SANTHANAM CREATIONS ASP
SANTHANAM CREATIONS ASP
  • 102
  • 684 843
ஒரே கடவுளை நம்புகிறேன் Ore Kadavulai nambugiren நீசே நம்பிக்கை அறிக்கை புதியபாடல் Nicene creed song
#ஒரே கடவுளை நம்புகிறேன் #நீசே - கான்ஸ்டான்டி நோபில் #நம்பிக்கை அறிக்கை புதிய பாடல் #Nicene creed song, (ராக மாளிகையில்) #பாடல் வடிவாக.
கத்தோலிக்க விசுவாச மகிமையை கொண்டாட ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெரு விழாக்களிலும் இந்த விசுவாச முழக்கத்தை அறிக்கையிடுவோம். ஆமென்
WORD STRUCTURE
& MUSICAL COMPOSITION:
FR. A. FELIX PHIIP
MUSIC & ORCHESTRATION:
D.JOSEPH
SINGERS:
A. PRIYADHARSHINI & RUBIYAA GRACIOUS
EDITING:
JOSEPH @ NESAR STUDIO
நீசே - கான்ஸ்டாண்டி நோப்பிள் நம்பிக்கை அறிக்கை- பாடல்
:===============================================
ஒரே கடவுளை நம்புகிறேன்.
விண்ணையும் மண்ணையும் காண்பவையும் காணாதவையும் யாவும் படைத்த
எல்லலாம் வல்ல தந்தை அவரே.
கடவுளின் ஒரே மகனாய் உதித்த
ஒரே ஆண்டவர் இயேசு
கிறிஸ்துதுவை நம்புகிறேன்.
காலங்களுக்கெல்லாம் முன்பே -இவர்
தந்தை யிட மிருந்து பிறந்தார்.
கடவுளி னின்று கடவுளாக,
ஒளியினின்றி ஒளியாக,
உண்மைக் கடவுளினின்று
உண்மைக் கடவுளாய் உதித்தவர்-இவர்
உதித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்
தந்தையோடு ஒரே பொருளானவர்-இவர்
வழியாகவே யாவும் படைக்கப்பட்டன.
மனிதர் நமக்காக-நம் மீட்புக்காகவும்
விண்ணகம் இருந்து இரங்கினார்.
தூய ஆவியால் கன்னி மரியிடம்
திரு உடல் எடுத்து மனிதர் ஆனார்.
மேலும் நமக்காகப் பொந்தியு பிலாத்தின்
அதிகாரத்தில் சிலுவையிலே
அறையப்பட்டுப், பாடுபட்டு,
இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.
மறைநூல் களின்படி மூன்றாம் நாள்
உயிர்த்தெழுந்தார். விண்ணகத்திற்கு
எழுந்தருளி, எல்லாம் வல்ல
தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்.
வாழ்வோரையும், இறந்தோரையும்
தீர்ப்பிட, மாட்சி யுடனே
மீண்டும் வர இருக்கின்றார்.
அவரது ஆட்சிக்கு என்றுமே முடிவு இராது.
தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும்
புறப்படும் ஆண்டவரும்
உயிர் அளிப்பவரும்
தூய ஆவியாரை நம்புகிறேன் -இவர் தந்தையோடும்
மகனோடும் ஒன்றாக
ஆராதணையும் மாட்சிமையும்
பெறுகின்றார். இறைவாக்கினர்கள்
வாயிலாகப் பேசியவர் இவரே.
ஒரே புனித, கத்தோலிக்க,
திருத் தூதர்கள் வழி வரும்
திரு அவையை நம்புகிறேன்.
பாவ மன்னிப்புக்கான
ஒரே திருமுழுக்கை ஏற்றுக் கொள்கிறேன்.
இறந்தோரின் உயிர்ப்பையும்,
வரவிருக்கும் மறுஉலக
வாழ்வையும் நம்பிக்கையோடு எதிர் பார்க்கிறேன். ஆமென்…
Переглядів: 6 579

