கடன் கேட்டு கிடைக்காததால் கண்ணதாசன் எழுதிய பாட்டு | Kannadasan song stories

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 401

  • @அச்சம்தவிர்-ட4வ

    கவிஞர் கண்ணதாசன் ஃபாரின் சரக்குகளை சாப்பிடுவது இல்லை, இந்தப் பாடலைப் பற்றி தெரிந்து கொள்ள நான் இரண்டு மாதங்களாக நினைத்துக் கொண்டு இருந்தேன் தற்செயலாக இன்று தான் இந்த பதிவு என் கண்ணில் பட்டது உங்களின் வார்த்தை உச்சரிப்பு எடுத்துக் கூறும் விதம் மிக அருமை

  • @supesskay8744
    @supesskay8744 Рік тому +9

    நண்பரே!துனா சானா விமர்சிப்பவர் ; இழிவு படுத்துபவர்கள் நிச்சயம் புரிந்துணர்வு கொண்டவர்கள்ளல்லர் என்பது அங்கே! புலப்படுகிறது.தொடரட்‌‌‌டும் உங்கள் சேவை.கடந்த காலத்தில் நான் பொம்மை -பேசும்படம் இதழில் கண்ட ஞாபகம் கவிஞர் அவரது அண்ணன் :ஏ
    எல்.சீனிவாசன் அவர்களிடம் தான் போய் கேட்டார் என நினைக்கிறேன்.வாழ்க! வளர்க!

  • @ajayaswinaswin9429
    @ajayaswinaswin9429 Рік тому +64

    நான் மிக பெரிய கண்ணதாசன் ஐயா அவர்களின் ரசிகன் ❤

  • @pas6295
    @pas6295 2 місяці тому +13

    எனக்கு. பிடித்த பாடல் தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ உங்கள் அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அன்பு குறைவதுண்டோ. சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ ‌ உந்தன் சிந்தையும் செயலிலும் மாற்றம் வருவதுண்டோ. அழுதே விட்டேன் மிண்சாரத்தினால் போன கை மிண்சாரத்தினாலே வருகிறது. நல்ல டைரக்ஸன் படம் பாகம் பிரிவினை😊

  • @Venkataraman-b6t
    @Venkataraman-b6t 3 місяці тому +30

    எல்லாவற்றையும்விட அவர் படைப்பு அர்த்தமுள்ள இந்துமதம் ❤ பிரபஞ்சசக்திதான்❤அனுபவித்து எமழுதும் ஒரு ஒரு வரியுமே ஒரு கவிதை❤தலை வணங்குகிறேன் ❤❤❤❤❤❤❤❤❤

    • @MohammedJameerVM
      @MohammedJameerVM 2 місяці тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @kalyaniram5053
    @kalyaniram5053 2 дні тому

    சூப்பர் உண்மை யானா வாழ்க்கை வரலாறு 🙏🏼🙏🏼 வாழ்த்துக்கள் 👏🏼

  • @sarathasaratha6369
    @sarathasaratha6369 Рік тому +21

    இந்த பாடல் உருவானக்
    கதையை மிகவும் அழகாக தொகுத்து வழங்கிய நீங்கள். அருமையான பதிவு. தம்பிக்கு இனிய வாழ்த்துக்கள் வாழ்க

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  Рік тому

      Thanks for the comment

    • @SreemolRavi
      @SreemolRavi 8 місяців тому +1

      எப்படி கிடைத்தது இந்த தகவல் என்பது முக்கியமல்ல இதைத் தொகுத்து வழங்கிய உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @muruganchinnaraj7775
    @muruganchinnaraj7775 Рік тому +19

    கடைசி வரைக்கும் அவருடைய தேவைக்கு பணம் கிடைத்ததா இல்லையா என்று சொல்லவே இல்லை ஐயா.... எனினும் பரவாயில்லை மிக அருமையான விளக்கம்....👍👏💪

