அண்ணா நான் ஹீரோ டூயட் வச்சிருக்கேன், என் வண்டில ஸ்டார்ட் பண்ணு ஆக்சிலேட்டர் கொடுத்தால் வண்டி ஆர்பிஎம் அதிகமா சத்தம் கொடுக்கும் ஆனால் வண்டி மூவ் ஆகுறதுக்கு ரொம்ப கஷ்டப்படும் அதுவும் டபுள்ஸ் போனா ரொம்ப கஷ்டப்படும், ரெண்டு மெக்கானிக் பார்த்தேன் அவங்களும் வந்து கார்ப்பரேட் ப்ராப்ளம் சொல்லிட்டு, மாத்திட்டாங்க இன்னொருத்தரு கிளட்ச் பிராப்ளம் சொல்லிட்டு கிளட்ச் ஹவுசிங் டச் ஷூ, கிளர்ச்சி பல்லு, அப்படி சொல்லி எல்லாத்தையும் மாத்திட்டாரு, அப்படி இருந்தும் அந்த பிராப்ளம் இன்னும் முடியல இதுக்கு என்ன பண்ணலாம், சர்வீஸ் பண்ண முடியுங்களா.
Na new Activa 6g bs6 eduthan.. 4 days tha aachu.. rear la keech keech nu chinnatha sound varuthu.. enna prob nu service pasangaluke terla na.. enna va irukum ?
@@motorbiketamil bro there is a small filter spring loaded with O ring on the other side of the drain plug. ஜல்லடை மாதிரி இருக்கும். ஒவ்வொரு தடவையும் ஆயில் மாற்றும்போது அந்த ஃபில்டரை கிளீன் பண்ணனும்
Super nanba.. first roller slaide pice and pin ku grease poda kudathu that is not recommended for Honda ... next neega sonna anaithum complaint ellama kalutta kudathu yenna costamorku veen selawu ok va nanba thank for watching 🙏🙏🙏
மிக அருமை உங்களின் மனம்திறந்த விளக்கத்திற்கு நன்றி வளர்ந்து பெருகட்டும் உங்களின் தொழில்
மிக்க நண்றி 🙏🙏🙏
@@motorbiketamil 😊
நீங்கள் எவ்வளவு தெளிவாக சொல்கிறீர்கள் பெரும்பாலான சர்வீஸ் சென்டர்களில் ரெஸ்பான்ஸ் இல்லை😢
Good job friend ...👍👍👍thanks for sharing 😀
Thanks for visiting🙏🙏🙏
Super nalla puriudhu theyleeva sollurenga anna
thank you so much 🙏
oil on spark plug Bro, my Activa running WITHOUT oil ,what remedy bro
Also clean secondary foam filter with petrol and with the help of brush
Useful video 🎉
Perfect way of serviceing
Thank you 🙏🙏🙏
Super nanba... dio vandi service video poduga nanba pls 🙏
kandippa upload pandren nanba..thanks for watching 🙏🙏🙏
Petrol filter and Secondary / pollution filter why change pannala ?
Clutch shoe bit number sonna nandrahga irukum
Good service bro
thanks bro
Nice Anna 👌
Thank you so much
Very good video
Thanks for the visit
Brother make one video for full clutch works...hw much km to change clutch shoe rollers n clips etc
Sure 👍
அண்ணா நான் ஹீரோ டூயட் வச்சிருக்கேன், என் வண்டில ஸ்டார்ட் பண்ணு ஆக்சிலேட்டர் கொடுத்தால் வண்டி ஆர்பிஎம் அதிகமா சத்தம் கொடுக்கும் ஆனால் வண்டி மூவ் ஆகுறதுக்கு ரொம்ப கஷ்டப்படும் அதுவும் டபுள்ஸ் போனா ரொம்ப கஷ்டப்படும், ரெண்டு மெக்கானிக் பார்த்தேன் அவங்களும் வந்து கார்ப்பரேட் ப்ராப்ளம் சொல்லிட்டு, மாத்திட்டாங்க இன்னொருத்தரு கிளட்ச் பிராப்ளம் சொல்லிட்டு கிளட்ச் ஹவுசிங் டச் ஷூ, கிளர்ச்சி பல்லு, அப்படி சொல்லி எல்லாத்தையும் மாத்திட்டாரு, அப்படி இருந்தும் அந்த பிராப்ளம் இன்னும் முடியல இதுக்கு என்ன பண்ணலாம், சர்வீஸ் பண்ண முடியுங்களா.
