MGR-க்கு சோழி ஜோதிடர் சொன்ன ஆருடம்!!! | Actor Rajesh | MGR | Astrology | Navagraham | Horoscope

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • Subscribe: / @omsaravanabhava929
    நான் சொன்னா watch சுத்தும், நான் சொன்னா நிக்கும்!!!
    • நான் சொன்னா watch சுத்...
    சசிகலாவின் ஜாதகத்தில் இருந்தது என்ன???
    • சசிகலாவின் ஜாதகத்தில் ... ​
    ஸ்டாலினின் சவாலை ஏற்று வங்கியில் திருடிய நபர்!!! | Actor Rajesh | Astrology |
    www.youtube.co...
    நடிகையாக மாற நினைத்த பெண்ணின் கதை...
    studio.youtube...
    அப்பாவின் இறப்பிற்கு அருவாளுடன் வந்த பெண்!!! Actor Rajesh | Real Life Stories | Astrology
    • அப்பாவின் இறப்பிற்கு அ... ​
    Audi car-ல் வந்திறங்கிய 17வது மனைவி... Actor Rajesh | Real Life Stories | Astrology
    • 17 மனைவிகள் ஆனால் ஒரு ... ​
    அப்பா எப்போ இறப்பாருன்னு கேக்குற ஆனா!!! Actor Rajesh | vijayakanth | rajesh Real Life Stories
    • அப்பா எப்போ இறப்பாருன்... ​
    இளையராஜாவின் எதிர்காலத்தை சொன்ன ஏடு ஜோதிடர்! Actor Rajesh | Ilayaraja Astrology Experiences
    • இளையராஜாவின் எதிர்காலத... ​
    ஆமை நுழைந்த வீட்டை வாங்கியவருக்கு நடந்தது என்ன? Actor Rajesh Q&A Session
    • ஆமை நுழைந்த வீட்டை வாங... ​
    இத்தனை நடந்த பின்னும் வாழ்க்கை இருக்கிறது... Actor Rajesh Real Life Stories | Astrology
    • இத்தனை நடந்த பின்னும் ... ​
    காதலா? காமமா? காலமா? Actor Rajesh Real Life Stories | Astrology
    • காதலா? காமமா? காலமா? A... ​
    அடித்து சொன்ன ஜோதிடர்... உன் மகன் உனக்கில்லை! Actor Rajesh Astrology Stories | Om Saravana Bhava
    www.youtube.co....
    அடுத்தவர் காசை எடுத்தவர் கதி... தற்கொலை!!! Actor Rajesh Real Life Stories | Astrology
    • அடுத்தவர் காசை எடுத்தவ... ​
    நான் தினமும் சாப்பிடும் முன் பார்க்கும் ஃபோட்டோ! என் டைனிங் ஹாலில்... ACTOR RAJESH | PHOTO GALLERY
    • நான் தினமும் சாப்பிடும... ​
    ஹிட்லர் போற்றிப் புகழ்ந்த திரைப்பட நடிகர்! | Actor Rajesh Home Photo Gallery
    • ஹிட்லர் போற்றிப் புகழ்... ​
    என் வீட்டில் வைத்திருக்கும் புகைப்படங்கள்...| ACTOR RAJESH HOME PHOTO GALLERY
    • என் வீட்டில் வைத்திருக... ​
    "அவர் ஒரு Fraud!" Actor Rajesh Astrology Stories | Om Saravana Bhava
    • "அவர் ஒரு Fraud!" Acto... ​
    3 தலைமுறை, 7 தலைமுறை... வாழ்வா, தாழ்வா? Actor Rajesh Astrology Spirituality Q&A Session
    www.youtube.co....
    Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spirituality
    Subscribe: www.youtube.co...
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

КОМЕНТАРІ • 303

  • @minminichannel205
    @minminichannel205 3 роки тому +31

    உங்கள் பேச்சில் எப்பொழுதும் ஒரு சுவாரசியம் உண்டு....கேட்டு கொண்டே இருக்கலாம்..தொடர்ந்து காணொளி வெளியிடுங்கள்..🙏🏽

  • @Prakash12131-S
    @Prakash12131-S 3 роки тому +12

    அருமையான தகவல் ஐயா
    வாழ்த்துக்கள்💐💐💐
    நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் ஐயா
    ஓம் சரவணபவாய நமஹ 🕉️

