You are welcome Asna Fathima. Would you like to watch more videos regarding the Global warming? Please check this playlist : ua-cam.com/play/PLeYt8sASsJuVSGR0o68dmzrqYK9cRcdeN.html
ஒரு இனிய பழத்தை வண்டுகள் துளையிட்டு உண்பதைப் போல. இந்த புவி கோலத்தை துளையிட்டு அன்றாடம் அழித்து வருகிறோம். இப்படி பெறப்படும் மின்சாரத்தையும் நாம் அன்றாடம் தேவைக்கு இல்லாமல் ஆடம்பரத்துக்காக ஆட்கள் இல்லாத பகுதிகளில் கூட மின்சாதனங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். வீட்டில் பயன்படும் மின்சாரம் என்று நினைக்காமல். ஒரு கூடை நிலக்கரி என்று நினைத்து அதை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
இத்தனை கோடி மக்களின் அன்றாட வாழ்க்கை முறை ஆற்றலை மூலமாக கொண்டது..எனவே நிலக்கரி சார்ந்த தொழில் நுட்பம் மற்றும் ஆற்றல் உற்பத்தியில் இந்தியா மாற்று தொழில்நுட்பத்தை உடனே எட்ட அரசுமுன்வர வேண்டும்
மிகச்சிறந்தப் பதிவு.நன்றி
நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யுங்கள்!
Thank you 💕 so mush
You are welcome Asna Fathima. Would you like to watch more videos regarding the Global warming? Please check this playlist : ua-cam.com/play/PLeYt8sASsJuVSGR0o68dmzrqYK9cRcdeN.html
ஒரு இனிய பழத்தை வண்டுகள் துளையிட்டு உண்பதைப் போல.
இந்த புவி கோலத்தை துளையிட்டு அன்றாடம் அழித்து வருகிறோம்.
இப்படி பெறப்படும் மின்சாரத்தையும் நாம் அன்றாடம் தேவைக்கு இல்லாமல் ஆடம்பரத்துக்காக ஆட்கள் இல்லாத பகுதிகளில் கூட மின்சாதனங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
வீட்டில் பயன்படும் மின்சாரம் என்று நினைக்காமல்.
ஒரு கூடை நிலக்கரி என்று நினைத்து அதை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
இத்தனை கோடி மக்களின் அன்றாட வாழ்க்கை முறை ஆற்றலை மூலமாக கொண்டது..எனவே நிலக்கரி சார்ந்த தொழில் நுட்பம் மற்றும் ஆற்றல் உற்பத்தியில் இந்தியா மாற்று தொழில்நுட்பத்தை உடனே எட்ட அரசுமுன்வர வேண்டும்