Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
மிக அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.நன்றி👍
வாழ்த்துக்கள் சகோ அருமையான விளக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி நண்பா தெளிவான காணோளி
அருமை யாண பதிவு நண்பரே
மிகவும் தெளிவான விளக்கம் நண்பா
Really it's very useful thanks for your video
நல்ல பதிவு நண்பா
சிறப்பு சகோ.பயன்படுத்திய வலை கிலோ 100-க்கே கிடைக்கிறது அதை பயன்படுத்தி இருக்கலாம்.மற்றபடி அனைத்தும் அருமை! ❤️
Engu vanguvathu sago?
எங்கு கிடைக்கும்
Kg 100 sonnogala avaga number send pannuga bro
அருமையான பதிவு சகோ
Super நானும் இத மாரி வச்சு இருக்க
Super na
nalla natural place bro
Nanba arumayana pathivu peruchaali mannai thondi ulla varathaaa
மிக அருமை,,,
Subscribe panu nga 👍 vivasayam
அருமைங்க தம்பி
வணக்கம் தோழா. நான் கோழிக்காக 20x20 அமைப்பதா or 20x40 அமைப்பதா என்று தயங்கிக்கொண்டிருந்தேன். உங்கள் செட் நான் நினைத்தது போலவே உள்ளது. 20x20ல் எவ்வளவு கோழி வளர்க்கலாம்? 20x40 எவ்வளவு வளர்க்கலாம். உங்கள் நேரத்திற்கு மிக்க நன்றி.
Super bro Useful Mesg Congrats
Good information thank you. Jesus Christ love's you
சூப்பர் அண்ணா வாழ்த்துகள்
Super aa iruku
good
Super thambi
Supper inferme tion
Nanba 👌👌👌
வாழ்த்துக்கள்
super super super super super super
Super nanba
Super. We also make these type of fences for ducks.
அருமை
its look like my dream farm
ஸ்கொயர்பைப் மேல்புறம் டம்மிபோடுங்க ப்ரோ இல்லன்னா துருபிடித்து வீனாக வாய்ப்புள்ளது
அருமை சகோ... வாழ்த்துக்கள்..
நல்ல பதிவு
சகோ, அந்த கம்பி வலையை மண்ணில் புதைத்திருக்கீங்களா? இல்லை என்றால் பெருச்சாளி, கீறி மண்ணை பறித்து உள்ளே வந்து விடாதா?
ஆம் மண்ணில் தான் புதைத்து வைத்துள்ளேன்
Well planned and good job 👍👍
Koli valai kattu karai perusaa irundha eppadi poduvadhu
Super ra na video nga anna
Bro NICE
நன்றாக உள்ளது புளு வலை கீழே எப்படி பதித்து இருக்கிறீர்கள் மேலே எப்படி கட்டி இருக்கிறீர்கள்...அறிய விரும்புகிறேன்..
Good....openiyan
Vahhhh. Wonderfull design sir please make video in TELUGU.
Will try bro
அண்ணா கோழி எப்படி விற்பனை செய்வது.பதில்.அளிக்கவும்
Super
நிஷாமா
சண்டைக்கான ரகம் வளர்பதில் விருப்பம் இல்லையா நண்பா.அது பற்றி நீங்கள் அறிந்த தகவல்களை பகிருங்கள் நன்றி.
சரிங்க சகோ
Good job....sago...
Super Mama 😍
😁
Antha neela valai ethana adi neelam agalam varum oru kilo
bro 32feet length,16feet breadth shed podalama.apdi potta ethana kozhi valarkkalam.
Super sago
Pathukapkahe nai vallathalam alle ??? .. try panniyacha!?
Nanri thala
அண்ணா கோழி பண்ணை எந்த திசையில் வைக்கலாம் எந்த அளவில் வைக்கலாம் மற்றும் இதற்கு மனை அடி சாஸ்திரம் அளவுகளில் தான் வைக்க வேண்டுமா
Run to win 👏👏👏
Well done nanba
Anna ennadu Kerala antha erubum valayum intha raete avidy kidakum corie aykumo
👌👌👌
Goodidea
Congrats bro ❤️❤️❤️❤️
Anna நிங்க பொட்டு உள்ள shed இள் இரும்பு வளை சிக்கிரம் damage aagivadum அன்னா
பொருத்திருந்து பார்ப்போம் சகோ
Nega sona alavu 40 cent varathu nanba 20-25 cent only
இந்த corona நேரத்தில் உங்கள் பண்ணையில் நாட்டுக்கோழி விற்பனை எப்படி இருக்கு நண்பா...?
