Mamas, Mayile & Malargale! - Ft. MS Subbulakshmi, Malaysia Vasudevan, Ilaiyaraja, S Janaki

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 3 тис.

  • @ajslife3961
    @ajslife3961 3 роки тому +436

    So much to learn on this channel. Thanks for adding the subtitles. Simply awesome da, you have a great voice. Lots of love and huge respect from Pakistan ❤️

    • @alexanderbabu
      @alexanderbabu  3 роки тому +82

      Much love from India, bro!

    • @vignesha6961
      @vignesha6961 3 роки тому +10

      @@alexanderbabu yes it's TRUE, music unites everyone.. you proved it bro ♥️

    • @dspace07
      @dspace07 3 роки тому +3

      @@alexanderbabu When will be the next video is arrive?......

    • @buvaneswarirameshkumar3967
      @buvaneswarirameshkumar3967 3 роки тому +1

      Wow simply superbb;bb

    • @rameshkaran8603
      @rameshkaran8603 3 роки тому +2

      You're mostly welcome bro...
      Really I'm wondering you people are loving us and enjoying our south Indian music.
      Thanks a lot bro...
      Respect from Srilanka.

  • @vayalumvazhvumofficial
    @vayalumvazhvumofficial 3 роки тому +11

    ஒரு வீடியோவை பார்க்கும் பொழுது மேலும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாக வேண்டும் அந்தத் திறமை உங்களிடம் நிறைய இருக்கின்றது வாழ்க பல்லாண்டு. I really enjoyed

  • @blackunicorn7621
    @blackunicorn7621 3 роки тому +29

    நண்பனே, உன் பொன்மொழிகளில் காண்கிறோம், அழகான பூந்தோட்டத்தை💐 உம் பயணம் எங்களோடு வெகு நாள் பூத்துக்குலுங்குட்டும்✨ நன்றி...

  • @Bursi3513
    @Bursi3513 5 місяців тому +6

    Excellent Explanation Sir 👌👍 கேட்கவே ஒரு தியானம் செய்வதுபோல இருந்தது..... மிகப் பெரிய திறமை உங்களுக்குள் நிறைந்திருக்கிறது., ஒரு கிறிஸ்தவருக்குள் இவ்வளவு அற்புதமான கர்நாடக இசை ஞானம் இருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது.... உங்களுக்கு எங்களின் இதயழாவமான வாழ்த்துக்களும் , பாராட்டுக்களும் ஆயிரமாயிரம் சமர்ப்பனம்👐👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋🤝

  • @gunaARG
    @gunaARG 3 роки тому +325

    ஒரு பாடலை எப்படி ரசிப்பது என்பதை ரசனையுடனும் எங்கும் தேக்க நிலையடையாமல் நகைச்சுவையுடனும் மனதில் பதிய வைத்த alexkku நன்றி

  • @vijim7852
    @vijim7852 3 роки тому +61

    எனக்கு வயது ஐம்பது. இளையராஜா இசையிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் என்னை உங்க வீடியோ இன்னும் அவரது பாட்டை வேறு பரிமாணத்தோடு காட்டுகிறது. மயிலே பாட்டை உங்கள் வீடியோ பார்த்ததப்புறம் நிறையபேர் திரும்ப திரும்ப கேட்கின்றனர்.

  • @priyarajan871
    @priyarajan871 2 роки тому +16

    Alex you always do justice to every raga, every jathi, every word, pause, to every sing, singer, composer and lyricist in the songs you take. Your depth in Carnatic music is striking. No screen or stage is enough for you and no number of your shows will be enough for us. Great👍 . Stay blessed.

  • @salaisjr
    @salaisjr 3 роки тому +47

    Stunning. Speechless. You are a master of music. Genious.
    உங்களால் இசைஞானி பெருமையடைகிறார்.

  • @duraimurugan2602
    @duraimurugan2602 3 роки тому +5

    வணக்கம் அண்ணா...🙏... மனங்களை இசையின் மடியில் இருக்க வைத்த இனிய குரலுக்கு நன்றி...
    மேகம் மூடிய காலை பொழுதில் மனதை மூடி மறைக்கும் இசை தூறலுக்கு நன்றி அண்ணா...
    இன்ப தேன் வந்து பாயுது காதினிலே என்றவாறு அமைந்த தேன் இசைக்கு நன்றி... இசையின் இனிமையில் இறைவனை பார்க்க வைத்ததற்கு நன்றி அண்ணா......
    உங்கள் குரலில் "சொந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா " இந்த பாடலை கோட்க ஆவலுடன் இருக்கும் தம்பி......... மதிப்பில்லாத மணித்துளிகள் கொடுத்ததற்கு நன்றி அண்ணா 💐🙏🙏🙏🙏

  • @shobhanakannan4986
    @shobhanakannan4986 3 роки тому +8

    Alex you are a kadambam. A garland of beautiful things. A beautiful way to handle intricacies. May u be blessed always in all ways.

