Thavamai Thavamirunthu | தவமாய் தவமிருந்து Lent Way of the Cross Song | Fr. A. Felix Philip.

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • #way of the cross #Lent song in tamil| #Thavakala Padal | Tamil Christian Lent Song | Way of cross Song in tamil
    அன்பருக்காக துன்புறுவதே அன்பு..
    நமக்காக துன்புறுவதில் நம் கடவுள் காட்டும் முனைப்பு இந்த பிரபஞ்சத்தில் யாராலும் முடியாது..
    தவமாய் தவமிருந்து என் சிலுவை....
    ஆண்டவர் இயேசுவின் சிலுவை பாதை...
    சிந்தனை, வார்த்தை, இசை, தயாரிப்பு..
    அருட் பணி . A. பெலிக்ஸ் பிலிப்.
    சென்னை மயிலை உயர் மறை மாவட்டம்

КОМЕНТАРІ • 18

  • @JenovaJeno-yo3vb
    @JenovaJeno-yo3vb Місяць тому

    அருமையான கருத்துக்களை உள்ளடக்கிய சிலுவைப்பாதை பாடல் நன்றி

  • @user-uh7iw2lj2i
    @user-uh7iw2lj2i 6 місяців тому

    Wonderful song
    I remembered the passion of the Lord

  • @christiamali750
    @christiamali750 Рік тому +1

    Super song &words ❤

  • @blushbronzer-maya6672
    @blushbronzer-maya6672 2 роки тому +3

    This song is in repeat mode during this lent days ...tears coming without any reasons...so touching song

  • @m.gnanambezalael9396
    @m.gnanambezalael9396 3 роки тому +2

    Supersongfather

  • @anbaarasa3912
    @anbaarasa3912 3 роки тому +2

    பாடல், இசை, குரல், காட்சி
    அனைத்தும் பக்தி மயம்.
    அருட்தந்தையின்
    தெய்வீக இசைப் பயணம்
    வெற்றி நோக்கி......

  • @Vincent-gn6js
    @Vincent-gn6js 2 роки тому +1

    Glory to God

  • @supriyamallavarapu6441
    @supriyamallavarapu6441 3 роки тому +1

    Congratulations father

  • @jayaseelithomas4011
    @jayaseelithomas4011 3 роки тому +1

    Super 👌👌👌🙏🙏🙏

  • @shyamamaria5862
    @shyamamaria5862 Рік тому

    Made me feel better in myself

  • @santhanamcreations
    @santhanamcreations  3 роки тому +1

    my special thanks and appreciations to Mr. Lafarc for the wonderful visual editing works.

  • @amalraj3430
    @amalraj3430 3 роки тому +1

    Good Evening Fr,
    Congratulations for your well-deserved another song.
    Beautiful lyrics.
    So pleased to see you accomplishing great songs.”

  • @stanislassdevaraj2547
    @stanislassdevaraj2547 6 місяців тому

    தவமாய் தவமிருந்து என் சிலுவை சுமந்தாயோ - 2
    தவமாய் தவமிருந்து
    1. பொல்லாத தீர்ப்புகளை பொறுமையாய் பொறுத்துக் கொண்டாய்
    இல்லாத பாவி பட்டம் எனக்காக ஏற்றாயே
    ( தவமாய் தவமிருந்து...)
    2. தாளாச் சிலுவைகளை தாமாய் சுமக்க வந்தாய்
    மீளாத் துயரங்களை மாற்றி என்னை மீட்க வந்தாய்...
    ( தவமாய் தவமிருந்து...)
    3. பாரம் தாங்காமல் பாதையில் வீழ்ந்தாயோ
    பாவி என்னாலே பரிதாபம் ஆனாயோ...
    ( தவமாய் தவமிருந்து...)
    4. அள்ளி அனைத்தவளை அணுகவும் முடியவில்லை
    கொள்ளி வைப்பவர்கள் படுபாவம் செய்ததனால்...
    ( தவமாய் தவமிருந்து...)
    5. பார்த்தும் பார்க்காத கல் நெஞ்ச உலகினிலே
    சேர்த்தும் கைகோர்த்தும் கருணை மனம் உதவுமன்றோ...
    ( தவமாய் தவமிருந்து...)
    6. உருவம் நிலைகுலைய உதிரங்கள் வடிந்திடுதே
    மங்கை சிறு துணியில் உன் வதனம் படிந்திடுதே...
    ( தவமாய் தவமிருந்து...)
    7. ஓய்ந்தாய் பாவி என்னை பற்றிக் கொன்டதனால்
    சாய்ந்தாய் மறுபடியும் என் சாயம் களைந்திடவே...
    ( தவமாய் தவமிருந்து...)
    8. செந்நீர் தெய்வத்திற்க்கு கண்ணீர் ஆறுதலோ
    உதிரம் வடிந்திடுதே இறைவா இவை என்னாலோ
    ( தவமாய் தவமிருந்து...)
    9. மூன்றாம் முறையாக விழுந்து எழுந்தாயோ
    சுவைகள் என்மீது சுமைகள் எல்லாம் உன்மீதோ...
    ( தவமாய் தவமிருந்து...)
    10. உடைகளை உரித்தார்கள் உரிமையை பரித்தார்கள்
    உன்னத தெய்வமே எனக்காய் இச்சிறுமைகளோ...
    ( தவமாய் தவமிருந்து...)
    11. அன்பு பணிகளால் மனிதத்தை உயர்த்தினாய்
    ஆணி அடிகளால் உன்னை பலியாக்கினாய்...
    ( தவமாய் தவமிருந்து...)
    12. உயிரைக் கொடுப்பதே உந்தன் அன்பன்றோ
    தியாக தெய்வமே அது உந்தன் செயலன்றோ...
    ( தவமாய் தவமிருந்து...)
    13. கருவில் சுமந்தவளே மடியில் சுமக்கின்றாள்
    சுமந்து துடிக்கின்றாள் எனக்காக அழுகின்றாள்...
    ( தவமாய் தவமிருந்து...)
    14. கல்லறை வரையிலும் கருணை காட்டிவந்தாய்
    நானும் உணர்ன்திடுவேன் உன்னை பின் சென்றிடுவேன்...
    ( தவமாய் தவமிருந்து...)