தமிழ்நாட்டில் இருக்கும் நிலக்கரி சுரங்கம் மத்திய அரசுக்கு சொந்தமாக தான் தமிழ்நாட்டு மக்களுக்கு முக்கியத்துவம் தராமல் வட இந்திய மக்களுக்கு தான் முக்கியத்துவம் தரப்படுகிறது
ஒரு இனிய பழத்தை வண்டுகள் துளையிட்டு உண்பதைப் போல. இந்த புவி கோலத்தை துளையிட்டு அன்றாடம் அளித்து வருகிறோம். இப்படி பெறப்படும் மின்சாரத்தையும் நாம் அன்றாடம் தேவைக்கு இல்லாமல் ஆடம்பரத்துக்காக ஆட்கள் இல்லாத பகுதிகளில் கூட மின்சாதனங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். வீட்டில் பயன்படும் மின்சாரம் என்று நினைக்காமல். ஒரு கூடை நிலக்கரி என்று நினைத்து அதை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
என்ன ஒரு ஈன புத்தி உனக்கு உயிரை கொடுத்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு அது கிடைக்கட்டும். அரசாங்கம் என்னும் போர்வைக்குள் ஒளிந்து இருக்கும் நரிக்குக்கி கிடைப்பதைவிட ஊழியர்கள் கிடைக்கட்டும்.
@@seahorse4930 ஊழீயர்கள் இடம் கிடைத்தாலும் அது அரசுக்கு தெரியாமல் அரசு ஓநாய்கள் அபகரித்து கொள்ளை கொண்டு போகுது ஐய்யா. அரசை விட அரசு அதிகாரிகள் தான் ஈனபுத்தி கொண்டு ஊழீயம் செய்கின்றனர் ஐய்யா
இந்த சுரங்க வேலை. நமக்கு வாழ்வாதாரத்தை. தரும். ஆனால். நம்மளுடைய. சந்தாதிகளுக்கு இந்த பூமியில் வாழ. பொழுது. இந்த உலகம். இருக்குமா 🤔 நிலக்கரி எடுத்து கொண்டு இருந்தால். இந்த உலகமே இல்லாமல் பொய் விடும் ☹️
இந்த திராவிடத்தையும் ஆரியத்தையும் இதே நிலக்கரியில் போட்டு ஒரு நாள் நாங்கள் புதைப்போம் மக்கள் புரட்சியில் எவனும் வென்றுதான் சரித்திரம் இல்லை திராவிடமும் ஆரியமும் மண்ணோடு போகும் காலம் மிக விரைவில்
Ev vehicle pollution control pannum nu poi soldranunga indha coal burn panna pollution aagadha idha burn panni thaan electric produce pandraanga adhula odra ev non pollution vehicle, kodumai , petrol illa ev use pannunu sonna ok , non pollution laam poi
நிலக்கரி ஒரு நாள் முடிவுக்கு வரும். அதன் பின் மனிதன் பிழைக்கவும் கரன்ட் எடுக்கவும் வேறு வழி தேட வேண்டும் அதை இப்பவே தேடலாமே..விவசாய நிலம் மனிதனுக்கும் பிற உயிர் களுக்கும் நிரந்தர தேவை பூமி அழியும் வரை ☝🐯🐯🐯💪🇰🇬👃
BBC பதிவிட்ட காணொளிகளிலேயே உருப்படியான ஒரே காணொளி 👏👏👏
😅
😞😞இவங்க படும் கஷ்டத்தை பார்த்தால், நாம் மின்சாரத்தை எவ்ளோ சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று தெரிகிறது!😞😞
பார்க்கவே பயங்கரமா இருக்கு 👍🏻
👉மின்சாரதை சூரிய ஒளி காற்றலை மற்றும் கடல் அலை யில் உர்பத்தி செய்யவேண்டும் ' இயன்றவரை இயற்கை வளத்தை எடுக்காமல் இருப்பதே நல்லது
💪அருமையான தகவல் பிபிசிக்கு என்னுடைய சல்யூட்🕵️♀️👩✈️
Proud to be a Mining Engineer
விஞ்ஞானம் இயற்கையுடன் இணைந்து சக்தியை உற்பத்தி செய்ய வழியமைக்க வேண்டும் 🙏🙏🙏🌱🌱🌱
ஒரு நாள் வாழ நல்ல காற்று இல்லாமல் போகும் வரை இது தொடரும்
இதை எல்லாம் எப்படியாவது அதானிக்கு கொடுக்க...ஒருவன் துடியாய் துடித்துக்கொண்டிருக்கிறான்..
