நாங்கள் நேரில் செல்ல முடியவில்லை. ஆனால் சரண்யா அவர்களின் தயவால் சிறுவாபுரி முருகனை தரிசித்தோம் நன்றி.நாங்கள் அனைத்து முருகர் கோவிலையும் தரிசிக்க அருள்புரியவேண்டுகிறேன் . இந்த பதிவை கொடுத்த சரண்யா அவர்களுக்கு நன்றி 🎉🎉🎉🎉🎉
சிறுவாபுரி என்ற கிராமத்தில் அந்த முருகர் கோவில் இருக்கு ஆறு வாரம் சென்றால் சொந்த வீடு வாங்க யோகம் அமைகின்றது அந்த கோவில் ஐதீகம் பக்தர்கள் கனவுகளை நிறைவேற்றும் முருகன் நான் அந்த கோவிலுக்கு 18 வாரம் சென்று இருக்கிறேன் எல்லாம் அப்பன் முருகப் பெருமானின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
நாங்களும் வாரம் வாரம் ஞாயிறு கிழமை செல்கிறோம்.கோரானா காலத்தை தவிர.கடந்த 13ஆண்டுகளாக! ஐய்யன் அருள் கிடைக்க! அவர் அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்.
2023 April na siruvapuri ponan vitoku vanganum nu plan ilaa avlo financial prblm knjm iruthuche en pkathula vnathvnga adothu vaychnga na chuma ketan ethuku ithu nu vitiku katrathuku sonanga nanum chuma adothu vaychan may 2023 la land vngitom ipo build pna start pnitom 🙏🙏🙏
தமிழ் கடவுள் முருகரை..! சுடலை ஆண்டவரை..! நல் இறை நண்பனாக...! அமைந்தமைக்கு...! இறைவன் சுப்ரமணியர் சாமி நாதருக்கு...! போற்றி..! போற்றி..! தமிழ் குடும்பங்களை.. வளமையில்... நடத்த...! வாழ்க்கை.. முழுதும்.. 'ஐயன' தமிழ் குடும்பங்கள் ஊடே அசைந்து..! துணையாக.. பெண் மகள்கள் நலம் காக்கும் வேலவனாக..! உடனிருந்து... வாழ்வின் அணைத்திலும்... துணை வர.. நம் திரிலோக.. சுதனை....! இயற்கை வழி வணங்கி வேண்டுவோம்..!
அக்கா செவ்வாய் கிழமையன்று தான் செல்ல வேண்டுமா? எனக்கு ஞாயிற்றுக்கிழமை தான் விடுமுறை 6 ஞாயிற்றுக்கிழமை வரலாமா...? ஞாயிற்றுக்கிழமைகளில் 6 வாரம் சென்று வந்தால் கடவுள் என் வேண்டுதளை ஏற்றுக்கொள்ளவாரா...? நான் திண்டிவனத்தில் இருந்து சிறுவாபுரி சென்று வர 1 நாள் முழுவதும் தேவைப்படுகிறது... பஸ் ரயில் எதில் சென்றாலும் சரி அக்கா... பதில் அளிக்க வேண்டுகிறேன் கூறுங்கள் அக்கா...
சென்னையில் இருந்து நாங்கள் போகும் போது இப்படி வயல்கள் அவ்வளவாக இல்லை எந்த வழி இது தூரம் அதிகமா இருந்தது வார வாரம் போக முடியவில்லை மனதார நினைத்து வழிபடுகிறேன ஒரு முறை தான் போனேன் ஆனால் வீடு பற்றி நினைக்கவில்லை
மன்னிக்கவும் தவறாக நினைக்க வேண்டாம் ராமர் குழந்தை லவா குஸா எனும் கட்டு கதை உண்மையில்லை. இது முழுக்க முழுக்க முருகன் சம்பந்தப்பட்ட கோவில் மட்டுமே. ராமர் க்கும் இதற்கு சம்பந்தம் இல்லை...