Anna blue color pencin enga kedaikum... Amount evaluvu aprm kg sollunga
ஹாய் ஐஸ்வர்யா ராய் 😁
20 feet breadth vechirukingla she'd la. Athula asbestos sheet length evolo
சகோ இடைவெட்டு கோழிகள் (cross chicken) கறிக்கு விற்கப்படும் போது லாபம் கிடைக்குமா????
40 சென்டில் எவ்வளவு பெறுவிடை கோழி வளர்க்கலாம் ஒரு மாத குஞ்சாக விற்றால் லாபமா
பதிவு செய்கிறேன் நண்பா
Nylon fence ah edu?
சகோ square பைப் வைத்து சிறிய அளவில் கொட்டகை அமைக்க முடியுமா???
கொட்டகை அமைக்க சரியா வராது சகோ
@@Prambuvivasayam குறைந்த செலவில் கொட்டகை அமைக்க ஐடியா சொல்லுங்கள் சகோ...
Hi.. Bro. Pannai super. Oaru pipe length 20 feet, so antha pipe oada rate eavlo & eathana inch pipe bro?
Kg rate bro 20feet pipe 8.5kg varum ,kg 52rs
👍👏👍
அன்பான வேண்டுகோள் உங்கள் ஊர் எது அந்த கிரீன் வலை எங்கு கிடைக்கிறது நாங்கள் ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்தவர்கள் எங்கு கிடைக்கும் நன்றி
எங்கள் ஊர் ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி மாவட்டம் )
nanum chennimalai tha bro
Mottha etthana sent bro
சகோ, 40 சென்ட் இடத்தில் முழுவதும் பென்சிங் போட்டு அதனுள் மட்டும் மேய்ச்சலில் விட்டு எத்தனை கோழிகள் வளர்த்தலாம் சகோ?
அண்ணா 35 pettai kolikku எத்தனை muttai oru nalaikku ketaikkum
8 to 12 kedaikkanum
அடியில் ஓட்டை போட்டு கீரி உள்ள போகிறது என்ன செய்வது
சுற்றிலும் கற்களை நிரப்பி பாருங்கள் பலன் கொடுக்கும்
கீரி ய பிரியாணி போட்டுருங்க 😜
bro perukkan kadikum allava valai damage aagidu
Video full ah parunga bro damage agama irukka 2.5feet irumbu kozhi valai serthu katti ullen
Blue color fencing yegi kedikudu
Bike valli ku velli puram, income varkudiya uir velli nadunka or mulikai vaiinga
Veedu pakkatula iruntha valatalama, pakkatula complaint Panna yenna pandrathu bro
அவர்களுக்கு பிரச்சனை இல்லாத அளவுக்கு இது போன்று வலை அமைத்து கொள்ளுங்கள் சகோ
@@Prambuvivasayam thank you bro, appedi um smell varuthu nu soldranga aatan ketten sago
Bro blue valai kidaikkuna bro courier la
என்னிடம் விற்பனைக்கு அல்ல சகோ
ua-cam.com/video/itbOjIZPNZE/v-deo.htmlபண்ணையின் புதிய வரவுகள் மற்றும் வருங்கால காவல்கள்
Fencing ku evallo selavu anna aachii
சார் புழு வலை mm திக்நஸ் எவ்வளவு
Super brother, place?
Uthangarai
Anna antha erumbu valai rate inga athikama iruku
காங்கிரட்டில் எப்படி கலவை ???
Inga ooru enna
@@Prambuvivasayam Nanba lock down mudincha apramaa unga pannaiku varalaama
@@Prambuvivasayam எந்த ஊர் என்று கேட்டால் புரியாத புதிர் இருக்கு உங்கள் பதில். தமிழில் ஊர் பெயர் மற்றும் மாவட்டம் இதை சொன்னால் எல்லோருக்கும் தெரியும்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ,ஊத்தங்கரை தாலுக், மூங்கிலேரி கிராமம் .
@@Prambuvivasayam 🎉🎉🎉🎉🎉🎉
Indha place oda size plese
40 சென்ட்
வேலி அமைக்க ஆகும் செலவு
Valai rate eavalo bro
இந்த வலை கிராஸ் ஆக வருகிறது அதற்காக என்ன செய்ய?
தரையில் இடைவெளி ஏற்படுகிறது வலை க்குகீல்
கற்களை கொண்டு நிரப்புங்கள்
உங்க ஊர் எது தல
ஊத்தங்கரை சகோ
Your Area Sir
இடைவெட்டு கோழி நாட்டு கோழி ah illa க்ராஸ் ah anna
சிறுவிடை மற்றும் பெருவிடைக்கு பிறந்ததுதான் இடைவெட்டு. அதுவும் தூய நாட்டுக்கோழியே...
