நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனின் கதை | Nadigar Thilagam SivajiGanesan's Biography

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 166

  • @d.shanthi8993
    @d.shanthi8993 2 роки тому +4

    ஆடும் கலையின் நாயகன் அவரே.🌹🙏

  • @gunashekar5149
    @gunashekar5149 2 роки тому +3

    Dr. Sivaji is Patriotic Actor. Long live Sivaji's fame.

  • @dhineshs4837
    @dhineshs4837 3 роки тому +14

    கோடம்பாக்கத்தை நோக்கி நடிகனாகும் கனவுகளோடு வரும் ஒவ்வொரு இளைஞர்களும் சிவாஜி எனும் நடிப்பு அகராதியை புரட்டாமல் திரையுலகில் அரைச்சுவடி கூட எழுத முடியாது என்றால் அதுதான் "நடிகர் திலகம்"....... Top finishing
    👌👍😎

  • @mkarthikeyankm8138
    @mkarthikeyankm8138 3 роки тому +4

    நன்றி அருமை பாராட்டுக்கள்

  • @hariv8902
    @hariv8902 3 роки тому +2

    World's number one best actor is nadigar thilagam Shivaji Ganeshan

  • @prabakarm5460
    @prabakarm5460 2 роки тому +4

    என்றும் அழியா புகழ்பெற்ற மகாகலைஞன் சிவாஜி. தமிழ்நாட்டின் பெருமைமிகு கலைபொக்கிஷம்

  • @smurugan7297
    @smurugan7297 4 роки тому +16

    அண்ணன் அவர்களுக்கு புகழ் மாலை நன்றி அய்யா நன்றி நண்பர்களே

  • @seenivasan7167
    @seenivasan7167 4 роки тому +13

    தமிழ் நாட்டில் இருந்து தமிழகம் முழுவதும் தமிழ் இனத்தின் அடையாளம் சிவாஜி

  • @gopinathmurugan3396
    @gopinathmurugan3396 5 років тому +76

    மொழிக்கு சிறந்தது தமிழ் மொழி,
    நடிப்புக்கு சிறப்பு எங்கள் ராஜா தங்க ராஜா அய்யா நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
    புகழ் ஓங்குக. 🙏💪🤘

  • @l.amutha4842
    @l.amutha4842 2 роки тому +5

    நன்றி வாழ்த்துக்கள் சிவாஜி புகழ்வளர்க.

  • @vigneshvignesh8946
    @vigneshvignesh8946 5 років тому +19

    கம்பிரமான பேச்சு கம்பிர நடை கம்பிரமான தோற்றம் சிவாஜிக்கு மட்டுமே பொருந்தும்

  • @parthibankandasamy9089
    @parthibankandasamy9089 5 років тому +80

    இன்றைய பார்வையாளனுக்கு சிவாஜியின் நடிப்பு மிகை நடிப்பாக தோன்றலாம்..
    அந்த மகா கலைஞனை புரிந்துகொள்ள அரை நூற்றாண்டு காலம் பின்னோக்கி பயணிக்க வேண்டும்!!!

    • @ganapathys9680
      @ganapathys9680 Місяць тому

      அரை நூற்றாண்டுகாலம் பின்னோக்கிப் பயணிக்கத்தேவையில்லை..
      இன்றைய கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தின்மூலம் தங்களை மேம்படுத்திக்காட்டிக்கொள்ளும் நடிகர்களை ஒதுக்கிவிட் 0:02 டுப் பார்த்தாலே போதும்..நடிகர்திலகத்தின் உண்மையான மனித பேராற்றல் புரியும்

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 Рік тому +1

    More than 250 tamil movies as main protagonist. A record can never be bettered.

  • @OmTamilJothidam
    @OmTamilJothidam 5 років тому +30

    🔥 சிவாஜி கணேசன் 💪💪💪 தமிழ் சினிமாவின் legend 💪

  • @srinivasakumar1896
    @srinivasakumar1896 4 роки тому +3

    Such historic movies should be re released with color. Every young patriot indians will see and like. Proud kappalotiya thamizhan

  • @ravipamban346
    @ravipamban346 4 роки тому +14

    Sivaji 8th wonder.he has created a big record in cinema industry.

