Dark Secrets of Vaccination ! 13 banned items in 1 Cup Tea ! | Dr. Sivaraman

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • Part 1 : Shocking Reports on Preservation Additives in Daily Foods - bit.ly/2NE3K7P
    Dr Sivaraman : Siddha Doctor Ku Sivaraman shares about food politics and our daily food choices, babies vaccination, Which food is better for a human, vegetarian or non-veg? in details
    Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp
    CREDITS
    Reporter - Aavudaiappan | Camera - Jeeva, Suresh | Edit - Senthil Kumar

КОМЕНТАРІ • 925

  • @kmns7
    @kmns7 3 роки тому +35

    இது இறை வார்த்தைகள் Dr சிவராமன் மூலம் வெளிப்படுகிறது.கடவுள் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் அளிக்க வேண்டுகிறேன்.

  • @jayanthivenkateshan5514
    @jayanthivenkateshan5514 6 років тому +201

    மிகத் தெளிவான உரையாடல்!!! Dr.சிவராமன் அவர்களுக்கும், விகடன் குழுமத்திற்கும் மிகவும் நன்றி ... இது போன்ற காணொளிகள் தொடர்ந்து வர என் சார்பிலும் கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏

  • @thiyagarajansundaram2738
    @thiyagarajansundaram2738 3 роки тому +13

    வாழ்க்கையிற்கு மிகவும் அவசியமான இயல்பான கருத்துக்ளை Dr. சிவராமன் பகிர்ந்துள்ளது சமூதாயபயனுள்ளது; பலனுள்ளது. ஆரோக்கியமாக வாழ ஏதுவான வழிகள். 🙏

  • @fiveelements369
    @fiveelements369 6 років тому +99

    தடுப்பூசி 14:00

  • @ramg262
    @ramg262 6 років тому +649

    இவர் மருத்துவ துறையின் அமைச்சர் ஆக வேண்டும்....

    • @prabhanandhu8015
      @prabhanandhu8015 5 років тому +15

      @@krishnakumargsm எல்லாம் சாப்பிடுங்கனு சொல்ரது, எந்த வியாதியும், இல்லாம ஆரோகியமா இருக்கிறவங்கலுக்கு ,அவருக்கு என்ன பிரச்சினையோ

    • @krishnakumargsm
      @krishnakumargsm 5 років тому +2

      @@prabhanandhu8015 அசைவம் சாப்பிடறது அவ்வளவு நல்லதுன்னா வியாதி இருக்கிற இவர்தான் நிறைய சாப்பிடணும்

    • @prabhanandhu8015
      @prabhanandhu8015 5 років тому +14

      @@krishnakumargsm இதுலையே சொல்ராரே, உடல் எடையை குறைக்க தான் அவர் சாப்பிடுவது இல்லையாம்

    • @SnGV2
      @SnGV2 5 років тому

      Really better choice

    • @simonpoulraj8494
      @simonpoulraj8494 5 років тому +4

      He has no evidence for his advice, yaruvenalum kadha vidalam but we need evidence, meta analysis, studies, research results.

  • @இனக்குரல்
    @இனக்குரல் 2 роки тому +2

    உண்மையான.மருத்துவர்.இவர்தான்.அறிவியல்.விஞ்ஞானம்.வீண்.இயற்க்கை.மருத்துவமே.சாலச்சிறந்தது

  • @salemsathishvenkataraman5111
    @salemsathishvenkataraman5111 3 роки тому +13

    அத்தனை பிரச்சினைக்கும் காரணம் அடிப்படையில் நாம் (மக்கள்) தான்.

  • @balasubramanian-oc4fv
    @balasubramanian-oc4fv 5 років тому +161

    தனி ஒருவன் மாறும் வரை எதையும் மாற்ற முடியாது.

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 6 років тому +36

    Thanks to Dr Sivaraman and Vikatan for giving this valuable interview.

  • @mantharasalammantharasalam2761
    @mantharasalammantharasalam2761 6 років тому +299

    குளிர் சாதனப் பெட்டியை வீட்டில் தவிர்த்தாலே எது நல்ல பொருள் கெட்ட பொருள் தெரிந்து விடும்.