Відео

way of the cross-Chinmaya Nagar parish .சிலுவை சொல்லும் அன்பு, சிலுவை பாதை, அருட் பணி பிலிப்.,Love .
Переглядів 6804 місяці тому
#way of the cross-Chinmaya Nagar parish .#சிலுவை சொல்லும் அன்பு, #சிலுவை பாதை, அருட் பணி பிலிப்.,Love . #Cross. #Jesus #Love, #holy Week, #fr.felix philip
Utru Noakku, உற்று நோக்கு! Special Review on lent season. தவக்கால சிறப்பு சிந்தனை, Fr.Felix Philip
Переглядів 1,7 тис.6 місяців тому
#Utru Noakku, #உற்று நோக்கு! #Special Review on lent season. #தவக்கால சிறப்பு சிந்தனை, #Fr.Felix Philip #Lenten reflection
Puthu Mana Uravinil, புதுமண உறவினில், New Wedding Song, V.Deepika, blessing song for marriage .
Переглядів 1,6 тис.Рік тому
#Puthu Mana Uravinil, #புதுமண உறவினில், #New #Wedding Song, #V.Deepika, #blessing song for #marriage . LYRIC : REV.FR. J.MARIA ANTONY Diocese of Sivagangai MUSIC AND PROCESSING REV. FR.A. FELIX PHILIP Arch Diocese of Madras-Mylapore SPECIAL THANKS TO; KRISHA WIMALDAS [AUSTRALIA] MUSIC ORCHESTRATION; D. JOSEPH VOICE; V.DEEPIKA RYTHM SECTION; VENKAT RAO FLUTE; NADARAJ. NATHASWARAM; PATHMANABAN. H...
Siluvai naayaga theva, Holy cross song, passion of Christ, lenten melody song on holycross,
Переглядів 1,8 тис.Рік тому
#Siluvai naayaga theva, #Holy cross song, #passion of Christ, #lenten #melody song on holycross, #crucifixion #santhanam creations Song: Siluvai Nayaga Deva Album: Va En Pinnae Production: Santhanam Creations Fr.A. Felix Philip Singer: Sophia Orchestraion: Sathish Lyric and music: Fr. A. Felix Philip. 8248507089 Song Lyrics: சிலுவை நாயகா தேவா உலகை ஆள்பவா தேவா நெஞ்சமெல்லாம் அன்பில் வெல்லும் என் ...
Earth quake - Pray for Turkey and Syria. Sirappu jebam. Fr. Albert, Fr Manuvel, Fr. Xaviour CSsr.
Переглядів 341Рік тому
Earth quake - Pray for Turkey and Syria. Sirappu Jebam. Fr. Albert, Fr Manuvel, Fr. Xaviour CSsr. Song and Direction: Fr. A.Felix Philip- 8248507089 Archdiocese of madras-mylapore. common prayer by : Fr. E. Arulappa parish priest- kilpauk Edition: Nesar Studio- Joseph Please pray for this noble cause.
Manasula, Yazhini super singer, மனுசுல, new christian melody song, Fr. Felix Philip, new prayer song
Переглядів 3,8 тис.Рік тому
#Manasula, #Yazhini #super singer, #மனுசுல, #new christian #melody #song, #Fr. Felix Philip, new #prayer song, #latest #tamil #devotional Music & Lyric : Fr. A. Felix Philip. ( 8248507089.) Archdiocese of Madras- Mylapore. 👉🏽 Singer: Yazhini. Super Singer. 👉🏽 Sponsored By: 1. Balakumaran & Sammanasu Mary Family - Perambur 2. X. Jolly Antony & K. Antony Samy- lakshmipuram 👉🏽 Background music and...
Arulananthar song, St. John De Britto song, Oriyur, villivakkam Kodaiye, popular devotional song,
Переглядів 2 тис.Рік тому
#Arulananthar song, #semmann arulananthar #St.John De Britto song, #Oriyur, #villivakkam Kodaiye, #popular devotional song,#வில்லிவாக்கம் கொடையே 👉🏽 Production : Rev. Fr. L. Antony Doss.Parish priest. St. John De Brito Parish. Villivakkam. Ch-49. 👉🏽 Music & Lyrics : Fr. A. Felix Philip. (8248507089) Madras- Mylapore. 👉🏽 Creation SANTHANAM CREATIONS. 👉🏽 Singer Sam. P. Keerthan. 👉🏽 Chorus : Premil...
Altar servers song, chella chella, பீடப் பணியாளர்கள் பாடல் , Holy Mass.CATECHETICS, FR.FELIX PHILIP
Переглядів 2,5 тис.Рік тому