  • @petswithpriya961
    @petswithpriya961 3 роки тому +30

    உங்களை பார்த்தாலே... உங்க குரல் கேட்டாலே... எனக்கு ஒரு உற்சாகம் பிறக்கிறது அண்ணா....❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rajeshpalanisamy7375
    @rajeshpalanisamy7375 3 роки тому +168

    யோவ்.... என்னையா பண்ணி வெச்சுருக்கே....24 நொடிகள் கூட கர்நாடக சங்கீதம் பற்றிய வீடியோக்களை பார்க்காத என்னை, 24 நிமிடம் கையை புடிச்சு சபாவுக்குள்ள இழுத்துட்டு போய் உக்கார வெச்ச ஒரு பீலிங்.. வேற லெவல் யா..Thanks for the credit at 14:11 mins for கவியோகி மகரிஷி திரு. சுத்தானந்த பாரதியார்...

  • @habeebrahman3542
    @habeebrahman3542 3 роки тому +7

    "அனைத்தும்...." னு பாடும்போதே எல்லா உயிரும் அதில் வந்துரும்... 👌👌👌 Such a performer u r alex ❤️

  • @shanmugapriya1393
    @shanmugapriya1393 3 роки тому +20

    Sir, mass respect on you.... First time I'm experiencing fan moment ......
    In my life I do not express myself as fan....
    I'm a big fan of you sir....

  • @venkatsubramaniam7275
    @venkatsubramaniam7275 3 роки тому +13

    I couldn't take my eyes of this video .. 24 minutes just flew off like 24 seconds ... Can't wait for the next video .. You are just awesome ! 2k kids would never know these masterpiece of Maestro .. Thank you for passing on to the next generation !

  • @shreeramCoimbatorekaaran
    @shreeramCoimbatorekaaran 3 роки тому +2

    A true musician is one who teaches music to a layman listener. This is my humble opinion (கொஞ்சம் தில்லாவும் சொல்றேன், யாரும் கோச்சிக்க மாட்டாங்கற நம்பிக்கைல).
    Alex you are a good teacher too 😉, thanks) That swaram you sang, Ga Pa Sa, .... Is reminding of some other song but i don't remember clearly.
    I like Raja for that. I've had chance to listen to this legend's songs only. There are others as well, I know.
    இளையராஜா ‌என் மானசீக குரு... பாட கத்துக்கல, ரசிக்க மட்டுமே...

  • @lifeisbeautiful7980
    @lifeisbeautiful7980 3 роки тому +21

    ஆஸ்திரலியாவில் இருந்து, உங்களின் தமிழர் உறவு, சத்தியசீலன். வாழ்க வளர்க. ❤❤❤

  • @hamham680
    @hamham680 3 роки тому +143

    Alex's speciality is... Even the person one who knows nothing about the music will also attract and bewitched to yours.....
    Keeeeeeeep iiiiiiiiiit up, Mastro Alex....!

    • @classtwelvel6444
      @classtwelvel6444 3 роки тому +3

      Sooo tru, i dnt listen to orginals of prbbly ny of sng he mentions. But him presenting ppl r introduced to culture, lifestyle, lang, music,etc

    • @NiranjanKumar-ix9ry
      @NiranjanKumar-ix9ry 2 роки тому

      Samsung Realme Mi Samsung Realme is a Samsung galaxy Samsung galaxy tablet and with a great Samsung phone working screen with a Samsung mobile device and a very good Samsung tablet it is a will of its course very well done packaged with in store and working on your Samsung tablet and is a Samsung tablet to help you find to be a very good friend customer service and help you to help get your to the best mobile phone rs by you and help you your best free service delivery on can you be a sure to help you be a with your customer immediate attention in your the best way first or and if you want help with the to help store with the your help of the help you desk required can help you find the best service solution to you using a quick search and to help you find to use your help to help you with your it help recovery to be a complete disaster recovery solution tool and for your the most best advice you ever have to help you find to be help with a your business or an excellent resource to for be of an a better understanding of service your management home and help you find to help be a better valuable part of the organisation team with a better number understanding of your what you d about to take the chance of your successful business life experience and the ability to work with you and your business team to help you join your business team

    • @vairamuthuk775
      @vairamuthuk775 2 роки тому

      Alex bro entha song neenga full la paatu ga vera level 👍👍

  • @innermostbeing
    @innermostbeing 3 роки тому +13

    Alex, you are such a source of stress buster. Each of your videos is unique bringing smiles to the souls losing sight of life. I love your voice and the talent that you developed through perseverance and determination to achieve your goals. God bless you, your family and your crew!