ஆறு வாரம் செவ்வாய் கிழமை முருகனை வழிபட்டு நாங்கள் வேண்டியது நிறைவேறியது நன்றி முருகா,
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
🙏
2014 லில் நான் கல் எடுத்து வைத்து வேண்டிகிட்டேன்,,2015 வீடு வாங்கிட்டேன் ஓம் முருகா போற்றி
எனக்கும் தந்தையும் தாயும் நண்பன் சகோதரர் அனைத்தும் என் முருகரே ஆவார் 🙏🙏🙏
எனக்கும் அப்பன் முருகனே அனைத்துமாக இருக்கிறான்❤ஓம் சரவணபவ🦜🦚🙏
0m Saravana bhava vetri vel முருகனுக்கு அரோகரா
என் திருமணம் நடைபெற்ற இடம் வெற்றி வேல் முருகா சரணம் ❤❤❤
காதல் சரண்யாவிற்க்கு நல்ல கணவன் அமைய நானும் சிறுவாபுரி முருகனிடம் வேண்டுகிறேன்
அவரிடம் மனமுருகி என்ன கிட்டலும் நிறைவேரிடும். 🙏🙏🙏🙏🙏
திருமுருகன்.அருளால்,வீடு.கட்டி.புதுமனை.புகு.விழா.நடந்து.அவ்வீட்டில்.தான்,இப்பொழுது.உள்ளோம்.நன்றி.பல.கோடி.நன்றி.வணக்கம்.என்னுடைய.மகளை.காப்பாற்றி.கொடுங்கள்.முருகா.நன்றி.வணக்கம்.நிரந்தர.வேலையை.கொடுங்கள்.நன்றி.வணக்கம்.
நேர்ல போகமுடியல.,உங்கள் மூலமாக paathatharku மிக நன்றி.,அய்யணின் அருளால் sekaram சொந்த வீடு நாங்க வாங்க vendikiren
எல்லாம் முருகன் அருள்💛🙏🏻
கேட்பதை கொடுக்கும் சிறுவாபுரி முருகனுக்கு அரோகரா 🙏🏻
நாங்கள் நேரில் செல்ல முடியவில்லை. ஆனால் சரண்யா அவர்களின் தயவால் சிறுவாபுரி முருகனை தரிசித்தோம் நன்றி.நாங்கள் அனைத்து முருகர் கோவிலையும் தரிசிக்க அருள்புரியவேண்டுகிறேன் . இந்த பதிவை கொடுத்த சரண்யா அவர்களுக்கு நன்றி 🎉🎉🎉🎉🎉
சிறுவாபுரி என்ற கிராமத்தில் அந்த முருகர் கோவில் இருக்கு ஆறு வாரம் சென்றால் சொந்த வீடு வாங்க யோகம் அமைகின்றது அந்த கோவில் ஐதீகம் பக்தர்கள் கனவுகளை நிறைவேற்றும் முருகன் நான் அந்த கோவிலுக்கு 18 வாரம் சென்று இருக்கிறேன்
எல்லாம் அப்பன் முருகப் பெருமானின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
sir I am going 9 to 5 jobs. may i go to the weekend 6 weeks. is that ok??
@@sivasankar231989now a days the crowd will be more plan to go early morning ...🙏
U r so positive...murugar pathi neenga pesurathu super ah irku sister... Murugan thunai🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼... Inum niraya pesunga...
