#கோழிபண்ணை

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • திரு.செந்தில்வேலா.Bsc.MIT,
    செங்கல்பட்டு மாவட்டம் திருகழுகுன்றத்திலிருந்து கல்பாக்கம் செல்லும் வழியில் 6 கிலோமீீட்டர் தொலைவில் உள்ள வீராபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது இந்த நாட்டுகோழி பண்ணை.
    தொடர்பு: 9841138899
    மேலும் சுவாரசியமான பண்ணை வீடியோக்களை காண Subscribe செய்யுங்கள்: • Video
    🌾விதைகள் இயக்கத்தின்🌾
    தலைச்சிறந்த வீடியோக்களின் வரிசை உங்கள் பார்வைக்கு👀
    🐮மாட்டுபண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
    1. • நவீன மாடு,ஆடுபண்ணை நேர...
    2. • ரூ.12லட்சம் ஆண்டுவருமா...
    3. • மாதம்: ரூ.50000 நாட்டு...
    🐐ஆட்டுபண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
    1. • 1லட்சம்80ஆயிரம் கோடி இ...
    2. • ஆடுகளுக்கு என்ன தீவனம்...
    🐔கோழி பண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
    1. • முன்மாதிரியான நாட்டுகோ...
    2. • கடக்நாத்,சிறுவிடை கோழி...
    3. • 19 கிளைகள் கோடிகளில் ப...
    4. • Video
    🦉காடை பண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
    1. • காடை வளர்ப்பு சிறிய இட...
    2. • HI-TECH காடை பண்ணை
    🐝தேனீ வளர்ப்பை தொடங்குவதற்க்கு முன் பார்க்க வேண்டிய வீடியோ:
    • தேனீ வளர்ப்பில் அசத்து...
    பட்டுபுழு வளர்ப்பு: • மாதம் ரூ.40000 வரை பட்...
    வெண்பன்றி வளர்ப்பு: • 1டன் ரூ.1லட்சம் கொழுத்...
    🐂வடஇந்திய நாட்டுமாடுகளை வாங்குவதற்க்கான வீடியோ:
    • ஒருநாளைக்கு 16 to 21 ல...
    🐂சாணம்,கோமியம் மதிப்புகூட்டல் பற்றிய வீடியோ:
    1. • லாபம் கொழிக்கும் மாட்ட...
    2. • 100% இயற்க்கை பூஜை பொர...
    3. • 40% வருமானம் இப்படியும...
    🌳சந்தனமர வளர்ப்பு பற்றிய வீடியோ:
    • சந்தனமரம் வளர்ப்பு/San...
    🎋சூப்பர்நேப்பியர் பற்றிய வீடியோ:
    1. • போலி சூப்பர் நேப்பியர்...
    2. • குட்டை நேப்பியர். இந்த...
    முகநூல்பக்கம்: / vithaigaliyakkam
    வாட்ஸ்அப்குழு: chat.whatsapp....
    டெலிகிராம் குரூப்: t.me/Vithaigal...
    Channel contact: 8807671279..
  • Домашні улюбленці та дикі тварини

