லில்லி மலருக்குக் Lilly Malarukku Song-4K HD Video

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • லில்லி மலருக்குக் Lilly Malarukku Lyrics in Tamil from Ulagam Sutrum Valiban (1973)
    Lilly Malarukku Lyrics in Tamil. லில்லி மலருக்குக் - பாடல் வரிகள், Lilly Malarukku song is from Ulagam Sutrum Valiban 1973. The Movie Star Cast is M.G. Ramachandran and Manjula Vijayakumar. Singer of Lilly Malarukku is T. M. Soundararajan and P. Susheela. Lyrics are written by Kannadasan. Music is given by M. S. Vishwanathan. Lilly Malarukku Lyrics in English
    Song : Lilly Malarukku
    Movie/Album Name : Ulagam Sutrum Valiban 1973
    Star Cast : M.G. Ramachandran and Manjula Vijayakumar
    Singer : T. M. Soundararajan and P. Susheela
    Music Composed by : M. S. Vishwanathan
    Lyrics written by : Kannadasan
    Lilly Malarukku Song Lyrics in Tamil (Ulagam Sutrum Valiban 1973)
    Lilly Malarukku Lyrics in Tamil :
    டா டடாடா டா(2)
    ஆஹா..ஆஅஆஹாஆ(2)
    ஹ்ம்ம்..ம்ம்..ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்.
    லில்லி மலருக்குக் கொண்டாட்டம்
    உன்னைப் பார்த்ததிலே
    செர்ரி பழத்துக்குக் கொண்டாட்டம்
    பெண்ணைப் பார்த்ததிலே
    லில்லி மலருக்குக் கொண்டாட்டம்
    உன்னைப் பார்த்ததிலே
    செர்ரி பழத்துக்குக் கொண்டாட்டம்
    பெண்ணைப் பார்த்ததிலே
    அந்த நூற்றாண்டு
    சிற்பங்களும் உங்கள் பக்கத்திலே
    அந்த நூற்றாண்டு
    சிற்பங்களும் உங்கள் பக்கத்திலே
    வந்து நின்றாலும் ஈடில்லை என்று
    ஓடும் வெட்கத்திலே
    வந்து நின்றாலும் ஈடில்லை என்று
    ஓடும் வெட்கத்திலே
    வந்த இடம் என்னவோ
    சொந்தம் இது அல்லவோ
    எங்கேயும் எப்போதும் கொண்டாட்டம்
    லில்லி மலருக்குக் கொண்டாட்டம்
    உன்னைப் பார்த்ததிலே
    செர்ரி பழத்துக்குக் கொண்டாட்டம்
    பெண்ணைப் பார்த்ததிலே
    டா டடாடா டா
    ஆஹா..ஆஅஆஹாஆ
    தேன் கூடு நீயென்றால்
    தேனீக்கள் நானாக வேண்டும்
    தீராத பசியோடு தேனாற்றில் நீராட வேண்டும் (2)
    நானொன்று நீயன்று
    நாமொன்று நாளொன்று
    ஒன்றோடு ஒன்றான சொந்தம்
    இன்றோடு தீராத இன்பம்
    லில்லி மலருக்குக் கொண்டாட்டம்
    உன்னைப் பார்த்ததிலே
    செர்ரி பழத்துக்குக் கொண்டாட்டம்
    பெண்ணைப் பார்த்ததிலே
    நாள்தோறும் மார்போடு
    நான் உன்னைத் தாலாட்ட வேண்டும்
    தாலாட்டு தாளாமல்
    நான் உன்னைப் பாராட்ட வேண்டும்
    தேன் கொண்ட கண் ஒன்று
    பார் என்னைப் பார் என்று
    செவ்வானம் போலாடும்போது
    சிந்துங்கள் முத்தங்கள் நூறு