#tamilchristiansong #christiansong #new #special #Jesus #altarboys #music பீடச்சிறுவர்கள் பாடல் Music & Lyric : Fr. A. Felix Philip. ( 8248507089.) Archdiocese of Madras- Mylapore. Background music direction: M.A. Jayakumar. Singer Jagadesh Chorus Priya Prakash Jasmin Gracy jai Rhythm Pro Edwin Selvaraj Record at Judson Studio T.Nager Mixing - Bro -Jude Soloman Editing Joseph @ Nesar Studio 812...
Srinisha song,Super singer, va va en theva, New Christmas song, christmas melody.Fr.A.Felix Philip,
Переглядів 57 тис.Рік тому
Va.. Va...New christmas Song . 👉🏽 Music & Lyric : Fr. A. Felix Philip. ( 8248507089.) Archdiocese of Madras- Mylapore. 👉🏽 Singer: Srinisha 👉🏽 Sponsored By: P. MARIA DOSS & ADAIKALA MARY FAMILY. R. K. PETTAI. 👉🏽 Background music and keyboard programme Dr Jijo C John (9442579356) 👉🏽 Rhythm programme - John Malamari 👉🏽 Flute - Anil govind 👉🏽 Chorus: Premila & Gayathri (Recorded at Bensun Creations...
Em charles punithare, st charles borromeo feast song, Fr. Felix Philip. Sr. Amali Anbarasi SCB.
Переглядів 2,9 тис.Рік тому
எம் சார்லஸ் புனிதரே / A SONG ON ST. CHARLES Music & Lyrics : Fr. A. Felix Philip. Madras- Mylapore. Theme& Concept : Rev. Sr. Amali Anbarasi.SCB Background music and keyboard programme Dr Jijo C John Singers: Priya Prakash Jasmine Gracy Jai Rhythm programme: John Malamari Recording : Siva at IMFACT studio Loyola college chennai Mixing and Mastering: Anish Yuvani at Tapas studio Chennai Camera S...
இறை ஞானமும் வல்லமையும். புதிய சிலுவை பாதை, The new way of cross, Fr Maria Delasal & Fr Felix Philip
Переглядів 1,8 тис.2 роки тому
இறை ஞானமும், வல்லமையும் .. மானுட மேம்பாட்டுக்கான புதிய சிலுவை பாதை 2022. 🖊️ எழுத்து & சிந்தனை : அருட் பணி மரிய திலசால். 🎤 குரல் : வேதியர். பீட்டர் இருதய ராஜ், தென்றல் நகர். 🎷 பாடல்கள் & இசை : அருட் பணி A.பெலிக்ஸ் பிலிப். 🎼 பின்னணி இசை இயக்கம் நேச பால். 🎼அன்பே அன்பே - ஆனந்த கீதன் 🎼திரு சிலுவை நீயே - ஜெயக்குமார் 🎬 ஒளி பதிவு லஃபார்க் எல்லா காலமும் மானுட மேம்பாட்டிற்கு வழி வகுக்கும் இப்புதிய சிலுவை...
Oppaari, ஒப்பாரி, lamentation. மாதாவின் பெருந்துயரம், Grief, sorrow of our lady,.மடி தாங்க வா,
Переглядів 32 тис.2 роки тому
#Oppaari, #ஒப்பாரி, #மாதாவின் பெருந்துயரம், #Grief, #sorrow of our lady,. #மடி தாங்க வா, #வியாகுல மாதா.#lamentation. #our lady of sorrow Focuss: பிற மத, பிற சபை மக்களுக்கு அன்னை மரியாவைப் பற்றிய நம்பிக்கையான உன்னத புரிதலுக்கு வழி வகுக்க இந்த புதிய படைப்பு உதவும் என நம்புகிறேன். தவ காலத்தில் நமது பங்குகளில் மாதாவின் வியாகுலங்களை அறிவிக்கும் பயணத்தில் இது ஒரு புரட்சி ஏற்படுத்தவேண்டும் எனவும் விரு...
Anbe Anbe, அன்பே அன்பே, response for stations of the cross, ஒப்பாரி Oppaari, Our lady of sorrow.
Переглядів 1,8 тис.2 роки тому
#Anbe Anbe, #அன்பே அன்பே, #response song for stations of the cross, #Oppaari, #Our lady of sorrow. Lyric; அன்பே அன்பே இறை அன்பே என்று தணியும் உன் தாகம் கல்வாரி பாடுகளில் சிதைந்தது உன் தேகம். எல்லாம் எல்லாம் பாவி என்னால் இறைவா இறைவா தயாவாய் மன்னியும். Lyric & Tune: Fr.A.Felix Philip Singer: Bavan Orchestration: Anantha Geethan Visual edition: Lafarc
தூயவர் தூயவர்Thooyavar. திருப்பலி வழிபாட்டு பாடல். Fr. Felix Philip
Переглядів 1,2 тис.2 роки тому
தூயவர் தூயவர்Thooyavar. திருப்பலி வழிபாட்டு பாடல். Fr. Felix Philip
Pongal Song new. ஆண்டவரே இரக்கமாயிரும், தூயவர், உலகின் பாவம் பொங்கல் திருப்பலி வழிபாட்டுப்பாடல்