  • @piraimathi9041
    @piraimathi9041 3 роки тому +9

    வணக்கம் ராஜேஸ் சார்..இன்று தான் சூரியன்,சந்திரன்,குரு,புதன்,சுக்கிரன்,ராகு,கேது இவர்கள் குடும்ப உறவுகளில் யார் என்பதைத் தெளிவாக அறிந்தேன்..ஆற்றலுள்ள அளவில்லாத புலமையில் வெளிப்படும் பேச்சு..வாழ்வியல் பற்றி இன்றைய இளைய சமுதாயம் பின்பற்ற வேண்டிய கருத்துரை..மேன்மை மிகு வணக்கம்,பாராட்டுக்கள் சார்..

  • @balac2464
    @balac2464 3 роки тому +15

    Yes Sir. Its my strong opinion. Teenage marriage is good for all. It promotes affection, dedication , Unity n integrity. Lovely Relationship so on. Thanks.

  • @subramanirajesh5145
    @subramanirajesh5145 3 роки тому +61

    நீங்க எவளோ formula சொன்னாலும், போனா பொறப்புல நம்போ எவ்ளோ புண்ணியம், பாவம் செஞ்சிருக்கோமோ,, அந்த கர்மாக்கு ஏற்றார் போல் தான் இப்பிறவி பலன் நமக்கு இருக்கும்...

    • @sureshsairam7833
      @sureshsairam7833 3 роки тому +3

      Absolutely true sir

    • @dukewilliams6142
      @dukewilliams6142 3 роки тому +4

      @@sureshsairam7833 1st piravi edukum pothu entha karma calculate panuvanga

    • @sureshsairam7833
      @sureshsairam7833 3 роки тому +1

      @@dukewilliams6142 to be calculated before human birth (I.e. animal birth)

    • @dukewilliams6142
      @dukewilliams6142 3 роки тому

      @@sureshsairam7833 i guess 7 births are there.

    • @sureshsairam7833
      @sureshsairam7833 3 роки тому +2

      @@dukewilliams6142 may be not sure but as per the astrology who is having kethu graka in their 12 place from the lagnam their life circle become end

  • @MadhesanU
    @MadhesanU 3 роки тому +6

    குருச்சரணம்
    ஐயா ஜோதிடத்தில் பல தகவல்கள் தெரிந்துகொள்ள முடிந்தது
    நன்றிகள் ஐயா
    ஓம் சாய் ராம்

    • @mysticyantra2266
      @mysticyantra2266 2 роки тому

      *உங்கள் ராசி லக்ன படி உங்களுக்கு அமையும் வாழ்க்கைத்துணை எப்படிப்பட்டவராக இருப்பார்..?*
      ua-cam.com/video/jZlEbAOgVh8/v-deo.html

  • @saritharajs8766
    @saritharajs8766 3 роки тому +12

    ஐயா வணக்கம்
    தங்கள் பதிவுகள் மிகவும் அருமை நன்றி...🌹🌹🌹

  • @akkk1917
    @akkk1917 3 роки тому +25

    Dear Rajesh sir.. u r healthy at this age . Please suggest and share you health tips and fitness secrets. It will be helpful to current young generation.

    • @rr_79
      @rr_79 3 роки тому +2

      He is vegetarian and a disciplined person so he is healthy

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 роки тому

      ua-cam.com/video/KNZSP1DBk9E/v-deo.html

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 3 роки тому +8

    ஐயா! வாழ்வின் உண்மைகளை கிரகங்களுடன் ஒப்பிட்டு அருமையான பதிவை அளித்துள்ளீர்கள்! பார்த்தவர்கள் பயன் பெற வேண்டும்!

    • @mysticyantra2266
      @mysticyantra2266 2 роки тому +1

      *உங்கள் ராசி லக்ன படி உங்களுக்கு அமையும் வாழ்க்கைத்துணை எப்படிப்பட்டவராக இருப்பார்..?*
      ua-cam.com/video/jZlEbAOgVh8/v-deo.html

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 роки тому

      ua-cam.com/video/KNZSP1DBk9E/v-deo.html

  • @ashwinigandhi8713
    @ashwinigandhi8713 3 роки тому +21

    Petha pillaike keduthal ninaikara...suyanavathi parentsku enna thandanai sir?