    அந்த நூற்றாண்டு
    சிற்பங்களும்உங்கள் பக்கத்திலே
    வந்து நின்றாலும் ஈடில்லை என்று
    ஓடும் வெட்கத்திலே
    வந்த இடம் என்னவோ
    சொந்தம் இது அல்லவோ
    எங்கேயும் எப்போதும் கொண்டாட்டம்
    லில்லி மலருக்குக் கொண்டாட்டம்
    உன்னைப் பார்த்ததிலே
    செர்ரி பழத்துக்குக் கொண்டாட்டம்
    பெண்ணைப் பார்த்ததிலே
    ஆஹாஹா ஆஹா ஹா
    ஆஹாஹா ஆஹா ஹா
    ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.ம்ம்
    Lilly Malarukku Lyrics in English :
    Daa dadadaadaa(2)
    Ahaa..aaaahaaa..aaa..(2)
    Hmmm mmm mmm mmm mmm
    Lilly malarukku kondaattam
    Unnai paarthathilae
    Cherry pazhathukku kondaattam
    Pennai paarthathilae
    Lilly malarukku kondaattam
    Unnai paarthathilae
    Cherry pazhathukku kondaattam
    Pennai paarthathilae
    Antha nootraandu sirppangalum
    Ungal pakkathilae
    Antha nootraandu sirppangalum
    Ungal pakkathilae
    Vanthu nindraalum eedillai endru
    Odum vetkathilae
    Vanthu nindraalum eedillai endru
    Odum vetkathilae
    Vantha idam ennavo
    Sontham idhu allavo..
    Engeyum epothum kondaattam
    Lilly malarukku kondaattam
    Unnai paarthathilae
    Cherry pazhathukku kondaattam
    Pennai paarthathilae
    Daa dadadaadaa
    Ahaa..aaaahaaa..aaa..
    Thaenkoodu nee endraal
    Thaen eekkal naanaaga vendum
    Theeraatha pasiyodu
    Thaenaatril neeraada vendum
    Thaenkoodu nee endraal
    Thaen eekkal naanaaga vendum
    Theeraatha pasiyodu
    Thaenaatril neeraada vendum
    Naanondru neeondru
    Naamondru naalondru
    Ondrodu ondraana sontham
    Indrodu theeraatha inbam
    Lilly malarukku kondaattam
    Unnai paarthathilae
    Cherry pazhathukku kondaattam
    Pennai paarthathilae
    Naalthorum maarbodu
    Naan unnai thaalaatta vendum
    Thaalaattu thaalaamal
    Naanunnai paaraatta vendum
    Thaen konda kan ondru
    Paar ennai paar endru
    Sevvaanam polaadumbothu
    Sindhungal muthangal nooru
    Antha nootraandu sirppangalum
    Ungal pakkathilae
    Vandhu nindraalum eedillai endru
    Odum vetkathilae
    Vantha idam ennavo
    Sontham idhu allavo
    Engeyum eppothum kondaattam
    Lilly malarukku kondaattam
    Unnai paarthathilae
    Cherry pazhathukku kondaattam
    Pennai paarthathilae
    Aaahaa.haaaaahaahaa..
    Aahhhhaaa.haa ahaaahaaaa
    Hmmmmm.hmm..

