இன்டர்லாக் கல் வீடு மொத்த செலவு||Low budget mud interlock brick house with awesome advantages

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • Interlock brick house overall budget is explained in detail in this video. Total cost for labour and material includes core civil work, electrical and plumbing work, doors and windows cost, tiles work, painting work, septic tank installation, and overhead water tank.
    Totally it is a low budget house. We strongly recomment it for those who likes to build an house with low budget and good quality, they can definitly go for this mud interlock bricks.

КОМЕНТАРІ • 307

  • @selvarajp5132
    @selvarajp5132 2 роки тому +33

    I am also civil engineeri but beautiful explanation thanks madam

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 роки тому +4

      A civil engineer's compliment. It means a lot for us. Thank you so much.

    • @pandiarajansiva2430
      @pandiarajansiva2430 2 роки тому +1

      Yyttty

    • @stalinstalin619
      @stalinstalin619 Рік тому

      @@karkaninaika8884 am constructing Interlock room.
      i have one doubt how to fix Kadappa stone. How to contact

    • @seethapathi6059
      @seethapathi6059 11 місяців тому

      Which place your home mam I would like to visit your house mam because I will going to start work

  • @sheikfaizal4349
    @sheikfaizal4349 Рік тому +5

    1800sq feet this cost of construction is a big achievement . Your are gain a big knowledge of a construction company. All the best

  • @thetamilbayans
    @thetamilbayans Рік тому +4

    Finance minister posting ungala podalam pola sister...
    Appreciate 😊🙏❤

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo 2 роки тому +3

    அருமையான விளக்கம் வீட்டின் ஆரம்பம் முதல் முடிவு வரை செலவுகள் அனைத்தும் தெளிவாக தெரிந்தது கொண்டேன் நானும் இண்டர் லாக் கல்லில் வீடு கட்டப்போகிறேன்

  • @feelfreetamil6605
    @feelfreetamil6605 2 роки тому +2

    உண்மையிலேயே நீங்க ரொம்ப தெளிவா சொன்னீங்க மேடம் நிறைய பேரு இந்த விலையை பற்றி ஒரு தெளிவான விளக்கத்தை யாருமே தந்ததே இல்லை முதல் மரியாதை உங்க வீடியோ பார்த்து தான் நான் தெரிஞ்சுகிட்டேன் அதற்காகவே உங்க வீடியோவை நான் முழுசா பார்த்தேன் நான் விலையை சொல்லிட்டீங்களே என்று நான் பாதியில் கட் பண்ணவே இல்ல நான் முழுசா பார்த்தேன் ரொம்ப நன்றி

  • @jokitha6344
    @jokitha6344 2 роки тому +5

    வீட்டின் வெளிபுறத்தையும் முழு வீட்டையும் காட்டிருந்தால் சிறப்பாக இருக்கும் 1800 சதுர அடி. சதுர அடிக்கு குறைந்தது 2000 ரூபாய் வைத்தாலும் 36 லட்சம். மாடிப்படி மற்றும் இதர வேலைகள் 2 லட்சம்
    உங்களுக்கு ஆன செலவு 25 லட்சம் . 13 லட்சம் லாபம். வீடு கட்டினால் இப்படி தான் கட்டனும் நன்றி சகோதரி

  • @amirsankar7295
    @amirsankar7295 Рік тому +2

    It is Civil Er Sankar, Very good and nice explanation, sister வாழ்க பணமுடன்...

  • @kumars2527
    @kumars2527 2 роки тому +4

    நன்றி மேடம் மிகவும் பயனுள்ள தகவல் நீங்கள் அளித்த தகவல் நன்றி

  • @gopin1354
    @gopin1354 Рік тому +2

    Happy to see this video and how much expectation & hardwork to build a own house. Each brick in this home will remind a happy story through out you life. i feel the happy moment if i build a home like this.

  • @krishnan_muthalagu
    @krishnan_muthalagu 6 місяців тому +1

    All your videos are clear and experienced information, at many times i stuck to choose decisions like interlock and bio septic system but after seeing your videos I'm satisfied which means I got enough knowledge to decide

    • @karkaninaika8884
      @karkaninaika8884  6 місяців тому +1

      Your comment is the real success for our genuine videos. Thank you for your support💪

  • @user-dh1hp5nb1p
    @user-dh1hp5nb1p Рік тому +2

    நன்றி தெளிவாக எடுத்தியம்பியமைக்கு.தாங்கள் கட்டியூள்ள வீடு திருச்சியிலா அல்லது சென்னையிலா.திருச்சி என்றால் பார்வையிட அனுமதி ஊண்டா,உண்டென்றால் தொடர்பு எண்ணை தெரிவிப்பீர்களா?நன்றி,வணக்கம்.