КОМЕНТАРІ • 152

  • @kathir903
    @kathir903 4 роки тому +2

    மிக தெளிவான , உபயோகமான விளக்கம்..👌 நன்றி..☺️

  • @bennysingh5421
    @bennysingh5421 4 роки тому +4

    மிகவும் பயனுள்ள பதிவு தெளிவான விளக்கம் நன்றி அண்ணா

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 роки тому

      நன்றி

    • @abdulkalamkalam3410
      @abdulkalamkalam3410 4 роки тому

      @@vithaigaliyakkam kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkķkķkkkkkkkkkkkkkķkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkķkķkkkkkķkkkkkkkkkķkkkkkkkkkkkkķkkkkkkkkkkkkkkkkkkkķkkkkkkkķkkkkkkķkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkķkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkķķkkkkkkkkkķkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkķkkkkķkkkkkkķkķkķkķkkkkkkkkkkkkkķkkķķķķķkkkķkķkkkkķkkķkķķkkķkkkkkkkkķkķkkkkkķkķkkkkkkkkkkķkkkkkkkkkkķkkkkķkkkkkkkķkkkkķkkkkkkkkķķkkkkkķkkkkķkkkkkkkkkkkķkkkkķkkkkkkkkķkkkkkķkkkkkkkkkkkkkkkkķkkkkkkkkkkķkkkkkkkkķkķkkkkkkķķkkķkķkkkkķkkkķkkkkkkkķkkķkkkkkkķkkkkkkkķkkkķkkkķkkkkkkķkķkkķkkkkkkkkķkkkkkķkkkkkkķkķkkkkkķķkkkķkķkkkkķkķkķkkķkkkkķķkkkkkķķkkķkkkķķkkkkķkkkķkkkķķkkkķķkkkķķkkkķkkkķkkķkkkkkkkkkkkkķķkkkkkkkķkkkkkkķkkkkkkkkķķkkkkķkkkkķkkkkkķkkķkkkkkkkķkkķkkkķkķķķkkkķkķkkkķkkkkkķkkkkkķkkkkkkkkkķkkkkkkkķķkkkkkkķkkkkkkkķkkkkkkķkkķķķķkķķķkķķkkķkkkkkķkkkkkkkķkkkkkkkķķkkkķkkkķkķkkkkkķķ9kkkòkķkòkķkkkkķkkkķkkkkkķòkkkķkķkkkkkkķķkķķkkkkķkkkkkkkķkkkkķkkķoó999999

  • @sathishvmanohar9434
    @sathishvmanohar9434 4 роки тому +6

    Thank you for kind service to creat awarnes to farmers.Please continue your service to give valuable info regarding the cost control and marketing strategy in this two cases farmers struggling in agriculture.

  • @madhavakannanm9148
    @madhavakannanm9148 3 роки тому

    அருமையான தகவல் தொகுப்பு நண்பா வாழ்க வளமுடன்

  • @sivanesann4882
    @sivanesann4882 4 роки тому +1

    Clear and crystal explanation,please mention the total cost of the one acre project.sir

  • @najathahamed8285
    @najathahamed8285 4 роки тому +3

    Thanks for video saho ❤️❤️❤️👌👌

  • @nagaraj1814
    @nagaraj1814 3 роки тому +6

    நல்ல நிதானமான ஒரு பேச்சு ஆனா கொட்டாய் போட்டதுக்கு எவ்வளவு செலவாகும் சொன்னேன் ஆனா கொஞ்சம் நல்லா இருக்கு சார் நீ சொன்னது நல்ல புரியிற மாதிரி தெளிவா இருக்கு சார் ரொம்ப நன்றி சார்

  • @westernvelu
    @westernvelu 3 роки тому

    சூப்பர்....

  • @gowthamkumar5393
    @gowthamkumar5393 4 роки тому +3

    Thank you so much sir

  • @raviravi-vq9ok
    @raviravi-vq9ok 4 роки тому +1

    anna, arumaiyanaaa videooo, nanriii.

  • @rajipraveen4921
    @rajipraveen4921 4 роки тому

    Hi thanks Sri
    Raji kallakurichi

  • @sargunavathyselvam3792
    @sargunavathyselvam3792 4 роки тому +1

    Super sir very nice

  • @mahendrababum8964
    @mahendrababum8964 4 роки тому +2

    Super sir

  • @aathikashaathikash1212
    @aathikashaathikash1212 4 роки тому +2

    மாடியில் கோழி வளர்க்காலாமா?

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 2 роки тому +1

    கோழிப்பண்ணை வைக்க இடம் தேவை படுபவர்களுக்கு இரண்டாயிரம் சதுரடி நிலம் விற்பனை க்கு உள்ளது தேவை படுவோர் தொடரப்பு கொள்ளலாம் சென்னை யில்

  • @suriyakumaranv8498
    @suriyakumaranv8498 4 роки тому +1

    Sar neega nejamave viraapurama sar

  • @tamilanda2312
    @tamilanda2312 4 роки тому +1

    நல்ல தகவல் விளக்கமா கூறியுள்ளார்

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 4 роки тому +1

    Killing and eating animals..iyo Kodumai....kollamai kallunnamai.... don't make sins.