Valve clearance of Honda dio bs4 sir? OEM recommended values
0.16mm for both said +/-0.02 . thanks for watching
@@motorbiketamil sir can we get workshop manual of Honda dio bs4 model , repairing and service manual
Pdf , can u send or share it
Arumayana video super
thanks for watching 🙏🙏🙏
Na new Activa 6g bs6 eduthan.. 4 days tha aachu.. rear la keech keech nu chinnatha sound varuthu.. enna prob nu service pasangaluke terla na.. enna va irukum ?
break adikkum pothu varutha? or normalla drive pannumothey varutha?
Normal ah ve vandi la on la irukum pothu sound varuthu then throttle kudutha sound adigam ah varuthu 🤒
Center stand vaser check panna solluga, dicky rubber laum intha sound varum, rear wheella break show spring vrauthanu check panna solluga,
Brother how much kms to change clutch shoe
Good video
Thanks for the visit
Hi ji Honda activa i seat dicky luggage box price
Super bro
Super anna thanks for sharing
Thank you so much
Super bro your location please
Nice explaine
thanks for watching 🙏🙏🙏
Bro Activa 4g ku best engine oil ethu pls solunga?
honda original engine oil than besr.
எல்லாருக்கும் உதவும் இந்த வீடியோவை Share செய்தர்க்கு நண்றி நண்பா 😀😀
வீடியோ பார்த்தர்க்கு நண்றி 🙏🙏🙏
@@motorbiketamil sir, speedometer, fuel meter work agala.. athukana cable set evlo rupees varum.. honda activa 3i
@@Jayaram_Iyer speeda meter cable ₹150 Varum bro
@@motorbiketamil thanks.. fuel meter also not working.. athoda cable evlo cost varum bro?
@@motorbiketamil bro, full service activa 3i evlo charge agum? labour charge evlo?
Bro gear oil and valve
intha video length a athikama irukku bro. atha thaniya video make pandren bro sorry ok..
How much tappet clearance should required for Honda Dio HET ???? Inlet and outlet
both said of 0.16mm bro... thanks for watching 🙏
@@motorbiketamil it's same for 110 .active has 3 and 4 g.its vary ha
Why the service center staff don't consider cleaning of carburettor ?
Do not clean the carburetor without problems, friend
Honda activa 3g break drum evloo km change pannaum anna
problem ellama change panna vendam bro...
Super
Thanks
Welcome
Nice
Where is workshop located
dharmapuri .. video potueukken check panni parunga
@@motorbiketamil tq bro
what about oil filter, lot of things missing ,incomplete service bro
activa is don't have a oil filter bro..thanks for watching 🙏🙏🙏
@@motorbiketamil bro there is a small filter spring loaded with O ring on the other side of the drain plug. ஜல்லடை மாதிரி இருக்கும். ஒவ்வொரு தடவையும் ஆயில் மாற்றும்போது அந்த ஃபில்டரை கிளீன் பண்ணனும்
@@giridherkumaran6828 thank you for information 👍👍👍
நிஜமாகவே சர்வீஸ் சென்டரில் இத்தனை வேலையும் செய்கிறார்களா
Secondry filter, கழட்டி check, pannala, 3 pin 3 roller, கழட்டி grease, போடல, gear box oil, front suspension bush, front shokbush, கழட்டி, grease, போடல.? What brother, full ஆ பண்ணா தானே service.
Super nanba.. first roller slaide pice and pin ku grease poda kudathu that is not recommended for Honda ... next neega sonna anaithum complaint ellama kalutta kudathu yenna costamorku veen selawu ok va nanba thank for watching 🙏🙏🙏
Pleasure mileage tuning video Bro
Sure 👍
How much cost for this service sir ..
service charge ₹550 only and spare
Brother ungala eppadi contact pannerathu ? Please reply me.
Thank you
pls join our youtube membership ....
@@motorbiketamil9:57
Your place
🙏👍
🙏
How much cost 3g activa engine?
Not available for new engine bro.. only rework.. thanks for watching 🙏🙏🙏
நண்பா உங்கள் சர்வீஸ் சென்டர் எங்கே உள்ளது
நான் ஒரு தனியார் கம்பெனியில் வேளை செய்கிறேன் நண்பா
@@motorbiketamil Annai entha orru honda service company la irrukirukiya
Ippadi service pannah evlo price aahkum na
375+sparse .. thanks for watching 🙏🙏🙏
Price for clutch shoe?
original 1120₹ …thanks for watching 🙏🙏🙏
Bro Mobile number of Mechanic pls
Dai evanda unnaku guru
paithium...!!!!
😵
😂😂
தலைவா பிரண்ட்வீல் போர்க் பாக்க மாட்டீங்களா
Super
Thanks