  • @gnanampon9406
    @gnanampon9406 2 роки тому +2

    தங்களுடைய முயற்சி மற்றும் உழைப்புக்கு எனது மனமாரந்த வாழ்த்துக்கள், தங்களது தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனது சிறு சிறு சந்தேகங்களை பதிவிடுகின்றேன், தங்களது அனுபவத்தை பகிர்ந்தால் மேலும் உதவியாக இருக்கும்...... வெளி மற்றும் உள்புற சுவர் பூச்சு செய்யவேண்டிய அவசியம் இல்லையா? பூச்சு வேலை காரணமாக நீர் கசிவு பிரச்சனை இருக்கின்றனவா? மணல் சிமென்ட் இல்லாமல் நேரடியாக புட்டி பார்த்து paint அடிக்க இயலுமா?

    • @karkaninaika8884
      @karkaninaika8884  Рік тому +1

      பூச்சு வேலை மற்றும் பெயிண்ட் செய்ய அவசியம் இல்லை. Waterproof coat அடியில் மட்டும் போதும். நீர்க் கசிவு பிரச்சனை எல்லாம் இருக்க வாய்ப்பில்லை. நன்றி.

  • @gomathirakesh7331
    @gomathirakesh7331 2 роки тому +6

    Very informative. Thank you...
    Can you please show the area where electrical / plumbing work after concealing. How it is matched with brick color

  • @nprjalebi3326
    @nprjalebi3326 2 роки тому +2

    அக்கா வீடு சூப்பரா இருக்கு உங்களோட கணக்கு ரொம்ப அழகாக இருக்கு‌ நாங்களும் வீடு கட்ட பிளான் போட்டு இருக்கும் இந்தக் கல்லுலா கட்டலாமா செங்கல் விட நல்லாத அக்கா ‌

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 роки тому +1

      கண்டிப்பாக கட்டலாம். செங்கல்லை விட மிக வலிமையான கல். ஆனால் கல் நல்ல தரமானதாக பார்த்து வாங்க வேண்டும். நன்றி.

  • @nnagarajan5924
    @nnagarajan5924 Рік тому +1

    Hai sis awesome explanation. We plan to construct our second house. It's very good and useful tq🎉😅

  • @VenkateshVenkatesh-ss6cy
    @VenkateshVenkatesh-ss6cy 2 роки тому +2

    அருமையான தெளிவான பதிவு நன்றி சகோதரி

  • @alexanderamirtham9330
    @alexanderamirtham9330 Рік тому +1

    thank you so much madam, very very informative and useful .May God bless you and your family

  • @vijayvinccent
    @vijayvinccent 2 роки тому +1

    அருமையான தகவல்கள், சகோதரி க்கும் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள்.

  • @sureshpandiyan8428
    @sureshpandiyan8428 2 роки тому +1

    மிக அருமையான, தெளிவான விளக்கம்....

  • @SkSuleman-xe8fw
    @SkSuleman-xe8fw Рік тому +1

    hi your explanation of method is excellent & its very useful for everyone. thanks lot

  • @nature-gogreen2803
    @nature-gogreen2803 2 роки тому +3

    GREAT INFORMATION SISTER.....VAZTHUKKAL 🙏🙏🙏 PEOPLE NEED THIS KIND OF EXPERIENCED + FIELD CONNECTED INFORMATION. THANKS A LOT SISTER....

  • @velayutham5711
    @velayutham5711 2 роки тому +3

    Thank you very much madam/sir for spending your time and knowledge sharing. Very good information,this may definitely helpful to many others like me. Most of the things you covered.
    I will reach you if any more information is required for my future house construction plans.

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 Рік тому +1

    You have spent your blood sweat and rears to build your nest like an engineer bird (தூக்கணாங் குருவி) builds its own. 1800 Sq.ft. built at a cost of 25L is pretty impressive and the finished house looks stylish and royal. Great job madam.

    • @karkaninaika8884
      @karkaninaika8884  Рік тому

      Thank you for your support and compliments. 🙏

    • @nagarajgb5053
      @nagarajgb5053 Рік тому +1

      She could have shown her house completely

    • @karkaninaika8884
      @karkaninaika8884  Рік тому

      Kindly see our other videos in which we have shown the whole house views. Thank you.