  • @ganesanloganathan2918
    @ganesanloganathan2918 Рік тому

    ஐயா நல்ல அருமையா இருந்த்து எனக்கு ஒரு கேள்வி இருக்கு நான் மாந்தோப்பு வெச்சிருக்கேன் அங்க மாமரம் 10 அடி உயரம் இருக்கு 2 மாமரம் சேர்த்து 25 க்கு 35 இடம் கிடைக்குது இங்க வெட்டவெளியாக கோழி வளர்க்க முடியுமா எனக்கு 15 லிருந்து 20 வரை கோழி வளர்க்க ஆசை மாமர நிழலில் கோழி இருக்குமா? அல்லது கொட்டகை அமைக்க வேண்டுமா. பதிலுக்காக காத்திருக்கிறேன் நன்றி.

  • @sardar-gu4qh
    @sardar-gu4qh Рік тому +1

    Very useful message sir thank u I prey for u and for ur growth ur business. Oneday I will meet u sir.

  • @p.sumathyp.sumathy6386
    @p.sumathyp.sumathy6386 4 роки тому +10

    தெளிவான, நிதானமான பேச்சு
    Use ful tips

  • @midhun5583
    @midhun5583 4 роки тому +5

    இதட்கு என்ன செலவு வந்தது என்று சொல்ல முடியுமா sir

  • @ponmaalaipozhuthu9182
    @ponmaalaipozhuthu9182 4 роки тому +1

    மிகவும் அருமையாக உள்ளது
    உங்கள் சேனல் மேலும் வளர வாழ்த்துக்கள்.
    பொன்மாலை பொழுது சேனலில் பொன்னியின் செல்வன் ஒலிச்சித்திரம் பதிவு செய்ய உள்ளேன்.
    பொன்மாலை பொழுது சேனலில் இணைந்திருங்கள்.
    உங்களது நட்பில் இனைந்துவிட்டேன்.
    நீங்களும் இணைவீர்கள் என்று நம்புகிறேன்.

  • @sharan-santhapriyaj5974
    @sharan-santhapriyaj5974 Рік тому

    Hi sir enaku 1 month kozhi venum tharuvengala

  • @chakarar4535
    @chakarar4535 3 роки тому +3

    அருமையான பயனுள்ள விளக்கம்...
    மிக்க நன்றி ஐயா...

  • @mathivanan3515
    @mathivanan3515 3 роки тому +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் அண்ணா 🙏🙏🙏

  • @aadhisk1782
    @aadhisk1782 4 роки тому +5

    நீண்ட நாட்கள் காத்திருந்தேன்.. @sendhilvela sir...🤗🙂

  • @syednouman2391
    @syednouman2391 3 роки тому +2

    So far i have seen his 2 videos he explains each n everything . His farm location

  • @gnanakumartheerthamalai8755
    @gnanakumartheerthamalai8755 2 роки тому +1

    வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறோம்

  • @saanthipadmavathy4906
    @saanthipadmavathy4906 6 місяців тому

    Thank you sir

  • @Karthikganesh12B1
    @Karthikganesh12B1 8 місяців тому

    Budget sir

  • @ganesanr2422
    @ganesanr2422 2 роки тому +1

    Super sir.Very useful.
    You are only given the right detail.

  • @Iphonebywrongchoice
    @Iphonebywrongchoice 4 роки тому +3

    With so much land why is he growing chicken in cage method. He can just shephard them in his farm.

  • @edisonpremkumar656
    @edisonpremkumar656 2 роки тому +1

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @megrajbegam5620
    @megrajbegam5620 2 роки тому

    M

  • @TamilSelvan-ym5ze
    @TamilSelvan-ym5ze 3 роки тому +1

    Nice sir.. Thank you 🙏

  • @rajendiranraja4495
    @rajendiranraja4495 8 місяців тому

    அருமை மகிழ்ச்சி ஐயா.
    வாழ்த்துக்கள். அருமையான விளக்கம் ஐயா. நன்றி.

  • @sssbrothersintegratedfarm4427
    @sssbrothersintegratedfarm4427 3 роки тому +1

    very nice explanation brother

  • @okpaul7686
    @okpaul7686 2 роки тому +1

    Good information bro

  • @ragupathiragu2957
    @ragupathiragu2957 3 роки тому +1

    Super sir thank you

  • @jainsha8173
    @jainsha8173 4 роки тому +3

    1sqt க்கு என்ன செலவாகுது?

  • @sukumarrajan
    @sukumarrajan 4 роки тому +2

    மிகவும் தெளிவான விளக்கம் சார்.. நன்றி

  • @ajaysiva4016
    @ajaysiva4016 4 роки тому +1

    Aadu kaal nondudhu thidirnu....ena problem a irukalam...meichaluku Kuda kuttitu pogala...

