பல்சர் 150 ஆஃப் இன்ஜின் வேலை|| Pulsar 150 half engine work

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • தமிழ்நாடு மெக்கானிக் இளங்கோமணி விருதுநகர் மாவட்டம் சிவகாசி #சாஸ்தாஆட்டோ ஒர்க்ஸ்
    #இளங்கோமணி #2022 #mechanic #சிவகாசி #yamaha100

КОМЕНТАРІ • 96

  • @rajansingaram9371
    @rajansingaram9371 2 роки тому +8

    நல்ல தரமான வேலை. வாழ்த்துக்கள்.

  • @vijay-hc6hu
    @vijay-hc6hu Рік тому

    மெக்கானிக் உங்கள மாதிரி விளக்கமா சொல்லி அந்த வேலையெல்லாம் இதை மாத்தணும் அது போயிருக்கும் அப்படின்னு யாருமே சொல்றதே கிடையாது உங்கள மாதிரி மெக்கானிக் நல்ல வேலை செய்ற மாதிரி இருக்காங்க அவங்க வீடியோ எனக்கு ரொம்ப பயனா இருந்தது எனவே நன்றி வாழ்த்துக்கள்

  • @balakrishnansrinivasan7117
    @balakrishnansrinivasan7117 2 роки тому +6

    அருமையான விளக்கம் நண்பா

  • @sangameswarang6698
    @sangameswarang6698 2 роки тому +2

    அருமை இளங்கோமணி பவானியில் இருந்து சங்க பொருளாளர்..

  • @fakrudeenfakru318
    @fakrudeenfakru318 2 роки тому +6

    Good work brother 🙏🙏

  • @ngowthaman2538
    @ngowthaman2538 2 роки тому +8

    திண்டுக்கல்லில் ஒரு நல்ல மெகனிக் இருந்த சொல்லுங்க பல்சர் 180 என்ஜின் வொர்க் பண்ணனும்

    • @gunasekaran.m9923
      @gunasekaran.m9923 Рік тому

      வாசவி ஸ்கூல் எதிரில்

  • @annamalai4825
    @annamalai4825 2 роки тому +10

    வாங்கிய பொருளின் விலையை குறுங்கள்....

  • @balamurugan3140
    @balamurugan3140 2 роки тому +3

    அருமை அருமை அண்ணாத்த

  • @johnsonjoseph715
    @johnsonjoseph715 2 місяці тому

    உங்கள் வீடியோ நன்றாக உள்ளது, ஆனால் ஒலி குறைவாகவும் வெளிப்புற இரைச்சலாகவும் உள்ளது

  • @vijayam1
    @vijayam1 2 роки тому +2

    Melum melum valara vazhtukkal...

  • @lionpremkumarv5548
    @lionpremkumarv5548 2 роки тому +3

    Good ware Nise

  • @03blackdevil
    @03blackdevil 2 роки тому +3

    Pulsar sound konjm naal aprm y sound marituthu athu oru video podunga

  • @sureshsafasafa
    @sureshsafasafa 2 роки тому +2

    அப்பாச்சி ஸ்பார்க் பிளக் போட்டா வால்வில் இடிக்காதா அன்னே.
    அப்பாச்சி பிளக் மாடல் சொல்லுங்க.

  • @Rudhran2000
    @Rudhran2000 2 роки тому +2

    சூப்பர்.

  • @rxsanjeevi1146
    @rxsanjeevi1146 2 роки тому +4

    Spendor + BS 3 engine work podunga Brother

  • @sbexpress9678
    @sbexpress9678 2 роки тому +3

    Background sound please clearing

  • @PalaniSamy-iz3fw
    @PalaniSamy-iz3fw 3 місяці тому

    Palsar 150 2011 என்ஜின் பத்தி சொல்லுங்க அண்ணே

  • @user-ln5en4fn5n
    @user-ln5en4fn5n  2 роки тому +16

    நண்பர்களை தமிழ்ல மெசேஜ் பண்ணுங்க எனக்கு இங்கிலீஷ் தெரியாது

  • @thrt7194
    @thrt7194 2 роки тому +2

    Nice job

  • @murugankaliappan6847
    @murugankaliappan6847 2 роки тому +6

    Engine oil pulsar 150cc ku ...engine oil grade 20 /40 use pannuren... Neenga 10/40 use pannalam sollurenga....