  • @msktex8590
    @msktex8590 5 років тому +19

    Na 90s kids irundhlum Sivaji pidikum love you sir😘😘😘😘

  • @kalaimani1781
    @kalaimani1781 5 років тому +46

    இவரைப்போல் நடிக்க இனி ஒரு சிவாஜி தான் பிறந்து வர வேண்டும்

  • @velappanp7652
    @velappanp7652 4 роки тому +4

    Dr.Shivaji is the wonders of the world.

  • @renoldregan7985
    @renoldregan7985 5 років тому +17

    Shivaji sir ur great of World happy birthday sir

  • @seenivasan7167
    @seenivasan7167 4 роки тому +4

    தமிழ் இனத்தின் அடையாளம் சிவாஜி கணேசன் மட்டுமே சினிமா உலகம் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும்

  • @SivaSiva-lj9bs
    @SivaSiva-lj9bs 5 років тому +22

    ஆகச்சிறந்த தமிழின கதாநாயகன் நடிகர்திலகம் எங்களின் ஐயா சிவாஜிகனேசன் அவர்களது பிறந்தநாளை போற்றுவோம் ...இவரைபோல் ஓர் மனிதன் பிறப்பது கடினம் !!

  • @mdashrabashrab721
    @mdashrabashrab721 4 роки тому +4

    Super man

  • @SDArun98
    @SDArun98 2 роки тому +1

    நடிப்பு சிங்கம்

  • @Paul-dj2kb
    @Paul-dj2kb 5 років тому +12

    Semma shivaji the best🤟

  • @joker95channel10
    @joker95channel10 4 роки тому +10

    தமிழ் சினிமாவை உலகளவில் பிரபலபடுத்திய முதல் நடிகா் நடிகா் திலகம் சிவாஜி கணேசன்

  • @velappanp7652
    @velappanp7652 4 роки тому +3

    Dr.Shivaji is evergreen.

  • @sivabalan1999
    @sivabalan1999 5 років тому +9

    🙏🏾🙏🏾🙏🏾👏🏿👏🏿👏🏿👏🏿👍 super nice wonderful happy actors sivaji

  • @c.muruganantham
    @c.muruganantham 4 роки тому +3

    Great valthugal good morning

  • @arunachalamlakshmanan1134
    @arunachalamlakshmanan1134 4 роки тому +8

    யார் யாரோ எல்லாம் தமிழ் வளர்த்தேன் என்று சொல்லி தமிழ்நாட்டை என்ன செய்தார்கள் என்பதை வரலாறு சொல்லும்.... உண்மையில் நடிகர்திலகம் வசனம் மூலமும், கண்ணதாசன் பாடல்கள் மூலமும்தான் தமிழ் எல்லோரிடமும் சென்றடைந்தது....

  • @velappanp7652
    @velappanp7652 4 роки тому +5

    Dr.Shivaji is wonders of the world

  • @kathirtamil317
    @kathirtamil317 5 років тому +7

    Thank you news7 tamil.

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 3 роки тому +6

    While objectively evaluating all of his characters &roles taken by him &expressed on silver screens, nowadays it is very difficult to find out what type of character he didn't do? really a legend 🦁 is sivaji ganesan only!

  • @SelvaRaj-ih5nx
    @SelvaRaj-ih5nx 5 років тому +7

    Super news 7 channel documentary about ours
    NADIKAR THILAKAM SHIVAJI VAZTHUKKAL

  • @RaviKumar-wr3hv
    @RaviKumar-wr3hv 5 років тому +9

    Shivaji is only actor in the world

  • @anbumuthu1201
    @anbumuthu1201 4 роки тому +4

    தமிழினத்தின் பெருமைமிகு கலை அடையாளம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்

  • @muniammalgajendran2912
    @muniammalgajendran2912 4 роки тому +5

    Tamil nadu's legend

  • @manikumaresh3243
    @manikumaresh3243 4 роки тому +3

    Arumaiyana varalattru pathivu

  • @rachugloria3267
    @rachugloria3267 4 роки тому +4

    Only sivaji is the greatest actor in the world.