    • @senajiya4194
      @senajiya4194 5 років тому +5

      Mantharasalam Mantharasala

    • @vigneshvicky2062
      @vigneshvicky2062 3 роки тому +1

      Adikkara veyolukku milk thayir ellam seekiram waste aagidume milkellam munna pola paalkaarar kaalai maalai kondu vandhu oothinal paravayillai oru neram dhane varar adhuleyum appappo leave vera

    • @ajithkumarl4306
      @ajithkumarl4306 3 роки тому

      @@vigneshvicky2062 mm

    • @priyaseetharam
      @priyaseetharam 3 роки тому +1

      @@vigneshvicky2062 milk is not necessary for us...if we avoid milk we ll be healthy

    • @lakshmithasridhar3175
      @lakshmithasridhar3175 3 роки тому +3

      @@vigneshvicky2062 No. We don't hav refrigerator , we keep milk normally ,even in hotter/est days , for a day without an issue. If we buy in mornings , we boil it and then just heat it in d evening , if we hav any left we again heat it before going to sleep. That's it .

  • @jamaludeenj7638
    @jamaludeenj7638 3 роки тому +23

    உண்மையான நேர்மையான மருத்துவர்

  • @mariasherlin886
    @mariasherlin886 6 років тому +26

    i admired how he is respecting the anchor by calling him sir

    • @shajahanaf
      @shajahanaf 3 роки тому +1

      Doctor Shivaraman is always gentleman

    • @VasiSiddhi
      @VasiSiddhi 3 роки тому

      .

    • @MYMy-qx1gn
      @MYMy-qx1gn 2 роки тому

      Tat is for gud man beauty...

  • @user-tv6fi6xx3m
    @user-tv6fi6xx3m 6 років тому +33

    விகடன் டிவிக்கும் Dr.சிவராமன் அவர்களுக்கும் மிக்க நன்றி அருமையான பதிவு ♥️♥️♥️

  • @abuameer3090
    @abuameer3090 4 роки тому +54

    IAM 50 years old and IAM living healthy without taken any vaccination

    • @ashwins1630
      @ashwins1630 3 роки тому +3

      By God's grace. Not everyone will get good health. Live long🙏

    • @jayaramanv3429
      @jayaramanv3429 3 роки тому

      Ine corona kaalam

    • @narenn7208
      @narenn7208 3 роки тому +2

      தடுப்பூசிக்கு எதிராக பேசும் நாம் தமிழர் கட்சினரை புறக்கணிப்போம்.

    • @sunitaganapathy8316
      @sunitaganapathy8316 3 роки тому +1

      Actually all we need is pesticides free and chemical free non gmo food and most people will be more healthy. But all these are big businesses

    • @roshni6565
      @roshni6565 3 роки тому

      Keep it up sir.

  • @arjunameera6658
    @arjunameera6658 6 років тому +27

    மருத்துவரின் கருத்துக்களும் தமிழ் உச்சரிப்பும் அற்புதம்.
    நன்றி அய்யா 🙏🙏🙏

  • @manjunathans6404
    @manjunathans6404 5 років тому +55

    ஐயா தயவு செய்து boost, Horlicksல் உள்ள கார்ப்பரேட் சதி வியாபாரம் பற்றி பேசுங்கள்

    • @happysimplejoy9402
      @happysimplejoy9402 3 роки тому +7

      Horlicks ,boost full of sugar only .it offers no health benefits

    • @jayaprakashk7220
      @jayaprakashk7220 3 роки тому +2

      Yes made from unhealthy hair protein

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 3 роки тому +1

      Amanga correcta sonninga

    • @MYMy-qx1gn
      @MYMy-qx1gn 2 роки тому

      Better healthy ah karupatti hot water la kalanthu kudinga,good for health...