КОМЕНТАРІ • 135

  • @surendransofa7354
    @surendransofa7354 8 місяців тому +62

    58 பைசா டிக்கெக்ட்டில் ஆயிரம் இயற்கை அழகை மக்களுக்கு காட்டியவர் Mgr

    • @ImmanRaja-lk4gv
      @ImmanRaja-lk4gv 8 місяців тому +5

      3:55 2:56 😮

    • @DavidDavid-ps9di
      @DavidDavid-ps9di 6 місяців тому +3

      40 பைசா தரையில் பார்த்து1973. திருவைகுண்டம் ஜவ்ஹர்

    • @MohanSelvaraj-z4v
      @MohanSelvaraj-z4v 6 місяців тому +1

      உண்மை அய்யா....

    • @Loshan-z4c
      @Loshan-z4c 4 місяці тому

      W​@@ImmanRaja-lk4gv

    • @Kanikan-ph3yv
      @Kanikan-ph3yv Місяць тому

      Ss 'l0​@@DavidDavid-ps9di

  • @gokulkannan7997
    @gokulkannan7997 5 місяців тому +3

    Lyrics :::::vaali

  • @SivabalaSuntharan
    @SivabalaSuntharan 43 хвилини тому

    1000 payal erukkuma friends ❤❤

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Рік тому +42

    உலகம் சுற்றும் வாலிபன் என்பதற்க்கு பதிலாக உலகம் சுற்றும் தமிழன் என்றுதான் டைட்டில் வைக்கப்பட்டது சென்சாரின்
    அறிவுறுத்திலின் படி மாற்றி உலகம் சுற்றும் வாலிபன் ஆனது விளம்பரம்
    சுவரொட்டி இல்லாமல் ரிலீஸ் செய்யப்பட்டது
    பாடல் ஆத்தனையும் தேனமுது படத்தின் பாடல்களும் படமும் ஆயுட்கால அமிர்து
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

    • @ravichandran6018
      @ravichandran6018 9 місяців тому

      he is not tamilan.

    • @lowerencephilip2627
      @lowerencephilip2627 9 місяців тому

      You are absolutely right my friend but He have achieved everything in His personal life, in cinema as well as a politician than a tamilian 😜😜

    • @தமிழ்தமிழினி
      @தமிழ்தமிழினி 9 місяців тому

      @@lowerencephilip2627 இலங்கை தமிழன்

    • @syed_hussain144
      @syed_hussain144 7 місяців тому +3

      ​@@ravichandran6018தமிழனுக்கு க்காக வாழ்ந்த வள்ளல் தமிழ் படங்களில் மட்டுமே நடித்த மக்கள் திலகம்

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 6 місяців тому +2

      பிறப்பால் தமிழராக இல்லை என்றாலும் தன் இறுதி மூச்சு வரை தமிழருக்காகவும் , தமிழராகவும் வாழ்ந்தவர் புரட்சி தலைவர் .

  • @karunakarank5312
    @karunakarank5312 5 місяців тому +2

    Karunanidhi tried to burn the film and negative when it was taken for processing to Gemini color lab. The stunt masters protected the film safely delivered

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 6 місяців тому +5

    🎉MGR🍃🙏
    🎉MSV🎸🙏

  • @AnwarHussainAbdulkader
    @AnwarHussainAbdulkader 4 місяці тому +2

    I.. am..kl..yes

  • @sankarankaliappansankaran7451
    @sankarankaliappansankaran7451 9 місяців тому +19

    கோலாலம்பூர் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் தலைவர் என்னமா ஓடுகிறார் அருமை அருமை அருமை 💐💐💐💐

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 3 місяці тому +3

    1973 ல் மதுரை மீனாட்சி தியேட்டரில் உலகம் சுற்றும் வாலிபன் படம் திரையிட்ட போது குறைந்தது 3 மாதத்திற்கு அந்த தியேட்டர் இருந்த road அருகே போக முடியவில்லை.
    காலை 10 மணிக் காட்சிக்கு வெளியூரிலிருந்து காலை 6 மணிக்கு வந்து விடுவார்கள் .
    இந்த வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் .
    இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற Title song. வந்தவுடன் எல்லோரும் சிகரெட் மற்றும் டீ கப்பை போட்டு விட்டு தியேட்டருக்குள் சென்று விடுவர் .

  • @xaviermartin6658
    @xaviermartin6658 Місяць тому +4

    திருச்சி பேலஸ் திரையரங்கில் 1973 ல் பார்த்து ரசித்த தலைவர் படம் ❤

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma 6 місяців тому +6

    Excellent song by msv the great
    Tms and suseela lovely singing
    Mgr and manjula looking good
    A lovely film

  • @ganeshram863
    @ganeshram863 6 місяців тому +4

    Re released after 50 years @ Udhayam theatre last Friday ,running housefull shows.
    No actor in this world can match MGR the Ultimate Star

  • @mohamedhamid8713
    @mohamedhamid8713 11 місяців тому +7

    M.S.Viswanathan music is very nice in this song.

  • @dhanalakshmi6574
    @dhanalakshmi6574 11 місяців тому +7

    Tms Ayya and Susheela Amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ashan2230
    @ashan2230 2 місяці тому +5

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஓர் தேனிசை பாடல். ஏழை எளிய பாமர நடுத்தர மக்களுக்கு அந்த காலத்தில் 1ரூ டிக்கெட்டில் உலகத்தையே படத்தின் மூலம் சுற்றி காட்டியவர் பொன்மனச் செம்மல்
    எம்ஜிஆர் ஆவார்.