  • @hirdayeshhirdhu1321
    @hirdayeshhirdhu1321 3 роки тому +31

    Maiylea , mailea.. Un.. Thogai engea.. Innum.. Kathula.. Ketutruku.. Athum alex version jency voice🥰🥰🥰

  • @adsvins3201
    @adsvins3201 3 роки тому +7

    சிகை அலங்காரம் அருமை. பாடலின் ராகத்தை குறித்த விளக்கம் இனிமை. உங்கள் குரல் மற்றும் தோற்றம் இளமை.👌👍

  • @krish.sri19
    @krish.sri19 2 роки тому +12

    Amazing music sense and voice with the right sense of humour, I loved your show on Prime "Alex in Wonderland" and have seen it numerous times just for the way you could play any instrument with finesse and mimic any great singer in Tamil music:) Hats off Alex, keep giving us these treats!!!

  • @kannadasankannadasan3392
    @kannadasankannadasan3392 3 роки тому +8

    அலெக்ஸ்.. அருமையான விளக்கம். உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக அருமை...உங்களிடம் இருந்து பாடகர்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.

  • @elangos1038
    @elangos1038 3 роки тому +12

    This show feels like a treasure hunt. Songs are தங்கம். Liking your பாடலும் கதையும் style. Genius work! வாழ்த்துகள்! 🤩

  • @gunaseelasundarsinghthomas2103
    @gunaseelasundarsinghthomas2103 2 роки тому +6

    You are an wonderful man, Gifted with multiple talents, nice presention with humour. Enjoyed very much. God bless you and your family..

  • @valentinoprasanna9364
    @valentinoprasanna9364 3 роки тому +16

    Dheivamey❤️❤️❤️❤️❤️😂😂😂 today I bought a guitar.. I'm a beginner... After seeing your video I just started living music...❤️❤️❤️❤️ Romba formal look towards the music turned into a passionate , humorous approach 😂😂❤️❤️❤️.. thank you so much dheivamey..❤️❤️❤️

    • @valentinoprasanna9364
      @valentinoprasanna9364 3 роки тому +2

      Dheivamey...❤️❤️❤️❤️❤️ Like pottiya 😍😍😍😍😍😍😍😍 3rd time paathuttu irukka.... Video va

  • @sivasekar5651
    @sivasekar5651 3 роки тому +57

    It's impossible to not love you and your work. Enjoyable, fun and educational aside, your passion and love for both music and what you do comes across so beautifully and resonates ; in fact so well that it feels almost palpable. God bless you, keep going.

  • @sivasubramaniyam5055
    @sivasubramaniyam5055 3 роки тому +2

    ஐயா உங்களது பல காணொளிகளை நான் பார்த்திருக்கிறேன் தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசும் உங்களது பேச்சு மிகவும் அருமை இந்த காணொளியில் நீங்கள்

  • @shekarc
    @shekarc 3 роки тому +9

    I really wish that there is a "Hyper_love" button on the top, and i would click that many times. Amazing video. உங்களை பார்த்தா "லைட்டா" பொறாமையா இருக்கு. இவ்வளவு ஞானமும் பாவமும் சேர்ந்து இருக்க முடியுமா..

  • @alienmonkey6304
    @alienmonkey6304 3 роки тому +29

    You are the perfect combination of entertainment and knowledge. The best !

  • @rajeshmelethodiyil6043
    @rajeshmelethodiyil6043 2 роки тому +6

    How blessed are your friends and family to have someone with the skill , resourcefulness , knowledge and englightenment as yours around them. Would love to know about other musical forms too from you. Please don’t stop with Carnatic only.

  • @marvelsmovies2258
    @marvelsmovies2258 3 роки тому +89

    We the common people cannot understand the Ragas and swarams....but Alex tries to teach us through movie songs...this will reach everyone dude..can do more songs songs....

  • @nimbala8814
    @nimbala8814 3 роки тому +111

    This is high quality content, Alex. This can be a 30 minute Sunday morning TV show . Alex & Mahadevan! I can watch this for ever. Congrats

    • @xavieranbu
      @xavieranbu Рік тому

      I actually watched now on a Sunday morning (once again). ❤

    • @malarvizhikamaraj5576
      @malarvizhikamaraj5576 3 місяці тому

      I am watching again and again.

  • @sivakumarm6223
    @sivakumarm6223 3 роки тому +7

    இசைக்கடவுள் இசைஞானி வாழும் காலத்தில், வாழ்வதை பெரிய வரமாக கருதும் கோடிக்கணக்கான பேரில் நானும் ஒருவன். அந்தக் கடவுளுக்கே தலைமை குருக்களாக இருக்கும் அலெக்ஸ்சோடும் சேர்ந்து பயணிப்பதில் அந்த வசந்தகால வானில் மறுபடியும் மறுபடியும் பறப்பது போல் இருக்கிறது.
    Hats off Alex. You are the world No.1 fan of music god Illayaraja. As Tamils, we always stand unique in the world and We are proud only in Tamil we celebrate music like this.👏👏👏👍👍👍

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 3 роки тому +15

    ஷியாம் பெஞ்சமின் அவர்களின் பின்னணி இசை, நிகழ்ச்சியை வலுவிலக்காமல் கொண்டுசெல்கிறது💐💐💐💐💐💐💐💐💐

    • @prabharavisundar4252
      @prabharavisundar4252 3 роки тому

      வலுவிழக்காமல்

    • @mohanmohangovindarajan333
      @mohanmohangovindarajan333 6 місяців тому

      அவங்க ஆளு பின்னால இருக்காறாமா.அதான்.​@@prabharavisundar4252

  • @Papaya72
    @Papaya72 3 роки тому +21

    I don’t know how many times I listened to the song and watched your video about the song. I am waiting from Singapore.