    • @thirubala2
      @thirubala2 Рік тому +1

      அவர் என்ன கதையா சொல்றாரு ஒரு அருமையான பாடலை எழுதும் பொழுது பணம் கிடைக்காமலா போகும்.க்ஷநீங்கள் இப்படி கேள்வி கேக்குறது வேஸ்ட்

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg Рік тому +167

    கவிஅரசா் கண்ணதாசன் அவா்களுக்கு பாடல்கள் எழுத பிறக்கும் சிந்தனைகள் தான்பட்ட கஷ்டம்,துயர சம்பவங்கள்,தனது தன்நம்பிக்கை,வரலாற்று உண்மைகள்,நிஜவாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்கள் அணைத்தும் தெளிந்த நீரோடையாக வந்துகொண்டே இருக்கும் அறிவாா்ந்த அமுதசுரபியாக வாழ்ந்து பாடல்களை உணா்வுபூா்வமாக எழுதி இறைவன் அருட்கொடையாக அவரை நாம் ஏற்க்க வேண்டும்.அவா் இடத்தை பூா்த்தி செய்ய இதுவரை பிறந்தாா் உண்டோ இந்த பூமியில் அவா் இயக்கமாக இந்த பூமிதாய் மட்டுமே தேடுகிறாள்,சுழன்றுகொண்டே ,என் மகன் கண்ணதாசன் எங்கே? எங்கே? என்று.நன்றி வணக்கம்.

  • @shanmugavelramasamy1908
    @shanmugavelramasamy1908 Рік тому +25

    அருமை நண்பா தோழனே..வயதிற்கு மீறிய அனுபவம் உனக்கு நண்பா...வாழ்த்துக்கள் நண்பா....

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 7 місяців тому +56

    இவ்வளவு அருமையான உணர்வு பூர்வமான விளக்கத்தையும் குடுத்து ஆதாரத்தையும் கூறியது மிக்க நன்றி ஐயா. கலைஞர் ஐயா ஒரு வாழும் அகராதி.❤❤கண்ணதாசன் நமக்கு கிடைத்த பொக்கிஷம் ❤❤

    • @AskarAli-ms7es
      @AskarAli-ms7es 6 місяців тому +4

      E even eee😢eeeedddee😢Syndicate l oob

    • @sridhar_ashok_naarayanan5462
      @sridhar_ashok_naarayanan5462 5 місяців тому +2

      இதில் கருணாநிதியின் பங்கு என்ன?
      MSV, பீம்சிங், கவிஞர் கண்ணதாசன் மட்டுமே. வேறு எவருக்கும் பங்கு இல்லை.

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 Рік тому +9

    * பாடல் பிறந்த கதை...அருமை ! எனக்கு மிகவும் பிடித்த பாடல்...இல்லையில்லை... பாடம் !

  • @marane2sb659
    @marane2sb659 Рік тому +45

    சுவாரஷ்யமான, அற்புதமான மீண்டும் காண முடியாத காலங்கள், அருமையான படைப்பு

  • @Kavingarkamukavithaigal
    @Kavingarkamukavithaigal Рік тому +3

    தாங்கள் தரும் தகவல்கள் அனைத்தும் அருமை பயனுள்ள தகவல்கள் நன்றி நட்பே.

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 Рік тому +19

    சரவணனின் மிகச்சிறப்பான திறனாய்வு.நன்றிகள் பல🎉❤

  • @bhavanivaikundam8537
    @bhavanivaikundam8537 8 місяців тому +31

    ,இந்த பாடல் அனைவரி வாழ்விலும் அனுபவத்தை புகட்டும் நெஞ்சில் நிறைந்த மறக்கழுடியாதபாடல் வரிகள்

  • @jegaranjinisivaasuthen1169
    @jegaranjinisivaasuthen1169 6 місяців тому +12

    கவிஜர் கண்ணதாசரின் அநேகமான பாடல்கள் அவர் அனுபவாத்தினால் எழுதபட்டவை அதனால் தான் பாடல்கள் புகழ் அடைந்தன