  • @Anjaliganesan
    @Anjaliganesan 10 місяців тому +4

    லில்லி மலருக்கு கொண்டாட்டம் உன்னை பார்த்ததிலே........
    ஜெர்ரி பழத்திற்கு கொண்டாட்டம் பெண்ணை பார்த்ததிலே...........
    லில்லி மலருக்கு கொண்டாட்டம்
    உன்னை பார்த்ததிலே........
    ஜெர்ரி பழத்திற்கு கொண்டாட்டம்
    பெண்ணை பார்த்ததிலே...........
    அந்த நூற்றாண்டு சிற்பங்களும் உங்கள் பக்கத்திலே
    அந்த நூற்றாண்டு சிற்பங்களும் உங்கள் பக்கத்திலே
    வந்து நின்றாலும் ஈடு இல்லை என்று ஓடும் வெக்கத்திலே
    வந்து நின்றாலும் ஈடு இல்லை என்று ஓடும் வெக்கத்திலே
    வந்த இடம் என்னவோ.........
    சொந்தம் இது அல்லவோ.......
    எங்கேயும் எப்போதும் கொண்டாட்டம்
    லில்லி மலருக்கு கொண்டாட்டம் உன்னை பார்த்ததிலே........
    ஜெர்ரி பழத்திற்கு கொண்டாட்டம் பெண்ணை பார்த்ததிலே.........
    ............
    தேன் கூடு நீ என்றால்
    தேனீக்கள் நான் ஆக வேண்டும்
    தீராத பசியோடு தேன் ஆற்றல் நீராட வேண்டும் ....
    தேன் கூடு நீ என்றால்
    தேனீக்கள் நான் ஆக வேண்டும்
    தீராத பசியோடு தேன் ஆற்றல் நீராட வேண்டும்
    நான் ஒன்று நீ ஒன்று நாம் ஒன்று தான் என்று ஒன்றோடு ஒன்றாக சொந்தம்
    இன்றோடு தீராத இன்பம் ....
    லில்லி மலருக்கு கொண்டாட்டம் உன்னை பார்த்ததிலே
    ஜெர்ரி பழத்திற்கு கொண்டாட்டம் பெண்ணை பார்த்ததிலே
    ...........
    நாள்தோறும் மார்போடு நான் உன்னை தாலாட்ட வேண்டும்
    தாலாட்டு தாளாமல் நான் உன்னை பாராட்ட வேண்டும்
    தேன் கொண்ட கண் ஒன்று பார் என்னை பார் என்று செவ்வானம் போல் ஆடும் போது ......
    சிந்துங்கள் முத்தங்கள் நூறு
    அந்த நூற்றாண்டு சிற்பங்களும் உங்கள் பக்கத்திலே
    வந்து நின்றாலும் ஈடு இல்லை என்று ஓடும் வெக்கத்திலே.......
    வந்த இடம் என்னவோ.......
    சொந்தம் இது அல்லவோ.......
    எங்கேயும் எப்போதும் கொண்டாட்டம்
    லில்லி மலருக்கு கொண்டாட்டம் உன்னை பார்த்ததிலே
    ஜெர்ரி பழத்திற்கு கொண்டாட்டம் பெண்ணை பார்த்ததிலே
    ............

  • @subragovinthan5293
    @subragovinthan5293 Рік тому +12

    Super song by MSV/ Excellent camera shootings with amazing scenery and great directions by MGR.

  • @mohamedhamid8713
    @mohamedhamid8713 11 місяців тому +4

    M.S.Viswanathan music is very nice in this song.

  • @manex100
    @manex100 Рік тому +4

    Clearest copy. Please upload all songs from ULAGAM SUTRUM VAALIBAN and OLIVILAKKU

  • @rbangaru9418
    @rbangaru9418 Рік тому +5

    Breaking 1st Channel 💥 Presenting this movie SONGS in 4K ❤

  • @svenkat1862
    @svenkat1862 Рік тому +5

    Excellent Video quality.Your videos are amazing

  • @svenkat1862
    @svenkat1862 Рік тому +7

    My favourite melody

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 місяці тому +2

    ❤❤ MGR ❤❤

  • @ramkumark6888
    @ramkumark6888 Рік тому +16

    உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் அனைத்து பாடல்களையும் பதிவேற்றம் செய்யுங்கள் நண்பரே!

