சுந்தரர் கைலாயம் செல்லும் போது பாடிய பதிகம் இது. இந்த கோவில் கேரளா மாநிலத்தில் அமைந்துள்ளது. இறைவன் மகாதேவன். இங்கு சுந்தரர் பாடல் வரிகள் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது, சுந்தரர் பெருமானின் உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது கோவில் வளாகத்தில். இது அற்புதமான கோவில் .... சோட்டானிக்கரை மற்றும் குருவாயூர் கோவில் இந்த கோவில் அருகில் உள்ளது. ua-cam.com/video/z0L5HDJKkWU/v-deo.html
ANBULLA AYYA, THIRUCHITRAMBALAM . JUST IN MY PREVIOUS COMMENT I REFERRED TO SUNDARAR BEING TAKEN TO KAILAYAM SINGING THIS PATHIGAM .LET LORD HELP ME TO SELL MY LAND AT THE EARLIEST AND RELEIVE MY SON FROM HIS WORRIES . I HAD A BOLD AND BRAVE HEART TO FACE CHALLENGES IN MY EARLY SCHOOL RUNNING DAYS IN 1994 TO 1997 PAYING LOT OF INTERST AND MY MOTHER WILL ENCOURAGE ME TOO . MY SON IS NOT THAT MUCH BOLD HE CAN'T FACE CHALLENGES . LET LORD SIVA HELP ME TO SELL MY LAND AT THE EARLIEST AND TILL THIS MOMENT I HAVE NEVER TOLD YOU ABOUT MY TROUBLE INTHESE TWO MONTHS BUT NOW I AM FIRST ASKING LORD SIVA TO HELP ME IN SELLING MY OWN PROPERTY AND RELEIVE WORRIES FOR MY SON . NANDRI AYYA.
அன்புள்ள தமிழ் தேவார சுந்தரர் ரசிகன் T.LOGI ஐயா அவர்களுக்கு வணக்கம்.,நலம் ,உங்கள் நலமே அவ்வண்ணமே விரும்புகின்றேன். தங்கள் அன்பு கூர்ந்த பதிவை பார்த்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன். உங்களை போன்ற அன்பர்களும் நண்பர்களும் கொடுக்கும் ஊக்கமும் ஆக்கமும் மேலும் பணியை சரிவர செய்வதற்கு உதவியாக உள்ளது . நன்றி நட்பு தொடரட்டும்.
அன்புள்ள ஐயா,திருச்சிற்றம்பலம்.உங்கள் அன்பான வாழ்த்துக்குநன்றி!அழகர் சுந்தரரின்அருந்தவப்பணியின் காரணமாக அவரது ஆசைப்படி ஐராவதம்யானையில் கைலைமலையானை சென்று சேர்ந்த விதமும்,அவர் தனது உற்ற நண்பர் சேரமான்பெருமான் தோழரையும் உடன் அழைத்துச் சென்றதுஅவரது நட்பின் ஆழத்தையும் ,பக்தியின் வெளிப்ப்பாடையும் காண்பிக்க ,சிவபெருமான் அவரது ஆசைப்படி 100வது பதிகத்தை திருஅஞ்சைக்களத்திலே சேர்த்துவிட வருணபகவானுக்கு உத்தரவிட அதுவும் நடந்ததையும் ,பக்தியின் வெளிப்ப்பாடையும்நினைக்கும்போது சுந்தரமூர்த்தி சுவாமிகளின் குருபூஜை எவ்வளவு கொண்டாடினாலும் பொருத்தமே !சுந்தரரின் புகழ் இந்த பூமியும்,வானும்,நீரும்,நெருப்பும்,கடலும்,காற்றும் உள்ளவரையில் மட்டும் அல்ல,அதற்கும் மேலேஓங்கி நிற்கும் !சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவடிகளை வணங்கி மகிழ்வோம் ஐயா நன்றி ஐயா !திருச்சிற்றம்பலம்
This one padhigam we listened continueously for more than a year from 2015 (due to landslide, permission was denied for Kailash manasarovar yatra for that year) and finally we made it in may 2016 as rendering this padhigam provided us enough strength / made us realise our life dream . The temple tiruanjaikkalam itself a rare treat for us.