  • @தமிழன்சக்தி-ய9வ

    பெரும்பாலான கோழிகளுக்கு வால் இல்லையே!!!

  • @vlogsofprakash331
    @vlogsofprakash331 2 роки тому

    Niraya payanulla tagavalgal sonneergal. Sir. Mikka nandri. Sir.

  • @chandrasekaru8414
    @chandrasekaru8414 2 роки тому +1

    🙏

  • @sivakumaranuthayakumar6809
    @sivakumaranuthayakumar6809 3 роки тому +1

    Great explanation

  • @selvaraju6934
    @selvaraju6934 3 роки тому

    காலை வணக்கம் வாழ்த்துக்கள் நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள் ரொம்ப அருமை

  • @gunasekarapandianpandian9988
    @gunasekarapandianpandian9988 4 роки тому +1

    Super sir... Ur Methods & Suggestion is very Useful to me Thank You so Much sir..🌱🕊️

  • @gananaprakasamg
    @gananaprakasamg 2 роки тому +1

    Super

  • @umamaheswarisenthil1164
    @umamaheswarisenthil1164 4 роки тому

    இந்த முறையில் வளர்தால் மேய்ச்சலுக்கு வெளியே விட வேணடாமா சார்

  • @bharathiprema9372
    @bharathiprema9372 4 роки тому +1

    Ok sir neenga irukkura shed ethana sathura adi athula evlo kozhi valarkkalam

  • @naturegift5792
    @naturegift5792 3 роки тому +2

    Good explained

  • @nithyanandhividhu1259
    @nithyanandhividhu1259 4 роки тому +2

    Put more videos like this

  • @M.vinoth
    @M.vinoth 4 роки тому +6

    வச்சிருக்குறது அசில் கிராஸ் இதுக்கு இவுளோ பேச்சு.... வாழ்த்துக்கள்..... 🙌

  • @srilankanagriculture1061
    @srilankanagriculture1061 4 роки тому +1

    Great advice sir 👍

  • @anbarasananbu6176
    @anbarasananbu6176 4 роки тому +2

    சூப்பர்

  • @koothanmuthusamy2373
    @koothanmuthusamy2373 4 роки тому +1

    முயல் கூன்டு செகனன்ட் கிடைக்குமா சார்

  • @sarathkumar-fi1ng
    @sarathkumar-fi1ng 3 роки тому

    கழிவு எப்படி சுத்தம் செய்வது

  • @bharathiprema9372
    @bharathiprema9372 4 роки тому +1

    Antha shed ku evlo selavu anathu sir

  • @anbalaganmasilamani5262
    @anbalaganmasilamani5262 4 роки тому +2

    Super..

  • @saravananp8822
    @saravananp8822 4 роки тому +1

    அருமையான விளக்கம்.

  • @ragupathiragu2957
    @ragupathiragu2957 3 роки тому

    Phone number send panuga sir

  • @skpigeons1715
    @skpigeons1715 3 роки тому

    Super details bro

  • @mavadidevidevi8791
    @mavadidevidevi8791 3 роки тому

    Food eppadi vaipiga solluga

  • @bashyammallan5326
    @bashyammallan5326 2 роки тому +1

    👍👏🤝🙏

  • @kdinesh2353
    @kdinesh2353 3 роки тому

    Very clear explanation

  • @arivusuguna4809
    @arivusuguna4809 3 роки тому +1

    நன்றி ...

  • @ILoveU69
    @ILoveU69 Рік тому +2

    பல கோடி நன்றிகள் 💐

  • @arumugamdsp
    @arumugamdsp 4 роки тому

    அனுபவம் வாய்ந்த பேச்சு

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 роки тому +2

    👍👍👏👏👏

  • @RDS_CARROM
    @RDS_CARROM 3 роки тому

    Nice sir

  • @vlogsofprakash331
    @vlogsofprakash331 2 роки тому

    Super sir.