  • @RAMESHKUMAR-iz8dr
    @RAMESHKUMAR-iz8dr 2 місяці тому

    Sabash excellent presentation of cource my age is 40 but u r one the best presenter for this explanation n song thank u

  • @பழனிபாரதியார்கிராமியகலைஞர்

    அழகான பாடல் அற்புதமான அனுபவபாடம் அனைவருடைய வாழ்விலும் ஒருநாள் இந்த அனுபவம் நடைபெறும் நன்றி ஐயா

    • @SelvamSelvam-bi6qt
      @SelvamSelvam-bi6qt 9 місяців тому +1

      கமுதி செல்வம்

    • @gunasekar6746
      @gunasekar6746 8 місяців тому

      அழகான அற்புதமான அனுபவம்

    • @Bharathi-u7r
      @Bharathi-u7r 8 місяців тому

      ​@@SelvamSelvam-bi6qt❤ look❤🎉🎉

    • @Subbusamy-r9y
      @Subbusamy-r9y 7 місяців тому

      😊😊😊😊

  • @NarayananParvathi-n8k
    @NarayananParvathi-n8k 3 місяці тому +3

    நல்ல தகவலுக்கு நன்றி அண்ணா

  • @marisjayachandran8703
    @marisjayachandran8703 Рік тому +12

    அருமை தம்பி.விளக்கம் நன்றாக சொன்னீர்கள் அருமை. நன்றி

  • @mannanmayakrishnanmannan6169
    @mannanmayakrishnanmannan6169 19 днів тому

    நீங்கள் விளக்கிய பாடலையும் கேட்க நீங்கள் பரபரப்பு ம் படி கேட்டுக் கொள்ளும் மா .மன்னன் சென்னை

  • @AmeenMmn
    @AmeenMmn 5 місяців тому +2

    பலே பலே அர்புதம்
    க.அவர்கலுக்கு இப்படியும் 1 சோதனயா.........❤

  • @mesoreymesorey801
    @mesoreymesorey801 Рік тому +7

    அருமை யான பதிவு இதைஎல்லோருக்கும் அறியதந்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள் நன்றி 🙏🙏💯💯👌👌

  • @kumaraSamy-r1o
    @kumaraSamy-r1o 4 місяці тому +1

    Tq brother, I'm Malaysian, Ohm Sai Ram 🙏

  • @AnandhanbalaAnandhanbala
    @AnandhanbalaAnandhanbala 6 місяців тому +3

    கவி அரசர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் வாழ்ந்த காலத்தில் பிறந்து அவர்களின் பாடல்களை கேட்டு வாழ்வதே பெருமையாக உள்ளது 🙏🙏🙏

  • @roninronin6405
    @roninronin6405 6 місяців тому +1

    அர்த்தம் பிரமாதம்!
    ஆராய்ச்சி செய்யும் பக்குவம் அதைவிட பிரமாதம்...Nothing has such power to broaden the mind as the ability to investigate systematically and truly all that comes under thy observation in life. Marcus Aurelius.Cheers

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk Рік тому +7

    எப்படி எல்லாம் எனை பழிவாங்கி கொண்டு ப்ரியா 🌹🙏🌻

  • @jacobjeyaraj7643
    @jacobjeyaraj7643 3 місяці тому

    மிக அழகாக ஒரு பாடல் வேண்டும் கொடுத்தநெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறேன்

  • @rakuzenrakuzen148
    @rakuzenrakuzen148 10 місяців тому +1

    Arumaiyana Tagaval Sir

  • @bharathimohan461
    @bharathimohan461 Рік тому +46

    ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் உன் கவிதை அழியாது ஐயா இறக்கவில்லை வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாய் வாழ்க வாழ்த்துக்கள்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Рік тому +31

    கவிஞர் கண்ணதாசன் ஓர் பொக்கிசம். கவிஞன்டா! நன்றி.