    • @shyamalasridhar3161
      @shyamalasridhar3161 3 роки тому +5

      Super question.i wanted to ask.i want Thiru Rajesh sir to definitely answer

    • @Madurai2USA
      @Madurai2USA 3 роки тому +3

      Don’t worry. Stay away from them and take care of you

    • @gunamalapoobalan9995
      @gunamalapoobalan9995 3 роки тому

      Good question!!

  • @user-pq3ns2eq8f
    @user-pq3ns2eq8f 3 роки тому +6

    நல்ல விஷயங்களை பகிரும் உங்கள பணி தொடர தொடர வேண்டும்

  • @user-jl4mz6on1n
    @user-jl4mz6on1n 3 роки тому +17

    நன்றி ஐயா, உங்களுது தகவல்கள் அனைத்தும் மிகவும் அருமை. உங்களை பார்த்து ஒரு புகைப்படம் எடுத்துகொள்ள விரும்புகிறேன்.🔥🔥🙏

  • @kalpananagarajan5389
    @kalpananagarajan5389 3 роки тому +6

    Very interesting and useful information thank you sir

    • @mysticyantra2266
      @mysticyantra2266 2 роки тому

      *உங்கள் ராசி லக்ன படி உங்களுக்கு அமையும் வாழ்க்கைத்துணை எப்படிப்பட்டவராக இருப்பார்..?*
      ua-cam.com/video/jZlEbAOgVh8/v-deo.html

  • @saranadevi9377
    @saranadevi9377 3 роки тому +7

    Excellent information sir. Thank you, please share lots of information regarding food which you were talking in last few minutes that could be more beneficial for younger generations.

    • @mysticyantra2266
      @mysticyantra2266 2 роки тому

      *உங்கள் ராசி லக்ன படி உங்களுக்கு அமையும் வாழ்க்கைத்துணை எப்படிப்பட்டவராக இருப்பார்..?*
      ua-cam.com/video/jZlEbAOgVh8/v-deo.html

  • @rajeshwarirajeshwari30
    @rajeshwarirajeshwari30 3 роки тому +5

    Thanks a lot sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arunanarayanan7958
    @arunanarayanan7958 3 роки тому +2

    மிகவும் அருமை sir....தமிழ் உணவுகள் பற்றியும் ஒரு பதிவு வேண்டுகிறோம் sir...அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்...நன்றி sir🙏

  • @kanchanadevi8214
    @kanchanadevi8214 3 роки тому +2

    Namathu panpattaium kalasaraththaium miga azhagaga sonninga sir neenga evvalavu periya legend kooda ellam pazhakirulkirekal ungalai parpathir ungal pechai ketpathil perumai adaikeren kuruve...👃👃

  • @dp-bd3qf
    @dp-bd3qf 3 роки тому +1

    Super sir arumaiyana pechu

  • @mss3125
    @mss3125 3 роки тому +7

    Vanakam sir, Even i have many gurus and you are one of them sir. thanks alot for sharing your experience and knowledge.

  • @senthilnathan4957
    @senthilnathan4957 3 роки тому +6

    மிகவும் நன்றிகள் அய்யா உலகத்தில் நடக்கின்ற நிகழ்வுகள் பற்றி பேசுங்கள் நல்லது எப்போது நடக்கும்!! வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

    • @mysticyantra2266
      @mysticyantra2266 2 роки тому

      *உங்கள் ராசி லக்ன படி உங்களுக்கு அமையும் வாழ்க்கைத்துணை எப்படிப்பட்டவராக இருப்பார்..?*
      ua-cam.com/video/jZlEbAOgVh8/v-deo.html

  • @londontaxi5292
    @londontaxi5292 3 роки тому +20

    MGR Story: 22.25

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 роки тому +5

    நீங்கள் சொல்வதில் மிகவும் மாறுபடுகிறேன் நான் என் தந்தையை கடைசி காலத்தில் நல்லவிதமாகவே பார்த்துக்கொண்டேன் ஆனால் மிகவும் துயரப்படுபவன் நான்தான்

  • @stanlypaul6652
    @stanlypaul6652 3 роки тому +7

    Sir, you have taken great topic which is very useful for me, thanks for your efforts, God Bless You and all your work

  • @vijayarajr.1324
    @vijayarajr.1324 3 роки тому +2

    அண்ணா வணக்கம். உங்கள் பதிவுகள் யாவும் மிகச் சிறப்பு.