Переглядів 1,6 тис.2 роки тому
Pongal Song new. ஆண்டவரே இரக்கமாயிரும், தூயவர், உலகின் பாவம் பொங்கல் திருப்பலி வழிபாட்டுப்பாடல்
New Pongal Song சொர்க்கத்தின் கடவுளுக்கு உன்னதங்களிலே பொங்கல் திருப்பலி வழிபாட்டுப்பாடல் -2022
Переглядів 2,2 тис.2 роки тому
New Pongal Song சொர்க்கத்தின் கடவுளுக்கு உன்னதங்களிலே பொங்கல் திருப்பலி வழிபாட்டுப்பாடல் -2022
umakkena koduthen, உமக்கென கொடுத்தேன்,புதிய காணிக்கை பாடல், புதிய ஆண்டின் சிறப்பு பாடல்.
Переглядів 3,9 тис.2 роки тому
umakkena koduthen, உமக்கென கொடுத்தேன்,புதிய காணிக்கை பாடல், புதிய ஆண்டின் சிறப்பு பாடல்.
New Christmas Dance | Thananey | Loyola Institute of Tech. & Science | Fr Felix Philip.
Переглядів 7332 роки тому
New Christmas Dance | Thananey | Loyola Institute of Tech. & Science | Fr Felix Philip.
Kuzhanthai uruvil, Fr Benson SDC, Fr. Robert, Saravanan. Special and New Christmas Song 2021
Переглядів 1,7 тис.2 роки тому
Kuzhanthai uruvil, Fr Benson SDC, Fr. Robert, Saravanan. Special and New Christmas Song 2021
நிலையான புகழுக்குரிய, புதிய நற்கருணை ஆராதனை கீதம், Blessed Sacrament Adoration. Praise and worship
Переглядів 48 тис.2 роки тому
நிலையான புகழுக்குரிய, புதிய நற்கருணை ஆராதனை கீதம், Blessed Sacrament Adoration. Praise and worship
தூய ஆவியானவரே, அருட்பொழிவு ஆராதனை பாடல், New Holy Spirit Song, Fr. A. Felix Philip.
Переглядів 5 тис.2 роки тому
தூய ஆவியானவரே, அருட்பொழிவு ஆராதனை பாடல், New Holy Spirit Song, Fr. A. Felix Philip.
கண்ணீர் செந்நீர் மாதா, வியாகுல அன்னை, kannir sennir maatha, uthukkottai, Adaikala matha church.
Переглядів 1,5 тис.2 роки тому
கண்ணீர் செந்நீர் மாதா, வியாகுல அன்னை, kannir sennir maatha, uthukkottai, Adaikala matha church.
Flag hoisting. தந்தை உபால்துஸ் சுந்தர் அவரின் ஆராதனை& மறையுரை.தூய ஆரோக்கிய மாதா ஆலயம். லட்சுமிபுரம்.
Переглядів 3632 роки тому
Flag hoisting. தந்தை உபால்துஸ் சுந்தர் அவரின் ஆராதனை& மறையுரை.தூய ஆரோக்கிய மாதா ஆலயம். லட்சுமிபுரம்.
Sermon by Fr Nambikkai on Mother Mary.The 8th year consecration of arokiya madha church.Lakshmipuram
Переглядів 4292 роки тому
Sermon by Fr Nambikkai on Mother Mary.The 8th year consecration of arokiya madha church.Lakshmipuram
அன்னை மரி தாயே, Annai Mari Thaaye, Fr.A.Felix Philip ஆரோக்கிய மாதா புதிய பாடல். லட்சுமி புரம் பங்கு
Переглядів 3,1 тис.2 роки тому
அன்னை மரி தாயே, Annai Mari Thaaye, Fr.A.Felix Philip ஆரோக்கிய மாதா புதிய பாடல். லட்சுமி புரம் பங்கு
புதிய புதியதாய், St Anne's Anthem, புனித அன்னம்மாள், புனித அன்னாள் சபை கீதம். Fr. A. Felix Philip
Переглядів 7 тис.3 роки тому
புதிய புதியதாய், St Anne's Anthem, புனித அன்னம்மாள், புனித அன்னாள் சபை கீதம். Fr. A. Felix Philip
St Thomas Song Anthem தூய தோமையார் பாடல் கலைஞர் கருணானிதி & Thomayar film. Fr. A.Felix Philip
Переглядів 3,2 тис.3 роки тому
St Thomas Song Anthem தூய தோமையார் பாடல் கலைஞர் கருணானிதி & Thomayar film. Fr. A.Felix Philip
St, Thomas Church K.G kandigai Parish. A short research.தூய தோமையார் கே. ஜி. கண்டிகை.மறைபரப்புத்தளம்
Переглядів 7213 роки тому
St, Thomas Church K.G kandigai Parish. A short research.தூய தோமையார் கே. ஜி. கண்டிகை.மறைபரப்புத்தளம்
#Anjali song, அஞ்சலி, பணிந்தும்மை, #paninthummai, #eucharistic adoration bajan.Fr. A. Felix Philip
Переглядів 2,1 тис.3 роки тому
#Anjali song, அஞ்சலி, பணிந்தும்மை, #paninthummai, #eucharistic adoration bajan.Fr. A. Felix Philip