  • @marialouis324
    @marialouis324 Рік тому +30

    ஆஹா! இசையின் அற்புதங்களை, மன்னர், மக்கள் திலகத்திற்கு அள்ளி அள்ளிக் கொடுத்து இருக்கிறார். வாழ்க மாமன்னர்!

  • @samaypalani2497
    @samaypalani2497 11 місяців тому +4

    அருமைஅருமைஅருமைசூப்பர்பாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sirajudeensirajudeen6904
    @sirajudeensirajudeen6904 Рік тому +6

    Super

  • @kumarapuramvenkateshan9736
    @kumarapuramvenkateshan9736 6 місяців тому +2

    Movie very nice saw rivoli theater Matunga Bombay now Mumbai then everywhere morning shows in suburbs on Sundays. Aha

  • @prasannaboopathiraj1957
    @prasannaboopathiraj1957 Рік тому +19

    என்றும் அற்புதமான பாடல் தொழில்நுட்பம் நிறைந்த பொக்கிஷம்
    எம் ஜி ஆர் பக்தன் ஆட்டோ பூபதி ராஜ் கோவை 37

  • @jb19679
    @jb19679 Рік тому +6

    Very Beautiful Lovely Song 🥀🥀🍍🍍🌳🌳🙏🏼🙏🏼

  • @gnanapandithent6647
    @gnanapandithent6647 Рік тому +4

    Thanks for your team very very happy moments for this songs and beautiful ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ also and give pookari m.k.muthu film songs

  • @AnwarHussainAbdulkader
    @AnwarHussainAbdulkader 4 місяці тому +2

    I.goall..Malaysia

  • @raviselvammanam
    @raviselvammanam 11 місяців тому +4

    ஒளி விளக்கு பதிவிடவும்

  • @elangoraja9124
    @elangoraja9124 3 місяці тому +3

    இன்று வரை இதே போன்ற பாடல் அமையவில்லை.
    MSV sir கிரேட்

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 8 місяців тому +11

    ஈடு இணையில்லாத மாபெரும் தலைவர்.

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 7 місяців тому +17

    இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் உலகம் சுற்றும் வாலிபன் படம் பாடல்கள் புதிய பாடல் போல இருக்கும்

  • @ATHULCRUZZ
    @ATHULCRUZZ Рік тому +4

    M G R ❤

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 12 днів тому +1

    அந்த நூற்றாண்டு
    சிறபங்களும்
    உங்கள் பக்கத்திலே!!
    வந்து நின்றாலும்
    ஈடுயில்லை
    என்று போகும்
    வெட்கத்திலே !!

  • @shankaransubramanian4872
    @shankaransubramanian4872 11 місяців тому +4

    ❤mgr ❤

  • @eniyavans4179
    @eniyavans4179 10 місяців тому +10

    என்றும் இனியவை ❤❤

  • @srkumaravelusrkumaravel682
    @srkumaravelusrkumaravel682 10 місяців тому +4

    பாடல் போடுவதற்கு பதில் படம் பதிவிட்டால் என்ன

  • @amaranathancreatechannel2286
    @amaranathancreatechannel2286 11 місяців тому +6

    ஆயுள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.

  • @Mkumar-hd3ix
    @Mkumar-hd3ix Рік тому +8

    என்ற என்றும்.M.S..V.என்பதை
    காட்டிஉள்ளார்

  • @kalaselvi77
    @kalaselvi77 6 місяців тому +2

    ❤❤❤❤❤❤❤

    • @arumugam8109
      @arumugam8109 5 місяців тому +1

      அழகான😍💓 பாடல் சூப்பர்

  • @raviselvammanam
    @raviselvammanam 11 місяців тому +4

    ஒளி விளக்கு பதிவிடவும்

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Рік тому +3

    Padalgalum.Padiyavargalum.Esaiyum..MoondrumCherntha.Kanithaan
    UlagamSuttrumValiban...
    Padamo.SuperOSuper.
    EsaiyumArumaiyilum.Arumai
    EthaiAnaithukum.Perumai.MGR.❤

  • @kodiswarang4647
    @kodiswarang4647 8 місяців тому +14

    அவர் இருக்கும் போது, நாமும் வாழ்ந்தோம் என்பதுதான் நமக்கு பெருமை.