ANBULLA AYYA,THIRUCHITRAMBALAM.MELUM MEISILIRKKUM THAGAVAL ONDRINAI THANTHU KARUNAIPERUNGADAL KAILAYANATHAN PUGHALAIYUM,SUNDARARIN ARUMAIYANA 100TH PATHIGATHIN SIRAPPAIYUM EDUTHU KOORI ILLAI ENDRU SOLPAVARKAL UNARUMPADI PATHIVU SEITHAMAIKKU NANDRIKAL AYYA.SIVANADIYARS SHOULD FEEL PROUD OF BEING SO AND SUNDARAR IS AN OUTSTANDING EXAMPLE FOR US.NALVAR PERUMAKKAL ARE DIFFERENT,BUT THEIR THOUGHTS ARE UNIQUE,ONE AND ONLY ONE THAT IS LIFE IS MEANT FOR PRAISING LORD SHIVA AND REACHING HIS HOLY FEET.SIVAYA NAMAHA.KAILAIMALAIYANE POTRI!POTRI!ANDRI AYYA.THIRUCHITRAMBALAM
THIRUANJAIKALAM Now this place is called as SRIVANCHIKULAM This is the 266th Devaram Paadal Petra Shiva sthalam and only one sthalam in Malai nadu. Iraivan : Sri Mahadevar / Sri Anjaikalatheeswarar Iraivi : Sri Umaiyammai Some of the important features of this temple are…. A portion of the temple was built by King Cheraman Perumal who ruled that place with Kodungallur as capital. Sundaramoorthy Nayanar and Cheraman Perumal were close friends. ( Latter Cheraman went to Arabia Jeddah- where he embraced Islam and married the Muslim Kings’ daughter and built Cheraman Masjid at Kodungallur is a different story). It is believed that Lord Shiva lived here along with Parvathi, Karthikeyan and Ganapathy, hence there is no separate sannathi for Devi Parvathy. The moolavar is very small in height. The temple is very old and there are old Malayalam epigrapgh / inscriptions on the stone wall. All the deities names were written in Tamil also along with Malayalam. Parasuraman worshiped Lord Shiva of this temple to remove the sin caused by killing his mother. The temple is facing east and devotees used to enter through western entrance, since this is very convenient from the national high way. TEMPLE TIMINGS : The temple timings are between 05.00 Hrs to 11.00 Hrs and 17.00 Hrs to 20.00 Hrs HOW TO REACH : The route, I followed are given below. Chennai - irinjalakuda ( By Allepy Express ) - Irinjalakuda - Kodungallur - Thiruvanchikulam by bus - and to the temple by auto - Kodungallur Bhavathy Amman temple - Irinjalakuda Koodal Manikyam Temple - Irinjalakuda - Chennai ( Alleppy Express )
There is no mention of conversion in Periyapuranam by Sekkizhar, or in any other text or in inscriptions or copper plates. If the story of conversion is true, it is some other king, not Cheraman Perumal Nayanar.
anbulla iyya thiruchitambalam, i have no chance of visiting this temple and am certain he will bless me from there, but always think of him and imagine the back ground of temple the great devotees, nantri iyya thiruhitambalam
ANBULLA AYYA,THIRUCHITRAMBALAM.WHY DO YOU THINK LIKE THAT AYYA,LORD SHIVA WILL DEFINETELY GIVE YOU A CHANCE OF VISITING THIS GREAT TEMPLE NEXT MONTH EVEN AADI SWATHI SUNDARAR GURUPOOJAI NAAL WHEN HE WENT TO KAILAYAM SINGING THANENAI MUN PADITHAAN PATHIGAM.WE WILL THINK POSITIVELY AYYA.LORD WILL DECIDE WHAT TO DO.NANDRI AYYA.THIRUCHITRAMBALAM.
