AAC BLOCKS என்பது என்ன? Advantages and Production process - 20 நாள் 20 வீடியோ (8)

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • AAC BLOCKS என்பது என்ன? Advantages and Production process - 20 நாள் 20 வீடியோ (8)
    தமிழகத்தில் எங்கும் வீடு கட்ட அழைக்கவும்
    HONEY BUILDERS - ER. M. செந்தில்குமார் - 9940650400
    HONEY BUILDERS,
    108, SRI JEY DURGA COMPLEX,
    CHATHIRAM, TRICHY - 2

КОМЕНТАРІ • 426

  • @kandasamya1049
    @kandasamya1049 3 роки тому +1

    dear sir u r giving very useful information.pleas also clarify 1 .this block and renacon are one and the same.2. இதில் ஆணி போன்றவை அடிக்க முடியுமா.நன்றி

  • @aathikashaathikash1212
    @aathikashaathikash1212 3 роки тому +2

    AAC blockவைத்து
    மாடியில் ரூம்
    ௭டுக்காலாமா ?
    சார்
    அது சரியா வருமா?
    ௭னக்கு ஐடியா சொல்லுங்க சார்
    நான் தென்காசியில்
    வீடு கட்டி கொண்டு
    இருக்கிறேன்..

  • @svsdhanraj3650
    @svsdhanraj3650 3 роки тому

    Super clean explanation

  • @vasanthkumar-vk2tb
    @vasanthkumar-vk2tb 3 роки тому +2

    Sir can you say the disadvantages of using AAC blocks.

  • @SriniVasan-kz6ve
    @SriniVasan-kz6ve 3 роки тому

    Nice

  • @dreamhome4009
    @dreamhome4009 3 роки тому +1

    Sir your video s are very useful very nice your body language and voice and photo s .
    Sir But there is no practically visit to your site loc .only at ,.. .
    construction only in field practicals not in photos ,videos, voice & Face expression sir. pl sir many jr Ers following with you only theoretical not practical knowledge Ex.your followers of our site Er.
    Sir Pl in features.👍

  • @sheiakfareed9909
    @sheiakfareed9909 5 років тому +1

    Nalla msg sir thank u sir

  • @tamilkids7759
    @tamilkids7759 3 роки тому +1

    Sir clc blocks pathi sollunga sir

  • @gunabaskar4414
    @gunabaskar4414 3 роки тому

    Paste the tile outside sir

  • @thomasthomas4683
    @thomasthomas4683 2 роки тому

    ஐயா வணக்கம் AAC செங்கல் தயாரிக்கும் முறை சொல்லுங்கள் ..நான் நாட்டு செங்கல் தயாரித்து வருகிறேன்

  • @sathismp
    @sathismp 5 років тому +13

    Sir interlocking bricks pathi sollunga.... Which one is better sand or fly ash brick?

  • @mohamedismail7849
    @mohamedismail7849 9 місяців тому

    Hi sir, nice content. What would be life time expected for this ? And plumbing and other cabling conceal will be suitae? Many told this create crack and water seapage

  • @pvivek5677
    @pvivek5677 5 років тому +12

    Sir kindly explain about Interlocking bricks

  • @fixnow4167
    @fixnow4167 6 років тому

    Super sir nallavishayam

  • @MRB123-x
    @MRB123-x 3 роки тому

    இந்த வீட்டின் ஆயிட் காலம் எத்தனை வருடம்.மற்றும் இந்த கல்லில் கட்டுவதால் இதன் தரம் எப்படி1500 சதுர அடியில் கட்ட எவ்வளவு ஆகும்

  • @rajarajan1038
    @rajarajan1038 5 років тому +20

    வணக்கம் சார், AAC பிளாக்குகள் எளிதில் வெட்டக்கூடிய தன்மையில் இருப்பதால், புறநகர் பகுதிகளில் தனியாக கட்டப்படும் வீடுகளில் திருடர்களுக்குச் சாதகமாக அமைந்து விடுமா? செங்கல் அளவுக்குப் பாதுகாப்பை அளிக்குமா?