КОМЕНТАРІ

  • @ArockiyamSelvamary
    @ArockiyamSelvamary 7 годин тому

    பங்கு தந்தை அவர்களுக்கு மிக்க நன்றி.. இந்த பாடலை அற்புதமாக தூய ஆவியின் வல்லமையால் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை எங்கள் கண்முன் கொண்டு வந்த உங்களை ஆண்டவர் ஆசிர்வதித்து இன்னும் பல பாடல்களை வெளியிட வாழ்த்துகிறேன்...

  • @kulandaijesuraj308
    @kulandaijesuraj308 3 дні тому

    *காணிக்கை பாடல்* வாழ்வின் களஞ்சியமே வாழும் உயிர்களின் ஜீவியமே - (2) உமது தயவினால் அடைந்த காணிக்கை எனது உடலும் உயிரும் தருவேன் -(2) வாழ்வின் களஞ்சியமே 1 உழைத்திடும் தினம் ஒவ்வொரு இதயமும் உயர்ந்திடும் என்றும் உனதருள் உதயம் முனைந்திடும் தினம் ஒவ்வொரு கனமும் சிறந்திடும் என்றும் மானுட ஜனனம் இயேசுவே.... இயேசுவே - (2) நேசிக்கும் உன் உள்ளம் பாசம் பொங்கும் இல்லம் தேசமெல்லாம் வாசம் வீசும் நேசரே இயேசுவே எந்தன் வாழ்வின் களஞ்சியமே - 2 தருவதில் இங்கு உம் கரம் போலத் தரணியில் என்றும் இருந்ததில்லை இழப்பதில் உம் இயல்பினைப் போல இருக்கின்ற அன்பு எதுவும்மில்லை இயேசுவே...... இயேசுவே... (2) நேசிக்கும் உன் உள்ளம் பாசம் பொங்கும் இல்லம் தேசமெல்லாம் வாசம் வீசும் நேசரே இயேசுவே எந்தன் வாழ்வின் களஞ்சியமே

  • @raveendara9238
    @raveendara9238 3 дні тому

    Heart melting lyrics and divine voice of Mr.Harish Raghavendar.