@@elanthendralmg2565 Naattu kozhi rate dhana idaivettu kozhi um poogum
@@tarrunrajsankar2775 Yes bro...
Really
Brother address soullnga enaku fencing thevai padukirathu
Unga Number kodnga
9787620960
Life time of blue fence
Valai 100 feet enna valai bro??
Sry enna rate bro??
@@Vicky-ej2rr bro 1kg valai 110 or 140 rupees varum 6 feet height 30feet length irukum
வலை எங்கு கிடைக்கும் சகோ
புளு கலர் வலை எங்கு கிடைக்கும் நம்பர்
மிக அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.நன்றி👍
வாழ்த்துக்கள் சகோ அருமையான விளக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி நண்பா தெளிவான காணோளி
அருமை யாண பதிவு நண்பரே
மிகவும் தெளிவான விளக்கம் நண்பா
Really it's very useful thanks for your video
நல்ல பதிவு நண்பா
சிறப்பு சகோ.
பயன்படுத்திய வலை கிலோ 100-க்கே கிடைக்கிறது அதை பயன்படுத்தி இருக்கலாம்.
மற்றபடி அனைத்தும் அருமை! ❤️
Engu vanguvathu sago?
எங்கு கிடைக்கும்
Kg 100 sonnogala avaga number send pannuga bro
அருமையான பதிவு சகோ
Super நானும் இத மாரி வச்சு இருக்க
Super na
nalla natural place bro
Nanba arumayana pathivu peruchaali mannai thondi ulla varathaaa
மிக அருமை,,,
Subscribe panu nga 👍 vivasayam
அருமைங்க தம்பி
வணக்கம் தோழா. நான் கோழிக்காக 20x20 அமைப்பதா or 20x40 அமைப்பதா என்று தயங்கிக்கொண்டிருந்தேன். உங்கள் செட் நான் நினைத்தது போலவே உள்ளது. 20x20ல் எவ்வளவு கோழி வளர்க்கலாம்? 20x40 எவ்வளவு வளர்க்கலாம். உங்கள் நேரத்திற்கு மிக்க நன்றி.
Super bro Useful Mesg Congrats
Good information thank you. Jesus Christ love's you
சூப்பர் அண்ணா வாழ்த்துகள்
Super aa iruku
good
Super thambi
Supper inferme tion
Nanba 👌👌👌
வாழ்த்துக்கள்
super super super super super super
Super nanba
Super. We also make these type of fences for ducks.
அருமை
its look like my dream farm
ஸ்கொயர்பைப் மேல்புறம் டம்மிபோடுங்க ப்ரோ இல்லன்னா துருபிடித்து வீனாக வாய்ப்புள்ளது
அருமை சகோ... வாழ்த்துக்கள்..
நல்ல பதிவு
சகோ, அந்த கம்பி வலையை மண்ணில் புதைத்திருக்கீங்களா? இல்லை என்றால் பெருச்சாளி, கீறி மண்ணை பறித்து உள்ளே வந்து விடாதா?
ஆம் மண்ணில் தான் புதைத்து வைத்துள்ளேன்
Well planned and good job 👍👍
Koli valai kattu karai perusaa irundha eppadi poduvadhu
Super ra na video nga anna
Bro NICE
நன்றாக உள்ளது புளு வலை கீழே எப்படி பதித்து இருக்கிறீர்கள் மேலே எப்படி கட்டி இருக்கிறீர்கள்...அறிய விரும்புகிறேன்..
Good....openiyan
Vahhhh. Wonderfull design sir please make video in TELUGU.
Will try bro
அண்ணா கோழி எப்படி விற்பனை செய்வது.பதில்.அளிக்கவும்
Super
நிஷாமா
சண்டைக்கான ரகம் வளர்பதில் விருப்பம் இல்லையா நண்பா.அது பற்றி நீங்கள் அறிந்த தகவல்களை பகிருங்கள் நன்றி.
சரிங்க சகோ
Good job....sago...
Super Mama 😍
😁
Antha neela valai ethana adi neelam agalam varum oru kilo
bro 32feet length,16feet breadth shed podalama.apdi potta ethana kozhi valarkkalam.
Super sago
Pathukapkahe nai vallathalam alle ??? .. try panniyacha!?