    • @shanmugamoorthi9371
      @shanmugamoorthi9371 5 років тому

      Same dought

    • @jmgmechd
      @jmgmechd 5 років тому

      Enakum same doubt.please tell me sir

    • @kendratex3246
      @kendratex3246 5 років тому +18

      நீங்க பேப்பர்லயே வீடுகட்டினாலும் திருடன் பூட்டை தான் உடைப்பான். அவனுக்கு கையடக்க லீவர் இருந்தால் போதும் எந்த பூட்டயம் உடைப்பான். இப்போது கையடக்க காஸ் கட்டிங் இருக்கிறது ஜன்னல் கம்பியை உடைக்க.அவனுக்கு அதுதான் சுலபம் , பாதுக்காப்பு என்றால் எதுவுமே பாதுகாப்பு இல்லை, செங்கலை விட இது பலமாக உள்ளதால் இதை தாராளமாக உபயோகிக்கலாம்.

    • @agilaramesh7439
      @agilaramesh7439 5 років тому +2

      @@kendratex3246 👌👌👌

    • @maryanitham1145
      @maryanitham1145 5 років тому

      S t good to AAC.block instead of brick

  • @rsuramuthu
    @rsuramuthu 2 роки тому

    Can we construct all the walls with 4" aac block? Anyway the load is withstood by column-beam structure only right?
    வீட்டு வெளிப்புறச் சுவர்(காம்பௌண்ட் சுவர் அல்ல) உட்பட எல்லா சுவர்களையும் 4" aac பிளாக் கொண்டு அமைக்கலாமா? எப்படியும் எடை முழுவதையும் column-beam structureதானே தாங்கப்போகிறது. அப்படி 4" சுவர் கொண்டு அமைத்தால் ஏதாவது பிரச்சினையா? உதாரணமாக எளிதில் திருடர்கள் வீட்டை இடித்து புகலாம் அல்லது இன்சுலேஷன் குறைவாக இருப்பதால் வெளி வெப்பம் உள்ளே வரும் -இதுமாதிரி ஏதாவது பிரச்சினை இருக்கிறதா? கட்டுவதற்கான இடம் குறைவாக இருப்பதால் 4" சுவர் அமைத்தால் எனக்கு வீட்டினுள் அதிக இடம் கிடைக்கும் என்பதால் இந்த சந்தேகம்.(விலையும் குறையுமே!)

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  2 роки тому

      At least 6” thick blocks would be better, to sustain with climatic conditions. Technically 4” is enough as you said.

  • @ksrhomedecors-thiruvanamal9214
    @ksrhomedecors-thiruvanamal9214 5 років тому +1

    I watched one more video post by a company side itself but they said that it doesn't content any air bubbles like clay brick or fly ash brick so that it's breaking capacity is high and low osmosis is that true means it's heat transmission must be high
    2. You not at all said about the disadvantages you have to mention that's too it's useful for us

    • @rvpctmca1
      @rvpctmca1 5 років тому +1

      It has nearly 70 to 85% air bubbles, it can even float in water. The heat transmission is very low as a sun ray has to heat the inside air bubbles of AAC and after that pass it to the room air. Disadvantages are Plastering cracks may appear if not properly plastered.