anulla iyya thiruchitambalam, ungal seithi is an encouragement, but aedian able realize the back ground of temple, swamigal, when i recite this patigam, also god could transmit me there without my consciousness, stiil my body is here, i used to have the feeling when i recite '' thirukateeswara patigangal'', who knows thivarul how it works? nantri iyya thiruchitambalam, i am sure you could have visited this temple, sundara moorthy swamigal reached kyliyam with his own body, that is atputham
ANBULLA AYYA,THIRUCHITRAMBALAM.THIRUANJAIKALAM NOW IN KERALA BORDER,TWO DAYS OUR TAMIL PUJA RITUALS ARE ALLOWED ONLY DURING TWO DAYS,SUNDARAR'S GURUPOOJAI NAAL THEN THE THANTHRIS WASH THE TEMPLES AND DO THE PUJA DURING OTHER DAYS.YES,SUNDARAR IS SO GREAT HE WENT WITH HIS OWN BODY THAT IS A RARE THING GRANTED BY LORD SHIVA TO HIS THOZHAR SUNDARAR .NANDRI AYYA.THIRUCHITRAMBALAM.
ANBULLA AYYA,THIRUCHITRAMBALAM.ONCE IT WAS UBDER CHENNAIREGION OLD MADRAS INCLUDING THIRUPATHI ,AFTER SOME SEPERAIONS ITWENT TO KERAL.ACTUALLY,WE WERE CHERA,CHOZHA,PANDYA KINGDOM ONLY AYYA AS PER OLD HISTORY.NANDRI AYYA.THIRUCHITRAMBALAM
Music instruments are secondary. Language and the drag will create music. Being devotional song, this is the beauty of it. Singer doesn't follow instruments, he sings to his hearts content
திருச்சிற்றம்பலம். 🙏🙏🙏🙏🙏🙏நம்பி. 🙏அரூரான்மலரடி. 🙏🙏🙏🌹போற்றி. 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏திரு. 🙏anjaikkalathappare🙏🙏போற்றி. Potry🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏sivaya🙏nama🙏sadhguru🙏iyyapotry🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹qqqqqqqq🌹🌹🌹🌹🌹🌹🌹🌹ww🙏🙏கிகிகிகிக் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹நமசிவாய. 🙏🙏vazhgha🌹🌹🌹🌹🙏🙏
திருவஞ்சைக்களம் மகாதேவர் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி
ஆர்அமிழ்தர்க்கு
தமிழ் அமிழ்தைப்
படைத்த சுந்தரரைப் எப்படி புகழ்வது என்றே தெரியவில்லை
கண்ணீர் தான் பரிசு.
தமிழ் வாழ்க
நும்தமிழ்த்தொண்டு வாழ்க.
தங்கள் பொன் அடிக்கே பணிந்து நமஸ்காரங்கள்.நம் தமர் ஊரன் என்றார் ஆஹா.கடவுளே.
திருச்சிற்றம்பலம். 🙏🙏நம்பி. 🙏🙏🙏🙏🙏அரூறன். 🙏🙏🙏பாதம். 🙏🙏🙏🙏🙏🙏🙏போற்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏nalvar🙏🙏🙏🙏பாதம். 🙏🙏🙏🙏🙏போற்றி. 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹oaduva🙏மூர்த்தி.கள். போற்றி. 🙏🙏🙏🙏🙏siva🙏சிவா. 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹அரூற. அண்ணா. பாதம். 🙏🙏🌹போற்றி. 🌹🌹🌹🌹🙏🌹🙏🙏sivaa🙏🌹🌹ஃ 🙏🙏🙏🙏🙏சிவா. Thirusitrampalam🙏🙏🌹🙏🙏🌹🌹🌹🙏
மிக அருமையான பதிவு!
மிக்க நன்றி அய்யா ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
திருநாவலூர் வண்தொண்டர் பதம் போற்றி!
இராமனாதன் ஐயாவின் சிவத்தொண்டு போற்றுதலுக்குரிய செயல்.
திருச்சிற்றம்பலம்!
