miga arumai ungal vidiyo partha piragu naan intha attavanaiyai thayar seithulen. 04:30:00 1. Collect and Clean All Water Drinker and food feeder 05:00:00 2. Clean Fenced area and sprinkle disinfectant. 05:30:00 3. Fill drinker and feeder with food water and necessary medicine Only in Fenced area 06:00:00 4. Release King 06:10:00 5. Send out King and Release All other Layers 06:20:00 6. Send out All other Layers and Release All other Roosters 06:30:00 7. Send out All other Roosters and Release 200 days old birds 06:40:00 8. Send out All other 200 days old birds and Release 180+ days old birds 06:50:00 9. Send out All 180+ days old birds and release 3+ to 5+ months old birds, 06:55:00 10. Clean their Cage, Keep drinker and feeder ready 07:00:00 11. Arrest 3+ to 5+ months old birds and release 2+ months old birds 07:05:00 12. Clean their Cage, keep drinker and feeder ready 07:10:00 13. Arrest 2+ months old birds and Release 1+ months old birds 07:15:00 14. Clean their Cage, keeep drinker and feeder ready 07:20:00 15. Arrest 1+ months old birds and release
சகோ நான் எனது வீட்டின் ஒரு பக்கத்தில் (மாடியில் அல்ல) 150 சதுர அடியில் செட் அமைத்து உள்ளேயே இருக்கும்படி கோழிகளை வளர்க்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.. 150 சதுர அடியில் அதிகபட்சம் எத்தனை கோழிகளை வளர்க்கலாம்??நாட்டுக்கோழிகளில் எந்த மாதிரியான கோழிகளை வளர்ப்பது அந்த150 சதுர அடி இடத்திற்கு சரியானதாக இருக்கும்???
அண்ணா நான் மாடியில் கோழி வளர்க்கிறன் நான் தேங்காய் நாரை தான் போடுகிறேன் துர்நாற்றம் எதுவும் வரவில்லை நீங்கள் அதை யூஸ் பண்ணி பார்த்திங்களா துர்நாற்றம் உங்களுக்கு வந்ததா
He tells about the day-to-day activities that are carried out in his farm such as letting out the chickens in the morning, watering the chickens and chicks(adding turmeric in water 3 days a week), what he feeds them in the morning, where they go foraging in the nearby forest, collecting eggs and cleaning his shed etc.
உங்கள் பண்ணைக்கு பாம்புகள் வருமா வந்தா என்ன பண்ணுவீங்க வராம இருக்க என்ன பண்றீங்க கோழியில் அடை வைத்தால் பாம்புகள் வருமா கோழிக்குஞ்சுகள் அதிகமாக இருந்தால் பாம்பு வருகிறது மூன்று மாதங்களுக்குப் பிறகு பாம்புகள் வருவதில்லை கோழிக்குஞ்சுகள் அதிகமாக இருக்கும் பொழுது எங்களது பண்ணையில் பாம்புகளை பார்க்கலாம் கூண்டுக்குள் அடையும் கோழிகளை தவிர வெளியில் அடையக்கூடிய கோழிகள் வெளியிலேயே முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும் அப்படி அப்படி ஒருமுறை எட்டுக் கோழிகளை போட்டு தள்ளிவிட்டது பாம்புக்கு தேவை அட கோழியும் கோழிக்குஞ்சுகள் மட்டுமே பெரிய கோழிகளை கண்டு கொள்வதில்லை ஆனால் கேமராக்கள் வைத்து கண்காணித்தல் கேமரா கண்களுக்கு பாம்பு தென்படுவதில்லை கேமராவில் உள்ள இன்ட்ராடே ஒளி பாம்புகளுக்கு எதிரியா அந்த பல்புகளை போட்டு பாம்புகளை கண்காணித்துக் கொண்டிருக்கிற பாம்பின் மீது மண்ணெண்ணெய் பட்டால் பாம்பு இறக்குமா இதைப் படிப்பவர்கள் உங்கள் அனுபவத்தில் தெரிந்திருந்தால் சொல்லுங்கள் பாம்புகளை விரட்ட என்னென்ன வழிகள் இருக்கிறது தெரிந்தவர்கள் சொல்லுங்கள் கோழிப் பண்ணைகளுக்கு நாய் பூனை விஷாலி பாம்பு கீரி இவை அனைத்தும் கோழிப் பண்ணைகளுக்கு பயங்கரமான எதிரிகள் கோழிகளின் உணவை திருடி திங்க எலி பெருச்சாளி உங்களுடைய அனுபவத்தை சொல்லுங்கள்
Super guidelines for new farmers
Tanku brother God bless you and your cicken form
Very superb bro... Excellent work you are doing with the hens.. well done for the natural related activities..
