China ல இப்படி ஒரு சட்டம் 🙏 | Chengdu Panda | Rj Chandru Vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • #SrilankanVlogs #RjChandruVlogs
    --------------------------------------
    Chengdu is the capital city of the Chinese province of Sichuan
    The Chengdu Research Base of Giant Panda Breeding (or simply Chengdu Panda Base) is a public non-profit breeding and research institute for giant pandas, red pandas, and other rare animals, located in Chengdu, Sichuan, China. Chengdu Panda Base was founded in 1987 by the Chengdu Municipal People's Government.
    --------------------------------------
    China Vlogs
    1- • சீனாவின் 🇨🇳 வர்த்தக நக...
    2- • இதைவிட குறைவா எங்கும் ...
    3- • China Bullet Train | ச...
    4- • சீனாவில் இதெல்லாம் சாத...
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com

КОМЕНТАРІ • 96

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 9 місяців тому +19

    வணக்கம் சகோ சிறப்பான காணொளி...... சீனாவின்..... சட்டம் முறை... அருமை.... ஏழை பணக்காரன்..... என்ற பேதம் இல்லை.... சுத்தமாக அழகாக இருக்கிறது....... நன்றி.....

  • @reenilambert
    @reenilambert 9 місяців тому +7

    இலங்கையில் மட்டுமல்ல வெளிநாடுகளில் உள்ள அழகான இடங்களை உங்கள் காணொளி மூலமாக பார்வையிடுவதில் மகிழ்ச்சி மிக்க நன்றி சந்துரு அண்ணா 🙏👍

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 8 місяців тому +1

    எத்தனை சனத்தொகை இருந்தாலும் நாடு எவ்வளவு சுத்தமாக இருக்கிறது.அடேயப்பா...எத்தனை அழகாக இருக்கிறது. பிரமிப்பாக இருக்கிறது.

  • @mukkannani3268
    @mukkannani3268 9 місяців тому +2

    தாங்கள் பேசும் தமிழ் வார்த்தைகள் அழகு.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 9 місяців тому +13

    சீனாவின் பொதுவுடமை சட்டங்களை வரவேற்கிறேன். அனைவருக்கும் வீடு ஏழை பணக்காரன் பேதமின்மை கண்டிப்பாக வரவேற்கதக்கது . நீங்கள் குறிப்பிடுவதை போல இவை பயங்கர சட்டங்கள் இல்லை. இப்போது உலகில் பயங்கர சட்டங்கள் தண்டனைகள் உள்ள நாடு வடகொரியா.

  • @RajaRaja-dj6zn
    @RajaRaja-dj6zn 8 місяців тому

    நீங்கள் சீன நாட்டை நம் இந்திய மக்களுக்கு காண் பஇத்தற்கஉ மிக நன்றி

  • @Ragavan0401
    @Ragavan0401 7 місяців тому

    சத்திரு நல்ல விடயம் ! வீடு ஒரு வீடுதானா? சின்னவீடு வைத்திருக்க முடியாதா? 😄😁😁👍🏽💗

  • @VinothVinoVino-wy9de
    @VinothVinoVino-wy9de 9 місяців тому +4

    ஹேய் chandhu அண்ணா உங்கள் videos முலமா நானும் சீனா 🇨🇳🇨🇳🇨🇳பத்தாச்சி😊😮🇱🇰🇱🇰🇱🇰

  • @banumathibanumathi25028
    @banumathibanumathi25028 9 місяців тому +7

    நம்ப நாட்ல 10 பொண்டாட்டி 10 கும் 10,10 வீடு அவுங்களுக்குள்ள எல்லாமே முடுஞ்சு போச்சு 😂