  • @antonykattan927
    @antonykattan927 Рік тому +1

    நல்ல விளக்கம் அருமையான பேச்சு

  • @satheshk007
    @satheshk007 2 роки тому +2

    Please give company name details u have purchased items sanitary, wiring, electrical, tiles etc b caz I plan build my dream house

  • @swaminadanevedapuri7719
    @swaminadanevedapuri7719 2 роки тому +5

    Hats off Sister, this is a life time achievement 👏 thanks for detailed information about your building.

    • @saraswathirajagopalan4697
      @saraswathirajagopalan4697 2 роки тому +1

      Madem.finance minister budget thakkal pamdrathumathiri explain panniyirukkenga.but veedu built panna armbichthu muthal finish pandra varaikkum evlo kashtapattu irupeenga both mind and body.athu enakku therigirathu.may God bless you and your family for your long life. Very useful information.

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 роки тому

      @Saraswathy Rajagopalan. Thanks a lot sister for your recognition.🙏

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 роки тому

      @Swaminathan. Thanks brother. 👍🙏

  • @ramyap55
    @ramyap55 2 роки тому +1

    Wow detailing information...
    Learnd so many ... Thank you sister for your great work... plastering panna innamum evlo agum nu konjam sollunga

  • @dhakshithsai1632
    @dhakshithsai1632 2 роки тому +4

    Mam 1200 sqft interlock brick cost evvalavu

  • @aravindh_gallery_2M
    @aravindh_gallery_2M 2 роки тому +7

    மிகவும் பயனுள்ள தகவல்? மொத்தம் 1800 சதுரடி யா? மேடம்? 🎉🎉🎉🎉🎉

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 роки тому +1

      ஆமாம். தரைதளம் 1200 சதுர அடி.
      மற்றும் முதல் தளம் 600 சதுர அடி. நன்றி.

  • @lifestylemarketingjagan948
    @lifestylemarketingjagan948 2 роки тому +4

    Good job by a house wife to her husband , great excellent support.

  • @gunasekaranp5872
    @gunasekaranp5872 Рік тому +1

    வணக்கம் அம்மா மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வரவேற்க தக்கது தாங்களின்விளக்கம்

  • @KarthiK-mt1ky
    @KarthiK-mt1ky 2 роки тому +2

    Well explained Madam.. very informative.. possible can u pls share ur house plan and elevation pics?

  • @pharma8975
    @pharma8975 Рік тому +2

    Superb sister...... Great clarity

  • @Rameshkumar-ck4im
    @Rameshkumar-ck4im 2 роки тому +3

    அருமையான விளக்கம் Basement செங்கலில் கட்டியதா??அல்லதுInterlock கில்லா மற்றும் corner மற்றும் parteesion எப்படி கட்டுவது contractor contact NO plese sis

    • @abdulhuq9524
      @abdulhuq9524 Рік тому +1

      Bro if decided by interlock bricks

  • @venkatachalapathy.p.2190
    @venkatachalapathy.p.2190 2 роки тому +1

    அருமையான தகவல் நன்றி...

  • @ismailm7643
    @ismailm7643 Рік тому +2

    Plan Approval, EB connection, etc., Expenditure, please.

  • @pandians3660
    @pandians3660 2 роки тому +2

    Hi. Thank you for your full budget.. Unga veetta seperate and full view kaaturingala.

  • @chandraganthi9915
    @chandraganthi9915 2 роки тому +2

    Hai mam congratulations.I need a information about interlock bricks s it having

  • @antonyajith2484
    @antonyajith2484 2 роки тому +2

    Cleary explained!! Very usefull information

  • @greenpolytechnet3694
    @greenpolytechnet3694 Рік тому +1

    Super
    thanks for your explanation madam

  • @rajasanmr7322
    @rajasanmr7322 2 роки тому +2

    அக்கா இந்த கல் கட்டுவதற்கு தனி ஆட்கள் இருக்காங்களா

  • @lifestylemarketingjagan948
    @lifestylemarketingjagan948 2 роки тому +5

    We need full house tour video sister

  • @ranjithvlsi
    @ranjithvlsi 2 роки тому +2

    Thanks a lot for sharing this
    Your intention is good (people usually wont share this ) Hats off

  • @rameshkumar-gg4qh
    @rameshkumar-gg4qh 9 місяців тому +2

    Great explanation

  • @redcriminal2597
    @redcriminal2597 2 роки тому +2

    Very useful akka thank you so much

  • @pravingnanam3115
    @pravingnanam3115 6 місяців тому +1

    What is the total sq.ft of this building? And what is the price per Sq.ft??