  • @RanjithKumar-il8zv
    @RanjithKumar-il8zv 4 роки тому +2

    சார் நாங்க 450சதுர அடிக்கு வீடு கட்டலாமனு. இதற்கு இந்த AAC block பயண்படுத்தலாமா ground floor mattum

  • @senmenet4521
    @senmenet4521 3 роки тому +1

    sir, your videos are informative.. but they are too long and we lose interest to hear until its end... u can edit them to make it short , sweet and informative

  • @harim895
    @harim895 5 років тому +1

    இந்த blocks வெளிபக்கம் உள்பக்கம் சிமெண்ட் வச்சி பூசலாம் இல்ல பூச தேவ இல்லையா sir

  • @m.sathish9811
    @m.sathish9811 5 років тому +6

    வணக்கம் சார் aac blocks பற்றி தெளிவாக சொன்னிங்க நன்றி சார். Myib compressed interlocking brick பத்தியும் எது சிறந்தது சொல்லுங்க சார் Pls

  • @uday4898
    @uday4898 4 роки тому

    Sir please explain the difference between aac blocks and interlocking bricks about advantage and diadvantage,cost effective,strength please sir

  • @kanmalaielectronics
    @kanmalaielectronics 4 роки тому

    நன்றி சார், என்னக்கு first floor ல ஏற்கனவே 3 அடிக்கு செங்கல் கட்டுமானம் உள்ளது, இதுக்கு மேல் 7 அடிக்கு wall கட்டணும். ஏற்கனவே கால்வாசி செங்கல் கட்டுமானம் உள்ளது. செங்கல் சுவர் கட்டுமானத்தின் மேல் AAC use பண்ணலாமா?

  • @tamilanda2312
    @tamilanda2312 5 років тому +5

    தமிழிலேயே சொல்லுங்கள் சகோ
    Framed structure க்கு அர்த்தம் தெரியலை
    தெர்மாகோல் கான்கிரிட் சாதக பாதாகம் பதிவு செய்யுங்கள்.

    • @wilfredwiz
      @wilfredwiz 4 роки тому +1

      Framed என்றால் தூண் வைத்து கட்டும் கட்டிடம்

  • @tn-61galata84
    @tn-61galata84 4 роки тому

    Advantage paatha
    1. Light weight
    2. Less Labour
    3. Fast construction
    4. Cost savings
    5. Easy handling

  • @Danachandru
    @Danachandru 6 років тому +4

    house cooling.ah irukuma disadvantages pathi solluga sir

  • @saravanan1683
    @saravanan1683 6 років тому +17

    சார் வணக்கம்.சிமெண்ட் எப்படி தயார் செய்ராங்க அதை பத்தின ஒரு வீடியோ போடுங்க சாா்

  • @rathishnatarajan1571
    @rathishnatarajan1571 3 роки тому

    Very useful video sir. 600 sq 2bk house katta eppo how much agum sir?

  • @selvarani5270
    @selvarani5270 3 роки тому

    Aac பிளாக் திருச்சி ல எங்கு கிடைக்கும் sir.. விலை என்ன இருக்கும் sir.

  • @iyyappan.t.v5877
    @iyyappan.t.v5877 4 роки тому

    I want some details about aerocon bricks sir. Please give me some details. It's very useful for me.

  • @durairaj1867
    @durairaj1867 5 років тому +2

    any cracks become use for aac bricks wall?

  • @tamilankitchen8780
    @tamilankitchen8780 5 років тому

    Dear sir your video very good where can buy interlock brick in Tamil Nadu

  • @sathis_priya
    @sathis_priya 4 роки тому

    Thanks for ur video sir idhunala bulding stronga irukuma sir

  • @karthikeyan-hs2wh
    @karthikeyan-hs2wh 5 років тому

    Inter locking bricks பற்றி சொல்லுங்க.....

  • @mnajdo
    @mnajdo 3 роки тому +1

    இவ்வளவு சொன்ன உங்களுக்கு இதன் விலை தெரியாதா?????