அற்புதம் அற்புதம் பேரற்புதம் ஜயா 🙏🙏🙏
anbulla iyya thiruchitrambalam atputhamana mukthi pathigam iyya nandri thiruchitrambalam
ANBULLA AYYA,THIRUCHITRAMBALAM .SUNDARAR LAST PATHIGAM EXCELLENT RENDITION BY OTHUVAR SWAMIGAL .NANDRI AYYA
anbulla iyya thiruchitrambalam excellent performance by othuvar swamigal very divine voice takes us to kyilyam iyya beyond doubts nandri iyya thirucitrambalam
anbulla iyya thiruchitrambaam migga nandri iyya thiruchitrambalam no words to say anything , except realizing the lord s glories iyya
Sir, thankyou🙏🙏
சுந்தரர் கைலாயம் செல்லும் போது பாடிய பதிகம் இது. இந்த கோவில் கேரளா மாநிலத்தில் அமைந்துள்ளது. இறைவன் மகாதேவன். இங்கு சுந்தரர் பாடல் வரிகள் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது, சுந்தரர் பெருமானின் உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது கோவில் வளாகத்தில். இது அற்புதமான கோவில் .... சோட்டானிக்கரை மற்றும் குருவாயூர் கோவில் இந்த கோவில் அருகில் உள்ளது. ua-cam.com/video/z0L5HDJKkWU/v-deo.html
Thank u for thevaram &thiruvasagam sambavenamaha
சிவாயநம திருச்சிற்றம்பலம்
anbulla iyya thiruchtrambalam such a divine pathiham the gift to us nandri iyya thiruchitrambalam
ANBULLA AYYA, THIRUCHITRAMBALAM . JUST IN MY PREVIOUS COMMENT I REFERRED TO SUNDARAR BEING TAKEN TO KAILAYAM SINGING THIS PATHIGAM .LET LORD HELP ME TO SELL MY LAND AT THE EARLIEST AND RELEIVE MY SON FROM HIS WORRIES . I HAD A BOLD AND BRAVE HEART TO FACE CHALLENGES IN MY EARLY SCHOOL RUNNING DAYS IN 1994 TO 1997 PAYING LOT OF INTERST AND MY MOTHER WILL ENCOURAGE ME TOO . MY SON IS NOT THAT MUCH BOLD HE CAN'T FACE CHALLENGES . LET LORD SIVA HELP ME TO SELL MY LAND AT THE EARLIEST AND TILL THIS MOMENT I HAVE NEVER TOLD YOU ABOUT MY TROUBLE INTHESE TWO MONTHS BUT NOW I AM FIRST ASKING LORD SIVA TO HELP ME IN SELLING MY OWN PROPERTY AND RELEIVE WORRIES FOR MY SON . NANDRI AYYA.
Thanks Rama nathan for posting the words. Greatly appreciate your devotion to Tamil.
தமிழ் வாழ்க
தங்கள் தொண்டு வாழ்க
அன்புள்ள தமிழ் தேவார சுந்தரர் ரசிகன் T.LOGI ஐயா அவர்களுக்கு வணக்கம்.,நலம் ,உங்கள் நலமே அவ்வண்ணமே விரும்புகின்றேன். தங்கள் அன்பு கூர்ந்த பதிவை பார்த்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன். உங்களை போன்ற அன்பர்களும் நண்பர்களும் கொடுக்கும் ஊக்கமும் ஆக்கமும் மேலும் பணியை சரிவர செய்வதற்கு உதவியாக உள்ளது . நன்றி நட்பு தொடரட்டும்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த திருநொடித்தான்மலை
தேவாரத் திருப்பதிகம்
திருநொடித்தான்மலை
(திருக்கயிலாயம்)
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
தானெனை முன்படைத் தானத
றிந்துதன் பொன்னடிக்கே
நானென பாடலந் தோநாயி
னேனைப் பொருட்படுத்து
வானெனை வந்தெதிர் கொள்ளமத்த
யானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய் தான்நொடித்
தான்மலை உத்தமனே.
ஆனை உரித்த பகைஅடி
யேனொடு மீளக்கொலோ
ஊனை உயிர்வெருட் டிஒள்ளி
யானை நினைந்திருந்தேன்
வானை மதித்தம ரர்வலஞ்
செய்தெனை ஏறவைக்க
ஆனை அருள்புரிந் தான்நொடித்
தான்மலை உத்தமனே.
மந்திரம் ஒன்றறி யேன்மனை
வாழ்க்கை மகிழ்ந்தடியேன்
சுந்தர வேடங்க ளாற்றுரி சேசெயுந்
தொண்டனெனை
அந்தர மால்விசும் பில்அழ
கானை அருள்புரிந்த
துந்தர மோநெஞ்ச மேநொடித்
தான்மலை உத்தமனே.