    • @VITECHCO
      @VITECHCO 2 роки тому +1

      Bro 20w50 grade use pannunga atha nalla irukkum,,,,,Bajaj oil use pannunga

    • @murugankaliappan6847
      @murugankaliappan6847 2 роки тому

      Thank you brother

    • @sebastinvlog8817
      @sebastinvlog8817 2 роки тому +1

      Motul 20 w 50 Tha best oil pulsar 150. Engine smootha erukkum. Naa use pantren

    • @AKT1322
      @AKT1322 2 роки тому

      10/40 is enough for family mans

  • @algudassraju8678
    @algudassraju8678 2 роки тому +2

    Super.👌👌👌

  • @bhuvaneswaran9443
    @bhuvaneswaran9443 2 роки тому +2

    Loading gear yepadi matarathunu sollithamga bro

  • @ffgaming654
    @ffgaming654 Рік тому +2

    அண்ணா இந்த வண்டிகு செலவு எவ்ளோ ஆச்சு சொல்லுங்க

  • @Karthi98412
    @Karthi98412 2 роки тому +1

    Naanu eppayum clutch assembly ya Tha mathuven anne🌠

  • @AdversaryViswa
    @AdversaryViswa 6 днів тому

    bro ennoda Bike 2019 pulsar 150 engine over heat aguthu motul 7100 4t oil than use panuren Enna reason

  • @vaalupayanvicky5515
    @vaalupayanvicky5515 2 роки тому +2

    நீங்கள் எந்த ஊர்....அண்ணா

  • @rgopi818
    @rgopi818 2 роки тому +2

    ஜஸ்ட் 110 ஃபுல் சர்வீஸ் ஃபுல்லா போடுங்க

  • @shanmugasundaram1762
    @shanmugasundaram1762 2 роки тому +2

    Super Anna

    • @prakashsurya2791
      @prakashsurya2791 2 роки тому

      Kadai ku poi keta theriya podu iduku en bro tension

  • @vincentrajkumar1315
    @vincentrajkumar1315 Рік тому

    மிக அருமையான பயனுள்ள தகவல் நண்றி சகோதரா உங்கள்கடை எங்கே உள்ளது போன் நம்பர் தேவை.

  • @arivu5791
    @arivu5791 Рік тому

    சூப்பர் அண்ணா 👌❤️

  • @vigneshv6438
    @vigneshv6438 2 роки тому +4

    Hi anna spare part price soloka anna

  • @keerthivasan3643
    @keerthivasan3643 8 місяців тому

    Ungala polaa mechanic ahh dha thedinu irukra ehh pulsar ku idhae nelama dha, Indha chennai laa nalla mechanic kedaikalayaae😢😢

  • @ffgamer5942
    @ffgamer5942 Рік тому +1

    Evala na price engine work panna please sollunga

  • @Jayasurya1771
    @Jayasurya1771 3 місяці тому

    Niga 6k la mudikura velaiya Inga la 20k kegaranga thalaiva niga pakathula iruntha unga kitiye vittruvan

  • @muralidharak8611
    @muralidharak8611 Рік тому

    Sir ,good work , engine oil 20w 50 ? Or 10w 40?

  • @franklinrodrigo4777
    @franklinrodrigo4777 2 роки тому +2

    Bro thalivan phone number vanum bro cd dawn fulla vala pakanum

  • @sakthivelk2257
    @sakthivelk2257 9 місяців тому

    Anna Pulsar 150ccவண்டிக்கு மைலேஜ்காக 125 பிஸ்டன் செட் போட முடியுமா அண்ணா

  • @sudalaimani8697
    @sudalaimani8697 2 роки тому

    Hi bro pulsar 150 cicker starting problem battery change panna sonnanka panniyachu analum problem eruku enna ptoblem bro model 2020

  • @vaalupayanvicky5515
    @vaalupayanvicky5515 2 роки тому +1

    எந்த இடம் அண்ணா

  • @WaitRoseTamilTech
    @WaitRoseTamilTech 2 роки тому +2

    Bro ...பஜாஜ் discover 100Cc 2010 மாடல் இஞ்சின் சவுண்ட் வருது ... வேலை பார்க்க எவ்வளவு ஆகும் ..

    • @Mubin746
      @Mubin746 2 роки тому

      74999

    • @WaitRoseTamilTech
      @WaitRoseTamilTech 2 роки тому

      @@Mubin746 avolo varuma bro 🙄

    • @sivaram9949
      @sivaram9949 2 роки тому

      @@WaitRoseTamilTech Dai muttal ava una kalaikranda🥱

  • @gopigopi991
    @gopigopi991 Рік тому +1

    கம்பெனியில வேலை செஞ்சது நல்லா இல்லைன்னு சொன்னார் கஷ்டம் பர் அங்கேயும் வேலை செய்வது ஒரு மெக்கானிக் தான் மெக்கானிக் பத்தி தப்பா பேசினா இளங்கோ சார் அத கேட்டுட்டு கம்முனே இருக்காரு பரவாயில்லை நல்லா தான் வேலை செய்றாரு எனது வாழ்த்துக்கள்

  • @arulmurugan3830
    @arulmurugan3830 2 роки тому +3

    Hi

  • @sivananaithaperumals370
    @sivananaithaperumals370 4 місяці тому

    பாளையங்கோட்டை மெக்கனிக் போண் நம்பர்??