இல்லனா கலானநிதி மாறனுக்கு கொடுங்க நாங்க கேள்வி கேட்க மாட்டோம்
@@sureshkumaran3432 மோடி தேவிடியா பைய்யன் டா
திமுக காரம்பூர யோக்கிய மாதிரி நீ கமெண்ட் போடுற
@@kadavulerukkakumaru6326 கமெண்ட் போட்டவர் திமுகனு உங்களுக்கு எப்படி தெரியும்
@@sureshkumaran3432எல்லா கட்சிகளும் ஒன்று தான் திருடர்கள்
தமிழ்நாட்டில் இருக்கும் நிலக்கரி சுரங்கம் மத்திய அரசுக்கு சொந்தமாக தான் தமிழ்நாட்டு மக்களுக்கு முக்கியத்துவம் தராமல் வட இந்திய மக்களுக்கு தான் முக்கியத்துவம் தரப்படுகிறது
ஒரு இனிய பழத்தை வண்டுகள் துளையிட்டு உண்பதைப் போல.
இந்த புவி கோலத்தை துளையிட்டு அன்றாடம் அளித்து வருகிறோம்.
இப்படி பெறப்படும் மின்சாரத்தையும் நாம் அன்றாடம் தேவைக்கு இல்லாமல் ஆடம்பரத்துக்காக ஆட்கள் இல்லாத பகுதிகளில் கூட மின்சாதனங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
வீட்டில் பயன்படும் மின்சாரம் என்று நினைக்காமல்.
ஒரு கூடை நிலக்கரி என்று நினைத்து அதை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
Informative news...God bless the 44,000 employees.
நமக்கு நாமே வொட்டி கொல்லும் சவக் குழி.
உண்மை
Correct comment
உலகை அழித்துகொண்டு இருக்கிறோம்.. ஆறுகள் அழிச்சாச்சி.. அடுத்து மலைகளை அழிக்கிறோம்..மொத்தம் அழிவதற்குள் நம்மை இயற்கை அழித்துவிடும்.
மிக்கநன்றிஇவ்பதிவு...👏👌👌🌹❤❤❤❤💜💚💙💛
Anga work panra yellarukum 🙏🙏🙏🙏👏👏👏👏nandri
ஒரு மரத்தை வெட்டுவதற்கு முன் இரண்டு மரக்கன்றுகளாவது நடவேண்டும் என்பார்கள்... இந்த மரக்கறிகளை எடுப்பதால் எத்தனை மரங்களை நடவேண்டுமோ...
இது மரக்கரி இல்லை நிலக்கரி
Save Electricity
and you should..
A soldier and a mining worker are real God's who works casually unmindful , fearless about their life .
Thanknyou bbc valuable video ❤❤
நன்றி அய்யா
It is realy great dangerous work.Thanks BBC.
Fantastic massage, think you. Definitely useful.
Mother earth has been destroying by inhumane humans💔
Nammala summakkura ulagam romba paavam💔
Ariyalur kooda ipadithan cement kaaga sunnambu kal edukka periya periya surangam thondi vachirukkanunga eppa ulla poga poguthunu theriyala
Konjam Neyveli pakkam vanga pa ....
❤
ஐயா நன்றி..!