  • @Morrispagan
    @Morrispagan 5 років тому

    வணக்கம் சார்,என் வீட்டிற்க்கு , காம்பொண்டு வால் சாலிட் ப்லாக்கில் கட்டுவது ஒப்பந்தம். மெட்டீரிய்ல் பார்த்தால் மிக "பொரு பொரு " என உடைகிரது. அதாவது கை அளவு பீஸை கீழே போட்டாலும் மனல் போல உடைகிறது. ஆனால் இன்சினியர் இப்படி தான் இருக்கும் பயப்பட வேண்டாம் என்கிரார். .ஆக சாலிட் ப்லாக் தரம் எப்படி கண்டறிய முடியும் சார்.நன்றி

  • @anandmukund6273
    @anandmukund6273 4 роки тому +1

    ஏ ஏ சி பிளாக்ல ஹேர் கிராக் வருமா

  • @kanagarjvelusamy9812
    @kanagarjvelusamy9812 4 роки тому

    Super, keep going sir..

  • @martinarokeyaraj5849
    @martinarokeyaraj5849 4 роки тому

    Hi thanks for ur information naga 2 nd floor katanu irukom itha use panalama

  • @karthicksunrise4009
    @karthicksunrise4009 5 років тому

    please give detailed explanation about interlock bricks, GFRG panel, Thermocrete, normal bricks and aac bricks. Try to give comparison video for each eg: Cost wise, time wise, strength wise. It ill be very helpful to lot of persons.

  • @ameenajamal9034
    @ameenajamal9034 5 років тому

    sir AAC blocks la oru key use panna kooda holes agiduchi. appo adula veedu Kattina eppadi strong ah erukkum?

  • @navlife9560
    @navlife9560 5 років тому

    Sir, interlock brick method patti solla mudiyuma.

  • @srinivasang743
    @srinivasang743 5 років тому

    GFRG BRICKS பத்தி சொல்லுங்கள் sir

  • @machannel7875
    @machannel7875 4 роки тому

    Ground floor red brick la vedu irruku 2floor la acc vachu vedu kaitalama

  • @u1channel
    @u1channel 5 років тому

    சார் சுவரின் நீளம், அகலம் கொண்டு எத்தனை செங்கல் தேவை என்பதற்கான வீடியோ பதிவிடுங்கள்

  • @divyamurugan4852
    @divyamurugan4852 5 років тому

    Sir please share views about GFRG construction method

  • @Myshipworld
    @Myshipworld 5 років тому

    sir, Aerocon block apuram AAC blocks entha renduthukum ena difference

  • @Kingsman-1981
    @Kingsman-1981 5 років тому

    what about life it will safe long time to go far....!!!

  • @yaseenalthafi7484
    @yaseenalthafi7484 4 роки тому

    அப்படியானால் ஹாலோ பிளாக் என்பது என்ன..?

  • @kumar-th1qz
    @kumar-th1qz 5 років тому +1

    Hello Sir
    pop and wall putty different

  • @beginningisthemostimportan2067
    @beginningisthemostimportan2067 3 роки тому

    Sir AAC block vachu individual house built panalama?

  • @saipraneethmedia1491
    @saipraneethmedia1491 5 років тому

    1400sqt first and second floor building in outside wall in which size concrete block can be used and 6inch concrete block for enough outside wall

  • @9449416100
    @9449416100 5 років тому +1

    Sir please add subtitles in English

  • @vigneshvicky.d5913
    @vigneshvicky.d5913 6 років тому +2

    Sir good evening.... Sir yanaga home vanthu ground floor home Kati 15year achi sir framed structure katikom.... eppo duplex katalanu idea erukom.... yapudi duplex weight ground floor thaguma.... please ethu pathi Oru video panuga sir.....

  • @God_FoR_u_555
    @God_FoR_u_555 11 місяців тому

    இதை acc கல் பயன் படுத்தி லோடு பேரின்ங்கு முறையில் மாடியில் 10*20 வீடு கூரை சிமெண்ட் ஷீட் போட்டு கட்டினால் நல்லதா இல்லை சாலிடு கான்கிரீட் கல் ஓகே வா

  • @apsmyjob
    @apsmyjob 5 років тому

    AAC block emits radiation? ?

