6099 2 роки тому

    பத்து பொருத்தம் தவிர்த்து ஜாதகப்பொருத்தம் மட்டுமே பார்க்க வேண்டும்

  • @thuvarakanthavarajah4624
    @thuvarakanthavarajah4624 2 роки тому +1

    I need mrs sathiya youtube channel name please

  • @devvankummarmarimuthu5910
    @devvankummarmarimuthu5910 2 роки тому

    Sis how to contact you for horoscope reading?

  • @vinothanitha8882
    @vinothanitha8882 5 років тому +5

    23:00

  • @annedianaanthony7133
    @annedianaanthony7133 4 роки тому

    நன்றி

  • @akaashsa2511
    @akaashsa2511 2 роки тому

    super mam Thank you very much.

  • @sendilkumar2874
    @sendilkumar2874 3 роки тому +6

    Sathya u and your words both are really cute

  • @prabuaisiremaa7993
    @prabuaisiremaa7993 2 роки тому

    Really super, well done.

  • @ErAmaariselvamArumugaNadar
    @ErAmaariselvamArumugaNadar 2 роки тому +4

    *இன்று தமிழர்களின் விண்ணியலும் வாழ்வியலும் நாட்காட்டியில் தர்மயுகம் 🙏 என்ற சத்யயுகம் 🙏 00010 ஆம் வருடம் 🙏 மீன 🎏 இராசியுகம் 0003 ஆம் வருடம் 🙏இனிய நல்வாழ்த்துக்கள் 🙏 மீன 🎏 இராசியுகம் மூன்றாவது வருடம் 🙏 நற்செய்கை தமிழ் வருடம் 🙏 ஆடி மாதம் 07 ஆம் தேதி 🙏 28-06-2022 செவ்வாய்க்கிழமை 🙏 நன்றி! விண்ணியல் சித்தர் ஆழியாறு ஐயா இரவிச்சந்திரன் அவர்கள் 🙏 வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏*
    *தென்மேற்குப் பருவக்காற்றுடன், ஆடி - 4 விருரந்து ஆடி - 18 வரை, கர்ப்போட்ட காலம். இந்த கர்ப்போட்ட காலத்தின், தரவுகள், அடுத்த வருட தென்மேற்கு பருவ மழை, காலத்தினை குறிப்பிடுவனவாக இருக்கலாம். மார்கழியில் பார்த்த கர்ப்போட்ட தரவுகள், வடகிழக்கு காற்றாகவே இருந்தது.. அந்த தரவுகள் வரும் ஐப்பசி மாதத்திலிருந்து, வட கிழக்கு பருவ மழை காலங்களை, குறித்தனவாக இருக்கலாம். வரும் இரண்டு மூன்று வருடங்கள், தரவுகள் எடுத்தால், துல்லியமாக கணித்துவிடலாம். நமது 20,000 வருட கணிப்புகளை, கடந்த 420 ஆண்டுகளாக, நம்மை மறக்கடித்து விட்டார்கள். ஆனாலும் மீட்டு விடலாம்.*
    இன்று இரவு 🌃 மற்றும் நாளை ஆடி மாதம் 08 ஆம் தேதி 🙏 29-06-2022 ( June-29 ) புதன்கிழமை 🙏 வரும் அமாவாசை தான், ஆடி அமாவாசை 🙏. நம் முன்னோர்களுக்கு படையலிட்டு, அன்றுதான், கும்பிட வேண்டும் 🙏. கதிர் திருப்ப நாளுக்குப் பிறகு வரும் , முதல் அமாவாசையைத்தான், ஆடி அமாவாசையாக, வணங்கி, கும்பிட வேண்டும் 🙏. கடந்த ஆனி மாதம் 32 ஆம் தேதி June - 21- தான் கதிர் திருப்ப நாளாக இருந்தது. அதை கடந்து , வரும் முதல் அமாவாசை தான் ஆடி அமாவாசை 🙏. இனிய நல்வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏
    இதனை விண்ணியலும் வாழ்வியலும் என்ற Telegram குழுவில் இருந்து நகல் எடுத்து உள்ளேன் அம்மா அண்ணாச்சி ஐயா சான்றோர்களே 🙏 வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏
    ஐயா வைகுண்டர் உண்டு ஐயா 🙏☀️✋🎏🐅🐘♐✋☀️🙏