வாழ்வை உகந்தநெஞ் சேமட
வார்தங்கள் வல்வினைப்பட்
டாழ முகந்தவென் னைஅது
மாற்றி அமரரெல்லாஞ்
சூழ அருள்புரிந் துதொண்ட
னேன்பரம் அல்லதொரு
வேழம் அருள்புரிந் தான்நொடித்
தான்மலை உத்தமனே.
மண்ணுல கிற்பிறந் துநும்மை
வாழ்த்தும் வழியடியார்
பொன்னுல கம்பெறு தல்தொண்ட
னேனின்று கண்டொழிந்தேன்
விண்ணுல கத்தவர் கள்விரும்ப
வெள்ளை யானையின்மேல்
என்னுடல் காட்டுவித் தான்நொடித்
தான்மலை உத்தமனே.
அஞ்சினை ஒன்றிநின் றுஅலர்
கொண்டடி சேர்வறியா
வஞ்சனை யென்மன மேவைகி
வானநன் னாடர்முன்னே
துஞ்சுதல் மாற்றுவித் துத்தொண்ட
னேன்பர மல்லதொரு
வெஞ்சின ஆனைதந் தான்நொடித்
தான்மலை உத்தமனே.
நிலைகெட விண்ணதி ரநில
மெங்கும் அதிர்ந்தசைய
மலையிடை யானையே றிவழி
யேவரு வேன்எதிரே
அலைகட லால்அரை யன்அலர்
கொண்டுமுன் வந்திறைஞ்ச
உலையணை யாதவண் ணம்நொடித்
தான்மலை உத்தமனே.
அரவொலி ஆகமங் கள்அறி
வாரறி தோத்திரங்கள்
விரவிய வேதஒ லிவிண்ணெ
லாம்வந் தெதிர்ந்திசைப்ப
வரமலி வாணன்வந் துவழி
தந்தெனக் கேறுவதோர்
சிரமலி யானைதந் தான்நொடித்
தான்மலை உத்தமேனே.
இந்திரன் மால்பிர மன்னெழி
லார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ளஎன் னைமத்த
யானை அருள்புரிந்து
மந்திர மாமுனி வர்இவ னாரென
எம்பெருமான்
நந்தமர் ஊரனென் றான்நொடித்
தான்மலை உத்தமனே.
ஊழிதோ றூழிமுற் றுமுயர்
பொன்னொடித் தான்மலையைச்
சூழிசை யின்கரும் பின்சுவை
நாவல ஊரன்சொன்ன
ஏழிசை இன்றமி ழால்இசைந்
தேத்திய பத்தினையும்
ஆழி கடலரை யாஅஞ்சை
யப்பர்க் கறிவிப்பதே.
திருச்சிற்றம்பலம்
AR Ramanathan , arumaiyana unarvuttra paadal.
AR Ramanathan iyya dharmapuri district, harrur taluk, theerthamalai theerthagireeswarar sivaperumanai patri sundharaperuman paadi irukirara. Apadiyanal adhu ena padhigam. Enaku theriya paduthungal. Nandri. Thiruchitrambalam.
anpulla iyya, thiruchitambalam natri thiruchitambalam
anbulla iyya thiruchitambalam nantri iyya thiruchitambalam
AR Ramanathan
🙏🙏🙏
நம்பி ஆரூரன் திருவடிகள் போற்றி 👣🙏🙏🙏👣
சுந்தரமூர்த்தி நாயனார்
தொழுதும் வணங்கியும் மாலயன் தேடரும் சோதிசென்றாங்
கெழுதும் தமிழ்ப்பழ ஆவணம் காட்டி எனக்குன்குடி
முழுதும் அடிமைவந் தாட்செய் எனப்பெற்ற வன்முரல்தேன்
ஒழுகு மலரின்நற் றார்எம்பி ரான்நம்பி யாரூரனே.
SIVAYANAMA .THIRUCHITRAMBALAM

அழகன் ஆர்அமிழ்தன் அச்சைஅப்பர் தமக்கு
அருந்தமிழ் செய்த அழகர்
பாட்டிற்கு ஆனை யும்
அவ்உலகும் பரிசுஏ
thanks a lot ramanathan.