  • @thennavanthennavan8140
    @thennavanthennavan8140 3 роки тому +4

    Arumai iyya 👏👏👏🙏

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 Місяць тому

    Sir 🙏🙇 god bless you soul greeting thanks congrats

  • @geoferra7027
    @geoferra7027 3 роки тому +3

    சென்னையில் நல்ல நாடி ஜோதிடர்கள் பற்றிய விவரங்களை தர வேண்டுகிறேன். நன்றி.

  • @vedanayagamduraisamypillai7844
    @vedanayagamduraisamypillai7844 2 роки тому +1

    You have revealed the experience s of elders,this is very nice for the public, thank you,sir, please continue this in the coming days

  • @saibaba4434
    @saibaba4434 3 роки тому +4

    Super 👌🌹💐🙏

  • @anbusuperbannadurai9306
    @anbusuperbannadurai9306 3 роки тому +1

    Puthu thagaval nantri sir for ur guidelines

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 3 роки тому +12

    மிகவும் தெளிவாக விளக்கி கூறினீர்கள் மிக்கமகிழ்ச்சி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @gogreen...9745
    @gogreen...9745 3 роки тому +1

    ஐயா உங்களை பெரியார் சீடன் என எண்ணியிருந்தேன்... அருமை அருமை...

  • @msrinivasan1555
    @msrinivasan1555 3 роки тому +13

    ஐயா, நீங்கள் எங்களில் பெரும்பாலோருக்கு உத்வேகம் தருகிறீர்கள்.
    25 நிமிட சுவாரஸ்யமான உரையை எங்களிடம் வழங்க நீங்கள் நிறைய படிக்கிறீர்கள் என்பது தெளிவாகிறது.
    மிக்க நன்றி.

  • @artikabuilders7309
    @artikabuilders7309 3 роки тому +3

    Super sir

  • @ATRRajan.317
    @ATRRajan.317 2 роки тому +1

    அருமை உண்மை....நன்றி அய்யா....

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s 2 роки тому +2

    தாய், தந்தை, மனைவி, கணவன், மாமன் தொடர்பான கிரகங்கள் குறித்து கூறியமைக்கு நன்றி!
    உடன் பிறந்தோர், தனது பிள்ளைகள், குரு, நண்பர்கள் மற்றும் பல உறவுகள் தொடர்புடைய கிரகங்கள் பற்றி கூறினால் நன்றாக இருக்கும்.

  • @mangalakumar3127
    @mangalakumar3127 2 роки тому +4

    என் தாய்,தந்தை யை கவனித்தேன்,மாமியாரைஇன்னும் சிறப்பாக கவனித்தேன் எனக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை காத்திருக்கிறோம்

    • @kalaiselvi2090
      @kalaiselvi2090 2 роки тому +3

      பார்த்தவனே பாவி.பார்க்காதவர்கள் நல்லவர்கள் ஆவர் அனுபவத்தில் தெரிகிறது ங்க.

  • @rajarajacholan7830
    @rajarajacholan7830 3 роки тому +2

    Arumai

  • @hariramanh3771
    @hariramanh3771 8 місяців тому

    நல்ல பகிர்வு ஐயா வாழ்த்துக்கள் வணக்கம் நல்ல பகிர்வு

  • @chitrakumarasamy2026
    @chitrakumarasamy2026 2 роки тому

    சார் வணக்கம் " உங்கள் பதிவுகள் எல்லாம் சிறப்பாக உள்ளது , நன்றிசார்,

  • @sumithrabhat6747
    @sumithrabhat6747 3 роки тому +2

    Thagavalgal migavum arumai.🤚🤚🤚🤚

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 3 роки тому +5

    வெறித்தனம் வெறித்தனம்...!! 🔥🔥🔥

  • @user-gv5nx2ym8h
    @user-gv5nx2ym8h 3 роки тому +5

    ஐயா பதிக பாடல்கள் பற்றியும் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் கூற வேண்டும்

