SOIL HOUSE: பிரபலமடையும் பாரம்பரிய கட்டடக்கலை; என்ன சிறப்புகள்? | traditional infrastructure |

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025
  • மண் வீடுகள் என்ற பாரம்பரிய கட்டடக்கலையை தற்காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து வீடுகளை கட்டிக் கொடுத்து வருகிறார் மதுரை இளைஞர் ஒருவர்.
    #SoilHouse #TamilTraditional #Madurai
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 105

  • @sizzlershr3424
    @sizzlershr3424 4 роки тому +60

    பழையன வேகமாக திரும்புகிறது. என்றும் தமிழன் அறிவே சிறந்தது

  • @dhanalakshmiramasamy9816
    @dhanalakshmiramasamy9816 4 роки тому +13

    மக்களிடம் பழைய நாகரீகம் வர நீங்கள் முக்கிய காரணம் ஆவீர்கள். வாழ்த்துக்கள்.

  • @inthinathan
    @inthinathan 4 роки тому +9

    மிகவும் நன்றாக உள்ளது .விலை எவ்வளவு என்று சொன்னால் மக்களுக்கு உதவியாக இருக்கும்

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 4 роки тому

    மூன்று வருடங்களுக்கு முன் நாங்கள் வீடுகட்டலாம் என நினைத்த போது இந்த மாதிரி பழைய கால முறைப்படி ஏதாவது செய்ய முடியுமா என ஆசைப் பட்டேன் ,ஒன்றும் எட்டவில்லை. இந்த மாதிரி பார்க்கும் போது அங்கலாய்ப்பு மிஞ்சுகிறது..Anyway congrats to the future generation..

  • @palaniyappanchellam9726
    @palaniyappanchellam9726 4 роки тому +7

    வாழ்த்துக்கள் தங்கள் பயணம் மேலும் சிறக்க வேண்டும்

  • @-arutselvan981
    @-arutselvan981 4 роки тому +77

    விலை பட்டியல்... எப்படினு சொன்னா.. வித்தியாசம் படுத்தி மக்கள் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது...

  • @urgtechhd2750
    @urgtechhd2750 4 роки тому +10

    மண் வீடு கட்ட கலையின் வரபிரசாதம்

  • @ahameds6921
    @ahameds6921 4 роки тому +3

    Useful video 👍 This is good example OLD is Gold

  • @ksiva99
    @ksiva99 4 роки тому +1

    வாழ்த்துக்கள் ஐயா!
    நல்ல பகிர்வு.

  • @storiesinsight1710
    @storiesinsight1710 4 роки тому +14

    Naaga romba varusama mannula kattuna veedula tha irukom,ithula karayan pudikum shelfla book kuda vaika mudiyathu, aani adika mudiyathu

  • @davidmckenroe7652
    @davidmckenroe7652 4 роки тому +1

    Super sir i really love it i dont like recent days concrete houses same kind of designs over heat huge expenses
    I really like yr concept & the design

  • @apocalypto8140
    @apocalypto8140 4 роки тому +2

    *It's really amazing👍😍🤩!!!*

  • @ilayaraja684
    @ilayaraja684 4 роки тому +4

    Wonderful home

  • @manivannan7935
    @manivannan7935 4 роки тому +4

    Veedu rombha azhaga ramyama irukku......

  • @saminathankaliyamoorthy9210
    @saminathankaliyamoorthy9210 4 роки тому

    அருமையான படைப்பு

  • @sathishhurs
    @sathishhurs 4 роки тому

    Camera was awesome 👌💐

  • @Ravi-PC
    @Ravi-PC 4 роки тому

    Your Home is beautiful... Only one suggestion.. Please dont use plastic water tank...

  • @sabari8800
    @sabari8800 4 роки тому

    Vera level motivation bro..

  • @krish.s246
    @krish.s246 4 роки тому +1

    இவருடைய தகவல் கிடைக்குமா

  • @keepgoing6430
    @keepgoing6430 4 роки тому

    Good.. Now in BBC..