  • @charulathakrishnamurthy8209
    @charulathakrishnamurthy8209 3 роки тому +2

    You are gifted with a lovely voice.... I mean a multi talented .based on ur college, etc.. And making a comedy which is not body shaming is not a easy one requires lot of creativity.... Blessed person....your perception on raagam pattern... Wowow

  • @mahalakshmicn6781
    @mahalakshmicn6781 3 роки тому +11

    Interpretation of மலர்களே நாதஸ்வரங்கள் is simply out of the box thinking Alex

  • @reneche1
    @reneche1 3 роки тому +18

    Alex...All your sessions have brought smile in my face...Made my moments forget and travelled through the story of what you explain..No Thank You

  • @thangarajukrishnasamy6886
    @thangarajukrishnasamy6886 2 роки тому

    திரு அலெக்ஸ் அவர்களே, உங்கள் சங்கீத ஞானம் மிகவும் அருமை. சாதாரண மக்கள் வரை சங்கீதத்தின் அற்புதமான நளினங்களை கொண்டு சேர்க்கும் நீங்கள் நிச்சயமாக பாராட்டப்படவேண்டியவர். வாழ்த்துக்கள். ஒரு சிறிய வேண்டுகோள், தமிழையும் ஆங்கிலத்தையும் மிக அதிக அளவில் கலந்து பேசுவது சற்றே வெறுக்கத்தக்கதாக உள்ளது. முடிந்தால் தமிழில் பேசுங்கள் இல்லையேல் ஆங்கிலத்தில் பேசுங்கள். தயவுசெய்து மொழிக்கொலை வேண்டாமே. நன்றி.

  • @nithyakalyaniv9183
    @nithyakalyaniv9183 3 роки тому +47

    6:17 வடிச்ச சாதத்தில பாலோடு தண்ணிய கலந்து ஊத்தினால் , சாதம் பாலை மட்டும் எடுத்துட்டு தண்ணிய உறிஞ்சாம விட்டுரும் , சாதத்துக்கு அன்னம் ன்னு இன்னொரு பெயர் உண்டு , அதைத்தான் அன்னம் தண்ணியை பாலையும் பிரிக்கும் ன்னு சொல்லுவாங்க , நாம தான் அன்னப்பறவை ன்னு தப்பா புரிஞ்சிக்கிட்டோம்

    • @nithyakalyaniv9183
      @nithyakalyaniv9183 3 роки тому +3

      Thank you , அடுத்த முறை ராம பிரியா ராகம் பற்றி video போட முயற்சி பண்ண முடியுமா , எனக்கு தெரிந்து அந்த ராகத்தில் இது வரைக்கும் 2 சினிமா பாட்டு தான் வந்துருக்கு , அந்த ராகம் மட்டும் ஏன் அவ்வளவா சினிமா ல பயன்படுத்த படல , ( try kalyani raagam too , i like that very much because of my name)

    • @ravichandran2589
      @ravichandran2589 3 роки тому +2

      @@nithyakalyaniv9183 👌

    • @pantaichou_Paron
      @pantaichou_Paron 3 роки тому +1

      Thank you Nithya Kalyani. Absolutely refreshing and informative analysis. May God bless you.

    • @nithyakalyaniv9183
      @nithyakalyaniv9183 3 роки тому

      @@pantaichou_Paron thank you

    • @tamilanjack2829
      @tamilanjack2829 8 місяців тому

      சாதம் என்பதற்குப் பதில் சோறு என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

  • @naliniraghu7698
    @naliniraghu7698 3 роки тому +31

    Son, you have a delightfully serious imagination with a great sense of humour ;and you are filled with talent.Bless you 👍🙏

  • @sanjaykrish8719
    @sanjaykrish8719 3 роки тому +31

    Such a divinely voice you have. Love to hear a full concert.

  • @agaramudhalvan4255
    @agaramudhalvan4255 3 роки тому +46

    உடல் சிலிர்த்தது நண்பா!! இசைஞானி இளையராஜா ஐயா இசையின் உருவமே....மறுப்பதிற்கில்லை... நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @bharathramani3844
    @bharathramani3844 3 роки тому +34

    Hello Alex!!! My wife and myself are great fans of you.My wife is a carnatic singer too.Being multi faceted with instruments,singing,humour,presentation is a great talent.Thats why we are able to connect with you.Wish you a good luck!!