  • @krajesh9569
    @krajesh9569 6 років тому

    Hi sir..... AAC wall calculation and size video's poduinga sir..

  • @murugavel8478
    @murugavel8478 5 років тому

    Comparatively which block is best for AAC or CLC?

  • @rishadmufas
    @rishadmufas 3 роки тому

    what about AAC IN CRZ part sir ?!

  • @pradeepraj3761
    @pradeepraj3761 5 років тому

    Sir how to construct lintel in AAC block masonry?

  • @mohanavelu3091
    @mohanavelu3091 Рік тому

    20*50east facing plane sir

  • @j.parthipanparthe-ck5iy
    @j.parthipanparthe-ck5iy Рік тому

    Load bearing முறையில் கட்டப்பட்ட வீட்டில் மாடி கைப்பிடி சுற்று சுவர் AAC block கட்டலாமா. பிறகு roofing sheet போடலாமா sir.

  • @dayalanpv6590
    @dayalanpv6590 3 роки тому +2

    Sir.. can we use AAC for compound Wall..?

  • @kamuthuarithuari8259
    @kamuthuarithuari8259 5 років тому

    தெர்மாகொள் வீடு எப்படி

  • @ahamedhussain463
    @ahamedhussain463 Рік тому

    சார் குட் ஈவினிங் சார் இந்த ஏஏசி ப்ளாக்ல ஆணி அடிக்க முடியாதுன்னு சொல்றாங்க சார். ஆணி அடிச்சா எந்த ஒரு பாதிப்பும் இருக்காது சார் பில்டிங்க்கு சொல்லுங்க சார்..

  • @manivannan9358
    @manivannan9358 3 роки тому

    அய்யா வணக்கம் ( கவர் பிளாக்) செய்முறை விளக்கம் வேனும்
    நான் ( கவர் பிளாக் ) செய்கிறேன் (மணல்+சிமெண்ட்+தண்ணீர்)
    வேர கெமிக்கல்ஸ் சேர்க்குமாறு அய்யா

  • @muralidharan6998
    @muralidharan6998 5 років тому +2

    AAC block house building project in Madurai any videos can u update, and minimum 5 lakhs can building for rental house

  • @murugeshpk7615
    @murugeshpk7615 2 роки тому

    Hai,our building got over 30 years old with bricks construction,i want to go for new floor in top it is ACC Quality wise and cost wise good? Pls suggest me..

  • @karthikb5425
    @karthikb5425 5 років тому +7

    இது கிடைக்கும் இடம் மற்றும் இதன் விலை கூறுங்கள் ஐயா

    • @saransasaransa1612
      @saransasaransa1612 5 років тому

      9இன்ச்சி 120 வித் டிரண்ஸ்போட்ஸ் வேலூரில் ஆந்திராவில்

    • @a.k.9165
      @a.k.9165 4 роки тому

      @@saransasaransa1612 விலை யெல்லாம் செங்கல் விலைக்கு சற்றும் குறைந்தது கிடையாது . வேகமாக வேலை முடியும் . பூச்சு வேலை கட்டாயமில்லை .. தடுப்பு சுவர்களுக்கு பயன் படுத்தலாம் , அம்புடுதான் ..

  • @sathishtamilselvan8079
    @sathishtamilselvan8079 5 років тому

    Sir im middle class survivor... Which one s best for lang life interlock bricks, aac,rrc..? Which one simple nd best as ll asvstrong?

  • @samyvishal8903
    @samyvishal8903 Рік тому

    சார் நான் வீடு கட்ட Acc Blocks 18 :20 அடி பில்லா் போட்டு கட்டலாம தாங்கும பிாிச்சனை கல்லல் வரும

  • @senthilkumar-mf6nc
    @senthilkumar-mf6nc 5 років тому

    சார் பேஸ்மன்ட் மோடம் இந்த கல்வைத்து வீடு கட்டலாம

  • @ranbarasan7533
    @ranbarasan7533 5 років тому

    Perambalur vanthu panna aac block la evolo sq ft agum sir

  • @allanvivek1576
    @allanvivek1576 3 роки тому +1

    My answer for Mr.senthil, who commented below, AAC blocks can be used only for non load bearing structure,( ie) used to fill blocks for structured frames, if you tend to use in load bearing, cracks will cause and it's because of low density.