சகோ அருமையான பதிவு உங்க பண்ணல அசோலா இருக்கா இருந்தால் அதைப்பற்றி ஒரு பதிவு போடவும் மிக்க நன்றி சகோ
மகிழ்ச்சியுடன் நன்றி
அருமையான பதிவு
miga arumai
ungal vidiyo partha piragu naan intha attavanaiyai thayar seithulen.
04:30:00 1. Collect and Clean All Water Drinker and food feeder
05:00:00 2. Clean Fenced area and sprinkle disinfectant.
05:30:00 3. Fill drinker and feeder with food water and necessary medicine Only in Fenced area
06:00:00 4. Release King
06:10:00 5. Send out King and Release All other Layers
06:20:00 6. Send out All other Layers and Release All other Roosters
06:30:00 7. Send out All other Roosters and Release 200 days old birds
06:40:00 8. Send out All other 200 days old birds and Release 180+ days old birds
06:50:00 9. Send out All 180+ days old birds and release 3+ to 5+ months old birds,
06:55:00 10. Clean their Cage, Keep drinker and feeder ready
07:00:00 11. Arrest 3+ to 5+ months old birds and release 2+ months old birds
07:05:00 12. Clean their Cage, keep drinker and feeder ready
07:10:00 13. Arrest 2+ months old birds and Release 1+ months old birds
07:15:00 14. Clean their Cage, keeep drinker and feeder ready
07:20:00 15. Arrest 1+ months old birds and release
🤝
Kodi kalam நிழல் tharun மரண video pooduga naanba..
Speech super
பெருவிடை கோழிகள் இப்போது ஒரு கிலோ என்ன விலை போகுது சகோ..
🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👌👌👌👌👌
அருமை bro
Super explanation sago tiruvannamalai irunthu balaji sago 👍👍👍
😊🙏
அண்ணா நீங்க என்ன தீவனம் போடுறீங்க கொஞ்சம் வீடியோ எடுத்து போடுங்க
சரிங்க சகோ
அண்ணா உங்க வலை தாண்டி போக குடிய கோழி குஞ்சுகளை ஒரு video வில் காட்டுங்கள்
Super sir
எண்ணுடைய இளம் நாட்டுக்கோழி மண்ணை சாப்பிடுகிறது ....எதற்காக?...
Super
மாட்டு தீவனம் கோழிக்கு எல்லா seasonlayum kudukkalaama சகோ
கொடுக்கலாம்
நண்பா சூப்பர்
Bro theevanam thanni vittu virasi vaipeengala ?
அண்ணா எத்தனை மாத கோழி குஞ்சுகள் வேலியை தாண்டி போக அணுமதிப்பிர்கள்
Good
நோய் மேலாண்மை ஓரு வீடியோ போடுங்கள் அண்ணா
கோழிக்கு கொண்டை மற்றும் முகத்தில் உஷ்ண கொப்பளங்கள் வந்தால் என்ன செய்வது.
வேப்பிலை மற்றும் மஞ்சள் அரைத்து வையுங்கள்
super pro
Entha oor neenga
ஊத்தங்கரை
அருமை
Morning pota egg evening adai vaikkalama
கீரி பிள்ளை புடிக்க வலை வைக்க வில்லையா
Super bro
Supper bro🐓🐓🐓
Anna nan edaivettu koli valarthu kariku kodukalanu erukan epdi anna athai uruvakuvathu peruvidai seval + siruvidai koli serndha edaivettu athu fine but endha koliya parent koliya niruthurathu reply anyone
கண்ணி விடை மற்றும் இளம் சேவல்களை நாய் பிடிக்கின்றது அதேபோல் கீரி பிடிக்குமா சொல்லுங்கள் நண்பரே
கீரி பிடிக்க வாய்ப்பில்லை சகோ
👍👏👏👏👍
Nice bro neenga entha oor
ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி மாவட்டம் )
சார் நான் நாட்டுக்கோழி பண்ணை வைத்துள்ளேன். எனது பண்ணையின் வளர்ப்பு முறையை உங்கள் channel ல் வெளியிட முடியுமா? Answer me please
தாங்கள் எந்த ஊர் சகோ
@@Prambuvivasayam Dharmapuri district
கண்டிப்பாக வெளியிடலாம் சகோ: 9787620960 அழையுங்கள்
சகோ நான் எனது வீட்டின் ஒரு பக்கத்தில் (மாடியில் அல்ல) 150 சதுர அடியில் செட் அமைத்து உள்ளேயே இருக்கும்படி கோழிகளை வளர்க்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.. 150 சதுர அடியில் அதிகபட்சம் எத்தனை கோழிகளை வளர்க்கலாம்??நாட்டுக்கோழிகளில் எந்த மாதிரியான கோழிகளை வளர்ப்பது அந்த150 சதுர அடி இடத்திற்கு சரியானதாக இருக்கும்???