Great Information, Thanks BBC
Thanks
🇱🇰🙋♂️
🇫🇷🙋♂️🇫🇷
இது போன்ற நிலக்கரி சுரங்கத்தில் வைர கற்கள் புதைத்து இருக்க வாய்ப்பு உள்ள நிலையில் இந்த வைரங்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றனவா ஐய்யா
என்ன ஒரு ஈன புத்தி உனக்கு உயிரை கொடுத்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு அது கிடைக்கட்டும்.
அரசாங்கம் என்னும் போர்வைக்குள் ஒளிந்து இருக்கும் நரிக்குக்கி கிடைப்பதைவிட ஊழியர்கள் கிடைக்கட்டும்.
@@seahorse4930 ஊழீயர்கள் இடம் கிடைத்தாலும் அது அரசுக்கு தெரியாமல் அரசு ஓநாய்கள் அபகரித்து கொள்ளை கொண்டு போகுது ஐய்யா.
அரசை விட அரசு அதிகாரிகள் தான் ஈனபுத்தி கொண்டு ஊழீயம் செய்கின்றனர் ஐய்யா
People taking life risk. They can have something for their family welfare
I am in Dhanbad black diamond City ( Top tier Coal mining is here )
Bro I'm gonna get SMMC in 3 months if there is any chance please let me know
ஸ்டாலின் குடும்பத்தை ஒரு நாள் இப்படி உழைக்க vaikknum
Mapilaiku avalo very 😂
😀😀😀
Stalin kudumbam mattum than kannuku theriyuma , matha arasiyal vathigal Ellam nilakkari surangathil velai parthu than aatchiku vanthargala?
ஸ்டாலின் தினசரி வருமானம் 100 கோடி. அவர் எதற்கு உழைக்க வேண்டும்.
@@soundararajannarashimman8855 ennathu daily 100 cr ah? Yeppudi 100 cr varumanam varuthu?
Excellent edition.
#walkmanofindia
Very sad we have different options. but BCC please we have stop this.
God is the Great..
Really it's hard work
இந்த சுரங்க வேலை. நமக்கு வாழ்வாதாரத்தை. தரும். ஆனால். நம்மளுடைய. சந்தாதிகளுக்கு இந்த பூமியில் வாழ. பொழுது. இந்த உலகம். இருக்குமா 🤔 நிலக்கரி எடுத்து கொண்டு இருந்தால். இந்த உலகமே இல்லாமல் பொய் விடும் ☹️
Intha boomi namakku ethanai vazhangalai tharunkindrathu
Anaal manitharkal naam boomikku enna thiruppi koduthom 😔
Oru sedi nattu vaikka kuda namakku yen manasu varavillai 😔
Super. Congrats👏
The great information
நன்றி
பெண்கள் ஒருநாளும் இதுபோன்ற வேலைக்கு சம உரிமை கேட்டு போராடியதே கிடையாது🤦🏽♂️🥺
இந்த மாதிரி வேலைக்கு பெண்களும் வருவார்கள். ஆனால் ஆண்கள் அனுமதி அளிப்பார்களா? இல்லை தானே?😏
Very useful video..thank u bbc
நம் வீட்டில் மின் விளக்கு எறிய இவ்வலவு அழிவு தேவையா
Muttal
it is really interesting
தமிழீழத்தை பெற்று தந்த மன்னிக்கவும் பெற்றுத் தர இருக்கும் தலைவன் டொக்கிளசு வாழ்கே..
These workers are real God ! And helps us so much. All The Best to Them and Live Long! Happily!!
மிகவும் கடினமான வேலை நிலக்கரி மற்றும் தங்கம் வெட்டி எடுப்பவர்கள் குகைக்குள் வேலை தன் உயிரையும் பணயம் வைத்து வேலைகள் செய்கின்றனர் 🙏
Sirappu
Too difficult.... But we utilise electricity very easy...
இன்னும் எத்தனை வருடம் எடுக்க முடியும் என்று தெரியல..
தீர்ந்து போகும் வரை.