  • @aravindhkumar4733
    @aravindhkumar4733 Рік тому

    பல்சர் 150 என்ஜின் ஒர்க் பாக்கணும் பிரதர் எவ்ளோ வரும் செலவு

  • @riyanmohammed8328
    @riyanmohammed8328 2 роки тому

    தலைவரே இது ஒரிஜினல் சாமான் இல்லை இதனுடைய கவரில் மஞ்சள் கலரில் உள்ளது ஒரிஜினல் ஆரங்கி கலரில் இருக்கும் இந்த உதிரி பாகம் இரண்டாம் தர கடைகளில் பெறப்பட்டுள்ளது

  • @VishwanathanA327
    @VishwanathanA327 2 роки тому +1

    Like new

  • @ManojKumar-rb8jh
    @ManojKumar-rb8jh 2 роки тому +2

    Unga current location

  • @arunmadhu7123
    @arunmadhu7123 Рік тому

    Tnx anna....🎉

  • @sridhar6234
    @sridhar6234 Рік тому +1

    இதற்கு எவளோ செலவு ஆனது

  • @SpDharshan
    @SpDharshan 2 роки тому +2

    பல்சர் 150 2018 மாடல் 10500 கிலோ மீட்டர் ஓடி விட்டது என்ஜின் பிலக் பக்கம் கினிகினி என ஒரு சவுண்டு எதனால் வருகிறது பிரதர்

    • @user-ln5en4fn5n
      @user-ln5en4fn5n  2 роки тому +1

      வாழ்வே செக் பண்ணனும்

    • @user-ln5en4fn5n
      @user-ln5en4fn5n  2 роки тому +1

      வாழ்வு செக் பண்ண

    • @SpDharshan
      @SpDharshan 2 роки тому +1

      ஓகே பிரதர் உங்கள வந்து பார்கிறேன்

  • @rajavignesh8029
    @rajavignesh8029 2 роки тому +1

    Great work ur from which city bro!??

  • @maplaylist506
    @maplaylist506 5 місяців тому

    Evlo selavu aavum na iduku

  • @chennaifishingwithlawrence2321

    Anna full head bore pannanum na yevvalavu cost aagum

  • @saravananraghul6827
    @saravananraghul6827 Рік тому

    வண்டி போகும்போது எல்லாமே ஆடுது என்னா பிராபலம் அன்னா

  • @KAVIRAJAN96
    @KAVIRAJAN96 2 роки тому +3

    சூப்பர் அண்ணா. எந்த இடம்

  • @ashokchoyal8300
    @ashokchoyal8300 8 місяців тому

    Entha area?

  • @ajithajp6009
    @ajithajp6009 2 роки тому

    இதுவாவது பரவாயில்ல என் வண்டி 2 வருசம் தான் ஆகுது பிக்கப் கம்ப்லைண்டு வண்டி வாங்குன நாள்ல இருந்து இருக்கு..

  • @Kottees_waran
    @Kottees_waran Рік тому

    சகோ எனது பல்சர் 150
    2016 மாடல் வண்டி இரண்டாவது மூன்றாவது கியரில் போகும் போது வண்டி அடைச்சு அடைச்சு தம் ஆகுது இடையில் வண்டி ஆயில் லிக்கேஜ் இருந்தது வேலை பார்த்த பின்னும் ஆயில் நிக்க மாட்டிது என்ன செய்யலாம்

  • @bilalhussain7813
    @bilalhussain7813 2 роки тому

    Location sollunga bro plz

  • @arunkings8859
    @arunkings8859 2 роки тому +2

    Enna bro romba nalla kanom

  • @sureshkumar9075
    @sureshkumar9075 Рік тому

    எந்த ஊர் அண்ணே நீங்க

  • @thineshkumar9466
    @thineshkumar9466 2 роки тому

    அண்ணா காண்டாக்ட் நம்பர் குடுங்க அண்ணா

  • @jeyanthjeyanth9177
    @jeyanthjeyanth9177 6 місяців тому

    Anne number kidaikkuma

  • @k.muralimuraligm2887
    @k.muralimuraligm2887 Рік тому

    அண்ணே உங்க போன் நம்பர் குடுங்க

  • @gopigopi991
    @gopigopi991 Рік тому +1

    ஆறு வருஷத்துக்கு எந்த மெக்கானிக் சொல்ல மாட்டாங்களே வண்டி ஸ்கிராப் போடணும் சொல்ல மாட்டங்லை

  • @brabhatbrabhat3174
    @brabhatbrabhat3174 5 місяців тому

    Your address location

  • @saravanamg7593
    @saravanamg7593 2 роки тому

    Very wrong not re bore and use.

  • @ravigowsi684
    @ravigowsi684 Рік тому

    Unga phone number kodunga bro

  • @nanthakumar604
    @nanthakumar604 2 роки тому +1

    Hi

  • @Aswin3907
    @Aswin3907 Рік тому

    Hi