  • @singaravelr4677
    @singaravelr4677 5 років тому +18

    சார் நீங்க ஒரு மகத்தான மனிதநேய மிக்க மனிதர் வாழ்த்துகள்
    உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் கவனித்து பேசுங்கள்
    இந்த மக்களுக்காக அதிகம் அக்கறை வேண்டாம்
    முதலில் உங்கள் குடும்பத்தினருக்கு
    நீங்க முக்கியம் நன்றி வணக்கம்

    • @jayaramanv3429
      @jayaramanv3429 3 роки тому

      கடவுள் இருக்கான் குமாரு
      நீ பட்டைய கிளப்பு

  • @satheeshkumar3417
    @satheeshkumar3417 6 років тому +13

    ரொம்ப நன்றி ஐயா. உணவு பொருட்களில் வரும் கலப்படம் பற்றியும், அதன் விழைவுகள் பற்றிய மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு மிக்க நன்றி.

  • @jafarullapondy2765
    @jafarullapondy2765 3 роки тому +7

    இவர் சொல்வது அனைத்தும் உண்மை

  • @dreamsdressy727
    @dreamsdressy727 6 років тому +37

    organic farming is the future....wait and see......tamilnadu will suply organic foods to the whole world........but water illai.....people should elect a person who suport environment.....

    • @jonasgopu2591
      @jonasgopu2591 3 роки тому +1

      No worries dear, we can get from sea water processed for agriculture purpose like in Middle East... but our politicians are poor in this matter...

    • @VasiSiddhi
      @VasiSiddhi 3 роки тому

      .

    • @jinzed9
      @jinzed9 3 роки тому +1

      Seeman

  • @kalaivani4015
    @kalaivani4015 3 роки тому +23

    அய்யா நீங்கள் இலவச மருத்துவ ஆலோசனை மையம் ஒன்று ஆரம்பித்தாள் மிக நன்மை

  • @arunprakashos4572
    @arunprakashos4572 3 роки тому +12

    மருத்துவரின் தமிழ் அருமை..

  • @dineshkumar-df1ko
    @dineshkumar-df1ko 3 роки тому +18

    உண்மையை உரக்க உரைத்த ஐயா மருத்துவர் சிவராமன் அவர்களுக்கு நன்றி!!! 🙏🙏🙏

  • @VinothKumar-ns7ur
    @VinothKumar-ns7ur 6 років тому +84

    நான் இனிமேல் டி காபி நிறுத்தி கொள்வேன்....நன்றி சார் மக்கள் நலன் கருதி நீங்கள் விழிப்புனர்வு ஏற்படுத்தியதற்கு....

    • @umap177
      @umap177 5 років тому +1

      Vinoth Kumar tea niruthuvathu sari than apadiye tea sapdanumna... Tea estate la therinchavanga iruntha... Poi direct vanki kudinga...

    • @jayakumarp9648
      @jayakumarp9648 3 роки тому

      @@umap177 டீ எஸ்டேட் போனா நல்ல தேயிலைதூள் கிடைத்துடுமா....எஸ்டேட் ஓனரே பூச்சிமருந்து அடித்த தூள்தான் குடிக்கிறான்....

  • @sivaraj6113
    @sivaraj6113 6 років тому +161

    தேனியை யாமத்துன ஒரே ஆல் மனிதன் 😀தான். 😓but சிரிக்க அல்ல சிந்திக்க.

    • @boneym5084
      @boneym5084 6 років тому

      siva raj excellent

    • @hajimohamed7928
      @hajimohamed7928 5 років тому +4

      ஏமாத்தி வாழ்கின்ற உயிரினமாக மனிதன் மட்டுமே
      மொழியை நேசிப்போம்

    • @jayabalanr7555
      @jayabalanr7555 5 років тому

      தேனியை ஏமாற்ற முடியாது என நான் நினைக்கிறேன்.🤔

    • @viswanathkanagaraj8254
      @viswanathkanagaraj8254 5 років тому +2

      @@jayabalanr7555 ஏமாற்ற முடியாது... தேனீக்கள் நம்மை ஏமாற்றி விடும். அவற்றிற்கு ஒன்றும் ஆகாது... அவை சேர்ந்து வைக்கின்ற தேன் நம்மைக் கொன்றுவிடும்...

    • @VasiSiddhi
      @VasiSiddhi 3 роки тому

      .

