இந்த தலைமுறை ஆரோக்கியமாக வாழ சிறந்த உணவு பழக்க வழக்கங்களை மக்களுக்கு சொல்லிக் கொடுக்கும் சிறந்த ஆசனாக விளங்குகிறீர்கள் தங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
Parvarhy Raman நாங்கள் சின்ன வயதில் நீங்கள் சொன்ன மாதிரி சிவப்பு அரிசியும் கருப்பு மோழு உளந்தும் சேர்த்து அரைத்த மாவில் தான் தோசை இட்லி செய்வாள் எங்க அம்மா. ரொம்ப ருசியாய் இருக்கும். சோள தோசை சுண்டல் கீரை இரண்டு கறிகாய்கள் இல்லாமல் எங்க அம்மா சமைக்க மாட்டாள். தினமும் குருத்து வாழை இலையில் தான் சாப்பிடுவோம் அதனால் நாங்கள் எல்லோரும் ஒரு வியாதியும் இல்லாமல் ஆரோக்கியமாய் இருந்தோம் . இப்போது தான் எல்லா வியாதியும் வந்து விட்டது.
Yes my mom and my sister resembles same. Do much anger on wrong food and trigger inly good healthy food, but now everybody making them as boomer. Bad side on life
கண்டிப்பா இந்த உணவு முறையை பின்பற்றனும் பார்த்ததோடு,ஐயா சொன்னதை கேட்டதோடு விற்றாமல் நமக்கு நாம் உறுதிமொழி எடுத்துக்கொள்வோம் நம் உடல் நலமும் நம் சந்தியினர் உடல்நலமும் வளம்பெற....
மிகவும் பயனுள்ள ஆரோக்கியம் தரும் தகவல்கள் மக்களுக்கு விழிப்புணர்வு வந்திருக்கிறது இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது கடவுளின் பரிபூரண அருளும் ஆசியும் உங்களுக்கு கிடைக்கும் மிக்க நன்றி ஐயா 🙏
ஐயா எங்களுக்கும். கருப்பு கவுனி. சீரகசம்பா எல்லாம் வாங்கி. தினமும் சாப்பிட ஆசை தான். ஆனால் விலை மிகவும் அதிகமாக உள்ளது. எனவே. மாதம் ஒரு முறை தான் வாங்கி பயன்படுத்துகிறோம்.
There is a way for that.... Oru 4-5 friends senthu konjam land ah lease ku eduthu nengaley produce panunga...or oru farmer ah family doctor mathiri vechukonga....you will understand about real agriculture...and you can get 100% organic food....
அரசே ரேஷன் கடைகளில் பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானியங்கள் மானிய விலையில் கொடுத்தால் நன்றாக இருக்கும்... விவசாயிகளும் பயன் பெறுவார்கள்..
ArASU SUPPLY NALLAA IRUKAADHU LOW QUALITY THAAN KODUPAANGA
Low quality la ium same vitamins irukum saapdalam
கள்ளசந்தையில வித்துவிடு வார்கள்.
நீங்க எதுக்கு இருக்கீங்க, அரசை எதற்கு thedanaum
Good sir
இந்த தலைமுறை ஆரோக்கியமாக வாழ சிறந்த உணவு பழக்க வழக்கங்களை மக்களுக்கு சொல்லிக் கொடுக்கும் சிறந்த ஆசனாக விளங்குகிறீர்கள் தங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
Parvarhy Raman
நாங்கள் சின்ன வயதில் நீங்கள் சொன்ன மாதிரி சிவப்பு அரிசியும் கருப்பு மோழு உளந்தும் சேர்த்து அரைத்த மாவில் தான் தோசை இட்லி செய்வாள் எங்க அம்மா. ரொம்ப ருசியாய் இருக்கும். சோள தோசை சுண்டல் கீரை இரண்டு கறிகாய்கள் இல்லாமல் எங்க அம்மா சமைக்க மாட்டாள். தினமும் குருத்து வாழை இலையில் தான் சாப்பிடுவோம் அதனால் நாங்கள் எல்லோரும் ஒரு வியாதியும் இல்லாமல் ஆரோக்கியமாய் இருந்தோம் . இப்போது தான் எல்லா வியாதியும் வந்து விட்டது.