  • @pragarshithaajs3880
    @pragarshithaajs3880 4 роки тому +5

    Sivaji is great

  • @mirthukavi9707
    @mirthukavi9707 5 років тому +8

    Excellent Actor

  • @kannagin8021
    @kannagin8021 5 років тому +8

    பராசக்தி யின் அருளால் உருவான வர் தெய்வமகள்

  • @thirupathiraj2727
    @thirupathiraj2727 5 років тому +12

    இவரை போல்ஒருநடிகர்இனிமேல்.பிறக்கபோவதில்லை

  • @babukaliymoothy7567
    @babukaliymoothy7567 5 років тому +18

    நடிகர் திலகம் எங்கள் தங்க தலைவர்

  • @svthvino
    @svthvino 5 років тому +17

    The legend... some of my favourite movies are
    Babu ,
    Rajapart Rangadurai..
    Padikadha medhai..
    Arichandira..

  • @Harish-hg3qf
    @Harish-hg3qf 5 років тому +9

    We miss u Shivaji sir

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 роки тому +9

    ரசிக்க தெரியாதவர்கலின் சப்பை கட்டு பேச்சுதான் மிகை நடிப்பு என்று பிதற்றல்.இவற்றுடன் நடித்தவர்கள் எங்கே.ஆனால் இன்றும் சிவாஜியின் படங்கள் பேச படுகின்றன
    அதுவும் ஊரடங்கு காலத்தில் சிவாஜியின் படங்கள் அதிகமாக ஒலி பர ப்பாகியது

  • @jaganrajadhurai1720
    @jaganrajadhurai1720 5 років тому +10

    Nice.. sivaji sir really great.

  • @SureshKumar-ie8mg
    @SureshKumar-ie8mg 5 років тому +12

    Shivaji is best actor in world

  • @n4reviews484
    @n4reviews484 5 років тому +19

    Legend

  • @samynathan621
    @samynathan621 5 років тому +19

    My favourite tamil actor .

  • @sundarrajanrajendran4114
    @sundarrajanrajendran4114 5 років тому +12

    Demi God of acting...Sivaji will exist till this world exists... Vazhga Sivaji...🙏🙏🙏

  • @pugalenthipugal5136
    @pugalenthipugal5136 5 років тому +4

    சூப்பர்

  • @roseriviere4274
    @roseriviere4274 4 роки тому +4

    Sivaji sir vounmayana manidar

  • @kannank4824
    @kannank4824 3 роки тому +2

    Akila. Ulakathukkum. Ore. Natikantaaaaa... Thalaivan

  • @premnathkumar5548
    @premnathkumar5548 5 років тому +7

    பராசக்தி முதல் பூபறிக்கவருகிறோம்.....