  • @coxro524
    @coxro524 3 роки тому +1

    Super sir its science and anmeegam

  • @annamalai5642
    @annamalai5642 Місяць тому

    Good

  • @sumathiv9891
    @sumathiv9891 3 роки тому +2

    Superb Sir 👌👌👌

  • @thirumalai2585
    @thirumalai2585 3 роки тому +1

    Arumai sir

  • @tariniarts8035
    @tariniarts8035 2 роки тому +1

    Good speach 👏👏👏

  • @kalyaninambidas234
    @kalyaninambidas234 3 роки тому +1

    அருமையான பதிவு

  • @vimalsachi
    @vimalsachi 3 роки тому +2

    Thank u sir👍🇮🇳

  • @chandrujay1325
    @chandrujay1325 3 роки тому +2

    அருமை ஐயா ,

  • @radhikasenthilkumar
    @radhikasenthilkumar 3 роки тому +1

    Sir, அருமையான பதிவு. தா‌ங்க‌ள் சொன்ன தமிழரின் சாப்பாடு முறை பற்றி தெளிவான, முழு video பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

  • @chandrakalas5133
    @chandrakalas5133 3 роки тому +2

    Interesting and useful.

  • @sravi9878
    @sravi9878 3 роки тому +1

    Super super excited Sri

  • @astrologysecretsofficial
    @astrologysecretsofficial 3 роки тому +1

    மிகவும் அருமை

  • @SinguXing
    @SinguXing 3 роки тому +21

    ஒரு வாரமா உங்களை பார்க்காம, நீங்க பேசுறத கேட்காம தூக்கமே வரல, போங்க! எப்படியோ மறுபடி வந்ததற்கு நன்றி.
    சேனல் - ஒழுங்கா சார வைச்சு continues ஆக ஒரு 1000 எபிசோட் எடுங்க. Daily போஸ்ட் பண்ணுங்க.

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 роки тому +1

    Thanksa lot

  • @chandraviews6965
    @chandraviews6965 3 роки тому

    Dear sir, ungal nadippu enaku romba pidikkum aanmeegam enbathu kadal ponrathu naan netri kann therenthu jothi parthavaan elloraiyum pol sarasarasiri manithana vazhyanum aasai pattein vidhi villayadi vittathu athan piraghuthaan yosithein vazhvathaivida saavatheimel

  • @sundaramp6409
    @sundaramp6409 Рік тому

    Very excellent sir

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Рік тому

    Thanks a lot Rajesh sir! 🙏

  • @ravichandran4931
    @ravichandran4931 3 роки тому +1

    Good sir you speak ing

  • @nelamehansamiah9696
    @nelamehansamiah9696 2 роки тому +1

    நீங்கள் நம்ப வேண்டும் என்றால் யோகியின் சுய சரிதம் எனும் யோகானந்த பரஹம்ஸரின் புத்தகம் படிங்க அப்பதான் மணி கற்களின் அற்புதம் புரியும் அதை விட்விட்டு அனுபவம் சொந்தமாக வராது

  • @vijayalakshmikarunakaran6233
    @vijayalakshmikarunakaran6233 3 роки тому +3

    Sir,What is the reason for birth of autism kids based on astrology? Please explain.

    • @mysticyantra2266
      @mysticyantra2266 2 роки тому

      *உங்கள் ராசி லக்ன படி உங்களுக்கு அமையும் வாழ்க்கைத்துணை எப்படிப்பட்டவராக இருப்பார்..?*
      ua-cam.com/video/jZlEbAOgVh8/v-deo.html

  • @murugananthamperambalur2573
    @murugananthamperambalur2573 3 роки тому +4

    Sir நபிக்கள் நாயகம் குறித்த வரலாற்று பதிவுகள் பதிவிடுமாறு தயவுகூர்ந்து கேட்டுக் கொள்கிறேன்

  • @sumanbalaiah9554
    @sumanbalaiah9554 3 роки тому +2

    We love you sir!!!!

  • @maratamilan6258
    @maratamilan6258 2 роки тому +1

    என்னோடு அம்மா என்னோட அன்பு புரிந்து கொள்ளாமல் அகம்பாவத்துடன் இருக்கின்றார் நான் என்ன செய்வது. எல்லோர்க்கும் காலம் பதில் சொல்ல வேண்டும் ஐயா

    • @manian562
      @manian562 День тому

      எனக்கு வயது 70, அருமையாக வளர்த்து, அன்பை கொட்டினேன்,நண்பர்கள் பேச்சை கேட்டு கொண்டு மகள் என்னுடன் பேசுவதில்லை , பாவப்பட்ட தாய் நான், போகும் வேளைக்காக காத்திருக்கிறேன். இதற்கு என்ன சொல்ல முடியும்?விதி.