  • @poomalaivignesh8579
    @poomalaivignesh8579 Рік тому +4

    அருமையான பதிவு நன்றி அய்யா பேசிய தமிழ் அருமை

  • @selvarathnam8300
    @selvarathnam8300 9 місяців тому

    *மன்னிக்கும் தன்மையானது... உங்களுக்கு நீங்களே தரும் சிறந்த வெகுமதியாகும்...!!*
    நீங்கள் பிடித்து வைத்துள்ள கடந்த காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள், காயங்கள் மற்றும் ஏமாற்றங்களில் இருந்து சுலபமாக உங்களை விடுதலை செய்வதாகும்...!!
    உங்களுக்கு விருப்பமான சிறந்த தேர்வுகளை பயன்படுத்திக் கொள்ள மனதிற்கு சுதந்திரம் தருவதாகும்...!!
    கடந்த காலத்தில் பாதிப்பை ஏற்படுத்திய விசயங்களை குணப்படுத்தும் சிறந்த மருந்தாகும்...!!
    சிறந்த வாழ்க்கையை உருவாக்கி மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தும் மாபெரும் சக்தியாகும்...!!
    இறைவனின் அன்பிற்கு பாத்திரமாக மாற்றும் உயர்ந்த குணமாகும்...!!
    🌹 இனிய மாலைவணக்கம்🙏🏻🙏🏻வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻 நலமுடன்...!!🙏🏻🙏🏻🌹

  • @AbdulRahiman-uq1sr
    @AbdulRahiman-uq1sr 9 місяців тому +1

    அருமையான விளக்கம் சார்காலத்தால் அழியாதது இன்றைய காலத்திற்கு பொருந்தும்

  • @SubraMani-qb9np
    @SubraMani-qb9np Рік тому +1

    Arumaiyana padal.Valthukkal.mr.kannathasan.

  • @r.kavithakavitha
    @r.kavithakavitha Рік тому +1

    உங்கள் விளக்கம் அருமை சகோ உங்கள் பணி தொடர வேண்டும் வாழ்த்துக்கள் 💐💐

  • @vmvenkatvmvenkatesan2261
    @vmvenkatvmvenkatesan2261 Рік тому +12

    அமைப்புன்னா எல்லாருக்கும் வராது கரெக்டா வர வேண்டிய முறைகளை எல்லாருக்கும் ஒரு அமைப்பு வந்து சேரும் இதுதான் கண்ணதாசினுடைய அமைப்பு

  • @ThilagamThilagam-v5d
    @ThilagamThilagam-v5d 2 місяці тому

    அருமையான பாடல் விளக்கம் 👍👌💯

  • @rajeshpalani1552
    @rajeshpalani1552 Рік тому +35

    அந்த காலக்கட்டத்திலேயே உடன்பிறப்புகளின் அனுப்பவங்களை பாடாலாக எழுதியுள்ளார் ஐயா கண்ணாதாசன் அவர்கள் 💐💐💐💐👏

  • @elumalaikasi2699
    @elumalaikasi2699 3 місяці тому

    அருமையான உரை ஆற்றிய சரவணனனுக்கும் காலத்தை வென்ற கவியரசர் அவர்களுக்கம் வாழ்த்தும் வணக்கமும்

  • @HaribabuCartigueyane
    @HaribabuCartigueyane 5 місяців тому +1

    Your great speech sir very thanks to you God kavingar kandassan songs are Evergreen in the world not only in the world in heaven also

  • @GopiGopi-f3g
    @GopiGopi-f3g 2 місяці тому

    Super anna

  • @duraisamy_.
    @duraisamy_. 10 місяців тому

    குடும்ப கருத்துக்கள் நிறைந்த பாடல் எக்காலத்திலும் கண்ணதாசனின் பாடல் ந
    மக்கள் மனதில் நிலைத்திருக்கும்

  • @thangaprakasam.cthangam8701
    @thangaprakasam.cthangam8701 5 місяців тому +1

    விளக்கம் அருமை ❤❤

  • @sreekumar9163
    @sreekumar9163 2 місяці тому +2

    கவியரசர் கண்ணதாசன் இயற்றி பாடிய பாடல் இதேn, பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கெருடா சவுக்கியமா..... என்ற பாடல் கவியரசரின் புகழை உயர்த்துகிறது......