Bro entha edam total alavu evalo
Anna how to control a new hen
Having douts in kozhi pannai unga num kudunga anna
அண்ணா உங்க ஊரு ethu
Oru koli enna rs bro
Super sago
5 சென்ட்ல எத்தனை கோழி வளர்த்தலாம்
பண்ணை சுத்தம் செய்ய எந்த கிருமிநாசினி தெளிக்க வேண்டும்
Mata Sanam
அண்ணா நான் மாடியில் கோழி வளர்க்கிறன் நான் தேங்காய் நாரை தான் போடுகிறேன் துர்நாற்றம் எதுவும் வரவில்லை நீங்கள் அதை யூஸ் பண்ணி பார்த்திங்களா துர்நாற்றம் உங்களுக்கு வந்ததா
பிராய்லர் பண்ணையில் பார்த்தேன் வரதான் செய்கிறது
சகோ, மாட்டு தீவனம்னா என்னங்க? கடையில் விற்பதா இல்லை நீங்களே தயாரிப்பதா? அதில் என்னென்ன இருக்கும்?
கடையில் விற்பது சகோ
Peru veda rate evalo location enna
Answer please bro
Keeri varatha
Can someone summarise what is being said.
Thanks
He tells about the day-to-day activities that are carried out in his farm such as letting out the chickens in the morning, watering the chickens and chicks(adding turmeric in water 3 days a week), what he feeds them in the morning, where they go foraging in the nearby forest, collecting eggs and cleaning his shed etc.
உங்கள் பண்ணைக்கு பாம்புகள் வருமா வந்தா என்ன பண்ணுவீங்க வராம இருக்க என்ன பண்றீங்க கோழியில் அடை வைத்தால் பாம்புகள் வருமா கோழிக்குஞ்சுகள் அதிகமாக இருந்தால் பாம்பு வருகிறது மூன்று மாதங்களுக்குப் பிறகு பாம்புகள் வருவதில்லை கோழிக்குஞ்சுகள் அதிகமாக இருக்கும் பொழுது எங்களது பண்ணையில் பாம்புகளை பார்க்கலாம் கூண்டுக்குள் அடையும் கோழிகளை தவிர வெளியில் அடையக்கூடிய கோழிகள் வெளியிலேயே முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும் அப்படி அப்படி ஒருமுறை எட்டுக் கோழிகளை போட்டு தள்ளிவிட்டது பாம்புக்கு தேவை அட கோழியும் கோழிக்குஞ்சுகள் மட்டுமே பெரிய கோழிகளை கண்டு கொள்வதில்லை ஆனால் கேமராக்கள் வைத்து கண்காணித்தல் கேமரா கண்களுக்கு பாம்பு தென்படுவதில்லை கேமராவில் உள்ள இன்ட்ராடே ஒளி பாம்புகளுக்கு எதிரியா அந்த பல்புகளை போட்டு பாம்புகளை கண்காணித்துக் கொண்டிருக்கிற பாம்பின் மீது மண்ணெண்ணெய் பட்டால் பாம்பு இறக்குமா இதைப் படிப்பவர்கள் உங்கள் அனுபவத்தில் தெரிந்திருந்தால் சொல்லுங்கள் பாம்புகளை விரட்ட என்னென்ன வழிகள் இருக்கிறது தெரிந்தவர்கள் சொல்லுங்கள் கோழிப் பண்ணைகளுக்கு நாய் பூனை விஷாலி பாம்பு கீரி இவை அனைத்தும் கோழிப் பண்ணைகளுக்கு பயங்கரமான எதிரிகள் கோழிகளின் உணவை திருடி திங்க எலி பெருச்சாளி உங்களுடைய அனுபவத்தை சொல்லுங்கள்
மழை காலங்களில் எதை கலந்து கொடுத்தால் சலி பிடிக்காது
அண்ணா ஒரு சந்தேகம் எதற்கு மாட்டுத்தீவனம் போடுவீங்க கோழித்தீவனம் போடலாமேநாட்டுக் கோழிக்கு என்று தீவனம் வருகிறது அதை போடலாமே அதைப் போட்டால் எதுவும் தவற
விலை அதிகம் சகோ
அண்ணா உங்க address and phone numberக கூடுங்க for கோழி
Mattu theewanam one kg enna rate bro
Bro anku
Farm owner phone number kedikum maa
Unga contact number vanum bro
Bro plz unga no. Thanga
bro un ga number pls
9787620960
Anna whatsapp la reply pannunga anna