    • @karkaninaika8884
      @karkaninaika8884  6 місяців тому

      Please see our other videos. Then you will get answers for all your questions. Also you can get more information from those videos from the playlist. Thank you🙏

  • @kannanj6537
    @kannanj6537 2 роки тому +2

    Building eathanaivarussm gearandy

  • @KarunaRajagopal
    @KarunaRajagopal 2 роки тому +3

    This house construction video was irrelevant to me but still it was interesting to hear your explanation. It was great that you were intimately involved in the construction of your house and your knowledge of the construction process shows that you have done a great job. 25L for construction is cheap based on today's cost congratulations.

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 роки тому

      Thank you so much for your appreciation and support.

  • @vlptsiva2331
    @vlptsiva2331 2 роки тому +2

    Thanks your information

  • @rajaragarajan1990
    @rajaragarajan1990 2 роки тому +1

    Good detailed information,where did you buy interlocking bricks sister

  • @kannanj6537
    @kannanj6537 2 роки тому +1

    500 sqft small house katta eavallavu aagum

  • @Sai143-sp5pn
    @Sai143-sp5pn 3 місяці тому

    Total amount please

  • @Raju_1318
    @Raju_1318 Рік тому +1

    Very useful information 🙏🙏🙏🙏🙏

  • @vgtarun
    @vgtarun 2 роки тому +1

    Good effort..thanks for the details

  • @FerdinandRosario
    @FerdinandRosario 2 роки тому +2

    When did you guys start building the house? Because after the corona the price of every material increased that why.

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 роки тому +1

      Work started in April 2021 and finished in Feb 2022. Thank you.

  • @suganeshvinu6664
    @suganeshvinu6664 Рік тому +1

    Full house video போடுங்க

  • @amalrani5548
    @amalrani5548 2 роки тому +1

    Good painting could be better in patches.

  • @kirubakaran4125
    @kirubakaran4125 2 роки тому +2

    Madam, I am also construtcting my house using Interlock bricks.. moulding done.. i want to do the pointing work next week.. i saw your old video you were used gun for the pointing.. I am searching that type of gun in online . Its unavailable.. so kindly guide me where i have to buy that.

    • @kirubakaran4125
      @kirubakaran4125 2 роки тому +1

      Mam, incase if u are having your old grounting gun pls try to send me.. i am ready to used it. Kindly consider my request mam.

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 роки тому

      www.amazon.in/dp/B09KRZQXKV/ref=cm_sw_r_apan_i_DTDZGKXKZTNFCB2ZEX3T
      This is the link👆 Thank you.

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 роки тому

      When we bought the gun, price was 1700 only. But now it is increased upto 3000.

    • @kirubakaran4125
      @kirubakaran4125 2 роки тому

      @@karkaninaika8884 if u are having old gun.. i will pay for it.. i will pay the amount.. incase u are having the thought to sell it .. text me mam

    • @kirubakaran4125
      @kirubakaran4125 2 роки тому

      That product delivery expected date is may 25 to june 12. Its too delay...that's why i am asking .

  • @aj_basi36
    @aj_basi36 2 роки тому +2

    Thanks for your information...

  • @rajamahesh3607
    @rajamahesh3607 2 роки тому +4

    Full house video please

  • @siddharthzmj421
    @siddharthzmj421 2 роки тому +1

    Super madam. Thanks for useful video

  • @PraveenKumar-tq3vs
    @PraveenKumar-tq3vs 2 роки тому +2

    Akka home tour video onnu podunga akka plz

  • @selvisebastian2527
    @selvisebastian2527 2 роки тому +1

    Sis intha kallula vedu kattuna life long irukkuma pls reply pannunga

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 роки тому +1

      ua-cam.com/video/U1ru4gpM5lA/v-deo.html
      Intha video 👆 parunga sis... You will get the answer. Thank you.

  • @Kskumaran08
    @Kskumaran08 2 роки тому +1

    Very good information ☺️ tnq

  • @SivaChidambaram15
    @SivaChidambaram15 11 місяців тому +1

    What's the total constructed SQFT? Is it just Ground floor only or G+1?