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 9 місяців тому +2

    WOW SUPERB BROTHER RJ CHANDRU VLOGS THANKS FOR YOIR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤🙏🙏

  • @mathuramathu5116
    @mathuramathu5116 9 місяців тому +20

    இலங்கையில் சீன லங்கா உருவாகி வருகிறது

    • @MYSTERY-MAN-
      @MYSTERY-MAN- 9 місяців тому +4

      Unmai bro

    • @Mr.Satheer
      @Mr.Satheer 9 місяців тому +2

      Sri Lanka pathiya Cinna Ku viththidanuvol kallanuval

    • @itzmeaz2530
      @itzmeaz2530 9 місяців тому

      ​@@Mr.Satheersrilanka devolp ahidum

  • @user-ls5lx2qq2c
    @user-ls5lx2qq2c 9 місяців тому +1

    சைனாவில நா மூன்று வருச வேலை பார்த்துள்ளேன் நீங்க சொவ்வது தவறு காசு இருந்த எத்தனை வீடு வேணுமுனாலு வாங்கல
    ஆனால் அரசாங்கம் சூப்பர் ஏழைகள் அங்கும் நிறைய உள்ளனர்

  • @ramachandrannatarajan47
    @ramachandrannatarajan47 9 місяців тому +4

    As british ruled the whole world once, China will rule the world in the future due to their sheer hardwork, scientific development, industrial growth, self_ reliancy, patriotism, above all self discipline.

    • @gtamilarasan7475
      @gtamilarasan7475 9 місяців тому

      Nope, the British did rule the entire world, especially China.

  • @balujaya669
    @balujaya669 9 місяців тому +1

    ❤❤❤ mikavum Arumaiyana kanoli mr.chandru sir.Nalvalthukkal sir ❤❤❤❤ congratulations sir ❤️❤️💕💖💕💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @heshanidilshika5000
    @heshanidilshika5000 9 місяців тому +1

    Superb brother❤thank for vedio.

  • @mithunraj994
    @mithunraj994 9 місяців тому +2

    Tamil trucker meet pannuga sir

  • @user-ir4wz9fu6c
    @user-ir4wz9fu6c 9 місяців тому +1

    JAI SRI KRISHNA 100/100

  • @shakeelkhazi6427
    @shakeelkhazi6427 9 місяців тому +5

    So nice to hear you speak Tamil like this, shame on the Indian tamil you tubers who speak tanglish, which is English sprinkled with tamil words .

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 9 місяців тому +1

    நன்றி உங்கள் கானொலிக்கு 🙏👍உஷா லண்டன்

  • @ChamiChami-ww8gc
    @ChamiChami-ww8gc 9 місяців тому +2

    Wooooow Anna neega romba lucky.

  • @singaravelunatarajan7063
    @singaravelunatarajan7063 9 місяців тому

    சிறப்பு. சிறப்பு.. சிறப்பு... 🙏💐

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 9 місяців тому

    அருமையான காணொளி அண்ணா❤

  • @thumuku9986
    @thumuku9986 9 місяців тому

    Lovely China...

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal 9 місяців тому +3

    சிறப்பான காணொளி 🎉❤

  • @mathuvlogs9
    @mathuvlogs9 9 місяців тому +2

    Super 👌 👍

  • @user-ir4wz9fu6c
    @user-ir4wz9fu6c 9 місяців тому +1

    🌳

  • @dawoodbatcha9705
    @dawoodbatcha9705 9 місяців тому +2

    கம்யூனிச நாடு அப்படித்தான் இருக்கும் சந்துரு

  • @user-ir4wz9fu6c
    @user-ir4wz9fu6c 9 місяців тому +1

    😮

  • @jesudass5395
    @jesudass5395 9 місяців тому +1

    Chandru bro tamil trekker meet panuvingala china la?

  • @kumark7541
    @kumark7541 9 місяців тому +2

    Wonder the clean city.

