மறக்க முடியாத மாமனிதன் சாஸ்திரி, இந்தியா கண்ட இரும்பு மனிதர்களில் நிச்சயம் அவரும் ஒருவர். இன்று காந்திக்கு மட்டுமல்ல, சாஸ்திரிக்கும் பிறந்தநாள் காந்தி, காமராஜர், சாஸ்திரி என்ற அந்த மகான்களை, தேசத்தின் பெரும் அடையாளங்களை வணங்கும் நாளிது. கட்சி கொள்கை பேதமின்றி இந்தியனாக அஞ்சலி செலுத்த வேண்டும்.
Lal bahadur shastri was very simplest prime Minister India ever seen ; Comparing to First prime Minister jawahalal negru ; Shastri was first rank prime Minister; He was HERO OF OUR NATION ; I SALUTE HIS HEROISN
இந்தியர்கள் மறக்கக் கூடாத மாபெரும் தலைவர் லால் பகதூர் சாஸ்திரி!!!
இந்தியாவின் மற்றுமொரு இரும்பு மனிதர் லால் பகதூர் சாஸ்திரி.....
Country got structured in the hands of like this great leaders without publicity but today without doing anything.....
இனி வரும் கதைகள் அனைத்தும் இதே குரலில் பதிவேற்றம் செய்தால் நன்றாக இருக்கும்
மறக்க முடியாத மாமனிதன் சாஸ்திரி, இந்தியா கண்ட இரும்பு மனிதர்களில் நிச்சயம் அவரும் ஒருவர்.
இன்று காந்திக்கு மட்டுமல்ல, சாஸ்திரிக்கும் பிறந்தநாள்
காந்தி, காமராஜர், சாஸ்திரி என்ற அந்த மகான்களை, தேசத்தின் பெரும் அடையாளங்களை வணங்கும் நாளிது. கட்சி கொள்கை பேதமின்றி இந்தியனாக அஞ்சலி செலுத்த வேண்டும்.
Great leader
Good lalbagathur history l am like it
Lal bahadur shastri was very simplest prime Minister India ever seen ; Comparing to First prime Minister jawahalal negru ; Shastri was first rank prime Minister; He was HERO OF OUR NATION ;
I SALUTE HIS HEROISN
Thiru late PM lal bahadur sastriyin kathayai ketten. Appothu yenakku 9 or 10 irukkum. Nandragha ninaivirukkirathu. Avaraipol kadina uzhaipaligal iruntha nattil naan piranthu irukken yenbathai ninaithu naan maghichi adaighiren. Vazgha Sastri avarghalin PUGAZ.
Jai Jawan Jai Kisan maaperum thalaivanai ulamara vanangugiren
Our greatest leader ,true priminister
Sastri is an extra ordinary PM .
Salute Aiyaaa......
உங்கள் voice அருமை
👌👌👌
நல்ல மனிதர்.. ❤️
காங்கிரஸில் லால் பகதூர் சாஸ்திரி இந்திரா இருவர் மட்டும் தான் பலசாலிகள்
Mahatma gandhiadigal is always great
Great man 🙏
👏👏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👏👏👌
the real ledar lal bagathu sasthire
Great leader I like Leader
Hereafter Background music illama video upload pannunga ...
கடுகு சிறுத்தாலாம் காரம் குறையாது என்பது இதுதான்
Jai Jawan ...Jai Kissan...........
Taskant files all are watching vera level
எந்த ஊரில் பிறந்தார் என்று சொல்ல வில்லை
Lal bahudar shastri 1 year da pm a irukaru aana nattuku neraiya senjitharu
October 7, 1964 la congress maanaada 10:18 nehru kalanthukalaya nehru may 1964 laye eranthutaaru
வரலாறு என்று வேக வேகமாக பேசி தீம் மியூசிக் எல்லாம் போட்டு வருடம் தேதி எல்லாம் மாத்தி மாத்தி அடிச்சு விடுவார்கள்...
ஆமா பொதுவா இப்டி பண்ண மாட்டாங்க... நானும் கவனிச்சேன்... 1963 ஆக இருக்கலாம்
இன்று காந்தி ஜெயந்தி தானே