  • @MarkJohnson-sj4zq
    @MarkJohnson-sj4zq 18 днів тому

    Thank you Jesus 🙏🙏🙏

  • @Daniel-mz5oo
    @Daniel-mz5oo 26 днів тому

    Amen alleluya amen

  • @user-wq1re2lp7n
    @user-wq1re2lp7n Місяць тому

    தூய அடைக்கல அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @suhirthaalwin8963
    @suhirthaalwin8963 Місяць тому

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல். உங்களது திறமைக்கு வாழ்த்துக்கள் father 🙏

  • @ponnumarymary4677
    @ponnumarymary4677 Місяць тому

    ❤️🙏🙏🙏❤️

  • @ynmchannel8701
    @ynmchannel8701 Місяць тому

    நம்பிக்கை அறிக்கையை மிகவும் இனிமையாக , அழகாக பாடும் வண்ணமாக இசையமைத்து பாடலை வெளியிட்ட தந்தையின் பணி சிறக்க வாழ்த்துக்களும், செபங்களும்

  • @bennybonibose4717
    @bennybonibose4717 Місяць тому

    ஒரே கடவுளை நம்பும் தங்கள் ஆலயங்களில் எதற்க்கு பல சிலைகள் வைக்கப்பட்டுள்ளன?

  • @lillyarun6453
    @lillyarun6453 Місяць тому

    மிகவும் அருமை. Praise the Lord. Thank u Fr.. 🥰🙏🏻💐

  • @John_Peter_1979
    @John_Peter_1979 Місяць тому

    நம்பிக்கை அறிக்கையை. .இசையாக தொகுத்து வழங்கிய பங்குதந்தைக்கு. நன்றி🙏இதனை காணொலியில் கான்பது மட்டும்மல்ல இறைவனை கண்டு உணர்தவகளாக அதன்படி வாழ வரம்தாரும். .ஆமென்

  • @winsonwinson7008
    @winsonwinson7008 Місяць тому

    Excellent very nice Fr.

  • @jsrajam5119
    @jsrajam5119 Місяць тому

    Very nice...fr

  • @user-ch4ju7dk1i
    @user-ch4ju7dk1i Місяць тому

    ❤❤❤❤❤ super

  • @fernandosavio8502
    @fernandosavio8502 Місяць тому

    It is better to arrange some dancers to dance in the altar.

  • @amarnathr9562
    @amarnathr9562 Місяць тому

    ஒரு உரைநடையை இவ்வளவு அழகான பாடலாக்கியதை பார்த்து வியந்துபோகிறேன். எல்லாம் ஆண்டவரின் அருள்தான். அருட்தந்தை அவர்களுக்கும் சகோ பிரியதர்ஷினிக்கும் இசைக் குழுவிற்கும் வாழ்த்துக்கள்:)

  • @chitramatthew4616
    @chitramatthew4616 Місяць тому

    Beautiful singing & great music.Glory to God!

  • @chitramatthew4616
    @chitramatthew4616 Місяць тому

    Congratulations dear Fr.Philip.Excellent work.God bless the team.

  • @user-su6px5sx2g
    @user-su6px5sx2g Місяць тому

    Congratulation superb fr❤ Amen Amen Amen

  • @vincentjoshua3156
    @vincentjoshua3156 Місяць тому

    💐

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 Місяць тому

    Scale and timing style tell father

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 Місяць тому

    அற்புதம் இசை குரல் எல்லாமே

  • @Golrya8825
    @Golrya8825 Місяць тому

    Amen Amen Amen❤❤❤ ❤❤❤❤ ❤❤❤

  • @auxiliyavinnarasi2835
    @auxiliyavinnarasi2835 Місяць тому

    Congrats team🎉🎉🎉Great 👏& Lovely 😍 singing🥳😇. Really it's a visual treat for Eyes 🤩. So Happy and Blessed to watch this apostles' creed song.