  • @c.muruganantham
    @c.muruganantham 4 роки тому +1

    அருமை மிகவும் மகிழ்ச்சி

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 років тому +13

    ஸ்ரீபெரும்புத்தூரில் இருந்து சுங்குவார் சத்திரம் போகும் வாய்ப்பு கிடைத்தால் இரண்டு ஊர்களுக்கும் இடையில் உள்ள நசர த்பேட்டை என்ற ஊரில் உள்ள அரசாங்க நடுநிலை பள்ளியில் உள்ள வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் சுற்று சுவர்களு க்கும் நடிகர் திலகத்தின் நன்கொடையால் கட்டப்பட்டவை என்று கட்டிடத்தின் மேல் பொறிக்கபட்டு இருக்கும்.இது நாம் வாகனத்தில் இருந்து பிரயாணம் செய்யும் இடது பக்கம் பார்த்தாலே தெரியும்.நன்றி ராமானுஜம் சமுத்திர பாண்டிசிவாஜியை உயிராக கருதுகின்ற ரசிகர்களுக்கு நடிப்பில் அவர் செய்த சாதனைகள் தெரிந்த அளவுக்குஅவர் செய்த உதவிகள் தெரியாது .உதவிகள் செய்யும் போது பத்திரிகைகாரர்கள் ,புகைப்படகாரர்கள் இவர்களை வைத்துகொண்டு உதவி செய்யும் பழக்கம்என்றுமே என்றுமே இல்லை .பராசக்தி வெளியான அடுத்த ஆண்டிலேயே இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்காக தனது சொந்த செலவில் கலை நிகழ்சிகள் நடத்தி தந்தவர் சிவாஜி .ராயபேட்டை சண்முகம் சாலையில் குடியிருந்த பொது இலங்கை தமிழர்கள் சந்திக்கவந்தபோது ,எங்கள் பகுதியில் மருத்துவமனை இல்லாமல் நாங்கள் முகவும் அல்லல் படுகிறோம் ,நீங்கள் மனது வைத்து எங்களுக்கு மருத்துவமனை அமைத்து தரவேண்டும் என்று கேட்டபோது நான் உதவ தயாராக இருக்கிறேன் ,என்ன செய்யவேண்டும் என்று கேட்டார் ,பராசக்தி படத்திற்கு பிறகு இலங்கை முழுதும் உங்கள் புகழ் பரவி இருக்கிறது அதனால் கலை நிகழ்சிகள் நடத்திதரவேண்டும் என்று ம் அதில் வசொல்லாகும் பணத்தை வைத்து மருத்துவமனை கட்டிகொள்கிறோம் என்று சொன்னவுடன் அடுத்த நிமிடம் அவர்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நான் என்று இலங்கைக்கு வரவேண்டும் தேதியை கூறுங்கள் என்றும் என் குழுவினரோடு வந்து கலை நிகழ்ச்சி நடத்தி கொடுக்கிறேன் என்று சொன்னாராம் .அந்த நிகழ்ச்சிக்கான பயண செலவு முழுதும் சிவாஜியே ஏற்றுக்கொண்டாராம் .சிவாஜி கலந்து கொள்கிறார் என்று விளம்பரம் செய்தவுடன் ஒரே வாரத்தில் டிக்கெட் முழுதும் விற்றுவிட்டதாம் .கலை நிகழ்ச்சி நடந்த அன்று மொத்த இலங்கையும் அங்கேதான் திரண்டு இருக்கிறதோ என்று என்னும் அளவுக்கு சிவாஜியை பார்க்க மக்கள் பெரும் கூட்டமாக கூடினார்கள் .எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அப்படி ஒரு கூட்டம் கூடியது இல்லையாம் என்று பத்திரிகை செய்திகள் பக்கம் பக்கமாக வெளியிட்டதாம் .பெரும் கைதட்டல்களுக்கு மத்தியில் சிவாஜி புரபடபோகும் போது ,பராசக்தி படத்தில் இடம்பெற்ற நீதி மன்ற கட்சியை அவர்கள் வேண்டுகோளுக்கு இடிமுழக்கம் போல பேசி முடித்தவுடன் ,ரசிகர்கள் எழுப்பிய கைதட்டல் ஓசை அடங்க பல நிமிடங்கள் ஆனதாம் .வசூலான 28 ஆயிரம் ரூபாயை விழா மேடையிலேயே அமைப்பாளரிடம் கொடுத்தார் .எப்படி பட்ட பெரியமனது

    • @jaganathanv3835
      @jaganathanv3835 5 років тому +1

      Super Thak you

    • @jaganathanv3835
      @jaganathanv3835 5 років тому +1

      @losan sanஐயன்மீர். நாம் அறிவோம். ஈழத்தில் வரலாறு படைத்த படம் வசந்த மாளிகை.

    • @duraipandi742
      @duraipandi742 5 років тому +1

      தான் செய்கின்ற உதவிகளை விளம்பரப்படுத்த மாட்டார் வள்ளல் சிவாஜி

    • @maruthajanani6257
      @maruthajanani6257 5 років тому +1

      Super

    • @harrytheboss711
      @harrytheboss711 4 роки тому +1

      He is a great Actor in Cinema filed
      but
      He is not acting in Real life
      that is Mr Sivaji Ganesan

  • @தமிழவன்-ற9ய
    @தமிழவன்-ற9ய 5 років тому +3

    Semma

  • @msiyappan.5575
    @msiyappan.5575 5 років тому +35

    திரையுலகின் ராஜராஜசோழன்.