😊😊😊😊😊q😊q1qqq😊😊😊😊
இன்று தான் பார்த்தேன்.நாளையில்,இருந்து நீங்கள் கூறியதை கடைபிடிக்கிறோம். 🙏🙏
இவர் கடவுள் 🙏மக்கள் மீது அன்பும் அக்கறையும் அதிகம், அருமை 👌
Jertab humanity youtube❤
11:16
Super sir
Yes my mom and my sister resembles same. Do much anger on wrong food and trigger inly good healthy food, but now everybody making them as boomer. Bad side on life
@@Freedomcitizen123😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மனித இனத்தை காப்பாற்ற வந்த கடவுள் அய்யா நீங்கள்
😊nallathu.Arumayaha sonneergal sir 18:00
கண்டிப்பா இந்த உணவு முறையை பின்பற்றனும் பார்த்ததோடு,ஐயா சொன்னதை கேட்டதோடு விற்றாமல் நமக்கு நாம் உறுதிமொழி எடுத்துக்கொள்வோம் நம் உடல் நலமும் நம் சந்தியினர் உடல்நலமும் வளம்பெற....
மிகவும் பயனுள்ள ஆரோக்கியம் தரும் தகவல்கள் மக்களுக்கு விழிப்புணர்வு வந்திருக்கிறது இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது கடவுளின் பரிபூரண அருளும் ஆசியும் உங்களுக்கு கிடைக்கும் மிக்க நன்றி ஐயா 🙏
மக்கள்மீதுள்ள.அக்கரையால்.நல்ல.கருத்துக்களை.கூறியமைக்கு.மிகவும்.நன்றி.நன்றி.வணக்கம்.
அனைத்து மக்களும் அரிய வேண்டிய பதிவு நன்றி ...
Sugar வந்தால் கூடவே எல்லாம் வந்து விடும் நான் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றேன் ஐயா அவர்கள் சொல்வது அனைத்தும் 100/ உண்மை.
18:00
Always so much information sir. Your service to society is immense. God almighty bless always.
Doctor aintral ippadi than. irukka vendum.Dr sir you are great . Uggal sevai thodarattum. God bless you.
மருத்துவர் அவர்கள் பரப்புரை மிக மிக சிறப்பானது
உங்கள் பதிவுகள் அனைத்து அருமை ஆனால் யாரும் பின்பற்றுவதில்லை
அருமையான உணவு முறையும்... உணவு கட்டுப்பாட்டு முறையும் சொன்ன தற்கு மிக்க நன்றி ... சார் 😊
விவசாயிகளும், உடல் உழைப்பாளியும் உண்ணும் உணவாகச் சொல்லவும். ஐயாவின் பேச்சு சிறப்பு.
அருமை யான பதிவு
ஐயா எங்களுக்கும். கருப்பு கவுனி. சீரகசம்பா எல்லாம் வாங்கி. தினமும் சாப்பிட ஆசை தான். ஆனால் விலை மிகவும் அதிகமாக உள்ளது. எனவே. மாதம் ஒரு முறை தான் வாங்கி பயன்படுத்துகிறோம்.
There is a way for that.... Oru 4-5 friends senthu konjam land ah lease ku eduthu nengaley produce panunga...or oru farmer ah family doctor mathiri vechukonga....you will understand about real agriculture...and you can get 100% organic food....
அருமை
சிறப்பு
அருமை சார் 👌
Ipdi pattimanram style la vitutu live pannunga, podcast pannunga. Speak amongst scientific community.
நன்றி நன்றி நன்றி
வாழ்க்கைக்குத் தேவையான சிறந்த மருத்துவ குறிப்புகள்.😮😮😮😮
Sivaram you are a mobile Doctor and food specialist nice and superb seepch useful who follows will get benifit a healthy lifestyle
Super guidence
Already I am already following it, The food method is working....
விவசாயி உண்ணும் உணவே மனிதனின் ஆரோக்ய உணவு.
Sivaram, You are telling the Correct Reasons ànd Our Ancestors way of Lifestyle for Healthy Life. Thank you Sir
கேட்க நன்றாகத்தான் இருக்கு நடைமுறைக்கு ஒத்துவராது
Very useful speech excellent 👍
Dr.Sivaraman always inspires.. may his service fire mankind continue for long..