அன்புள்ள ஐயா,திருச்சிற்றம்பலம்.உங்கள் அன்பான வாழ்த்துக்குநன்றி!அழகர் சுந்தரரின்அருந்தவப்பணியின் காரணமாக அவரது ஆசைப்படி ஐராவதம்யானையில் கைலைமலையானை சென்று சேர்ந்த விதமும்,அவர் தனது உற்ற நண்பர் சேரமான்பெருமான் தோழரையும் உடன் அழைத்துச் சென்றதுஅவரது நட்பின் ஆழத்தையும் ,பக்தியின் வெளிப்ப்பாடையும் காண்பிக்க ,சிவபெருமான் அவரது ஆசைப்படி 100வது பதிகத்தை திருஅஞ்சைக்களத்திலே சேர்த்துவிட வருணபகவானுக்கு உத்தரவிட அதுவும் நடந்ததையும் ,பக்தியின் வெளிப்ப்பாடையும்நினைக்கும்போது சுந்தரமூர்த்தி சுவாமிகளின் குருபூஜை எவ்வளவு கொண்டாடினாலும் பொருத்தமே !சுந்தரரின் புகழ் இந்த பூமியும்,வானும்,நீரும்,நெருப்பும்,கடலும்,காற்றும் உள்ளவரையில் மட்டும் அல்ல,அதற்கும் மேலேஓங்கி நிற்கும் !சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவடிகளை வணங்கி மகிழ்வோம் ஐயா நன்றி ஐயா !திருச்சிற்றம்பலம்
This one padhigam we listened continueously for more than a year from 2015 (due to landslide, permission was denied for Kailash manasarovar yatra for that year) and finally we made it in may 2016 as rendering this padhigam provided us enough strength / made us realise our life dream . The temple tiruanjaikkalam itself a rare treat for us.
ANBULLA AYYA,THIRUCHITRAMBALAM.MELUM MEISILIRKKUM THAGAVAL ONDRINAI THANTHU KARUNAIPERUNGADAL KAILAYANATHAN PUGHALAIYUM,SUNDARARIN ARUMAIYANA 100TH PATHIGATHIN SIRAPPAIYUM EDUTHU KOORI ILLAI ENDRU SOLPAVARKAL UNARUMPADI PATHIVU SEITHAMAIKKU NANDRIKAL AYYA.SIVANADIYARS SHOULD FEEL PROUD OF BEING SO AND SUNDARAR IS AN OUTSTANDING EXAMPLE FOR US.NALVAR PERUMAKKAL ARE DIFFERENT,BUT THEIR THOUGHTS ARE UNIQUE,ONE AND ONLY ONE THAT IS LIFE IS MEANT FOR PRAISING LORD SHIVA AND REACHING HIS HOLY FEET.SIVAYA NAMAHA.KAILAIMALAIYANE POTRI!POTRI!ANDRI AYYA.THIRUCHITRAMBALAM
நமசிவாய
சுந்தரர் ஜ ரா வனத்தில் (யானை) சென்ற போது பாடிய பதிகம் 🙏🙏🙏
சிவாயநம திருச்சிற்றம்பலம்
anpulla iyya, thiruchitambalam, atputhamana collecion, patigam atputham, nantri iyya thiruchitambalam
Super
VERY NICE
THIRUANJAIKALAM Now this place is called as SRIVANCHIKULAM
This is the 266th Devaram Paadal Petra Shiva sthalam and only one sthalam in Malai nadu.
Iraivan : Sri Mahadevar / Sri Anjaikalatheeswarar
Iraivi : Sri Umaiyammai
Some of the important features of this temple are….
A portion of the temple was built by King Cheraman Perumal who ruled that place with Kodungallur as capital.
Sundaramoorthy Nayanar and Cheraman Perumal were close friends. ( Latter Cheraman went to Arabia Jeddah- where he embraced Islam and married the Muslim Kings’ daughter and built Cheraman Masjid at Kodungallur is a different story).
It is believed that Lord Shiva lived here along with Parvathi, Karthikeyan and Ganapathy, hence there is no separate sannathi for Devi Parvathy.