  • @jvinsevai3034
    @jvinsevai3034 6 років тому +8

    வாழ்க வளமுடன் ஐயா நல்ல பதிவை தந்ததுக்கு

  • @VinothKumar-ns7ur
    @VinothKumar-ns7ur 6 років тому +48

    நன்றி விகடன் டிவி...

  • @arunmutual
    @arunmutual 6 років тому +61

    Heading will be answered @ 14:00 only.

  • @jayanthivenkateshan5514
    @jayanthivenkateshan5514 6 років тому +262

    முடிந்தால் வீட்டு தோட்டம் அமைத்து பயன்படுத்தவும்... கலப்படத்தின் சதவீதம் வெகுவாக குறையும்.. 😊

    • @priyadharsini220
      @priyadharsini220 6 років тому +13

      Jayanthi Venkateshan veetu thottathukum nama use panra seeds hybrid dhan...old generation la use pana seeds ippa illa

    • @jayanthivenkateshan5514
      @jayanthivenkateshan5514 6 років тому +14

      nishithira priya - athuvum unmaithan but enga v2la hybrid ilatha seeds iruku enga grandpa preserve panni vachirukaru.... Almost lot of vegetable seeds 😀

    • @priyadharsini220
      @priyadharsini220 6 років тому +7

      K sis..grow and spread the seeds to all

    • @jayanthivenkateshan5514
      @jayanthivenkateshan5514 6 років тому +1

      nishithira priya 👍👍👍

    • @1947MindFreak
      @1947MindFreak 6 років тому +6

      Inga sondha veede vanga mudila. idhula thottam veraya!!

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 3 роки тому +9

    நல்ல மனிதர்....நல்ல மருத்துவர்.... வாழ்கவளமுடன்

  • @YESMediavideos
    @YESMediavideos 6 років тому +246

    தண்ணீர் விஷம்,உணவு விஷம் ஆகிப்போச்சு....இதை பேசுகிற அதில் மாற்றத்தை கொண்டுவர நினைக்கும் தலைவனை மக்கள் தேர்தெடுக்க வேண்டும்...

    • @arunvpathi
      @arunvpathi 6 років тому +2

      YES Media jgyyyy

    • @karthivssan770
      @karthivssan770 6 років тому +32

      நாம்தமிழர் மட்டுமே தீர்வு என நான் கருதுகிறேன்

    • @sanjayls1955
      @sanjayls1955 6 років тому +2

      Maatratha mothala naamatha edukanum.

    • @balajisiva3228
      @balajisiva3228 6 років тому

      Bl

    • @TIME2TRIP.
      @TIME2TRIP. 6 років тому +3

      Dr.Anbu mani idha dhaan 15 years ah sollikitu irukaru 😎😎😎

  • @arunrajannamalai8881
    @arunrajannamalai8881 5 років тому +193

    இது அனைத்திற்கும் கார்ப்பரேட் சதியும் நல்ல அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்காத நாமும் தான் காரணம்.....

    • @sakthivel-ni9bb
      @sakthivel-ni9bb 5 років тому +9

      இந்த நாட்டில் ஒவ்வொரு பணிக்கும் கல்வி தகுதியும் தகுதி தேர்வும் உள்ளது. அதே போல் B.A .அரசியல் அறிவியல், M.A. அரசியல் அறிவியல் படித்து, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று நாம் கேட்காதவரை நல்ல அரசியல் தலைவரை பெறுவது கடினமே.

    • @priyabanu2458
      @priyabanu2458 3 роки тому +1

      Super

    • @anthuvandoraisamyamalanath1131
      @anthuvandoraisamyamalanath1131 3 роки тому +3

      Only our Main problem is voting for a righteous candidate who is an patriotic Character to serve the people, most of the politicians are selfish motives. If a person cheats the people with the help of EVM comes to power whether he will do good to the people. First and foremost there is no truth in the administration from top Indian Military,Naval , Airforce, as well as lndian Judicial and lndian constitution of all levels. Why lndian Defence Top Official s are mum regarding the farmers agitation since they also been corupted. God only has to save Indian poor people from the clutches of
      corporates from looting the country.