  • @GRGraciyous
    @GRGraciyous Місяць тому

    Congratulations dear Father Felix Philip for your excellent effort. Glory to God.🙏🙏🙏

  • @LifeinlightLeo
    @LifeinlightLeo Місяць тому

    Congratulations to the team

  • @christopherjoseph2650
    @christopherjoseph2650 Місяць тому

    @joseph Nice music Uncle

  • @christyxaviermary3057
    @christyxaviermary3057 Місяць тому

    Excellent 🎉Glory to God 🎉

  • @francisarulanandam2441
    @francisarulanandam2441 Місяць тому

    Excellent effort

  • @praywithpaul2462
    @praywithpaul2462 Місяць тому

    Congratulations dear father and your team. God bless you and your team with lots of good health and happiness and prosperity and peace 🎉 A. Paul Montini Servant and Catholic Lay Preacher

  • @packiamarypackiamary9857
    @packiamarypackiamary9857 Місяць тому

    Congratulations dear father 🙏

  • @catholic-church
    @catholic-church Місяць тому

    Congratulations dear father great effort with such a beautiful work thank you fr

  • @mariakalaadd8845
    @mariakalaadd8845 Місяць тому

    பக்தியூட்டும் இன்னிசையோடும் அரிய காடசிகளோடும் கூடிய விசுவாச அறிக்கை மிக மிக அருமை .. தங்கள் இன்னிசை இறைபயணம்... என்றும் ,எங்கும் விசுவாச மணம் கமழ வாழ்த்துக்களும், வணக்கங்களும் Fr, , 👌👍💐🎉🎊🙏

  • @mariaantony3443
    @mariaantony3443 Місяць тому

    Congratulations dear Fr. Philip…an innovative effort….

  • @shylaanish8203
    @shylaanish8203 Місяць тому

    வாழ்த்துக்கள் fr. உங்களது இறைபயணமும் இசை பயணமும் இறைவனை நோக்கிய பயணம் இந்த பயணம் பலரது வாழ்வுக்கும் ஆன்மீக வழிகாட்டியாக திகழவும் இன்னும் நீங்கள் பல இறை அனுபவத்தை பெற்று அதன் மூலம் நாங்களும் பயனடைய உங்களுக்காக இறைவனிடம் மன்றாடுகின்றேன் .

  • @Selvi_Jagan
    @Selvi_Jagan Місяць тому

    👍

  • @JenovaJeno-yo3vb
    @JenovaJeno-yo3vb Місяць тому

    அருமையான கருத்துக்களை உள்ளடக்கிய சிலுவைப்பாதை பாடல் நன்றி

  • @johnjprabhakaran9038
    @johnjprabhakaran9038 Місяць тому

    ஆமென் அப்பா ❤❤❤

  • @paulrozario1015
    @paulrozario1015 2 місяці тому

    Nice song

  • @carolinemaria2889
    @carolinemaria2889 2 місяці тому

    Praise the Lord 🙏

  • @josemanim1673
    @josemanim1673 2 місяці тому

    God bless you all

  • @josemanim1673
    @josemanim1673 2 місяці тому

    Amen amen

  • @livingstonj7872
    @livingstonj7872 2 місяці тому

    Can I get this songs track (Karaoke)

  • @ebenezarrajraj9482
    @ebenezarrajraj9482 2 місяці тому

    😭😭😭😭😭

  • @ponnumarymary4677
    @ponnumarymary4677 2 місяці тому

    கண்கள் கண்ணீர்க் குளமாயிற்று 😭

  • @ponnumarymary4677
    @ponnumarymary4677 2 місяці тому

    Fantastic song

  • @lakshmiaji7031
    @lakshmiaji7031 2 місяці тому

    அருமையான பாடல், பாடியவருக்கும், எழுதியவருக்கும், நன்றிகள் பல, 😊

  • @JosephDominic-mr8jq
    @JosephDominic-mr8jq 2 місяці тому

    Allmighty of God in touch song with Bllesing ilovemy JESUS ❤

  • @90gombakcourts58
    @90gombakcourts58 2 місяці тому

    Do you all knows the meaning of suprabatham