Nanri thala
அண்ணா கோழி பண்ணை எந்த திசையில் வைக்கலாம் எந்த அளவில் வைக்கலாம் மற்றும் இதற்கு மனை அடி சாஸ்திரம் அளவுகளில் தான் வைக்க வேண்டுமா
Run to win 👏👏👏
Well done nanba
Anna ennadu Kerala antha erubum valayum intha raete avidy kidakum
corie aykumo
👌👌👌
Goodidea
Congrats bro ❤️❤️❤️❤️
Anna நிங்க பொட்டு உள்ள shed இள் இரும்பு வளை சிக்கிரம் damage aagivadum அன்னா
பொருத்திருந்து பார்ப்போம் சகோ
Nega sona alavu 40 cent varathu nanba 20-25 cent only
இந்த corona நேரத்தில் உங்கள் பண்ணையில் நாட்டுக்கோழி விற்பனை எப்படி இருக்கு நண்பா...?
Anna blue color pencin enga kedaikum... Amount evaluvu aprm kg sollunga
ஹாய் ஐஸ்வர்யா ராய் 😁
20 feet breadth vechirukingla she'd la. Athula asbestos sheet length evolo
சகோ இடைவெட்டு கோழிகள் (cross chicken) கறிக்கு விற்கப்படும் போது லாபம் கிடைக்குமா????
40 சென்டில் எவ்வளவு பெறுவிடை கோழி வளர்க்கலாம் ஒரு மாத குஞ்சாக விற்றால் லாபமா
பதிவு செய்கிறேன் நண்பா
Nylon fence ah edu?
சகோ square பைப் வைத்து சிறிய அளவில் கொட்டகை அமைக்க முடியுமா???
கொட்டகை அமைக்க சரியா வராது சகோ
@@Prambuvivasayam குறைந்த செலவில் கொட்டகை அமைக்க ஐடியா சொல்லுங்கள் சகோ...
Hi.. Bro. Pannai super. Oaru pipe length 20 feet, so antha pipe oada rate eavlo & eathana inch pipe bro?
Kg rate bro 20feet pipe 8.5kg varum ,kg 52rs
👍👏👍
அன்பான வேண்டுகோள் உங்கள் ஊர் எது அந்த கிரீன் வலை எங்கு கிடைக்கிறது நாங்கள் ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்தவர்கள் எங்கு கிடைக்கும் நன்றி
எங்கள் ஊர் ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி மாவட்டம் )
nanum chennimalai tha bro
Mottha etthana sent bro
சகோ, 40 சென்ட் இடத்தில் முழுவதும் பென்சிங் போட்டு அதனுள் மட்டும் மேய்ச்சலில் விட்டு எத்தனை கோழிகள் வளர்த்தலாம் சகோ?
அண்ணா 35 pettai kolikku எத்தனை muttai oru nalaikku ketaikkum
8 to 12 kedaikkanum
அடியில் ஓட்டை போட்டு கீரி உள்ள போகிறது என்ன செய்வது
சுற்றிலும் கற்களை நிரப்பி பாருங்கள் பலன் கொடுக்கும்
கீரி ய பிரியாணி போட்டுருங்க 😜
bro perukkan kadikum allava valai damage aagidu
Video full ah parunga bro damage agama irukka 2.5feet irumbu kozhi valai serthu katti ullen
Blue color fencing yegi kedikudu
Bike valli ku velli puram, income varkudiya uir velli nadunka or mulikai vaiinga
Veedu pakkatula iruntha valatalama, pakkatula complaint Panna yenna pandrathu bro
அவர்களுக்கு பிரச்சனை இல்லாத அளவுக்கு இது போன்று வலை அமைத்து கொள்ளுங்கள் சகோ
அவர்களுக்கு பிரச்சனை இல்லாத அளவுக்கு இது போன்று வலை அமைத்து கொள்ளுங்கள் சகோ
@@Prambuvivasayam thank you bro, appedi um smell varuthu nu soldranga aatan ketten sago
Bro blue valai kidaikkuna bro courier la
என்னிடம் விற்பனைக்கு அல்ல சகோ
ua-cam.com/video/itbOjIZPNZE/v-deo.html
பண்ணையின் புதிய வரவுகள் மற்றும் வருங்கால காவல்கள்
Fencing ku evallo selavu anna aachii
சார் புழு வலை mm திக்நஸ் எவ்வளவு
Super brother, place?
Uthangarai
Anna antha erumbu valai rate inga athikama iruku
காங்கிரட்டில் எப்படி கலவை ???
Inga ooru enna
Uthangarai
@@Prambuvivasayam
Nanba lock down mudincha apramaa unga pannaiku varalaama