The moolavar is very small in height.
The temple is very old and there are old Malayalam epigrapgh / inscriptions on the stone wall.
All the deities names were written in Tamil also along with Malayalam.
Parasuraman worshiped Lord Shiva of this temple to remove the sin caused by killing his mother.
The temple is facing east and devotees used to enter through western entrance, since this is very convenient from the national high way.
TEMPLE TIMINGS :
The temple timings are between 05.00 Hrs to 11.00 Hrs and 17.00 Hrs to 20.00 Hrs
HOW TO REACH :
The route, I followed are given below.
Chennai - irinjalakuda ( By Allepy Express ) - Irinjalakuda - Kodungallur - Thiruvanchikulam by bus - and to the temple by auto - Kodungallur Bhavathy Amman temple - Irinjalakuda Koodal Manikyam Temple - Irinjalakuda - Chennai ( Alleppy Express )
நன்றி ஐயா 🙏ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
There is no mention of conversion in Periyapuranam by Sekkizhar, or in any other text or in inscriptions or copper plates. If the story of conversion is true, it is some other king, not Cheraman Perumal Nayanar.
Nice
anbulla iyya thiruchitambalam, i have no chance of visiting this temple and am certain he will bless me from there, but always think of him and imagine the back ground of temple the great devotees, nantri iyya thiruhitambalam
ANBULLA AYYA,THIRUCHITRAMBALAM.WHY DO YOU THINK LIKE THAT AYYA,LORD SHIVA WILL DEFINETELY GIVE YOU A CHANCE OF VISITING THIS GREAT TEMPLE NEXT MONTH EVEN AADI SWATHI SUNDARAR GURUPOOJAI NAAL WHEN HE WENT TO KAILAYAM SINGING THANENAI MUN PADITHAAN PATHIGAM.WE WILL THINK POSITIVELY AYYA.LORD WILL DECIDE WHAT TO DO.NANDRI AYYA.THIRUCHITRAMBALAM.
anulla iyya thiruchitambalam, ungal seithi is an encouragement, but aedian able realize the back ground of temple, swamigal, when i recite this patigam, also god could transmit me there without my consciousness, stiil my body is here, i used to have the feeling when i recite '' thirukateeswara patigangal'', who knows thivarul how it works? nantri iyya thiruchitambalam, i am sure you could have visited this temple, sundara moorthy swamigal reached kyliyam with his own body, that is atputham
ANBULLA AYYA,THIRUCHITRAMBALAM.THIRUANJAIKALAM NOW IN KERALA BORDER,TWO DAYS OUR TAMIL PUJA RITUALS ARE ALLOWED ONLY DURING TWO DAYS,SUNDARAR'S GURUPOOJAI NAAL THEN THE THANTHRIS WASH THE TEMPLES AND DO THE PUJA DURING OTHER DAYS.YES,SUNDARAR IS SO GREAT HE WENT WITH HIS OWN BODY THAT IS A RARE THING GRANTED BY LORD SHIVA TO HIS THOZHAR SUNDARAR .NANDRI AYYA.THIRUCHITRAMBALAM.
anbulla iyya thiruchitambalam, that give a good picture, i was under impression it is north, nantri iyya thiruchitanmbalam
ANBULLA AYYA,THIRUCHITRAMBALAM.ONCE IT WAS UBDER CHENNAIREGION OLD MADRAS INCLUDING THIRUPATHI ,AFTER SOME SEPERAIONS ITWENT TO KERAL.ACTUALLY,WE WERE CHERA,CHOZHA,PANDYA KINGDOM ONLY AYYA AS PER OLD HISTORY.NANDRI AYYA.THIRUCHITRAMBALAM
The message is clear. But why alot of vocal dragging?
SORRY AYYA. THE ORIGINAL AUDIO VOICE. YOU COULD LISTEN TO THEVARAM VOL 700 THIRUANJAIKALAM BY DHARUMAPURAM SAMINATHAN AYYA. AVL. SIVAYANAMA
Music instruments are secondary. Language and the drag will create music. Being devotional song, this is the beauty of it. Singer doesn't follow instruments, he sings to his hearts content
Super