She is such a gem❤ ivangala paathale positive vibe🤩
Deesantana endha alattalum illadha enakku romba piditha nadigai thangachi seekiram oru nalla kanavar amaiyanum ungalukkaga na murugankitta vendikirenma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️
Saranya Mam unga siricha mugam unga speech give so much positivity ❤️❤️❤️❤️ Omsaravanabhava ✨
Very good information sister. நானும் ரெம்ப நாளா போனும்னு பார்க்கிறேன். Thanks lot. I soon try to go. ❤
கலியுக கண் கண்ட தெய்வம் என் அப்பன் முருகன்.... முருகா என்று ஒருகால் நினைக்கின் இருகாலும் என் முன்னே தோன்றி காத்திடுமே.... 🙏
ஓம் விக்னேஷ்வராய ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சரவண பவ வேலும் மயிலும் துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்தா ஷண்முகா முருகா சுப்பிரமணியா கார்த்திகேயா செந்தில் ஆண்டவா நீயிருக்க நலமுண்டு ஜெயமுண்டு நிம்மதி முருகா நன்றி முருகா சுப்பிரமணியா கார்த்திகேயா செந்தில் ஆண்டவா
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
சிறுவாபுரி திருப்புகழ்:
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற வருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனு முமையாளு மகிழ்வாக
மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
மஞ்சினனு மயனாரு மெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
புந்திநிறை யறிவாள வுயர்தோளா
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு பொன்பரவு கதிர்வீசு வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய முருகேசா
சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு பெருமாளே
மிக்க நன்றி
@@sathyamanandam6104கந்தனுக்கும் அருணகிரிநாதருக்கும் சமர்ப்பணம்🙏
மிகவும் நன்றி சகோ
Yes 100/unmai om Muruga potri 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Saranya endha movie la act panni irukkanga muruganai patthi Sirappa sonnadharkku Romba Romba Nandri 🙏🙏 Nanum 6 weeks Vara pogiren vendudhal nadathi kodupar endra nambikaiyodu varugiren
என் அப்பன் சிறுவாபுரி பால சுப்ரமணியன் அருளால் 2010ல் வீடு பேறுபெற்றோம் என்றென்றும் முருகன் அடிமை
வெற்றி வேல் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
முருகா 🌺🪔💚🙏🦚🌟⚜️
முருகா என் மகளுக்கு திருமண வரத்தை குடுங்க முருகா 🙏🙏🙏🙏🙏🙏
Beautiful homely smile.. god bless you
நன்றி சரண்யா
Madam u start speak devotional speaker abt loard murgan really good
சிறுவாபுரி திருப்புகழ் சொன்னாலும் வீடு கட்டும் யோகம் வரும்னு சொல்லி கேள்விப்பட்டு இருக்கேன் 🤔
Na 6 weeks Tuesday ponen..naga nenaichathu murugan arul la nalla padiya nadanthuchu..om saravana bava
ஓம்சரவணபவ.
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏🙏❤️❤️
ஓம் சரவணபவ 🙏🙏
Saranya mam intha msge kantippa paakanum neenga . ennakkum unngalukkum ore age than aguthu. Ungaludaiya all videos parthu irukken. Unngala parkum pothu, ennakku oru sister felling Pa. Neenga murukar pathi sollum pothu ennukku meisilirthu pokirathu. Naanum ungalaipol swami murugar Baktar aakiten pa. Naanum 48days viratham iruken. Today 21days days completed. Iyan murugarai ninaikka ninaikka manathil oru santhosam Saranya mam. Ennakku two babies PA. Girl and boy.unga videos eppa neenga potalum Naanparthu viduven Pa. Ungalukku nalla kanavar amaya naan wish pantren Pa. Ennakku family problems pa. Engalukku mamanare enga lifela pirachanaiya irrukar Pa. Neengalum ennakaga ventikonga pa.
கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
❤
நாங்களும் வாரம் வாரம் ஞாயிறு கிழமை செல்கிறோம்.கோரானா காலத்தை தவிர.கடந்த 13ஆண்டுகளாக! ஐய்யன் அருள் கிடைக்க! அவர் அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்.
Om saravana bhava🌈🌈🌈🌈🌈🌈om saravana bhava🌺🌺🌺🌺🌺
Engalukum murugar romba pidikum
அப்பனே முருகா
Unnai engalugum siruvapuri murugan arulal veedu amaindu vittadu om saravanabhava
Mmmmmmm nice 👍
2023 April na siruvapuri ponan vitoku vanganum nu plan ilaa avlo financial prblm knjm iruthuche en pkathula vnathvnga adothu vaychnga na chuma ketan ethuku ithu nu vitiku katrathuku sonanga nanum chuma adothu vaychan may 2023 la land vngitom ipo build pna start pnitom 🙏🙏🙏
Vetrivel muruganukku arogara
Om muruga❤
Om Saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏
தமிழ் கடவுள் முருகரை..!
சுடலை ஆண்டவரை..!
நல் இறை நண்பனாக...! அமைந்தமைக்கு...! இறைவன் சுப்ரமணியர் சாமி நாதருக்கு...! போற்றி..! போற்றி..!