    • @lifeisbeautiful2336
      @lifeisbeautiful2336 3 роки тому +5

      அரசியல் வாதிகளுக்கும் Neet Exam வைக்க‌வேண்டும்

    • @antoniraj2461
      @antoniraj2461 3 роки тому +1

      @@lifeisbeautiful2336 they can't qualify fifth standard

  • @neruppudaa8067
    @neruppudaa8067 3 роки тому +10

    கண்டிப்பாக இவர்தான் அண்ட் ஹெல்ப் அமைச்சராக வர வேண்டும்... நண்பர் ஆவுடையப்பன். அவர்களுக்கு கோடான கோடி நன்றி உங்களுடைய கேள்விகளால் மிக அருமையாக இருக்கிறது நீங்க பெரிய journalist's வர போறீங்க

  • @Moogli07
    @Moogli07 6 років тому +33

    14:25 Vaccination.

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan 3 роки тому +5

    தமிழக அரசு இது போன்ற மருத்துவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.....

  • @prabhusubramaniam740
    @prabhusubramaniam740 6 років тому +8

    Thank you so much for this video..It's giving the other vision about our food culture..If you are rocking like this videos LOVE YOU VIKATAN nu solradhu thavira naan veru enna solradhu ne theriyalingo..

  • @dreamsdressy727
    @dreamsdressy727 6 років тому +27

    u r creating a great awareness sir.........god bless you

  • @baskarboss1265
    @baskarboss1265 5 років тому +93

    அறிவியல் மோசமானதல்ல இங்கே அறமற்ற வணிகம் தான் மோசமானது

  • @jghilal1
    @jghilal1 6 років тому +182

    மோசமான மதம் அறிவியல் மதம் சரியாக சொன்னீர். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நம்மழுடைய எதிரி யார் என்று தெரியாமல் வாழ்கிரோம்.

  • @chitrar6651
    @chitrar6651 3 роки тому +3

    Excellent message doctor sir. Thanks 🙏

  • @akhan7702
    @akhan7702 5 років тому +3

    face is index of mind, Dr is really good, May God bless

  • @FRKtravels
    @FRKtravels 5 років тому +2

    Dr. When ever hear ur speech I feel really happy and relaxed .... keep giving interviews lot.... our Tamil culture is one of the best and oldest

  • @balakrishna8196
    @balakrishna8196 4 роки тому +5

    Romba nalla sonninga sir

  • @victorianaomi4383
    @victorianaomi4383 3 роки тому +1

    Dr.Sivaraman is an asset to our country. His advice is very practical and very much needed for our lives.

  • @user-fg4rx9hy7s
    @user-fg4rx9hy7s 3 роки тому +7

    வணிக வெறி, உண்மைதான் ஐயா!

  • @karas9975
    @karas9975 6 років тому +1

    Very well narrated... And nyc language and choice of words... I love his emphasis on food on prevention.

  • @hirarazakrahmath843
    @hirarazakrahmath843 6 років тому +6

    Fantastic thank you sir

  • @deenadayalanmurugesan1821
    @deenadayalanmurugesan1821 3 роки тому +1

    இன்றைக்கு நாம் வாங்கும்
    பாக்கெட் பால் இன்று
    கரந்ததா, இந்த பால் எப்படி
    தயாரிக்க படுகிறது,??????
    பண்ணைகளில்நீங்கள்
    பார்வை இட்டு பிறகு கூறுங்கள்.
    நன்றி,.

  • @ramprasad_v
    @ramprasad_v 6 років тому +11

    Waiting for your next best videos. Hope you provide us with good 👋 content daily.

  • @Masa-2318
    @Masa-2318 3 роки тому

    அறம் என்றச்சொல்லை மறந்த வணிகம்.உண்மை உணர்ந்து செயல்பட்டால் நன்மைகள் நடக்கும். காத்திருப்போம்.தொடரட்டும்உங்கள் விழிப்புணர்வு காணொளிகள்.

  • @GaneshKumaarIAS
    @GaneshKumaarIAS 6 років тому +4

    அருமையான பதிவு

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 3 роки тому +1

    Very informative thanks Dr.and Thanks Adan TV.