    • @sgsg2003
      @sgsg2003 3 роки тому

      Alex....please continue to do in every Ragam.It will be a blessing that everyone can appreciate the music and learn.My kids enjoyed it.Well done 🙏It is more interesting to learn from you😌

  • @aI-xy5yi
    @aI-xy5yi 3 роки тому +1

    If you cannot know how to enjoy music you can never learn it. Very Captivating. Never could spend 3 mins at a stretch on any video. Watched your class on hamsadwani continuously. Wow. Thank you.

  • @padmajasundararajan
    @padmajasundararajan 3 роки тому +4

    அருமை. ❤️ ஹம்ஸத்வனி ராகமும் மலர்களே பாடலுக்கு விரிவான விளக்கம் அருமை. அந்த தெய்வீக நிலையை ஒரு அமைதியை மனது அடைந்தது. நன்றி அலெக்ஸ் தம்பி 🙏👍

  • @mohamedsirajudeen6358
    @mohamedsirajudeen6358 3 роки тому +56

    3:14 Macha It’s been a while, but I knew this Mayil😂😂🔥

  • @ranjaninn215
    @ranjaninn215 2 роки тому

    Oh my God. . . Alex so beautifully you have described the ராகம். ம்ம்ம்ம் அற்புதம் baby. God bless you. We all are your fans.

  • @rsprasad4success
    @rsprasad4success 3 роки тому +15

    Dear Alex, God Bless You! my sincere wishes and prayers for you. Excellent presentation studded with scintillating humour and references to great stalwarts. I truly appreciate you for the references: Sri Shuddananda Bharathiyar, Subhash Anna, MS Amma & others. As a composer, Ilyaraja (in our hearts we hold on to our own 'personal' Ilayaraja without titles etc., - there is such an intimate, personal feeling to it - there is an overwhelming affection - so I always use just the name - plz don't mistake) has created absolutely fabulous melodies in various ragas, without compromising on their essential lakshanam, bhavam, yet extremely hummable and accessible to all. Truly amazing! This song 'malargale' scores full marks just for the pallavi phrase alone - look at the swaras - ga pa sa ni ---- ( a lingering neeeee...) sa ri - pa sa ni pa - ri ga pa riiiii ---- what follows is a sweet cajoling phrase - ga ri sa ni pa ri....ga ri -ri ga... I have always marvelled at this brilliant opening, simply no words! One point that may interest you is: the swaras - ga - pa - niiiii (lingering, long ni) if you sing again and again, you may notice that is akin to a bird's call: apparently this is how the mythological bird Annam (Swan) made sound - hence the name - Hamsadwani is what I have heard. I loved your explanation too, linking the name to the swaroopa of the raga :) The reference to Paramahamsa has a couple of additional points: the breathing of enlightened beings is established in 'So - ham ' : ref en.wikipedia.org/wiki/Soham_(Sanskrit) In Tamizh this has been captured as "வாசி - சிவா ". There is a corresponding reference in the Christian Tradition - " I am that I am". I extend my sincere appreciation to you for highlighting the "auspicious nature" (மங்கள அம்சம் ) of this ragam. Every ragam has sooooo much to offer... I truly feel that Sangeeta Devathai (சங்கீத தேவதை ) has chosen you to do this great service of taking music to everybody. Here's a quick glimpse of Hamsadwani - composition of humble self in Margazhi Vizha in Pondicherry 2-3 years back. ua-cam.com/video/NNSI42lftus/v-deo.html God Bless!

  • @VindhiyaPrakash
    @VindhiyaPrakash 3 роки тому +11

    Completely mind blown by the observation around 21 minutes that "malargale" feels like a nadaswaram and "nadaswarangal" feels like flowers!! Brilliant!! Alex you made my day!! I started learning jalajakshi (varnam in hamsadhwani) just now and this video really helps me appreciate the raga more!

  • @prees293
    @prees293 2 роки тому +3

    Great and extraordinary talent, Great script writer both in Tamil and English,Musician, Singer,Comedian,Flawless Speaker and what not..A complete package of entertainment...

  • @kavithasarojini5828
    @kavithasarojini5828 3 роки тому +17

    The way you address,narrate and combine English n Tamil is beautiful 😍

  • @learngrow9370
    @learngrow9370 3 роки тому +7

    I see you as director KB for presenting the fullness of what topic you have taken. Also see you writer sujatha too for sharing 360 degree information with ease. Exceptionally good bro. Blissful experience. God bless you.

  • @Habibulla.M
    @Habibulla.M 2 роки тому +1

    My top favourite song. மலர்களே.... மிகவும் அருமையான பாடல்.

  • @dominiczenais4991
    @dominiczenais4991 2 роки тому +12

    I have no words to describe your talent, my dear Alex. We expect more from you...