  • @user-ir4wz9fu6c
    @user-ir4wz9fu6c 9 місяців тому +1

    🌺

  • @anistaalaxandar-wi8bq
    @anistaalaxandar-wi8bq 9 місяців тому +1

    Anna all videos super 🎉🎉🎉

  • @suladshanisivathason3945
    @suladshanisivathason3945 9 місяців тому +1

    Chinavil veedu illathe karanathal therumanam..baby ellam thĺip povatha nan vasithu erukuran

  • @gnanathaitamil7909
    @gnanathaitamil7909 9 місяців тому

    Superb rules thank you s nice video

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 7 місяців тому

    China 🇨🇳- What a developed nation. Excellent infrastructure.
    Equality is primary concern. #Communism

  • @sathiyakumarlena8207
    @sathiyakumarlena8207 9 місяців тому

    அருமை சகோ❤

  • @rjsharaneditz9162
    @rjsharaneditz9162 9 місяців тому +1

    யாதும் ஊரே. யாவரும் கேளிர்.!❤

  • @nilluS547
    @nilluS547 9 місяців тому +1

    Video Super Anna 🤩

  • @user-ir4wz9fu6c
    @user-ir4wz9fu6c 9 місяців тому +1

    🐚

  • @jebastinajeba7468
    @jebastinajeba7468 9 місяців тому +1

    Super Anna
    Kavanama vaga Anna ❤❤

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 9 місяців тому

    Lovely video, 🐼🐼😊

  • @HelloHarini
    @HelloHarini 9 місяців тому

    Panda karadigal❤❤❤ super anna

  • @mthangaraju6243
    @mthangaraju6243 9 місяців тому

    SriLankashouldbeverycarefulwithCheatigChina.

  • @user-ir4wz9fu6c
    @user-ir4wz9fu6c 9 місяців тому +1

    🚩

  • @SathyasilanSathya
    @SathyasilanSathya 9 місяців тому +1

    ஒரு பாண்டா கரடியை தூக்கிட்டு வந்துருங்க சந்துருவா அண்ணா

  • @ganeshbabuk6997
    @ganeshbabuk6997 5 місяців тому

    Thank you 🙏

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o 9 місяців тому +2

    Hii..🙏🙏🙏💯💯💯🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌴⚘️⚘️

  • @saralasandha8127
    @saralasandha8127 9 місяців тому +1

    Nice r j

  • @TamilfunSamayal
    @TamilfunSamayal Місяць тому

    அடபாவிங்களா நம்மகிட்ட நூடுல்ச குடுத்துட்டு இவண் கருப்பு கவுனி கஞ்சி குடிக்கிறாங்க நம்ம பிள்ளைகள் உணவு முறையே கெடுத்துட்டானுங்க😮

  • @velanrajoo2839
    @velanrajoo2839 9 місяців тому +1

    7.19 unable to control handsome 😂

    • @asleY_bT21
      @asleY_bT21 9 місяців тому +2

      I didn't see any handsome or any guys in 7:19

  • @Queenchennai
    @Queenchennai 9 місяців тому +1

    Handsome 😊. Nice dress

  • @Trending__thinks
    @Trending__thinks 9 місяців тому +1

    Tamil trekker meet pannuga

  • @punithaselvam2679
    @punithaselvam2679 9 місяців тому +1

    Supar🎉🎉🎉

  • @sharisvlogsssss
    @sharisvlogsssss 9 місяців тому +2

    Bro be safe, because new virus spread aagudhu china la,dhayawu senji Sri Lanka Ku kondu wara wenaam

    • @MohammedKumar-si4ec
      @MohammedKumar-si4ec 9 місяців тому +1

      @sharisvlogs5388
      🤣🤣🤣
      You are too much watching WION and the Firstpost.
      🤣🤣🤣
      I bet you are a diehard fan of madam Palki.
      🤣🤣🤣