  • @kodeeswarang9870
    @kodeeswarang9870 4 місяці тому +1

    உங்கள் பேச்சு அருமை

  • @karthikeyanr7882
    @karthikeyanr7882 9 місяців тому +3

    சிவாஜி டி எம் எஸ் கண்ணதாசன் எம் எஸ் வி அருமையான கூட்டமைப்பு இதுபோல் கூட்டமைப்பு ( காம்பினேஷன் ) இக்காலத்தில் அமைவது கடினம்

  • @KrishnaRaj-j3f
    @KrishnaRaj-j3f 2 місяці тому

    எனது குரு கண்ணதாசன்

  • @Boomi247
    @Boomi247 Рік тому +1

    Sir you are a great explanator

  • @ViswanathanV-u5v
    @ViswanathanV-u5v 2 місяці тому

    கவியரசு கண்ணதாசன் எழுதிய வரிகள் மிகவும் பிடித்தது என்பாடல்களை பின்பற்றுங்கள் ஆனால் என் பாதையை பின் பற்றாதீர்கள் என்ற அருமையான வரிகள் மறக்க முடியாத அனுபவம்

  • @dayalan9475
    @dayalan9475 Рік тому +4

    ரொம்ப நல்லா இருக்கு👌

  • @seenivasan7167
    @seenivasan7167 Рік тому +21

    தன் நடிப்பால் வாழ்ந்து நமக்கு உணர்த்தி விட்டு சென்றிருக்கிறார் இப்பொழுதும் எப்பொழுதுதும் அவர் தான் நடிகர்திலகம் இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் போற்றுதலுக்கு உரியவர்கள்

  • @padiyangovindaraj5504
    @padiyangovindaraj5504 7 місяців тому +6

    கண்ணதாசன் ஐயா ரசிகன்

  • @VigneswaranMuthiah
    @VigneswaranMuthiah 11 місяців тому +1

    எனக்கு கண்ணதாசனோட பாட்டும் புடிக்கும், கட்டிப்புடி,கட்டிப்படிடான்ன பாட்டும் புடிக்கும்.

  • @பழநிடிராக்டர்ஸ்

    அருமையான பதிவு

  • @kumares8552
    @kumares8552 6 місяців тому +1

    சிறப்பு 👌👏

  • @SanthiSanthini-q5w
    @SanthiSanthini-q5w 6 місяців тому

    மிக்க நன்றி. அருமை

  • @subrukumarparameswaran
    @subrukumarparameswaran 11 місяців тому +1

    துன்பம் வரும் போது தான்
    இன்பமான பாடல் பிறக்கிறது

  • @SubramaniamR-gh4ws
    @SubramaniamR-gh4ws 4 місяці тому

    கவிஞ்சர் கண்ணதாசன் அவர்கள் தன்சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைத் பாடல்கள் எழுதுவார் அதனால்தான் அவர்பாடல்கள் வெற்றிப் பெட்டி என்பது உன்மை