  • @sugu005
    @sugu005 5 років тому +3

    Theniku sugar syrupkum o.thenukum vithiyasam thryriadha sir

  • @madhavantr9752
    @madhavantr9752 3 роки тому +2

    நன்றி

  • @antorajesh3207
    @antorajesh3207 5 років тому +3

    நன்றி ஐய்யா

  • @Brahmaraja
    @Brahmaraja 6 років тому +2

    மிகத்தெளிவான ஒரு பதிவு. நன்றி.

  • @rsivarasa1001
    @rsivarasa1001 6 років тому +3

    ஜயா மருத்துவரின் அறிவுரை சிறப்பு

  • @preenasathish260
    @preenasathish260 3 роки тому +1

    God bless us by providing good humans to the society,

  • @backyarajmohanavelu
    @backyarajmohanavelu 5 років тому +3

    Sir you can use windows Right... Why AC

  • @porchilaidhineshbabu6053
    @porchilaidhineshbabu6053 4 роки тому +1

    Really a very informative interview for all.. Thanks for all the valuable sugessions Doctor...

  • @kamalaaadityaa7742
    @kamalaaadityaa7742 3 роки тому +4

    14.00 தடுப்பூசி பற்றிய கருத்துகள்

  • @autumngrape
    @autumngrape 3 роки тому +1

    Very nice discussion and as Dr Sivaraman said we should have integrated medicine as a holistic approach than a single approach. 👍

  • @muralidarandgp4116
    @muralidarandgp4116 3 роки тому +6

    இவ்வளவு அநியாயங்களையும் ஏன் அரசு இயந்திரம் தடுக்க முயலவில்லை?

    • @eswaranpalani9470
      @eswaranpalani9470 3 роки тому +1

      அரசாங்கமே பெரு முதலாளிக்கு தான் அடிமை எப்படி இந்த தவறை தட்டிக் கேட்கும் தவறை தட்டிக் கேட்டால் எப்படி தேர்தல் நிதி வரும் இதை புரிந்துகொள்ள வேண்டும் சார்

  • @harinideetyav2177
    @harinideetyav2177 6 років тому +2

    I couldn't go with his idea saying " milk was introduced only British people". History says, our Kings donated cows to people, with which their whole family will survive. Even in history of lord Krishna, abundant of milk and milk products was in existence. They we're all very strong those days.

    • @umap177
      @umap177 5 років тому

      Harika v yes... Milk and milk products where good but not essential.. no need to take every day. Milk products like butter milk and ghee are more healthier than milk.

  • @revathidevotional3736
    @revathidevotional3736 6 років тому +4

    He s an MBBS doctor after he studied sidha also so he know the basic and relativity from sidha and alopathy medicine

    • @soumyaf6962
      @soumyaf6962 4 роки тому +2

      Nothing he knows he is copy cat but not telling from whom he copied

    • @nandhuu611
      @nandhuu611 Рік тому

      @@soumyaf6962 how do you say this ?

  • @aawadood1y
    @aawadood1y 6 років тому +2

    Honey is not something the bee just collect from flower, rather it's produced inside it's body.

  • @olaisuvadi
    @olaisuvadi 3 роки тому +6

    சித்தர்கள் வழிபாடு உயிர் பாதுகாப்பு

  • @bhavanik1550
    @bhavanik1550 3 роки тому

    Thanks to Dr. சிவராமன் sir, and Mr. Aavudaipoan. Very good and so many information. How to contact Dr. Sivaraman sir, where is hospital located?

  • @user-zj7gl9sy6h
    @user-zj7gl9sy6h 3 роки тому +9

    Where is your hospital sir? Neenga thaan true doctor. 👍

    • @raha256
      @raha256 3 роки тому

      His website has address. Plz see.

    • @user-zj7gl9sy6h
      @user-zj7gl9sy6h 3 роки тому

      @@raha256 ok,thank you 👍

  • @sheelaselvaraj6937
    @sheelaselvaraj6937 3 роки тому +1

    Thank you Dr your helpful advice

  • @gayathrimathrubootham8078
    @gayathrimathrubootham8078 5 років тому +3

    What vaccine u gave ur children

  • @Krishna75582
    @Krishna75582 3 роки тому +1

    Thank you sir. Neega nalla iruganum sir.