  • @nanthinidevi5829
    @nanthinidevi5829 3 роки тому +15

    You’re the one who brings the most beautiful and underrated Ilayaraja sir’s songs to the younger gen. I sware you’re the reason why am hearing much raja sir songs now. Otherwise always I’ve been a rahmaniac ♥️ Thanks for introducing much poetic raja sir songs to me 🤩😇

  • @sivasubramaniyam5055
    @sivasubramaniyam5055 3 роки тому +1

    அம்சத் வாணியின் காகத்தைப் பற்றி மிகவும் அருமையாக விவரித்து உள்ளீர்கள் அதுமட்டுமல்லாது மற்ற விஷயங்களையும் ரசிக்கத்தக்க வகையில் அருமையாக இனிமையாக பேசி உள்ளீர்கள் மீண்டும் மீண்டும் உங்களது பேச்சை அது கேட்கத் தூண்டுகிறது

  • @jothinagarajan9736
    @jothinagarajan9736 3 роки тому +20

    WoW wat a singing 👍 Even after the video ended, Hamsadvani is still ringing in around... Waiting for Part 2 😊😊

  • @NatarajanSSubramanian
    @NatarajanSSubramanian 3 роки тому +10

    Even Mahadevan Mama cant say how he said.... U did a ventriloquism of perfect Mahadevan mama inside ur throat and with the body languages.... Perfect blend of Alex≈Devan....

  • @pasupathinatht3694
    @pasupathinatht3694 3 роки тому +1

    Fantastic seeing for first time.... What a person he is.... Outstanding...

  • @snehalatha4654
    @snehalatha4654 3 роки тому +6

    Have watched Alex in Wonderland thrice at different points and extremely grateful to connect with music more through your videos. Pleasantly surprised to see the Title Ft mentioning MS Subbulakshmi Amma & Janaki Amma. Would be happier in future popularizing female legends singing as well. Thanks Alex for bringing positivity in subtle way. ❤️

  • @sujin4331
    @sujin4331 3 роки тому +14

    Alex nowadays reason for 20kids to love 80's 90's songs more ,ur valuable reviews with laughter with lots of info and correlating is such a blaster.....With lots of love ..Keep goingggggg.... Expecting more magicals from u!!!!!!!

  • @jaquelinerosie1034
    @jaquelinerosie1034 2 роки тому

    இசையில் வென்ற அலெக்சாண்டர் அவர்களே!நீர் மேதை ! வாழ்க உமதுபணிதொடர இறைவன் ஆசிர்என்றும்உள்ளது

  • @sheelaananthampa7191
    @sheelaananthampa7191 3 роки тому +24

    மயிலே மயிலே வீடியோவ நான் எத்தனை தடவை பாத்தேன்னு எனக்கே தெரியாது
    அவ்வளவு அருமை 👌👌👌👌👌👍👍👍👍👍

  • @ragulkalaimannan5432
    @ragulkalaimannan5432 3 роки тому +178

    "its been a while, But i know this mayil". how many of u smiled for this phrase😁😁😁

  • @angelinemary1326
    @angelinemary1326 Рік тому +15

    You are an amazing man . Learning, singing , laughing. All in one show.

  • @durgadevi6040
    @durgadevi6040 3 роки тому +5

    Mayile mayile song... my son 3 years old started singing that song... credit goes to u alex bro... keep rocking

  • @balasubramanits351
    @balasubramanits351 3 роки тому +7

    Hai Alex, Actually I am just a listener of Music and experienced a stunning taste of Hamsadwani raga with your Humorous presentation. You are awesome man. Keep going. I LOVE YOU SO MUCH.

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 Рік тому +1

    அன்னப்பறவை ஹம்சத்வனி
    அருமையான விளக்கம் நன்றி 🙏
    இந்தப்பதிவில் கீழே தமிழில் பதிவிட்டதற்கு ரொம்ப நன்றி 🙏
    ஹம்சத்வனி ராகம் 🌸🌼👍🌼🌸
    சுபிக்ஷம்
    அதிர்ஷ்டம்
    வெற்றி ⭐🙏⭐
    இந்தப்பாடல் இயற்றிய
    திரு சிற்பி பாலசுப்பிரமணியம் பற்றி சிறப்பித்தமைக்கு கோடிநன்றி"❤"
    அலெக்சாண்டர்....🙏❤
    ஹம்ஷா......❤
    பரமஹம்ஷா....❤

  • @thillanty
    @thillanty 3 роки тому +81

    We have lot of such hidden gems from 80s and 90s, Alex is best to bringing it to life. Kudos for your awesome effort. Please release this as part of series with every week, we are eagerly waiting.
    Song request: Pottu vaitha oru vatta nila from idayam. Feel it will be awesome with your voice and minimal instruments.