  • @madhusudhananm5338
    @madhusudhananm5338 5 років тому +3

    Hi bro, any idea about interlocking brick. It's advantages and disadvantages pls tell....

  • @raviselva8300
    @raviselva8300 4 роки тому +1

    Very nice sir....hats off
    My dout clear for listen your speech

  • @thirutamizhan1410
    @thirutamizhan1410 5 років тому

    சார் AAC பிளாக் விலை எவ்வளவு எங்கு கிடைக்கும்...

  • @sivasankar3949
    @sivasankar3949 5 років тому +2

    வணக்கம் sir
    AAC +M sand use panni Kattum pothu heat varum solraanga unmaiyaa nu sollunga sir

  • @muthulakshmigopalakrishnan9318
    @muthulakshmigopalakrishnan9318 3 роки тому

    Hello sir, interlock blocksla veedu katuradhu patriots solluga sir

  • @MOHAMEDISMAILMH
    @MOHAMEDISMAILMH 5 років тому +1

    Sir aac block Trichy la yeanga sir kidaikum

  • @pneu-techindustries9364
    @pneu-techindustries9364 5 років тому +1

    This is Sundara Moorthy from chennai.Our house construction is underway.weather-proofing and water-proofing;How to do it effectively?Can we follow traditional methods?Can you guide us how to do it the traditional way?

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  5 років тому

      That can be followed. We shall do a video later

  • @Gkj581
    @Gkj581 3 роки тому

    Curring times how many days.. or curring panna kudatha...

  • @ebenezarjerusha8151
    @ebenezarjerusha8151 5 років тому

    RR stone fountaationle use panlama?

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  5 років тому

      not recommendef. AAC blocks are not load transferring material

  • @josuvaraj8063
    @josuvaraj8063 4 роки тому +2

    sir iam civil enginerring student can i make that project as my final year project

  • @muthukumar2188
    @muthukumar2188 4 роки тому

    Hello sir, i am going to build ground floor with concrete beam pillar and roof, so can i have to wall aac bricks or wire cut bricks?, Which is cost effective

  • @sabariraja3784
    @sabariraja3784 4 роки тому

    அண்ணா 20அடி height சுவர் கட்ட எந்த பிடிமானம் இல்லாமல் 2அடிஅகலம் 2அடி நீளம் கட்டலாமா

  • @stephenraj720
    @stephenraj720 4 роки тому

    பூசும் போது கலவை இந்த ப்ளாக்ல நிக்குமா ?? ... சுவர்ல ஆணி ஏதும் அடித்தால் பூச்சி மொத்தமாக விழ வாய்ப்பு உள்ளதா ??.. வயரிங் பைப் லயன் பண்ண ஏதுவாக இருக்குமா ?? வெயில் காலத்தில் இதன் செயல்பாடு செங்கலை போல் இருக்குமா?? கொஞ்சம் தெளிவுபடுத்தவும் சார்

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  4 роки тому

      எந்த வித்தியாசமும் இல்லை.

  • @vasenpoo
    @vasenpoo 6 років тому +43

    Advantage sollitinga.ithoda disadvantage ethuvum iruntha atha pathiyum konjam sollunga sir

    • @tn-61galata84
      @tn-61galata84 4 роки тому +2

      1. Load edukaathu
      2. Atmosphere property konjam kamiyaa irukum.

    • @tn-61galata84
      @tn-61galata84 4 роки тому +1

      Don't fear to use internal walls like room partitions.