  • @sivaguru4554
    @sivaguru4554 3 роки тому +1

    அய்யா மிக்க நன்றி

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro Рік тому

    we enjoyed your information sir.Thanking you.

  • @sumathiganeshanap3185
    @sumathiganeshanap3185 3 роки тому +7

    ஐயா வணக்கம் நீங்க ஒரு தடவ உங்க வீட்ல பணிபுரிய பெண் ஒரு பிரச்சினைக்காக ஜோசியர் முருகேசனிடம் போனார் சரியாக சொன்னார் என்று சொல்லியிருந்தீர்கள் அதை நம்பி உங்கள் சேனலை பார்க்கும் பலர் அங்கு போய் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அதில் நானும் ஒருவன் என் அண்ணனிடம் சொல்லி போய்ப் பார்க்கும்படி சொல்லியிருந்தேன் நான் சொன்னேன் என்பதற்காக நான்கு ஜாதகங்களை எடுத்துக்கொண்டு போயிருந்தார் சரி இல்லை என்று வருத்தப்பட்டு தான் வந்தார் உங்களுக்கு தெரிந்த பெண் பத்து நிமிடம் உட்காரவைத்து பார்த்திருப்பார் மற்றவர் யாரையும் அப்படி பார்ப்பதில்லை ஐந்து நிமிடத்தில் 2000 ரூபாய் போச்சு

    • @akisjohn9280
      @akisjohn9280 2 роки тому

      youtube பார்த்து டைம் பாஸ் பண்ணிட்டு போயிட்டே இருப்பீங்களா அதை விட்டுட்டு....

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 роки тому

      இதுபோல் நாங்களும் நிறைய இடங்களில் ஏமாந்த தேமிச்சம்

  • @flowerking7429
    @flowerking7429 3 роки тому +1

    Thanks for this video sir

  • @ranjithkumar6161
    @ranjithkumar6161 2 роки тому

    மிக்க நன்றி

  • @VENUSARUN
    @VENUSARUN 2 роки тому

    Nantri

  • @Madhra2k24
    @Madhra2k24 3 роки тому +5

    *குரு : கணவன்*

  • @mykathaikavithaikatturai8277
    @mykathaikavithaikatturai8277 2 роки тому

    Very nice speech thank you so much

  • @vijayraghavan5366
    @vijayraghavan5366 3 роки тому +1

    Good information sir.
    Pl make vedio about Vallalar.