    • @margret3919
      @margret3919 3 роки тому

      Wow my fav song too ❤️

  • @sivashankaris5511
    @sivashankaris5511 Рік тому +3

    Bro! Awesome. You are the best teacher. Children can learn ragas so easily if they are taught in this way.

  • @chandrasekaran7699
    @chandrasekaran7699 2 роки тому +2

    இசையின் இனிய மறுகோணம் புன்னகை அழகன் அலெக்ஸ்..
    வாழ்த்துக்கள்🏆🏆🏆🏆

  • @meerabharathy
    @meerabharathy 3 роки тому +5

    என் காதுகளுக்குள் உங்கள் குரலே ஒலித்துக் கொண்டிருக்கின்றன. எத்தனை தரம் திரும்ப திரும்ப கேட்டாலும் சலிப்பதில்லை... நன்றி

  • @iniyavaiaayiram8201
    @iniyavaiaayiram8201 3 роки тому +8

    I often felt bad that we are missing our 90s days,but each of ur video made us to live in old days altlease for sometime,it really stress buster, no vaccine required to increase immunity,alex anna video is enough,pls make more videos anna,atleast one for a week,pls

  • @vanithasainthu881
    @vanithasainthu881 3 роки тому +1

    Sir am big fan of u ....and one more thing நீங்க சூஸ் பண்ணி ஒரு பாட்டை எடுத்து பாடுவதற்கு அப்புறம் தான் அந்த பாட்டு மேல ரொம்ப நாள் கேட்காம இருந்துட்டோம் ஏன் அப்படி என்கிற வருத்தமும் அதுக்கப்புறம் கேட்கணும்னு தோணுது thank you thank you so much

  • @vanithasarasvathi5083
    @vanithasarasvathi5083 3 роки тому +15

    In a world of "Ctrl C - Ctrl V", I am spellbound by your integrity to give due credits to musicians, writers and the right people. Man, you are an awesome inspiration!!

  • @k1a2r3t4h5i5
    @k1a2r3t4h5i5 3 роки тому +45

    வெறித்தனமா Waiting.. Getting Stomach Ready for Unlimited Laughter..

  • @RKTalkies
    @RKTalkies 11 місяців тому

    அருமை மிக அருமை....
    அறிவார்ந்த விளக்கங்களுடன் அற்புதமான வீடியோ... Fantastic Presentation sir...

  • @philipms0777
    @philipms0777 3 роки тому +12

    வாங்க வெறித்தனமாக காத்து இருக்கிறேன்👍👍👍👍👍

  • @kalaranimuthaiah8776
    @kalaranimuthaiah8776 2 роки тому +6

    Beautiful comparison between the flowers and Nadhaswarangal.. ❤️

  • @sitharamank6990
    @sitharamank6990 Рік тому +1

    Great. I was crying. No words can describe my experience.

  • @shivanshspeaks
    @shivanshspeaks 3 роки тому +52

    I always thought you were trained in Carnatic music from a young age,when you said you started learning only at 25,it gives me hope,given how good you sound! I thought it's "childhood or never" - from a 23-year old.

    • @kumark8363
      @kumark8363 3 роки тому +2

      Alex is talented.gifted. அவரை போல எல்லோருக்கும் சங்கீதம் வந்துடும்னு நினைக்க கூடாது!

    • @krushkishanth3420
      @krushkishanth3420 3 роки тому +8

      @@kumark8363 there is nothing wrong with trying to do what we love to do. We may achieve it sometimes we won’t. But end of the day we will get the satisfaction

    • @dspace07
      @dspace07 3 роки тому +3

      @@kumark8363 Try to encourage people....

  • @sowmyanarayansampath9368
    @sowmyanarayansampath9368 2 роки тому +3

    Music is a universal language and you have been such a great ambassador of two great entertainment themes - music and comedy. Your passion is infectious. God bless

  • @radhakarthik6955
    @radhakarthik6955 3 роки тому +1

    Arrrrehhhhhh!!!!!!! Wareeeeewahhhhhh!!!!! Awesome!!! Jus now start watching your video!!! Kalakiteenga!!!👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏🌟🌟🌟🌟🌟🌟

  • @sendilkumar9550
    @sendilkumar9550 3 роки тому +4

    Beautiful description. You have the knowledge to appreciate Maestro's music. Please continue with the saranam part as well very eager to listen. Thanks!

  • @praveenkumard9654
    @praveenkumard9654 3 роки тому +15

    வஞ்சப் புகழ்ச்சி அணி
    was OSM ALEX bro...
    ( புகழ்வது போல் பழிப்பதும், பழிப்பதை போல் புகழ்வதும்)

  • @UmapathyRajaraman
    @UmapathyRajaraman 2 роки тому +1

    ராகங்களைப் பற்றி தெரியாத எனக்கு காணொளியை முழுவதுமாக பார்த்து ரசிக்கும் படியாக இருந்தது.
    ஆனால் ராகங்களைப் பற்றி எங்கள் தெரிந்தவர்கள் மிகவும் அருமையாக ரசிப்பார்கள் என்று நான் உணருகிறேன். மட்டுமல்லாமல் தங்களது presentation கின்றதே இருக்கின்றதே அது எல்லா துறைகளில் இருப்பவர்களுக்கு உதாரணமாக இருக்கும்.