  • @teronblesi6285
    @teronblesi6285 4 роки тому +6

    ஒரு தமிழனுடைய பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் இருக்கும் இந்த பதிவில் தொடர்பு எண் பதிவிடுங்கள்

  • @karthikponnappan
    @karthikponnappan 4 роки тому

    அருமை 👍👍

  • @lavanyasathiskumar5532
    @lavanyasathiskumar5532 4 роки тому

    Sir ur skill high

  • @karkuzhali9046
    @karkuzhali9046 4 роки тому

    அருமை

  • @solaikrishnavenivijayakuma8443
    @solaikrishnavenivijayakuma8443 4 роки тому

    Good ground to Earth

  • @INR-CAD
    @INR-CAD 4 роки тому

    Architecture 👍

  • @PrabaKaran-lv3pe
    @PrabaKaran-lv3pe 4 роки тому

    Super super super good sir

  • @schoolkid1809
    @schoolkid1809 4 роки тому

    Super✨ sir

  • @wajid1992
    @wajid1992 4 роки тому

    Nice 👍

  • @irfanmajeed1
    @irfanmajeed1 4 роки тому

    Sir, please advise as how the slab and related fabrication works ? I think it should be in concrete and overlapped with a clay layer. Is that correct ?

  • @Lovely-cu4xs
    @Lovely-cu4xs 4 роки тому +6

    வீட்டின் விலை சொல்லுங்க sir 🙏

  • @srinivasaraghavan2278
    @srinivasaraghavan2278 4 роки тому +3

    இந்த மண்வீடு கட்டிட கலைஞரின் தொடர்பு போன் அல்லது செல் நம்பர் பதிவு செய்யுங்கள் நன்றி 👍🏿

  • @kamarajm4106
    @kamarajm4106 4 роки тому +1

    What about with heavy rain and flood? BBC (god) will known it?

  • @RAKSU007
    @RAKSU007 4 роки тому

    What about the construction cost BOM and pl explain the maintenance cost also.
    Don't explain in the way of gimix words like cosmic energy , Mandarntha valkai .
    In 2020 Still we are in the position no home for a family . So try to explain the cost part also.

  • @sathish5722
    @sathish5722 4 роки тому +11

    வீட்டின் உட்புறம் விட்டம் தரை சுவர் இதெல்லாம் காட்டவில்லை ஏன்?

    • @vinithakumaran7885
      @vinithakumaran7885 4 роки тому

      ua-cam.com/video/OhdjITs0J3s/v-deo.html. View this, you can see it.

  • @mamathumamathu9767
    @mamathumamathu9767 4 роки тому +1

    4 sent itathula evlo pajjet la simple la katta mutiyum

  • @nature7641
    @nature7641 4 роки тому

    How much is cost..

  • @vikrammano7096
    @vikrammano7096 4 роки тому

    Human live red sand , plants growth quality cement

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 4 роки тому +19

    நல்ல செய்திகளை பதிவிடும் போது பிபிசி அவரின் தொடர்பு விவரங்களையும் சேர்த்து பதிவிட வேண்டும், அவரின் தொடர்பு எண் மற்றும் விவரம்?

    • @karthickuttuva8426
      @karthickuttuva8426 4 роки тому +3

      9786390012-PJ KARTHIC

    • @msenthilkumar3316
      @msenthilkumar3316 4 роки тому +2

      @@karthickuttuva8426 நன்றி.🙏🏼

    • @msenthilkumar3316
      @msenthilkumar3316 4 роки тому +3

      @@karthickuttuva8426 கார்த்திக், நீங்கள் தான் காணொலியில் வந்த மண் கட்டிட கலை நிபுணரா?

    • @karthickuttuva8426
      @karthickuttuva8426 4 роки тому +3

      @@msenthilkumar3316 no This is my friend Karthic

    • @msenthilkumar3316
      @msenthilkumar3316 4 роки тому +2

      @@karthickuttuva8426 👍🏼

  • @வருத்தப்படாதவாலிபர்-ழ9வ

    Less price but how much??

  • @insfiresmannn4201
    @insfiresmannn4201 4 роки тому

    Naan thumb nail ah takkunu paathu court nu nenaichithen🤭

  • @rsk506
    @rsk506 4 роки тому +2

    End la worm?? Then this soil house has prone to other species too?? Clarify Mr.karthik, video seems incomplete when comes to life of the house, budget,

    • @paganmin8557
      @paganmin8557 4 роки тому

      That is not worm. That is caterpillar. You can find it even on thar road

  • @singaravelum4580
    @singaravelum4580 4 роки тому

    House long life varuma

  • @sathishkumar.v5937
    @sathishkumar.v5937 4 роки тому +8

    எத்தனை ஆண்டுகள் இந்த வீடுகள் நிலைத்து இருக்கும் ஐயா....???