  • @azhagurajaallinall126
    @azhagurajaallinall126 11 місяців тому

    4:58 எண்ணம்,சொல்,செயல்
    5:37 வர்க்க மாற்றம்
    6:21 அதுக்கும் ஆள் வைத்து பேசுபவர்கள் உண்டு
    7:01 திமிர்
    7:42 முன்னுக்கு நிற்பவன் மொல்லமாறியும் தான்
    7:58 சூர்யன்
    8:12 அப்பா,அம்மா
    8:43 ஆக நடிச்சா நல்லாருப்பான்
    8:54 அம்மா சந்திரன் மதிக்காரகன்
    9:12 சுக்கிரன் புத்தி
    9:52 DNA வைத்து கண்டுபிடிக்கலாமா 😮
    10:08 தாய் கர்ப்பப்பை,தந்தை விந்துப்பை
    10:36 விளங்கும் டா (01:07 am)
    10:55 அவங்க ஏய்க்குறத சொல்லுங்க யா (1:08 am)
    11:46 நடிப்பவர்கள்
    12:08 சுக்கிரன் = மனைவி ராசி
    (1:09 am குறுக்க வராதீங்க SM)
    12:54 அன்பு காதல் வகைகள்
    13:33 dai gopi vijay tv
    14:02 குரு சொல்பவர்
    14:21 பல குரு இவருக்கு
    14:40 கலையை நேசிக்க வேண்டும் (1:17 am சொல்லிக் கொடுப்போம் எதிர்காலத்துல)
    14:56 பழசு அல்ல அடிப்படை
    15:37 பட்டுக்கோட்டை
    15:46 மனிதன் 😊
    15:57 சூரியன் Dmk முட்டு 😂
    16:12 அப்படிலாம் இல்லையே.. நினைப்பு இல்லாம வேலை செய்வேன் 😅
    16:52 ஜோசியம் சொல்றார் 😅
    17:19 பதின்ம வயது கல்யாணம்
    17:34 அந்தாள விடுங்க
    17:50 அவனுங்க தான் ங்க அதிகம் பண்ணது
    18:06 வெளிநாடுகள் நிலைமை
    18:19 மக்கள்தொகை குறைவு,அரசியல்
    18:53 புதன் மாமா 😂😅😉😘
    19:15 1:20 am போலி செய்திகள் புகுத்திய அரசியலை படியுங்கள்
    19:44 தாய்மாமா மாலை போடனும்
    20:06 அரசியல் ஆட்கள் தெரிந்தவர்
    21:32 இங்க சில்லறைங்க தான் இருக்கானுங்க
    21:46 மறைந்து விட்டார்,இயற்கை எய்தினார்னு சொல்லுங்க
    22:06 குடும்பங்களை ஒன்று சேருங்கள்
    22:31 எம்ஜீஆர் அண்ணன்
    22:59 பாசம்
    23:04 சக்கரபாணி கருநாய் நட்பு
    23:23 சோழி ஜாதகம்
    23:50 மக்கள் கண்ணீர் வடிப்பார்கள் எம்ஜீஆர் மறைவுக்கு
    24:58 epigenetics மருத்துவம் ஜோதிடம்
    25:06 உணவு
    25:21 தமிழர்கள் கலாச்சாரம்
    25:44 3 தொழில்கள்
    26:04 உணவு வேலைகளுக்கு ஏற்ப
    26:45 இவர் ஆரோக்கியத்திற்கு காரணம் ஆன மனிதரை சொல்கிறார்
    பார்த்துக்கொண்டே சாப்பிட்டு விட்டேன்.. உடல் நலப்பிரச்சனை,ஒரு தட்டு சோறு,நேரம் சரியில்லை,Phoenix group நியாபகம் போன வருடம்
    வாழ்க வளமுடன்
    நல்லதே நடக்கும் 😃🌟✨🙌
    23.10.2023 01:44/45 am ist
    (298th comment,3.2k+ likes,179,592nd view)

  • @VISAHARM
    @VISAHARM 3 роки тому +2

    💯💯 planets prediction

  • @kumard6451
    @kumard6451 3 роки тому +2

    13:36 - கணவன் மனைவியை மதிக்க வேண்டும் என்கிற ஒரு யதார்த்த உண்மையை விஷயத்தை தடங்கலின்றி சரளமாக சொல்லிவிட்ட நீங்கள்...."மனைவி கணவனை மதிக்க வேண்டும்" என்னும் யதார்த்தத்தை சொல்லி முடிப்பதற்குள் எத்தனை பயம், எத்தனை தயக்கம்,எத்தனை சமாதானங்கள் ,எத்தனை விளக்கங்கள் ,எத்தனை சிரமம் பட வேண்டியிருந்தது என்பதை பார்க்கிற போது, "கணவனை மனைவி மதிக்க வேண்டும்" என்று சொல்வதையே பெரும் சிக்கலாக ஆக்கி வைத்திருக்கும் கயவர் கூட்டம் யார்யாரென்று எண்ணத்தோன்றுகிறது..போலி சமத்துவம் பேசும் சில கருஞ்சட்டை கயவர்கள், ஒழுக்கங்கெட்ட புதுப்புரட்சி சினிமாக்காரர்கள்,கேடுகெட்ட நுனிப்புல் மேயும் வணிக பத்திரிகையாளர்கள் ...

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 Рік тому

    You are correct

  • @bavanim1366
    @bavanim1366 3 роки тому +1

    Super speech sir

  • @santinathjayavasakan691
    @santinathjayavasakan691 2 роки тому

    Met you at 99 on chennai highway. Nice meeting with you. Have a good day.