  • @drntraja
    @drntraja 3 роки тому +6

    U just nailed it man. Even a person like me who knows nothing abt carnatic music just fell in love with carnatic music. Ur way of narrating things in a simple manner is just out of the world. Because of u v just loving the old melodies more n more. Pls continue the good work. Thank u AB.

  • @lifeisbeautiful7980
    @lifeisbeautiful7980 3 роки тому +16

    தேனினும் தெவிட்டாத முத்தமிழின் (இயல், இசை, நாடகம்) இசையை அக்கு வேற, ஆணி வேறாக பிரித்து காட்டுவது, உங்களின் குரலில் அதை கேட்பது, தனி சுகம். 😍😍😍 பல்லாண்டுகள் வாழ, இறைவனை வேண்டுகிறேன்... 🙏🙏🙏

  • @DineshKumar-yz7su
    @DineshKumar-yz7su 2 роки тому +1

    Oh my God. What an Instrumental at the ending. Mind blowing Talent. Thanks for wonderful Presentation Mr. Alex.

  • @sethapayale-3956
    @sethapayale-3956 3 роки тому +18

    Music , Communicative Skills , Comedy , History everything in you . I really proud of you .

  • @NatarajanGayathri
    @NatarajanGayathri 3 роки тому +25

    What a thoroughly researched video!! I am in LOVE with this format- felt like casually wading along with the annaparavais listening to their tune while weeding through the contents of the lake(or should i say ocean?) called MUSIC!! Hats off Alex!! Superb!! Looking forward to more such videos on other ragas :) Cheers!

    • @alagesenm8020
      @alagesenm8020 3 роки тому +1

      You spoke my mind....

    • @vasansvg139
      @vasansvg139 3 роки тому +2

      What a thoroughly researched ?
      இசை ஜாம்பவான்களை இவன் கேலி கிண்டலோடு மட்டுமல்லாது.... கேவலப்படுத்துகிறான் காமெடி என்ற போர்வையில்..... ஒதுக்கி தள்ளப்படவேண்டியவன்..... இவன்

  • @punithas1778
    @punithas1778 3 роки тому +1

    Even some songs are new to me, it's just awesome when listening in your voice... In fact, thinking to listen the original song.. Super singing...

  • @srividhyack5104
    @srividhyack5104 3 роки тому +26

    I watch your videos - big fan. My husband watches your videos, in his 30s. My son watches your videos, 5 yr old. Yesterday I saw, my father in law is watching your video. I asked him if he is randomly watching, he told he is big fan, he is 70 yr old. My MIL told she also likes your videos. My nieces were watching 10 yr old and 6 yr old. Yet to ask my Brother in law and co sister 🙃

  • @sunshine-adhiram7141
    @sunshine-adhiram7141 3 роки тому +20

    Thank you so much for discussing about Hamsadhvani Raaga, we all thoroughly enjoyed ( got tears too - aanantha kanneer 😅) . Kids enjoyed and learnt more about this Raaga, we are still searching for surprise question 🙋‍♀️😂. Thanks again and god bless you all!

  • @abiramir5106
    @abiramir5106 2 роки тому +1

    Very very wonderful voice, good clear speaking skills and wonderful singing skills. Heartfelt compliments. Congratulations. And these kind of shows are a medicine to heal the pains of the mind. God bless you .🙏🙏

  • @vigneshrammurthy4177
    @vigneshrammurthy4177 3 роки тому +32

    Sir, I am poor in English, so don't know how to give comments but I'm enjoying & stress buster for me
    Thanku for your video

    • @shyamkrisharry
      @shyamkrisharry 3 роки тому +4

      Endha language varumo adhla comment pannunga. What's in a language brother :)

    • @kiranramachandran4163
      @kiranramachandran4163 3 роки тому +5

      Your thoughts have been communicated well. Athukku mela enna venam?😀😀👍👍

    • @amarnathsivalingam754
      @amarnathsivalingam754 3 роки тому +1

      You just did that bro... Compliments to the presenter.. there lies his success..

  • @jagtce
    @jagtce 3 роки тому +8

    Wow man...that "poomudthu" song is one exceptional song composed by maestro..once again tx for re-introducing this song

  • @dineshkuwait1017
    @dineshkuwait1017 2 роки тому

    நீங்கள் ஓரு இசை நூலகம் உங்களால் அவரும் அவரது குழுவும் அதன் வரிகளும் மேன்மையாடைகிறது அன்பரே ...👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💐💐💐💐💐💐💐💐💐