தமிழ் குடும்பங்களை.. வளமையில்... நடத்த...! வாழ்க்கை.. முழுதும்.. 'ஐயன' தமிழ் குடும்பங்கள் ஊடே அசைந்து..!
துணையாக.. பெண் மகள்கள் நலம் காக்கும் வேலவனாக..! உடனிருந்து... வாழ்வின் அணைத்திலும்... துணை வர.. நம் திரிலோக.. சுதனை....! இயற்கை வழி வணங்கி வேண்டுவோம்..!
Thank you mam 😊
குருவே சரணம் குருவே சரணம்
❤alaga peasurenga sis❤
என் அப்பா
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Om muruga 🙏🙇♀️
Om Siruvapuri moruga saravana pava om
I went there on last Sunday
Bro address please i am from Andhrapradesh
Om saravanabava
நானும் வேண்டி நிலம் வாங்கினேன்❤❤
முருகா போற்றி 🙏🏼
Om Saravana Bava
Om muruga saranam
Indha kovil enga ulladhu
Location pls
En appa seruvapure pala supramaneya swame saranam en maganuku sekkeram therumanam nataka arul pure appa unnayea saranadanthom
Please intha commenta kattayam nee padikkanum. Thenkssi near murugan temple
Thirumalai koil nenga antha koviluuku. Kattayam poitu varanum. Antha temple pushpha film shooting edutha place. Athaiyum thandi nature place. Murugan rompa alagai irrupar. Neenga nitchayam muruga pakthar endru solvathal intha. Kovilukku varanum.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏
❤
Aiyaaaaaaa🙏😢
அரசு வேலை பெற எந்த முருகனை வழிபட வேண்டும் சொல்லுங்கள்
Thiruchenthur murugar
அக்கா செவ்வாய் கிழமையன்று தான் செல்ல வேண்டுமா? எனக்கு ஞாயிற்றுக்கிழமை தான் விடுமுறை 6 ஞாயிற்றுக்கிழமை வரலாமா...? ஞாயிற்றுக்கிழமைகளில் 6 வாரம் சென்று வந்தால் கடவுள் என் வேண்டுதளை ஏற்றுக்கொள்ளவாரா...? நான் திண்டிவனத்தில் இருந்து சிறுவாபுரி சென்று வர 1 நாள் முழுவதும் தேவைப்படுகிறது... பஸ் ரயில் எதில் சென்றாலும் சரி அக்கா... பதில் அளிக்க வேண்டுகிறேன் கூறுங்கள் அக்கா...
Pogalam poitu vanga
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
சென்னையில் இருந்து நாங்கள் போகும் போது இப்படி வயல்கள் அவ்வளவாக இல்லை எந்த வழி இது தூரம் அதிகமா இருந்தது வார வாரம் போக முடியவில்லை மனதார நினைத்து வழிபடுகிறேன ஒரு முறை தான் போனேன் ஆனால் வீடு பற்றி நினைக்கவில்லை
Muruga unna than nambi iruken ana nee romba sothikura naan nenacha yathumay ennaku kedaikala😭
முருகன் கை விடமாட்டார் ஓம் சரவணபவ
@@flash_3323 neraya help panunga...positivea irunga adisayam nadkum
Aiya enaikume aiya tha kanla thanni tha varum ninaikumbothu avlo santhoaham
நெல்லி முல்லி பொடி
Medam Sunday la kovilukku pagalama
Tuesday and Sunday crowd adhigam. Monday night la irundhu wait panranga bakthargal. So check n visit
J.harinarayanan starpunarpoosam rasimithunam ennmaganukuthrumanamnadakaprarthanaiseigran
Pls send me the location of temple ..im from Bangalore pls
Kimleaonyazhalanisanjusachin
மன்னிக்கவும் தவறாக நினைக்க வேண்டாம்
ராமர் குழந்தை லவா குஸா எனும் கட்டு கதை உண்மையில்லை.
இது முழுக்க முழுக்க முருகன் சம்பந்தப்பட்ட கோவில் மட்டுமே. ராமர் க்கும் இதற்கு சம்பந்தம் இல்லை...
True
ஓம்சரவணபவ
ஓம் சரவணபவா❤❤❤❤❤
🙏🙏🙏