    • @karkaninaika8884
      @karkaninaika8884  11 місяців тому +1

      G plus one. Totally 1800 square feet. The budget was around 25 lakhs.

    • @SivaChidambaram15
      @SivaChidambaram15 11 місяців тому +1

      @@karkaninaika8884 Thanks for the answer & your video

  • @skajithunique
    @skajithunique 5 місяців тому

    500 square feet ku evlo aagum akka

  • @RK-fx5hm
    @RK-fx5hm 2 роки тому +1

    Interlocking bricks ku direct ah wall putty pottu,painting pannalama

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 роки тому

      Wall putty and painting pannanum nu avasiyam illai. Waterproofing coat mattum adichale pothum bro. Thank you.

  • @shahulhameed5581
    @shahulhameed5581 2 роки тому +2

    நீங்க சொல்றது how squar feet house kattara செலவு கணக்கு

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 роки тому

      Enna kaekareenganu puriyala? Koncham thelivaga sollavum.

    • @jawmahaae
      @jawmahaae 6 місяців тому

      Totel cost for 1800 sq.ft

  • @boopathirishi3435
    @boopathirishi3435 2 роки тому +1

    Mam na own house build pannitu irukan... Basement work finish aagiduchi... Ennoda house 4.8 sqft... Interlock bricks than use pannalamnu irukkan.... Interlock bricks life varuma...

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 роки тому +1

      Interlock brick rombave strong ah irukum. Athanala Bayapadama use pannalam. Kandipa long life varum. Waterproof coating adicha pothum. Nalla life kedaikum. Pala thalaimuraikum irukum👍

    • @boopathirishi3435
      @boopathirishi3435 2 роки тому

      Thank you mam...
      But irunthalum oru chinna doubt...
      Na piller podala verum kadakkal than potrukkan apdiye interlock bricks vachi build pannalama

  • @rameshsankaranarayanan6008
    @rameshsankaranarayanan6008 2 роки тому +1

    Very knowledgeable information

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo 2 роки тому +4

    நான் பேஸ் மட்டத்துக்கும் இண்டர் லாக் கல்லில் தான் கட்டலாம் என்று இருக்கிறேன் நீங்க என்ன சொல்றீங்க சகோதரி

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 роки тому +1

      கட்டலாம். தவறில்லை. நன்றி

    • @babyhouseinterlockvedo
      @babyhouseinterlockvedo 2 роки тому +1

      @@karkaninaika8884 நான் உங்க வீட்டை நேரில் வந்து பார்க்கலாமா முகவரி தரவும்

    • @feelscomfort8173
      @feelscomfort8173 2 роки тому +2

      Interlock brick basement la podurthu thavirthaal nallathu

    • @umamaheswari604
      @umamaheswari604 2 роки тому

      @@feelscomfort8173 yes

  • @BlossomVibes123
    @BlossomVibes123 2 роки тому +1

    Mam.. ithu porotherm brick or mud interlock brick? Please tell me

  • @silamba88
    @silamba88 Рік тому +1

    18 sadhurama apdina ethana sqft varum madam

  • @chandraganthi9915
    @chandraganthi9915 2 роки тому +1

    Mam I m Chandraganthi 750sq ft only ground floor 12 to 13.50lakhs la mudiyuma?

  • @mageshjayaraman1873
    @mageshjayaraman1873 Рік тому +1

    Is it leaking during rainy season?

    • @karkaninaika8884
      @karkaninaika8884  Рік тому

      Once you did waterproof coating, then there will be absolutely no chance of leakage. Thank you.

  • @sureshslatha4862
    @sureshslatha4862 10 місяців тому +1

    Super experienced🙏👍👌

  • @subbuk3839
    @subbuk3839 2 роки тому +1

    You &custume super

  • @chefnavy3090
    @chefnavy3090 2 роки тому +1

    Great work thanks for the info

  • @adhimoolampandu4313
    @adhimoolampandu4313 Рік тому +1

    Supar Nichi காலை வணக்கம்

  • @sharikrishnan7252
    @sharikrishnan7252 2 роки тому +3

    Super madam

  • @interlockbrickprasadvangal668
    @interlockbrickprasadvangal668 2 роки тому +2