    • @sathis_priya
      @sathis_priya 4 роки тому

      @Priya sweety priya neenga solradhu unmaya

    • @thiyaguarasu2838
      @thiyaguarasu2838 4 роки тому +1

      @Priya sweety Madam unga veedu location enga madam ?

    • @anandmurugesan4347
      @anandmurugesan4347 4 роки тому +1

      @Priya sweety neenga entha district?

  • @opentalktamila3908
    @opentalktamila3908 4 роки тому

    அய்யா வணக்கம் உங்களுடைய வீடியோ எல்லாம் பார்ப்பேன் மிக பயனுள்ளதாக இருக்கு.AAC இதனுடைய வலிமை எப்படி அய்யா இருக்கும் .செங்கலை வைத்து கட்டி உள்பூச்சு வெளிப்பூச்சு செய்தால் என்ன வலிமை இருக்குமோ அந்த வலிமை AAC block ல உள்பூச்சு வெளிப்பூச்சு செய்து வைத்தால் அதே வலிமை இருக்குமா அய்யா. Plz பதில் தாருங்கள் அய்யா.

  • @holyapostalicministries7542
    @holyapostalicministries7542 3 роки тому

    Sir இந்த கல் கை பிடி சுவர்க்கு பயன்படுத்தாலமா

  • @kganesh65
    @kganesh65 4 роки тому

    Sir இந்த கல்லில் பூச்சு பூசும் போது அதன் பிடிமானம் எப்படி இருக்கும்.... இந்த கல்லின் மேற்பரப்பு வழவழப்பாக உள்ளது அல்லவா? கொஞ்சம் விளக்கம் அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.... நன்றி

  • @drvnkkeshavan
    @drvnkkeshavan 4 роки тому

    Not enough explanation.you should show the manufacturing process.

  • @rabincivil7769
    @rabincivil7769 5 років тому +8

    Ur speech almost famous sir.....then brilliant person Sir....

  • @parimzparimz
    @parimzparimz 5 років тому

    Hello sir.. Can G+3 building build with this aac blocks? Or the ground has to be build with brick and the other floors using aac? Thank in advance for the reply :)
    Also do u build in Coimbatore?

    • @palanini5292
      @palanini5292 5 років тому

      AAC பிளாக் தயாரிப்பில் அலுமினியம் கலக்கப்பட்டு ள்ளதே இது உடல்நலத்தை கெடுக்காதா

  • @Aboobackr
    @Aboobackr 6 років тому +5

    சார் வணக்கம் என்னோட வீடு framed structure ground floor நான் செங்கல் வைத்து கட்டி இருக்கேன் மேலே உள்ள வீட்டுக்கு இந்த AAC blocks உபயோகிக்கலாமா?

  • @maheschella
    @maheschella 5 років тому +8

    Sir, please give me more technical info regarding,
    1. Compressive Strength
    2. Water absorbtion
    3. Price for standard AAC block in tamilnadu and and vendors details (if you have)

    • @fgxdcccg8509
      @fgxdcccg8509 5 років тому

      Hello sir..

    • @fgxdcccg8509
      @fgxdcccg8509 5 років тому

      AAC Block wall how Many days curing.... pls

    • @greenbuildingsolutions4879
      @greenbuildingsolutions4879 2 роки тому

      If u construct AAC Block wall with AAC Dry Joint Mortar ..no need of water curing
      But if u use normal cement mortar, you have to do water curing for the cement mortar in joints for minimum 10days

  • @ganirose1495
    @ganirose1495 3 роки тому

    Sir neega pudukkottaiyil branch irrukka sir

  • @abdhulahathu967
    @abdhulahathu967 4 роки тому +1

    Sir
    Steel
    lode eppadi calculate pannurathunga sir

  • @ingarbasha2526
    @ingarbasha2526 2 роки тому

    Does CLC blocks develop crack like aac block. CLC block video please