  • @batmanathanbatmanathan2125
    @batmanathanbatmanathan2125 9 місяців тому +1

    Super anna

  • @HishamAhamed.official
    @HishamAhamed.official 8 місяців тому +1

    நமக்கு வாய்பாக்க தான் ஏலும்

  • @rathangancreations
    @rathangancreations 9 місяців тому +1

    சிறப்பு

  • @user-ir4wz9fu6c
    @user-ir4wz9fu6c 9 місяців тому +1

    🐄

  • @user-ir4wz9fu6c
    @user-ir4wz9fu6c 9 місяців тому

    🌍

  • @mohansinniah411
    @mohansinniah411 9 місяців тому +1

    ❤super v>deo thanks

  • @mahadevan350
    @mahadevan350 9 місяців тому +1

    Super

  • @bijjustalent6465
    @bijjustalent6465 9 місяців тому

    Super

  • @rajathipandian3670
    @rajathipandian3670 9 місяців тому

    ௭ங்களுக்குவசதிஇல்லைசீனாவைகாமித்ததுக்கு மிகவும்நன்றிசந்து௫

  • @sathyaraj4715
    @sathyaraj4715 9 місяців тому

    Nice 🎉 Anna

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 9 місяців тому

    Good Sir

  • @velambalperiyasamy-wy2oe
    @velambalperiyasamy-wy2oe 9 місяців тому +1

    Nice

  • @moorthyr674
    @moorthyr674 9 місяців тому +2

    👌👍👍👍👍

  • @SenthilKumar-no4tt
    @SenthilKumar-no4tt 8 місяців тому

    Sindu if Chengdu ?

  • @user-ir4wz9fu6c
    @user-ir4wz9fu6c 9 місяців тому +1

    🐮

  • @arunachalamnatarajan3340
    @arunachalamnatarajan3340 9 місяців тому +1

    சீனாவின் கொரோனா பாதிப்புகளை கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள் உலகில் மறைக்கப்பட்ட தகவல்கள் நிறைய அங்கு இருக்கின்றது என்று கூறுகிறார்கள் அங்கு சீனாவில் கொரோனா பாதிப்புகள் பற்றி விரிவாக ஒரு வீடியோ போடுங்க

  • @VIJAYALAKSHMIINDUSTRIES-zv3dr
    @VIJAYALAKSHMIINDUSTRIES-zv3dr 9 місяців тому

    அருமை

  • @iamnotslave2732
    @iamnotslave2732 8 місяців тому

    அப்ப சின்ன வீடு வச்சிக்கிறதா இருந்தால் என்ன பன்னுவாங்க

  • @BasheerAhamed257
    @BasheerAhamed257 9 місяців тому

    ❤❤❤❤

  • @sudharsanthiru4112
    @sudharsanthiru4112 9 місяців тому

    Bro I want dreame m13s . I can pay you in INR. Can you buy it

  • @jeevachandran4189
    @jeevachandran4189 9 місяців тому

    Tamilnatil thirudargal arasiyaseivathal veedu illathor athigam

  • @user-ir4wz9fu6c
    @user-ir4wz9fu6c 9 місяців тому +1

    🗿

  • @RaviRavi-wh3ro
    @RaviRavi-wh3ro 5 місяців тому

    அங்க இருக்கிற சரி கொரோனாவை மட்டும் இந்த இலங்கைக்கு கொண்டு
    கொண்டு வந்துடாதீங்க

  • @parasuramankrishnan1106
    @parasuramankrishnan1106 9 місяців тому +1

    அப்போ உங்கட ஊரை சீனாக்கு கொடுக்கலாம் தானே

  • @austinmano5192
    @austinmano5192 9 місяців тому

    Bro ask some discount from loan

  • @sasikumarrpm
    @sasikumarrpm 9 місяців тому

    நம் நாட்டு அரிசி கவுனி அரிசி!!! கடைசியில் அவன் நாட்டில் சீனாகாரன் நம்மல கஞ்சி குடித்து வைத்து அங்கே உள்ள சோயாபீன்ஸ் ல பால் எடுத்து குப்பையை மீல்மேக்கர் என்று செய்து ஏற்றுமதி செய்து இந்திய இலங்கை யில் விற்பனை

  • @mrinnocent49
    @mrinnocent49 9 місяців тому

    ❤❤❤

  • @user-ir4wz9fu6c
    @user-ir4wz9fu6c 9 місяців тому

    🐮