#Honda

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 31

  • @prabaharkumar5864
    @prabaharkumar5864 8 місяців тому +1

    அருமையான காணொளி அண்ணா........... ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது............இரு சக்கர வாகனம் பற்றி மேலும் அறியப்பட்ட தகவல் காணொளி நன்றி

  • @vijayam1
    @vijayam1 2 роки тому +2

    Nalla padhivu anne.. சூப்பர்

  • @goldenrules256
    @goldenrules256 10 місяців тому

    அருமையான பதிவு அண்ணன்🎉

  • @RajuRakshan-z9c
    @RajuRakshan-z9c Місяць тому

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா அற்புதம்👍👍💪

  • @thabraisthabbu6732
    @thabraisthabbu6732 2 роки тому +3

    அருமை அண்ணா

  • @veerakumar152
    @veerakumar152 2 роки тому

    வீடியோ சூப்பர் லென்த் ஜாஸ்தி

  • @sindhupoovendran4652
    @sindhupoovendran4652 2 роки тому +2

    GOOD EXPLANATION

  • @mbavinas645
    @mbavinas645 Рік тому +1

    அருமை

  • @Rudhran2000
    @Rudhran2000 2 роки тому +2

    சூப்பர்

  • @MuthuMuthu-wy2ec
    @MuthuMuthu-wy2ec 2 роки тому +1

    Anna hero honda cbz 2007 engein complet worke pana evalu cast agum anna

  • @santhoshck9980
    @santhoshck9980 Рік тому

    Good work❤❤❤

  • @kannan.skannan.s3115
    @kannan.skannan.s3115 Рік тому

    Super na

  • @வாழ்க்கை-ச9ஞ

    Anna carburettor clean panepotalum petrol dry aguramadhere odudhu

  • @QGINDIA
    @QGINDIA 2 роки тому

    வணக்கம் அண்ணா....
    என்னுடைய honda CB shine disc brake's pad அதோட டிஸ்க் பிளேட்ல பிடிக்கிறதனால wheel free'ya சுத்த மாட்டேங்குது... மெக்கானிக் 2 பிஸடனையும் கழற்றி clean பண்ணி போட்டார்... ஆனால் எந்த மாற்றமும் இல்லை..
    Show room'ல விட்டேன்.. தெளிவாக பிரச்சினையை எடுத்து சொன்னேன்.. அவர்கள் master cylinder, oil change பண்ணி விட்டார்கள்... எல்லாம் ok ஆகி விட்டது என்று சொன்னார்கள்.. ஆனால் எந்த மாற்றமும் இல்லை... பின்னர் ஓட்ட ஓட்ட சரியாகி விடும் என்று சொன்னார்கள் ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை...
    வேறொரு மெக்கானிக் டிஸ்க் பிளேட் பெண்ட் என்று சொல்லி அதையும் மாற்றி விட்டேன்.. ஆனாலும் சிறு முன்னேற்றம் கூட இல்லை... இதுவரை 3833 ரூபாய் செலவு செய்து இருக்கிறேன்..
    ஊர்ல இருக்கும் போது நம்ம ஊர் மெக்கானிக் அவ்வளவு ஈசியா பிரச்சினையை தீர்த்து விடுவார்கள்...
    ஆனால் இந்த ஊரில் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது... ஒரு நல்ல தீர்வு சொல்லுங்கள் அண்ணா..
    உங்கள் subscriber
    வாஸ்கோடகாமா, கோவா...
    தயவு செய்து உங்கள் வாட்ஸ் அப் எண்ணை இந்த எண்ணில் அனுப்பவும்...
    9385740221

  • @justinissac468
    @justinissac468 Рік тому

    Super splendor ku apache 180 spark plug podalama anna

  • @johnasir1691
    @johnasir1691 7 місяців тому

    Valve check pantrathu eppadinu sollala

  • @vannamuthup5513
    @vannamuthup5513 9 місяців тому

    அண்ணா சைன் பைக் 2011 bs4 இன்ஜின் வண்டி ரன்னிங்ல போகும்போது பெட்ரோல் அடச்சி அடச்சி வண்டி போகுது என்ன கம்ப்ளைன்ட் தெரியல தெரிஞ்சா சொல்லுங்களேன்

  • @muruganvignesh9943
    @muruganvignesh9943 2 роки тому +2

    அண்ணா உங்க கடை அட்ரஸ் சொல்லுங்கள்

  • @manoranjanraj1382
    @manoranjanraj1382 Рік тому

    Anna cb shine oil tank capacity 800ml'a. Idhu theriyama naa 1L engine oil complete'a oothitten. Ethavthu problem varum'a oil seal break aagara maadhiri

  • @jaicreations9325
    @jaicreations9325 Рік тому

    Splendor plus ku apache spark plug podalama

  • @bluemaxridermotovlog8277
    @bluemaxridermotovlog8277 2 роки тому

    Bro na max 100 vachuruka engine Vela senchu 1 year achu piston first gearla irunthu second gear podaiila piston puduchu puduchu oduthu tips sollunga bro

  • @vijayvadivel4501
    @vijayvadivel4501 Рік тому

    Honda cb shine 125 full service charge evvo anna..

  • @KumarK-lu5zx
    @KumarK-lu5zx Рік тому

    Super anna

  • @CSP-je7cl
    @CSP-je7cl 2 місяці тому

    SHOP ADDRESS BRO

    • @nisharahamad27773
      @nisharahamad27773 8 днів тому

      விருதுநகர் மாவட்டம் சிவகாசி

    • @nisharahamad27773
      @nisharahamad27773 8 днів тому

      விருதுநகர் மாவட்டம் சிவகாசி

  • @suresh2566
    @suresh2566 2 роки тому

    👌👍👌👍👌👍🏍️🏍️🏍️🏍️🏍️🏍️🏍️🏍️🏍️🏍️🏍️🏍️🏍️🔧🛠️🔧🛠️🪛🏍️

  • @Barani-o3o
    @Barani-o3o Місяць тому

    Unga mobile number pls anna