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 5 років тому +15

    குடும்ப உறவுகள்,புராண இதிகாசபடங்கள் சிவாஜியோடுமுடிவடைந்தது

  • @Thirumurugan90
    @Thirumurugan90 4 роки тому +2

    He is my tata

  • @michealrohith3287
    @michealrohith3287 5 років тому +4

    Nice

  • @jaganathanv3835
    @jaganathanv3835 5 років тому +27

    "நடிகர் திலகம் சிவாஜி"
    திரை வானில் மின்னிடும் தாரகை-நீர்
    திரை ஓவியம் தீட்டிய வண்ணத் தூரிகை
    வெற்றி முழக்கமிடும் கலை பேரிகை
    தமிழகமும் திரையுலகும் உள்ளவரை-உமை
    எந்நாளும் வணங்கிடும் வரும் தலைமுறை
    சிங்கை ஜெகன்.

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 5 років тому +1

      Jaganathan V 👌👌👌👌

    • @cvdpallavan3092
      @cvdpallavan3092 4 роки тому +1

      மிக அருமை 👌👌👌👌

    • @jaganathanv3835
      @jaganathanv3835 4 роки тому +1

      @@cvdpallavan3092 ஐயன்மீர் தங்கள் பதில் பதிவிற்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @padmanabanm3649
    @padmanabanm3649 5 років тому +10

    Sivaji the legend

  • @TamilSelvan-cy1ez
    @TamilSelvan-cy1ez 5 років тому +6

    Our pride one only sivaji sir... 😍😍😍

  • @malav3369
    @malav3369 4 роки тому +4

    ayya avarkallukku bharatha rathna vallangathtathu indiavukkey avamanam

  • @panneerselvammunusamy616
    @panneerselvammunusamy616 5 років тому +19

    முழுமையான விவரங்கள் இல்லை.
    அவரது புகழைமறைத்து சொல்லும் வகையில் தான் உள்ளது.
    உதாரணமாக கமல் பத்து வேடங்களில் நடித்ததைப் போல் சிவாஜி நவராத்திரியில் ஒன்பது வேடங்களில் நடித்தவர் எனச்சொல்லியிருப்பதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.

    • @kirubamasi3476
      @kirubamasi3476 4 роки тому +1

      உலக மகா நடிகர் இவர் புகழ் சொல்ல வார்த்தை இல்லை

  • @mohamedjamal1419
    @mohamedjamal1419 5 років тому +6

    NADIGAR THILAGAM SIVAJI GANESHAN ONLY ONE ACTOR IN THE WORLD NEVER COMPARE TO HIM HIS HISTORY HE THE LEGEND NO ONE BEAT HIS HISTORY TILL END OF LAST INDIAN IN THE WORLD THE GREATER

  • @SrinivasaRao-kh7lk
    @SrinivasaRao-kh7lk 5 років тому +10

    Love u sivaji sir

  • @pugalenthipugal5136
    @pugalenthipugal5136 5 років тому +6

    தங்க தமிழன்

  • @kannankannan2578
    @kannankannan2578 5 років тому +7

    No one equal to him even now.

  • @kannagin8021
    @kannagin8021 5 років тому +8

    தெய்வமகன்

  • @kavidhai_vaasipom
    @kavidhai_vaasipom 5 років тому +24

    sivaji nadippin ucham

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 4 роки тому +3

    Thamilarkalin urirodum unarvodum kalandavar simmakkuraloan Shivaji

  • @sankararunachalam3894
    @sankararunachalam3894 4 роки тому +4

    Nadippu thilagam pugal onguka

  • @alwin2060
    @alwin2060 4 роки тому +2

    நடிப்பு பல்கலைகழகம்...

  • @guruharan8734
    @guruharan8734 3 роки тому

    PA Perumal Mudaliar - National Pictures owner

  • @ramachandrans6906
    @ramachandrans6906 5 років тому +6

    உலகம் இருக்கும் வரை அண்ணன் பெயர் இருக்கும்
    Actors may come, Actors may go but SIVAJI is forever
    சொன்னது மார்லன் பிரான்டோ.
    தந்தை பெரியார் கொடுத்த பட்டம் சிவாஜி , இப்போது தரணி எங்கும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.