  • @Rahim-gd9uq
    @Rahim-gd9uq 8 місяців тому +1

    மிக அருமையான பாடல் வரிகள்

  • @Sugumar-eq8wv
    @Sugumar-eq8wv 6 місяців тому

    நன்றி ஐயாசூப்பராஇருக்குசுகுமார்❤❤😊😊

  • @elumalaielumalai4494
    @elumalaielumalai4494 Рік тому +8

    சூப்பர் சார் வாழ்த்துக்கள் 🎉🎉

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 Рік тому +7

    ARUMAYAANA THAKAVAL. VAALTHUKKAL DURAI BROTHER. VAALKA PALLAANDU KAVIARASAR KANNADHASAN AYYA AVARKAL PUKAL

  • @MuruganS-py2dn
    @MuruganS-py2dn 8 місяців тому +1

    கண்ணதாசன் இல்லை என்றால் இன்று இசைக்கு உள்ள அனைத்து பாட்டுகளும் நம்ம கேட்டதற்கு அர்த்தமில்லாத பாட்டுகள் ஆக இருக்கும் கண்ணதாசன் இருக்கும் இருந்த நிலையில் தான் இந்த அனைத்து பாடல்களும் கேட்க முடிகிறது

  • @dr.srinivasanvc785
    @dr.srinivasanvc785 7 місяців тому +1

    அருமைஐயா

  • @SirajudenAbdulRahiman
    @SirajudenAbdulRahiman 6 місяців тому +1

    2:32 A great poet to be remembered.Nobody can beat him in his great songs expect Pattukotai Kalayanasundram.which give inspiration 😮

  • @ravig5066
    @ravig5066 Рік тому +4

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே 5786❤

  • @raomsr8576
    @raomsr8576 8 місяців тому +2

    In this cine field there is only one
    Lyric writer never & ever to forget ie., THE GREAT KANNADASAN.

  • @manokaranmano4765
    @manokaranmano4765 Рік тому +9

    அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே ஆசை கொல்வதில் அர்த்தம் என்னடா காசு இல்லாதவன் இதயத்திலே

  • @MrSengutuvan
    @MrSengutuvan Рік тому +4

    Tnx to dear 😘 superb 💙

  • @shakthikumar-xb1xe
    @shakthikumar-xb1xe 3 місяці тому +1

    Super durai saravana

  • @sundaresswarn.g.r6288
    @sundaresswarn.g.r6288 Рік тому

    Really great effort sir good...new to know 👏

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky 2 місяці тому

    What a great expression

  • @balasubramanianr9470
    @balasubramanianr9470 Рік тому +2

    கவிஞர்தன்சகோதரர் ஏ.எல்சீனிவாசனிடம்பணம்கேட்டுதராதகாரனத்தினால்இந்தபாடல்எழுதியதாகநான்படித்துள்ளேன்

  • @SankarSambandam
    @SankarSambandam 9 місяців тому

    It is commendable to refer to factual information.

  • @jekannadhanp001
    @jekannadhanp001 Рік тому +9

    Kannadasan always a legend. The way you explain also good

  • @rajammalsujitha2453
    @rajammalsujitha2453 11 місяців тому

    Super thambi

  • @santhoshaprabhu8535
    @santhoshaprabhu8535 8 місяців тому +1

    அற்புதமான அனுபவ பாடல்

  • @muthukumar007
    @muthukumar007 8 місяців тому

    ❤❤ சூப்பர் அண்ணன்

  • @ThangapandiThangapandi-t6i
    @ThangapandiThangapandi-t6i 3 місяці тому +1

    அருமையானபாட்டூ

  • @ChinnaduraiMarimuth
    @ChinnaduraiMarimuth 5 місяців тому +1

    Super 👍👍👍 nalla..kavinjar..

  • @kathatharan305
    @kathatharan305 Рік тому +3

    Please relay full song at the end sir this make fully satisfaction

  • @maheswaranj2211
    @maheswaranj2211 4 місяці тому

    Supper sir

  • @GanesanGanesan-zj7kp
    @GanesanGanesan-zj7kp 5 місяців тому

    ❤❤❤❤❤
    KaviArasu
    Kannathasan
    Kalathal
    Alikkamutiyatha
    Màhakavingan
    Missyousir