  • @poorvikaboutiquetailoring7085
    @poorvikaboutiquetailoring7085 3 роки тому

    👍👍👍👍👍💪💪💪💪

  • @aakash9333
    @aakash9333 4 роки тому

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @varghesethomasagriculturei7353
    @varghesethomasagriculturei7353 4 роки тому +1

    Make it video feed management also

  • @sakthivelsakthi9144
    @sakthivelsakthi9144 4 роки тому +4

    எதை செஞ்சி என்ன பன்ன கோழிகளுக்கு வால் இல்லையே காடைமாதிரி தெரியுது

  • @sabarimsd47
    @sabarimsd47 4 роки тому

    22/14 அடி கொட்டகை போட்டா எத்தனை கோழி வளர்க்கலாம்

  • @mahendran7842
    @mahendran7842 3 роки тому +1

    சார் உங்கள் போன் கொடுங்கள்

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  3 роки тому +1

      தலைவரே.. அவர் போன் அ வாங்கி நீங்க என்ன பண்ண போறீங்க...

    • @mahendran7842
      @mahendran7842 3 роки тому +1

      மண்ணிக்கவும் அண்ணா போன் நம்பர் வேண்டும்

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  3 роки тому

      9841138899

    • @josephrufus7021
      @josephrufus7021 3 роки тому

      Good info. Appreciated.

  • @டொனால்ட்டிரம்ப்

    ஹாய் அண்ணா

  • @srinsri484
    @srinsri484 3 роки тому

    அருமை தலைவா நன்றி

  • @kanagaraj3205
    @kanagaraj3205 4 роки тому +2

    சிறப்பான காணொலி.... மேலும் கோழி கழிவுகளை
    சுத்தம் செய்ய என்ன வழிமுறை...எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை செய்யப்பட வேண்டும்

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 роки тому +1

      வீடியோ இருக்கு பாருங்க

  • @vaideeswaran4518
    @vaideeswaran4518 4 роки тому +3

    Miga arumaiyana pathivu,evlavu thelivana vilakkam evarum sonnathillai. Very usefull points and valuable information.

  • @பொன்.தெய்வராஜன்பொன்.ப.தெய்வராஜ

    நாட்டுக் கோழிகளுக்கு கொட்டகையே தேவையில்லை என்று நான் நினைக்கிறேன்

  • @venky7e9
    @venky7e9 4 роки тому +1

    Very useful information brother .. 🙂👍

  • @raveendarv837
    @raveendarv837 4 роки тому +1

    Another superb rendition of HOW TO ERECT A SHED FOR NATTUKOZHI REARING! Very easy to understand and implement. But, only one doubt bro, How can 5000 Nattukozhi manage with just 30000 sqft grazing area. I understand we need 5 Sq.ft per Hen. That means 1 Acre = 43600 Sq.ft /5 sq.ft = 900 Hens approx. So, would 5000 hens be possible?

    • @jrk746
      @jrk746 4 роки тому

      He said 1sq ft per hen(kozhi) because most of hens stays and sleeps on upper place. Better to start with 500 to 1000 chick's to get better experience.

    • @senthilvelakarthikeyan7166
      @senthilvelakarthikeyan7166 4 роки тому +1

      43600/5= 8720

    • @senthilvelakarthikeyan7166
      @senthilvelakarthikeyan7166 4 роки тому +1

      Shed. 5000 sq.ft
      Green Fodder 5*436 = 2180
      Feed Shed = 2*436 = 872
      Total. 8052 sq.ft.
      1 Acre = 43600 - 8052 = 35,548 sq.ft.
      Grazing land 35,548/5 = 7109
      So, 5000 should be comfortable,....

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 2 роки тому +1

    Very awesome and useful information

  • @indrayaiyarkkaivivasayee5410
    @indrayaiyarkkaivivasayee5410 4 роки тому +1

    Ur information all are true. We breed original country chickens

  • @NaveenKumar-bx9ez
    @NaveenKumar-bx9ez 3 роки тому

    சார் நான் கலர்சீட்டூல பண்ணியிருக்குகேன் எதுவும் ஆகாதா 12×30 அடி உயரம் 8அடி கொட்டகை சுற்றி பரப்பளவு 50×50அடி

  • @Balajidevarajan
    @Balajidevarajan 4 роки тому +1

    1 acre la 5000 kozhigal valarkalamaa

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 роки тому +2

      Yes

    • @m.m.rajkumar9014
      @m.m.rajkumar9014 4 роки тому

      @@vithaigaliyakkam 5000 கோழிகள் வளர்க்க முடியாது.
      800 -1000 வரைதான் இயற்கையாக வளர்க்க முடியும்