000plp pm
.
அனைவரும் இதை பயன்படுத்தினால் நல்லாதா இருக்கும்.நன்றி அய்யா
Dr.sivaraman sir always unga speech romba pudikum sir💝
அருமையான பதிவு. நன்றி ஐயா
inshaallah muyerchi saigiren iyha🌸
Super super🎉🎉🎉
Nantri ayya...
ஐயா வணக்கம் 🙏
மிக்க நன்றி 🙏
மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி ஐயா
Arumaiyana karuthu. Mikka nanri Ayya
அனைத்து உணவகங்களிலும் புராட்டா வை தடை செய்யபட வேண்டும்
அருமையான பதிவு அய்யா
மிக அருமை டாக்டர்...🙏
நன்றி ஐயா😮😮❤
2023 முதல்
காலை உணவு கடவுள் உணவு
செவ்வாழைபழம்
அவல்
தேங்காய்
பேரீச்சம் பழம்
ஊறவைத்த நிலக்கடலை
மதியம் சிறிது சமைத்த உணவு
இரவு உணவு இல்லை உணவு
நாங்கள் முழு கறுப்பு உழுந்தில் பொங்கல் செய்வோம் .
Sir you are always 👍 great will follow for sure
👌 super sir I am follow ur instructions
Superb
சூப்பர் சார்
நன்றி
Excellent speech சார், but இங்க யாரும் இத கேக்க மாட்டாங்க, குறை தான் சொல்லுவாங்க,
Eat only twice a day…. Prioritize proteins(animal protein)…… exercise and lift weights ….. sleep well……. Reduce stress…….. that’s enough …..
நாம் கடைபிடித்து மற்றவர்களுக்கும் எடுத்து சொல்லுவோம்
அது முடியாது.அறிவுரை சொல்லத்தான் தெரியும்
Useful information sir.
Nalla pathivu ser
Nandri , nandri sir , excellent message 🎉
Fantastic Dr
மிகவும் பயனுள்ள பதிவு. தெளிவான விளக்கம்👌👌👌 இந்த காலகட்டத்தில் தேவையான பதிவு.விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்க்கு மிக்க நன்றி சார் 👍🙌🙏❤
God bless aiya nanri
வணக்கம் எங்கள் அய்யா 🙏🙏🙏 வாழ்க வளமுடன்..
I started following you food advise now I am 41 age .now no diabetes,BP
Excellent
Miha arumai ya na padivu sir ungal vilakkam yella makkalum ketkkum badi ullathu vaalthukkal sir neenga 100 varusam valanum 🎉😊
Great explanation sir🎉
மிக்க நன்றி ஐயா....
Excellent speech sir..
Thanks a lot, very useful advice!
Sir, good to listen from you.... But, you first take care of yourself... Let the society follow you....
Very informative sir. We are blessed to hear❤
Super sir
Super sivaraman sir
Thanks, very informative messages.
Govt should reduce the prices of Black Rice and Millets. It should be affordable to common people 🙄
Athetha sir nanum elithiruken
Super message anna 🎉
Vanakkam sir
Sir kids ku healthy food recipes solunga....
Helpful
நன்றி ஐயா
…neenga solrathu panakararkal mattum sapidalam.elai makkalukku ethavathu solunga
I am very proud of u nanri iya
Always my favourite Doctor 👌👌
Well said 👏👏
நன்றிகள் வணக்கம் ஐயா
Sir your speach very much thank you
Arumayana karuthukkal👍
நல்லது.எனக்கும் தெரியும்.ஆனால்,நடக்குமா.?கிடைக்குமா.?வாங்க முடியுமா.?
அப்போ,கேழ்வரகு கலி,கூழ்,கம்பு,சோளம் இதெல்லாம் யார் சாப்பிடறது.
8:42 இந்த சிறு தானியங்கள் குறித்தும் விளக்கமளித்திருக்கிறார்.
Superb information sir thank you very much sir
Doctor almighty
Superbe sir god bless you
Very very useful speech.
Thank-you.
Arumai sir
Yellam...saptutu...erukum...pothu..nallathan....valnthanga
Thanksyou
You are living siddar , sir
I am follow the tips
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
Great. Thank you Sir!!!
Neenda ayul udan neengal Vala vendum