@@maharaja2675 😲
Super
The electricity can get through wind energy, why cant we stop coal mine
Enga ஊரு நெய்வேலி ல வந்து பாருங்க இதைவிட பெரிய சுரங்கம் இருக்கு
Good news
Neyveli va💥
No, singareani in telungana
Proud be an mining engineer 🤩
How ever , risk & death waiting every second.
என்னுடைய பூமித்தாயை இதயத்தை அறுக்கிற மாதிரி இருக்குடா பாக்குறதுக்கு கஷ்டமா தான் இருக்கு
💯👏👏👍
சூரிய கரண்ட் BEST
Poomiyai kudainthu kudainthu nam thewayai poorthi seihirom 😮😮😮😮😮😮
Best way uranium
I am SCCL SDL opretor for MCB jila chattisgarh
Anyhow it is a type of damage of earth, how will you replace it.
Woooooow
Idhuvae ippadi naa GOLD MINES at (KGF)evvlo deep theriyumaa?evvlo maranangal
Great mines employees.
நிலக்கரி எவ்வாறு பூமிக்கடியில் உருவாகியது நண்பர்களே?
பல ஆய்ரம் ஆண்டுகளுக்கு முன் பூமிக்குள் புதையுண்ட மரங்கள் கடும் வெப்பதாலும் அழுத்தத்தினால் உருவாகிறது.
@@amarnathpandians2117 இதெல்லாம் மரக்கரி படிமம் அப்படியா?
ஆமாம்..
மரங்களை அழுகச் செய்யும் நுண் கிருமிகள் இல்லாத நிலையில் மரங்கள் மட்காமல் மரகரியாக மாறிவிடும்.....
கார்போனிபரஸ் யுகத்தில் உருவானது தான் நிலக்கரி. தாவரங்களின் உக்கியபகுதிகள் அடையற்பாறைகளுள் படிவதால் இவை உருவாகின்றன.
இந்த நிலக்கரி சுரங்கத்தில் நீர் ஊற்று இருக்காதா?
இந்த திராவிடத்தையும் ஆரியத்தையும் இதே நிலக்கரியில் போட்டு ஒரு நாள் நாங்கள் புதைப்போம் மக்கள் புரட்சியில் எவனும் வென்றுதான் சரித்திரம் இல்லை திராவிடமும் ஆரியமும் மண்ணோடு போகும் காலம் மிக விரைவில்
BBC உணக்கு இந்தியாவில் என்ன வேலை. நீங்கள் ரோம்ப நல்லவங்க 😜 .
👍
Romba kashtam vela
6000 Crores in a year 😮 why these people are sill poor ???
Ev vehicle pollution control pannum nu poi soldranunga indha coal burn panna pollution aagadha idha burn panni thaan electric produce pandraanga adhula odra ev non pollution vehicle, kodumai , petrol illa ev use pannunu sonna ok , non pollution laam poi
Jai ho india
❤
டிப்ளோமா படித்த வர் என்ன வேலை பாக்குற ங்கள் நண்பா செல்லுங்கள்
மனதிலே பதியும் மாதிரி குரல்
95000
நிலக்கரி ஒரு நாள் முடிவுக்கு வரும். அதன் பின் மனிதன் பிழைக்கவும் கரன்ட் எடுக்கவும் வேறு வழி தேட வேண்டும் அதை இப்பவே தேடலாமே..விவசாய நிலம் மனிதனுக்கும் பிற உயிர் களுக்கும் நிரந்தர தேவை பூமி அழியும் வரை ☝🐯🐯🐯💪🇰🇬👃
Iam stop cell phone
Nelakari 100 varicham ana vairam
Dupakur BBC Channel
Fools evils.embrace zero point energy from ETs
👍💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🫂🫂🫂🫂🤝
Dead bodies collection
J just just cu hi
😅
BBC இப்படி இப்படி உண்மைகளை போட்டு உடைக்கலாமா பாஜக மோடி ஷாக் ஆயிட்டார்ல?
மோடி மாட்னான்டா...
Ban BBC.
❤❤❤