  • @RaviRavi-rd9cm
    @RaviRavi-rd9cm 6 місяців тому +2

    Wow, FeNtAstiC, joB, great MsV, siR, congratulations ,

  • @rajendranr974
    @rajendranr974 5 місяців тому +2

    M.G.R is great leader 👏 👏👏👏👏👏👏

  • @francisp9509
    @francisp9509 11 місяців тому +9

    Vathiyar is one of the most stylish actors I have ever seen.

  • @ramachandranvelayutham7006
    @ramachandranvelayutham7006 Рік тому +3

    Nice song from ullagam suttum valiban tjanks for the songs pls upload full songs ullagam suttum valiban

  • @PremKumar-zj8hd
    @PremKumar-zj8hd 6 місяців тому +2

    Nice lyrics

  • @venkateshal1192
    @venkateshal1192 Рік тому +3

    Please upload remaining songs, all songs excellent and evergreen songs

  • @j.anandhaganeshganesh
    @j.anandhaganeshganesh 7 місяців тому +2

    mgr is one ❤man army

  • @Free_spirited_wildsunflower
    @Free_spirited_wildsunflower 3 місяці тому +1

    1:50 this step😅 unforgettable# My friend

  • @yuvarajyuvaraj878
    @yuvarajyuvaraj878 11 місяців тому +3

    Super o super sir

  • @MaruthachalamJothi
    @MaruthachalamJothi 7 місяців тому +1

    Mygodmgrmmji

  • @gnanapandithent6647
    @gnanapandithent6647 Рік тому +3

    All songs wanted

  • @mnisha7865
    @mnisha7865 9 місяців тому +2

    Superb beautiful nice wonderful romantic fantastic song and voice andmusic 10.12.2023

    • @arumugam8109
      @arumugam8109 9 місяців тому

      இனிய🙏 காலை வணக்கம்

  • @Go_Go_lady
    @Go_Go_lady 7 місяців тому +1

    My grandma fav song 🥰🥺

  • @ganeshans9377
    @ganeshans9377 9 місяців тому +1

    Msv.oruvar.mattum.1000.esaiamaibalarkaluku.jamam.melesai.mamannar.pukal.baduom.our.fan.

  • @kumarapuramvenkateshan9736
    @kumarapuramvenkateshan9736 6 місяців тому +3

    அருமை

  • @chockalingamsubramanian5558
    @chockalingamsubramanian5558 Місяць тому +1

    Super song. ❤😊

  • @KirubanithiKiruba-vo6ih
    @KirubanithiKiruba-vo6ih 8 місяців тому +1

    Rajanikanth is really a Royal Grade never took so much advantage just hugging and kissing the actresses he never huried for attacking a actresses

  • @robertantony5873
    @robertantony5873 7 місяців тому +2

    Dr.MGR is great

  • @kalasamyg9156
    @kalasamyg9156 7 місяців тому +1

    Super MGR great

  • @subramani2513
    @subramani2513 8 місяців тому +1

    💞mgr manjula songs dance suber ❤❤❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @mohammedakbar1037
    @mohammedakbar1037 Рік тому +3

    Suuuuuper ❤

  • @padmanabanvasudevan9449
    @padmanabanvasudevan9449 Місяць тому +1

    0.17-0.34 மஞ்சுளா மேடம்...வாவ்..

  • @RamakrishnanRamakrishnan-s7c
    @RamakrishnanRamakrishnan-s7c 2 місяці тому +1

    58.rupeesmari

  • @ashan2230
    @ashan2230 2 місяці тому +1

    வாத்தியார் பாட்டை கேட்க கேட்க தெவிட்டாத தேனமுது.