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 Рік тому +12

    அருமை வாழ்க நலமுடன்

  • @AbdullaRajarangam
    @AbdullaRajarangam 2 місяці тому +3

    புண்ணிய பூமியாக மாற போகிறது தமிழ்நாடு சொர்க்க பூமியாக மாறும் தமிழ்நாடு வலுவான நாடாக மாறும் தமிழ்நாடு நம் நாடு அட வாங்குன கடனை அடைக்க போகிறது தமிழ்நாடு மது போதை ரவுடிசம் கலப்படம் இல்லாமல் தமிழ்நாட்டை 2026 க்குள் புண்ணிய பூமியாக உருவாக்கி காட்டுகிறேன் என்று சவால் விடுகிறேன் வருங்கால முதலமைச்சர் அப்துல்லா இந்தியர் மறுமலர்ச்சி கட்சி நிறுவனத் தலைவர் அப்துல்லா கூறுகிறேன் நன்றி நன்றி

  • @rathnakumar2350
    @rathnakumar2350 Місяць тому

    ஜவ்வு மிட்டாய் விளக்கம் ஒரே விஷயத்தை பலமுறை சொல்கிறீர் ஆனால் கரு இனிமை அதான் ஜவ்வு மிட்டாய்

  • @Ramanathan-ix6un
    @Ramanathan-ix6un 9 місяців тому +2

    Excellent brother.Kannadasan is a gifted man.No one can replace him ever.

  • @babujayaraman8127
    @babujayaraman8127 Рік тому +12

    காலாடு பொழுது கழிகிளைஞர் வானத்து
    மேலாடுமீனிர்பலராவர்
    ஏலாஇடர் ஒருவர் உற்றக்கால் ஈர்குன்றம் நாட தொடர்புடையவர் என்பார் சிலர்.....நாலடியார்.
    குளிர்ந்த,பசுமையான மலைகளை கொண்ட நாட்டுக்கு அரசே, காலாட்டிக்கொண்டு செல்வ செழிப்போடு வாழும்போது ,வாகனத்தின் மேலே மின்னும்(மீன்) நட்சத்திரம் போல(கழி கிளைஞர்)உறவுகள் வருவார்களாம்.(ஏலா)தாங்கமுடியாத கஷ்டம்,வறுமை வரும்போது,நட்பு,உறவு என்று சிலரே ஆவர்.

    • @samyp5100
      @samyp5100 6 місяців тому

      அருமை..

  • @meenakshin2141
    @meenakshin2141 Рік тому +1

    அழிபாவும் நான்கு திருடர்களும் 2024 சினிமா நாடகம் நடைபெற வாழ்த்துக்கள் அடிமைகளுக்கு

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 Рік тому +5

    உண்மையான செய்தி தான் நீங்கள் சொன்னது. 👏 👏 👏 👏 👏

  • @SrinivasanK-u3s
    @SrinivasanK-u3s Рік тому +4

    பாட்டு விளக்கம் அருமை

  • @kaa3189
    @kaa3189 Рік тому

    அருமை ❤

  • @SundararajaNG-h7c
    @SundararajaNG-h7c Рік тому +1

    Very good songs ilkit

  • @ramiahs4961
    @ramiahs4961 Рік тому +27

    உண்மையான நிலையை அருமையாக சொன்ன கண்ணதாசன் பாடல். தங்கள் விளக்கம் அருமை.❤🎉

  • @SubramaniamR-gh4ws
    @SubramaniamR-gh4ws 4 місяці тому

    நான் கண்ணதாசன் அவர்களின் பாடலுக்கு அடிமை

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 5 місяців тому +1

    சினிமாவே கதி என மக்கள் வாழ்ந்து, ஏமாந்து, மாண்ட காலம்.
    வசனம் எழுதியவனை, தலை எழுத்தை எழுத விட்டோம்.

  • @vaithilingamcp57
    @vaithilingamcp57 9 місяців тому

    Super super thanks

  • @shanthinidevikanesan6279
    @shanthinidevikanesan6279 5 місяців тому

    Thanks brother