  • @rathaakrishnan3421
    @rathaakrishnan3421 3 роки тому +3

    சார் இதய அடைப்புக்கு இயற்கை மருந்து தெரிவிக்கவும்

  • @vasukidevi4109
    @vasukidevi4109 3 роки тому

    Na ipo than intha video pakkuren..semma useful...🙏🙏🙏.. thankyou so much for this wonderful video 🙏🙏

  • @nizarahamed1863
    @nizarahamed1863 6 років тому +14

    தமிழரின் பிரதான மருத்துவ முறை உணவே மருந்து, நேர் எதிராக கார்ப்பரேட் காரனுங்க உணவே கெடுதல் ஆக்கிடாணுங்க.

    • @tharanit4856
      @tharanit4856 5 років тому +1

      முற்றிலும் உண்மை

    • @happy-vd2kk
      @happy-vd2kk 3 роки тому

      உண்மை சகோ

  • @anvardeenm9358
    @anvardeenm9358 3 роки тому

    Dr.Sivaraman iyya vazhthukal vigetables sapiduvathu sirandadu aanal all vigetables are chemical applied how it good for health?. Please let us have good idea from u.Thank u Dr.

  • @mslata1410
    @mslata1410 6 років тому +10

    தனி ஒரு ஒருவரும் திருந்த வேண்டும், தீயவையை ஒதுக்க வேண்டும், நாளைய குழந்தைகளை நினைத்து பாருங்கள் பாவம் அவர்கள், கண்டிப்பாக நாம் இயற்கையை(உணவு) மட்டும் தான் நாடி வாழ வேண்டும், என்று நாம் நடந்து காட்டுவதில் தான். அடுத்த தலைமுறையே உள்ளது, விளம்பரம் செய்கிறார்கள் எனன்றால், business என்று பச்சையாக புரிந்து கொள்ள வேண்டும். நாய்கள் பணத்திற்காக நம் தலைமுறையை விஷம் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக கொல்கிறார்கள், உண்மையாகச் சொல்கிறேன் பயமாக உள்ளது.😂😥🤤😓

  • @promothmohanan4352
    @promothmohanan4352 5 років тому +2

    As a vet, I always think twice before using antibiotics especially in food animals. Pasteurization of milk is good coz it's done to kill all the microbes not only to prolong the shelf life of milk but also to kill the pathogenic ones too..

    • @mathanmalamm9396
      @mathanmalamm9396 5 років тому

      Sir neenga veterinarian aaa pls one help sir..... I'm from tirunelveli dist coutralam I have a dog Indian pariah black colour...... From 4 month it suffers from scabies.... Eyes, ears, Jaws, chest and scrotum area are affected... I gave nearly 15 times ivermectin injection and shampoos it can't cure pls help me sir pls tell some remedy sir....

    • @promothmohanan4352
      @promothmohanan4352 5 років тому

      @@mathanmalamm9396 how did u diagnosed that ur pet have scabies?? did you done any skin scrappings to confirm scabies?

    • @promothmohanan4352
      @promothmohanan4352 5 років тому

      most of the time in ur region dogs have mixed infection with mange, bacterial and fungal thing! s pls do a skin scrapping!

  • @sathishk.c.654
    @sathishk.c.654 6 років тому +3

    Liked the question about food habit of Dr. It runs through mind often whenever setting Dr Physique

  • @muthurathinam6380
    @muthurathinam6380 3 роки тому

    Ypur guidence and advice is excellant.thank you verymuch sir.

  • @kishorethelittlegamer6993
    @kishorethelittlegamer6993 5 років тому +7

    14.05 vaccination

  • @sharmathiruvarasan6745
    @sharmathiruvarasan6745 3 роки тому +1

    It were good

  • @karthikeyanr.n.8494
    @karthikeyanr.n.8494 6 років тому +6

    First thanks to Vikatan for such an interview with the Doctor, This was a real eye opener to the society, expecting more such informative videos...