  • @selvaKumar-u4w1g
    @selvaKumar-u4w1g 4 місяці тому +1

    I love this song 🌐

  • @ponnuduraisubramaniam976
    @ponnuduraisubramaniam976 7 місяців тому +1

    Super super

  • @raghavanrajesh9341
    @raghavanrajesh9341 10 місяців тому +2

    enrum ninaivil nirkum thalaivar song

  • @ShivaKumar-lv2uk
    @ShivaKumar-lv2uk 3 місяці тому +1

    Ivar Pol yaarum illai

  • @parameswarannallepilly3017
    @parameswarannallepilly3017 7 місяців тому +1

    Super song❤

  • @santhanam3823
    @santhanam3823 11 місяців тому +2

    இந்த பாடலில் கவியரசர் கண்ணதாசன் அவர்களின் கவிதை வரிகளில் " லில்லி மலருக்கு கொண்டாட்டம் உன்னை பார்த்ததிலே! என எழுதியுள்ளார் அல்லி மலர் தெரியும்!
    அதென்ன லில்லி மலர்?
    புரியவில்லை? யாராவது விளக்கம் தருவார்களா?

    • @shankaransubramanian4872
      @shankaransubramanian4872 11 місяців тому +2

      First alli malar, koiyya pazham endru than irundadu, veli nattil Paadal irundadal lilli malar, cherry pazham endru mariyadu endru kavinger vaali sonnadu

    • @venkatakrishnanraghavan2312
      @venkatakrishnanraghavan2312 8 місяців тому

      All songs Valli except thanga thoniyile which was penned by kaviyarasar

    • @somusundaram8436
      @somusundaram8436 7 місяців тому

      ​@@venkatakrishnanraghavan2312தவறு நன்பரே அவள் ஒரு நவரச நாடகம் எழுதியது கவியரசர்

    • @balamurugan271991
      @balamurugan271991 7 місяців тому

      ​@@venkatakrishnanraghavan2312kannadasan wrote three songs in this movie
      1.lily malarukku kondattam
      2.aval oru navarasa nadagam
      3.ulagum azhagu kalai.
      i checked wikipedia, movie title, moserbaer etc.kindly edit ur comment

  • @kamarajaniyyappan3450
    @kamarajaniyyappan3450 8 місяців тому +1

    Thalaiva nee engal yuir

  • @SakthivelR-v6p
    @SakthivelR-v6p 9 місяців тому +1

    Mgr.sir is one in billion people. I am a fanatic.of mgr. Always.

  • @sathiyanathanraja239
    @sathiyanathanraja239 8 місяців тому +1

    Ever green song thalaivar

  • @anandm7264
    @anandm7264 3 місяці тому +1

    பழமை என்றும் புதுமை 😊😊❤

  • @muralidharannagarathinam2003
    @muralidharannagarathinam2003 Рік тому +5

    Superoo..Super song

  • @prakashp2048
    @prakashp2048 21 день тому

    Super song. But old man dance bori g

  • @MohanThillai
    @MohanThillai 7 днів тому

    Mgr..
    Great.. Leader

  • @MaruthachalamJothi
    @MaruthachalamJothi 9 днів тому

    Mgrkatoartsmaji2026❤❤❤❤❤❤

  • @MeenaMeena-z2t
    @MeenaMeena-z2t 24 дні тому

    💋🤍🌱

  • @MaruthachalamJothi
    @MaruthachalamJothi 9 днів тому

    Jimmji55paajimmji❤❤❤❤❤❤

  • @KirubanithiKiruba-vo6ih
    @KirubanithiKiruba-vo6ih 9 місяців тому +2

    MGR spoiled my life when he was cm so I comments he is fit for pundai naki specialist not intelligent like President you find out your self

    • @peterlewisalrayyan2270
      @peterlewisalrayyan2270 8 місяців тому

      Paraya desi

    • @murugan6467
      @murugan6467 7 місяців тому

      whats spoil your life.? Never fail if they fallow his.

    • @peterlewisalrayyan2270
      @peterlewisalrayyan2270 6 місяців тому +1

      @@murugan6467 I mean to kurudanithi son of karunaaga nithi desi payaiyan

    • @peterlewisalrayyan2270
      @peterlewisalrayyan2270 6 місяців тому

      Karunaaga nithi pula sappu ippo udaya nithiya nakkuda thevidaya kurudanthi

  • @kallakudimgr9349
    @kallakudimgr9349 11 місяців тому +3

    🎉🎉🎉MGR.world.santherun😅😅😅