  • @miracletvtamiltech
    @miracletvtamiltech 2 роки тому

    very nice

  • @kenshin7225
    @kenshin7225 3 роки тому +1

    Sir nega solratha paths enaku suriyan chandran guru buthan sukuran yarum sari ela

  • @mangalakumar3127
    @mangalakumar3127 2 роки тому

    நவகிரகங்களுக்கும்
    நவரத்தினங்களுக்கும் அருமையான தொடர்பே
    பிரதிபலிப்பால் பலன்உண்டு
    ஈயம் ,அலுமினியம் நோய்கள் உண்டு பண்ணும்
    எவர்சில்வரால் நோய்வராது

  • @AmirdhaRangarajan-uu7mx
    @AmirdhaRangarajan-uu7mx 2 дні тому

    Namaskatam sir. Unga jodhida video yellam parpen. Yeppadi improve pannirkeenga sir. Simha lagnam, magara rasi, thiruvonam, 24-4-65, 2.30 p.m average time, ponvilaindha kalathur village near chengalpattu. Janana jadhagathil simha lagnam, lagnathil chevvai, viruchiga kethu, magara chandran, kumbha sani, meena budhan, mesha suriyan, sukran, rishabha guru raghu irukku. Ippo 71/2 saniyodu sani dasai veru nadakardhu. Yennudan late birth magal thaniye kastapadugirom. Kadan theerndhu, magal padippu, kalyanam nadakka boomi / veedu sale aganum, vandhu parkiranga but thadai agiradhu. Yeppo niyayamana rate kidaithu, sale mudiyum nu sollunga pl. Pl. Reply sir. Expecting your reply sir. Yen husband ku prostaye cancervandhu romba kasta pattar, kadan vangi hospital selavu seodhum yen daughter 10 th syd padikum podhu aug. 15 2019 la aacharyanadi serndhu vittar.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 3 роки тому +1

    27 நிமிட ஆச்சரியம் எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sivaramanvenkatesan5776
    @sivaramanvenkatesan5776 3 роки тому +2

    Vanakam sir...child marriage pathi konjam share panirukenga sir...nama munorgal apdi senjadhu sari nu solrengala?adhuku edhadhu reason iruka sir?

  • @dalbidalbi1873
    @dalbidalbi1873 2 роки тому

    Good explaination sir

  • @anandhis.a.619
    @anandhis.a.619 3 роки тому +2

    Kulanthaingala kuppaila podura appa ammaku enna thandanai ayya

  • @mohanjack7952
    @mohanjack7952 3 роки тому +1

    Thank you Sir 🙏🙏

  • @kanchanadevi8214
    @kanchanadevi8214 3 роки тому +2

    Ennudaiya kuru Kalil Thiru Rajesh sir avarkalum oruvar

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 3 роки тому +1

      தமிழில் போடுங்க, களில் என்பதை காலில் என்று படிப்பாங்க! மொழிக்கு மரியாதை கொடுங்க!

  • @ikerjaii4375
    @ikerjaii4375 2 роки тому

    Dear sir please explain about cancer disease

  • @vijayalakshmivijayaraghava1343
    @vijayalakshmivijayaraghava1343 3 роки тому +1

    Sir. Please you can publish books reg your speech for preservation

  • @yogeshybk7066
    @yogeshybk7066 3 роки тому +1

    Sir Nan Bio-Tech padichuruken, DNA pathi study panra researcher. Unga videos niraya pathuruken, pathutruken. Niraya nalla puthiya nigalvugal pathi solitrukinga. Unga videos romba nallaruku, ana neenga biology la DNA, Epigenetics pathi solrathala thavara eruku, atha sari pana inum nalarukum.

    • @selvarajumuthu8952
      @selvarajumuthu8952 2 роки тому +1

      பயோடெக் படிச்சுட்டு தமிழ் அல்லது ஆங்கிலம் இரண்டும் இன்றி தமிழ் வார்த்தை களை ஆங்கில மே இரவல் வாங்கிய வேற்று மொழி எழுத்துக்கள் மூலம் எழுதறீங்களே

  • @chandrasekar4
    @chandrasekar4 2 роки тому

    Sir I am interested in y videos. I want a short time videos like 20 minutes. Kindly arrange videos in short duration. 🙏

  • @spnagendran4213
    @spnagendran4213 2 роки тому

    அருமை அய்யா

  • @krishnamurthyramasamy9123
    @krishnamurthyramasamy9123 2 роки тому

    Super super super

  • @maharajam1863
    @maharajam1863 29 днів тому +1

    ஜோதிடத்தை மட்டுமே😮😅🎉 கூறவும்.

  • @vedanksy4126
    @vedanksy4126 3 роки тому

    நல்ல கருத்து நன்றி ஐயா

  • @rrajasekaran9248
    @rrajasekaran9248 3 роки тому +1

    Sir Epigenetics தமிழ் Book கிடைக்குமா