    Good morning

  • @Ek2Movie
    @Ek2Movie Рік тому +1

    Good information akka

  • @saisuren6488
    @saisuren6488 2 роки тому +2

    Akka where did you source the red mud interlock bricks

  • @chakkarawarthypalanisamy403
    @chakkarawarthypalanisamy403 2 роки тому +1

    என்னோட அக்கா ரெண்டு வாரத்துக்கு முன்னாடி கட்ட ஆரம்பிச்சிட்டாங்க. பேஸ் மட்டத்துக்கு கிட்டத்தட்ட 3 லட்சம் ஆனதா சொல்றாங்க basement ஒரு மூணு அடி ஏத்திருக்கிறார்கள் இவ்வளவு காஸ்ட் ஆகுமா பேஸ் மட்டத்துக்கு

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 роки тому

      செலவு என்பது எவ்வளவு சதுர அடியில் வீடு கட்டுகிறோம் என்பதை பொறுத்து மாறுபடும். எங்களுக்கு 1200 அடியில் basement(3அடி உயரம், 18 பில்லர்) போட 2,65,000 ரூபாய் செலவானது.
      நன்றி.

  • @haseenaazees3026
    @haseenaazees3026 2 роки тому +2

    Enna foundation use panninga

  • @ajinjohnson8202
    @ajinjohnson8202 2 роки тому +1

    Basement interlock bricks la dhan pannigala madam

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 роки тому

      No. We used normal brick for basement height. Thank you

  • @ananddeva2570
    @ananddeva2570 2 роки тому +3

    Full home tour podunga

  • @jmortinrajesh
    @jmortinrajesh 2 роки тому +1

    Can we build interlock for upstairs 1st floor plan give guideline

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 роки тому

      Of course. You can execute your plan. Thank you.

    • @abdulhuq9524
      @abdulhuq9524 Рік тому

      If existing by country bricks basement+ground floor don't make idia 1st floor towards interlock sorry to say that's not recommend

  • @tamil_ulagam4037
    @tamil_ulagam4037 2 роки тому +1

    Colour & water proof ena material use paninga

    • @karkaninaika8884
      @karkaninaika8884  Рік тому +1

      Natural brick colour. We used berger waterproof coat for some portion. Best choice. But cost os is high. So we are searching for other options.

  • @NKtechnology1321
    @NKtechnology1321 2 роки тому +1

    Good information sister.

  • @gokilahasant6669
    @gokilahasant6669 2 роки тому +1

    Supper 👍

  • @militaryman4731
    @militaryman4731 Рік тому +1

    வீடு எந்த ஏரியாவில் இருக்கு நாங்க வந்து பார்க்கலாமா நானும் வீடு கட்ட போறேன் கூடிய விரைவில் எனக்கு கொஞ்சம் ஆலோசனைகள் தேவை

    • @karkaninaika8884
      @karkaninaika8884  Рік тому

      கண்டிப்பாக. வந்து பாருங்கள். நன்றி.

  • @senthilveerasamy8018
    @senthilveerasamy8018 2 роки тому +1

    Mem 3 floor kum serthu intha amounts sa mem

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 роки тому

      It is a total budget for G+1 floor house. Thank you.

  • @satheshk007
    @satheshk007 2 роки тому +1

    Akka single story or double story

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 роки тому +1

      Double story building. Ground floor is around 1200 square feet.
      First floor is around 600 square feet. Thank you.

  • @pharma8975
    @pharma8975 Рік тому +1

    Great super

  • @krishnaconstructions8469
    @krishnaconstructions8469 Рік тому

    Grill work 85 ku panrangala innum. Steel price 82 Rupees per kg. Apram eppadi pannranga.

    • @karkaninaika8884
      @karkaninaika8884  Рік тому

      10 months ago we did that grill work. After that steel price was revised several times. That's is the reason...

  • @SuperKid369
    @SuperKid369 2 роки тому +1

    Hi Mam, Please tell the built up area or plan details?

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 роки тому +1

      1200 square feet ground floor.
      Around 600 square feet first floor.

    • @SuperKid369
      @SuperKid369 2 роки тому +1

      @@karkaninaika8884 Thank you for your valuable reply. 🙏🏼God Bless you.💐

    • @karkaninaika8884
      @karkaninaika8884  2 роки тому +1

      @@SuperKid369 Thank you for your blessings and support.

  • @pauldurai5419
    @pauldurai5419 2 роки тому +1

    Good information

  • @onehole4239
    @onehole4239 2 роки тому

    Thank you 🙏

  • @kusumasammeta6510
    @kusumasammeta6510 2 роки тому +1

    Akka may I interlocking bricks are mud or cement