  • @sadiqtamilnad4516
    @sadiqtamilnad4516 3 роки тому

    Useful good massage thanks Dr

  • @DakshinaMurthyA
    @DakshinaMurthyA 6 років тому +3

    I like him so much. My lifestyle has changed because of him :) I stopped adding milk to my tea, started using Palm Sugar, Started eating groundnuts and groundnut sweet ball, stopped eating chicken, started buying quail meat, started eating banana, panner grapes. :
    With present mindset of tamil people and the motive of the present government we can bring any change.

    • @nandhuu611
      @nandhuu611 Рік тому

      Did your change in eating habits brought any good benefits to your health ?

  • @kavyaroshan05
    @kavyaroshan05 3 роки тому +1

    Great man. Good things observed .Thanks.

  • @parthapartha9962
    @parthapartha9962 5 років тому +5

    மனிதன் நேய மிக்க மருத்துவர்

  • @muraliparthasarathy345
    @muraliparthasarathy345 3 роки тому +1

    பிறந்த குழந்தைகளுக்கு DV3 drops, vi-syneral -zinc drops அவசியமா!?

  • @dhananjayan5495
    @dhananjayan5495 6 років тому +22

    ஐயா தங்களால் முடிந்தால் ஹீலர் பாஸ்கர் அய்யா உடன் ஒரு நேர்காணல் பதிவு செய்யுங்கள் பார்ப்போம்

    • @dejomoments6346
      @dejomoments6346 6 років тому

      Super

    • @ziomevaredeetio2374
      @ziomevaredeetio2374 5 років тому

      😂😂😂😂😂😂😂

    • @chbm3034
      @chbm3034 5 років тому +2

      Avan Baskar oru waste fellow useless guy

    • @SyedAli-py5kb
      @SyedAli-py5kb 5 років тому

      ஹீலர் மிக சிறந்த மருத்துவ ஆய்வாளர்

    • @umap177
      @umap177 5 років тому

      Chbm 303 neenga kandinga...ponga sir... Thirunthi tholainga

  • @mannairajaram252
    @mannairajaram252 3 роки тому +2

    CONGRATULATIONS DOCTOR GOD BLESS YOU

  • @bhathrachalamm5983
    @bhathrachalamm5983 5 років тому +3

    கடுமையான தண்டனை வழங்க வேண்டும் ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் அல்லது தூக்கு தண்டனை வழங்க வேண்டும்

  • @revathis5476
    @revathis5476 3 роки тому

    Good morning sir When we grind ginger and after filtering we get a white powdery left out what is it. Is it advisible if we take along what is the reaction

  • @akila_kailash
    @akila_kailash 6 років тому +3

    eye-opening! keep it up Aavudai!

  • @rohinianushiya2632
    @rohinianushiya2632 4 роки тому +2

    Vikatan channel romba thanks
    Melum ivarudaya arivurai engaluku thevai
    Avaroda contact id even mail any id vangi thanga plz sir
    Vj really awesome correct ana questions neraya ketinga sir

  • @anthonithevathas6343
    @anthonithevathas6343 6 років тому +10

    கத்தி கதறி என்ன பிரயோசனம். கோடிக்கணக்கான மக்கள் சாகும்போதுதான் கொஞ்சமாக சிந்திப்போம்.

  • @ganapathip484
    @ganapathip484 3 роки тому

    பல நல்ல தகவல்களுக்கு நன்றி ஐயா தாங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ்க மேலும் இது போன்ற நல்ல தகவல்களை எதிர்பார்க்கிறோம்

  • @gamezone9963
    @gamezone9963 6 років тому +7

    broiler egg good or bad ?

  • @preenasathish260
    @preenasathish260 3 роки тому

    If we have heat natured soodu jaastiii what should such category people do take fruits or apply oil on forehead etc, will they get cold

  • @radhikabakya7022
    @radhikabakya7022 6 років тому +15

    அவர் டயர்டா கேட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ் அண்ணா...

  • @jayakumarmahadevan6898
    @jayakumarmahadevan6898 3 роки тому +1

    Valuable input