  • @foodandfoodonly3091
    @foodandfoodonly3091 5 років тому +2

    First comment

  • @kumarans149
    @kumarans149 5 років тому +4

    Make video about real sivaji

  • @SuseendranR-k5x
    @SuseendranR-k5x 5 років тому +3

    Tamilrockes story

  • @ravindranb6541
    @ravindranb6541 5 років тому +5

    Thamizhanin adayalam sivaji avargal!

    • @kamarajduraisamy5205
      @kamarajduraisamy5205 4 роки тому +1

      தமிழனின் அடையாளமட்டுமல எம் தமிழின் அடையாளமும் என் தெய்வம் சிவாஜி மட்டுமே

  • @சிபிதுகண்டியர்

    ⚔🙏🏻🙏🏻🙏🏻⚔

  • @jananicreations4340
    @jananicreations4340 5 років тому +1

    Palani is a real farmer story but vivasai is a ? Babu is a real richakaran story but richakaran is a ? Shivaji act all character

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 4 роки тому +1

      Oooyam oooyam rickshakaran, pant, shirt, belt, shoe shocks, cap, cooling glass Hi-Tech vivasayi yaaravadhu paarthingala

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 5 років тому +4

    Pokkisham sir

  • @rapotamizhasrinath9416
    @rapotamizhasrinath9416 5 років тому +1

    Do a video on life history of Amitabh bachan

  • @KumarKumar-fu1hf
    @KumarKumar-fu1hf 5 років тому +7

    Natipin kataull

  • @k.vinoth8484
    @k.vinoth8484 4 роки тому +2

    Sivaji ganeshan + sujatha hot song super

  • @sakthivelk2999
    @sakthivelk2999 4 роки тому +1

    Sivaji enna than nalla nadichalum karvam kondavar

  • @prakshaprinters5667
    @prakshaprinters5667 3 роки тому +2

    Sivajiku Nigar yavarum illai

  • @ராவணகதிர்-ன5ற
    @ராவணகதிர்-ன5ற 5 років тому +9

    ஏன்டா ஒப்பிடுவதற்கு எம் தமிழ்னத்தில் ஒருவர் கூட இல்லையா

  • @indiramurugaiyan6290
    @indiramurugaiyan6290 5 років тому +1

    சிவாஜியின் பூர்வீகம் விழுப்புரம்

  • @நாம்தமிழர்நாம்தமிழர்-ர8த

    Fug news அவர் சொந்த ஊர் 💐விழுப்புரம்

  • @vijayvj7718
    @vijayvj7718 5 років тому +2

    RBI history solluga

  • @vijaykumarj648
    @vijaykumarj648 3 роки тому

    Anaku thrintha vari act no acting l is thikku vai vadam

  • @dineshm9745
    @dineshm9745 3 роки тому

    1

  • @mohanankvs8732
    @mohanankvs8732 4 роки тому

    Sivajiganesan- is big action but there was no reality ; really be was over action actor , not only in India no make actor weeps as like him; in English movie no actor wept even in film ..

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 Рік тому

      You have all the wrong ideas and information. In many American movies male actors have cried. But nobody can cry like Sivaji. There is a range in how he cries in different roles. In cinema there is no such thing as reality. If you want reality, go to the park, beach, shopping mall, villages and observe people. Cinema is entertainment. Artistes are performers and there is also a range. Wake up.

  • @whiteforest6763
    @whiteforest6763 5 років тому +1

    No comment 😝

  • @Darthvader00
    @Darthvader00 5 років тому +1

    Ennaga da periya sivaji.. Enga annan vijay alavuku nadippana?? Vijay is the first Tamil actor who nominated to Oscars for movie kuruvi ❤️❤️.. Sivaji yavthu mairavthu

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 4 роки тому +2

      Thambi sivaji acting vimarsikkum urimai unakku ulladhu aanal keeztharamaga pesa vendam unga Vijay apparukku marriage engal Dhaivam sivajiyalthan nadanthathu

    • @harrytheboss711
      @harrytheboss711 4 роки тому +1

      hai Bro I know you are not vijay fan
      Give Respect to all

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 Рік тому

      Vijay was not nominated for Kuruvi. He was nominated for Kunju.