  • @yuvarajbabu206
    @yuvarajbabu206 4 роки тому +2

    யாரெல்லாம் Trailer Skip பண்ணாம பாத்தீங்க

  • @samraj5508
    @samraj5508 4 роки тому +12

    1200sq வீடு கட்ட என்ன விலை ஆகும்

    • @samraj5508
      @samraj5508 4 роки тому +1

      Village la கட்டி தருவீங்களா உங்க நம்பர் குடுங்க

    • @aravindkumarakconstruction6390
      @aravindkumarakconstruction6390 4 роки тому +1

      9488688416

  • @chittiuae4391
    @chittiuae4391 4 роки тому +2

    Cement and steel is avoided, thats ok, what about the strength during earth quake and other vibrations.

    • @Edwin________
      @Edwin________ 4 роки тому +1

      😂😂😂earth quake inga ethiku bro varithu ,rain heavy ah vantha building affect aagumanu kekkanum

    • @chittiuae4391
      @chittiuae4391 4 роки тому

      @@Edwin________ thanks bro

    • @mojonandha9163
      @mojonandha9163 4 роки тому +1

      @@Edwin________ yen bro varaadha earthquake apo ? It's about movement of tectonic plates, if they move earthquake can occur anywhere.

    • @dhevanc7172
      @dhevanc7172 4 роки тому +1

      Bruh.. these are CSEB blocks, they can withstand shear force without heavy damage.. If u want more info on this type of building, just goggle "Aurovile Earth Institute"..

  • @sridhar4502
    @sridhar4502 4 роки тому

    👌👌👌👌👌👌👌

  • @sharan8726
    @sharan8726 4 роки тому

    👌👍

  • @RPT2020
    @RPT2020 4 роки тому +1

    அதிகமான மழை பொழிந்தால் மண் வீடு கரையாதா???

  • @MANI-rj8ve
    @MANI-rj8ve 4 роки тому +2

    இது தமிழர்களின் பாரம்பரிய வீடு அமைப்பு .இதை அறிய இவுளோ நாட்களா உங்களுக்கு....

  • @sureshbabu4695
    @sureshbabu4695 4 роки тому

    👍👍👍👍👌👌

  • @loki9884292922
    @loki9884292922 4 роки тому

    Bro pachai kallu karanjidum unmai than bro I tested it dropped the brick into water for 1day found out it's not useful

  • @shalu22
    @shalu22 4 роки тому

    Seems like redfort

  • @NEWNEW-bc9qk
    @NEWNEW-bc9qk 4 роки тому

    this our traditional ancestors formula what is new ? corporate came and build cement houses for business, let go back to our start

  • @karthikarvindcs
    @karthikarvindcs 4 роки тому

    People moved away from such practice for a reason, this is very expensive and unsustainable.

  • @jenofiyanelsi5946
    @jenofiyanelsi5946 4 роки тому

    Bbc brokar velayum pakuthey😏

  • @Therealweirdo
    @Therealweirdo 4 роки тому

    Disclaimer: Only for rich people

  • @PK-dv7ln
    @PK-dv7ln 4 роки тому

    எல்லாம் சரி.. எவ்வளவு செலவு ஆச்சு நு சொல்லவே இல்லை...மக்களுக்கு என்ன தேவையோ முதலில் அத சொல்லுங்க

  • @kanimozhiboopathi8013
    @kanimozhiboopathi8013 4 роки тому

    600sq evalau akum

  • @krishnang
    @krishnang 4 роки тому +1

    Contact details?

  • @realfacts9882
    @realfacts9882 4 роки тому

    Not very strong

  • @j.tamizhselvan1448
    @j.tamizhselvan1448 4 роки тому +1

    Waste pathivu. Yentha vivaramum sollavillai

  • @syedmeeransyed234
    @syedmeeransyed234 4 роки тому

    Ungal ph num

  • @mohanramasamy-so4lv
    @mohanramasamy-so4lv 4 роки тому +2

    First speak Tamil properly.....athenna?.....vanthittu....
    Vanthittu....?

  • @aneeshm1886
    @aneeshm1886 Рік тому

    Avarudaya phone number kuduinga